Rahul Tiky மரணம்.. உண்மையை உடைத்த மனைவி... என்ன நடந்தது? | Rahul Tiky Death | Youtuber | PTD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 130

  • @kappalottumtamilan-4632
    @kappalottumtamilan-4632 6 ชั่วโมงที่ผ่านมา +191

    Nalla irunthom nalla irunthom nu solringa aana konjam kuda feel panra mathiri theriyalaye... 😮

    • @maheswarimaheswari-4262
      @maheswarimaheswari-4262 5 ชั่วโมงที่ผ่านมา +10

      Ama . Konjam kooda alugala intha lady

    • @DanushAnnafan
      @DanushAnnafan 4 ชั่วโมงที่ผ่านมา +11

      Atho thapa irugu intha ponnu mala 😮

    • @nowfiyanowfi5815
      @nowfiyanowfi5815 3 ชั่วโมงที่ผ่านมา

      Poda pottaigala

    • @nowfiyanowfi5815
      @nowfiyanowfi5815 3 ชั่วโมงที่ผ่านมา +2

      Ninga vena poyi kudithanam nadathi parunga pottta

    • @vinomemes6709
      @vinomemes6709 3 ชั่วโมงที่ผ่านมา

      matter

  • @Karthick-wm5ws
    @Karthick-wm5ws 2 ชั่วโมงที่ผ่านมา +17

    கொஞ்சம் காவல் துறை கவனத்தில் எடுத்து விசாரித்தால் நல்லா இருக்கும்

  • @NarmadhashriTs
    @NarmadhashriTs 6 ชั่วโมงที่ผ่านมา +34

    Paavam 😢😢😢😢😢😢 rahul Brother intha ponnu paavam 😢😢😢😢😢😢😢

  • @MrBH1967
    @MrBH1967 5 ชั่วโมงที่ผ่านมา +31

    வீடியோவில் வருவது எல்லாமே உண்மை என்று நம்பி தங்களது வாழ்க்கையை இழந்த இளைய சமுதாயத்தின் பலகீனத்தின் வெளிப்பாடு...😢

  • @karthikayiniraja5466
    @karthikayiniraja5466 3 ชั่วโมงที่ผ่านมา +21

    ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மறுபக்கம் உண்டு.
    மனிதன் இறந்த பிறகு அதை வெளிச்சம் காட்டுவது நாகரீகம் அல்ல.
    நல்லவன், கெட்டவன் என்பதை கடவுள் தீர்மானித்துக் கொள்ளட்டும்.
    இறந்தவரின் ஆன்மா கடவுளின் பாதத்தில் இளைப்பாரட்டும்.

  • @shahin5623
    @shahin5623 7 ชั่วโมงที่ผ่านมา +53

    This is only 2k kids early marriage result.

    • @BhuvaneshwariPNA
      @BhuvaneshwariPNA ชั่วโมงที่ผ่านมา +1

      Crt bro

    • @Swethhhhh37
      @Swethhhhh37 ชั่วโมงที่ผ่านมา

      He's 27!!

    • @akshayanalan.n5187
      @akshayanalan.n5187 52 นาทีที่ผ่านมา

      27 vayasu 2K kid ah 😏 🤦🏽‍♀️

  • @KarishmaJaferKarishma
    @KarishmaJaferKarishma 5 ชั่วโมงที่ผ่านมา +32

    போதுமப்பா மனசு ரொம்ப வலிக்குது.. யூடியூப் குள்ள வந்தாலே இந்த வீடியோவை வருது.. இதை பார்த்துட்டு மனசு எப்படியோ இருக்குது. எங்க வீட்டு ஆம்பளைங்க வேலைக்கு போய் இருக்காங்க அவங்களுக்கு ஏதாவது ஆயடுமேன்னு பயமா இருக்கு.... ஏன்னா இந்த வீடியோ அவ்வளவு மனசு வலிக்குது.... போதும் விடுங்க சும்மா சும்மா நியூஸ் போடாதீங்க.. இவர் நினைச்சு நம்ம கஷ்டப்பட போய்... நம்மளுக்கு கடவுள் ஒரு கஷ்டத்தை தர போற.....🥺

