அம்மா அப்பா ஊரிலிருந்து வந்தாச்சு | அம்மா வீட்டு சீதனம் | Tamilnadu to Mumbai Parcel | Unboxing Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 335

  • @babubabe8294
    @babubabe8294 ปีที่แล้ว +61

    வீடியோ ஆரம்பிக்கும்போது ஓ அம்மா அப்பா ரொம்பப் பணக்காரர்கள் போலிருக்கு என்று நினைத்தேன் சகோதரி...ஆனால் அம்மா சொன்னதையெல்லாம் கேட்ட பிறகு அம்மா அப்பா பணத்தால் அல்ல மனத்தால் பெரிய பணக்காரர்கள் என்பது புரிந்து போனது....உங்கள் அம்மாவின் ஒவ்வொரு வார்த்தையிலும் மறைந்த எனது அம்மாவைக் கண்டேன் சகோதரி...இந்த அருமையானப் பெற்றோருடன் என்றென்றும் நலமாய் இருங்கள் சகோதரி.....

    • @lavanyascookingcorner964
      @lavanyascookingcorner964  ปีที่แล้ว +13

      நீங்கள் சொல்வது 💯 உண்மையான வார்த்தைகள்.. மனதளவில் எங்கள் அம்மா அப்பா பணக்காரர்கள் தான்.. மிக்க நன்றி நண்பரே 😊🙏

    • @subhalakshmib6102
      @subhalakshmib6102 ปีที่แล้ว +5

      சூப்பர் அம்மா நம்மகிட்ட எவ்ளோ இருந்தாலும் பிறந்த ஆத்துல இருந்து எது வந்தாலும் அதோட சந்தோஷமும் பெருமையும் அலாதியானது தான் சூப்பர் ரொம்ப சூப்பரா இருக்கு அந்த பழைய நினைவுகள் சூப்பர் சூப்பர் சூப்பர்

    • @savithasatish9148
      @savithasatish9148 ปีที่แล้ว +3

      Great mom
      I

    • @ushalakshmip-iu5xq
      @ushalakshmip-iu5xq 3 หลายเดือนก่อน

      ❤parents❤

  • @sujathamurthy2729
    @sujathamurthy2729 ปีที่แล้ว +7

    இது தான் பெற்ற பாசம் இது எல்லோருக்கும் கிடைக்காத வரம்

  • @chiapet9570
    @chiapet9570 ปีที่แล้ว +10

    She is such a noble person. இவ்வளவு கஷ்டபட்டு life நடத்தறேள். இந்த மாதிரி வீடியோ யாரும் இப்பொ போடறதில்லை.எல்லாரோட சேனலேயும் ஒரே பீத்தல்தான். இப்படியே நிலை தடுமாறாது, நிலை தளும்பாது இருங்கோ.

    • @lavanyascookingcorner964
      @lavanyascookingcorner964  ปีที่แล้ว

      மிக்க நன்றி உங்களுடைய வாழ்த்துகளுக்கு 🙏☺️

  • @ramasrini1312
    @ramasrini1312 ปีที่แล้ว +12

    Very emotional video...
    உழைப்பால் உயர்ந்தவர்கள் உங்கள் பெற்றோர்...tears came on my eyes...

  • @Anonymous-mw8uf
    @Anonymous-mw8uf ปีที่แล้ว +18

    கடைசியில் அம்மா சொன்னது , ஏதோ இவளோ தான் தூக்கிட்டு வர முடிஞ்சுது, அடுத்த தடவை இன்னும் கொண்டு வரேன் அப்டின்னு சொன்னதை கேட்டப்போ "அம்மா அம்மா தான்" அவ மனசு யாருக்கும் வராதுன்னு தோன்றது 🙏🙏

  • @meeragurumurthy9366
    @meeragurumurthy9366 ปีที่แล้ว +4

    சூப்பர் சூப்பர் மாமி.இப்படிதான் எங்க அம்மாவும் எங்காத்துக்கு வரும்போது எடுத்துண்டு வருவா.அம்மா ஞாபகம் வருகிறது 🙏🙏

