பெண் : காதல் கடிதம் தீட்டவே… மேகம் எல்லாம் காகிதம்… வானின் நீலம் கொண்டு வா… பேனா மையோ தீா்ந்திடும்… சந்திரனும் சூாியனும் அஞ்சல்காரா்கள்… இரவு பகல் எப்பொழுதும்… அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்… ஆண் : காதல் கடிதம் தீட்டவே… மேகம் எல்லாம் காகிதம்… வானின் நீலம் கொண்டு வா … பேனா மையோ தீா்ந்திடும்… சந்திரனும் சூாியனும் அஞ்சல்காரா்கள்… இரவு பகல் எப்பொழுதும்… அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்… பெண் : காதல் கடிதம் தீட்டவே… மேகம் எல்லாம் காகிதம்… வானின் நீலம் கொண்டு வா… பேனா மையோ தீா்ந்திடும்… -BGM- பெண் : கடிதத்தின் வாா்த்தைகளில்… கண்ணா நான் வாழுகிறேன்… பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ… ஆண் : பொன்னே உன் கடிதத்தைப் பூவாலே திறக்கின்றேன்… விரல் பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ… பெண் : அன்பே உந்தன் அன்பில் ஆடிப் போகின்றேன்…. செம்பூக்கள் தீண்டும்போது செத்துச் செத்து பூப்பூக்கின்றேன்…. ஆண் : காதல் கடிதம் தீட்டவே… மேகம் எல்லாம் காகிதம்… பெண் : ஹோ… வானின் நீலம் கொண்டு வா… பேனா மையோ தீா்ந்திடும்… -BGM- ஆண் : ம்ம்ம்… கண்ணே உன் கால் கொலுசில்… மணியாக மாட்டேனா… மஞ்சத்தில் உறங்கும் போது… சினுங்க மாட்டேனா… பெண் : ஆ… காலோடு கொலுசல்ல… கண்ணோடு உயிரானாய்… உயிரே நான் உறங்கும்… போதும் உறங்கமாட்டாயா… ஆண் : தப்பு செய்யப் பாா்த்தால்… ஒப்புக் கொள்வாயா… மேலாடை நீங்கும் போது… வெட்கம் என்ன முந்தானையா… பெண் : ல லா ல லா ல லா …. ஆண் : காதல் கடிதம் தீட்டவே… மேகம் எல்லாம் காகிதம்… பெண் : ல லா ல லா ல லா …. ஆண் : ஓ… வானின் நீலம் கொண்டு வா… பேனா மையோ தீா்ந்திடும்… சந்திரனும் சூாியனும் அஞ்சல்காரா்கள்… ஆண் & பெண் : இரவு பகல் எப்பொழுதும்… அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்… ஆண் : காதல் கடிதம் தீட்டவே… மேகம் எல்லாம் காகிதம்… பெண் : ஓ… வானின் நீலம் கொண்டு வா… பேனா மையோ தீா்ந்திடும்… ஆண் : ஹோ….. Notes : Kadhal Kaditham Song Lyrics in Tamil. This Song from Jodi (1999). Song Lyrics penned by Vairamuthu. காதல் கடிதம் பாடல் வரிகள்.
காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீர்ந்திடும் சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள் இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும் காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும் சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள் இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும் காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும் கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன் பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ பொன்னே உன் கடிதத்தைப் பூவாலே திறக்கின்றேன் விரல் பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ ஒ அன்பே உந்தன் அன்பில் ஆடிப் போகின்றேன் செம்பூக்கள் தீண்டும்போது செத்துச் செத்து பூப்பூக்கின்றேன் காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் ஒ வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும் சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள் இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும் காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும் கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா மஞ்சத்தில் உறங்கும்போது சிணுங்க மாட்டேனா ஆ காலோடு கொலுசல்ல கண்ணோடு உயிரானாய் உயிரே நான் உறங்கும் போதும் உறங்கமாட்டாயா தப்பு செய்யப் பார்த்தால் ஒப்புக் கொள்வாயா மேலாடை நீங்கும் போது வெட்கம் என்ன முந்தானையா காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் ஓ வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீர்ந்திடும் சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள் இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும் காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் ஓ வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்
Advance Happy Valentine's Day to all lovely couples out there. Love pannunga even after married. Vittukoduthu understand panni life ah move pannunga. Love till you breathe your life.
