Media மறைக்கும் உண்மைகள் | என்னை Attack பண்றாங்க | Mohan G Blast Interview | Manobala

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024
  • Media மறைக்கும் உண்மைகள் | என்னை Attack பண்றாங்க | Mohan G Blast Interview | Manobala
    #ManobalaWastepaper #Draupathi #MohanG #Manobala #CasteMovies #DraupathiMovie #DraupathiMovieDirector #Rudrathandavam #Royapuram #Nadagakadhal #ConvertedChristiand #ComministIdeology
    _______________________________________________________________________________________________
    Subscribe Us: / manobalaswastepaper
    Follow us on,
    Facebook: / mbwastepaper
    Twitter: / mbwastepaper
    Sharechat: b.sharechat.co...
    For Advertisement & Enquiries: manobalaswastepaper@gmail.com
    About Manobala's Waste Paper:
    We are one of the fast-growing online media groups in India. This channel is specifically created to share the fun behind the camera, unknown stories about movies and celebrities. We will give exclusive interviews of actors, actresses, and celebrities.
    _______________________________________________________________________________________________
    In Association with Divo :
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies

ความคิดเห็น • 1.1K

  • @c.karthivelliyakudi8062
    @c.karthivelliyakudi8062 3 ปีที่แล้ว +247

    ருத்ரதாண்டவம் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @bhakiyalakshmibhakiyalaksh4826
    @bhakiyalakshmibhakiyalaksh4826 3 ปีที่แล้ว +274

    தொழில் செய்பவர்கள் மத்தியில் தான் சொல்ல வந்ததை தயங்காமல் சொல்லுங்கள் நடப்பதை பார்ப்போம்.நல்லதை செய்ய நினைத்தால் உங்களுடன் நல்ல ஆத்மாக்கள் துணை நிற்கும்

    • @rajbalu1038
      @rajbalu1038 3 ปีที่แล้ว +3

      naan thaan 100 likes poturukan

  • @Villanviji
    @Villanviji 3 ปีที่แล้ว +60

    பேட்டி எடுத்து வெளியிட்ட மனோபாலா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள். ஆதரவான கமெண்ட்களை பார்க்கையில் மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @balathandayuthamr2375
    @balathandayuthamr2375 3 ปีที่แล้ว +119

    மத மாற்று மங்கி களுக்கான சிறந்த படமாக்கூடும் நன்றி.

    • @naanthamizhan1116
      @naanthamizhan1116 3 ปีที่แล้ว +3

      மதமாற்று மங்கி. இது நல்லாருக்கே!

  • @vs-maniyan682
    @vs-maniyan682 3 ปีที่แล้ว +271

    ருத்ர தாண்டவம் வெற்றிப்பெற வாழ்த்துக்கள் அண்ணா, தெளிவான விளக்கம், குருவின் மறுஅவதாரம் மோகன் ஜி அவர்கள்

  • @aravindm6815
    @aravindm6815 3 ปีที่แล้ว +85

    Mohan sir hard work 💪 never fails u got Soon Grow And victory ✌ God bless you Sir

  • @nagaretnamraveenthiran8506
    @nagaretnamraveenthiran8506 3 ปีที่แล้ว +100

    வெற்றிவேல் வீரவேல். முருகா சரணம் ஐயப்பா சரணம் சண்முகா சரணம் 🎉🙏🎉

    • @Vicky-bz1jt
      @Vicky-bz1jt 3 ปีที่แล้ว +2

      @Praksh Buddha dei lavada... we r mohan supporters oly... but bjp sootha mooditu ponga da

  • @c.sjagannathan6537
    @c.sjagannathan6537 3 ปีที่แล้ว +48

    அனைத்து தமிழக இந்துக்களும் உங்களுக்கு துணையாக இருப்போம் நீங்கள் ஒரு முன்னோடி மேலும் முன்னேறவும் வாழ்க வளமுடன்

  • @mahalingamkanthasamymahali6177
    @mahalingamkanthasamymahali6177 3 ปีที่แล้ว +46

    திரைத்துறையின் மோகன் ஜீ, ஒரு சிறந்த ஆண்மகன், ருத்திர தாண்டவம் வெற்றிப்பெற வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த் .....,

  • @boopathi_youtube
    @boopathi_youtube 3 ปีที่แล้ว +240

    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் மோகன் அண்ணா திராவிட அரசியலை அடிச்சி தெறிக்க விடுங்க அண்ணா நாங்க உங்களோட இருக்கோம்..!