  • @thusidamala4649
    @thusidamala4649 ปีที่แล้ว +6

    அருமை. கண்களில் நீர் வழிந்தது. தாய்மை வாழ்க

  • @malathynarasimhan5342
    @malathynarasimhan5342 ปีที่แล้ว +8

    உங்களின் இந்த வீடியோ நாங்கள் எங்கள் அம்மா அப்பாவோடு இனைந்து வாழ்ந்த காலங்களை நினைவு படுத்துகிறது. இது வாழ்நாள் முழுவதும் மறையாத மறக்க முடியாத இனிமையான சுகமான காலங்கள். எங்கள் அம்மா அப்வை இன்னும் அதிகமாக நினைக்க வைத்துள்ளீர்கள்.நன்றிமா.

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 ปีที่แล้ว +4

    சூப்பர் அம்மா
    என்றாளேஅன்பதான்
    நீடுடிவாழ்கவளர்க

  • @உஷாசுப்புசாமி
    @உஷாசுப்புசாமி ปีที่แล้ว +1

    தான் பெற்ற குழந்தைகள்மீது எவ்ளோ அன்பு. தான் பார்க்கும் ஒவ்வொரு பொருளும் குழந்தைகள் சாப்பிட வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்திலே வாழ்கிறார்கள்… என் அப்பா அம்மாவை பார்க்கறது போலவே இருக்கு. அம்மா, அங்க கிடைக்கும்மானு சொன்னாலும் எங்கம்மா விட மாட்டா. பெட்டியின் ஏதாவது ஒரு ஓரத்தில ஒரு கடலைமிட்டாய்ப் பாக்கட்டோ, டம்பளரோ ஸ்பூனோ ஏதாவது இருக்கும்.. நமக்குக் கிடைத்த பெற்றோரெல்லாம் பூர்வஜென்ம புண்ணியம்மா லாவண்யா…❤உஷா சிங்கப்பூர்

    • @lavanyascookingcorner964
      @lavanyascookingcorner964  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி உங்களுடைய வாழ்த்துகளுக்கு மற்றும் உங்களுடைய அம்மாவை பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி 🙏

  • @bhuvaneswarimohanakrishnan6645
    @bhuvaneswarimohanakrishnan6645 ปีที่แล้ว +3

    என் அம்மா ஞாபகம் வருகிறது. கண்ணீரும் தான்.

  • @pjthiruvenkadamlatha3762
    @pjthiruvenkadamlatha3762 ปีที่แล้ว +1

    நீ பேசும் போது எனக்கு என் அம்மா ஆகத்து ஞாபகம் வந்துடுத்து இந்த பாக்கியம் கிடைப்பது புண்ணியம் மா உன் அம்மா வை பாக்கும் போது என் அம்மா வை பார்த்த சந்தோஷம் என் ப்ரண்ட் சங்கீதா உன்னாட்டம் தான் இருப்பா ரொம்ப ரொம்ப சந்தோஷம் ❤❤❤அம்மாக்கு என் நமஸ்காரம்

  • @kamalakumarijagannathan8533
    @kamalakumarijagannathan8533 ปีที่แล้ว +1

    Super mami (amma) Ketkave romba santhoshama irukku. Neenga nalla irukkanum

  • @vijayalakshmivenugopaliyer7427
    @vijayalakshmivenugopaliyer7427 ปีที่แล้ว +2

    Oru Kodi roopa ethukku? Entha mathiri oramma pothumay!! Ennodaammavai Nan romba miss pannaren... Enjoy each and every moment with ur parents presence... Help them as much as possible... Take care of them... Namaskaram mami.. wishing u all ayurarokiyasowkium...

  • @meerapradeep2352
    @meerapradeep2352 ปีที่แล้ว +12

    Ji அருமை.உண்மையாக உழைத்து முன்னேறியவர்களுக்கு கடந்து வந்த பாதையை சொல்லும்போது நிச்சயமாக உணர்ச்சி வசப்படுவார்கள்.இனி ஏற்றம் தான் உங்கள் குடும்பத்திற்கு.மிக்கநன்றி ஜீ.

