சீமானை பேச சொல்றது ஆர்எஸ்எஸ் தான் - Pozhilan Interview | Seeman | Periyar | Seeman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 35

  • @raghuraman7362
    @raghuraman7362 3 วันที่ผ่านมา +8

    I am a Brahmin i love and respect thanthai periyar he is the man for non bramin's self respect female's rights from religious customs
    Only one golden words from thanthai periyar
    மானமும் அறிவும் மனிதனக்கு அழகு
    பெரியார் புகழ் ஒங்குக

    • @johnedward3172
      @johnedward3172 3 วันที่ผ่านมา +1

      நல்ல மனசாட்சியும் மனிதநேயமும் உள்ள தங்களுக்கு பாராட்டுகள்.

  • @Appas-t1x
    @Appas-t1x 4 วันที่ผ่านมา +9

    Super Explanation,
    சீமான் உள்நோக்கத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @paarventhanporali6007
    @paarventhanporali6007 2 วันที่ผ่านมา +1

    அய்யா அவர்களின் விளக்கம் மிக சிறப்பாக இருந்தது👍

  • @amarnathperumaljagathal7917
    @amarnathperumaljagathal7917 4 วันที่ผ่านมา +4

    சிறப்பான தெளிவான நேர்காணல்.

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 4 วันที่ผ่านมา +10

    சீமான் ஊரைஏமாற்றி ஏ. சி கார் பங்களா என்று படோடாமா வாழவில்லை பெரியார். எளிமை யானவாழ்வு மக்கள் வாழ்வு உயர தன்னை வருத்திக்கொண்டவர்

  • @JoansJoansjuli
    @JoansJoansjuli 4 วันที่ผ่านมา +4

    மிகவும் தெளிவான விளக்கம்

  • @paranikumar9566
    @paranikumar9566 4 วันที่ผ่านมา +3

    நல்ல செய்தி

  • @sugumard7656
    @sugumard7656 3 วันที่ผ่านมา +2

    🎉🎉🎉🎉🎉

  • @subramaniamdurai7031
    @subramaniamdurai7031 3 วันที่ผ่านมา +1

    உண்மையான தெளிவான விளக்கம் நன்றி அய்யா
    அறன் செய் நன்றி தோழர்

  • @durairavi9364
    @durairavi9364 4 วันที่ผ่านมา +2

    சிறப்பு தோழர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @easumanieasumani2354
    @easumanieasumani2354 3 วันที่ผ่านมา +3

    இந்த செய்தியை நாம் தமிழர் கட்சிகாரன் பார்த்தால் விஷம் குடித்து சாவான்

  • @AchuAxis
    @AchuAxis 3 วันที่ผ่านมา

    Romba nanri iyya. Niraya thagaval kodutheenga. Adikkadi pesungayya.

  • @thozharnilavazhagan70
    @thozharnilavazhagan70 2 วันที่ผ่านมา

    தெளிவான விளக்கம்.

  • @buddha321123
    @buddha321123 3 วันที่ผ่านมา

    திரும்ப திரும்ப தமிழ், தமிழர் என்று பெரியாரை சுருக்கி அவரின் பேரன்பு மற்றும் மனித நேயத்தை புரிந்துக்கொள்ளாமல் பேசினால் சீமான் போன்ற இனத்தூய்மைவாதமோ அல்லது மொழித்தூய்மைவாதமோ பேசுபவர்களிடம் தோற்றுதான் போவீர்கள். பெரியாரின் ஆரிய ஆதிக்க எதிர்ப்பை அண்ணாவே சரியாக புரிந்துக்கொண்டவர் இல்லை என்பது என் கருத்து. அண்ணாவிற்கு பிறகு கலைஞர் தமிழிடம் முழுக்க சரணடைந்துவிட்டார். அன்றிலிருந்து இம்மண்ணில் மொழி ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டது. என்னதான் தமிழ் இலக்கியங்கள் பிற்போக்குவாதம் பேசினாலும் தமிழில் இருக்கிறது என்பதற்காக அது தமிழர் நாகரீகம் என்று ஆதரித்தே தீருவது என்னும் கருத்தை பெரியாரின் வழித்தோன்றல்கள் என்று கூறுவோரே செய்துகொண்டிருக்கிறார்கள். ஆரியம் என்பது அங்கு இனம் என்பதை தாண்டி அது ஒரு ஆதிக்கத்தின் குறியீடு. அம்பேத்காரும் எதிர்த்தது ஆதிக்கத்தை தான். இனத்தை அல்ல. பெரியாருக்கும், அம்பேத்காருக்கும் மொழி என்பது சிந்தனையை வெளிப்படுத்தும் ஒரு கருவி, அவ்வளவு தான். அது தமிழாக இருந்தாலும், சமஸ்கிருதமாக இருந்தாலும் அதில் உள்ள இலக்கியங்கள் ஆதிக்க கருத்தை பரப்பினால் அது மலம் தான். திருக்குறளும் முழுமையாக ஆதிக்கத்துக்கு எதிரான பிரகடனம் இல்லை.

  • @maranmicro
    @maranmicro 3 วันที่ผ่านมา +1

    Nandri Thiru Pozhilan avl! And Aransei/ Deva for the thoughfulness of hosting!! And definetly I should be thankful to that idiot seeman And his owner gurumurthy/nagpur for giving me a chance of knowing the deeper history of TN pre And post independence!!

  • @angamuthutr3313
    @angamuthutr3313 3 วันที่ผ่านมา

    Self respect Periyar theme Seeman theme bones of rss toget car bungalow wealth jeevanamsam toformer wife

  • @AchuAxis
    @AchuAxis 3 วันที่ผ่านมา

    CM chair la illa. Councilar chair la kooda utkaramaattaan.

  • @tamseldra5923
    @tamseldra5923 4 วันที่ผ่านมา +1

    அருமை.

  • @angelfreedom246
    @angelfreedom246 4 วันที่ผ่านมา +1

    ஏன் இந்த வன்மம்.? தி.மு.க வும் . அ . தி.மு.கவும் தமிழ் நாட் டை ஆண்டது போதும் , புதிய ரத்தம் உள் வர வேண்டும் . இலங்கையில் நடந்தது போல்

  • @christopherponniah3558
    @christopherponniah3558 2 วันที่ผ่านมา

    மறைந்த சினிமா நடிகைகளின் கல்லறையில் ஒட்டுப் போட்டு கவுந்து படுத்து சுய இன்பம் கண்ட செக்ஸ் பைத்தியம்
    சீமானின் அப்பன் சீமான் ஒரு அப்பனுக்கு பிறந்தவன் இல்லை என்றும் ஒரே வீட்டில் இருந்ததினால் இரவு நேரங்களில் ஜெபஸ்டியான் சைமன் என்கிற சீமான் செக்ஸ் பைத்தியம் தான் நிலை மறந்து ஆத்தா அக்கா தங்கையுடன் உடல் உறவு வைத்துக்கொள்வான் என்று சொன்னால் சீமான் னும் அவனது குடும்ப உறுப்பினர்களும் ஒத்துக்கொள்வார்களா