கண்ணதாசன் காரைக்குடி - Kannadasan Karaikudi - HD Video Song | Anjathe | Naren | Mysskin | Ayngaran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 มี.ค. 2023
  • #ayngaran #anjathe #saturdayvibes
    Anjathe is a 2008 Indian Tamil-language neo-noir action thriller film written and directed by Mysskin and produced by V. Hitesh Jhabak. The film stars Narain, Prasanna, Ajmal Ameer, and Vijayalakshmi. The film opened to rave reviews for its technical expertise, avant-garde filmmaking, and for the performance of actor Prasanna.
    "Kannadasan Karaikudi"
    Singers : Mysskin
    Lyrics : Kabilan
    Directed by : Mysskin
    Written by : Mysskin
    Produced by : V. Hitesh Jhabak
    Starring : Narain, Prasanna, Ajmal Ameer, Vijayalakshmi
    Cinematography : Mahesh Muthuswami
    Edited by : Sadagoppan Ramesh
    Music by : Sundar C Babu
    Production company : Nemichand Jhabak
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    TH-cam - / ayngaran
  • เพลง

ความคิดเห็น • 1.7K

  • @Ayngaraninternational
    @Ayngaraninternational  5 หลายเดือนก่อน +258

    Time to fall in love ❤
    #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.
    ▶ th-cam.com/video/-Unj4RvwQ5g/w-d-xo.htmlsi=8daH7...
    Music - Jakes Bejoy
    Lyrics - Thamarai
    Vocals - Kapil Kapilan

    • @bharathimarley1604
      @bharathimarley1604 4 หลายเดือนก่อน +7

      😊

    • @SasiKumar-rr8ud
      @SasiKumar-rr8ud 4 หลายเดือนก่อน +4

      Unmai unmai unmai

    • @fittertamilsalem950
      @fittertamilsalem950 4 หลายเดือนก่อน +6

      😊😊😊😊😊😊😊😊😊p😊p😊0ppp00

    • @mathisk5255
      @mathisk5255 4 หลายเดือนก่อน +2

      💯💯💯💯

    • @selvaelaventhan4049
      @selvaelaventhan4049 3 หลายเดือนก่อน

      😢😮😮😮 of😮pppp9 .0 PE

  • @somethingheals7209
    @somethingheals7209 ปีที่แล้ว +4504

    *குடிகாரர்களின் தேசிய கீதம்* ...

    • @manimanimohan2207
      @manimanimohan2207 ปีที่แล้ว +77

      🫂🫂🫂

    • @Naavenanadiganayidava
      @Naavenanadiganayidava ปีที่แล้ว +57

      🤣😂🤣😂

    • @mrrx100mukesh8
      @mrrx100mukesh8 ปีที่แล้ว +27

      i love you di ajitha

    • @smartchandru5695
      @smartchandru5695 ปีที่แล้ว +21

      💔yes bro😖🫂🥺

    • @apratheep9140
      @apratheep9140 ปีที่แล้ว +40

      இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது. இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமூகமாகக் கூடி வாழவும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.

  • @kajathala5921
    @kajathala5921 ปีที่แล้ว +4276

    2050 வந்தாலும் இந்த பாடலை குடித்துவிட்டு கேட்டுக்கொண்டே இருப்பேன் என்று சொல்லுறவங்க யாரு🙋‍♂️

    • @saravananpr6626
      @saravananpr6626 ปีที่แล้ว +256

      Athuvaraikum uyiroda erukanum🤣🤣

    • @marvels5599
      @marvels5599 ปีที่แล้ว +28

      🙈🔐🌍💞

    • @jaganprakash7798
      @jaganprakash7798 ปีที่แล้ว

      Kuduchutu ye iruntha 2025 ye thaan da maandinga

    • @ahamadalaxendar3129
      @ahamadalaxendar3129 ปีที่แล้ว +26

      ​@@saravananpr6626
      Ada Paavi ,
      Alppa AAYUSAA ?

    • @saravananpr6626
      @saravananpr6626 ปีที่แล้ว +13

      @@ahamadalaxendar3129 ama ama bro🤣😂😅😅

  • @anandpanneerselvam297
    @anandpanneerselvam297 ปีที่แล้ว +3251

    குடிக்காதவர்கள் கூட ரசிக்கும் குடிகாரர்கள் பாடல் 😉

  • @dithudishanth7806
    @dithudishanth7806 ปีที่แล้ว +2490

    யாரெல்லாம் 2024ல் இந்த பாடலை ரசிக்குகிறீர்கள் 🥰

  • @vvelmurugan6110
    @vvelmurugan6110 9 หลายเดือนก่อน +682

    குடிக்குரவன் கெட்டவனும் இல்ல குடிக்காதவன் நல்லவனும் இல்ல.