  • @mathihamathi7120
    @mathihamathi7120 4 ชั่วโมงที่ผ่านมา +27

    எனக்கு எனக்கு புரியல ஃபர்ஸ்ட் அவங்க அப்பாவோட ராகுல் இல்ல அப்படின்னு சொன்னீங்க ஒரு பேட்டில பார்த்தோம்னா அவங்க அம்மாவும் அப்பாவும் சேர்ந்து இருக்காங்க இன்னொன்னு என்னன்னு பார்த்தோம்னா நீங்க குடிப்பழக்கம் அவருக்கு இருக்கிறதா சொல்றீங்க அவங்க பேரன்ட்ஸ் குடிப்பழக்கம் இல்ல இல்லைன்னு சொல்றாங்க எது உண்மை எது பொய் என்று கூட தெரிய மாட்டேங்குது ஆனா அவள் இறந்துட்டாரு அவரைப் பற்றி இனி இந்த மாதிரி பேச வேண்டாம்

    • @ammachlm3597
      @ammachlm3597 3 ชั่วโมงที่ผ่านมา

      Rahul kudippan broo 💯😔 avaa tik tok laa neriyaa ponnu kitta pesii erukkaa neengaa rahul phone chek panni parungaaa

    • @skydrivedd1323
      @skydrivedd1323 2 ชั่วโมงที่ผ่านมา +1

      ப்ரோ அவன் எங்க ஏரியா தான் ப்ரோ கருங்கல்பாளையம் ஈரோடு அவனை சிறுவயதிலிருந்தே நன்கு தெரியும் என்னுடன் நல்ல பழக்கம் என்னை விட வயதில் சிறியவன்
      மனைவியுடன் வாக்குவாதம் மனைவி அவர்களின் அம்மா வீட்டில் சண்டை மனைவி அங்கிருந்து இவனுடன் வருவதற்கு மறுப்பு இவன் மனைவியுடன் போனில் இப்போது நீ இங்கு வரவில்லை என்றால் நான் அங்கு வருவேன் நீ அங்கு வந்த நான் அழைத்து நீ வரவில்லை என்றால் நான் இறந்து விடுவேன் என்று மொபைல் போனில் சண்டை அவர்கள் பக்கம் நீ வராதே வராதே என்று அவ்வளவு தூரம் கூறினார்கள் நம்ம துறை ஃபுல் சரக்கு நன்றாக சரக்கடித்து விட்டு ஹெல்மெட் அடைந்து பல்சர் rs200 பைக் ஹை ஸ்பீடில் சென்று கண்ட்ரோல் மீறி பாலத்தின் டிவைடர் மீது மோதி இரண்டு கைகளும் துண்டாகி கழுத்து எலும்பு உடைந்து ஒரு கால் துண்டாகி இன்னொரு முக்கால் கால் மட்டும் ஒரு பக்கம் மர்ம உறுப்பும் இல்லை விபத்தில் மர்ம உறுப்பு போய்விட்டது மூக்கின் வலி ரத்தம் ஹெல்மட் கழட்ட முடியாமல் ஹெல்மெட்டை உடைத்து ஆம்புலன்ஸில் அவனை ஸ்ட்ரக்சர் இல் ஏத்தும் பொழுதே 10 நிமிடம் வரை உயிரோடு இருந்திருப்பான் சம்பவ இடத்திலேயே இறந்தும் போனான்
      கூற வருவது என்னவென்றால் ஹெல்மெட் ஒரு அளவிற்கு தான் பாதுகாக்கும் ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட் அணிந்திருந்தாலும் பைக்கில் அவன் டிவைடர் இல் சென்று மோதும் பொழுது கிட்டத்தட்ட 110 120 இருக்கும் வேகம் குடிபோதையில் தயவுசெய்து வாகனம் ஓட்டாதீர்கள் மேலும் இவன் பயங்கர எமோஷனலாக மனநிலை சண்டை போட்டு மது போதையில் ஓட்டி சென்றுள்ளான் விபத்திற்கு இதுதான் முக்கிய காரணம்
      ஆனால் இவன் ஆள் மிகவும் நல்ல ஆள் தந்தை சிறுவயதிலேயே விட்டு சென்று விட்டார் அவர்களின் தாயின் சோகம் ஈடு கட்ட முடியாதது
      அவனுடைய இந்த பூமிக்கு வந்த கர்மா முடிந்துவிட்டது சென்று விட்டான் அப்படித்தான் எடுத்துக்க வேண்டும் அவன் ஆத்மா சாந்தி அடையட்டும் இனியவன் ஜென்மமே எடுக்க வேண்டாம் நல்ல உழைப்பாளி இவன் வருமானத்தை நம்பி தான் இருந்தனர் இனி அவர்களின் குடும்பத்தை கடவுள் தான் பார்க்க வேண்டும் ஆறுதல் கூறுவதற்கு வார்த்தைகளே இல்லை முதலில் 25.7.1998 26 வயது பையன்

