நபிகள் நாயகம் ஏன் கொண்டாடப்பட வேண்டும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 811

  • @saravananj6667
    @saravananj6667 2 ปีที่แล้ว +18

    உண்மையான அன்பு
    உறுதியான தலைமைத்துவம்
    உளமாற சொல்
    ஊக்குவிக்கும் செயல்
    அனைத்தையும்
    ஒரு இடத்தில் கண்டேன்..
    நபிகள் நாயகம்
    சிற‌ப்பு அம்மா ✍

  • @AhlusSunnaMedia
    @AhlusSunnaMedia 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி சகோதரி..
    உங்கள் பேச்சை கேட்டபின் மனதில் ஓர் அமைதி கிடைத்தது.
    இறைவனின் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும் சகோதரியே..

  • @raghavn9398
    @raghavn9398 2 ปีที่แล้ว +25

    தற்போதுள்ள சூழலில் மதநல்லிணக்கம் தேவை இதற்க்கு தங்களின் இந்த உரை ஒரு பாலமாக அமைந்துள்ளது அம்மா.பதிவிற்க்கு நன்றி.....

  • @rajunarayanasamy5578
    @rajunarayanasamy5578 2 ปีที่แล้ว +86

    வாழ்த்துக்கள், சிஸ்ட்டர், இறைதூதர்கள் யாரும் சன்டை போட்டுக்கொணாடதாக சரித்திரம் இல்லை, பிரித்து பார்ப்பவன் மனிதான், பொட்டியை திறந்தால்தான் உள்ளே என்னவென்று தெரியும், அப்படி எதையும் நன்றாக படித்தால் நல் விளக்கங்கள் புரியும், நாம் நல் செயல்கள் செய்தால் திரும்ப பல மடங்காக கிடைக்கும், அந்த நல் செயல்கள் நபிகள் நாயகம் அவர்கள் உலகிற்க்கு மிக மிக அற்ப்புதமாக வழி வகுத்துள்ளார், நன்றி வணக்கம்.

  • @mohamednainar5833
    @mohamednainar5833 2 ปีที่แล้ว +152

    உண்மையான விசயத்தை தற்போது உள்ள சூழ்நிலையில்அனைத்து மத சகோதரர்களுக்கு விவரமாக எடுத்துரைத்த தாங்களுக்கு மிக்க நன்றி அன்பு சகோதரி.

  • @abdullahmohamed6980
    @abdullahmohamed6980 2 ปีที่แล้ว +14

    இன்றைய காளத்தில் சகோதரியின் பதிவு மிகவும் அவசியமான ஒன்று நன்றி சகோதரி இறைவன் உங்களுக்கு நேரிய பாதையை அமைத்து தருவானாக.

  • @habeebmohamed9710
    @habeebmohamed9710 2 ปีที่แล้ว +124

    நன்றி சகோதரி, உங்களை போன்ற நல்லவர்களை எங்களுக்கு காட்டிகொடுத்த இறைவனுக்கு நன்றி

    • @vetripaathai7902
      @vetripaathai7902  2 ปีที่แล้ว +3

      நன்றிங்க

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 ปีที่แล้ว

      @@vetripaathai7902 ஆயிஷா என்ற 8 வயது சிறுமியுடன் முஹம்மது நபி உடலுறவு கொண்டதாக கூறப்படுகிறதே...உண்மையா???

  • @aathamahamed6558
    @aathamahamed6558 2 ปีที่แล้ว +42

    என் சகோதிரிக்கு இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டுமாக! ஆமீன்

  • @jesuvimala3261
    @jesuvimala3261 2 ปีที่แล้ว +15

    நன்றி சகோதரி! பல்சமய உணர்வோடு, உங்கள் தாத்தா புத்தகத்தில் பதித்ததை, நீங்கள் எங்கள் மனங்களில் பதிவு செய்தமைக்கு நன்றி. தொப்புள் கொடி உறவை புதிப்பித்தமைக்கும் நன்றி.

  • @afrinfathima1711
    @afrinfathima1711 2 ปีที่แล้ว +26

    மிக்க நன்றி அம்மா. உங்களை போன்ற நல்ல உள்ளம் இருப்பதால்தான் இன்னும் சகோதரத்துவம் வளர்ந்து கொண்டு இருக்கிறது நீங்கள் நீடோடி வாழ வாழ்த்துகிறேன்

  • @jargasindia5309
    @jargasindia5309 2 ปีที่แล้ว +18

    என் அன்பு சகோதரி பேச்சைக் கேட்டு நான் மிகவும் ஆனந்தமாக இருக்கிறது நம் மக்கள் தமிழ் மக்கள் வந்தே மாதிரம் ஜெய்ஹிந்த்

  • @user-aalaporan
    @user-aalaporan 2 ปีที่แล้ว +18

    உங்களை போலவே அனைவரும் புரிந்துணர்வு இருந்தால் எந்த சண்டையும் வராது.💐💐💐💐

  • @kader7519
    @kader7519 2 ปีที่แล้ว +150

    சகோதரி நீங்கள் பேசும் போது. உங்களிடம் ஒரு சாந்தமான தொனியை நான் உணர்கிறேன். இறைவன் புறத்திலிருந்து சாந்தியும் சமாதானமும் கிடைக்கப் பெற . உங்களையும் என்னையும் படைத்த இறைவனிடம் வேண்டி பிரார்த்திக்கிறேன். அமைதியற்ற நம் ஆத்மாவிற்கு இதைவிட வேறு என்ன தேவை.

    • @vetripaathai7902
      @vetripaathai7902  2 ปีที่แล้ว +11

      நன்றிங்க

    • @k.mansoor529
      @k.mansoor529 2 ปีที่แล้ว +1

      Hmmm to

    • @mubarakalika3520
      @mubarakalika3520 2 ปีที่แล้ว +1

      P

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 2 ปีที่แล้ว +2

      My dear brothers & Sisters,
      "Know that, Truly Allah - Eshwar - Rahman - Vishnu - God - Bhagwan - Malik - Shiva - Paramatma All one and the same."
      Avatar - Prophet - Messenger - Buddha
      "Lord Krishna is the Holy Messenger (Representative) of Allah (Vishnu)"
      And So
      Lord Kalki - Prophet Muhammad is the Avatar (Representative) of Vishnu (Allah)
      (The one who knows his self knows God)

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 2 ปีที่แล้ว

      அன்பு உறவுகளே,
      கல்கி அவதாரம் இறுதி இறைத்தூதரான நபிகள் நாயகம் அவர்கள் தான் என்று 100 சதவீதம் நிரூபிக்கப்பட்டுவிட்டது.
      archive.org/download/KalkiAvtar-in-English/KalkiAvtarInEnglish.pdf

  • @fathurrahman2704
    @fathurrahman2704 2 ปีที่แล้ว +62

    காலத்திற்கேற்ற அருமையான பதிவு. சகோதரிக்கு வாழ்த்துக்கள். நபியவர்களின் வாழ்க்கை வரலாறையும் இஸ்லாமிய நடைமுறைகளையும் குறிப்பாக வேதமான குர்ஆனையும் தாங்கள் மென்மேலும் ஆராய்ந்து பார்க்குமாறு கேட்டுகொள்கிறேன்.நேர்வழிகாட்ட அல்லாஹ் போதுமானவன்.ஆமீன்

  • @sbkcs
    @sbkcs 2 ปีที่แล้ว +22

    இஸ்லாமியர்களோடு எப்போதும் வேற்றுமை காணாமல் ஒன்றி வாழ்வது நமக்கே உரித்தானது. பதிவுக்கு நன்றி சகோதரி. பாலா, சவூதி அரேபியா..