  • @geethab794
    @geethab794 ปีที่แล้ว +1376

    இன்றும் இந்த பாடலை விரும்பும் 90,s kids ❤❤❤ 20 k kid,s❤❤❤

    • @gowthamseenu6586
      @gowthamseenu6586 ปีที่แล้ว +8

      I'm from Tiruvannamalai 90's last generation me also most loved song ❤

    • @geethab794
      @geethab794 ปีที่แล้ว +6

      @@gowthamseenu6586 Mm

    • @AjithKumar-ip3wu
      @AjithKumar-ip3wu 11 หลายเดือนก่อน +4

      😇🙋

    • @sakthivelp1231
      @sakthivelp1231 11 หลายเดือนก่อน +5

      Mm

    • @TN-up6bn
      @TN-up6bn 10 หลายเดือนก่อน

      ​@@gowthamseenu6586me also bro 😊❤

  • @uniquecreations8619
    @uniquecreations8619 ปีที่แล้ว +2394

    குடிக்காதவர்களும் கேட்கும் பாடல்...

  • @AnandYuva1229
    @AnandYuva1229 ปีที่แล้ว +829

    கேட்க வேண்டிய பாடல் மட்டும் இல்லை... அர்த்தம் உணர்ந்து திருந்த வேண்டிய பாடல்...

    • @sharmilaganesan11
      @sharmilaganesan11 11 หลายเดือนก่อน +4

      🔥🔥🔥🔥💥💯Deivamey....

    • @AnandYuva1229
      @AnandYuva1229 10 หลายเดือนก่อน +6

      @@sharmilaganesan11 சொல்லுங்க பக்தையே...

    • @24.piruthishcivil99
      @24.piruthishcivil99 9 หลายเดือนก่อน

      Lusu kuthi ya da nii

    • @AnandYuva1229
      @AnandYuva1229 9 หลายเดือนก่อน

      @@24.piruthishcivil99 ennada thevdiya paiya

    • @Priya-mj9jj
      @Priya-mj9jj 8 หลายเดือนก่อน

      Thirundhave maatanunga

  • @balas5046
    @balas5046 ปีที่แล้ว +268

    சின் குழந்தையை இருந்து பெரிவார் வரை இந்த பாடல் பிடிக்கும் 😇😇😇✨

  • @dhanalakshmii7986
    @dhanalakshmii7986 ปีที่แล้ว +358

    இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் எத்தனை பேர் 😍😍😍😍

  • @SOLLINSELVANREVIEWS
    @SOLLINSELVANREVIEWS 11 หลายเดือนก่อน +185

    மிஷ்கின் நீ பேசறது ரொம்ப நேரம் கேட்க முடியாது.ஆனால் நீ பாடினா குரல் ரொம்ப அருமையாக உள்ளது. I Love mishkin❤❤❤

  • @thambimaking3518
    @thambimaking3518 ปีที่แล้ว +238

    வ்வா வ்வா வ்வா
    வ்வா வ்வா வ்வா வ்வா
    வ்வா வ்வா வ்வா வ்வா
    வ்வா வ்வா
    கண்ணதாசன் காரைக்குடி
    பேரை சொல்லி ஊத்திக்குடி
    குன்னக்குடி மச்சான போல்
    பாட போறேன்டா (2)
    கண்ணாடி கோப்பையில
    கண்ண மூடி நீச்சலடி
    ஊறுகாய தொட்டுக்கிட்டா
    ஓடி போகும் காய்ச்சலடி
    போதை என்பது ஒரு
    பாம்பு விஷம் தான் சேர்ந்து
    குடிச்சா அது ஒரு சோசலிசம்
    தான்
    கண்ணதாசன் காரைக்குடி
    பேரை சொல்லி ஊத்திக்குடி
    குன்னக்குடி மச்சான போல்
    பாட போறேன்டா
    ஆஆஆ ஆஆஆ
    ஆஆஆ ஆஆஆ ..
    பொண்டாட்டி புள்ளைங்க
    தொல்லைங்க இல்லா இடம் இந்த
    இடம் தானே இந்த இடம் இல்லையினா
    சாமிமடம் தானே மேஸ்திரி கலவை
    கலந்து குடிக்கிறாரே
    ஓ ஹோ ஓ
    ஹோ ஓ ஹோ
    சித்தாளு பொண்ண
    நெனச்சு இடிக்கிறாரே
    இயக்குனர் யாரு அங்க
    பாரு பொலம்புறாரு
    நூறு மில்லிய
    அடிச்சா போதையில்லையே
    நூறை தாண்டுனா நடக்க
    பாதையில்லையே
    கண்ணதாசன் காரைக்குடி
    பேரை சொல்லி ஊத்திக்குடி
    குன்னக்குடி மச்சான போல்
    பாட போறேன்டா
    ஆஆஆ ஆஆஆ
    ஆஆஆ ஆஆஆ ..
    அண்ணனும் தம்பியும்
    எல்லாரும் இங்க வந்தா
    டப்பாங்குத்து தானே ஓவரா
    ஆச்சுதின்னா வெட்டு குத்து
    தானே
    ஓ ஹோ ஓ
    ஹோ ஓ ஹோ
    எங்களுக்கு தண்ணியில
    கண்டமில்ல எங்களுக்கும் ஜாதி
    மதம் ரெண்டுமில்ல கட்சிக்கார
    மச்சி என்ன ஆச்சி வேட்டி
    அவுந்து போச்சி
    ரோட்டுக் கடையில
    மனுசன் ஜாலியப் பாரு
    சேட்டுக் கடையில மனைவி
    தாலியப் பாரு
    கண்ணதாசன் காரைக்குடி
    பேரை சொல்லி ஊத்திக்குடி
    குன்னக்குடி மச்சான போல்
    பாட போறேன்டா கண்ணாடி
    கோப்பையில கண்ண மூடி
    நீச்சலடி ஊறுகாய தொட்டுக்கிட்டா
    ஓடி போகும் காய்ச்சலடி
    போதை என்பது ஒரு
    பாம்பு விஷம் தான் சேர்ந்து
    குடிச்சா அது ஒரு சோசலிசம்
    தான்
    கண்ணதாசன் காரைக்குடி
    பேரை சொல்லி ஊத்திக்குடி
    குன்னக்குடி மச்சான போல்
    பாட போறேன்டா
    ஓஓஓ ஓ ஓ ஓஓஓ
    ஓ ஓ ஓஓஓ ஓ ஓ ஓஓஓ
    ஓஓஓ ஓ ஓஓஓ ஓ ஓ
    ஓஓஓ ஓ ஓ ஓஓ ஓஓ
    ஓ ஓ ஓஓஓ ஓஓஓ ஓ