  • @sivakarthiK-f9o
    @sivakarthiK-f9o 4 ชั่วโมงที่ผ่านมา +27

    நீ ஏன் எழுதி வச்சி படிக்கிர

  • @Tamilan-sz2wm
    @Tamilan-sz2wm 2 ชั่วโมงที่ผ่านมา +5

    இதே சின்ன பொண்ணுதான். இது மேல குறை சொல்லாதீங்க.

  • @lathikaartandgaming
    @lathikaartandgaming 4 ชั่วโมงที่ผ่านมา +39

    ஒருவர் இறந்த பிறகு தான் ரகசியங்கள் வெளியே வரும் போல

  • @chandrans1793
    @chandrans1793 6 ชั่วโมงที่ผ่านมา +19

    ஏம்பா ஊடக நண்பர்களே இந்த நேரத்தில் இந்த மாதிரி கேள்வி தேவை தானா என்று யோசித்து பாருங்கள்

    • @socialkd
      @socialkd 4 ชั่วโมงที่ผ่านมา

      இருக்கட்டும் தலைவா... இதெல்லாம் இந்த இளைய சமுதாயத்துக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும்.
      இது நாள் வரைக்கும் இந்த பையன் குடிப்பான், பொண்டாட்டிய அடிப்பான் னு நம்ம சமூகத்துக்கு தெரியுமா? இப்போ வெளிய வருது பாருங்க

    • @blackbeastff3604
      @blackbeastff3604 3 ชั่วโมงที่ผ่านมา

      Ithu la enga bro paakkuranga avangala porutha varaikkum ithu oru peak la irukkura content intha video va potta ithula irunthu incom varum avlo tha bro yaaroda manasu epdi iruntha enna ivanungalukku

  • @Karthick-wm5ws
    @Karthick-wm5ws 2 ชั่วโมงที่ผ่านมา +3

    இவர் மரணத்தில் பல தரப்பட்ட முரண்பாடான கருத்துக்கள் தெரிகிறது இவர்கள் பேசும் பொழுது🫣

  • @positivity-z2c
    @positivity-z2c ชั่วโมงที่ผ่านมา +6

    Rahul bro ku appa illa la
    Aprm yepdi mamanar nu soldringa sis 👀

  • @Durga1788
    @Durga1788 4 ชั่วโมงที่ผ่านมา +7

    Ada kadavule. Ithellam nallathuke ila. Antha boy aniyayama poittan. Intha girl than romba pavam

  • @Hajjiyoubest-gp1dq
    @Hajjiyoubest-gp1dq ชั่วโมงที่ผ่านมา +2

    சூழ்ச்சி நிறைந்த உலகம்

  • @gokulmurali4826
    @gokulmurali4826 2 ชั่วโมงที่ผ่านมา +5

    Engaluku irukura pain kuda unakilkayema

  • @Indianarmy-wj3qu
    @Indianarmy-wj3qu 49 นาทีที่ผ่านมา

    ஒருத்தன் இறந்துட்டான்ன அவங்க அம்மா மற்றும் அந்த பையனை என்ன வேண்டும் பேசலாம் பாவம் அந்த rahultiky

  • @shahin5623
    @shahin5623 7 ชั่วโมงที่ผ่านมา +29

    All these drunkards are instagram celebrities and 8 million followers are following these useful guys.. Very pity 😢

  • @DrPriya-ss4zq
    @DrPriya-ss4zq 2 ชั่วโมงที่ผ่านมา +3

    Ennatan ezhudi vachu padikidhooo, unmaiyaley enna nadandhichoo adhu avan kku mattum tan therium😢😢

  • @prakashsivaprakasam5498
    @prakashsivaprakasam5498 3 ชั่วโมงที่ผ่านมา +2

    எல்லாமே வேகம்....

