பாடகர் Shahul Hameed-ன் மறக்க முடியாத இசை பயணம் | KP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • Here is the Life story of Shahul Hameed, who is very famous playback singer in Tamil cinema at 1990's. He sang many hit songs under the music of AR Rahman mainly
    Facebook : / princemediaworks
    Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommon...)
    Source: incompetech.com...
    Artist: incompetech.com/

ความคิดเห็น • 258

  • @GopiSelvam-jt9xb
    @GopiSelvam-jt9xb ปีที่แล้ว +17

    சாகுல் ஹமீத் அவர்கள் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
    நான் அப்போது சிறுவனாய் இருந்த போது தூர்தர்ஷனில் பாடுவார் ரசித்து பார்ப்பேன்.
    நீங்கள் அவருடைய இசை பயணத்தை தொகுத்து வழங்கியது அருமை வாழ்த்துக்கள் சகோதரி

  • @SK-js8wx
    @SK-js8wx 3 ปีที่แล้ว +42

    இசையை வாசிப்பவரை விட அதை ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தவரே மிகவும் அதிர்ஷ்டசாலி.. நீங்கள் இல்லாமல் போனாலும் உங்கள் குரலை கேட்கும் அதிர்ஷ்டம் எல்லோருக்கும் உண்டு என்னையும் சேர்த்து..

  • @suryaprakashmuniyasamy2636
    @suryaprakashmuniyasamy2636 4 ปีที่แล้ว +16

    எங்கள் கிராமத்தில் பிறந்த சாகுல் ஹமீது அவர்களின் நினைவாக அவரது பெயரை எங்கள் ஊர் கபாடி குழுவிற்கு வைத்துள்ளோம்.... பல ஆண்டுகளாக கபாடி போட்டிகளில் கலந்து நிறைய பரிசுக் கோப்பைகளை வென்றும் இனி வரும் கபாடி போட்டிகளிலும் வெற்றி பெற்று சாகுல் ஹமீது அவர்களின் பெருமையை உயரச் செய்வோம்...
    இவண்..
    பாடகர் சாகுல் ஹமீது கபாடி குழு
    கலைஞானபுரம்
    விளாத்திகுளம் வட்டம்
    தூத்துக்குடி மாவட்டம்....

  • @MrRyder3737
    @MrRyder3737 4 ปีที่แล้ว +68

    மறக்க முடியாத குரல். அதிலும் ராசாத்தி என் உசிரு பாடல் சிறிதும் பிண்ணனி இசை இல்லாமல் அவரது குரலே ஒரு இசையாய் தாலாட்டும்.
    RIP Sir 💔

  • @ibrahimshafi1661
    @ibrahimshafi1661 4 ปีที่แล้ว +56

    ஷாகுல் ஹமீது அவருடைய பாடல் ரொம்ப பிடிக்கும் அந்த ஆண்டவன் அவரை இந்த உலகத்தில் விட்டு வைக்கவில்லை நல்ல மனிதர்களை இவ்வுலகில் காண்பது மிக கடினம்

  • @wiiformhereswhatyouget8473
    @wiiformhereswhatyouget8473 5 ปีที่แล้ว +158

    One of shahul hameed’s family member told me that AR Rahman is still supporting his family

    • @jesril3172
      @jesril3172 2 ปีที่แล้ว +2

      I think so coz ... Rahman honoured Shahul Hameed after 15 years of his death ..His daughter received the award and shared the Love of Rahman with Her father.

  • @harish6257
    @harish6257 4 ปีที่แล้ว +87

    செந்தமிழ் நாட்டு தமிழச்சியே, உசிலம்பட்டி பெண்குட்டி, ராசாத்தி. மறக்கமுடியாத பாடல்கள்....

  • @MohanRaj-bf3rj
    @MohanRaj-bf3rj 3 ปีที่แล้ว +14

    ராசாத்தி என் உசிரு என்னதில்லே...இப்பாடலை மறக்க முடியுமா.ஆன்மா அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.🙏

  • @karurravi1088
    @karurravi1088 4 ปีที่แล้ว +29

    ராசாத்தி ....பாடல் இன்றும் என்றும் அழிக்க முடியாத அடையாளம் ...