  • @vasansrini9768
    @vasansrini9768 7 หลายเดือนก่อน +268

    இந்தப் பாடல் மிஸ்கின் அவரின் சொந்த குரலில் பாடியது கூட தெரியாமல் பார்த்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் சார்பாக வாழ்த்துக்கள்

    • @jailbirdsgaming3661
      @jailbirdsgaming3661 5 หลายเดือนก่อน +3

      thankyou

    • @sathikansars8606
      @sathikansars8606 3 หลายเดือนก่อน

      நண்பா இத்தனை நாள் SPB sir வாய்ஸ்னு நினைச்சிருந்தேன்

    • @chandhrusakthi7837
      @chandhrusakthi7837 3 หลายเดือนก่อน

      Apdiya

    • @user-lz8uo8eg3j
      @user-lz8uo8eg3j 17 วันที่ผ่านมา

      Bro Ama myskin voice,,🤯

  • @VALAIMURASU
    @VALAIMURASU ปีที่แล้ว +486

    மிஷ்கின் பாடிய அருமையான பாடல்.....நல்ல நடனம்..... நடிப்பு...... மொத்தத்தில் அருமையான பாடல்கள் நிறைந்த ஒரு படம்....👍👍👍🥂🥂🥂🍾🍾🍾🤩🤩🤩

  • @NavinKumar-qb9zo
    @NavinKumar-qb9zo ปีที่แล้ว +803

    Naren - dance
    Mysskin- voice
    Kabilan - lyrics
    All together 🥰🥰🥰🥳🥳🥳

  • @rajamurugesan8546
    @rajamurugesan8546 ปีที่แล้ว +47

    குடிகாரர்களுக்கு சொந்தமான பாடல் (காவியம்)❤❤❤❤

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 ปีที่แล้ว +73

    என்னதான் இயக்குநர் மிஷ்கின் அவரின் பேச்சு என்னாகும் கொஞ்ச ஓவர் அகதான் இரு‌க்கு‌ம் அப்படி இருந்தலும் ஒரு மாற்று திறனாளிக்கு இந்த படத்தில் மற்றும் பாடலில் வாய்ப்பு கொடுத்து உள்ளார். அத‌ற்கு நன்றி & பாராட்டு அவருக்கு 👏👏👏🙏🙏🙏👍👍👍

  • @thamizhankitchen7573
    @thamizhankitchen7573 ปีที่แล้ว +34

    கேட்கும் போதே போதை ஏறுதே.மிஷ்கின் sir வேற லெவல் உங்க குரல்.

  • @theenarak7301
    @theenarak7301 10 หลายเดือนก่อน +81

    மனம் மறந்து ரசிந்த பாடல்❤❤❤❤❤❤❤

  • @VMSVICKY
    @VMSVICKY ปีที่แล้ว +31

    Miskin என்னும் போதை பொருள் 💛🔥👌

  • @mynewdreammusic
    @mynewdreammusic ปีที่แล้ว +37

    என் இசை நிகழ்ச்சியில் முதல் பாடல் இது தான்
    அவ்வளவு ரசிகர்கள் இந்த பாடலுக்கு

  • @freeeditstamil
    @freeeditstamil ปีที่แล้ว +35

    குடிக்காதவங்க கூட இந்த பாட்ட ரசிப்பாங்க
    அருமையான பாடல்
    அருமையான படம் அஞ்சாதே

  • @cristo3763
    @cristo3763 ปีที่แล้ว +185

    இப்போது குடித்து கொண்டே இந்த பாடலை ரசித்து கொண்டிருக்கிறேன்🥰😍

  • @vaanamchannel1862
    @vaanamchannel1862 ปีที่แล้ว +15

    நரேன் செம்ம மாஸ் ஆக்ட்டிங்... அஞ்சாதே வேற லெவெல் படம்

  • @t_moorthy_rext
    @t_moorthy_rext 11 หลายเดือนก่อน +147

    இந்த பாடலை கேட் கும் போது....நானும் குடிகாரன் என்பதில் மகழ்ச்சி அடைகிறேன்.,💯💯😘😘😘

    • @fflongranger
      @fflongranger 10 หลายเดือนก่อน +1

      😂

    • @t_moorthy_rext
      @t_moorthy_rext 10 หลายเดือนก่อน +2

      @@fflongranger உண்மைதான் சகோ

    • @ranjithranjithkumar433
      @ranjithranjithkumar433 10 หลายเดือนก่อน +3

      😂😂😂

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 8 หลายเดือนก่อน

      ithaala unka kudumpathukku enna nanmai saaraya kadai nadathupavanum avan kudumpamum nalla irukka neenka vaalanuma pesaama ,,,,,,,,,,,, unka kudumpam nimmathiyaaka irukkum

