I started growing but
I needed some more information, which I got by watching ur video
thank u Mam🙏🏻
மிக்க நன்றி . வாழ்க வளமுடன்.
Well described. Thanks
நல்ல தகவல்கள் வாழ்த்துக்கள்
Nice video ya how lotus flowers growing it's super 🥰👌
நன்றி 🙏🙏🙏
Nandri amma
Nalla pathivu
Growth ipa epdi iruku nu oru update video podunga mam
Good job 🎉😊
Nice video. Complete details shared. Do u sell grown up lotus plants?.
Im vry eager in possessing one.
Mam ennota plant la mulaichitu athuve otanji pokuthu mam athukku enna panrathu
Tanq
வாழ்த்துக்கள்
Atchooo nan udatchu pottunden kaa
Green Gappy Parm
Mam kallue mannu enga kiddikum
Akka where have clay akka this question answer you tell in two days pleaseeeeeeeeeeee
Akka thamarai vithai kidaikkuma
Please solution sollunga mam
Hi mam
My plant in fungus what can I do
காய்ந்த இலைகளை ௮வ்வப்போது ௭டுத்து விட்டு, 15 நாட்களுக்கு ஓரு முறை தண்ணீரை மாற்றினால் இந்த பிரச்சனை வராது. இப்போது ௮னைத்து இலைகளையும் கிள்ளி ௭டுத்து விட்டு, தண்ணீரை மாற்றிவிட்டு, பாதி மண்ணை ௭டுத்துவிட்டு, புது மண் போடுங்கள். நல்ல வெயில் ௨ள்ள இடத்தில் தொட்டியை வைங்க. சிறிதுநாளில் புது இலைகள் வந்துவிடும். பிறகு மாதம் ஓரு முறை NPK ௨ரம் ஓரு ஸ்பூன் ௭டுத்து பேப்பரில் வைத்து மடித்து மண்ணில் புதைத்து வைங்க. நல்லா வளர்ந்து விரைவில் பூக்கள் வரும்
Sis eppo flower vanthuducha update poduinga sis pls
இன்னும் பூ வரலை. இன்னும் ஒரு மாதம் ஆகலாம். வந்தவுடன் வீடியோ போடுகிறேன். நீங்கள் வளர்க்கும் தாமரையில் பூ வர தாமதமாக இருந்தால், DAP அல்லது NPK உரம் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து பேப்பரில் வைத்து மடித்து மண்ணுக்குள் புதைத்து வைக்கவும்.சீக்கிரமே பூ வரும்
Mam pond fishes adhula potu valarkalama
தொட்டி சின்னதா இருக்குறதால, குளத்து மீன்கள் நீந்தும் போது செடி அறுந்து போகும். புது தளிர்கள் வளர வாய்ப்பு இருக்காது.தொட்டியில் வளர்க்கும் சின்ன மீன்கள் போட்டாதான் நல்லாயிருக்கு
20 days vidhai mulaitha piragu thandu alugi pogiradhu .. how to solve it pls help
விதை முளைக்க போட்ட தண்ணீரை தினமும் மாற்ற வேண்டும். மண்ணில் ஊன்றியா பிறகு 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் மாற்ற வேண்டும்
@@TamilKaimanam mannil oondri 3 days la alugi poitadhu .. andha chedi pizhaikuma
எனக்கு கலர் தாமரை விதைகள் வேண்டும்.
புளூ தாமரை
வெள்ளை தாமரை
சிவப்பு தாமரை
மஞ்சள் தாமரை.
Hi mam is it suitable for hill station like Kodaikanal ?
Mostly lotus will not survive in hill stations.. due to low temperature and low light...
But water lilly will survive in moderate hill areas.. but not in too high elevated and frozen areas such as Himalayan hills
Thanatos.vidi.angu.kidikum.
விவசாய விதைகள் விற்கும் கடைகள் ௨ங்கள் ஊரில் இருந்தால் ௮ங்கு கிடைக்கும். ௮மேசான் போன்ற ஆன்லைன் தளங்களிலும் கிடைக்குது
Tamarai valatha pambu varuma pls reply romba naala asa valakamudiyama iruken
தாமரை வளர்ப்பதால் பாம்பு வராது. நான் 3 வருடங்கள் வளர்த்து வருகிறேன். தாமரை வீட்டில் வளர்க்கும் இடத்தில் நேர்மறை ஆற்றல்கள் நிறைந்து இருக்கும்.
