Asatha Povathu Yaaru - feat. Seeman - Episode 18

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 220

  • @productionofficial4205
    @productionofficial4205 3 ปีที่แล้ว +17

    சீமான் அண்ணா சிறப்பு

  • @குமார்தமிழன்-ண8த
    @குமார்தமிழன்-ண8த 2 ปีที่แล้ว +17

    எங்கள் அரசியல் ஆசான் செந்தமிழன் சீமான் அண்ணன்.
    எங்கள் தலைவர் மேதகு வே பிரபாகரன்.

  • @mdnurbd7663
    @mdnurbd7663 4 ปีที่แล้ว +10

    சீமான் சென்னா கருத்து உள்ள பேச்சு அருமை தமிழ்ா்கள்புாிந்து கெள்ளவேண்டும்

  • @ngrajesh3552
    @ngrajesh3552 ปีที่แล้ว +5

    Seeman sir i am Andhrapradesh vunga songs vunga speech ku nanu big fan

  • @Saivijibabe
    @Saivijibabe ปีที่แล้ว +3

    2023 இந்த நிகழ்ச்சியை பார்க்கிறேன் அதுவும் ஈரோடு இப்போ இடைத்தேர்தல் நடக்குது ஈரோடு கிழக்குல இருக்கிறேன் நான் சீமான் ஸ்பெஷல் கெஸ்ட்டா வர்ற இந்த ஷோ பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு இப்போ இப்போ சீமான் அண்ணே ஒரு கட்சி ஒரு விவசாய சின்னத்தோட தலைவர் அவரு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு கண்டிப்பா ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜெயிப்பது விவசாய சின்னம் நம்ம சீமான் அண்ணன்.

  • @karuna040288
    @karuna040288 4 ปีที่แล้ว +15

    நன்றி சீமான் அண்ணா

  • @viswanathan796
    @viswanathan796 3 ปีที่แล้ว +15

    அண்ணா நீங்கள் சிறந்த புரட்சியாளன் நாம் தமிழர்

  • @subramanikarthi8634
    @subramanikarthi8634 2 ปีที่แล้ว +12

    சீமான் அண்ணன்,,,,பாட்டு நெஞ்சம் சிலிர்க்கும்,,,,,பார்க்கும் இடமெல்லாம் பறக்கும் அண்ணா நம்ம புலிக்கொடி######

  • @MohammedRafeeque-sd5zk
    @MohammedRafeeque-sd5zk 8 หลายเดือนก่อน +1

    இன்று பலபேர் தமிழில் பேசமுயற்சிக்க காரணம் அண்ணன் சீமான் அவர்கள் நாம் தமிழர் கூடங்குளம்

  • @ManiMani-hq4qr
    @ManiMani-hq4qr 2 ปีที่แล้ว +7

    Intha Episode tha romba Naala thedittu irunthe ippa tha kedachichi thanks for vision time tamil Channel 🙏

  • @selvichinna2270
    @selvichinna2270 4 ปีที่แล้ว +12

    அருமை அண்ணா

  • @persismoses8633
    @persismoses8633 ปีที่แล้ว +3

    Seeman Anna Superb.
    Thee Great.

  • @Kannansuba7581
    @Kannansuba7581 2 ปีที่แล้ว +3

    என் அண்ணன் 💛💛💛💛💪💪💪💪

  • @jumaana4504
    @jumaana4504 2 ปีที่แล้ว +1

    நானும் ஒரு அசத்த போவது யாரு ரசிகன் தான்.உண்மையைச்சொன்னால்
    இன்று அண்ணன் சீமான் அவர்களுக்காக மட்டுமே தான் பார்த்து ரசித்தேன்.
    என்ன ஒரு துணிச்சல் மிக்க பேச்சாளர். எதற்கும் துணிந்தவர் நம்ம நாம் தமிழர் கட்சியின் உரிமையாளர் அண்ணன் சீமான் அவர்கள் நிகழ்ச்சியை அமைதியாக கண்டு ரசிக்கின்றார்.
    வாழ்க சீமான்
    வாழ்க நாம் தமிழர்.

  • @spiterman286
    @spiterman286 4 ปีที่แล้ว +11

    Seeman sir 🐯🐯🐯🐯

  • @josephvarkis
    @josephvarkis 8 หลายเดือนก่อน +1

    Seeman seemaane vazhamuden ❤❤❤❤❤❤❤anbuden ungal ( nammudaya thamil pithan Joseph Varghese ❤

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 2 ปีที่แล้ว +3

    அருமை சீமான் அவர்களே

  • @mohandass1988
    @mohandass1988 3 ปีที่แล้ว +13

    அண்ணன் சீமான் அவர்கள் எளிமை, வலிமை.