    • @t_moorthy_rext
      @t_moorthy_rext 8 หลายเดือนก่อน

      @@nalayinithevananthan2724 adhu ennakku thearium nee un vealayeahh paru 😬 na eavan advaise keaakka maddean

  • @Micle113
    @Micle113 ปีที่แล้ว +43

    வாழும் வரை சந்தோசமாய் இரு வாழ்ந்து விட்டோம் என்று நினைப்பு வரும்போது மரனித்திடு.... ❤️🥹😊

  • @AbbasAbbas-ld7xz
    @AbbasAbbas-ld7xz ปีที่แล้ว +607

    எங்களுக்கு மறக்க முடியாத பாடல்கள்

    • @mohammedrazik7799
      @mohammedrazik7799 ปีที่แล้ว +7

      Nee kudikaaran

    • @apratheep9140
      @apratheep9140 ปีที่แล้ว +5

      இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது. இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமூகமாகக் கூடி வாழவும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.

    • @venkatavenkata2490
      @venkatavenkata2490 ปีที่แล้ว

      ❤8Iⁿ😮🎉😅😊😅. Vs. B. B b. ❤😢

    • @velukumar6733
      @velukumar6733 ปีที่แล้ว +2

      ​@@mohammedrazik7799 lll😊

    • @settua7378
      @settua7378 ปีที่แล้ว +1

      😅

  • @RahulRajDR
    @RahulRajDR ปีที่แล้ว +164

    Not Myskin .... he is MYSKING.... 💥💯 VIBE OVERLOADED 💥

    • @vivek4100
      @vivek4100 ปีที่แล้ว +7

      🔥🔥🔥😂😂😂💯

  • @vijayragavan7604
    @vijayragavan7604 4 หลายเดือนก่อน +8

    🎉 இந்தப் பாடல் எனக்கென்றே உருவான கதை ❤

  • @arnoldajith2216
    @arnoldajith2216 ปีที่แล้ว +90

    Promise a பொண்டாட்டி புள்ள தொல்லையே இல்லாத இடம் இது மட்டும் தான்.... 😅

    • @karthikeyan-ov8ov
      @karthikeyan-ov8ov ปีที่แล้ว +2

      அண்ணே சுடுகாடும் தான்

    • @sivan735
      @sivan735 ปีที่แล้ว +1

      Apm enna ... Ku kalyanam panra....

    • @Chidamuuus
      @Chidamuuus 9 หลายเดือนก่อน

      Mmm...sitting at thani maram...watching soda bottle...side dish kali...tired for going kadai....

  • @krishnarajansrinivasan5612
    @krishnarajansrinivasan5612 ปีที่แล้ว +200

    குடிப்பது கவலையை மறைப்பதற்கு என்று குடிக்கிறார்கள் அதன் பிறகு வருவது வாந்தி மட்டும் அல்ல மனதில் இருக்கும் எல்லா எண்ணங்களும்.

    • @raviraveendar7928
      @raviraveendar7928 ปีที่แล้ว +12

      enna maa feel panraanyaaa...😂

    • @apratheep9140
      @apratheep9140 ปีที่แล้ว +3

      இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது. இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமூகமாகக் கூடி வாழவும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.

    • @karthikeyan-ov8ov
      @karthikeyan-ov8ov ปีที่แล้ว +6

      போதையில command போட்டுருப்பான் போல

    • @aiyavuvalu3525
      @aiyavuvalu3525 ปีที่แล้ว

      ❤❤❤❤

    • @aiyavuvalu3525
      @aiyavuvalu3525 ปีที่แล้ว

      ❤❤❤❤

  • @brwstone7244
    @brwstone7244 11 หลายเดือนก่อน +15

    முகமுடி படத்தில் வரும் பாடல் தான் தமிழ்தாய் வாழ்த்து

  • @AuditorParthipan-ir3th
    @AuditorParthipan-ir3th 4 หลายเดือนก่อน +9

    2024 யரளம் இந்த பாடலை கேக்குறீங்க ❤❤

  • @Dhanuskvijay
    @Dhanuskvijay 2 หลายเดือนก่อน +3

    Yengalukkul jadhi madhom rendom illa.......... nice line ❤❤❤

  • @alageshalagesh2005
    @alageshalagesh2005 ปีที่แล้ว +26

    Beejoy in parallel universe😂❤️‍🔥

  • @gk2053
    @gk2053 9 หลายเดือนก่อน +17

    ஒரே உடல், ஒரே உயிர்,ஒரே மனம், நினைக்கையில் இனிக்கிறதே my wife..
    ..❤❤❤

  • @MathavVirat-xc3oh
    @MathavVirat-xc3oh ปีที่แล้ว +131

    குடி பழக்கம் இல்லாதவனுக்கும் பிடித்த பாடல் இது

  • @Ramachandra-dts001
    @Ramachandra-dts001 ปีที่แล้ว +11

    Pakkadi kudichukitte intha song kekkure 👍👍👍

  • @thangarajthangam1560
    @thangarajthangam1560 8 หลายเดือนก่อน +6

    👉எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாட்டை யார்றலும் மறக்க முடியாது ❤️❤️❤️🍾🍾🍺🍻👈