  • @ravishanker1941
    @ravishanker1941 5 ปีที่แล้ว +23

    எங்களால் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது இந்த பாடகர் அவர் .அவர் இருந்தாலும் இன்றும் அவர் குரலை நான் கேட்டுகொண்தான் இருப்பேன் ஏன் என்றால் என் தலைவன் இசை புயல் தான் இதற்கு காரணம் ஏன் என்றால் ஆவர்தானே இவரை அறிமுகம் செய்தவர் வாழ்க இசை. வளர்க ஏ.ஆர் 🎧🎤🎸🎸🎼🎼🎼🎼🎥🙌👌👏💪

  • @கோகிலன்முத்தையா
    @கோகிலன்முத்தையா 4 ปีที่แล้ว +51

    சிறப்பு, பல பாடகர்களை உருவாக்கியவர் ஏ.ஆர்.ரஹ்மான்

  • @jesril3172
    @jesril3172 2 ปีที่แล้ว +10

    Raasaatthi...my favourite..the song is Unique..coz no background music, only different types of humming..Wow! Excellent! Amazing! Excellent composition! Feel from the voice...No words to express..India's first acapella song.. RAASAATTHI...

  • @kB-lc5yd
    @kB-lc5yd 4 ปีที่แล้ว +146

    A.R.rahuman ku romba pidicha singer 2 persons
    Male=shahul hameed.
    Female=swernalatha
    😘😘😘😘😘😘😘😘

    • @iyishanyamuthusivam_9870
      @iyishanyamuthusivam_9870 4 ปีที่แล้ว +6

      Rendu perum ipo namba kooda illa

    • @kB-lc5yd
      @kB-lc5yd 4 ปีที่แล้ว +7

      @@iyishanyamuthusivam_9870 yes but avanga songs eppovum irukum😍😍😍

    • @rajarajacholankulothukanra8402
      @rajarajacholankulothukanra8402 4 ปีที่แล้ว +1

      we lost both legends in singing field.

    • @-SeKaRvIjAy2522
      @-SeKaRvIjAy2522 4 ปีที่แล้ว +3

      udhit narayananum indha list la iruparu arr raguman ku romba puducha singer apdinu avarae solirukaru

    • @SHREEMA9374
      @SHREEMA9374 3 ปีที่แล้ว +1

      True

  • @naufargrindingmill5692
    @naufargrindingmill5692 ปีที่แล้ว +4

    சொல்வதெல்லாம் உண்மை. மறக்கவோ மறுக்கவோ போவதில்லை. இதே இடத்தில் இவற்றை தொகுத்து அறிவிக்கும் இந்த பொண்ணின் உழைப்பையும் முயற்சியையும் திறமையையும் பாராட்டாமல் இருக்கவும் முடியவில்லை. மகிழ்ச்சியான சுபிட்சமான வாழ்வு அமைந்திட உள்ளத்தால் வாழ்த்துகிறேன். அத்துடன் ரஹ்மான் சேருக்கு ஆஸ்கார் பரிசு வழங்கியவர்களும் ஏதோ ஒரு வகையில் திறமையானவர்களாக தான் இருந்திருக்க வேண்டும். அதனால் தான் நிஜமான திறமை சாலியை கண்டு பிடித்து முடிசூட்டி உள்ளனர்.

  • @sohaiburahman5842
    @sohaiburahman5842 5 ปีที่แล้ว +124

    அருமையானபாடகர் வாழ கொடுத்து வைக்காமால் மறைந்து விட்டார். இளம் வயது மரணம் என்பது கொடுமை

  • @ravicnpt2519
    @ravicnpt2519 4 ปีที่แล้ว +69

    காரவீட்டு தின்னையில கறி கொழம்பு சமைக்கயில ...வரிகள் உருக்கி இருக்கிறது கேட்கும் போது என்னை அறியாமல் சத்தமாக பாடியிருக்கிறேன்...ராசத்தி !!!!!

    • @Chan55abv
      @Chan55abv 4 ปีที่แล้ว +4

      Adhu 'Kari ku manjal araikkayilae' sir.... Indha paadalai eththanai aayiram murai kaeturuppen endru theriyavillai...

    • @ranjithellis7970
      @ranjithellis7970 4 ปีที่แล้ว +3

      "கார வீட்டு திண்ணையில கறிக்கு மஞ்சள் அறைக்கியில "

  • @avinashviews345
    @avinashviews345 2 ปีที่แล้ว +7

    Truly metalic voice shahul Hameed and Swarnalatha....both shud have lived longer and ruled music industry alongside ARR....