  • @raj...7939
    @raj...7939 2 ปีที่แล้ว +180

    உண்மையான தேசப்பற்று கொண்ட
    அமைதியைநோக்கமாக கொண்டு காலத்திற்கு ஏற்ற பதிவையிட்ட அன்பு சகோதரிக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏🙏🙏

    • @martinsam9593
      @martinsam9593 2 ปีที่แล้ว +12

      இந்தியாவில் சமாதானம் சகோதரத்துவம் அன்பு இறையாண்மை நீடித்து நிலைத்து நிற்க தங்களின் செய்தி முத்தாய்ப்பாக அமைய இறையருளை வேண்டுகிறேன்

    • @vetripaathai7902
      @vetripaathai7902  2 ปีที่แล้ว +5

      தமிழ் நம்மை இணைக்கும்.🙏🙏🙏

    • @karthikeyanganesan3603
      @karthikeyanganesan3603 2 ปีที่แล้ว +4

      அப்பிடீங்களா ???? ஆச்சர்யமாக இருக்கிறது.... இவ்வளவு நல்லவரா இவ்வளவு யோக்கியர் என்பதை உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் பேகம் ஜி.

    • @shafi.j
      @shafi.j 2 ปีที่แล้ว

      @@karthikeyanganesan3603
      கபாலீஸ்வரர் என்பதை தான் கபாதூல்லாஹ் என்கிறோம் நாங்கள் ,
      நபிகள் நாயகம் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை தான் பரப்பி சென்றார் .

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 2 ปีที่แล้ว

      அன்பு உறவுகளே,
      கல்கி அவதாரம் இறுதி இறைத்தூதரான நபிகள் நாயகம் அவர்கள் தான் என்று 100 சதவீதம் நிரூபிக்கப்பட்டுவிட்டது.
      archive.org/download/KalkiAvtar-in-English/KalkiAvtarInEnglish.pdf

  • @aiju21
    @aiju21 2 ปีที่แล้ว +55

    நாம் ஒரு தாய் மக்கள் என்றும் அப்படியே வாழ்வோம்🙏

    • @vetripaathai7902
      @vetripaathai7902  2 ปีที่แล้ว +2

      தமிழ் நம்மை காக்கும்.🙏

  • @Ummath_E_Muhammadh
    @Ummath_E_Muhammadh 2 ปีที่แล้ว +59

    தாயே,
    இறைவனின் அன்பும் அருளும் உங்கள் மீதும், உங்கள் குடும்பத்தார் அனைவரின் மீதும் என்றென்றும் நிலவ பிராத்திக்கிறேன்

  • @syedsyed9053
    @syedsyed9053 2 ปีที่แล้ว +102

    அம்மா,உண்மையை சொண்ணதிர்க்கு நன்றி ....

  • @greenway043
    @greenway043 2 ปีที่แล้ว +20

    இஸ்லாம் என்றாலே சாந்தி சமாதானம்.நபிகள் நாயகம் பற்றிய உஙகள் உரைக்கு நன்றியம்மா.வாழ்த்துக்கள்.இறைவன் துணை.(இஸ்லாமிய சகோதரன் இலங்கையில் இருந்து)

  • @ganijamali9509
    @ganijamali9509 2 ปีที่แล้ว +21

    சகோதரி உங்களின் எல்லா கருத்தும் மிகவும் அன்பு மிக்கதாகவும். தெளிவாகவும் உள்ளது. இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் மென் மேலும் அருள் புரிவானாக!

  • @stressreliefmusic7534
    @stressreliefmusic7534 2 ปีที่แล้ว +80

    அபூர்வம்,,, தெரியாத விடயங்களை தெரியப்படுத்தியுள்ள உங்களுக்கு நன்றி

  • @durairajkandasamy4456
    @durairajkandasamy4456 2 ปีที่แล้ว +106

    சமூகத்திற்கு ஐயா அவர்கள் தொலை நோக்கு சிந்தனையுடன் அன்றே வழங்கிய செய்தி, என் போன்றவர்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
    மத நல்லினக்கமே இரத்தத்தில் ஊரிப்போன ஒவ்வொரு தமிழனுக்கும் ஐயா அவர்களின் இது போன்ற கட்டுரைகளால், மனத்தினில் பெருமிதம் தோன்றுகிறது.
    ஐயா வழியில் தொடரட்டும் உங்கள் தொண்டு வாழ்த்துகள் 🙏

    • @vetripaathai7902
      @vetripaathai7902  2 ปีที่แล้ว +4

      நன்றிங்க.நிறைய இஸ்லாமிய உறவுகளை எங்களுக்கு தந்தவர் .கி.ஆ.பெ அவர்கள்.

  • @behappybehappyalways99
    @behappybehappyalways99 2 ปีที่แล้ว +49

    அருமையான பதிவு சகோதரியே...... இந்து நட்பு இல்லாத முஸ்லிம் இல்லை, முஸ்லிம் நட்பு இல்லாத இந்து இல்லை என்பதை நீங்கள் நிருபித்துவிட்டீர்கள் மிக்க நன்றி.....

  • @thanigairajanr3472
    @thanigairajanr3472 2 ปีที่แล้ว +13

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி

  • @cardamomplanters6444
    @cardamomplanters6444 2 ปีที่แล้ว +2

    இறைவன் உங்களுக்கு அருள்புரியட்டும் சகோதரி அவர்களே

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 2 ปีที่แล้ว +6

    சகோதரிக்கு நெஞ்சார்ந்த நன்றி மனிதம்தான் மனிதனை மனிதனாக வாழ வைக்கும் நாம் எப்போதும் நாமாகவே அன்பாக வாழ்வோம் நன்றி நன்றி.இறைவன் மிக பெரியவன்.

  • @palaninarayan
    @palaninarayan 2 ปีที่แล้ว +40

    அருமையான பதிவு

  • @vivekvivek9722
    @vivekvivek9722 2 ปีที่แล้ว +23

    HEART FULLY THANKS TO YOU SAHOTHARI, IT'S A VALUABLE SPEECH , FOR ALL OF US.......

