part 164 அடேய் 🤭 பொண்டாட்டி கால்ல தான விழுந்தா என்ன... 😜💞அழகாய் பூக்குதே💞

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • #unakkenapirathene #lovestory #lovecontent #entertaiment #sentiment #poomari #poomaricomedy #poomarivideo #nettavalli #nettavallicomedy #villagelove #villagecontent #villageentertaiment #villagestory #bommapadam #bommapadamtamil #family #familylove #familystory #familylove #familycontent #mamiyarmarumagal #mamiyarkotumai #mamiyarmarumagalalapparai #nathenerkotumai #marriagevideo #thiruvasugi #ramshivani #rajupoomari #tweencraft #animation #animationvideos #tweencraftvideos #tweencraftanimation #marriageepisode #husbandwife #husbandwifealapparaigal #leelaganesh #villagefood #appalove #appamagal #entertaimentvideo #sentimentvideo #comedyentertaimentvideo #sivakasi #alagaipooguthey @leelaganesh5456

ความคิดเห็น •

  • @poongothaichandrasekaran3740
    @poongothaichandrasekaran3740 2 วันที่ผ่านมา +1

    வீடியோ காட்சிகள் மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🌹💐

  • @HaridossM-r3q
    @HaridossM-r3q 3 วันที่ผ่านมา +5

    விடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      நன்றி டியர்❣️❣️❣️

  • @MazhaiYarasi
    @MazhaiYarasi 3 วันที่ผ่านมา +7

    இன்னும் உன்ன love பன்னனுனு தோனுதுனு திரு சொல்லும் போது அப்படியே நான் உருகிடேன்❤❤❤❤ திரு மாதிரி ஒரு கனவர் கிடைத்தால் வாழ்க்கை ஒரு சொர்க்கம்🥰🥰🥰🥰🤗🤗🤗🤗

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      ஆமாம் டியர்❤❤ மிக்க நன்றி 🌹🌹🌹

  • @mmalathi6522
    @mmalathi6522 3 วันที่ผ่านมา +2

    Love 💕💕💕💕💕💕💕💕 you video supper super mama think you my dear friends ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      Thank you so much dear friend💕💕💕

  • @maheshwaran70
    @maheshwaran70 3 วันที่ผ่านมา +2

    வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் ❤❤❤❤❤❤❤❤

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      நன்றி டியர்❤❤❤

  • @MeenachiS-ti8iq
    @MeenachiS-ti8iq 3 วันที่ผ่านมา +2

    வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா 🌹🌹🌹🌹🌹🌹♥️

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      நன்றி மா தங்கச்சி❤❤❤

  • @SelvamM-iy1ik
    @SelvamM-iy1ik 3 วันที่ผ่านมา +7

    பசுபதி தர்மா வில்லங்க இல்ல காமெடி யன் திரு வாசுகி உங்க ரெண்டு பேருக்கும் நல்ல புரிதல் இருக்கு நீங்க வாழ்க்கைல ரொம்ப சந்தோசமா இருக்கணும் ராம் சிவானி நீங்களும் அடிக்கடி சின்ன சின்ன செல்ல சண்டை போறீங்க பார்க்க நல்லா இருக்கு ஆனா சண்டை ஒருநாளும் நீடிக்க கூடாது உடனே பேசிரனும் சீக்கிரம் வளைகாப்பு பங்க்ஷன் வரப்போகுது சிஸ்டர் இன்னைக்கு வீடியோ சூப்பர் ❤❤❤❤

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      மிக்க நன்றி டியர்❤❤❤

  • @AmbikaVijayakanth
    @AmbikaVijayakanth วันที่ผ่านมา

    திருவாசகி சூப்பர்

  • @rajuvijayalakshmi1844
    @rajuvijayalakshmi1844 3 วันที่ผ่านมา +1

    வாசுகி, திரு எவ்ளோவ் understanding couple nice also Ram and Shivani

  • @Sridevi_ramesh.46
    @Sridevi_ramesh.46 3 วันที่ผ่านมา +2

    Video super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      Thank you so much dear💕💕

  • @Santhiya-e6w
    @Santhiya-e6w 3 วันที่ผ่านมา +1

    Shivani akka Ram Anna nice video Dear love you 🌹🌹

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      Thank you ma thangachi🌹🌹

  • @MuthuLakshmi-i5y
    @MuthuLakshmi-i5y 3 วันที่ผ่านมา +2

    Video super 🥰 vineo Anna thuru anna friendship super ❤❤❤❤

  • @maryvijaya4741
    @maryvijaya4741 3 วันที่ผ่านมา +1

    Thiru vasugi soper

  • @VinothKumar-b6l
    @VinothKumar-b6l 3 วันที่ผ่านมา +1

    Pasupathi unaku set akudhu 😃😃ram shivani ❤️❤️❤️lovely pair 🥰❣️❣️Thiru anna vasuki ❤❤❤

  • @Munni-gb3uz
    @Munni-gb3uz 3 วันที่ผ่านมา +2

    Video super😘😘😘😘😘😘😘😘😘

  • @suthans7805
    @suthans7805 3 วันที่ผ่านมา +1

    Thiru Vasuki shivani ram jodi super super akka 💞💞💞🥰

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      Thank you ma thangachi🌹🌹

  • @muppudathim654
    @muppudathim654 3 วันที่ผ่านมา

    சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      நன்றி டியர்🤗❤❤❤

  • @Girlskutty
    @Girlskutty 3 วันที่ผ่านมา +1

    Video super sister super super Ram sivani super super super super sister

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      Thank you so much dear💕💕

  • @vallivanniyar1423
    @vallivanniyar1423 3 วันที่ผ่านมา +1

    Super super sister

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      Thank you very much dear💕💕

  • @arunaraju3693
    @arunaraju3693 3 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤👌 super Thiru Vasuki Puri Dal super

  • @Rcumar-b5p
    @Rcumar-b5p 3 วันที่ผ่านมา +3

    Hi dear good morning. 🌹🌹🌹post super super 💞💞💞💞pasu vayuku vilangalaya 😂😂😂😂😂un vaye vilangatha vaythanta 😂😂😂😂😂😂😂oru kannu illata rentu kannum ava than you 😜😜😜😜😜😜nayaki mela payam irukku pola appati irunthum un suzhi atankutha paru 😂😂😂😂😂😂😂😂super suppu nalla timing comedy 😂😂😂😂😂sarithan shivani oru plan pannita 😜😜😜😜😜😜ram thana vanthu mattikitta 😂😂😂😂😂😂ithuvum nalla than irukku. shivani super super cute ma unga purithal nampikkai love rompa rompa super 😘😘😘😘😘😘😘😘song very very nice 💞💞💞💞💞💞💞tharma pasu speaking Vera level ta 😂😂😂😂😂😂😂😂jeyilla sogusa irukka porana 😂😂😂😂😂super suppu nalla idea sollureenga 😂😂😂😂pasu tharma thaniya iruppathil porama patta illa atuthathu avan eatho plan poturan unakku thunaiya vara poran pola 🤔🤔🤔🤔🤔super vino great escape 😂😂😂😂😂ippathan escape ana nee matta pora alu vera level ta un vaya thirakkave Vita matta 😂😂😂😂😂subha maru veni mathi valli karuppi speaking rompa rompa super 😂😂😂😂😂😂😂😂ragav kanjuva thetutho 😂😂😂😂😂😂valli eamma pugainjatha paththa vachitiye 😂😂😂😂😂😂😂😂eanta ragav kanjum maruvum onna appa vangalam 😂😂😂😂😂😂😂super super vasuki thiru purithal understand love cute 💓💓💓💓💓💓💓💓video rompa rompa rompa super 💞💞💞💞💞💞💞💞💞💞