  • @blananthi7197
    @blananthi7197 ชั่วโมงที่ผ่านมา

    சில நேரங்களில் நாம் செய்யும் தவறுகள் மற்றவரை பாதிக்கும் என்பது இதன் மூலமாவது தெரிந்து கொள்ளுங்கள்

  • @ArulKumaran-u2w
    @ArulKumaran-u2w ชั่วโมงที่ผ่านมา

    Seri viduga akka 😔😔😔🥺🥺🥺😭😭😭😭😭

  • @BharuRathi-si4yn
    @BharuRathi-si4yn 2 ชั่วโมงที่ผ่านมา +3

    Iva pesarathula thuli kuda unmai irruka mari therla

  • @MalathlMa
    @MalathlMa 3 ชั่วโมงที่ผ่านมา +27

    பாப்பா உன்னோட முகத்துல கொஞ்சம் கூட கவலை இல்லை நீ இப்போ நிம்மதியா இருக்க னு தெரியுது

    • @nandakumarad5227
      @nandakumarad5227 ชั่วโมงที่ผ่านมา

      Cha Pavam antha ponnu.. antha ponnoda vali namaku theriyaadu...

  • @sinsubra
    @sinsubra 6 ชั่วโมงที่ผ่านมา +16

    She might have fight with him. He left in anger in high speed and hit the divider

    • @ajithreghu20
      @ajithreghu20 2 ชั่วโมงที่ผ่านมา +3

      Yes This may be the truth

    • @amalraj810
      @amalraj810 2 ชั่วโมงที่ผ่านมา +5

      Tamil padam adhigam patha ipdi than

  • @aruncem
    @aruncem ชั่วโมงที่ผ่านมา +1

    குடிக்காதீங்கையா.. குடிச்ச்ஹிட்டு வண்டி ஒட்டாதீங்க... ஹெல்மெட் போடுங்க... எதனால ராகுல் night 10 மணிக்கு இவ்ளோ ஸ்பீடா வண்டி எடுத்துட்டு வந்தான்.. போலீஸ் விசாரிக்கணும்

  • @chitranoel2997
    @chitranoel2997 ชั่วโมงที่ผ่านมา +3

    இதில் நிச்சயம் மர்மம் இருக்கிறது....என்ன ஆனாலும்....இது ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது

  • @anandhidurai7962
    @anandhidurai7962 6 ชั่วโมงที่ผ่านมา +3

    Rest in piece 😢

    • @levi-f1x
      @levi-f1x ชั่วโมงที่ผ่านมา +1

      Thaa spelling kuda therla en da neengala varinga inga

  • @çhíyàáñSaranyacvf
    @çhíyàáñSaranyacvf 2 ชั่วโมงที่ผ่านมา +10

    உன்னோட முகத்துல துளி அளவும் கூட கவலை தெரியவே இல்லை மா💯😔
    Rip Rahul thampy🙏🙏

    • @mohamedghani2759
      @mohamedghani2759 ชั่วโมงที่ผ่านมา

      Kudi karan kanavanal vazhkaiyil endha sugamum illa, appauram eppadi thukkam varum.

  • @rajamanoharanthiagarajaned5201
    @rajamanoharanthiagarajaned5201 6 ชั่วโมงที่ผ่านมา +13

    கள்ளக்குறிச்சி ன்னு சொன்னாலே.. கதிகலங்குதே..