  • @mtmrj4155
    @mtmrj4155 4 ปีที่แล้ว +3

    சீமானய் பாத்தாழ் தமிழும் தடுமாரும் வாழ்ஹ நாம் தமிழர்

  • @tamilwargod
    @tamilwargod 10 ปีที่แล้ว +17

    Super song seeman Anna

  • @maryasirvatham4589
    @maryasirvatham4589 4 ปีที่แล้ว +25

    Seeman Anna paadina song very nice

  • @valari3665
    @valari3665 7 ปีที่แล้ว +47

    அருமை அருமை சீமான் அண்ணா.....

  • @worldexplorer796
    @worldexplorer796 4 ปีที่แล้ว +19

    Great Program. Seeman is also great. Nice song to end with.

  • @masilamanisolaman8859
    @masilamanisolaman8859 4 ปีที่แล้ว +11

    Good tamil (seeman Anna)

  • @kuvinthan9644
    @kuvinthan9644 8 ปีที่แล้ว +91

    வாழ்த்துக்கள் சீமான் அண்ணா

    • @கிறிஸ்துவின்சேனை
      @கிறிஸ்துவின்சேனை 6 ปีที่แล้ว +4

      எப்படி வாழ்த்துவது என்றே தெரியல. ஞானமுள்ள கருத்துக்கள்; தூய தமிழ் பேச்சு, இனிய குரலில் பாடல் -------------

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 9 หลายเดือนก่อน +1

    Why women rasigargalai alaippathu illai? Sandhyavurku completion vanthu vidumo ?

  • @Tamil-Murugan
    @Tamil-Murugan 2 ปีที่แล้ว +5

    சீமான் எங்கும் சிறப்பு

  • @mohamedthoufeek9162
    @mohamedthoufeek9162 3 ปีที่แล้ว +8

    Seeman is great.

  • @anbalaganchinniah8580
    @anbalaganchinniah8580 8 หลายเดือนก่อน +1

    Santhiyaa always wear saree which is very nice look for you and this is Tamizh Nadu, this show myst be in pure Tamizh

  • @poovarasanarasan8033
    @poovarasanarasan8033 4 ปีที่แล้ว +5

    Seeman anna💪💪💪

  • @ravitiaga6864
    @ravitiaga6864 8 ปีที่แล้ว +18

    very good and great. for seeman annan.

  • @krishnad3311
    @krishnad3311 6 ปีที่แล้ว +9

    நாம் தமிழர்

  • @பார்த்தீபன்
    @பார்த்தீபன் 3 ปีที่แล้ว +11

    சீமான் அண்ணா பாடல் அருமை

  • @abarnap9804
    @abarnap9804 3 ปีที่แล้ว +4

    I like the show 🙏🙏🙏

  • @viswanathan796
    @viswanathan796 4 ปีที่แล้ว +9

    7 varushatthukku munnaadiyum annan arumaiyaa thaan pesiyirukkaru 💪💪💪💪

    • @avarun2386
      @avarun2386 2 ปีที่แล้ว

      Intha nigalchchi nadanthathu 2009 il

  • @rathinavelgr1022
    @rathinavelgr1022 9 วันที่ผ่านมา

    Super qn. and very super answer.. 🎉

  • @erajeshkumar89
    @erajeshkumar89 6 ปีที่แล้ว +10

    எங்கள் அண்ணன் சீமான்

  • @மருது-ண2ர
    @மருது-ண2ர 4 ปีที่แล้ว +7

    Nam tamilar

  • @padhurockstar
    @padhurockstar 5 ปีที่แล้ว +8

    Seeman avlo sonnadhuku apparamum konjam kooda kandukaama "That's your special seat anga poi utkaarunganu" solra,Ivalai ellam entha kanakkula edukkuradhunae theriyalai!!!

  • @rocker31590
    @rocker31590 3 ปีที่แล้ว +2

    சீமான் அண்ணா❤️

  • @மருது-ண2ர
    @மருது-ண2ர 4 ปีที่แล้ว +3

    Seeman anna song very nice

  • @kannank6429
    @kannank6429 4 ปีที่แล้ว +15

    இந்த முழு காணொளி யை அளித்த VisionI time Tamil லுக்கு வாழ்த்துக்கள்

  • @sg8nj
    @sg8nj 4 ปีที่แล้ว +6

    Seeman song🎶 nice.