    • @dhanasekaranmahalingam2735
      @dhanasekaranmahalingam2735 3 ปีที่แล้ว +3

      Christian ah convert ana bc quota dhan kidaikum nu ooruke theriyum. Edho pudhusa sollra madhiri pesakudadhu

    • @suganyaravi1022
      @suganyaravi1022 3 ปีที่แล้ว +1

      Super Anna

    • @muralidharan4120
      @muralidharan4120 3 ปีที่แล้ว +3

      @@dhanasekaranmahalingam2735 எனக்கு தெரிந்து பல பெயர் sc தான் இருக்காங்க

    • @ItsNethajiRamprasad-97
      @ItsNethajiRamprasad-97 3 ปีที่แล้ว +1

      @@dhanasekaranmahalingam2735 Poda dai

  • @tamilbooks3102
    @tamilbooks3102 3 ปีที่แล้ว +40

    Long pain in my heart how my faith and God is being targeted here in media and politics including TN cm attitude towards hindu is more painful and few of my family members ha been converted by attractive falsehood hopes.. Finally a voice is heard

  • @srikarthik4705
    @srikarthik4705 3 ปีที่แล้ว +57

    Bro…tamil cinema now filled with particular groups of cast….so you don’t worry do your job…we support you

  • @udhayapadaiyaatchiyaar7110
    @udhayapadaiyaatchiyaar7110 3 ปีที่แล้ว +560

    படத்திற்கு ஆதரித்த திரு, மனோபாலா இயக்குனர் மற்றும் நடிகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

    • @udaybanavath
      @udaybanavath 3 ปีที่แล้ว +2

      th-cam.com/video/YfZkSpW_WTI/w-d-xo.html

    • @sowmya7648
      @sowmya7648 3 ปีที่แล้ว +4

      Yes. A good interview. So much of research has gone into the making of the movie. This interview has brought it out well

    • @vishnumohan4961
      @vishnumohan4961 3 ปีที่แล้ว +1

      Kk

    • @everflash4886
      @everflash4886 3 ปีที่แล้ว +2

      சிந்தனை செல்வர்

  • @chinnarajveluchamy264
    @chinnarajveluchamy264 3 ปีที่แล้ว +52

    நன்பா இந்துக்கள் ஜெயிக்கவைப்போம் அன்னியமதத்தவர்கள் இந்துக்களை இம்சைபன்னு வதைகாட்டு வோம்

    • @RajiRaji-bb7cj
      @RajiRaji-bb7cj 3 ปีที่แล้ว

      De baadu yaru madham மத்துநாலு மாரிடுவீங்களா மொதல்ல நீங்கமாருங்கடா இந்து மதத்தை நீங்க நம்பாததுநலதனே மதம் மாரரிங்க மொதல்ல நீங்க உங்க நம்முங்கடா அப்போறோம் படம் பண்ண சொள்ளுங்கட ரச்ச பசங்களா

    • @naanthamizhan1116
      @naanthamizhan1116 3 ปีที่แล้ว +2

      @@RajiRaji-bb7cj இதை நீங்க மதம் மாறிந ஏமாளிகள் கிட்ட கேட்கணும். சொந்த மதத்தை விட்டு மாறின பயலுகளுக்கும் சொந்தக் குடும்பத்தைக் கூட்டிக்குடுப்பவனுக்கும் என்ன வேறுபாடுன்னு போய்க் கேளுங்க.