    • @V4PUGAZH
      @V4PUGAZH ชั่วโมงที่ผ่านมา

      Odane oombadhingada😂😂😂😂

  • @jeenajeena6645
    @jeenajeena6645 5 ชั่วโมงที่ผ่านมา +12

    Avaree poitaru eni yaru enna sonnalum ethu unmai ethu poi nu yaruku therium enaku ennamo entha ponnu tha night 10:30 kaddaya paduthi koopidurupanga avangalum tension la kudichutu poirupanga accident achu

  • @aruncem
    @aruncem ชั่วโมงที่ผ่านมา

    rahul muslim aaஆ... தர்கானு இந்த பொண்ணு சொல்லுது.... ஒரு மனைவியா இந்த பொண்ணுக்கு அனுமதி குடுத்தரிக்கணும்

  • @கீர்த்தனா
    @கீர்த்தனா 7 ชั่วโมงที่ผ่านมา +5

    Rip

  • @PaulinMary-s3b
    @PaulinMary-s3b 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Enna de oorae feel pannudhu nee kadha sollittu iruka

  • @AshokAshok-b9u
    @AshokAshok-b9u 2 ชั่วโมงที่ผ่านมา +1

    illa avar ku yedha palakam illaye akka

  • @FathimaFathima-m3g
    @FathimaFathima-m3g 55 นาทีที่ผ่านมา +1

    Ammaum bike venum potirundha modhirom venumnu dhan solra.iwalum onnum illanu dhan kawala padra.edhume kuduka matendu solra...awan ponadhu renduperukum kawala illa

  • @vallimayil3096
    @vallimayil3096 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Vera evankitayavathu paysi erupa athanalthan avanga Amma appaku unna pidikala ne nadikatha...

  • @venkat4515
    @venkat4515 40 นาทีที่ผ่านมา +1

    Ni next marriage ku ready aagita nu pachaya therithu

  • @ksutha6259
    @ksutha6259 3 ชั่วโมงที่ผ่านมา

    Miss you thambi😢😢😢😢

  • @ITACHI__offical__1210
    @ITACHI__offical__1210 3 ชั่วโมงที่ผ่านมา +2

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏

  • @BharuRathi-si4yn
    @BharuRathi-si4yn 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Antha payana pathi korai sollite irruka

  • @SanthosSanthos-v1b
    @SanthosSanthos-v1b 3 ชั่วโมงที่ผ่านมา

    😭😭😭😭😭😭😭😭😭💔🥀

  • @srigod7460
    @srigod7460 3 ชั่วโมงที่ผ่านมา +3

    Katuna pondatiya vitu adutha mrg panuna ipdithan

  • @NatarajNattu-u9u
    @NatarajNattu-u9u ชั่วโมงที่ผ่านมา +1

    Onum illa da 4 days munnadi evena pathi ippt pesa poranganu evavanuku theriuma illa la death yappa vena varum soo yallarum pathu irukkunga nallathu panunga plz 🙏oru thamilana solluren

  • @V4PUGAZH
    @V4PUGAZH ชั่วโมงที่ผ่านมา +1

    Onnoda maamiyardhan kaaranam👊🤦🏻🤬

  • @selvaraj4661
    @selvaraj4661 4 ชั่วโมงที่ผ่านมา

    😭😭😭😭😭

  • @manisneka4416
    @manisneka4416 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Yaethukku ipdi poi pesitu iruka....chi ......oru amma yeppayumae apdi panna maatanga....nee yellam oru ponna

  • @chandrasekharans6951
    @chandrasekharans6951 5 นาทีที่ผ่านมา

    Musilum apadithama erupanga don't worry 🙏

  • @BharuRathi-si4yn
    @BharuRathi-si4yn 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Iva pathu padikura mari irruku

  • @durgadevi1039
    @durgadevi1039 2 ชั่วโมงที่ผ่านมา

    Unga mamiyar munnadi nalla valthu kaminga apo unga mamiyar ungala thesis varuvanga

  • @Gu4bhuvana
    @Gu4bhuvana 3 ชั่วโมงที่ผ่านมา +9

    A to Z Rahul pathi therium nu sonnanga last la 1st marriage pannathu theriyathu enna marriage panna abrom tha therium nu solluranga ithula athu unmai 🤔🤔

  • @ajithreghu20
    @ajithreghu20 3 ชั่วโมงที่ผ่านมา +9

    Onnu mattum nalla puriyudhu oru pakkam rahul oda amma avaroda ring,bike la kekuranga ,wife innoru pakkam rahul oru kudikaran nu soldra avara asinga paduthura..oru manusan irukum bodhu Avara Pathi edhum pesuradhu illa aana ipo avar illa avara Pathi rendu perum thappa pesuringa chaa...unga rendu perum dhan avar savuku karanam ..avaruku accident illa ungalala dhan avaru suicide panitaru pola..paavam rahul bro😢😢😢...RIP my brother..