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา +1

      Thank you❤❤❤ thank you so much dear😍😍😍 good night 🌹🌹🌹

    • @Rcumar-b5p
      @Rcumar-b5p 3 วันที่ผ่านมา

      @leelaganesh5456 thang You dear💜💜💜💜good night sweet dreams 💜💜💜💜💜

  • @sivakumark.s.1590
    @sivakumark.s.1590 3 วันที่ผ่านมา +1

    ராம் அண்ணா ஷிவானி சூப்பர் sister video sema

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      Thank you ma thangachi🌹🌹

  • @Vela-u5h
    @Vela-u5h 3 วันที่ผ่านมา +1

    nice super super super ❤❤❤

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      Thank you so much dear💕💕💕

  • @Manjusathish1606
    @Manjusathish1606 3 วันที่ผ่านมา +1

    Video regular time sollunga sis ♥️ ❤ episode super super 🥰 ram sivani love cute cute cute 🥰🥰🥰

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      Daily yum night 8.30 ku mela vanthurum dear... 😍 thank you🌹

  • @nitharshininitharshini7452
    @nitharshininitharshini7452 3 วันที่ผ่านมา +1

    Video super super super super super super super super super super super super super super super super super super super super super super super

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      Thank you so much dear💕💕

  • @ranivictoria1323
    @ranivictoria1323 3 วันที่ผ่านมา +1

    ராம்❤சிவானி❤ லாவ்ழி சுப்பார் லாவ்லி 👌 சூப்பர்குடும்பாம்

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      மிக்க நன்றி டியர்❤❤❤

  • @saranyaaravindraj9573
    @saranyaaravindraj9573 2 วันที่ผ่านมา

    Video super akka ❤❤❤❤

  • @vigneshnadar9836
    @vigneshnadar9836 3 วันที่ผ่านมา +1

    Today episode semma ❤❤❤

  • @suthans7805
    @suthans7805 3 วันที่ผ่านมา +1

    Today video super super akka 💞💞💞💞🥰

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      Thank you 😊 ma thangachi🌹🌹🌹

  • @anushkumar5862
    @anushkumar5862 3 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤ video super super super super super super super super ❤❤❤❤❤❤❤

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      Thank you so much dear💕💕

  • @maryvijaya4741
    @maryvijaya4741 3 วันที่ผ่านมา +1

    Pasupathi comedy super

  • @riyasriyas-mb6vi
    @riyasriyas-mb6vi 3 วันที่ผ่านมา

    சூப்பர் ஜோடி❤❤❤

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      நன்றி டியர்❣️❣️❣️

  • @JothikaArul-gm8du
    @JothikaArul-gm8du 3 วันที่ผ่านมา

    திரு🥰 வாசுகி🥰

  • @ShobanaSathanam
    @ShobanaSathanam 3 วันที่ผ่านมา +1

    Video super sister ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Renuka-v3o
    @Renuka-v3o 3 วันที่ผ่านมา +1

    Video super ❤❤❤❤❤❤

  • @shanthi1984
    @shanthi1984 3 วันที่ผ่านมา +1

    சூப்பர் வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      மிக்க நன்றி டியர்❤❤

  • @PriyaPriya-h9q2o
    @PriyaPriya-h9q2o 3 วันที่ผ่านมา +1

    ❤ video super super super super super super super❤❤❤😊😊😊😊😊❤❤❤❤❤❤

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      Thank you very much dear💕💕

  • @robertdowney1741
    @robertdowney1741 3 วันที่ผ่านมา +1

    Video super ma super super ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💞💙💞💙💞💙💞💙💞

  • @rifanisha9187
    @rifanisha9187 3 วันที่ผ่านมา +1

    வந்தாச்சு டியர் வீடியோ சூப்பர் மா ❤❤❤

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      நன்றி டியர்🤗❤❤❤

  • @ManimaranT-e5f
    @ManimaranT-e5f 3 วันที่ผ่านมา

    வீடியோ சூப்பர்

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      நன்றி டியர்🤗❣️❣️

  • @Sahana-l9r
    @Sahana-l9r 3 วันที่ผ่านมา +1

    Hi sister video super ❤❤❤❤❤❤

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา +1

      Thank you so much 😊 dear💕💕

  • @MuthuPadmaMuthupadma-h3w
    @MuthuPadmaMuthupadma-h3w 3 วันที่ผ่านมา +1

    வீடியோ சூப்பர் அக்கா

  • @Naliny-bx9in
    @Naliny-bx9in 3 วันที่ผ่านมา

    Video super 👌🏻👌🏻

  • @KarthikaPrakash-o3j
    @KarthikaPrakash-o3j 3 วันที่ผ่านมา +1

    Super super super super super super super super super super super super super super super ❤❤

  • @R.pabithaR.pabitha
    @R.pabithaR.pabitha 3 วันที่ผ่านมา +1

    Super super ❤❤❤❤

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      Thank you so much dear💕💕

  • @Murugan-uu7ki
    @Murugan-uu7ki 3 วันที่ผ่านมา +1

    வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது ராம் சிவானி நல்ல புரிதல் சூப்பர் சூப்பர் சூப்பர் திரு வாசுகி அட்டகாசம் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் வேணி குட்டி வாழ்த்துக்கள் பேபி பசுபதி காமெடி செம செம செம வேற லெவல் வீடியோ இன்று சூப்பர் சூப்பர் காலை வணக்கம் லீலா டியர் நான் கூட போஸ்ட் பார்த்து விட்டு திருவுக்கு ஏதோ ஆகிட்டு என்று நினைத்து விட்டேன் பேபி இன்று இரவு எபிசோட் வருமா பேபி

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      மிக்க நன்றி டியர்❤❤❤ இனிய இரவு வணக்கம் ❤❤❤

  • @AmbikaVijayakanth
    @AmbikaVijayakanth วันที่ผ่านมา

    பசுபதி தர்மாவும் வேளாண்மையை மட்டும் காட்டுது வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் வேற லெவல் வீடியோ எனக்கு ரொம்ப உடம்பு சரியில்லை சிஸ்டர் அதெல்லாம நான் எங்க ஊருக்கு போயிருந்தேன் எங்க சித்தப்பா வீடியோ பார்த்த வீடியோ ரொம்ப ரொம்ப சூப்பர் இப்ப கொஞ்சம் பரவால்ல இருந்தாலும் வாய்ஸ் சுத்தமா வரவே இல்ல சளி நிற்கவே இல்ல

  • @rinosa-zj2kx
    @rinosa-zj2kx 3 วันที่ผ่านมา

    Super video ❤❤❤❤

  • @gomathinayaki7732
    @gomathinayaki7732 3 วันที่ผ่านมา

    Today episode semmmmmmmmmmmmmm akka ❤❤❤❤next episode waiting akka ❤❤❤❤❤

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      Thank you ma thangachi🌹🌹🌹

  • @Priya999-t4n
    @Priya999-t4n 3 วันที่ผ่านมา +1

    Thiru vasuki de kupurathu nalla iruku yen Ippo vakka matrika sis rendu parkum love scene vaika super couple Sakthi subha sanda podrathu missing sis

  • @VijayarajS-xt3fs
    @VijayarajS-xt3fs 3 วันที่ผ่านมา +1

    Hi sister video super super super super akka ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      Thanks ma thangachi🌹🌹