  • @veerapantiyan8130
    @veerapantiyan8130 3 ปีที่แล้ว +29

    சீட்டுக்கும் நோட்டுக்கும் விலைபோற ஈன ஜெம்மங்கள்மத்தியில் உண்மைய எடுத்துரைக்கும் ஆண் சிங்கமே வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

  • @manimovies2539
    @manimovies2539 3 ปีที่แล้ว +86

    மோகன் அண்ணா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும்

  • @vedhamohan6510
    @vedhamohan6510 3 ปีที่แล้ว +168

    Yes Mohan ji.... You are speaking the hearts of millions of people..... We are definitely hurt when we others call our Gods as Satans.... In fact our hearts cry... God bless you🙏🙏🙏🙏

  • @ramkumar-dh7ou
    @ramkumar-dh7ou 3 ปีที่แล้ว +216

    All Tamil Hindus must support mohan director And Ruthrathandavam

    • @GuruPrasad--ld1hy
      @GuruPrasad--ld1hy 3 ปีที่แล้ว

      Why

    • @naanthamizhan1116
      @naanthamizhan1116 3 ปีที่แล้ว +4

      yes we will support.

    • @sriharshanamuduri8694
      @sriharshanamuduri8694 3 ปีที่แล้ว +2

      Infact all right minded people should support this movie as this reflects what’s happening in India!!

    • @ashha007
      @ashha007 3 ปีที่แล้ว

      FYI Tamils are not Hindus. Our religion is tamilam comprising of aseevagam seivam thirumaliyam samanam and vainavam.
      But according to the Indian law except muslim, Christian, and people following few other religions are converted into hindus by Sir William Jones. Rss BJP is Christians kaikoolis. Because the religion was created by a Christian.
      Aryans stool all Tamil identity and named it as hindu( actually even the word hindu was not coined by them.It was by muslims.They called all people living down sindhu river as hindus)
      Tamil Gods are Tamil Kings( Tamils only worship ancestors) like Sivan , murugan, mayon, thirumal, pillaryar( symbol of aseevagam), kotravai( female god), 7 kannigal( also related to aseevagam) , Ravanan, Indiran, mayan, Iyanar( Iyappan, he's an Aaseevagam siddar) and many more kula deivagal( because Tamils worship only our ancestors who are humans, who did great achievements and sacrificed themselves for people)

    • @naanthamizhan1116
      @naanthamizhan1116 3 ปีที่แล้ว +4

      @@ashha007அடி செருப்பால. இப்படி இன்னும் எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க? நீ என்ன சீமானோட ஆளா? குலதெய்வங்கள் may be mere humans with some divine powers. But to say Lord Shiva and Muruga as mere humans! Your assevagam nonsense is not welcome. I know where you are coming from. Seeman and the like have been trying to confuse the Tamil Hindus into believing that they have no proper religion, so that will be easy to prey on them and convert them to Christianity. You dare call சிவபெருமான் a mere human; but would not call your 'sentenced to death' Jesus a human. I dare you to declare that Jesus was a mere victimised human being. Can you do that? Aseevagam, my foot!

  • @gnanaprakasammurugan7937
    @gnanaprakasammurugan7937 3 ปีที่แล้ว +75

    உண்மை பேசும் மோகன்ஜி . உங்களது அனைத்து முயற்சிகளும் வெற்றி வாகை சூட சிவனருள் கிடைக்கட்டும்.

  • @nethaji-iyya
    @nethaji-iyya 3 ปีที่แล้ว +421

    படம் கண்டிப்பா ஜெயிக்கும்.... மதுரை-ல உங்களுக்கு ஒரு சப்போர்ட் இருக்கு....

  • @sugunarajkumar5981
    @sugunarajkumar5981 3 ปีที่แล้ว +305

    குரு அண்ணா தம்பிகளின் சார்பாக படம் மாபெரும் வெற்றிபெற வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹

    • @MohanMohan-gb8cf
      @MohanMohan-gb8cf 3 ปีที่แล้ว +8

      வாழ்த்துக்கள் மோகன் ஜி

  • @vetrivel8424
    @vetrivel8424 3 ปีที่แล้ว +155

    ருத்ர தாண்டவம் நிச்சயம் பெரு வெற்றியுடன் பெரும்பான்மை மக்களால் கொண்டாடப்படும்.

  • @chandrasekaran1854
    @chandrasekaran1854 3 ปีที่แล้ว +23

    இந்த துணிச்சலான முன்னெடுப்பு நிச்சயமாக தங்களை மேலும் சிறப்படையச்செய்யும் வாழ்த்துக்கள்.