  • @Shajahan1vettivayal
    @Shajahan1vettivayal 2 ปีที่แล้ว +220

    அருமையான பதிவு மாஷா அல்லாஹ்

    • @vetripaathai7902
      @vetripaathai7902  2 ปีที่แล้ว +10

      நன்றிங்க

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 2 ปีที่แล้ว +1

      @@vetripaathai7902
      *#நபிகள்_நாயகம்_ﷺ_அவர்களின்_60_பொன்மொழிகள்**:*
      1. மார்க்கத்தில் முதன்மையானது இறைவனை அறியும் ஞானமாகும்.
      2. யார் தன்னை அறிந்தாரோ அவர் தன் இறைவனை அறிந்தவராவார்.
      3. தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது.
      4. பெண் குழந்தைகளை பெற்றெடுப்பவர் அதிர்ஷ்டசாலி. பெண்குழந்தை பிறந்தால் நற்செய்தி கூறுங்கள்.
      5. தந்தையின் பொருத்தம் இறைவனின் பொருத்தம், தந்தையின் கோபம் இறைவனின் கோபம்.
      6. உழைப்பவரின் வியர்வை உலரும் முன் அவரின் கூலியை கொடுத்து விடுங்கள்.
      7. சீன தேசம் சென்றாயினும் கல்வி தேடுங்கள். கல்வி கற்பது ஒவ்வொரு ஆண்-பெண் மீதும் கட்டாயமாகும்.
      8. ஒருவர் தனக்கு விரும்புவதையே தன் சகோதரனுக்கு விரும்பாதவரை அவர் முழுமையான இறைநம்பிக்கை கொண்டவராக மாட்டார்.
      9. வட்டி பெரும்பாபமாகும். வட்டி வாங்குபவன் மீதும், அதை கொடுப்பவன் மீதும் அதற்கு சாட்சி சொல்பவன் மீதும் இறைவனின் சாபம் உண்டாகும்.
      10. மது தீமைகள் அனைத்திற்கும் (பாவங்களின்) தாயாகும்.
      11. இறைவன் உங்கள் வெளித்தோற்றத்தையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் தான் பார்க்கின்றான்.
      12. நெருப்பு விறகைச் சாம்பலாக்கி விடுவதைப் போல் பொறாமை நற்செயல்களை சாம்பலாக்கி விடும்.
      13. தன் நாவையும், வெட்கத்தலத்தையும் ஒருவர் பாதுகாத்து கொள்வதாக பொறுப்பேற்றால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.
      14. அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்.
      15. உனது தந்தையின் அன்பை நீ பாதுகாத்து கொள். அதை முறித்து விடாதே அவ்வாறு அதை முறித்து கொண்டால் இறைவன் உனது ஒளியை போக்கி விடுவான்.
      16. தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும், நல்லொழுக்க பயிற்சியும் ஆகும்.
      17. வேற்றுமை கொள்ளாதீர்கள்! ஏனெனில், உங்களுக்கு முன்னிருந்தவர்கள் வேற்றுமை கொண்டு அழிந்தனர்.
      18. பொறுமை இறைநம்பிக்கையின் சரிபாதி ஆகும்.
      19. அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு நடக்கும் ஒருவர் தன் அண்டை வீட்டாரை கண்ணியப்படுத்தட்டும். உன் பக்கத்தில் இருக்கும் அண்டைவீட்டாருக்கு நன்மை செய் நீ முஸ்லிமாவாய்.
      20. இறைவனின் மீது ஆணையாக, எவனுடைய நாசவேலையிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வை பெறவில்லையோ அவன் இறைநம்பிக்கையாளன் அல்ல.
      21. பூமியிலுள்ள உயிர்கள் மீது இரக்கம் காட்டுங்கள். இறைவன் உங்கள் மீது இரக்கம் காட்டுவான்.
      22. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.
      23. அமானிதத்தை (அடைக்கலப் பொருளை) பேணிக் காக்காதவனிடம் ஈமான் இல்லை (நம்பிக்கை இல்லை) வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் தீன் (இறைநெறி) இல்லை.
      24. உங்கள் வீடுகளில் இறைவனுக்கு மிக விருப்பமானது அனாதைகளை அரவணைக்கும் வீடேயாகும்.
      25. உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.
      26. பெருமை அடிப்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.
      27. புறம் பேசுவது விபச்சாரத்தை விட கடுமையான பாவமாகும்.
      28. வணக்க வழிப்பாடு உள்ள ஒரு உலோபியை விட வணக்க வழிப்பாடு குறைந்த ஒரு கொடையாளி இறைவனுக்கு மிக சிறந்தவன்.
      29.தர்மத்தில் சிறந்தது, இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுப்பது தான்.
      30. இரகசியமாக செய்யும் தர்மம்தான் இறைவனின் கோபத்தை தடுக்கும்.