  • @BagyaSuresh-m9s
    @BagyaSuresh-m9s 3 วันที่ผ่านมา +1

    Super super super super super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @HemamaliniR-ql2to
    @HemamaliniR-ql2to 2 วันที่ผ่านมา

    திரு ❤ வாசுகி சூப்பர் எப்போதுமே ரெண்டு பேரும் மேலும் என் கண்ணே பட்டுரும் போல சுத்தி தான் போடானும் ❤❤❤

  • @sangeethasangeetha7071
    @sangeethasangeetha7071 3 วันที่ผ่านมา +2

    ❤ Today episode super akka ❤ Sarath anna Subbramani appa super pesaranga ❤❤❤ Ram mama Shaivani akka super pesaranga ❤❤❤ Dharma pasupathi parkkara pudikala I hate you 😡😡😡 Thiru anna Vino anna super pesaranga ❤❤❤ Raghav mama Maragatham athai Valli akka Karuppi akka Madi anni Subha anni Veni anni ealluma super pesaranga ❤❤❤ Raghav mama Maragatham athai super pesaranga ❤❤❤ Raghav mama song super padaranga 👌👌❤❤ Valli akka Karuppi akka Madi anni Subha anni Veni anni ealluma super pesaranga ❤❤❤ Thiru anna vasuki anni super jodi super love super song ❤❤❤ Hi Thiru I love you so much anna ❤❤❤❤

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      Thank you so much ma thangachi🌹🌹🌹

  • @RajanaRajani
    @RajanaRajani 3 วันที่ผ่านมา

    Video super Thangassi 👌
    Hi 👋

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      Thanks dear😍 good night 🌹

  • @asmai1800
    @asmai1800 3 วันที่ผ่านมา

    வீடியோ ரொம்ப ரொம்ப சூப்பர் எல்லோருமே ரொம்ப சூப்பர் ராம் சிவானி சூப்பர் சிவானி மாசமா இருக்கா மாதிரி காமிங்க ரொம்ப சந்தோசமா இருக்கும் சூப்பர் வீடியோ

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      சீக்கிரம் பார்க்கலாம் டியர்🤗 மிக்க நன்றி ❣️❣️❣️

  • @jubairzainab1442
    @jubairzainab1442 3 วันที่ผ่านมา +1

    Gud morning akka ❤❤❤

  • @luckshmy_world
    @luckshmy_world 3 วันที่ผ่านมา +1

    Super episodes sis sarath bro pasupathi arest pannanga super apparam ram bro sivani chella sandai cute pondati kala viluntha thapala apparam mathi anni suba valli akka marakatham amma veni super apparam thiru anna vasuki anni kavala ninechu vino anna pulambinanga athu anni keatanga pola anna manasa entha kulapam iruntha wifeoda rendu nimasham peasana pothum entha oru perchanai solve pannalam athu than first mukkiyum anna atha mathri unga life alagana kathaloda santhosama valanum ethu entha thangachi assai entha thangachi neenga happy iruntha nanum happy anna comment rendu varala thapa ninekathanga anna udampu sarialla athu tha anna happy erukkanum athu entha thangachi assai super

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      Ok ma thangachi🌹🌹 thank you so much❤❤❤

  • @HasvinderHasvin
    @HasvinderHasvin 3 วันที่ผ่านมา +1

    Hi akka good morning na tukita akka sorry 😴😴😴😴 samma samma very good video 😊😅😅😊😊😊

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา +1

      Thank you ma thangachi🌹 good night 🌹

  • @luckshmy_world
    @luckshmy_world 3 วันที่ผ่านมา +1

    Vanthutom sis

  • @vasugim8057
    @vasugim8057 3 วันที่ผ่านมา +1

    Thanks ❤❤❤

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      You're welcome 😊dear😍

  • @jebabaskar9096
    @jebabaskar9096 3 วันที่ผ่านมา +1

    ஹாய் அக்கா டார்லிங் நான் வந்துவிட்டேன் 🤗🤗🤗 அக்கா வீடியோ சூப்பர் ☺️☺️☺️

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      நன்றி மா தங்கச்சி❤❤❤

  • @FathahSheriff
    @FathahSheriff 3 วันที่ผ่านมา +2

    Hi sister ❤❤ Semma video sis ❤❤❤❤ super super super super super super super super super super super super super super ❤❤😂😂😢😢😢🎉😅

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา +1

      Thanks a lot dear😍😍

    • @FathahSheriff
      @FathahSheriff 3 วันที่ผ่านมา +1

      @@leelaganesh5456 sis night video varuma

  • @SivakumarSivakumar-hx4pj
    @SivakumarSivakumar-hx4pj 3 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 3 วันที่ผ่านมา +1