  • @robbydmatho5975
    @robbydmatho5975 ปีที่แล้ว +13

    Bodhai Enbadhu, Oru Paambu Visham Thaan
    Serndhu Kudichaa, Adhu Oru Socialism Thaan... superb Sir❤😊

  • @Chellam859
    @Chellam859 4 หลายเดือนก่อน +10

    யாரெல்லாம் 2024ல் இந்த பாடலை கேட்டுக்கொண்டு இருக்கிங்க🥰

  • @redtubergaming2001
    @redtubergaming2001 9 หลายเดือนก่อน +13

    பொண்டாட்டி புள்ளங்க தொள்ளங்க இல்லாதது இந்த இடம் தாங்க இந்த இடம் இல்லை எனா சாமி வளம் தாங்க ஆஹா அருமையான வரிகள்...❤️😌

    • @kanithilajankani7713
      @kanithilajankani7713 9 หลายเดือนก่อน +2

      அப்போ எண்டா காதல் பன்றீங்கோ அது மட்டுமில்லாமல் கல்யாணம் பண்ரரிங்க ❤Reply ok va

    • @redtubergaming2001
      @redtubergaming2001 6 หลายเดือนก่อน

      @@kanithilajankani7713 Aathu panna nala than bro intha nilama

  • @vigneshwaranvickyneyveli.4547
    @vigneshwaranvickyneyveli.4547 ปีที่แล้ว +249

    Bothai vibes 🕺 cutting + song = heaven✌

    • @marleysiva1419
      @marleysiva1419 ปีที่แล้ว +9

      I am ganja

    • @rajathurai9066
      @rajathurai9066 11 หลายเดือนก่อน +4

      Cutting+song =heaven... Go to happy death 💀💀😅😅

    • @devivira482
      @devivira482 8 หลายเดือนก่อน

      நீ வேற லெவல் தலைவா

  • @vinayakmohan7565
    @vinayakmohan7565 ปีที่แล้ว +175

    Alcohol doesn't have any language boundary, only vibe is important
    Love from Kerala 🥰

    • @sk_080
      @sk_080 11 หลายเดือนก่อน +6

      Music*

    • @parthipanselvaraj2629
      @parthipanselvaraj2629 6 หลายเดือนก่อน +2

      ​@@sk_080😂😂❤❤

  • @user-ep6iw7ks7x
    @user-ep6iw7ks7x 3 หลายเดือนก่อน +3

    அருமையான பாடல்..குடிக்காதவர்களும் ரசிக்கும் படி உள்ள பாடல்❤❤

  • @shakilabanu2722
    @shakilabanu2722 ปีที่แล้ว +10

    பிரிஞ்சிவிட்டோம் 🙂

  • @lithujanpiruntha9905
    @lithujanpiruntha9905 4 หลายเดือนก่อน +5

    பொண்டாட்டி புள்ளைகள்...... தொல்லைகள்.... இல்லா... இடம் இந்த இடம்தானே.....❤️🤙

  • @padmakumar1250
    @padmakumar1250 ปีที่แล้ว +69

    90s kids awesome childhood memories ❤️

  • @anbudoss47
    @anbudoss47 ปีที่แล้ว +77

    Most Awaited HD Version Video Song 😍🔥

  • @soundrapandisoundrapandi5439
    @soundrapandisoundrapandi5439 9 หลายเดือนก่อน +7

    குடிக்காதவர்கள் கூட ரசிக்கும் குடிகாரர்கள் பாடல்.பொண்டாட்டி புள்ளங்க தொள்ளங்க இல்லாதது இந்த இடம் தாங்க இந்த இடம் இல்லை எனா சாமி வளம் தாங்க ஆஹா அருமையான வரிகள்.கேட்க வேண்டிய பாடல் மட்டும் இல்லை... அர்த்தம் உணர்ந்து திருந்த வேண்டிய பாடல்...

  • @the-bossmobiles
    @the-bossmobiles ปีที่แล้ว +63

    3.5.23 அதிகாலை 4 மணி தூக்க வரவில்லை என்று இந்த பாடலை கேட்டு கொண்டிருக்கிறேன்‌❤

    • @kousalyakousalya2858
      @kousalyakousalya2858 ปีที่แล้ว +1

      Super....enjoyyh

    • @santiyar8035
      @santiyar8035 ปีที่แล้ว +3

      07.05.23 இரவு 10:03pm (oman) நாட்டிலிருந்து 😄😄😄😄

    • @ManiKandan-kr4np
      @ManiKandan-kr4np ปีที่แล้ว +1

      8.5.23. Nyt 12.40😂❤❤

    • @jpraveen6804
      @jpraveen6804 ปีที่แล้ว +1

      😂❤

    • @Chidamuuus
      @Chidamuuus 9 หลายเดือนก่อน

      Tv....no wife...1 full....Natu kozhi...ipl....