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 2 ปีที่แล้ว +1

      @@vetripaathai7902
      *#நபிகள்_நாயகம்_அவர்களின்_60_பொன்மொழிகள்*
      31. இலஞ்சம் வாங்குபவர் மீதும் இலஞ்சம் கொடுப்பவர் மீதும் இறைவனின் சாபம் உண்டாகட்டும்.
      32.விலை ஏற்றுவதற்காக பதுக்கி வியாபாரம் செய்பவர் தவறிழைத்தவர் ஆவார்.
      33. நிதானம் என்பது இறைவனின் தன்மையாகும். அவசரம் ஷைத்தானின் தன்மையாகும்.
      34. செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கனிக்கப்படும் விருந்து தான் விருந்துகளில் மிகக் கெட்டதாகும்.
      35. வயிறு புடைக்க உண்ணாதீர்கள். தொடர்ந்து இறைச்சி உண்ணாதீர்கள். ஏனென்றால், உங்கள் உள்ளம் இருளாகி விடும்.
      36.(கணவனை இழந்த) கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர், ‘இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்’
      37. ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை இறைவன் மன்னிக்காமல் இருப்பதில்லை.
      38. அநாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள்.
      39. பெருமையும் ஆணவமும் கொண்ட ஒவ்வொருவனும் நரகவாசியே
      40. ஒருவரிடம்
      பணிவான நடத்தையும், கனிவான குணமும்,
      எப்பொழுதும் எளிதாக
      நெருங்கக்கூடிய தன்மையும் இருக்கின்றோதோ,
      அவரை நரக நெருப்பு தீண்டாது.
      41. ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு ஒப்பாகும்.
      42. செல்வ வளம் என்பது அதிகமான செல்வத்தை பெறுவதல்ல, போதுமென்ற மனதை பெறுவதே உண்மையான செல்வமாகும்.
      43. சிறுவர்களிடம் இரக்கம் காட்டாதவரும், பெரியோர்களுக்கு மரியாதை செய்யாதவரும் நம்மை சார்ந்தவர் அல்ல.
      44. உங்களில் ஒவ்வொருவரும் தன் சகோதரனின் கண்ணாடியாவார். எனவே ஒருவர் தன் சகோதரன் துன்பத்தில் சிக்கி இருப்பதை கண்டால் அதை அவர் நீக்கி விடட்டும்.
      45.ஒரு மனிதன் பெறுகின்ற பொக்கிஷங்களிலேயே சிறந்தது நல்ல மனைவியாவாள். கணவன் அவளை நோக்கினால் அவனை மகிழ்விப்பாள். அவன் கட்டளை இட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமல் இருக்கும் போது (தன்னுடைய) கற்பை அவனுக்காகப் பாதுகாத்துக் கொள்வாள்.
      46. உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியிடத்தில் சிறந்தவரே.
      47. உங்களுடைய சகோதரரைப் பார்த்து நீங்கள் புன்னகை புரிவதும் தர்மம். இனிய சொல் பேசுவதும் தர்மமாகும்.
      48. யாருக்கு இறைவன் நன்மையை நாடுகின்றானோ அவரை சோதனைக்கு உள்ளாக்குகிறான்.
      49. தன் அடிமைகளின் மீதும் பணியாட்களின் மீதும் தன் அதிகாரத்தை தவறாக பிரயோகிப்பவன் சுவனம் நுழைய மாட்டான்.
      50. தர்மம் செல்வத்தை குறைப்பதில்லை. தர்மம் செய்வது பாவத்தையும் வேதனையையும் போக்கிவிடும்.
      51. தன் அண்டை வீட்டார் பசியோடிருக்க தான் மட்டும் வயிறு நிரம்ப உண்பவன் உண்மை நம்பிக்கை கொண்டவனாக மாட்டான்.
      52. உங்களில் சிறந்தவர் பிறருக்கு நாவாலும் கரத்தாலும் துன்பம் தராதவரே.
      53. மோசடி செய்பவன், கஞ்சன், கொடுத்த தர்மத்தைச் சொல்லிக்காட்டுபவன் ஆகியோர் சொர்க்கம் நுழையமாட்டார்கள்.
      54. நயவஞ்சகனின் அடையாளம் மூன்று, அவன் பேசினால் பொய் பேசுவான், வாக்குறுதியளித்தால் நிறைவேற்ற மாட்டான், நம்பினால் மோசம் செய்வான்.
      55. தீய எண்ணங்களை எதிர்த்து தன் மனதுடன் போராடுவதே போர்களிலே மிகப்பெரிய போராகும்.
      56. இறைவனை பற்றிய சிறிது நேர சிந்தனை ஓராண்டு கால இறைவணக்கத்தை விட மேலானது...
      57. நற்குணத்தை விட சிறந்த குலப்பெருமை வேறில்லை.
      பிறருக்கு நோவினை செய்யாமல் இருப்பதை விட சிறந்த பேணுதல் வேறில்லை.
      58. இறுதி தீர்ப்பு நாள், கொடுமைக்காரனுக்கு இருள் மிக்கதாக இருக்கும்.
      59. ஒவ்வொரு மனிதனும் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்குச் சோதிக்கப்படுவான். ஒரு அடியான் பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன் மீது எந்தப் பாவங்களும் இல்லாமல் ஆகின்ற வரை அவனை விட்டும் சோதனைகள் நீங்காமலேயே இருக்கும்.
      60. வணக்கங்களில் மிக இலகுவானதை உங்களுக்கு நான் தெரிவிப்பதானால் அது மெளனம் காக்கும் நாவும் இனிய நற்குணமும் தான்.

  • @alnibrasali100
    @alnibrasali100 2 ปีที่แล้ว +305

    வாழ்த்துக்கள் அக்கா
    உங்களைப் போல் உறவுகள்
    வாழும் வரை தமிழ் நாட்டை
    யாரும் உரசிபார்க்க முடியாது

    • @vetripaathai7902
      @vetripaathai7902  2 ปีที่แล้ว +22

      உண்மை தம்பி.

    • @ahamedshahjahan143
      @ahamedshahjahan143 2 ปีที่แล้ว +7

      @@vetripaathai7902
      kadaul yaar endru ningal derinthukolungal
      Tamilil kadaul endru solhirom
      Telunguvil devuda endru solhirom
      Malayalathil deivam endru solhirom
      Hindiil bhagavan endru solhirom
      Englishil god endru solhirom
      Arabiil Allah endru solhirom
      Moliyal verupadum arthathal
      Ondrakividum
      Ondrekulam oruvane devan
      Quran muslimkalukku mattum vantha vedam illai manthakulam
      Anaivarukkum kadaul thantha eruthi Vedam taan eantha Quran Ulakathukku vanthu 1443 varusamaka oru kuda maramal erukkum ore Vedam Quran mattume eantha Quran manitha computerkku
      Kadaulal tharappatta * Guidebook *
      Catalogue, Quranai Aivukanal araainthu padithal Vaanam poomiyeyum arppa vinthu duliyaal nammaiyum padaitha unmaiyana kadaul yaar endru ningal derinthukolveerkal Insha Allah(endral kadaul nadinaal endru artham)
      Quran Unmaiyana Vedam enpatharku Aadhaam ulakathilUlla
      Anaithu Quranum ondrupola
      Erukkum, vera yentha Vedamum Appadi erukkadu Mulamoli prathiyum erukkadu Anaal Quranin Mulamoli prathi Russia mattum Turkeyilum ulla museumil Ullathu Googlelil parkkaum
      *Al Quranil kadaulin Ealakkanam*
      1,Allah oruvanai thavira veru kadaul illai
      2, Avanukku entha vitha devaium illai
      3, Avan yaaraiyum peraummillai
      Avan yaarukkum pirakkaumillai
      4, Avanuku nigaraga yarum yeduum illai
      Al Quran chapter 112 *
      ***********************
      Avar Avar vanangum kadaulkalai Aivukanaal sothanai seidu paarungal Quranin 4 vari vasanathai vaithu

    • @kerancompa4925
      @kerancompa4925 2 ปีที่แล้ว

      @@vetripaathai7902 முஸ்லிம்கள் தங்களை அடுத்து துன்புறுத்திய போதும் தாங்கிக் கொண்டார்கள் தங்களை நாடற்றவர்கள் என்ற ஆகும்போதும் தாங்கிக் கொண்டார்கள் தங்களது வீடுகளை இடிக்கும் போதும் தாங்கிக் கொண்டார்கள் ஆனால் தங்களுடைய வழிகாட்டி முகம்மது நபி அவர்களை இழிவாக பேசிய போது எந்த ஒரு முஸ்லிமும் பொறுக்க மாட்டான் இது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் அப்படி வாழ்ந்து காட்டி விட்டு சென்றிருக்கிறார்கள்

    • @ArunKumar-yf9cl
      @ArunKumar-yf9cl 2 ปีที่แล้ว

      Tamilnadu Enna ji theepattiya urasipakkurathu.....