  • @saravanaranade2483
    @saravanaranade2483 3 ปีที่แล้ว +34

    உண்மை உங்களிடத்தில் உள்ளது.அதனால் பயமே உங்களை கண்டு பயப்படும்.படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.👏

  • @rangarajan117
    @rangarajan117 3 ปีที่แล้ว +33

    அருமை ஷத்ரிய 💐👏🏻👏🏻🙏🏻 படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @தங்கமகன்-ய5ண
    @தங்கமகன்-ய5ண 3 ปีที่แล้ว +81

    #ருத்ரதாண்டவம் படம் 100 நாள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @soundararajanannamalai
    @soundararajanannamalai 3 ปีที่แล้ว +43

    You are all rocking! All the best! Ruthra thaandavam will be the blockbuster movie!

  • @Nomaddicct
    @Nomaddicct 3 ปีที่แล้ว +46

    😭🙏🙏🙏🙏🙏 Thanks for saving Hindus 🙏🙏🙏

  • @karthikkeyan597
    @karthikkeyan597 3 ปีที่แล้ว +30

    ஆனால் மனேபாலா Sir Mohan கிட்ட தயங்கி தயங்கி Interview பன்றர் இருந்தாலூம் Interview. Mass mano sir

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam 3 ปีที่แล้ว +90

    சிறப்பு... Hope the team blessed with success.

  • @premk9889
    @premk9889 3 ปีที่แล้ว +49

    மோகன் ஜி அண்ணா ருத்ர தாண்டவம் ஆரம்பம் 🔥🔥🔥🔥

  • @boopathi_youtube
    @boopathi_youtube 3 ปีที่แล้ว +218

    நம்பிக்கையானவர் மோகன் ஜி அண்ணா உங்களுக்கு இந்த வன்னியர் சமூதாயம் எப்போதும் கூட இருக்கோம் அண்ணா‌‌... 🔥

    • @vijayabhaskarr8017
      @vijayabhaskarr8017 3 ปีที่แล้ว +4

      Vungaluku Iyer gal sarbil valtukal

    • @aranbuji4012
      @aranbuji4012 3 ปีที่แล้ว +6

      மனித சமுதாயம் இல்லையா நீங்க சிறப்பு

    • @Vicky-bz1jt
      @Vicky-bz1jt 3 ปีที่แล้ว +1

      Yaadhavar sarbil vazhthukal

    • @vijayabhaskarr8017
      @vijayabhaskarr8017 3 ปีที่แล้ว

      @@aranbuji4012 that's why who ever is standing for truth i am supporting him

    • @lakshminarasimhannarasimha1338
      @lakshminarasimhannarasimha1338 3 ปีที่แล้ว +6

      ஹிந்துக்கள் சார்பாக வாழ்த்துக்கள் சொல்லலாமே?! 😊. நாம் எல்லோரும் ஹிந்துக்கள் என்று ஆழமாக உணர்ந்தால் எந்த ஒரு அந்நியக் கைக்கூலிகள் நம்மை நெருங்க மாட்டார்கள்

  • @sekarnandhini6128
    @sekarnandhini6128 3 ปีที่แล้ว +58

    உண்மையான, நேர்மையான, கருத்துக்களை எடுத்துச்செல்லும், படம் மக்கள் மனதில் எப்பொழுதும்
    நிலைத்து நிற்கும் என்பதில் ஐயம்
    இல்லை, 🎉🎉🎉🎉

  • @TheYuvang100
    @TheYuvang100 3 ปีที่แล้ว +116

    மோகன் ஜி உங்களின் துணிச்சலான பேச்சுக்கள் என்னை தங்களின் தீவிர ரசிகனாக மாற்றிவிட்டது

    • @villagefoodmalaysia6001
      @villagefoodmalaysia6001 3 ปีที่แล้ว +2

      Apadiya settiru

    • @naanthamizhan1116
      @naanthamizhan1116 3 ปีที่แล้ว +1

      @@villagefoodmalaysia6001 நீ போய் சாவுடா. மோகன் ஜியும் அவருடைய ஆதரவாளர்களும் நல்லா வாழணும். அல்லேலூயா கூட்டம்தான் இனிமேல் வாயிலயும் வயித்திலயும் அடிச்சுக்கிட்டு சாகணும். அப்பறம், அந்த வலி போறதுக்கு ஒரு கிருபை மிகுந்த வீடியோவை வயித்துல வச்சுக் கட்டிக்கிட்டு அலையுங்க.