  • @umasampath7117
    @umasampath7117 2 ชั่วโมงที่ผ่านมา

    Theriyuthu nee romba happya irunthu iruppa nee oh oh oooo azhuvuratha vachchi kandu pidichutten ennamo evan pottu thallinano kadavulukkey velicham pavam

  • @srigod7460
    @srigod7460 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Aduthava purusana mrg panuna ithuthan nilamai

    • @gallivantergirlz6895
      @gallivantergirlz6895 2 ชั่วโมงที่ผ่านมา

      Nee thaan motha pondaatiya...maaru vaesathula vandhu karuchu kotitu iruka...

  • @UmaSiva-j4r
    @UmaSiva-j4r 5 ชั่วโมงที่ผ่านมา

    😢

  • @Swami_ji_96
    @Swami_ji_96 6 ชั่วโมงที่ผ่านมา +4

    Preethy oda sabam ah kooda irukalam😢

  • @KavinKavin-ju5sk
    @KavinKavin-ju5sk 4 ชั่วโมงที่ผ่านมา +3

    Antha seruppu accident nadantha edathula . Atha vachiyum reels pannarr avaruu😢😢😢😢😢

    • @V4PUGAZH
      @V4PUGAZH ชั่วโมงที่ผ่านมา

      Sethu ponavar eppudra pannuvaaru tharkuri gunda🤦🏻🤬

  • @RamRam-ev6tz
    @RamRam-ev6tz ชั่วโมงที่ผ่านมา

    Rahul brow panna big mistake indha pon ah maariage pannadhu andha ponnu keela paathu paathu yedho sollitu iruku thappu panitinga brw 😢💔🥹

  • @Chinna_Thambi-l3h
    @Chinna_Thambi-l3h ชั่วโมงที่ผ่านมา

    😊

  • @godsgiftmantraam6659
    @godsgiftmantraam6659 3 ชั่วโมงที่ผ่านมา

    😢😢😮😮😮😮😮😮

  • @MalarMoorthi
    @MalarMoorthi 6 ชั่วโมงที่ผ่านมา +5

    Paappa,poi,ungga,life a paarungga
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 Kuzanrhayai
    Aparshan,pannaatheencga
    Paavathile,,,periya,,paavam
    Karukalippu,,atha,,pannavngga
    Kathi,ennaannu,,naan,
    Paarthurukken,so,no, iraivan
    Thantha,yuir,athai,azikka,namakku
    Urimai,,illai 🙏🔥🌹💯

  • @sangeethasangee2907
    @sangeethasangee2907 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Rahul amma good character enga vtu pakathula irukanga nalla peasuvanga.. intha ponnu frst oru mathiri ipo oru mathiri peasitu irukku ... Aana ragul amma odanju poitanga

  • @chandrans1793
    @chandrans1793 6 ชั่วโมงที่ผ่านมา +10

    இதில் யார் முஸ்லிம்

    • @mokkshabk2684
      @mokkshabk2684 5 ชั่วโมงที่ผ่านมา +2

      Rahul tiky oda amma

    • @chandrans1793
      @chandrans1793 4 ชั่วโมงที่ผ่านมา

      @mokkshabk2684 ரொம்ப நன்றி ப்ரோ

    • @chandrans1793
      @chandrans1793 3 ชั่วโมงที่ผ่านมา

      @mokkshabk2684 ஏன் கேட்டேன் என்றால். எப்பவும் முஸ்லிம் மற்றும் மற்ற இனத்தவர்கள் கூட. எவ்வளவு தான். அன்பும் பாசமும் மதிப்பும் மரியாதையும் தேனும் பாலும் பழமும் கெடுத்து பார்த்து கொண்டாலும். கடைசி வரை அவர்கள் சேர்ந்து ஒரு நாளும் வாழ்வதில்லை. எனக்கு தெரிந்தவரை. நண்பரே. அதான் கேட்டேன்

  • @Mahi-xs3ou
    @Mahi-xs3ou ชั่วโมงที่ผ่านมา

    Ponnu face laa konjam kuda felling illai

  • @mohamedghani2759
    @mohamedghani2759 ชั่วโมงที่ผ่านมา

    Enna prachanai endral, pennukku sothil pangu kodukka vendumo endru paiyanin parents ninaikkalam.

