இத விடவா ஒரு சைடிஷ் வேணும் ! கருவேப்பிலை துவையல் | Karuveppilai Thuvaiyal | Curry leaves Thuvaiyal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2023
  • Karuveppilai thuvaiyal | Curry leaves side dish recipe
    சுவையான கருவேப்பிலை துவையல் எப்படி செய்வது என்பது பற்றி இந்த வீடியோ பதிவில் காண்போம்.
    INGREDIENTS :
    * 2 Cup - curry leaves
    * 3tsp Urad dal
    * 3tsp Bengal gram
    * 8 Dry red chilli
    * 5 Small onion
    * 5 Piece Ginger
    * 10nos - Garlic
    * Tamarind
    * Oil - as required
    * Salt - as required
    * Water - as required
    ✔ Fb : bit.ly/3jbSLop
    ✔ Insta : bit.ly/2XG6Wd5
    ✔ மேலும் தொடர்புக்கு : 9344844896
    சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

ความคิดเห็น • 119

  • @sankaranarayananv4719
    @sankaranarayananv4719 ปีที่แล้ว +51

    சிறிது அளவு தேங்காய் சேர்த்தால் நன்றாக இருக்கும்.

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 14 วันที่ผ่านมา +1

    நேற்றுமதியம்சாப்பிட்டேன்

  • @devibala8369
    @devibala8369 ปีที่แล้ว +6

    உங்கள் சமையல் அனைத்தும் சுலபமாக உள்ளது நன்றி

  • @kovaisaisaratha

    வணக்குவதற்கு பயன்படுத்திய எண்ணை அளவை குறைத்து இருக்கலாம்

  • @barbiedoll8580
    @barbiedoll8580 ปีที่แล้ว +3

    புளி கொஞ்சமாக சேர்த்தால் மிகவும் அருமையாக இருக்கும்

  • @sadhiqbasha6240

    உப்பு சேர்க்கல?

  • @mahendrankathirvelug
    @mahendrankathirvelug ปีที่แล้ว +3

    10 நாள் பயனத்திற்கு ஏற்ற உணவு வகைகளை கூறவும்.

  • @uyirulakam576
    @uyirulakam576 ปีที่แล้ว +9

    நன்றி அண்ணா உங்க சமையல் எல்லாம் நான் try பன்னுவேன் மிகவும் அருமை வாழ்த்துக்கள்💐💐💐

  • @natarajanarunachalam8343
    @natarajanarunachalam8343 ปีที่แล้ว +6

    எளிமையான முறையில் சுவையான துவையல் நன்றி

  • @tancdevi2734
    @tancdevi2734 ปีที่แล้ว +6

    உங்கள் சமையல் அனைத்தும் சுலபமாகவும் ருசியாகவும் உள்ளது மிக்க நனறி

  • @kumarisethu6359
    @kumarisethu6359 ปีที่แล้ว +1

    வணக்கம் ஸார் மிகவும் உபயோகமான தங்களின் பதிவு மிக நன்றி

  • @sundarimurugesan3138

    Arumaiya irunthathu

  • @padmaraj8482
    @padmaraj8482 ปีที่แล้ว +2

    Arumaiyana chutney sir,..tq

  • @glorystephenn6214

    Superoooooosuper pathivu 👌

  • @ambika4105
    @ambika4105 ปีที่แล้ว +1

    Super ah irunthuchu sir.. Nanga panni saptom

  • @kadhaippoma9219

    Nan try pantan master . Super ah irukku taste .

  • @aqila9381

    Naa senjen😌😌Superahhh irundhuchuuu🥳🥳🥳nambi seiyalamm pa😁🫰🏻arumai arumai😌🤙

  • @aass-fp2kl
    @aass-fp2kl ปีที่แล้ว +2

    சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌 அருமை அண்ணா

  • @santhithilaga2481
    @santhithilaga2481 ปีที่แล้ว

    Super sir thanks vazgavalamudan 🌹

  • @suriyakrishnanriya348
    @suriyakrishnanriya348 ปีที่แล้ว +3

    Sir,ipoo tha partthu senji sapdan super thank u