    • @lavanyascookingcorner964
      @lavanyascookingcorner964  ปีที่แล้ว

      உங்களுடைய வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி 🙏

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 ปีที่แล้ว +1

      @@lavanyascookingcorner964 Mother name?
      Which place in Tamil Nadu?

    • @meerapradeep2352
      @meerapradeep2352 ปีที่แล้ว

      @@seethalakshmi9900 என்னுடைய அம்மா பெயர் விஜயலஷ்மி.86 வயதாகிறது அவாளுக்கு.சென்னையில் காட்டுப்பாக்கத்தில் இருக்கிறோம்.அம்மாவின் சொந்த ஊர் தஞ்சாவூரில் உள்ள தண்டாங்குரை கிராமம்.திருமணத்திற்கு பின் என் அம்மா சென்னையில் தான் வசித்து வருகிறார்.நன்றி ஜீ.

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 ปีที่แล้ว +1

      @@meerapradeep2352 நன்றி
      உங்க அம்மாவுக்கு என் நமஸ்காரங்கள்🙏
      நான் லாவண்யா அவர்களைக் கேட்டேன்

    • @lavanyascookingcorner964
      @lavanyascookingcorner964  ปีที่แล้ว

      My mom name is Rajeshwari (rajam mami )
      Our native place chidambaram

  • @Srmithi
    @Srmithi 2 หลายเดือนก่อน

    Village things are very good . Rajam . Srimathi mami . Magilancherry .

  • @santhikanakaraj6268
    @santhikanakaraj6268 ปีที่แล้ว +4

    மனம்மிருந்தால்
    மார்க்கம்
    உண்டுனு
    சொல்லுவா
    அது உண்மை❤

  • @narayani4536
    @narayani4536 ปีที่แล้ว +1

    அம்மா அப்பாக்கும், உங்கள் எல்லோருக்கும் பகவான் ஆயுள் ஆரோக்கிய சம்பத்து அனைத்தும் அனுக்ரஹம் பண்ண வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்கிறேன்... பார்க்கவே நன்றாக இருக்கிறது... Blessed children ... blessed parents! God bless you all!😊

  • @sureshs5885
    @sureshs5885 ปีที่แล้ว +9

    Very emotional video between Mother and daughter. Tears rolled down my eyes on hearing about how you were all brought up. Kudos to you all. Really can't imagine as to how she travelled all the way from your native to Mumbai with all the items

  • @gayathrianandan2011
    @gayathrianandan2011 ปีที่แล้ว +5

    Tears of joy watching you and mom.. Mom look very empathetic when she said how she managed house hold expenses.. very nice. அம்மா அ்ப்பா வீட்டிலிருந்து என்ன வந்தாலும் பிரசாதம் மாதிரி தான்.. இரட்டிப்பு மகிழ்ச்சி. இப்படி அம்மா , அப்பா , மகள் இருப்பது ஒரு வரம். என்னாளும் இது நிறைந்திருக்கட்டும்.. very nice!

  • @pankajamramanathan2193
    @pankajamramanathan2193 ปีที่แล้ว +4

    Really romba moving....tears pricked my eyes...how your mother and father had brought up to this stage....really amazing. They have gone through tough times but the love and the emotional bond to daughters is moving.

  • @laavanya496
    @laavanya496 ปีที่แล้ว +6

    REALLY NO WORDS CAN EXPLAIN THE TRUE LOVE OF YOUR PARENTS pa!
    Marakama indha samaan ku ellam Oru Drishti suthi podungho pa.
    Train la indha madhiri weight aana paikka load panni unload panradhu is a herculain task.
    Maami is a True Inspiration to all of us.

    • @lavanyascookingcorner964
      @lavanyascookingcorner964  ปีที่แล้ว +2

      Ohhh kandipa pasangaluku kudukanumnu nenacha amma appaku weight theriyave theriyardhu.. yevvalo venumnalum yeduthindu varuvargal.. pure soul

  • @shanthibalasubramanian1646
    @shanthibalasubramanian1646 ปีที่แล้ว +2

    Always Amma Amma than. This is our culture. Very happy to see your affectionate family. Vazhga valamudan. Emotional bondage still prevails.