  • @rbangaru9418
    @rbangaru9418 ปีที่แล้ว +18

    Va வா VA Va வா,,, 👍

  • @karthicrajakarthicraja58
    @karthicrajakarthicraja58 ปีที่แล้ว +193

    குடிகாரர்களின் தேசிய கீதம்

    • @vasanth-ln3pc
      @vasanth-ln3pc ปีที่แล้ว +1

      Veera lavel 🇮🇳🇮🇳🤩🤩🤩🤩🤩🤩

  • @donss9499
    @donss9499 ปีที่แล้ว +186

    2100 வந்தாலும் இந்த பாடலை குடித்துக் கொண்டே கோட்போர் சங்கம் சார்பாக பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் ‌...🍾🥂🍻🍺🍻🥂🍾ஃவா

    • @user-ib3cj2pi7m
      @user-ib3cj2pi7m ปีที่แล้ว

      🍻🍺

    • @Prabha22
      @Prabha22 11 หลายเดือนก่อน

      Kudikka maten aana song kepen daily um

  • @kartikansari3217
    @kartikansari3217 ปีที่แล้ว +13

    Kannadasan Karaikudi bloody sweet song

  • @_pain_killer_420
    @_pain_killer_420 ปีที่แล้ว +9

    Saagum varai intha paata marakka maaten na first 'time kuduchutha neram ketta song for vibe 🤩💗🥃.........🥃

  • @GBavani-jo5qp
    @GBavani-jo5qp 5 หลายเดือนก่อน +7

    எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும் ❤❤

  • @bavanisai4135
    @bavanisai4135 ปีที่แล้ว +44

    2023 ல 90 கிட்ஸ் யாருப்பா கேக்கறீங்க ஒரு லைக் போடுங்க 🤔🤔🤔

  • @village_situations
    @village_situations 8 หลายเดือนก่อน +8

    இந்த பாடலை 80🎉 முறைக்கு மேல்😅 சலிக்காமல் 😊 கேட்டுருப்பேன் ❤
    ரோம்ப நல்லா இருக்கு😊😊😊😊😊

  • @akasharul3264
    @akasharul3264 6 หลายเดือนก่อน +19

    இந்த வீடியோ பாக்குற எத்தனை பேருக்கு குடிக்கிற பழக்கம் இருக்கு like பண்ணிட்டு போங்க தெரிஞ்சிப்போம் 🥰

  • @karthi07231
    @karthi07231 ปีที่แล้ว +67

    குடிக்காதவங்க கூட இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது ⚡️😇

  • @kaalimuthukaala4033
    @kaalimuthukaala4033 ปีที่แล้ว +10

    யாருக்கெல்லாம் இது மிஸ்கின் voice னு தெரியாது....

  • @mathumathushikan687
    @mathumathushikan687 2 หลายเดือนก่อน +7

    2024 இல் யார் எல்லாம் இந்த பாட்ட கேக்குறீங்க ❤️

  • @supratickmiddya4830
    @supratickmiddya4830 11 หลายเดือนก่อน +30

    I'm from kolkata.. can't understand a word.. But I can understand the situation..he is broken,hurt(I guess)... Full of vibe♥️♥️ 🔥🔥.. Beautifully composed..

    • @looptubememes2568
      @looptubememes2568 11 หลายเดือนก่อน +1

      😊😊😊😊

    • @pizzalot
      @pizzalot 11 หลายเดือนก่อน +3

      No . He is a careless kid . Later he becomes a responsible police officer where his friend reverses from being a solid police candidate to a criminal

  • @investment00167
    @investment00167 ปีที่แล้ว +161

    தினமும்‌ அரசாங்கதிற்கு வருமானம் தரும் ரசிகர்கள் சார்பாக பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்...🎉❤

    • @MJVIJAYyt
      @MJVIJAYyt 9 หลายเดือนก่อน +1

      Avan kasa vangittu nadikkra ne kasa kuduthu kudikkra 😆

  • @Vijay_Leo
    @Vijay_Leo ปีที่แล้ว +21

    Myskin Vibe ✨ - waiting For His Performance in Leo💥

  • @hareneenaer7441
    @hareneenaer7441 ปีที่แล้ว +26

    1999-2001- இந்த கதாப் பாத்திரம் கம்பார். நான் மற்றும் என் கணவன் கதாப் பாத்திரம் மற்றும் மாமனாரை அச்சா என்றுக் கூப்பிடுவது.

  • @39T_THIRU
    @39T_THIRU ปีที่แล้ว +36

    MY favourite song 🎧 😌....