    164❤❤❤vanthache

  • @Phoenix9vb
    @Phoenix9vb 3 วันที่ผ่านมา

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 3 วันที่ผ่านมา +1

    வாசுகி சொல்லுங்க எப்ப வந்தீங்க நான் உங்களை புரிஞ்சுக்கல சொன்னீங்களே அப்பவே வந்துட்டேன் அது வந்து நான் உங்களை புரிஞ்சுக்கணும் இல்ல அப்படி சொல்ல வந்தேன் ஏங்க நீங்க சொன்னா நான் புரிஞ்சுக்க மாட்டேனா சாரிங்க எதுக்கு சாரி கேக்குறீங்க இல்லங்க நீங்க என்னை நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்க நான் தான் உங்களை புரிஞ்சுக்கவே இல்ல அப்படி இல்லங்க உங்க சூழ்நிலையும் நான் பாக்கணும் என்னங்க பெரிய சூழ்நிலை நீங்க இல்லாட்டி முதல்ல நான் இருந்திருக்கவே மாட்டேன் எனக்குன்னு எல்லாத்தையும் நீங்க பார்த்து பார்த்து செஞ்சி இருக்கீங்க உங்கள நான் தான் புரிஞ்சுக்காம ரொம்ப கஷ்டப் படுத்துற ரொம்ப ரொம்ப சாரி ரெண்டு மூணு மாசம் என்ன நீங்க சொன்னா எத்தனை மாசம் வேணாலும் இங்கேயே இருக்கலாம் அப்படி இல்லமா இல்லங்க நான் தான் தப்பு நான் உங்களை புரிஞ்சிக்கவே இல்லை வினோ அண்ணா கிட்ட என்ன உரிமையா அவள் இவன் பேசினீங்க இப்ப என்ன பார்த்தது நீங்க நாங்க என்று சொல்றீங்க அந்த அளவுக்கு நான் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்கேன் வாசுகி அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது இங்க பாருங்க நான் உங்களோட பொண்டாட்டி தானே என்னம்மா சொல்லுங்க நீ என்னோட பொண்டாட்டி தான் என்னங்க நான் ஏதாவது சொல்ல வந்தால் நீங்க நான் கஷ்டப்படுவேன் என்றதுக்காக எதுவும் பேசாம இருப்பீங்களா உன்னால நீங்க கஷ்டப்படக் கூடாதுன்னுதான் நான் நினைக்கிறேன் நீங்க எனக்காக பார்க்கும்போது ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசினா தான் புரியும் நீங்க எனக்காகவும் நான் உங்களுக்காகவும் மாத்தி மாத்தி யோசிச்சிட்டு இருந்தா எப்படிங்க சரிப்பட்டு வரும் நீங்க ரொம்ப ரொம்ப கோபப்பட்டா அதனால தான் இதை திரும்பத் திரும்ப பேசி நீங்க மறக்க நினைக்கிறது நான் ஞாபகப் படுத்துற மாதிரி இருக்குன்னு பேசல அதனால நீங்க கஷ்டப்படுவீர்கள் நெனச்சேன் ஊருக்கு போயிட்டா அத்தை மாமா மதி சுபாஷ் சக்தி சரத் எல்லாரும் இருப்பாங்க நான் கஷ்டப்பட்டு எல்லாம் ஊருக்கு போகலாம்னு சொல்லவில்லை இதனால செஞ்சா என்னோட கஷ்டம் போகிற இடமே நீங்க மட்டும் தான் உங்கள விட்டா எனக்கு என்ன இருக்கு வாசுகி எனக்கு கஷ்டம் தான் ஆனா அதையே நினைச்சு எங்க வாழ்க்கை இல்லாம உங்க வாழ்க்கையும் உங்கள் வாழ்க்கையை நான் பாழாக விரும்பல எனக்காக தான் நீங்க எல்லாத்தையும் விட்டுட்டு இங்க இருக்கீங்க எனக்காக தான் நீங்க உடம்புக்கு முடியாம இருக்கும் போதும் உங்க வீட்ல சொல்ல வேணா யாரும் பார்க்க வர வேணான்னு சொன்னீங்க இன்னும் எனக்காக எனக்காக நான் நிறைய விஷயம் சொல்லலாம் இப்படிப்பட்ட உங்கள நான் புரிஞ்சுக்காம எப்படி என்னங்க சொல்லுமா வினோ அண்ணா கிட்ட எவ்வளவு கோவமா பேசினீங்க இல்லமா அது வந்து அதே கோபத்தோடு என்கிட்டயும் பேசுங்க எனக்கும் புரியும் நீங்க பேசினதை நான் கேட்டது நாள எனக்கு புரியுது இல்லன்னா உங்க மனசு என்னை புரிஞ்சுக்காம இருந்திருப்பேன் அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல இவ்வளவு நடந்ததுக்கு அப்புறம் நீதான் என்னோட பொண்டாட்டி உன் கூட நான் சந்தோசமா வாழணும்னு நினைக்கிறேன் இப்படிப்பட்ட உங்களை நான் எப்படி நீங்க சொல்றது நான் கேட்காம இருப்பேன் உன்னோட கஷ்டத்தை நான் புரிஞ்சுக்கணும் நினைச்சேன் உனக்குன்னு கொஞ்ச நேரம் கொடுக்கலாம்னு நெனச்ச இனி எதா இருந்தாலும் கோவமா இருந்தாலும் சந்தோஷமா இருந்தாலும் அதை உன் கிட்டயே சொல்றேன் இன்னும் ஒன்னு நிறைய லவ் பண்ணனும்னு தோணுது இன்னும் நிறைய நிறைய எங்களுக்கும்தான் நான் உங்களுக்கு ஏத்த பொண்டாட்டியா இருக்கணும் எனக்கு ஏத்த வேலன்னு தெரியாது ஆனா எனக்கு ஆனவள்நீ மட்டும் தான் தெரியும் என்னங்க சொல்லுங்க வாசுகி இதே மாதிரி எப்போதுமே இருக்கணும் உனக்கு ஏதாவது பிடிக்காட்டி என்கிட்ட சொல்லு நான் புரிஞ்சிக்காத ஒன்னும் கிடையாது நான் புரிஞ்சிப்பீங்க என்னோட சந்தோஷம் எவ்வளவு முக்கியம்னு நான் நினைக்கிறேனோ அதே மாதிரி உன்னோட சந்தோசமும் எனக்கு முக்கியம்னு நான் நினைப்பேன்

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      அதுங்குள்ள எப்படி டியர் எவ்ளோ கமெண்ட்🤗 சூப்பர்❤❤❤ மிக்க நன்றி ❣️❣️

  • @Nathiya-v5j
    @Nathiya-v5j 3 วันที่ผ่านมา +2

    Hi akka ❤️ innaikku episode sema super akka 👌👌❤️ Thiru Anna mathiri hasband kedaikkamattanga. Vasuki NE kuduthu vechava MA super 🫂🫂🫂❤️❤️💛❤️❤️💞🫂❤💖💕💕💖💖💕💖💕

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      Thank you ma thangachi🌹🌹

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 3 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @FathahSheriff
    @FathahSheriff 3 วันที่ผ่านมา +2

    Hii sis eappadi irukinga ma 😘

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      Super dear😍 nega eppadi irugiga.. ❤

    • @FathahSheriff
      @FathahSheriff 3 วันที่ผ่านมา +1

      @@leelaganesh5456 Naa romba way super ha erikiran sis maa 🤗🤗😇🥰

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      @FathahSheriff 😍😍

  • @nehaprabhakar4175
    @nehaprabhakar4175 3 วันที่ผ่านมา +1

    💞💞💞💞💞

  • @JanagiJanagi-j1q
    @JanagiJanagi-j1q 3 วันที่ผ่านมา +1

    😊😊😊🎉🎉🎉

  • @Umamangai
    @Umamangai 3 วันที่ผ่านมา +1

    Hi Akka❤❤❤

  • @VinothKumar-b6l
    @VinothKumar-b6l 3 วันที่ผ่านมา +1

    Hi❤sister ❤

  • @Girlskutty
    @Girlskutty 3 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thangamurugan4907
    @thangamurugan4907 3 วันที่ผ่านมา +1

    Hi 1view 1 comment sis ❤❤❤

  • @supikshaml
    @supikshaml 3 วันที่ผ่านมา

    Hi akka🙋innaiku video super akka semma😍😍😍😍😍aiyeyo na ninaivhathu vera ana inga nadanthathu vera😅😅😅😅😅sari shivani ram annava pona podhunu vitru kanga😜😜😜😜😜thiru anna vasugi anni eppa enna oru understanding couples super😍😍😍😍😍😍ooooo 10days kazhivhu honey moon tripa matha poringala okey okey🤣🤣🤣🤣🤣🤣maru amma veniya vachu neenga 6000 rs. micham pudikiringalaku athu sari🤣🤣🤣🤣🤣🤣🤣ragav ungaluku ethiri vera engaum illa unga kudayae tha irrukanga🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 video vera level akka super💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา +1

      😍😍😍😍😍 Thank you so much ma thangachi🌹🌹

  • @SaraywathiM
    @SaraywathiM 15 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SaranVijay-bo7lb
    @SaranVijay-bo7lb 3 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @RekhaSelvam-ey9og
    @RekhaSelvam-ey9og 3 วันที่ผ่านมา +1

    ❤❤Ama Pasupathi encounter potturuvanga😂😂😂theva illama kova patatha sry ma unna verupetha summa pesane😢na pappena athala pappa😂❤ippati thana pesi yamathara pontatu kalla puruse vila gutathavenanu sollathama sivani kalla vilatum ithu mathiri vaibu eppavum kedaigathu😂❤❤ennoda alaga pagga ennota thiru nalla iruganula manasu pura ningatha irugunga❤ honeymoon new couple mmm Enna ma pesarunga vasugi super❤ cute ❤❤❤❤video super💞💞💞💞💞

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      Thank you❤❤❤ so much dear🤗😍😍😍