  • @janakijayaraman2177
    @janakijayaraman2177 ปีที่แล้ว +4

    Mother and daughter so nice bonding lavanya was telling about mother we are also emotional no one can beet our mother thanks for lavanya

  • @arivuchudarsivabalan1176
    @arivuchudarsivabalan1176 ปีที่แล้ว +4

    கடவுள் அளித்த வரம் அம்மா அப்பா

  • @vnsubramanian4109
    @vnsubramanian4109 ปีที่แล้ว +5

    Lavanya I am uma from mumbai. When I saw this video I remember my mother. She used to bring the same from my native place Nagapattinam. This video really moved me. My daughter is in u.s. like your mother and my mother I also carried so many things to my daughter and grand daughter. Those feelings cannot be expressed in words. My heartfelt namaskarams and regards to Amma and appa..

  • @jayasree9786
    @jayasree9786 ปีที่แล้ว +3

    Amma amma dhan lavanya. Nobody can fill that place. People crorepathi even could not buy mother love and affection. You areso blessed and I feel so proud of your mothets hardworking and your simplicity 💜 love you both a lot vazhga valamudan dear

  • @mythiliramanthan5993
    @mythiliramanthan5993 ปีที่แล้ว +2

    உங்கள் குடும்பம் ரொம்ப அழகானது ..

  • @anandhavallianandhavalli6381
    @anandhavallianandhavalli6381 ปีที่แล้ว +2

    அம்மா வீட்டு பொருட்கள் தனி மகிழ்ச்சி தான். Great

  • @PyKnot
    @PyKnot ปีที่แล้ว +1

    பொதுவாக தஞ்சாவூர் காரா இப்படித்தான் பொண்ணாத்துக்கு வரும்பொழுது எடுத்துண்டு வருவா. அப்பொழுதுதான் மாப்பிள்ளை ஆத்தில் மதிப்பா என்று.

  • @chitrabs968
    @chitrabs968 ปีที่แล้ว +1

    அம்மான்னா அம்மா தான்.சூப்பர்❤

  • @ashwinvis52
    @ashwinvis52 ปีที่แล้ว +3

    Very hardworking parents, kudos to them.👍👍

  • @padmaprasaad430
    @padmaprasaad430 ปีที่แล้ว +2

    Amma is always special. Parents are the only people who truly care for their children. You’re all very lucky to have great parents. Cherish them and keep them happy always. Best of luck to you all

  • @crajeswari234
    @crajeswari234 ปีที่แล้ว +1

    Yes eyes filling with tears .I lost my mother in my childhood days i understand ur mothers love

  • @raduvedi
    @raduvedi ปีที่แล้ว +3

    Mami such a great human

  • @premlathatukaram7211
    @premlathatukaram7211 ปีที่แล้ว +1

    You r right. Amma is the best . For daughters everything amna gives is very special.

  • @vidhya9579
    @vidhya9579 ปีที่แล้ว

    Amma energy lavanya kita illa close up la kanbikavum, she is beautiful and smart

  • @saibabashirdi6251
    @saibabashirdi6251 ปีที่แล้ว +1

    I literally cried after watching this video. SAIRAM.

  • @kalyanivarma3440
    @kalyanivarma3440 ปีที่แล้ว +3

    Very beautiful emotional memories ma it's a priceless love affection amma ponnu bonding

  • @INS11
    @INS11 4 หลายเดือนก่อน

    Moms and Dads are always great❤❤❤ Even my mom and dad...I love them so much....with no expectation.
    They are no more...I miss them. ❤❤

  • @balanuma
    @balanuma ปีที่แล้ว +2

    Very touching video,humble &/very simple living is always liked by God Almighty . Stay Blesssed my dear sisters ❤🙌

  • @sujathar5185
    @sujathar5185 ปีที่แล้ว +2

    You are so blessed.. having such parent😊😊

  • @sankaran2895
    @sankaran2895 ปีที่แล้ว +1

    Redimade இட்லி மிக்ஸ்
    கருஞ்சி காய் சொல்லி கொடுங்கள் மாமி.