  • @denavanniyardena
    @denavanniyardena 5 หลายเดือนก่อน +15

    எங்களுக்கு தண்ணியில கண்டம் இல்ல எங்களுக்கு ஜாதி மதம் ரெண்டும் இல்ல 👌👌👌👌👌👍👍👍👍

  • @SelvaKumar-ps6ld
    @SelvaKumar-ps6ld 6 หลายเดือนก่อน +6

    யாரெல்லாம் தீபாவளி அன்று ரசிக்கிறார்கள்

  • @rockerbatheegaming9179
    @rockerbatheegaming9179 11 หลายเดือนก่อน +26

    ஆண் : { கண்ணதாசன் காரைக்குடி
    பேரை சொல்லி ஊத்திக்குடி
    குன்னக்குடி மச்சான போல்
    பாட போறேன்டா } (2)
    கண்ணாடி கோப்பையில
    கண்ண மூடி நீச்சலடி
    ஊறுகாய தொட்டுக்கிட்டா
    ஓடி போகும் காய்ச்சலடி
    குழு : போதை என்பது ஒரு
    பாம்பு விஷம் தான் சேர்ந்து
    குடிச்சா அது ஒரு சோசலிசம்
    தான்
    ஆண் : கண்ணதாசன் காரைக்குடி
    பேரை சொல்லி ஊத்திக்குடி
    குன்னக்குடி மச்சான போல்
    பாட போறேன்டா
    குழு : ஆஆஆ ஆஆஆ
    ஆஆஆ ஆஆஆ …..
    ஆண் : பொண்டாட்டி புள்ளைங்க
    தொல்லைங்க இல்லா இடம் இந்த
    இடம் தானே இந்த இடம் இல்லையினா
    சாமிமடம் தானே மேஸ்திரி கலவை
    கலந்து குடிக்கிறாரே
    குழு : ஓ ஹோ ஓ
    ஹோ ஓ ஹோ
    ஆண் : சித்தாளு பொண்ண
    நெனச்சு இடிக்கிறாரே
    இயக்குனர் யாரு அங்க
    பாரு பொலம்புறாரு
    குழு : நூறு மில்லிய
    அடிச்சா போதையில்லையே
    நூறை தாண்டுனா நடக்க
    பாதையில்லையே
    ஆண் : கண்ணதாசன் காரைக்குடி
    பேரை சொல்லி ஊத்திக்குடி
    குன்னக்குடி மச்சான போல்
    பாட போறேன்டா
    குழு : ஆஆஆ ஆஆஆ
    ஆஆஆ ஆஆஆ …..
    ஆண் : அண்ணனும் தம்பியும்
    எல்லாரும் இங்க வந்தா
    டப்பாங்குத்து தானே ஓவரா
    ஆச்சுதின்னா வெட்டு குத்து
    தானே
    குழு : ஓ ஹோ ஓ
    ஹோ ஓ ஹோ
    ஆண் : எங்களுக்கு தண்ணியில
    கண்டமில்ல எங்களுக்கும் ஜாதி
    மதம் ரெண்டுமில்ல கட்சிக்கார
    மச்சி என்ன ஆச்சி வேட்டி
    அவுந்து போச்சி
    குழு : ரோட்டுக் கடையில
    மனுசன் ஜாலியப் பாரு
    சேட்டுக் கடையில மனைவி
    தாலியப் பாரு
    ஆண் : கண்ணதாசன் காரைக்குடி
    பேரை சொல்லி ஊத்திக்குடி
    குன்னக்குடி மச்சான போல்
    பாட போறேன்டா கண்ணாடி
    கோப்பையில கண்ண மூடி
    நீச்சலடி ஊறுகாய தொட்டுக்கிட்டா
    ஓடி போகும் காய்ச்சலடி
    குழு : போதை என்பது ஒரு
    பாம்பு விஷம் தான் சேர்ந்து
    குடிச்சா அது ஒரு சோசலிசம்
    தான்
    ஆண் : கண்ணதாசன் காரைக்குடி
    பேரை சொல்லி ஊத்திக்குடி
    குன்னக்குடி மச்சான போல்
    பாட போறேன்டா
    குழு : ஓஓஓ ஓ ஓ ஓஓஓ
    ஓ ஓ ஓஓஓ ஓ ஓ ஓஓஓ
    ஓஓஓ ஓ ஓஓஓ ஓ ஓ
    ஓஓஓ ஓ ஓ ஓஓ ஓஓ
    ஓ ஓ ஓஓஓ ஓஓஓ ஓ

    • @sasitha1997
      @sasitha1997 11 หลายเดือนก่อน

      3:35

  • @harshajakkam102
    @harshajakkam102 6 หลายเดือนก่อน +3

    Miskin signatures abiloyt his love towards music proved in
    1) vala meenukkum
    2) kannadasan karaikudi
    And the top notch is unna nenaichhiiiii

  • @sssgaming5708
    @sssgaming5708 6 หลายเดือนก่อน +4

    காரைக்குடி என்று ஒரு ஊர் இருக்கிறது ❤

  • @Divya_dhivi
    @Divya_dhivi ปีที่แล้ว +375

    As a girl I love this song very much 😂 semma vibe 😅😮 💥

  • @karthikraja5133
    @karthikraja5133 ปีที่แล้ว +16

    Semma potha voice 🥰

  • @krishnarajansrinivasan5612
    @krishnarajansrinivasan5612 ปีที่แล้ว +28

    ஆனால் ஒன்று மட்டும் உருதி குடிகாரன் அதிகபட்சம் உண்மைதான் சொல்லுவான்.