    • @kadermydeen3286
      @kadermydeen3286 2 ปีที่แล้ว +2

      @@vetripaathai7902 mashaa Allah Alhamthullilah🤲

  • @perumanar
    @perumanar 2 ปีที่แล้ว +3

    Golden hour என சொல்வார்கள் அந்த நேரத்துக்கான பதிவு. நன்றி அம்மா

  • @sstravels127
    @sstravels127 2 ปีที่แล้ว +4

    உள்ளதை உள்ளபடி
    கூறியது அருமை.
    வாழ்த்துக்கள் அம்மா

  • @rajababu-re1zm
    @rajababu-re1zm 2 ปีที่แล้ว +58

    அருமையான பதிவு சகோதரி

  • @parveenhabib8070
    @parveenhabib8070 2 ปีที่แล้ว +103

    தெரிந்த விஷயமாக இருந்தாலும் இன்றைய சூழலில் உங்கள் வாயால் அவரை பெருமைப்பட பேசும்போது நான் அழுதேவிட்டேன்

  • @raavanaraavanapitchai2321
    @raavanaraavanapitchai2321 2 ปีที่แล้ว +176

    மிக்க நன்றி அம்மா மத நல்லிணக்கனம் நன்றாக வாழட்டும் வளரட்டும் மக்கள் ஒற்றுமை. அழியட்டும் பாசிச மதவாதம்.

    • @sheikmohaideen3296
      @sheikmohaideen3296 2 ปีที่แล้ว +1

      Ii6

    • @sheikmohaideen3296
      @sheikmohaideen3296 2 ปีที่แล้ว

      Iiiiìiiii

    • @sheikmohaideen3296
      @sheikmohaideen3296 2 ปีที่แล้ว

      97

    • @kerancompa4925
      @kerancompa4925 2 ปีที่แล้ว +8

      எந்த ஒரு மதமும் வளர்ந்துகொண்டே போகிறது என்றால் அதில் நன்மை இருக்கப் போய் தான் அந்த மக்கள் பின்பற்றுகிறார்கள் நாம் இப்பொழுது பயன்படுத்தும் பொருள் கூட அப்படித்தானே சிறந்த பொருள் எது என்று தெரிகிறதோ அதன்பால் நாம் மாறிக் கொண்டே இருப்போம் இப்படித்தான் அன்றைக்கு மக்கா என்கின்ற சிறிய நகரத்தில் போதிக்கப்பட்ட இஸ்லாம் இன்றைக்கு உலகளாவிய மார்க்கமாக மாறி இருக்கிறது இதுவே இறை இது இறைவனுடைய மார்க்கம் என்பதற்கு சாட்சி

    • @vetripaathai7902
      @vetripaathai7902  2 ปีที่แล้ว +3

      நன்றிங்க

  • @user-fz9uw1nh5h
    @user-fz9uw1nh5h 2 ปีที่แล้ว +2

    Great mam
    Nabi is most honourable person in islam.
    Nupur sharma thavarana pechuku thuttrugirom
    Ungalin madhipana pechuku valthugirom.

  • @jaferali7505
    @jaferali7505 2 ปีที่แล้ว +214

    யார் உண்மையான ஹிந்து, எது சகோதரத்துவம் என்பதை உங்களிடமிருந்து அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்..

    • @vetripaathai7902
      @vetripaathai7902  2 ปีที่แล้ว +37

      பேசுபவர் பேசட்டும்.நாம் தெளிவாக இருப்போம்.

    • @mohamedshafi12
      @mohamedshafi12 2 ปีที่แล้ว

      சகோதரி அவர்களே உங்கள் போன்றவர்களே உண்மையான ஹிந்துக்கள்

    • @kandhasamy1002
      @kandhasamy1002 2 ปีที่แล้ว

      நீ முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்.

    • @jaferali7505
      @jaferali7505 2 ปีที่แล้ว +1

      @@kandhasamy1002 ok da SANGI

  • @tamilmaaran3543
    @tamilmaaran3543 2 ปีที่แล้ว +22

    வாழ்க மத நல்லிணக்கம்

    • @karthikparameswaran7388
      @karthikparameswaran7388 2 ปีที่แล้ว

      ".......To the Muslim ibi bene ibi patria [Where it is well with me, there is my country] is unthinkable. Wherever there is the rule of Islam, there is his own country. In other words, Islam can never allow a true Muslim to adopt India as his motherland and regard a Hindu as his kith and kin.”- Dr. Ambedkar

  • @dr.haroon-i7t
    @dr.haroon-i7t 2 ปีที่แล้ว +3

    மற்ற சமயத்தில் இருந்து, இஸ்லாமிய சமயத்தைத் பற்றி பேசியது மிகச் சிறப்பு அம்மா - இறை தங்கள் குடும்பத்தையும், அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்

  • @thamilnadu4385
    @thamilnadu4385 2 ปีที่แล้ว +38

    சிறந்த முறையில் விளக்கம்

  • @meeranmaideeen1850
    @meeranmaideeen1850 2 ปีที่แล้ว +16

    உங்கள் உரை மிக அருமை! அண்ணல் நபி முஹம்மது ( ஸல் ) பற்றி நிறைய நூல்கள் தமிழில் உள்ளன. உங்களைப் போன்ற தமிழ் அறிஞர்கள் படித்து மக்களுக்கு நல்ல கருத்துக்களைச் சொல்ல வேண்டும். வாழ்த்துகள்!
    - ஜே. மீராமைதீன், இதழாளர் - எழுத்தாளர்.

  • @SyedIsmail-nx2yy
    @SyedIsmail-nx2yy 2 ปีที่แล้ว +4

    சகோதரியின் இந்தப் பதிவு அருமையாக இருந்தது ஏக இறைவனின் சாந்தி தங்கள் மீது உரித்தாகுக

  • @kaDambavavanam.
    @kaDambavavanam. 2 ปีที่แล้ว +40

    Great 👍

  • @thozhan1981
    @thozhan1981 2 ปีที่แล้ว +8

    தமிழ் எங்கள் உயிருக்கு நிகர்
    எங்கள் பெருமகனார் அவர்கள் எங்களின் உயிரை விட மேலானவர்... எமது மரியாதைக்குரிய அய்யா கி.ஆ.பெ.. அவர்கள் எங்களின் முன்னத்தி என்பதில் பெருமையே...

  • @hamzaahamed9874
    @hamzaahamed9874 2 ปีที่แล้ว +12

    நன்றி அம்மா வாருங்கள் வரவேற்க்கிறோம் அருமை வாழ்துகள்

  • @hippopole9657
    @hippopole9657 2 ปีที่แล้ว +62

    முஸ்லிம் வெறுப்புணர்வு அதிகரித்து வரும் இன்றைய நாளில் முத்தமிழ் அறிஞர் விஸ்வநாதம் அய்யா அவர்களின் நூலில் நபி அவர்களின் வாழ்க்கை பற்றி எழுதியதை அமைதியாக எடுத்துச் சொன்னது மனதில் நிம்மதி. அளிக்கிறது . நீங்கள் கண்ணில் நீர் வருவதை தடுக்க முடியவில்லை . நானும் திருச்சி மாநகரை சேர்ந்தவன் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் அம்மா ...

  • @rajmohamed4282
    @rajmohamed4282 2 ปีที่แล้ว +4

    அன்பு சகோதரிக்கு அழகிய முறையில் தெளிவாக இஸ்லாத்தை அறிய வைத்தமைக்கு என் வாழ்த்துக்கள்..