  • @RFer
    @RFer 5 ปีที่แล้ว +60

    Ippatha ivara patthi kelvi paduren,,we miss you

  • @cutcopypaste5283
    @cutcopypaste5283 4 ปีที่แล้ว +20

    Wow... I love his voice... But first time I know his name... 🙏🙏

  • @thalapathitamilan7846
    @thalapathitamilan7846 5 ปีที่แล้ว +109

    ரசாத்தி என் உசிர்
    வேற வேற லெவல் சாங்

  • @vadirajes
    @vadirajes 5 ปีที่แล้ว +33

    He is my favourite singer! A week before his death, I met him with his wife at passport office in Chennai! He was our favouriteTV singer!

  • @ssabdulrahman08
    @ssabdulrahman08 5 ปีที่แล้ว +12

    Mesmerizing voice no one can replace him musical industry miss the legendary singer.

  • @selvamahendran6840
    @selvamahendran6840 5 ปีที่แล้ว +8

    உங்கள் குரல் மிகவும் நன்றாக உள்ளது உங்கள் நன்பன்.

  • @rajarajaraja2776
    @rajarajaraja2776 4 ปีที่แล้ว +19

    இப்போதான் கேள்விபடுறேன் 😣🙌👌👏👏

  • @janaimpress3517
    @janaimpress3517 4 ปีที่แล้ว +2

    Beautiful edition... Sahul hameedh favourite singer ah irundhalum Ivlo Sonu padirukarunu ipodha therujukiden.. romba nandri.. yen nenga Ivlo seekiram irandhenka..miss you

  • @Srrktutorial
    @Srrktutorial 4 ปีที่แล้ว +7

    Great singer and good human beings..really god bless his soul and his family...

  • @priyaleninleya
    @priyaleninleya 4 ปีที่แล้ว +4

    Super, ivaroda voice mattum than ketuiruken, but innaiku than ivara pathina news details kekuren, super

  • @tamilselvanrajaraman3400
    @tamilselvanrajaraman3400 5 ปีที่แล้ว +5

    Raasathi raasathi en usuru enuthu illa ... This song my favourite song... No instrument behind this song

  • @sivadhanam.c
    @sivadhanam.c ปีที่แล้ว +2

    சாஹுல்அமீது வாசுதேவனுக்கு அடுத்தபடியான கிராமியக்குரல்..
    எனக்கு பிடித்த இரண்டு பாடகர்கள்

  • @naughtynomana3577
    @naughtynomana3577 4 ปีที่แล้ว +2

    Senthamil nattu thamilachi yei.... semma song... shahul hameed padiyathu......

  • @sadheesvijayan9340
    @sadheesvijayan9340 3 ปีที่แล้ว +2

    Shahul hameed enga ooru than enakku rompa proud aa irukku 👍👍👍

  • @shankee1987
    @shankee1987 4 ปีที่แล้ว +3

    Yet to find a voice as magical as Shahul Hameeds.... No singer can replicate his voice... None!!!

  • @selvakumarselva3742
    @selvakumarselva3742 5 ปีที่แล้ว +9

    My loveable favourite singer sahulameed....

  • @jesril3172
    @jesril3172 2 ปีที่แล้ว +5

    He sang these many songs! Thank you for the information.

  • @kelvin2433
    @kelvin2433 5 ปีที่แล้ว +115

    Anda kaalathu sid sriram....all songs super hit

    • @sivanath05
      @sivanath05 4 ปีที่แล้ว +2

      Well said 👍

    • @vinothae3756
      @vinothae3756 4 ปีที่แล้ว +1

      Mmm ama antha kalathu Sid tha evuga ipotha pakura...nice voice chat kadavul sikerama kupkutaga

    • @reader1672
      @reader1672 ปีที่แล้ว

      Sid Sri ram Vida super voice

  • @AkbarAli-cz2xe
    @AkbarAli-cz2xe 5 ปีที่แล้ว +3

    Really hurting.......crying.....I don't have words....