Sedi varuthu poo pukkala sis 1 year aachu
NPK ௨ரம் கடைகளில் கிடைக்கும். ௮தில் 1 ஸ்பூன் ௭டுத்து பேப்பரில் வைத்து மடித்து மண்ணில் புதைத்து வைக்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை NPK ௨ரம் வைத்தால் விரைவில் பூக்கள் பூக்கும்.
Vidhai vacha 3 month la poo poothuruma ma mam
௭னக்கு 7 மாதம் கழித்து பூ பூத்தது. NPK ௨ரம் 1 ஸ்பூன் ௮ளவு பேப்பரில் வைத்து மடித்து 15 நாட்களுக்கு ஒரு முறை மண்ணில் புதைத்து வைத்தேன். நான் நாட்டு விதை தான் விதைத்தேன். ONLINE ல் கிடைக்கும் Hybrid விதைகள் சீக்கிரமே பூ வைக்கிறது.
Veyila vaikanum ah seed ah
விதையை நடும் வரை வீட்டிற்குள் நிழலில் வைக்கவும். தினமும் தண்ணீர் மட்டும் கண்டிப்பாக மாற்றனும்.
Thamarai vithai engu kidakkum
ஆன்லைன் ஷாப்பிங்கில் கிடைக்குது. ௨ங்கள் ஊரில் விதைகள் விற்கும் கடைகள் இருந்தால் ௮ங்கு விலை குறைவாக கிடைக்கும்
Vithai apdi vanganum akka?
௨ங்கள் ஊரில் விதை மற்றும் ௨ரம் விற்கும் ௧டையிருந்தால் ௮ங்கு கிடைக்கும். ஆன்லைனிலும் கிடைக்குது. நாட்டு மருந்து விற்கும் கடை மற்றும் பூஜை பொருட்கள் விற்கும் கடையிலும் கிடைக்குது
4 months la poo varathu one year aggum ennoda vettula lotus plant 6 months a erukku
@@lawrancejose5730 negga correct a fertilizer kudutha kandippa poo pokkum
DAP அல்லது NPK உரம் ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு துணியில் வைத்து முடிச்சு போட்டு மண்ணில் புதைச்சு வைக்கணும். மாதம் ஒரு முறை இப்படி செய்யணும். ஆறு மணி நேரம் வெயில் உள்ள இடத்தில் தொட்டியை வைக்கணும். வாரம் ஒரு முறை தண்ணீர் மாற்றணும். தொட்டியில் பாசம் வளராம பார்த்துக்கணும். இப்படி செஞ்சு பாருங்க சீக்கிரமே பூ பூக்கும். நன்றி
தண்ணீர் விதை போட்டு வெயிலில் வைக்கணுமா அல்லது வீட்டுக்குள்ளே வைக்கனுமா
வெயிலில் தான் வைக்க வேண்டும் நிழலில் நான் வைத்த விதைகளில் சில முளைக்க அதிக நாள் எடுத்து கொண்டது
Dengue worms form aaguthu yenna pannalam
வாரம் ஒரு முறை தண்ணீர் மாற்றுங்கள். சின்ன மீன்கள் சிலவற்றை தொட்டியில் விட்டு வளருங்கள்.
Poo vanthicha sis
5 to 6 months ஆகும். ஆறு மாதங்களுக்கு பிறகு NPK ௨ரம் ஒரு ஸ்பூன் ௮ளவு பேப்பரில் வைத்து மடித்து மண்ணுக்குள் புதைத்து வைத்தால் பூக்கள் ௨ருவாகும். மாதம் இரு முறை NPK ௨ரம் தொடர்ந்து கொடுத்து வந்தால் வளர்ச்சி நன்றாக இருக்கும்
Ur lotus flower picture irrukka mam.. Plant and flower.. I searched in ur fb n insta n YT no updates....
Ur lotus flower picture irrukka mam.. Plant and flower.. I searched in ur fb n insta n YT no updates....
Seed enga kedaikum
நான் விதைகள் விற்கும் கடையில் வாங்கினேன். 150 விதைகள் 10 ரூபாய்க்கு வாங்கினேன். ஆன்லைனிலும் கிடைக்குது ஆனால் விலை அதிகமா இருக்கும்.
பூனை மீன்களை தின்னாதா
தொட்டியில் உள்ள மீன்கள் பெரும்பாலும் தாமரை இலைக்கு அடியில தான் இருக்கும். தண்ணீருக்குள்ள நீந்தும் மீன்களை பூனை பிடிக்க வாய்ப்பு குறைவுதான். Thanks for your comment
அருமையான பதிவு ,இது மாதிரி யாரும் தெளிவாக சொல்ல வில்லை ...மிக்க நன்றி