  • @bhuvanashankar9640
    @bhuvanashankar9640 ปีที่แล้ว +1

    Heart touching video sister... Talking back to my Amma 's memories..

  • @user-um9dh7pf6m
    @user-um9dh7pf6m ปีที่แล้ว +1

    You are very very lucky girl and always Amma is Amma nobody can occupy that place but keep her always happy god bless you and your Amma and family

  • @vajravele9060
    @vajravele9060 ปีที่แล้ว

    உங்கள் வீடியோக்களை இப்போது தான் பார்க்கிறேன் அருமை அம்மா

  • @anandhibalasubramanian5001
    @anandhibalasubramanian5001 ปีที่แล้ว

    Amma s love...always great...narthangai la orappu pottu kanja narthangai epdi seiivadhu endru video podavum...

  • @sivanbo
    @sivanbo ปีที่แล้ว +1

    which city to which city they came!!! Very wonderful gestures. God bless you.

  • @venuss431
    @venuss431 ปีที่แล้ว

    Very inspiring family.May God bless you all.Enga ammavum ippadithan.edhaiyavadhu panninde iruppa.God bless you ma.
    Sandhya padmanabhan

  • @madhumala4695
    @madhumala4695 ปีที่แล้ว +1

    Mami your speech is very natural n sweet ,lavanya u r also 🍨

  • @shobharamesh4155
    @shobharamesh4155 ปีที่แล้ว +5

    Amma’s love is so very special!!!! Enjoy everything thing she brought and have a wonderful time with both your parents and cherish every moment of it!!! Stay Blessed!

  • @gayathriprakash6449
    @gayathriprakash6449 ปีที่แล้ว +2

    🙏 Life is a great teacher. Thanks for sharing your experience from which I can learn a little.

  • @prsmusicacadamy809
    @prsmusicacadamy809 9 หลายเดือนก่อน

    Arumai pa amma ammafhan no words

  • @hemakumar5768
    @hemakumar5768 3 หลายเดือนก่อน

    I watched this video today. I am in USA. I got tears when i learnt about your childhood days and how your mom worked tirelessly. I am reminded of my mom who also worked hard until my marriage 💕💕💕💕💐💐💐💐

  • @v.sadhvekrishnamurthy7584
    @v.sadhvekrishnamurthy7584 ปีที่แล้ว

    no its not a.small thing at all....periya vishyam...appa amma oda love dhaan idhu fully❤🎉 happyto seee...my mom suggested ur channel n this video love u maaa❤🎉

  • @santhia2159
    @santhia2159 3 หลายเดือนก่อน

    அப்பா அம்மா நல்லா இருக்க கடவுள் அனுக்கிரகம் செய்ய வேண்டிக்கொள்கிறோம்😊😊

  • @peterpeter8715
    @peterpeter8715 ปีที่แล้ว +1

    Super amma

  • @v.sadhvekrishnamurthy7584
    @v.sadhvekrishnamurthy7584 ปีที่แล้ว

    ammaa soo cute pani puri explanation🎉❤

  • @viswaviswa6512
    @viswaviswa6512 ปีที่แล้ว +2

    Such an inspired mother, Love you amma

  • @jeyanthis1547
    @jeyanthis1547 ปีที่แล้ว

    Arumaiyaana manushi. En namaskarams

  • @arunm9270
    @arunm9270 ปีที่แล้ว

    Amma va pakkum pothu romba santhoshama iruku really amma great 🥲🥲🙏🙏🙏neenga chidambaram near thana

  • @gomathisri64
    @gomathisri64 ปีที่แล้ว

    Enakkum unga amma app romba pidiththathu

  • @Tulsi1894
    @Tulsi1894 ปีที่แล้ว +1

    Amma is beyond everything in this world.