  • @muruganthunaiyahindurace2831
    @muruganthunaiyahindurace2831 2 ปีที่แล้ว +5

    கிருஸ்தவ முறைபடி வழிபட வழிவிட்ட அண்ணல் நபிகள்... அம்மனிதனும் ஏக இறைவன் அல்லாஹ்வை யே வணங்கினார் 💓👍👍

  • @mohamednizarnizar23
    @mohamednizarnizar23 2 ปีที่แล้ว +5

    வாழ்த்துகள் உங்களுடைய மதம் மற்றும் நபியின் உண்மை உரக்க சொன்னீர்கள். எல்லாம் புகளும் இறைவனுக்கே

  • @lohorufseyaduwappu2279
    @lohorufseyaduwappu2279 2 ปีที่แล้ว +44

    முழு மனித சமுதாயத்துக்கும் இறைவன் ஒருவன் தான் என்பதை சொல்லவதற்க்கு கடும் துயரங்களை சந்தித்தவர்

    • @vetripaathai7902
      @vetripaathai7902  2 ปีที่แล้ว +6

      உண்மை தான்.

    • @safi1506
      @safi1506 2 ปีที่แล้ว +5

      True brother👍

  • @BashaBasha-xh7qn
    @BashaBasha-xh7qn 2 ปีที่แล้ว +83

    உலகின் மிக சிறந்த
    மா மனிதர்

    • @vetripaathai7902
      @vetripaathai7902  2 ปีที่แล้ว +2

      நன்றிங்க

    • @safi1506
      @safi1506 2 ปีที่แล้ว +2

      Mohammad sallaku alaiki wasallam☝

    • @ProPLAYER-ey3uf
      @ProPLAYER-ey3uf 2 ปีที่แล้ว +2

      iraivanin arul ungal meethum ungal kudumbathin meethum nilavattumaga!!

    • @mohamedalijinna327
      @mohamedalijinna327 2 ปีที่แล้ว

      @@ProPLAYER-ey3uf ஆமீன்

  • @abduljabbar-sf2im
    @abduljabbar-sf2im 2 ปีที่แล้ว +34

    அம்மா நல்ல அருமை விளக்கம்
    சொன்னிர் அனைவரும் சேரனும் மிக்க நன்றிஅம்மா

  • @yasararafath4326
    @yasararafath4326 2 ปีที่แล้ว +47

    மிகவும் அருமையாக..

  • @abdulkareemmuthumohammed1071
    @abdulkareemmuthumohammed1071 2 ปีที่แล้ว +44

    எல்லாம் வல்ல இறைவனின் சாந்தி யும் ;சமாதானமும் உங்கள் மீது என்றென்றும் உரித்தாவதாகுக.

  • @yousufjaina910
    @yousufjaina910 2 ปีที่แล้ว +15

    சூழ்நிலைக்கேற்ப உரை நன்றி சகோதரி

  • @tamilquran8582
    @tamilquran8582 2 ปีที่แล้ว +12

    சகோதரி அருமையான காணொளி மிகவும் எளிமையாகவும் ஆழமாகவும் கூறினீர்கள், இது கண்டிப்பாக அனைத்து மக்களையும் அடையும். உங்களுக்கு திருக்குர்ஆன் வேண்டும் என்றால் எங்களை தொடர்பு கொள்ளவும் அனுப்பி வைக்கிறோம், அதையும் ஒரு சாதாரண புத்தகம் போல படித்து பார்க்கவும். May allah guide you.

  • @rahmathsait4719
    @rahmathsait4719 2 ปีที่แล้ว +21

    மாஷா அல்லாஹ் மிக்க நன்றி ஜஸாகல்லாஹ் ஹைரா

  • @ulrichselvam5843
    @ulrichselvam5843 2 ปีที่แล้ว +4

    மதவாதம் ஒழிந்து மிதமான சுழலில் தெளிவான பாதையில் ஒன்றாக பயணிப்போம் வாழ்க தமிழ் வளர்போம் மத நல்லினகத்தை 🙏🏻🔥🙌

  • @ahmedr.786
    @ahmedr.786 2 ปีที่แล้ว +4

    Allahumma Salli Wa Salim Alaa Nabiyyina Muhammad ❤️ 💐.. மிக அருமையான பதிவு.. Thank you.. May Allah bless you 🤲🏻💐

  • @thefireman3979
    @thefireman3979 2 ปีที่แล้ว +3

    நன்றி சகோதரி நீங்கள் செய்தது மிகப்பெரிய விடயம் ஏனென்றால் இஸ்லாம் என்பது ஜாதி மத வேறுபாடு இல்லாமல் எல்லோரிடமும் போய் சேரவேண்டிய ஒர் இறை வழிகாட்டி

  • @mohamedfarook7521
    @mohamedfarook7521 2 ปีที่แล้ว +3

    என்னையும் உங்களையும் இவ்வுலகத்தையும் மறுலோகத்தையும் படைத்த எல்லாம்வல்லஹ் இறைவனிடம் நீங்க உங்க குடும்பமும் நீடூழி வாழ முதலில் துஆ செய்கிறேன்.
    தாயே ! உங்களது பதிவை கேட்கும் போது , உண்மையில் கண்களால் கண்ணீர் வருகிறது. உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் அல்லாஹ் பறகத்தையும் றஹ்மத்தையும் மஹ்பிறத்தையும் கொடுப்பானாக اللهم امين يارب العالمين
    உங்களை போல மாமனிதர்கள் இருப்பதால் தான் இந்த உலகம் தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறது இல்லை என்றால் தாயே இந்த உலகம் எப்போவோ அழிந்து போயிருக்கும்.
    🌹🌹🌹 உங்களுக்கு எனது மனமார்ந்த ⚘⚘⚘நல்🌻🌻🌻 வாழ்த்துக்கள் ⚘⚘⚘ தாயே 🌷🌷🌷

  • @ibrahimcalanderlebbe1373
    @ibrahimcalanderlebbe1373 2 ปีที่แล้ว +2

    உங்கள் பெற்றோர் மிக மிகவும் போற்றுதலுக்குரியவர்கள். வாழ்த்துக்கள் சகோதரி.(From Canada)

  • @mohammedfairoos8620
    @mohammedfairoos8620 2 ปีที่แล้ว +28

    அன்பின் சகோதரி அவர்களே! உங்களின் அறிவுத் தெளிவுக்கு எங்களின் வாழ்த்துக்கள்.இது இஸ்லாமிய உறவுகள் இலங்கை.

    • @vetripaathai7902
      @vetripaathai7902  2 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரரே.