  • @manisneka4416
    @manisneka4416 3 ชั่วโมงที่ผ่านมา

    Oru paetha Amma...paiyan kudikanum nu naenaikka maatanga..avaru kudikkavae maataru.... yaethukku di ipdi poi pesura....nee yellam nallavae irukka maata

    • @ammachlm3597
      @ammachlm3597 3 ชั่วโมงที่ผ่านมา

      Brooo avaa kudippaaa 😔

    • @manisneka4416
      @manisneka4416 3 ชั่วโมงที่ผ่านมา

      Athukaaga adipangannu soldrathu yellam over

    • @ammachlm3597
      @ammachlm3597 3 ชั่วโมงที่ผ่านมา

      @@manisneka4416 ungalukku theriyathu yaa frd oru ponnu ava kitta tik tok laa pesunaa frd nu avaa thappu thappa video call laa pesuu sonna antha ponnu na panna matta sonnathu yanaku 1 m following eruku naa nenaja neriya ponnu kitta poven ne rombaa panraa laa solli erukkaa antha ponnu ya kitta solli yavloo feel panna theriumaa 😔broo antha ponnu name santhiyaa

    • @manisneka4416
      @manisneka4416 2 ชั่วโมงที่ผ่านมา

      @@ammachlm3597 nambiten...yenga Anna apdi pannirukka maatanga ..

    • @ammachlm3597
      @ammachlm3597 2 ชั่วโมงที่ผ่านมา

      @manisneka4416 neenga nambaa venaa ennum konjaa nal varum veliyaa parunga nambungaa

  • @NanthiniGuru-j1d
    @NanthiniGuru-j1d ชั่วโมงที่ผ่านมา

    Anna Anna nallava mathiri pesura ana etho thappa thonuthu.......

  • @VennilaVennila-v6s
    @VennilaVennila-v6s 4 ชั่วโมงที่ผ่านมา

    Raaja

  • @Itsvijay5
    @Itsvijay5 5 ชั่วโมงที่ผ่านมา

    Good news..

  • @Vspjgaming
    @Vspjgaming 2 ชั่วโมงที่ผ่านมา

    Health pathukoma.I pray for you.Nallapadiya pethu pozhachi vaa.Rahul nalla paiyan ketta pazhakkam azhichiruchi.but originally unmatching talanted fellow.God bless you.

  • @super4814
    @super4814 42 นาทีที่ผ่านมา

    Look at the news channels holding the Mike, This is very important to the nation development and growth mad ppl. What Actor Ajith kumar did in car racing, that is National Pride.grow up people and media channels

    • @AjmalKhan_J
      @AjmalKhan_J 25 นาทีที่ผ่านมา

      Mayiru.. Athu private event. Ajith is earning in crores for that.. First u grow up. Then preach..

  • @ARSHATH234
    @ARSHATH234 7 ชั่วโมงที่ผ่านมา +1

    🥹🥹🥹😭😭😭

  • @arunprakashj1373
    @arunprakashj1373 6 ชั่วโมงที่ผ่านมา

    சூனா பானா...

  • @vetrichakra8888
    @vetrichakra8888 2 ชั่วโมงที่ผ่านมา

    Oho ivan dulkana

  • @NirmalaP-l7v
    @NirmalaP-l7v 3 ชั่วโมงที่ผ่านมา

    😭😭😭😭😭

  • @UmaSiva-j4r
    @UmaSiva-j4r 5 ชั่วโมงที่ผ่านมา

    😢😢😢😢

  • @balajibalaji5936
    @balajibalaji5936 5 ชั่วโมงที่ผ่านมา

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @DhivyaKk-s3r
    @DhivyaKk-s3r ชั่วโมงที่ผ่านมา

    😢😢

  • @SeeniStar
    @SeeniStar 2 ชั่วโมงที่ผ่านมา

    😢

  • @rajmalar3298
    @rajmalar3298 4 ชั่วโมงที่ผ่านมา +1

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sujathas4786
    @sujathas4786 30 นาทีที่ผ่านมา

    😢