உன் எண்ணம் சரியானால் எல்லாம் சரியாகும்! | # Dhayavu Prabhavathi Amma

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 30

  • @lakshmiradhu7401
    @lakshmiradhu7401 4 วันที่ผ่านมา +9

    இயற்கை இறைவனாக நம்முடன் வாழ்வதை உணர முடிகிறது. மனிதனின் தன்மை இயற்கை தன்மை ஒன்றானால் நாடுகளிடையே போர், வேறுபாடுகள்-உயர்வு தாழ்வு மனப்பான்மை, சாதிமத வேறுபாடு, உயிர்களிடையே உள்ள வேறுபாடுகள் நீங்கி உலக அமைதி கிடைக்கும். நன்றிகள் அம்மா. வாழ்க வளமுடன் 🙏🙏🙏

    • @baiyammalc
      @baiyammalc 4 วันที่ผ่านมา

      அம்மா தாயே இயற்கையே அழகு மட்டுமா அற்புதம் இயற்கை ஆண்டவரே குருவே சரணம் ❤ குருவே சரணம் ❤ ❤ ❤

    • @siddhusathya2963
      @siddhusathya2963 3 วันที่ผ่านมา +1

      குரு வாழ்க குருவே துணை....🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன்

  • @senthamaraiselvi7407
    @senthamaraiselvi7407 4 วันที่ผ่านมา +2

    தயவு வணக்கம் அம்மா.
    வாழ்க வளமுடன் அம்மா. அனைவருக்கும் கட உபநிடத்தில் நசிகேதன் பெற்ற விழிப்பணர்வை அளித்து
    இறை இன்பத்தைப் பருக வைத்து
    ப்ரம்மமாகவே கர்ம யோகிகளாக உணர வைத்த அன்பு குரு அம்மா அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள் அம்மா.
    குரு வாழ்க!குருவே துணை! குருவே சரணம்!குருவே சர்வமும்!!

  • @gomathy3971
    @gomathy3971 4 วันที่ผ่านมา +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    வாழ்க வளமுடன் அம்மா🙏🙏🙏
    குரு வாழ்க குருவே துணை குருவே சரணம்
    அம்மா நீங்க தான் எங்களுக்கு இயற்கையை இறைவனின் தன்மையோடு மதிக்கவும் ரசிக்கவும் நன்றி உணர்வோடு இருக்கவும் கற்று கொடுத்தீர்கள். மிக்க நன்றிகள் அம்மா.
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

  • @vasanthimalligeswaran7399
    @vasanthimalligeswaran7399 4 วันที่ผ่านมา +3

    வாழ்க வளமுடன் அம்மா.
    இயற்கையில் .உள்ள அனைத்துமே பலனை எதிர்பாராத தத்தம் கடமை செய்கின்றன.
    கர்ம யோகியாகவே உள்ளன. ஆனால் ஆறாவது பெற்ற நாம் இயற்கை என்ற ஒன்றை பற்றி சிந்திப்பதே இல்லை. வாழ்க்கை போராட்டத்தில் வேலை,பணம் சம்பாதிப்பது, சம்பாதித்த பணத்தை செலவு செய்வது என்று ஓடிக் கொண்டிருக்கிறோம்.
    ஆனால் அம்மாவிடம் வந்த பிறகே இயற்கை என்றால் என்ன என்று பஞ்சபூதங்களையும், இயற்கையும் காடுகளையும் மலைகளையும் அருவிகளையும் ரசிக்க கற்றுக் கொண்டுள்ளோம். அதனோடு அம்மா சொன்னது போல கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்ற அளவிலே அனைத்து சூழ்நிலையிலும் இருக்க கற்றுக் கொண்டுள்ளேன் அம்மா. நன்றிகள் அம்மா

  • @UMARANI-qz2eb
    @UMARANI-qz2eb 4 วันที่ผ่านมา +2

    கடமையைச் செய் பயனை எதிர்பார்க்காதே. இயற்கைப் பொருட்கள் அனைத்தும் தத்தம் பணியைச் செய்கின்றன. கர்மயோகம். மிகவும் சிறப்புங்க அம்மா 🙏 நன்றிகள் அம்மா 🙏

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 4 วันที่ผ่านมา +1

    சிறப்பு ங்க அம்மா.குரு அம்மா உங்கள் சொற்பொழிவுகளை கேட்ட பிறகுதான் இயற்கையை ரசிக்க கற்றுக்கொண்டேன்.குரு வாழ்க குருவே துணை.

