கோலம் போட்ட ஷார்ட்ஸில் நீங்க மேல இருந்து தான் கீழே போடணும் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தீங்க இப்ப நீங்க கீழ இருந்து மேல இழுக்கு ரிங்க சரியான பதிவு கோலம் போடும் முறைன்னு நீங்க இன்னும் ஒரு வீடியோ போடுங்கம்மா ஏன்னா உங்க வீடியோவை பார்த்து தான் நாங்களும் செய்கிறோம் நீங்க first மேல இருந்து இழுத்து இங்க இப்ப கீழ இருந்து மேல கொண்டு போறீங்க இது என்ன இதுன்னு எனக்கு புரியல சரியான தெளிவான விளக்கம் கொடுக்கவும்
Amma 💖🙏💖🙏💖🙏🤝👏🌹🌹🌹
Amma,Thanks For the Very Important information Amma.....
Good information mam 🌹
அன்புடன் இனிய இரவு வணக்கம் அம்மா
Namaskaram Amma🙏
Thank you Amma 🙏🏻❤
Namaskarams 🙏
அம்மா எல்லாரும் நவக்கிரகத்தை கும்பிடலாமா
Amma ennoda comment ku reply panunga ... Marriage anathu irunthu thani kuduthanam tha irukom 8 yrs ah maamiar 4ys munnadi own house vangunanga avanga yerathitanga 1yr la maamanar yerathutaru ippo nanga antha veedu ku pogalama... enakku bayama irukku pathil sollunga amma
கோலம் போட்ட ஷார்ட்ஸில் நீங்க மேல இருந்து தான் கீழே போடணும் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தீங்க இப்ப நீங்க கீழ இருந்து மேல இழுக்கு ரிங்க சரியான பதிவு கோலம் போடும் முறைன்னு நீங்க இன்னும் ஒரு வீடியோ போடுங்கம்மா ஏன்னா உங்க வீடியோவை பார்த்து தான் நாங்களும் செய்கிறோம் நீங்க first மேல இருந்து இழுத்து இங்க இப்ப கீழ இருந்து மேல கொண்டு போறீங்க இது என்ன இதுன்னு எனக்கு புரியல சரியான தெளிவான விளக்கம் கொடுக்கவும்
தெளிவான காணொளி வரும்....