  • @RSRaman-wi4cy
    @RSRaman-wi4cy 5 ปีที่แล้ว +9

    My favorite singer sahul hameed i miss him lot he had golden voice

  • @vimalamala7658
    @vimalamala7658 3 ปีที่แล้ว +1

    Very nice voice so pity no more ready but great person human be today I know few things about honoured person I like it thanks for you video

  • @centraltim6134
    @centraltim6134 2 ปีที่แล้ว +3

    A r Rahman sir supporting many families. He lost his best friend

  • @vijudev1852
    @vijudev1852 5 ปีที่แล้ว +19

    vandicholai chinrasu enta cinimavil senthamil nattu thamilachiye enta arumayana padalai padiyavar rip

  • @malaz6066
    @malaz6066 5 ปีที่แล้ว +45

    மதினி நான் மத்தோட வரேன் 🌷🌷 Echo Effect Songs படம் குயில் தோப்பு படம் வெளியாகவில்லை சுவர்ண லதா
    ஷாகுல் ஹமீத்
    நல்ல இனிமையான குரல் வளம்.
    இரண்டு பேருமே இன்று இல்லை.

    • @anbu7406
      @anbu7406 4 ปีที่แล้ว

      I searched this song for three years thanks love u lot

  • @ajtjon11
    @ajtjon11 4 ปีที่แล้ว +11

    Thalaivan ARR ❤

  • @MrKishorerg
    @MrKishorerg 4 ปีที่แล้ว +6

    Thanks for updating his full life story...

  • @joemarshaldinesh3831
    @joemarshaldinesh3831 4 ปีที่แล้ว +3

    Raasathi ea usuru enna thilla poochudi vakapatu poravale semma song

  • @rakeshbhaiya7241
    @rakeshbhaiya7241 5 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு ...

  • @SopikaSabariSK
    @SopikaSabariSK 3 ปีที่แล้ว +4

    My favorite Singer 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @clarance1977
    @clarance1977 5 ปีที่แล้ว +12

    Really so sad. We missed a good singer. True. I liked very much his song senthamil naatu thamilichiye. Really awesome

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 3 ปีที่แล้ว +1

    Good information about legend sahul hameeds songs...

  • @suryak6898
    @suryak6898 5 ปีที่แล้ว +7

    Insha Allah the great legend shagul Hameed sir....

  • @bharatyoveen8028
    @bharatyoveen8028 4 ปีที่แล้ว +3

    Still v r love u r awesome voice hameed sir, Tamil cinema miss you so much

  • @kalaiyarasnkalaiyarasn7290
    @kalaiyarasnkalaiyarasn7290 4 ปีที่แล้ว +4

    அருமையான பாடகர்

  • @abuubaitha7119
    @abuubaitha7119 4 ปีที่แล้ว +2

    Sahul kaka epum erundhurunda epadi erukum Masha Allah. Allah avara eduthukitan

  • @manikandanks175
    @manikandanks175 5 ปีที่แล้ว +58

    நிச்சயம் தனித்துவமான குரல்... அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாதவை.... அவர் இருந்திருந்தால் இன்று பல பாடல் நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்திருப்பார்....

  • @rajarajacholankulothukanra8402
    @rajarajacholankulothukanra8402 4 ปีที่แล้ว +2

    Miss shahul hameed really his voice is very good. But only lived short. Rip shahul hameed your fame will also be remembered. By tamil audience. He is a legend.

  • @rajaskp
    @rajaskp 5 ปีที่แล้ว +13

    raasathi en usuru ennuthulla ..ippo ketalum manasu karanjidum

  • @amuthakannan156
    @amuthakannan156 4 ปีที่แล้ว +2

    Avaroda voiceku naan adimai.. rasathi .songlam kaneer varavaikum

  • @adityasraopabbysetty4049
    @adityasraopabbysetty4049 4 ปีที่แล้ว +5

    We really miss you Shahul Hameed Sir. If you were alive today you would have been genious like Hariharan and SPB.I still listen your songs today.

  • @vino3512
    @vino3512 5 ปีที่แล้ว +11

    Already I searched about sahul ameed.... And lately I knew he is died... And I cried

  • @HUNTER-cq1pd
    @HUNTER-cq1pd 4 ปีที่แล้ว +4

    I use to sing particularly his songs when I was a kid those days.