  • @SakthiVel-hr9hi
    @SakthiVel-hr9hi 5 ปีที่แล้ว +4

    பெரியார் பற்றி செல்லும் போது உடல் சிலிர்த்தது

  • @comaliguys1254
    @comaliguys1254 3 ปีที่แล้ว +4

    2021la pakkuravanga like pannungaa

    • @abarnap9804
      @abarnap9804 3 ปีที่แล้ว

      Na ippatha pakka start paneruka sama show ga👌👌👌

  • @ganesh_mani
    @ganesh_mani 4 ปีที่แล้ว +13

    நாம் தமிழர் 💪🏻🌾💪🏻

    • @k9lover819
      @k9lover819 3 ปีที่แล้ว

      நீ டம்மிலன் சீமான் பின்னாலே திரிகிற அனைவரும் டம்மிலர்கள் டம்மிகள்

    • @gokhulakrishna3120
      @gokhulakrishna3120 3 ปีที่แล้ว

      @@k9lover819 en da kadhara...yaaru ne sangi ah uppi ah sollittu kelambhu.

  • @udhayaudhayakk2508
    @udhayaudhayakk2508 3 ปีที่แล้ว +14

    மக்களே புரட்சி தமிழகம் நாம் தமிழர்

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 9 หลายเดือนก่อน +1

    Unga mozhi,, ungazhi endru seeman koorugiraar. Namma mozhi endru koorinaal enna?

  • @antonchristy4118
    @antonchristy4118 3 ปีที่แล้ว +3

    Naam Tamilar 😎🇨🇦❤😎🇨🇦

  • @kadiraveluganeshan7207
    @kadiraveluganeshan7207 4 ปีที่แล้ว +3

    Ennudaya theerppinpadi.....Endha vaara asathal mannan Senthamilan Seeman avarhal dhaan.

  • @yytube4885
    @yytube4885 3 ปีที่แล้ว +3

    Nam thamihar katchiye sariyana matru

  • @yogayoganandhan7325
    @yogayoganandhan7325 9 ปีที่แล้ว +28

    superb,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  • @daniprabhas
    @daniprabhas 4 ปีที่แล้ว +9

    For those blabberees just see he his love towards tamil before he came to politics..

  • @satheeshsri
    @satheeshsri 6 ปีที่แล้ว +2

    Ayyo en Chellam sema cuteee....sandhyaa darling...dis is for u 😘😘😘😘

  • @பாலமுருகன்-வ4ழ
    @பாலமுருகன்-வ4ழ 6 ปีที่แล้ว +11

    அருமை சீமான் அண்ணா

  • @SAMPATHMSAMPATH
    @SAMPATHMSAMPATH 8 ปีที่แล้ว +55

    சீமான் அண்ணன் தமிழில் பேசுவதன் முக்கியத்துவத்தை எடுத்து சொல்லியும் இந்த சந்தியா அக்காவால ஆங்கிலம் கலக்காம பேச முடியலையே?தாய்மொழி தாய்க்கு சமம்,அதை கலந்து பேசக்கூடாது ,தமிழில் வார்த்தைக்கா பஞ்சம் ?

  • @dhayapriya9497
    @dhayapriya9497 8 ปีที่แล้ว +12

    arumai anna

  • @murugakutty5804
    @murugakutty5804 2 ปีที่แล้ว +1

    i love seeman Anna

  • @vahabvahab1059
    @vahabvahab1059 9 ปีที่แล้ว +23

    super exlend seman

  • @alagualagu602
    @alagualagu602 3 ปีที่แล้ว +1

    சீமான் தம்பிக்கு வாழ்த்துக்கள்

  • @umarajan4009
    @umarajan4009 4 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள்

  • @ramshankar7769
    @ramshankar7769 2 ปีที่แล้ว +1

    aiya oru nadikaiya emaathi kudmam nadathita but geniva pesara eppadi..?

  • @athreya867
    @athreya867 5 ปีที่แล้ว +10

    Seeman anna😍

  • @rathinavelgr1022
    @rathinavelgr1022 9 วันที่ผ่านมา

    What happened to Maduru Muthu, the opener?!!! This is what I wished. Give everyone the chance to open in the tournament. 🎉

  • @bharathivenkat8082
    @bharathivenkat8082 3 ปีที่แล้ว +1

    இதுகள் எல்லாம் ஸபஸ்டியன் எல்லாம் ஒரு சிறப்பு விருந்தினர் சூரிய தொல்லைகாட்சி உருப்டாப்லதான்

  • @murugananthamj9855
    @murugananthamj9855 4 ปีที่แล้ว +4

    Seeman

  • @annamalaimunusamy4186
    @annamalaimunusamy4186 6 หลายเดือนก่อน

    Supper.❤

  • @லாரன்ஸ்குமார்
    @லாரன்ஸ்குமார் 3 ปีที่แล้ว

    Kadavul entru ontru irunthal seeman 2026 tamilnadu cm aaganum

  • @abdulwahab-fg3es
    @abdulwahab-fg3es 2 ปีที่แล้ว +1

    c t babu u always rocks ,

  • @dossdossdas1722
    @dossdossdas1722 4 ปีที่แล้ว +2

    Seeman
    Padal Arumai 👍

  • @manimarant7017
    @manimarant7017 6 ปีที่แล้ว +7

    I love you anna

  • @yerkalappai9651
    @yerkalappai9651 4 ปีที่แล้ว +5

    நாம் தமிழர் கட்சி யே சரியான மாற்று

  • @apogeescollections8476
    @apogeescollections8476 ปีที่แล้ว

    இன்னைக்கு விஜய் டிவி ல இருக்க பெரிய ஜாம்பவான் எல்லாம் பாத்தேன்.....