  • @balasubramanian5230
    @balasubramanian5230 3 ปีที่แล้ว +269

    ருத்ர தாண்டவம் மாபெரும் வெற்றி அடைவது உறுதி🔥

    • @நான்தமிழன்சமத்துவதமிழன்
      @நான்தமிழன்சமத்துவதமிழன் 3 ปีที่แล้ว +1

      இந்து இயக்கங்களால் பாமகாவை உடைக்க rss சதி. அதற்க்கு இந்த போண்டா கோழி விலை பேசுகிறது. ராமதசின் செக் காட்டுமிராண்டி க்கு அடுத்து போண்டா கோழியோ. ராமதசிடம் போண்டக்கோழி எச்சரிக்கை ஆக இருக்க வேண்டும்

    • @vishnusan3249
      @vishnusan3249 3 ปีที่แล้ว +7

      @@நான்தமிழன்சமத்துவதமிழன் @ seeman ponda kohli🤣

    • @rangarajan117
      @rangarajan117 3 ปีที่แล้ว +6

      @@நான்தமிழன்சமத்துவதமிழன் சரிடா முதுகு குத்தி தொப்புள் கொடி துலுக்க 😂🤣😂🤣😂

    • @thiruvetti
      @thiruvetti 3 ปีที่แล้ว +7

      @@நான்தமிழன்சமத்துவதமிழன் Yaaru pa athu, antha pombala porukki Saaman fan -a .. Innuma antha katchi irukku.

    • @ganesant2274
      @ganesant2274 3 ปีที่แล้ว

      @@நான்தமிழன்சமத்துவதமிழன் உன்மை பேசனும் ராமதாஸ் ‌ஏன்

  • @kulandaivelkandasamy7228
    @kulandaivelkandasamy7228 3 ปีที่แล้ว +66

    வாழ்த்துகள் நணபா.நீ நாம் வெற்றி பெருவோம். கவலை வேண்டாம் ...

  • @r.govindaraj2080
    @r.govindaraj2080 3 ปีที่แล้ว +129

    இந்துக்களின் உணர்வை மதித்த மோகன் ஜி க்கு கோடி நன்றிகள்

  • @sanuucrazzy3366
    @sanuucrazzy3366 3 ปีที่แล้ว +145

    Im christian but i will support mohan bro his words s true.. nd i realise his pain nd im sure this film gng to be success...

  • @aravindm6815
    @aravindm6815 3 ปีที่แล้ว +132

    இந்து மதத்தை பாதுகாப்போம் 🔥🇮🇳

    • @nkl-no2dl
      @nkl-no2dl 3 ปีที่แล้ว

      Varaver Kiran nan ore hindu thivaravathi

  • @Kalaivani-hx8rk
    @Kalaivani-hx8rk 3 ปีที่แล้ว +27

    ருத்ரதாண்டவம் வெற்றிபெற வாழ்த்துக்கள் அருமையான பதிவு👌

  • @Venkatesh_S-2023
    @Venkatesh_S-2023 3 ปีที่แล้ว +13

    எவ்வளவு நாளாக காத்திருந்தோம் இதுபோன்ற மனிதருக்காக. இந்துக்கள் மனதில் இருக்கும் கோபத்தை வெளிப்படுத்தியதற்கு நன்றி!
    இந்தப் படத்தை நாங்கள் வெற்றிபெற வைப்போம்.