  • @surensuren3046
    @surensuren3046 4 ปีที่แล้ว +3

    Anumayana pathivu sagothari baalga shaul ameed

  • @rahulmurali
    @rahulmurali 5 ปีที่แล้ว +19

    He came from Kayalpattinam, near to Tuticorin... Also Rahman wished his daughter & family in Vijay Super Singer too

    • @aeasuraj9995
      @aeasuraj9995 4 ปีที่แล้ว

      Enga ooru ana nan ippo dhan ivangala pathi kelvipaduren

    • @suryaprakashmuniyasamy2636
      @suryaprakashmuniyasamy2636 4 ปีที่แล้ว

      Avar sontha oor Kayalpattinam illai, Kalaignanapuram near to vaippar in Tuticorin district

  • @karthickthalabhaktan1883
    @karthickthalabhaktan1883 ปีที่แล้ว +1

    My fav singer sahul ameed

  • @vikrammarkv960
    @vikrammarkv960 4 ปีที่แล้ว +5

    One of magic voice shahul hameed

  • @mohamedfaizal4216
    @mohamedfaizal4216 5 ปีที่แล้ว +28

    Shahul hameed sir is grest and
    A.r rahman,vairamuthu sir,this team is powerful

  • @ganeshbalusiva1960
    @ganeshbalusiva1960 5 ปีที่แล้ว +24

    he died in a accident near arasur villupuram.. Every day we used to go thru the same route. It's an heart broken accident..

  • @manjubhargavis5632
    @manjubhargavis5632 4 ปีที่แล้ว +2

    Arumaiyana. Padagar

  • @sivarajthangaraj5049
    @sivarajthangaraj5049 4 ปีที่แล้ว +1

    Especially very famous evergreen song Oorvasi Oorvasi take it easy....Last song sung by Vaaraayo thozhi Vaaraayo thozhi from jeans movie....God blessed voice....my very favourite singer Sahul Hameed

  • @beachboys7809
    @beachboys7809 ปีที่แล้ว +2

    அக்கா பாடகர் சாகுல் ஹமீது எங்க ஊரு தா அவரு தம்பி பெயர் சம்சுதீன் பெயர் கலைஞானபுரம் நாங்க தூத்துக்குடி மாவட்டம் தா

  • @SuperRagava
    @SuperRagava 4 ปีที่แล้ว

    rasathi en usuru ennathilla. soulful singing .

  • @mediascience4375
    @mediascience4375 4 ปีที่แล้ว +2

    Thank u for information

  • @parameshjvaran9272
    @parameshjvaran9272 5 ปีที่แล้ว +6

    Amazing voice shahul amed I am very sad feel now

    • @prabhusekar9162
      @prabhusekar9162 5 ปีที่แล้ว

      He is got really great voice. V miss him

  • @nabesairfan1477
    @nabesairfan1477 5 ปีที่แล้ว +4

    Avalvaruvaalaa nerukkuner song I likeit

    • @gayathrib1748
      @gayathrib1748 5 ปีที่แล้ว

      Adhu hariharan paadalaya

  • @thanubalaretnampragalathan7739
    @thanubalaretnampragalathan7739 3 ปีที่แล้ว

    Kiramathu kural ivaruku super.. Voice

  • @arunsan2603
    @arunsan2603 5 ปีที่แล้ว +19

    Legendary voice 👍 Miss you sir

  • @taveda
    @taveda 5 ปีที่แล้ว +8

    Rasathi En Usrukkulla.. from Thiruda Thiruda.. exceptional...

  • @lnewarrir2801
    @lnewarrir2801 ปีที่แล้ว +2

    ராசாத்தி 🎙️❤

  • @manjunatha2747
    @manjunatha2747 ปีที่แล้ว

    Great human being

  • @mrinalinirebecca9563
    @mrinalinirebecca9563 3 ปีที่แล้ว

    Very mesmerizing voice and tone

  • @syedalifathima2467
    @syedalifathima2467 5 ปีที่แล้ว +12

    My heart pains....may Allah bless his family forever.......miss u uncle....

  • @rajasindhuraja5853
    @rajasindhuraja5853 5 ปีที่แล้ว +2

    Athadi enna udampu semma song

  • @samdaniel9736
    @samdaniel9736 5 ปีที่แล้ว +5

    He is will talent person God bless you for your music very surprised song s

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பாடகர்

  • @chinnasamyrajagopalmanojdh9192
    @chinnasamyrajagopalmanojdh9192 ปีที่แล้ว +1

    வர்ணனை ❤

  • @vindhiyamehta0018
    @vindhiyamehta0018 5 ปีที่แล้ว +4

    Super singer

  • @venbhamusic581
    @venbhamusic581 5 ปีที่แล้ว +3

    Love you sir........