Di dalam sejara cuma engkau je laaa darling bukanya istana ada banya aku ingin nak bicara tetang kehidupan Dan Selamat an engkau laaa darling bukanya aku nak main dengan tembo tiang atau badan kamu yang tanpa nadi jiwa dan atma nanjawa..❤
யுவன் ரசிகன் இருப்பினும் ஆஸ்கார் நாயகனை வெல்ல முடியாது ❤
ஆஹா பாடல் என்ன. அழகான😍💓 ஒரு தேன் கலந்து உள்ள. து
90s kids one of the favourite song forever. 👍
No. One and only my favorite
HB 😊🏌🏿🏌🏿🏌🏿🙍🏿♂️🏃🏿♂️🤼♂️🏃🏿♂️🛌🏿🏃🏿♂️⛹🏿♂️👨🏿🦽
À@@G.poomani
Not only 90 s kids for 2k kids also... naa soldrathu correct na like pannunga ❤❤
2050 வந்தாலும் இந்த பாடலை கேட்பேன் என்று சொல்லுறவங்க யாரு.😍😍😍
2100?
3000
@@Onpoint45 9999
me
Me
❤❤
1957 முதல் 2016வரை பாடல்கள் பாடிய ஒரே பாடகி ஜானகி அம்மா என்றும் என்னுயிர் ஜானகி அம்மா
அற்புதமான பாடகிவாழ்துக்கல்💯ஆண்டு
2:03 2:03 2:03 2:03 2:03
Janakiyamma voice amezing 👌👍👌👍👌👍👌👍👌👍👌👍👌👍👌
என் அம்மா🙏
சிம்ரன் & ஜானகி அம்மா ✨❣️
பெண் : காதல் கடிதம் தீட்டவே…
மேகம் எல்லாம் காகிதம்…
வானின் நீலம் கொண்டு வா…
பேனா மையோ தீா்ந்திடும்…
சந்திரனும் சூாியனும் அஞ்சல்காரா்கள்…
இரவு பகல் எப்பொழுதும்…
அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்…
ஆண் : காதல் கடிதம் தீட்டவே…
மேகம் எல்லாம் காகிதம்…
வானின் நீலம் கொண்டு வா …
பேனா மையோ தீா்ந்திடும்…
சந்திரனும் சூாியனும் அஞ்சல்காரா்கள்…
இரவு பகல் எப்பொழுதும்…
அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்…
பெண் : காதல் கடிதம் தீட்டவே…
மேகம் எல்லாம் காகிதம்…
வானின் நீலம் கொண்டு வா…
பேனா மையோ தீா்ந்திடும்…
-BGM-
பெண் : கடிதத்தின் வாா்த்தைகளில்…
கண்ணா நான் வாழுகிறேன்…
பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ…
ஆண் : பொன்னே உன் கடிதத்தைப்
பூவாலே திறக்கின்றேன்…
விரல் பட்டால் உந்தன் ஜீவன்
காயம் படுமல்லோ…
பெண் : அன்பே உந்தன் அன்பில்
ஆடிப் போகின்றேன்….
செம்பூக்கள் தீண்டும்போது
செத்துச் செத்து பூப்பூக்கின்றேன்….
ஆண் : காதல் கடிதம் தீட்டவே…
மேகம் எல்லாம் காகிதம்…
பெண் : ஹோ… வானின் நீலம் கொண்டு வா…
பேனா மையோ தீா்ந்திடும்…
-BGM-
ஆண் : ம்ம்ம்… கண்ணே உன் கால் கொலுசில்…
மணியாக மாட்டேனா…
மஞ்சத்தில் உறங்கும் போது…
சினுங்க மாட்டேனா…
பெண் : ஆ… காலோடு கொலுசல்ல…
கண்ணோடு உயிரானாய்…
உயிரே நான் உறங்கும்…
போதும் உறங்கமாட்டாயா…
ஆண் : தப்பு செய்யப் பாா்த்தால்…
ஒப்புக் கொள்வாயா…
மேலாடை நீங்கும் போது…
வெட்கம் என்ன முந்தானையா…
பெண் : ல லா ல லா ல லா ….
ஆண் : காதல் கடிதம் தீட்டவே…
மேகம் எல்லாம் காகிதம்…
பெண் : ல லா ல லா ல லா ….