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 3 วันที่ผ่านมา +2

    சுப்பிரமணி எல்லாத்தையும் எடுத்துக்கோங்க சீக்கிரம் டைம் ஆகுது❤❤ இன்னும் ஒரு மணி நேரத்துல நம்ம கோர்ட்டுக்கு போய் ஆகணும்😊😊 பசுபதி ஏன் லாக்கப்பில் இருந்து கூட்டிட்டு வர சார்❤❤ டேய் பசுபதி உனக்கு ஒரு மாசம் தண்டனை கண்டிப்பா கிடைக்கும்😊😊 நீயும் உங்க அம்மா கூட சேர்ந்து உள்ளே இரு😊😊 நீ அவ வெளியே வரும்போதுதான் நீயும் வெளியில வரணும்😊😊 இனி தர்மா தனியா இருந்து என்ன பண்ணுவோம் கண்டிப்பா எதுவும் யோசிக்க மாட்டான் யோசிச்சா பாத்துக்கலாம்😊😊 அடியே வாடா எங்க கூட்டிட்டு போறீங்க சார் எங்க எதுன்னு சொன்னாதான் வருவியோ😊😊 உன்னை கோர்ட்டுக்கு கூட்டிட்டு போகாம என்ன சாப்பிடவா கூட்டிட்டு போவாங்க😊😊 சுப்பிரமணி சாப்பாடு தரம் என்ற பெயரில் ஐந்து ரூபாய்க்கு இட்லி வாங்கி கொடுத்து என்னை டார்ச்சர் பண்ற ஹோட்டலுக்கு கூட்டிட்டு போங்க சார் ஒரு நல்ல ஹோட்டலா போய் சாப்பிடலாம் சேட்டையை பாத்தியா சுப்பிரமணி😊😊 வாய்க்கு ருசியா சாப்பாடு கேக்குதா சார் அவனுக்கு இன்னும் எத்தனை மாசம் தண்டனை கிடைக்கும்னு தெரியல😊😊 ஜெயில்ல உட்கார்ந்து களி திங்கிறதுக்கு பாத்தீங்களா சார் அது என்ன மரியாதையா பேச மாட்டேன் அது என்ன சுப்பிரமணி அது வந்து சார்😊😊 காலைல இப்ப சாப்டியா அதான் சார் வாய்க்கு ஒன்னும் விளங்கவே இல்லை😊😊 எனக்கு நல்ல சாப்பாடா வாங்கி தாங்க😊😊 அப்புறம் நம்ம கூட்டுக்கு போகலாம் டேய் நீ என்ன மனுஷன் பிறவி ஆடா நீ எல்லாம் மனுச பிறவியால் என்ன உங்க அம்மா தான் ஜெயில்ல இருக்காங்கன்னு நீங்க ஒழுங்கா இருக்கு அதை விட்டுட்டு ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்ட போய் இப்போ ஜெயிலுக்கு வந்து சார் அது வேற சார் வாயும் வயிறும் வேற சார்😊😊 உன் வாய் இல்லாட்டி நீ நல்லா தான் இருப்ப😊😊 ஏன்டா உனக்கு கொஞ்சம் கூட பீலே இல்லையா ஜெயிலுக்கு போறேன்னு😊😊 சும்மா வேற பொண்ணுக்கு தாலி கட்டு பொண்ணு அவன் சும்மா விட மாட்டீங்க அது வேற வேணும் அதுவும் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் நீங்களும் உங்களுக்கு அவர் மேல ஒரு கண்ணு சும்மா விடுவீங்களா😊😊😊 ஜெயில்ல போடுங்க ஆனா எங்க அம்மா 1000 தடவை சொல்லுச்சு எந்த பிரச்சனைக்கும் போகக்கூடாதுன்னு😊😊 வீட்டு வேலை மட்டும் பாரு வெளியில வந்து எல்லா பிரச்சினையும் நம்ம பண்ணலாம்னு சொன்னாங்க😊😊😊 அதுவரைக்கும் வாயை மூடிக்கிட்டு இருக்கணும்னு சொல்லுச்சு😊😊😊 நான் சும்மா இருந்தாலும் என் மனசு சும்மா இருந்துச்சா என் மனசு சும்மா இருந்தாலும் என் கை சும்மா இருந்துச்சா ஏனைய பார்த்ததும் என் கை பரபரன்னு இருந்துச்சு😊😊 தாலிய கட்ட போய் இப்போ உங்ககிட்ட மாட்டி ஜெயிலுக்கு போக போறேன்😊😊 எங்க அம்மா அதைவிட சும்மாவே விட மாட்டாங்க ஒரு மாசம் இருந்தா எங்க அம்மா என்னை வெறுத்து எடுப்பாங்க அதனால என்னை தனியா எங்கையாவது போடுங்க😊😊 ஏண்டா நீ ஒரு காமெடி பிசியா இருக்க வேண்டியதுதானே உனக்கெல்லாம் எதுக்கு இந்த வெள்ளை தரணும்னு நாமளும் ஏதாவது பண்ணி ஒரு பெயர் வாங்கலாம்னு பார்த்தேன் ஆனா இப்படி காமெடியாகவே முடியுது😊😊 டேய் மடையா நல்ல பேர் வாங்கறது நல்லவனா இருக்கணும் நான் பேர் வாங்கணும்னு தான் சொன்னேன் நல்ல பேர் வாங்கணும்னு சொல்லவே இல்ல😊😊 நீ எல்லாம் திருந்தவே மாட்ட திருந்தவே மாட்ட டா சுப்ரமணியம் கூட்டிட்டு வரேன் சார்😊😊 கோர்ட்ல பொய் நான் என்ன சொல்லணும் நீ அப்படியே பெரிய நல்லது செஞ்சிட்ட அங்க போய் என்ன பண்ண சொல்ற அதெல்லாம் சொல்றவங்க சொல்லுவாங்க செய்றவங்க செய்வாங்க நீ வாயை மூடிட்டு நில்லு😊😊 சரி சார் என்னை எங்க அம்மா கூட மட்டும் ஜெயில்ல உன்ன போடாதீங்க சார்😊😊 எங்க அம்மா கூட உன்னை மட்டும் போடாதீங்க என் தாய் எனும் கோயிலை காக்க மறந்திட்ட பாவியடி கிளி என பாட்டு வேணா படிக்கிற உன்ன மட்டும் போடாதீங்க டேய் நடபோலாம்😊😊 பேச விட்டா ஒரேடியாபேசுறது கிறுக்கு பிடிச்சா ஒரே கிறுக்கு பிடிக்கிறது😊😊 நீ எல்லாம் ஒரு ஆளு வாடா சுப்பிரமணி கைய பிடிச்சு கூட்டிட்டு போயா நான் பாட்டுக்கு தப்பிச்சு போயிட்டா என்ன பண்ணுவ😊😊 கவலையே இல்லை என்கவுண்டரில் போட்டு தள்ளிடுவேன்

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      😍😍😍😍 அதுங்குள்ள எப்படி டியர்🤗 சூப்பர்❤❤❤ மிக்க நன்றி ❣️❣️

