சந்தன மலை | யானைகள் நடமாடும் பகுதியில் முருகன் கோயில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • #roadtrip #travel #trip #weekend #drive #night #journey #road #tomorrow #roadtripday #instaroadtrip #instatravel #instatrip #instadrive #instajourney #car #street #speed #nature #cars #ride #tires #wheels #highway #freeway #captionplus
    #travel #travelgram #travelphotography #photooftheday #instatravel #travelblogger #wanderlust #captionplus #worldbestgram #urbanandstreet #urban_shutter #traveladdict #beautifuldestinations #worldincamera #adventurebegins #lifeisshort
    #bus #bustravels #tnstc #setc #nature #mountains #hillstation #hills
    #bustrip #animalcrossing #animalcrossingzone #முருகன் #முருகன்கோவில் #murugan #muruga #murugantemple #harohara #sandanamalai #murugankovil #nilgiris #ooty #gudalur #ellamalai #nature #ecotourism #wild #wildlife #animalcrossing #bus #bustravels #amaramballamwildlife #mukuruthi #mukuruthipeak #mukuruthinationpark #wayanad
    சந்தன மலை:
    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி சந்தன மலை இப்பகுதியில் சந்தன மலை முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக உள்ளது இங்கு முருகனை தரிசிப்பது மட்டுமில்லாமல் இயற்கை எழில் கொஞ்சும் மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் நம் கண்குளிர கண்டுகளிக்க இயலும் அதோடு மழைக்காலங்கள் அதாவது பருவமழை காலங்களில் அந்த மலைகளில் இருந்து வழிந்து வரக்கூடிய அருவிகளை பார்க்க இயலும் அதோடு அமரம்பள்ளம் வனவிலங்கு சரணாலயம் அருகே அமைந்துள்ளது அதோடு இந்த கோவிலுக்கு எதிரே உள்ள மலையானது ஊட்டியில் உள்ள முக்குறுதி தேசிய பூங்காவின் ஒரு பகுதியாகும் இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதி இரவு நேரங்களில் அதிகப்படியான வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியாகும் எனவே இப்பகுதியில் இரவு நேரங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும் அதோடு கூடலூர் வனத்துறை சோதனை சாவடியில் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படும் இந்தப் பகுதியில் உள்ள எல்லா மலை என்கிற ஒரு மலை கிராமத்திற்கு பேருந்து பயணம் சென்றிருந்தோம் அதனுடைய முழு காணொளி ஆனது இதற்கு முன் பதிவிடப்பட்ட காணொளியில் உள்ளது அதன் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது கீழே கிளிக் செய்து பார்த்துக் கொள்ளவும்.
    எல்ல மலை - • கூடலூர் - ஓவேலி - எல்ல...
    thalamalai full video தலமலை - • ஆபத்தான கிரிவலப் பாதை ...
    thuraiyur kasivishvanader Kovil - துறையூர் காசி விசுவநாதர் கோவில் • Thuraiyur Kasi vishvan...
    ரஞ்சன் குடி கோட்டை - • முதலைக்கு இறையாகும் கை...
    புளியன்சோலை- • புளியஞ்சோலை PULIYANCHO...
    அய்யர் மலை - • 1300 ஆண்டுகள் பழமையான ...
    நாமக்கல் கோட்டை - • கோவிலும் மசூதியும் ஒரே...
    Disclaimer;
    GEO TAMIL EXPLORER DOES NOT Promote or encourage any illegal activities, all contents provided by Geo Tamil Explorer is meant for EDUCATIONAL PURPOSE only. Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property. We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried. Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
    This channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 10

  • @96980
    @96980 5 หลายเดือนก่อน +1

    எங்கள் ஊர் கூடலூர் தான்... இயற்கை சூழ்ந்த இடம்

    • @geotamilexplorervk07
      @geotamilexplorervk07  5 หลายเดือนก่อน

      நீலகிரி மாவட்டம் முழுவதும் இயற்கை எழில் கொஞ்சும் இடம் தான்

  • @vanithas4939
    @vanithas4939 5 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @96980
    @96980 5 หลายเดือนก่อน

    சிறப்பு அருமை

    • @geotamilexplorervk07
      @geotamilexplorervk07  5 หลายเดือนก่อน

      நன்றி நன்பா 🙏🏻🙏🏻

  • @AkalyaVignesh-p9g
    @AkalyaVignesh-p9g 5 หลายเดือนก่อน

    Nice

  • @balu.balakumar.6942
    @balu.balakumar.6942 5 หลายเดือนก่อน

    Neepasaradhepuriamattengudhe.musicadhukku.