  • @kalvisaalai
    @kalvisaalai 18 ชั่วโมงที่ผ่านมา

    மனக்குழப்பம் -❤ க் வரும்

  • @ravichandranr8612
    @ravichandranr8612 4 วันที่ผ่านมา +2

    இயற்கையுடன் இணைந்தால் அனைத்தும் நன்மை தரும் கருத்து நன்றி வாழ்க வளமுடன்

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 4 วันที่ผ่านมา +1

    அருமை அருமை அம்மா
    இயற்கையை அழகை ரசிக்கும் உன்
    எண்ணம் மிக மிக உயர்ந்துள்ளது
    செயற்கை மயக்கம் தெளிந்தறிவு
    சிந்தனை செய்ய வல்லவர்கள்
    இந்த ஸ்பீச் கேட்டவுடனேயே இந்த வரிகள் தான் ஞாபகம் வந்தது
    நீங்கள் பல முறை சொல்லி சொல்லி
    வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏💐

  • @veeraiyar9025
    @veeraiyar9025 4 วันที่ผ่านมา +1

    Valga valamudan Amma

  • @SanthiyaRavi-z7s
    @SanthiyaRavi-z7s 4 วันที่ผ่านมา +1

    குரு வாழ்க குருவே துணை குருவே சரணம் அம்மா

  • @kalaivanimeenachisundaram5134
    @kalaivanimeenachisundaram5134 4 วันที่ผ่านมา +1

    வாழ்க வளமுடன் அம்மா!

  • @gopal8645
    @gopal8645 4 วันที่ผ่านมา +1

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @kavithaarutchelvi3201
    @kavithaarutchelvi3201 4 วันที่ผ่านมา +1

    நன்றி அம்மா 🙏

  • @flower7622
    @flower7622 4 วันที่ผ่านมา +1

    அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெரும் ஜோதி

  • @bakyarajbakyaraj8054
    @bakyarajbakyaraj8054 4 วันที่ผ่านมา +1

    Nandri Amma 🙏🙏🙏

  • @devibabu3076
    @devibabu3076 4 วันที่ผ่านมา +1

    வாழ்க வளமுடன் அம்மா

  • @Indian-hm9hp
    @Indian-hm9hp 4 วันที่ผ่านมา +2

    Samy vanakkam samy

  • @SriParamjothiSevalaya
    @SriParamjothiSevalaya 4 วันที่ผ่านมา +1

    வாழ்க வளமுடன்🙏🙏❤️❤️🪷🪷✨✨

  • @NirangalaairamNirangalaairam
    @NirangalaairamNirangalaairam 4 วันที่ผ่านมา +1

    சிறப்பு அம்மா...

  • @shanthiindrajith2007
    @shanthiindrajith2007 4 วันที่ผ่านมา +1

    Super Amma

  • @uma.m8738
    @uma.m8738 3 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏

  • @NandhaKumar-d7e
    @NandhaKumar-d7e 3 วันที่ผ่านมา +1

    💯

  • @ajayajay-px1dw
    @ajayajay-px1dw 3 วันที่ผ่านมา +1

    ❤🎉😊😊😊

  • @sanmugadevicd6269
    @sanmugadevicd6269 4 วันที่ผ่านมา +1

    குருவே சரணம்!
    குருவே துணை!
    அரிது அரிது மானிடராய்
    பிறத்தல் அரிது.அதனினும்
    அரிது குரு தொடர்பு.பிறவி துயர் தீர்த்த குருவே தங்களது மலரடிகளுக்கு அடியேனின் பாதம் பணிந்த நன்றிகளை வணக்கங்களாக சமர்ப்பிக்கின்றேன் அம்மா.
    குருவே சரணம்!
    குருவே சர்வமும்!

  • @munilakshmimunilakshmi4881
    @munilakshmimunilakshmi4881 4 วันที่ผ่านมา +1

    💞💞💞💞💞💞🙏🙏🙏🙏

  • @kvasudevan7575
    @kvasudevan7575 2 วันที่ผ่านมา

    முதலில் குழப்ப வண்டும்

  • @kanagaraniboomibalan4234
    @kanagaraniboomibalan4234 4 วันที่ผ่านมา +1

    வாழ்க வளமுடன் அம்மா