  • @rajeshkumar-um6tw
    @rajeshkumar-um6tw 4 ปีที่แล้ว +1

    When I saw in doordharshan in my teenage ,
    his voice is very nice and he sing in a melody voice that time I thought he will be a great singer in cinemas , 5 years before I came up know that sad news in the poster, I really upset, loved his voice in doordharshan

  • @venuprathap5325
    @venuprathap5325 4 ปีที่แล้ว +15

    எதுக்கு பொண்டாட்டி பாடல்.... சூப்பர்

  • @muvinmuniyasamy6568
    @muvinmuniyasamy6568 4 ปีที่แล้ว +3

    Shahul hameed vin netive place is THOOTHUKUDI dis VILATHTHIKULAM tk VAIPPAR post KALAIGNANAPURAM is the netive place for shahul hameed doday also shahul name is having in my village my village name is KALAIGNANAPURAM which taip shahul name is having means sports kapaddi and cricket my kapaddi team name is பாடகர் சாகுல் ஹமீது கபாடி குழு kalaignanapuram and பாடகர் சாகுல் ஹமீது கிரிக்கெட் கிளப் kalaignanapuram இன்றும் இருக்கிறது என்றும் நிலைக்கட்டும் வாழ்க வளமுடன்
    அடுத்த வீடியோ ல Village name varanum kalaignanapuram

  • @maqboolayisha5934
    @maqboolayisha5934 5 ปีที่แล้ว +15

    RASATHI en usiru _ marakka mudiyadhu padal

  • @thigarajan
    @thigarajan 4 ปีที่แล้ว +15

    Very good historical events, may shahul ameed soul RIP.

  • @RAVIKUMAR-oh4ti
    @RAVIKUMAR-oh4ti 4 ปีที่แล้ว +1

    I love shahul hameed songs.

  • @muneeskumarm7880
    @muneeskumarm7880 5 ปีที่แล้ว +4

    miss u sir..

  • @MuvinMuniyasamy
    @MuvinMuniyasamy 11 หลายเดือนก่อน

    பாடகர் சாகுல் ஹமீது எங்க ஊர் காரர் எந்த ஊர்னா தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் கலைஞானபுரம் தான் இவரது சொந்த ஊர் இவரது தந்தை விவசாயி சென்னையில் இருந்து காரில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்து நடந்தது அந்த விபத்தில் தனது உயிரை விட்டார் ஆனால் இன்றும் அவரது பெயர் அழியாமல் இருக்கிறது எங்களது கபடி அணியின் பெயர் கூட பாடகர் சாகுல் ஹமீது கபடி குழு கலைஞானபுரம் மற்றும் ஜென்டில்மேன் ஆர்கெஸ்ட்டா கலைஞானபுரம் என இன்றும் அவரது பெயர் அழியாமல் இருக்கிறது❤❤❤❤❤

  • @praveenm1350
    @praveenm1350 5 ปีที่แล้ว +9

    One of the most rare voice in tamil cinema and one of the best

  • @AaramMediaTamil
    @AaramMediaTamil 4 ปีที่แล้ว +1

    சிறந்த மனிதர்🙂👌

  • @Aaa-hi6rc
    @Aaa-hi6rc 4 ปีที่แล้ว +2

    I know him very much. very calm and affectionate person.

  • @MDZakirMak
    @MDZakirMak 5 ปีที่แล้ว +12

    Especially Raasthi song frm Thiruda thiruda ipo vara kekuren anda song rendu peru kaga one fr Hameed uncle and fr A r rahman!!

  • @imthiyastait8750
    @imthiyastait8750 5 ปีที่แล้ว +1

    Super

  • @subramanisubramani1088
    @subramanisubramani1088 3 ปีที่แล้ว

    Shagulamedh namaku kidaitha pokisham nan marakavillai nam nade marandhuvitadhu neengal shagul amedh avargalai meendum ninaivukoori nam naatu makalukku ninaivukooriya ungalukku nandri

  • @sudhapriyarajavelpriya6369
    @sudhapriyarajavelpriya6369 2 ปีที่แล้ว

    I love his songs so much