  • @arumugamperiyannan763
    @arumugamperiyannan763 9 หลายเดือนก่อน

    Super duper

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 2 ปีที่แล้ว

    Jokes have become sillier and sillier.

  • @prasannapichu6005
    @prasannapichu6005 2 ปีที่แล้ว +2

    நாம் தமிழர் பிரான்ஸ்

  • @civilboy4715
    @civilboy4715 2 ปีที่แล้ว +1

    Cute n saree

  • @KethaRasa
    @KethaRasa 3 ปีที่แล้ว +2

    Naam thamzhar 🐯

  • @mtmrj4155
    @mtmrj4155 4 ปีที่แล้ว +4

    Supper நாலய முதலமைச்சர் சீமான்

  • @massgaming4222
    @massgaming4222 4 ปีที่แล้ว +1

    Super

  • @jeyarajs1389
    @jeyarajs1389 3 ปีที่แล้ว +3

    2:52 annan entry

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 ปีที่แล้ว +2

    இதுதான் உண்மையான அழகு நிகழ்ச்சிக்கும்,உங்களுக்கும்.

  • @swarnakumar1190
    @swarnakumar1190 9 หลายเดือนก่อน

    Congratulations jagan

  • @jl4523
    @jl4523 3 ปีที่แล้ว +2

    Namma annan💪

  • @balajilvdancesteps
    @balajilvdancesteps ปีที่แล้ว

    Paambuku pilavu patta naaku paal kudikadhu seri....paambu thanni kudikuma kudikadha???🤔🤔 Oru doubt dha...yaarukachum therincha sollunga...

  • @s.vkanna8100
    @s.vkanna8100 3 ปีที่แล้ว +1

    8 வருடத்திற்கு மேலே தீ பெட்டி பற்றி பேசியிருக்கிறார் 🤔

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 8 หลายเดือนก่อน

    Wow!

  • @deenatksnagai4569
    @deenatksnagai4569 2 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @durairajk5414
    @durairajk5414 4 ปีที่แล้ว +10

    Naam thamilar

  • @malisuba7285
    @malisuba7285 4 ปีที่แล้ว +3

    endhrendum engal annan seemanukku thamile thalai vanangum.

  • @karai.ctguru1089
    @karai.ctguru1089 5 ปีที่แล้ว +6

    Mass comedy 🤓

  • @anbalaganchinniah8580
    @anbalaganchinniah8580 8 หลายเดือนก่อน

    Seemanin sirappu eppavime poi sollamudiyum

  • @raghunathanvnk883
    @raghunathanvnk883 2 ปีที่แล้ว

    School. Pokam ponalthan English possuvan Kotaku......

  • @sunandinisankar8421
    @sunandinisankar8421 ปีที่แล้ว

    Erode Mahesh also Best
    Humerous leader. SUPERB.
    Madan sir + chiiti SIR M
    Apapo SUDA SUDA COMEDY
    GALAI AVIZTHU VIDUGIRAR.
    SO IDU COMEDY FLY.
    UR PERELLAM PARUNGA!
    ERODE, KOSAPETTAI,
    MAYILADU DURAI, ADU DURAI
    IPDI NAMES. IDU ORU SIRIPU.
    PEARL SIR KANUME?

  • @prabhakaranganesan3738
    @prabhakaranganesan3738 4 ปีที่แล้ว +2

    Santhiya very nice

  • @saravananpandiyan3099
    @saravananpandiyan3099 4 ปีที่แล้ว +2

    அண்ணனுக்காக

  • @தமிழன்விமல்-ல9ன
    @தமிழன்விமல்-ல9ன 4 ปีที่แล้ว +5

    Erodu mahesh naai yeppadi iruku ippa yeppadi scene poduthu

  • @lalithakrishnamoorthy7279
    @lalithakrishnamoorthy7279 3 ปีที่แล้ว +1

    Supder

  • @thannimalaisinnappan550
    @thannimalaisinnappan550 2 ปีที่แล้ว +1

    😃😀😃😃😃👌👌👌

  • @yerkalappai9651
    @yerkalappai9651 4 ปีที่แล้ว +5

    Unlike பண்றவங்க thamizhargal இல்லை