  • @saikruppasriganesh32
    @saikruppasriganesh32 ปีที่แล้ว +1

    No one can replace parents place. Pls post bakshanam and uruguai recipies 🙏🙏🙏

  • @jayashreeiyer7604
    @jayashreeiyer7604 ปีที่แล้ว +1

    God bless Amma, from Lucknow UP

  • @vasanthacs568
    @vasanthacs568 3 หลายเดือนก่อน

    Ennathan Veettile allam erunthalum Amma Kondu vanthal athu oru thani Santhosham than.VazghaValamudan.🎉.😊

  • @raagaswarathaala9978
    @raagaswarathaala9978 3 หลายเดือนก่อน

    Amma appa God's blessings to us.Nobody can replace their affection.Mahaperiayava anugraham

  • @sheelaramani8398
    @sheelaramani8398 ปีที่แล้ว +1

    Beautiful video,became highly emotional, thoughts about my mother

  • @yuvarajbalasubramani7784
    @yuvarajbalasubramani7784 ปีที่แล้ว +1

    Lavanya sister, you are blessed to have lovely Amma. She is really great. She has Maha Lakshmi kataksham in her face. So if you worship her everyday, blessings will shower directly from Ambal. Celebrate her every moment of your life.

  • @amysamek6729
    @amysamek6729 11 หลายเดือนก่อน

    Mami super beautiful and so much love for her children

  • @PARVATHY_RAMACHANDRAN
    @PARVATHY_RAMACHANDRAN ปีที่แล้ว +6

    அம்மா பார்த்தாலே ஒரு சந்தோஷம். பாட்டி பத்தி சொல்றதை தனி வீடியோவா போடுங்கோம்மா .. அம்மா தரும் ஒவ்வொண்ணும் ஸ்பெஷல் தான். அம்மா அப்பா உழைப்பை மதிக்கிற தங்கமான பொண்ணு நீங்க. உங்க மேல மதிப்பு ஜாஸ்தியாக ஆறது. பானி பூரில உப்பு ஜாஸ்தியாக இல்லன்னா அப்பி (பூரி நொறுக்கிய) பாயசமா பண்ணலாம்மா.

    • @lavanyascookingcorner964
      @lavanyascookingcorner964  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏☺️ கண்டிப்பாக வீடியோ போடுகிறேன்

    • @raagaswarathaala9978
      @raagaswarathaala9978 3 หลายเดือนก่อน

      Great parents and great children,know each other's feelings and how to run the family.
      Super

  • @rvijaya6277
    @rvijaya6277 ปีที่แล้ว +1

    Maami. Past is past. By God's grace ur well off now. Be happy. Most of the families r like that. God is with us.

  • @ranjaniravi6099
    @ranjaniravi6099 ปีที่แล้ว +1

    Very hard work ing lady

  • @muruganc249
    @muruganc249 ปีที่แล้ว +2

    சகோதரி.. நான் ரொம்ப விரும்பி பார்கிறேன்... நான் வெளிநாடு மும்பை பல இடங்களில் வேலை செய்தாலும் உங்கள் கிராமிய மணம் என்ன மிகவும் பாதிது உள்ளது.. காரணம நானும் கிராமத்தில் வாழ்ந்தவன்... அணு அணுவாக ரசித்து வாழ்ந்தவன்... வாழ்க வளர்க.. உங்கள் குடும்பம்.

    • @lavanyascookingcorner964
      @lavanyascookingcorner964  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி உங்களுடைய வாழ்த்துகளுக்கு 🙏

  • @A.RKiruthikha
    @A.RKiruthikha ปีที่แล้ว

    Lavanya Amma appa romba pidichu eruku..

  • @nirmalanatarajan4730
    @nirmalanatarajan4730 3 หลายเดือนก่อน

    I recently started seeing your channel. I am very humbled and inspired by your life stories hard work and talent. I have a lot to learn. Keep up the good work my dear Lavanya. Your are beautiful inside and outside

  • @vanis8590
    @vanis8590 ปีที่แล้ว +1

    Super amma and daughter very nice family

  • @deepikasiva454
    @deepikasiva454 ปีที่แล้ว +3

    So nice video..ur mother is really a positive person

  • @lakshmipriya8966
    @lakshmipriya8966 ปีที่แล้ว +1

    Nalla amma. My mother is also like yr mom.