    • @PriyaPriya-nx3es
      @PriyaPriya-nx3es 3 วันที่ผ่านมา

      ❤❤❤❤❤🎉🎉🎉

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 3 วันที่ผ่านมา +1

    டேய் திரு என்னடா பிரச்சனை உனக்கு சொல்லுடா எனக்கு என்ன ஒன்னும் இல்ல நான் நல்லா தான் இருக்கேன் என்கிட்ட சொல்ல மாட்டியா ஐயோ வினோ அதெல்லாம் ஒன்னும் இல்ல எனக்கு ஒரு மாதிரி டென்ஷனா இருக்கு என்ன பண்றதுனே தெரியல என்னடா ஆச்சு உனக்கு எனக்கு ஒன்னும் புரியல வினோ சொல்லு கல்யாணம் முடிஞ்சு ஒரு வருஷம் ஆகப்போகுது நானும் வாசுகி இன்னும் நல்லா கூட பேசவே இல்லை கல்யாணம் ஆனதிலிருந்து வாசுகிக்கு கஷ்டம் மட்டும்தான் இப்ப கூட எனக்கு உடம்பு சரியாமல் ஆகி ஒரு நாள் கூட அவங்க சந்தோசமாகவே இல்லை இப்ப கூட அப்பப்ப குழந்தை நினைச்சு ரொம்ப கஷ்டப்படுற என்கிட்ட பாதியை சொல்லியும் சொல்லாமலும் இருக்கா நான் ஏதாவது சொல்லிடுவேன் நினைச்சு அதை கூட உன் மனசுல வச்சுகிட்டு தான் இருக்கா திரு இல்லடா இந்த அளவுக்கு வாசுகி இருக்கும்போது இனிமேலாவது நம்ப எல்லாத்தையும் மறந்து சந்தோசமா இருக்கலாம்னு பார்த்தா இன்னும் இங்க மூணு மாசம் இருக்கலாம் வாசுகி படிப்பு முடிஞ்சு சர்டிபிகேட் எல்லாம் வாங்கிட்டு போகலாம் எங்களுக்குள்ள ஒரு புரிதல் இருக்குன்னு பார்த்தா நேத்திக்கு அந்த அக்கா வந்து பேசினது இருந்து வாசுகி அப்படியே அப்செட் ஆனது தான் அப்படி தான் இருக்கா பேசும்போது நாலா நல்லா தான் இருக்கேன்னு சொல்ற ஆனா அவ மனசு என்ன யோசிக்குது என்று எனக்கு தெரியுது எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல எனக்காக அவன் நடிச்சுக்கிட்டு இருக்கா அவளுக்காக நான் அடிச்சுக்கிட்டு இருக்கேன் என்ன பண்றதுன்னு தெரியல எங்களுக்கு தெரியாதா என்ன பண்றதுன்னு ஆக மொத்தம் எங்களால மத்தவங்க மாதிரி வாழ முடியாதுன்னு நினைக்கிறேன் நீ என்னடா பேசுற இப்போ இங்க கூட கொஞ்ச நாள் இருக்கலாம்னு பார்த்தா ஊருக்கு போகணும் அங்க எல்லாரையும் பார்த்தா நம்ம எப்போதும் போல இருக்க முடியும்னு சொல்றாங்க அதனால இன்னும் 10 நல்ல ஊருக்கு போலாம்னு சொல்றாங்க நாலஞ்சு நாள் ஆயிடுச்சின்னா 30 நாள் முடிஞ்சுரும் அதுக்கப்புறம் ஊருக்கு போகலாம் என்னென்ன பாத்துக்குறேன் சொல்ற ஹாஸ்பிடல்ல டாக்டர் செக்கப்புக்கு வர சொல்லி இருக்காங்க இன்னும் மூணு மாசத்துக்கு மாத்திரை எடுத்துக்க சொல்லி இருக்காங்க அங்க போய் யாராவது மாத்திரையை பார்த்தாங்களா இல்ல ஏதாவது ஒரு விஷயத்தில் சின்னதா ஏதாவது சொல்லிட்டா என்ன பண்றது இவ்வளவு நாள் கஷ்டப்பட்டது நீயும் யோசிச்சு சொல்லு என்ன ஆகும் ஆனா அது வாசுகிக்கு ஏன் புரிய மாட்டேங்குது தான் எனக்கு தெரியல வினோ வாசுகி தான் எனக்கு எல்லாமே அவ சந்தோசமா இருந்தா தான் நானும் சந்தோசமா இருக்க முடியும் ஆனா அது ஏன் வாசுகி புரிய மாட்டேங்குது எனக்கு தெரியல ஆனா நீ உன்னோட கஷ்டத்தை சொல்ற திரு ஆனால் தங்கச்சிக்கு அவங்க மனசுல அவங்க நினைக்கிறது சரின்னு படலாம் நான் தான் அவளுக்கு எல்லாத்துக்கும் துணையா இருக்கிறேன்னு சொல்ற இல்லடா ஏதாவது அவங்க சொன்னா இல்ல நான் முடியாதுன்னு சொன்னா அவங்க யோசிக்கலாம் அவங்க சொல்றதுக்கு எல்லாத்துக்கும் நான் துணையா இருக்குறேன்னு சொல்ற அப்புறம் என்னடா இவ்ளோ நாள் நீங்க உங்க வேலைய பாத்துக்கிட்டு இருந்தீங்க நேத்திக்கு அந்த அக்கா வந்து பேசினதும் எப்படி உங்களுக்குள்ள ஒரு குழப்பம் வந்திருக்கு நீ எந்த அளவுக்கு வருத்தப்படு அதே மாதிரி தான் வாசுகியும் வருத்தப்பட்டு இருப்பாங்க நீ பாட்டுக்கு இப்படி வீட்டுக்கு வெளியில வந்து உட்கார்ந்து இருக்க போ போய் வாசிக்க கிட்ட நான் போய் பேசி என்னோட அபிப்பிராயத்தை வாசுகி மேல எனக்கு திணிக்கிற மாதிரி இருக்கு அது மேலும் அவங்களுக்கும் கஷ்டம் தான் வாசுகி இஷ்டப்படி இன்னும் ஒரு நல்ல 10 நாள்ல ஊருக்கு போகலாம் திரு நீயே என் அவசரப்பட்டு கிட்டே இருக்க இதுக்கு மேல அன்னிக்கு வளையல் காப்புக்கு வேற வருது அதுக்குள்ள போறது கஷ்டம் தான் ஆனா உங்களுக்கு குழந்தை பிறப்பதற்கு உள்ள போகலாம் சாரிடா ரெண்டு பேரும் சொல்ற நீயும் தான் போகலாம் அதுக்குள்ள இங்க இருக்கிற வேலை எல்லாம் முடியும் அப்பாட்ட பேசிட்டு இங்க இருக்கிறவங்களுக்கு ஒரு ஆளை போட்டுட்டு நீயும் எங்க கூட வாங்க போகலாம் ஏய் இங்க பாரு திரு நீ எதையுமே அவசரப்பட்டு பேசு அதுபடி செய்யவும் மாட்டேன் இப்போ உனக்கு என்ன ஆச்சு இப்போ உனக்கு என்ன ஆச்சு இப்பவும் நான் யோசிச்சு தான் சொல்றேன் என்னுடைய மனசுல இருக்கறதை மட்டும் அவங்க மனசுல இருக்கிறது நீ போ நீ போ நான் பாத்துக்குறேன் நான் பாட்டுக்கு என் மனசுல இருக்குறத பொலம்பிட்டு இருக்கேன்