ஆண் : ஓ… வானின் நீலம் கொண்டு வா…
பேனா மையோ தீா்ந்திடும்…
சந்திரனும் சூாியனும் அஞ்சல்காரா்கள்…
ஆண் & பெண் : இரவு பகல் எப்பொழுதும்…
அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்…
ஆண் : காதல் கடிதம் தீட்டவே…
மேகம் எல்லாம் காகிதம்…
பெண் : ஓ… வானின் நீலம் கொண்டு வா…
பேனா மையோ தீா்ந்திடும்…
ஆண் : ஹோ…..
Notes : Kadhal Kaditham Song Lyrics in Tamil. This Song from Jodi (1999). Song Lyrics penned by Vairamuthu. காதல் கடிதம் பாடல் வரிகள்.
Zzxzzzzzzzzzzz😊😊😊😊zz😊z😊zz😊😊z😊😊😊😊😊😊😊😊😊😊😊zZ😊zz😊zzzz😊😊😊😊😊😊z🫂😊z
Wo,☮️
Nice
Crome copy paste
Nice
Starmadhu: மிகவும் நன்றி. அருமை. 👏👏👏
Enna song da Vera11 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Neenga ethana vaati upload pannaalum indha song ah rasichikutte iruppen. Thank you so much guys. Please upload more evergreen songs like these.
இசைப்புயலின் இன்னிசை மழை. 😀👏👏👏
Supper song❤
JanakiAmma's captivating voice... Honey to my ears... ❤ One of Your Nightingales... 👌🏿🌟🙏🏿
2050 vanthalum intha song ga kettukitte irruppen❤❤❤❤❤
என் ஆயுல் முடியும் வரை கேட்பேன்
Ar Rahman...🔥🔥🔥
What a lyrics❤❤❤❤❤I’m still addicted 😍😍
Intha song lam ketka oru Rasikar kuttame vanthalum pathathunga..... Enna oru voice❤My Foverert song🎵.... 🎧🎼❣️.... ❤💜💜💜💜💜
Janakamma's voice🙏👌❤ is so grand and majestic that it dominates the grandeur and majesty of Niagara Falls!
காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டு வா
பேனா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும்
அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்
காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா
பேனா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும்
அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்
காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா
பேனா மையோ தீர்ந்திடும்
கடிதத்தின் வார்த்தைகளில்
கண்ணா நான் வாழுகிறேன்
பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ
பொன்னே உன் கடிதத்தைப்
பூவாலே திறக்கின்றேன்
விரல் பட்டால் உந்தன் ஜீவன்
காயம் படுமல்லோ
ஒ அன்பே உந்தன் அன்பில்
ஆடிப் போகின்றேன்
செம்பூக்கள் தீண்டும்போது
செத்துச் செத்து பூப்பூக்கின்றேன்
காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்
ஒ வானின் நீலம் கொண்டுவா
பேனா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும்
அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்
காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா
பேனா மையோ தீர்ந்திடும்
கண்ணே உன் கால் கொலுசில்
மணியாக மாட்டேனா
மஞ்சத்தில் உறங்கும்போது
சிணுங்க மாட்டேனா
ஆ காலோடு கொலுசல்ல
கண்ணோடு உயிரானாய்
உயிரே நான் உறங்கும் போதும் உறங்கமாட்டாயா
தப்பு செய்யப் பார்த்தால் ஒப்புக் கொள்வாயா
மேலாடை நீங்கும் போது
வெட்கம் என்ன முந்தானையா
காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்
ஓ வானின் நீலம் கொண்டு வா
பேனா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும்
அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்
காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்
ஓ வானின் நீலம் கொண்டுவா
பேனா மையோ தீர்ந்திடும்
Nowdays Pooja Hegde & Rashmika Mandana all nothing 😏 Infront beauty ❤& dance+ acting talent Simran 🔥🔥🔥
Mesmerizing ❤️💕
இந்தபாடல் 90ல் ஹிட்டு அடிகையில் நான் 5ம் வகுப்பு படிக்கிறேன் டிவியில் அடி கடி பார்பேன்