  • @n.tharunika1297
    @n.tharunika1297 ปีที่แล้ว +2

    Amma ur really great 🙏😭😭😭

  • @revativaidyanathan2658
    @revativaidyanathan2658 ปีที่แล้ว +1

    ❤️😇👌👍🙏mother and daughter 😊

  • @chellaashok5258
    @chellaashok5258 ปีที่แล้ว +2

    Very happy to see your videos with your mother.

  • @ramavikraman5172
    @ramavikraman5172 ปีที่แล้ว +1

    Mami mama vazhalgha great intha kalathula eppidi en amma appa eppa than enga three sisters ku pannuva 😢

  • @santhikanakaraj6268
    @santhikanakaraj6268 ปีที่แล้ว +1

    28 வருடம்மாக
    நாலு பெண்கள்
    வீட்டுக்கும்
    இன்று வரை உண்டு Thinks
    எடுத்துவருவது😢

  • @sarathymuthulakshmi2308
    @sarathymuthulakshmi2308 ปีที่แล้ว

    இனிமையான அழகான உறவு என்றும் இனிமை வாழ்த்துக்கள்.

  • @padmininarasimman665
    @padmininarasimman665 ปีที่แล้ว +1

    சூப்பர் அருமை

  • @geethadamodaran7685
    @geethadamodaran7685 ปีที่แล้ว +1

    Really certain touching video. There is nothing equal to the love and affection of our Appa Amma. Feeling so happy to see your video and ofcourse remembering our parents very much

  • @KCcode
    @KCcode 2 หลายเดือนก่อน

    God bless sister, your mom is great inspiration to us

  • @shanthiranga30
    @shanthiranga30 ปีที่แล้ว

    ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு லாவண்யா

  • @vidyasudharshan4797
    @vidyasudharshan4797 ปีที่แล้ว

    Amma amma daan.spl gift from God. Very precious

  • @indiranatarajan3917
    @indiranatarajan3917 3 หลายเดือนก่อน

    Amma ammathan

  • @Srmithi
    @Srmithi 2 หลายเดือนก่อน

    Rajam is very hard working women .

  • @rvijaya6277
    @rvijaya6277 ปีที่แล้ว +1

    No doubt about it. Romba perumai dhan amma Amma dhan. Till our last breath

  • @sreenidhiv1518
    @sreenidhiv1518 ปีที่แล้ว +1

    Emotional video..kothamalli thokku recipe please.....

  • @jayanthisuresh9371
    @jayanthisuresh9371 4 หลายเดือนก่อน

    Really you people are sooooo great I love your mom.

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 ปีที่แล้ว

    Super maami ❤❤

  • @bhuvaneswarisubramanian8081
    @bhuvaneswarisubramanian8081 ปีที่แล้ว

    Remarkable memories of ur mom kanla kalam varudhu❤ i should definitely meet ur mom to give vethalai pakku I am Bhuvana from Trichy

  • @padmasundaram7802
    @padmasundaram7802 ปีที่แล้ว +1

    Nice to see nd enjoy

  • @Premakrish2102
    @Premakrish2102 11 หลายเดือนก่อน

    Hardwork & perfection never fails 🙏
    Really great love & affection ❤️🌹
    Enjoy with ur parents 👍
    Vazhga Valamudan nalamudan 🙏

  • @seethalakshmi01
    @seethalakshmi01 ปีที่แล้ว

    Santhosham ngrathu money la illa..nalla periyava irunthu ella vishiyam kudave irunthu solli thanthu chinna porula irunthalum.atha kudukira manasu perusa irukanum puriya veikurathu intha video..nalla mother..wish u only gud things sister

    • @lavanyascookingcorner964
      @lavanyascookingcorner964  ปีที่แล้ว +1

      Neenga solradhu unmai.. periyava kooda irundhu sollikudukardhum oru varam.. kadavul andha vishayathula yengaluku anugraham pannirukar🙏 thank you