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      😍😍😍😍❣️❣️❣️❣️❣️

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 3 วันที่ผ่านมา +1

    தர்மா அது வந்து நான் உன்கிட்ட என்ன சொன்ன அம்மா என்ன சொன்னாங்க நான் நிறைய பிளான் போட்டு இருக்கேன் வாய மூடு அது என்னன்னு சொல்லி தொலையாத என்னடா எல்லாத்தையும் சொல்லுன்னு சொல்ற அப்புறம் சொல்லாத என்று சொல்றேன் இது மட்டும் நீ நல்லா பேசுற ஆனா சொன்ன உடனே நீ கேட்டு தொலையாத நீ உள்ள போய் தொலையுது மட்டும் இல்லாம உனக்கு 25,000 அபராதம் கட்டணுமா நான் எல்லாம் கட்டவே மாட்டேன் ஏன்டா கட்ட மாட்ட உன் திமிருக்கு நீ உள்ள போக சொல்பேச்சு கேட்காமல் மில்லில் இல்ல வேலை பாக்குறதுக்கு கஷ்டப்பட்டு கிட்டு ஜெயில்ல போய் ஜாலியா உட்கார்ந்து இருக்கலாம் பாக்குற நினைக்கிறேன் எனது ஜெயில்ல சொகுசா இருக்கலாமா சரிதான் ஜெயில்ல சொகுசா இருந்தா யாருடா ஊருக்குள்ள இருப்பா எல்லாருமே ஜெயில்ல தானடா இருப்பாங்க தெரியுது இல்ல அவகிட்ட பிரச்சனை பண்ணாம பேசாம இருன்னு சொன்ன உனக்கு ஏன் அது புரிய மாட்டேங்குது அவளைப் பார்த்தாலே புத்தி மாறுது மாறுமாறு இப்ப போய் நீ ஜட்ஜ் கிட்ட பேசி என்ன பேசுறது 25,000 எல்லாம் தர முடியாது கூட வேணா ரெண்டு மாசம் நான் ஜெயில்ல இருக்குன்னு போய் சொல்லு ஏய் என்னடா பழைய கடையில தக்காளி வாங்கிட்டு ஓட்டை தக்காளி அதுக்கு மாத்திட்டு வான்னு சொல்ற மாதிரி இருக்கு நீயும் ஓட்டை உடைசல் தான் தர்மா எனக்கு தெரியாது போ தண்டனையை இன்னும் ரெண்டு மாசம் அதிகரிக்க சொல்லல நாலா அபராதம் கட்ட மாட்டேன்நீ வெளியில இருந்து என்ன பண்ண போற டேய் தர்மா இப்படி எல்லாம் நீ பண்ணவே கூடாது ஒழுங்கா நீ 25,000 பைன் கட்டிட்டு போ நான் ஒரு மாசம் உள்ள இருக்கிறதே அதிகம் ஏதோ ஒரு வேகத்தில் வேணிய பார்த்து ஆசையில தாலி கட்டிட்டா நமக்கு சொந்தம் என்ன வேணாலும் செய்வாங்க என்ற ஒரு வேகத்துல இப்படி செஞ்சுட்டேன் தாலி கட்ட போயிட்டா அதுக்காக என்ன இப்படி நீ பழிவாங்க கூடாது இனிமேல் நான் இப்படி பண்ணவே மாட்டேன் யோசனை பண்ணி எதா இருந்தாலும் செய்வேன் யோசிக்கிற மூஞ்ச பாரு உன்னால எனக்கு ரொம்ப கஷ்டம் தாண்டா ஏய் நீ ரொம்ப பேசுற அடுத்த தடவை என்ன வேணி என்னை நம்ப வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடறேன் நீ யாரு வராம பாத்துக்கோ உன் கையை காலை பிடிச்சுக்கும் நான் தாலி கட்டுகிறேன் என்னடா அப்படி பாக்குற ச்சீ தூ என்னடா இப்படி துப்புற என்னைக்கு அந்த மேனியை வேணி இல்ல பொண்ணுங்களே நமக்கு வேணா நினைக்கிறேன் அன்னைக்கு தான் நீ எல்லாம் நல்லா இருப்ப ஏன் அதுக்கு உருப்படாமல் இருக்கலாம் டா நீ எல்லாம் கேள்விப்பட்டதே இல்லையே பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா சார் என்னடா திடீர்னு உனக்கு மரியாதை எல்லாம் வருது பெண்மை எல்லாம் உனக்கு எல்லாம் புரிஞ்சு போச்சு சுப்பிரமணி சார் சுப்ரமணியன் இவனால ஜெயில்ல வச்சு சோலிய முடிச்சு விடுங்க நீ எல்லாம் எனக்கு அண்ணனோட இவனெல்லாம் எனக்கு தம்பியா இருக்கிறதுக்கு லாயக்கே கிடையாது அதுக்காக எல்லாம் முடிக்க முடியாது ஒரு மாசத்துல நாங்க வெளியில அனுப்பி வைக்கிறோம் அதுக்கு அப்புறம் நீ என்ன வேணாலும் பாத்துக்கோ ஏன் சார் நான் அவன் சோழிய முடிச்சுட்டு நான் வந்து உள்ள உட்காரு வாங்கடா உள்ள வாங்க உங்க குடும்பத்துக்கே தானே வேலை இந்த அவமானம் தேவையா பேசியாச்சு சார் கூட்டிட்டு போங்க வாடா போலாம் சார் 25 ஆயிரத்தை வாங்கிக்கிட்டு அனுப்புங்க என்னால எல்லாம் இன்னும் ரெண்டு மாசம் சேத்துல ஜெயில்ல இருக்க முடியாது தர்மா தனியா இருக்க சந்தோசமா இரு நீ தனியா இருக்க இல்ல அதான் எனக்கு ஒரு சந்தோஷம் இதே உனக்கு கல்யாணம் முடிஞ்சு பொண்டாட்டின்னு இருந்தா என்னுடைய வயித்தெரிச்சலை உன்ன நல்லா வாழ விடாது நல்லவேளை உனக்கு இன்னும் கல்யாணமே ஆகல அதனால எனக்கு ரொம்ப சந்தோஷம் இருந்தாலும் இல்லாட்டியும் நீ தனியா தான் இருக்கணும் இவனெல்லாம் வச்சுக்கிட்டு என்ன பண்றதுனே தெரியல சொத்து சொத்துன்னு இருந்தா இப்ப சொத்தும் இல்லை இருந்ததெல்லாம் காப்பாத்தலாம் தாத்தா இவனெல்லாம் வச்சுக்கிட்டு எதுக்கு தான் வாழ்கிறேன் நினைக்கிறேன் ஒரு விஷயத்தை செஞ்சா கரெக்டா செய்யணும் இல்லன்னா அதுக்கு எதுக்கு செஞ்சுகிட்டு ஜெயிலுக்கு போகனும் இவன் எல்லாம் உருப்படவே மாட்டான் இருக்கட்டும் இருக்கட்டும் நான் பார்த்துக்கிறேன் இனிமேல் இந்த அளவுக்கு ஆனதுக்கு அப்புறமும் நான் பொறுமையா இருந்தா நான் எல்லாம் வேஸ்ட் பாக்குறேன் இனிமேல் எல்லாத்தையும் நான் பார்க்கிறேன்

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      மிக்க நன்றி பிரியா டியர்❤❤❤❤

  • @PoornaGowri
    @PoornaGowri 3 วันที่ผ่านมา +1

    Super video sister ❤❤❤❤❤❤ night video varama sister ❤❤

    • @FathahSheriff
      @FathahSheriff 3 วันที่ผ่านมา +1

      Mmm today night video varuma ha sis ? ❤❤❤❤

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      Amam dear 😍 eppothum pola namma timing video vanthurum.. 🌹

    • @PoornaGowri
      @PoornaGowri 3 วันที่ผ่านมา

      Thank you sister ♥️ ♥️♥️♥️♥️

    • @MohanaShanker
      @MohanaShanker 3 วันที่ผ่านมา

      Tdsis❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sureshp2000
    @sureshp2000 3 วันที่ผ่านมา