Vairamuthu lyrics plus ARR music and Janaki amma voice plus grace of Simrans dance
Anyone in 2024 😂😢
Most of my favourite song ❤️😁😁❤️❤️❤️❤️💚💚💚
Oh simi in red saree beautiful 🤩
Hai
My favourite song always
Kanne ...un..kal..kolusil...maniyaga...mattena....💖💖💖👌👌👌
bnbnbnbnbnbnbnbnbnnnbnbnbnbnbn
My favourite song 👈😘🥰🥰👌
All time favourite song 👌
Any one in 2024
Kadhal❤
നീതുന്റെ ഇഷ്ടപെട്ട പാട്ട് ❤️പിന്നെ എനിക്കും
My fav song❤
2080 vanthaalum itha paadal kekkum intha TH-cam il Vera level feeling ❤❤❤ 1:02
ஜானகி அம்மா ❤
My favourite song 💞💞💞💞💞💞
நான் சாகும் வரை கேட்ப்பன்
Super music and song 💕💕💕
இந்த. பாடலின் . உயிர். கோட்டம். இசை🎤🎼🎹🎶🎤🎼🎹🎶🎤🎼🎹🎶🎤🎼🎹🎶🎤🎼🎹🎶. புயல். ஏஆர் ரகுமான். அவர் களின். இசையில்🎤🎤 தான் எங்கள்🎧🎧🎧🎧🎧🎧🎧🎧 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾💐💐💐🌹🌹🌹
Janaki amma voice a historical magic
சிம்ரன் நளினமான நாயகி ❤
Marvellous ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நானும் ஒரு காதல் கடிதம் எழுதினேன்ஆனால்அவன் கையில்சேரைவேஇல்லைஎன்காதளும்சேரைவே இல்லை
ஜானகி அம்மா🙏❤❤
Simran ARR Veriyachi 🤩🤩🤩🤩🤩🤩🤩
Where is AR Rahiman music director like Jodi, Rythm, jeans, Kadalan & Oruvan
He is still there... changing perfectly with times....standing tall...
Super actor and simran enagu Amman madiri
90 s songs are very good ❤❤❤❤❤
Once upon a time in Rahman era😢❤
Advance Happy Valentine's Day to all lovely couples out there. Love pannunga even after married. Vittukoduthu understand panni life ah move pannunga.
Love till you breathe your life.
😊😊😊😊😊q😊QqqQqqq1qQQqQqQ😊a😊😊a😊qQ😊qqqqqq😊😊😊😊😊q😊😊à1😊
Evergreen pair
Nan ketppen❤
யாரெல்லாம் director தற்குறி பிரவீன் காந்தி interview வீடியோ பார்த்துட்டு யாரெல்லாம் இங்க வந்தீங்க
My favourite song ❤❤❤
This is called evergreen
❤😍lala laala☺️🤗💗This movie and music 🎵🎶🎉❤
I will listen to this song till my last breath. DOT.
My fav song❤❤❤❤❤❤❤
Love from Kerala
காதல் ரசம்
Old memories❤
My lover boy❤️❤️❤️❤️💕💕💕
90s is my dad favourite
Simram semma alaku
Sema sema
Suppar songs
Kaadhal kaditham eluthiyey indha vanam theindhuvittadhu Naan enna seiyattum Valentines day 2023
may be enjoy always
Kollywood sharukh khan topstar prashanth
Evergreen hit song🎵
My favorite song 💋💋💋💋💋💯
Yes my fevariod song for this song only
Dear fav song
Nice song and voice and 🎶 super 4.3.2024
அன்புடன்🙏 இனிய🙏 காலை🍳☕️ வணக்கம் நிஷா😍💓🙏 அவர்களே🌙🙏 4_'3_'24
Yei awow 3050vandhalum .90skids kepen 😂😂😂
My favourite song
ARR ❤❤
❤️❤️😍
Top star
Favourite song
I love you this song
I like this song
2024la yaarellam kekringa💝💖
Like prasanth
❤❤❤❤❤0
Kadhal kaditham thhetavey megan ellam kaditham vaanu neelaa kondurva pana maiyo theerthidum sandhiranum sooriyanum an al kaarargal 3 times. Music............
Di dalam sejara cuma engkau je laaa darling bukanya istana ada banya aku ingin nak bicara tetang kehidupan Dan Selamat an engkau laaa darling bukanya aku nak main dengan tembo tiang atau badan kamu yang tanpa nadi jiwa dan atma nanjawa..❤
1.56 To 2.10 ❤
❤❤❤❤❤❤❤
സൂപ്പർ സോങ്
😍
2050 vanthalum 😊😊😊Naan ketpen
Mama I want see u soon ma pls 😂😢😢😢😢😢😢❤
2023🎉❤❤❤
Nayagara falls looks beautiful because of this song❤❤❤
Fvt🥰
❤
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍♥️💘♥️👌👌👌