மதிப்புமிகு நீதிபதி அவர்களுக்கு வணக்கம்.இடைக்கால உறுத்துக்கட்டளை, நிலைக்கால உறுத்துக்கட்டளை,செயல் உறுத்துக்கட்டளை சம்பந்தமாக மிக அற்புதமான விளக்கம் தந்துள்ளீர்கள்.அதுவும் ஒவ்வொரு கருத்துக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டியுள்ளீர்கள்.உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.நல்வாழ்த்துக்கள். நீதித்துறையில் குடியுரிமை வழக்குகளை நன்கு ஆய்ந்து அறிந்தவர்கள் அரிதாகிவரும் நிலையில் உங்களைப் போன்றவர்கள் உயர்ந்து திகழ்வது மனதிற்கினியது, மகிழ்ச்சிக் குறியது.மீண்டும் நல்வாழ்த்துக்கள்.கிராமப்புற,கீழமை நீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பில் என் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
Thank u very much..sir..for the wonderful session and its very much use full for me practising on trail side..wheither Art113 limitation is applicable to mandatory injunction..pls explain..thank u sir
மதிப்புமிகு நீதிபதி அவர்களுக்கு வணக்கம்.இடைக்கால உறுத்துக்கட்டளை, நிலைக்கால உறுத்துக்கட்டளை,செயல் உறுத்துக்கட்டளை சம்பந்தமாக மிக அற்புதமான விளக்கம் தந்துள்ளீர்கள்.அதுவும் ஒவ்வொரு கருத்துக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டியுள்ளீர்கள்.உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.நல்வாழ்த்துக்கள்.
நீதித்துறையில் குடியுரிமை வழக்குகளை நன்கு ஆய்ந்து அறிந்தவர்கள் அரிதாகிவரும் நிலையில் உங்களைப் போன்றவர்கள் உயர்ந்து திகழ்வது மனதிற்கினியது, மகிழ்ச்சிக் குறியது.மீண்டும் நல்வாழ்த்துக்கள்.கிராமப்புற,கீழமை நீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பில் என் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
Very very useful to all
Thank u very much..sir..for the wonderful session and its very much use full for me practising on trail side..wheither Art113 limitation is applicable to mandatory injunction..pls explain..thank u sir
Super sir 🙏
sir, Well wonderful easy understanding, can you please explain the word Subjective satisfaction and objective satisfaction