    Super akka❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️super❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      Thanks ma thangachi🌹🌹

  • @rathikarathika6125
    @rathikarathika6125 3 วันที่ผ่านมา

    சரத் அண்ணன் வெற லெவல் லெவல் லெவல் ராம்❤ஷிவானி வெற லெவல் லெவல் லெவல் காமெடி திரு அண்ணன் வினோ அண்ணன் வெற லெவல் மதி அக்கா மரகதம் அத்தை சுபா அக்கா வேணி அக்கா கருப்பி அக்கா வள்ளி அக்கா ராகவ் மாமா வெற லெவல் லெவல் லெவல் காமெடி சூப்பர்💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      மிக்க நன்றி மா தங்கச்சி❤❤

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 3 วันที่ผ่านมา +2

    கம்ப்யூட்டர் எல்லாம் ஆஃப் பண்ணியாச்சு இனி வேலை இருந்தா ராம் வந்து பார்த்து இருப்பாங்க அப்பா வெளியில கிளம்புற போய் சமையல் பார்க்கலாம்😊😊 ஷிவானி ஷிவானி ராம் என்ன சொன்ன இன்னொரு பொண்ணு தேடி போகணும்னு சொன்ன😊😊😊 இன்னைக்கு உன்னை கவனிக்கிற கவனிப்பு இருக்கு😊😊 நீ சும்மா தான் தெரியும் சொன்னேன்னு தெரியும் ஆனா நான் உன் மேல சும்மா கோவப்படுற மாதிரி நடிக்க தான் செய்வ வா இன்னைக்கு உன்னை கவனிச்சுக்கிறேன் ஷிவானி ஓய் ஷிவானி😊😊 ஐயையோ என்னடா இது அப்பா சொன்ன மாதிரி கோச்சிக்கிட்டியா😊😊 நம்ம பேசுனது தப்புதான் போல😊😊 நீ சொல்லு ராம் இங்க பாரு என்னன்னு சொல்லு😊😊 நீ ஏதாவது சொன்னா காது கேட்டா மட்டும் போதும் பாக்கணும்னு அவசியம் இல்லை😊😊 என் மேல என்னை உனக்கு கோபமா😊😊 தேவையில்லாம என் மேல நீ கோபப்படக்கூடாது😊😊 இப்போ உனக்கு என்ன வேணும் நான் என்ன சாப்பாட்டு ராமனா நீங்க சாப்பாட்டு ராமன் எல்லாம் கிடையாது😊😊 நீங்க லீலைகள் செய்யும் ராமன் லீலைகளால் ஷிவானி😊😊 நான் சொன்னதை நீ தப்பா புரிஞ்சுக்கிட்ட நினைக்கிற ஷிவானி சாரி😊😊 அதெல்லாம் ஒன்னும் தேவை இல்லை😊😊 சாரிமா உன்னை வெறுப்பு ஏத்தினா என்று சும்மா தான் சொன்னேன்😊😊 உன் மனசு இப்படி கஷ்டப்படுது எனக்கு தெரியல😊😊 அப்பா வேற திட்டினாங்க இப்படி அந்த பிள்ளையை கஷ்டப்படுத்துற உனக்கு அறிவே இல்லையான்னு கேட்டாரு😊😊 அப்பா புரியாம பேசுறாங்கன்னு நினைச்சேன் ஆனா நீ சாரிமா சாரி தெரியாம சொல்லிட்ட😊😊 உன்னை தவிர எந்த பொண்ணையும் என் மூஞ்ச பாப்பாங்க அதெல்லாம் பாப்பாங்க நீனு நீயும் எல்லாத்தையும் பாப்பேன் நான் உன் புருஷன் டி ஏன் இல்ல ஏன் என்னை டேமேஜ் பண்ற உன்கிட்ட நான் பர்மிஷன் வாங்கி தானே பாப்பேன் உனக்கே தெரியும்ல ஏதாவது ஒரு பொண்ண நான் பார்த்தா அழகா இருந்தா பிடிச்சிருந்தா உன் கிட்ட மட்டும் தான் சொல்லுவேன் இனிமேல் அந்த பொண்ணு யாருன்னு என்னன்னு 10 கல்யாணம் பண்ணி வச்சிருக்கேன் யாருக்கு சரி சரி சாரி தேவையில்ல சாரி வேற என்னடி பண்ணனும் தெரியாம பேசிட்டேன் நீ எதையும் விளையாட்டா எடுத்துக்க நினைச்சுட்டு தான் பேசினேன் சீரியஸா எடுத்து பண்ண எதிர்பார்க்கவே இல்ல நீ நல்லா புரிஞ்சுக்கணும் உன்ன விட்ட எனக்கு யாரு இருக்கா நீ எனக்கு ஒரு கண்ணு என்றால் எங்க அப்பா எனக்கு இன்னொரு கண்ணு நான் ஒரு கை உங்க அப்பா ஒரு கை பேசு பேசு இப்படிதான் பேசி பேசி நீ ஏமாத்திட்டு இருக்க நான் உன்னை ஏமாத்துறாங்க நான் வெறும் உடம்பு மட்டும் தான் என்னுடைய உயிர் நீனு அப்பா இந்த டயலாக்கை நீ லவ் பண்ணும்போது நிறைய தடவை சொல்லிட்ட அப்படியா அப்பனா புதுசா யோசிச்சிட்டு வந்து சொல்லு போய் என் வேலையை பார்க்கிறேன்

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา

      😍😍😍😍💖💖💖💖💖

    • @PriyaPriya-nx3es
      @PriyaPriya-nx3es 3 วันที่ผ่านมา

      ​@@leelaganesh5456❤❤❤

  • @KrishnaVeni-ql5ke
    @KrishnaVeni-ql5ke 3 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤hi sis happy day gud afternoon...❤❤❤❤❤❤❤

    • @leelaganesh5456
      @leelaganesh5456  3 วันที่ผ่านมา +1

      Thank you dear💕 good night 🌹

    • @KrishnaVeni-ql5ke
      @KrishnaVeni-ql5ke 2 วันที่ผ่านมา

      @leelaganesh5456 hiii sis have a pleasant morning 🌅🌄

  • @FathemaFerosa
    @FathemaFerosa 3 วันที่ผ่านมา

    👍👍👍🫶🫶🫶

  • @VinoThini-vi7wo
    @VinoThini-vi7wo 3 วันที่ผ่านมา +2

    𝓗𝓲 𝓯𝓻𝓲𝓮𝓷𝓭𝓼 𝓿𝓮𝓭𝓲𝓸 𝓿𝓪𝓷𝓽𝓱𝓾𝓻𝓾𝓼𝓱𝓾 𝓿𝓪𝓷𝓰𝓪 𝓮𝓵𝓵𝓪𝓻𝓾 𝓼𝓮𝓶𝓶𝓪 𝓱𝓪𝓹𝓹𝔂 😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤

  • @thangarajaraja647
    @thangarajaraja647 3 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤

  • @DivyaDivya-xg5wn
    @DivyaDivya-xg5wn 3 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @indhumathimathi5855
    @indhumathimathi5855 3 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tharsinithambirasa
    @tharsinithambirasa 3 วันที่ผ่านมา

    Hii akka ❤❤❤

  • @mythili1015
    @mythili1015 3 วันที่ผ่านมา

    😍😍😍🫶🫶

  • @Priya.S-p8j
    @Priya.S-p8j 3 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