  • @abubakkarsiddiq5041
    @abubakkarsiddiq5041 2 ปีที่แล้ว +7

    மாஷாஅல்லாஹ் அக்கா ரொம்ப நன்றி ❤️❤️❤️

  • @ganesanvellaikannu5105
    @ganesanvellaikannu5105 2 ปีที่แล้ว +3

    மிகவும் அழகான பதிவு
    இறைவன் மிக பெரியவன்

  • @Kudkamandak
    @Kudkamandak 2 ปีที่แล้ว +10

    வீடியோ சகோதரி அருமையாக இருக்கு உங்களுடைய விளக்கங்கள் இதுமாதிரி அனைவருமே இதைப்பற்றி பலர் இஸ்லாத்தை பற்றி படித்தால் நிச்சயமாக நமக்குள் எந்த பிரிவினையும் வருவதற்கு காரணமாக இருக்காது எந்த பிரச்சினையும் இருக்காது அதை வந்து ஒரு சில மனிதர்கள் தெரிந்து கொள்வது மிகவும் அருமை கல் வாழ்த்துக்கள் உங்களுக்கு இறைவன் அருள் புரிவானாக

  • @jn.channel3546
    @jn.channel3546 2 ปีที่แล้ว +28

    அருமை
    நன்றி

  • @sstravels127
    @sstravels127 2 ปีที่แล้ว +2

    தற்போது உள்ள சூழ்நிலையில்
    உங்கள் கருத்துக்கள்
    அனைத்தும் அருமையானது

  • @QatarSyed
    @QatarSyed 2 ปีที่แล้ว +4

    மகிழ்ச்சி அளிக்கிறது தங்கள் கருத்துக்களை பதிவு செய்தது.

  • @makeyourowndream6685
    @makeyourowndream6685 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி அக்கா

  • @syedaliasgar8836
    @syedaliasgar8836 2 ปีที่แล้ว +3

    Thank you madam for your great speech about Prophet Muhammad Sallallahu Alaihi Wasallam

  • @tamilantamil6700
    @tamilantamil6700 2 ปีที่แล้ว +6

    அல் ஹம்து லில்லலா இவர்கள் சொல்வதுதான் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸலாம் உடைய நெறிமுறைகள் நிறைய பேருக்கு இது தெரியவில்லை தெரிந்தால் யாரும் நபியை குறை கூற மாட்டார்கள் தயவுசெய்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளே பொறுமையை இழக்காமல் நாமும் நபிகளை போல் பொறுமையாக இருப்போம் பொறுமையில் தான் வெற்றி அடையலாம்🤲🤲🤲

  • @IbrahimIbrahim-sl8my
    @IbrahimIbrahim-sl8my 2 ปีที่แล้ว +1

    அம்மா வாழ்க வளமுடன்! நடுநிலையான கருத்துக்களை எடுத்துச் சொன்ன சகோதரிக்கு நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்!
    கி.ஆ.பெ. விஸ்வநாதன் அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைப்பற்றி எழுதியுள்ள சிறு நூல் ஒன்றை படித்து இருக்கிறேன். அதில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி சொல்லி இருக்கிறார் கி.ஆ.பெ.விஸ்வநாதன் ஐயா அவர்கள்!⚘⚘⚘🤝

  • @shankartk
    @shankartk 2 ปีที่แล้ว +26

    I am really proud of you for your bold and essential speech at an appropriate time.. Keep rocking dear...👌

  • @skali7051
    @skali7051 2 ปีที่แล้ว +5

    அகிலத்தின் அருட்கொடை எங்கள் கருணை நபி, அவர்களின் புகழை எடுத்துரைத்த சகோதரி அவர்களுக்கு இறைவன் அருள் புரிவனாக

  • @mohammedzaheer1757
    @mohammedzaheer1757 2 ปีที่แล้ว +1

    தங்களின் ஆரோக்கியமான சிந்தனைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தாயே!

  • @nathannathannathan8075
    @nathannathannathan8075 2 ปีที่แล้ว +2

    Arumaiya sonninga sister ella matattayum eppovome matikkiravan nan, ulagil ulla ella mate kadavolum mattike vendum,ungal msg mate veri pudittarvalai poi sere vendum

  • @abduljabbar-sf2im
    @abduljabbar-sf2im 2 ปีที่แล้ว +13

    அம்மா நீங்கள் நீண்ட அயில்லா
    வாழ வேண்டின்றேன் அம்மா
    கத்தரில்லிருந்து
    ஜப்பார்

  • @abbasq5988
    @abbasq5988 2 ปีที่แล้ว +13

    ரொம்ப நன்றி சகோதரி ❤♥️

  • @sadiqabdulhameed3237
    @sadiqabdulhameed3237 2 ปีที่แล้ว +27

    EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT SPEECH SUPER SISTER

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 2 ปีที่แล้ว

      Centuries have passed, yet our Beloved, Sayyiduna Muhammad ﷺ is the most frequently visited person in the entire universe.
      You know why? In reality, Rasulallah ﷺ is the one who is alive and continues to gives spiritual life - and we are the ones who are dead.

  • @noorul9184
    @noorul9184 2 ปีที่แล้ว +5

    அழகான பதிவு ❤️ மிக்க நன்றி அம்மா🥰💖💕

  • @ganeshanm4183
    @ganeshanm4183 2 ปีที่แล้ว +35

    Wonderful message sister. Can you please give more details about this divine book. Can I get this book online ?

    • @ShahulHameed-xv7mx
      @ShahulHameed-xv7mx 2 ปีที่แล้ว +1

      Plz search on google. You will get more details

    • @ShahulHameed-xv7mx
      @ShahulHameed-xv7mx 2 ปีที่แล้ว +1

      Otherwise we will try to send you books

    • @ganeshanm4183
      @ganeshanm4183 2 ปีที่แล้ว +1

      Thank you for your reply. Please mention the title of the book to search in google.