    • @abineshabinesh8482
      @abineshabinesh8482 ปีที่แล้ว +1

      உருதி அல்ல அது உறுதி🤣

  • @geethab794
    @geethab794 4 หลายเดือนก่อน +6

    2024 லும் இந்த பாடலை ரசித்துக் கொண்டு இருக்கிறீா்கள்😂

  • @k.velmurugan8192
    @k.velmurugan8192 ปีที่แล้ว +16

    ஒரு சின்ன மோதிரத்தில்.. ட்விஸ்ட் வைக்க முடியுமா என்ன 🤷🏻‍♂️.. வச்சாரு ல... டைரக்டர் மிஷ்கின்..... படத்திற்கு பாடவும் செஞ்சாருல..... "அஞ்சாதே" 💪

  • @manigandan4809
    @manigandan4809 ปีที่แล้ว +5

    இந்தப்பாடல் மது பழக்கம் அற்றவர்களையும் போதை ஏற்றும்

  • @anandhumadhu1589
    @anandhumadhu1589 ปีที่แล้ว +78

    പാട്ടും ഈ സിനിമയും മറക്കില്ല ❤️❤️❤️❤️🔥🔥🔥🔥

  • @arjunarjunan2807
    @arjunarjunan2807 ปีที่แล้ว +21

    Every line of this song is 100% legend meaning 🤚😮‍💨😞

  • @SAIKUMAR--7--
    @SAIKUMAR--7-- 11 หลายเดือนก่อน +5

    படம் வெளிவந்த நேரம் அதெல்லாம் ஒரு அழகிய கால கட்டம்

    • @selvam4075
      @selvam4075 9 หลายเดือนก่อน

      2009

  • @janijeyapandian9554
    @janijeyapandian9554 ปีที่แล้ว +40

    Such a amazing lines and music also..I loved so much

  • @smartsurya7081
    @smartsurya7081 ปีที่แล้ว +66

    OLD IS GOLD

  • @suhailevs32
    @suhailevs32 9 หลายเดือนก่อน +11

    i’m mallu but my favourite 🤩 song with narayan dance 😍

  • @sidheekvahid2869
    @sidheekvahid2869 ปีที่แล้ว +12

    Narein....he is under ratted❤❤❤❤

  • @saha0059
    @saha0059 11 หลายเดือนก่อน +3

    Innum 50 yaers kazichi ketalum indha song bayangara enargeya irukum😘

  • @rprashanthrprashanth1091
    @rprashanthrprashanth1091 5 หลายเดือนก่อน +4

    Ethu song eilla namba life 💕😍 nanba

  • @malai09
    @malai09 ปีที่แล้ว +27

    செல்வம் பட்டை ஊறுகாய் சார்பில் வாழ்த்துக்கள்

  • @MrKays333
    @MrKays333 7 หลายเดือนก่อน +2

    Myskin paduna song wow 🥰, Just now I know .... Semaya padirukaru ... Direction devil , acting devil ,, nenchen , ippo song devil erukaruparu .... Vera level

  • @navinmurugan2837
    @navinmurugan2837 ปีที่แล้ว +7

    Yaarukkulam Intha Paatu Favourite Avangalam Oru Like Pannuingga 👍

  • @be-qy9hn
    @be-qy9hn ปีที่แล้ว +77

    நான் என் சொந்த ஊரை எனது காலர் டியூன் இல் வைத்து வைத்து பெருமை கொண்ட காலம் நான் மிகவும் ரசித்த பாடல்🎉

  • @roshanraj1037
    @roshanraj1037 ปีที่แล้ว +45

    ONE OFF OUR FAVOURITE SONG

  • @_SridhAr_
    @_SridhAr_ 4 หลายเดือนก่อน +2

    என்ன மிஷ்கின் குறள் மாறியே இருக்கு 😍

  • @me.farhanlanka8488
    @me.farhanlanka8488 15 วันที่ผ่านมา

    இது வெறுமனே வரிகள் அல்ல;
    பலரின் வாழ்க்கை...

  • @nbalajibalajin1079
    @nbalajibalajin1079 ปีที่แล้ว +5

    🧍🏻‍♂️நான் 🍾🥃🍻🍺 சரக்கு குடித்து விட்டு போதையில் கேட்ட பாடல் நண்பா

    • @rajk2626
      @rajk2626 ปีที่แล้ว

      அருமை brother 🍻

  • @kalaikannan2401
    @kalaikannan2401 ปีที่แล้ว +64

    சரக்கடிக்கும் வராத போத...இப்பாடலை கேட்கும் போது ஏறுது 🥂🍻😩🥺✨.....சொர்க்கத்துக்கு baragaththukkum இது தான்டா திருவாரூர் தேரு 😪✨

    • @mittai_mani007
      @mittai_mani007 2 หลายเดือนก่อน

      Apoo daily saraku vagi kela vuthitu intha pata kelu bro😅

  • @abineshkumar7656
    @abineshkumar7656 ปีที่แล้ว +55

    போதைய போட்டு கேட்கும் போது இன்னும் போதை தான் .....

    • @nandhiniezhilraj7532
      @nandhiniezhilraj7532 ปีที่แล้ว +1

      Mm ama macha 😘😘😘😘😘😘na oru ponnu Peru nandhini ❤️

  • @mohanbabu7345
    @mohanbabu7345 4 หลายเดือนก่อน +2

    மிக்ஸின் குரலில் வரும் Vibe oru bothai tha ❤🎉