    • @ShahulHameed-xv7mx
      @ShahulHameed-xv7mx 2 ปีที่แล้ว +1

      @@ganeshanm4183 history of prophet muhammad

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 2 ปีที่แล้ว +1

      *#Religious_Integration*
      Ishwar-Allah-Shiva-Rahman-Vishnu-Malik-Paramatma - God all are one and the same.
      (Water-Neer-Jal-Paani-Mai all one and the same)
      Indra, Mitra, Varuna, Agni, Garutthana, Yama and Matarikha are different names which are used to describe different aspects of the same Divine Being. - Rigveda (10:114:5).
      Quran (2:115) says: "Wherever you turn there is the appearance of Allah"
      "He is the beginning (without beginning) and the End (without end), the Manifest and the Hidden, and He is the Knower of all things.” (Quran 57:3)
      Entire mankind is single race. Differences caused by religion - castes must vanish. Those who practise such differences as obligatory or sheerly for the sake of oppression must be eradicated.
      *God* does not differentiate among people by caste nor does He mete out punishment on its account. He sees only mans's heart; man must possess unity, freedom and brotherhood. His heart must be pure as milk. Such man is victorious.
      *#Sufi_Saint_JS_Khaleel_Awn_Moulana*
      archive.org/download/KalkiAvtar-in-English/KalkiAvtarInEnglish.pdf
      www.geocities.ws/javedahmad/vedas.htm
      "Don’t judge the way other people connect to God; to each his own way and his own prayer.
      God does not take us at our word. He looks deep into our hearts. It is not the ceremonies or rituals that make a difference, but whether our hearts are sufficiently pure or not."
      *#Sufi_Saint_Shams_Tabrizi*
      Do not praise your own faith exclusively so that you disbelieve all the rest. If you do this you will miss much good. Nay, you will miss the whole truth of the matter. God, the Omniscient and the Omnipresent, cannot be confined to any one creed, for He says in the Quran, wheresoever ye turn, there is the face of Allah. Everybody praises what he knows. His God is his own creature, and in praising it, he praises himself. Which he would not do if he were just, for his dislike is based on ignorance.
      *#Sufi_Saint_Muhiyadheen_Ibn_Arabi*
      The Rishis in the Vedas, The Avatars in the Puranas and Buddha in the Buddhist scriptures are same as Nabi (Prophet) & Rasul (Holy Messenger) in Quran.
      It is not right to assume that Nabis arrived outside India and Avatars arrived within India. The whole world & All language belongs to the same Supreme God we call in in different name. There are no two ways about that. There is no justice in saying, that Nabis appear only in Arabia and not in India. Similarly, it is foolhardy to say that Avatars appear only in India and nowhere else.
      *#Dr_Pandit_Ved_prakash_Upadhyay*
      (Sanskrit scholar, Prayag University Allahabad)
      By and Large, Hindu Spirituality is highly related to that of islam. I have studied in several treatises.
      Hence, we need not have differences. The original scriptures preach the same thing in essence.
      If we cannot grasp that essence the prejudicial curtains over our hearts are the cause.
      *#Sufi_Saint_JS_Khaleel_Awn_Moulana*

  • @hajamydeen7217
    @hajamydeen7217 2 ปีที่แล้ว +2

    மாஷா அல்லாஹ் உங்கள் பதிவு அருமை நன்றி சகோதரி

  • @akbarali-se2pl
    @akbarali-se2pl 2 ปีที่แล้ว +2

    ஒரு தாய் பிள்ளைக்கு செய்யும் உபதேசம் போல அழகான எளிய நடை உங்கள் பேச்சு அருமை

  • @nainamohamed4931
    @nainamohamed4931 2 ปีที่แล้ว +11

    தாயே வாழ்க வழமுடன்
    வாய்மையே வெல்லும்.

  • @muhammadhimusheeruddin285
    @muhammadhimusheeruddin285 ปีที่แล้ว

    நன்றி மேடம். உண்மையை உணர்ந்த அருமையான பதிவு. எல்லாம் வல்ல இறைவனின் அருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கிடைக்கும். ஆமீன்.💐💐💐💐💐

  • @koodalingamkoodalingam1730
    @koodalingamkoodalingam1730 2 ปีที่แล้ว +2

    கோடான கோடி நன்றி பேஹன் 🙏

  • @aziz9188
    @aziz9188 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அம்மா ❤️💐❤️, அற்புதமான விளக்கம் .
    நபி சல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் இரண்டே இரண்டு பேரிச்சம்பழம் உண்டும் மிக அதிக காலம் வாழ்ந்திருக்கிறார்கள்.

  • @மண்ணின்மைந்தன்-ள1ம
    @மண்ணின்மைந்தன்-ள1ம 2 ปีที่แล้ว +3

    நீங்கள் நபிகள் நாயகம் அவர்களை பற்றி கூறியதன் விளைவு 97k views. இனியும் அதிகம் ஆகும்...
    உங்கள் உரைக்கு நன்றி அக்கா❤❤

  • @maulanakhaleelmanbaemedia1017
    @maulanakhaleelmanbaemedia1017 2 ปีที่แล้ว +6

    சகோதரிக்கு நல்வாழ்த்துக்கள் super super supet

  • @user-aalaporan
    @user-aalaporan 2 ปีที่แล้ว +4

    நீ உன் மதத்தில் இரு நான் என் மதத்தில் இருக்கிறேன் நீ என்னை தொந்தரவு செய்யாதே நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன் என்பதுதான் இஸ்லாம் போதிக்கிறது சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா ஹமாரா 👆🏼🙏🏼🤲🏼

  • @Tpa.555
    @Tpa.555 2 ปีที่แล้ว +1

    நல்ல அருமையான தெளிவான பதிவு என் அன்பு சகோதரி அவர்களே! நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் தொப்புள்கொடி உறவுகள் என்பதை உங்கள் காணொளியில் உணர்ந்தேன், வியந்தேன், இதுபோல நீங்கள் மென்மேலும் குர்ஆனையும் இஸ்லாத்தையும் நபிகள் (ஸல்) அவர்களையும் ஆராய்ந்து கற்றுணர்ந்து, உலகிற்கு எடுத்துரைக்க உளமாற வேண்டுகிறேன்! இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நல்லருள் புரிவானாக

  • @MohamedMohamed-xq6vt
    @MohamedMohamed-xq6vt 2 ปีที่แล้ว +6

    சகோதரி அருமையாக அமைதியாக எடுத்துவைத்த கருத்துக்கள் பிரமாதம். இஸ்லாம் பற்றிய உங்கள் தேடலை அதிகரித்து அதன் பக்கம் உங்கள் உள்ளத்தை ஈர்க்க வைக்க இறைவனிடம் இருகரமேந்தி பிரார்த்திக்கிறேன். யா அல்லாஹ் இந்த சகோதரிக்கு நேரான வழியைக்காட்டி உன்னை ஏற்று வாழ்ந்து மரணித்து மேலான சுவனத்தை அடைய பிரார்த்திக்கிறேன்.

  • @wahidashahid8985
    @wahidashahid8985 2 ปีที่แล้ว +26

    Nanri ....nanri.... Masha Allah

  • @subramaning5842
    @subramaning5842 2 ปีที่แล้ว +2

    Thanks Amma....Edhu pondra Enthanai pathivugal paarthalum Nam kaavi madayarkalukku arivu varadhu.

  • @sulthankhaja2271
    @sulthankhaja2271 2 ปีที่แล้ว +1

    என் அன்புச் சகாேதரி அவர்களே வாழ்த்துக்கள் என்ற வார்த்தைக்குள் உங்களை அடைக்க என்னால் முடியாது ...உங்களின் தாயுள்ளத்திற்க்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை நீண்ட ஆயுளடன் வாழ என்னுடைய பிரார்த்தனைகளும் அன்பும் ..

  • @jahabarsadiq413
    @jahabarsadiq413 2 ปีที่แล้ว +2

    இறைவன் உங்களுக்கு நல் அருள்புரிவானாக...

  • @jaferali7505
    @jaferali7505 2 ปีที่แล้ว +13

    பிறரை மதிப்பதன் மூலமாக உங்களின் மதிப்பு கூடுகிறது என்பது இதிலிருந்து காணமுடிகிறது

  • @ansarybaai2313
    @ansarybaai2313 2 ปีที่แล้ว +1

    சரியான நேரத்தில் இந்த காணொளியை பதிவிட்டுள்ளீர்கள். மிக்க நன்றி.