  • @senthilmadurai9206
    @senthilmadurai9206 3 ปีที่แล้ว +23

    ருத்ர தாண்டவம் வணிக ரீதியாக வெற்றி பெற வாழ்த்துக்கள் 🔥🔥🎉🎉

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் 3 ปีที่แล้ว +38

    ருத்ர தாண்டவம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா

    • @anbalaganrani1756
      @anbalaganrani1756 3 ปีที่แล้ว +1

      . Birthright. To. Follow. Their. Own. Wishes. Of. Religion

  • @priyamanipriyamani601
    @priyamanipriyamani601 3 ปีที่แล้ว +44

    ருத்ர தாண்டவம். மிகப்பெரிய வெற்றியடையும்

    • @enparvaimyviews
      @enparvaimyviews 3 ปีที่แล้ว

      Jathium mathathaium vechittu entha nallathaium saiyamudiyathu Mogan Anna vithai vithaithal vithai mulikkum vinai vithaithaaln mulikkum sir manitha samugathil manitha valarkkavoum

    • @vishnusan3249
      @vishnusan3249 3 ปีที่แล้ว +1

      @@enparvaimyviews @soriyaru perana soriyaru kanjakayan,avana kasu yarukum tara mattan

    • @stephenedward8893
      @stephenedward8893 3 ปีที่แล้ว

      no

  • @mountainmistlala1406
    @mountainmistlala1406 3 ปีที่แล้ว +61

    MOhan G you are brave ...May you find great success...you are doing a favour to the society ...

  • @nagaretnamraveenthiran8506
    @nagaretnamraveenthiran8506 3 ปีที่แล้ว +76

    கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே. பலன் இறைவன் அருளுவார். ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் ஜெய் கணேஷ் ஜெய் மோதி ஜி

  • @divyalohar1835
    @divyalohar1835 3 ปีที่แล้ว +58

    Truth is always Bitter... Salute him. Brave man.

  • @vanathipushpa835
    @vanathipushpa835 3 ปีที่แล้ว +87

    Sir draupathi film should be screened in all colleges and high schools for both gender

  • @srinivasanvenkataraman839
    @srinivasanvenkataraman839 3 ปีที่แล้ว +45

    தம்பி மோகன் அவர்களின் யதார்த்தமான பேச்சு அருமை.

  • @aravindm6815
    @aravindm6815 3 ปีที่แล้ว +98

    Draupadi 2 edunga sir நகர்ப்புறத்தில் உள்ளவங்களுக்கு ஒன்னும் தெரியாது..கிராம புறத்தில தான் அதிகம் பாதிப்பு

    • @நான்தமிழன்சமத்துவதமிழன்
      @நான்தமிழன்சமத்துவதமிழன் 3 ปีที่แล้ว +1

      இந்து இயக்கங்களால் பாமகாவை உடைக்க rss சதி. அதற்க்கு இந்த போண்டா கோழி விலை பேசுகிறது. ராமதசின் செக் காட்டுமிராண்டி க்கு அடுத்து போண்டா கோழியோ. ராமதசிடம் போண்டக்கோழி எச்சரிக்கை ஆக இருக்க வேண்டும்

    • @naanthamizhan1116
      @naanthamizhan1116 3 ปีที่แล้ว

      @@நான்தமிழன்சமத்துவதமிழன் உண்மையைச் சொல்லுங்க புரோ. நீங்க முசுலிம்தானே? இதுக்கு முன்னே எங்கேயோ நீங்க முசுலிம்னு சொன்னதா ஞாபகம்.

    • @vasishtarishijothishalayam8891
      @vasishtarishijothishalayam8891 3 ปีที่แล้ว

      @@நான்தமிழன்சமத்துவதமிழன்
      Appa Bondakozhi mela evalo akkarai.
      Aadu nanayuthunnu Onai azhuthathaam.
      Athu bonda kozhi illappa, Athu oru thuninja kattai, Anjaa nenjan.

  • @vijayakanthkanth6276
    @vijayakanthkanth6276 3 ปีที่แล้ว +41

    வாழ்த்துகள் அண்ணா மோகன் ஜி அவர்களுக்கு விழுப்புரம் மாவட்டம் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள்

  • @selvamv5285
    @selvamv5285 3 ปีที่แล้ว +211

    மோகன் ஜீ பற்றி கேலி செய்யும் முதுகெலும்பு இல்லாத மீடியாக்கள் (வலைப்பேச்சு) மத்தியில்.
    மோகன் ஜீயை நேர் கானல்
    செய்யும் மனோபாலா சார்.
    வாழ்த்துக்கள் ❤️ சார்

  • @உண்மைஉண்மை-ண2ய
    @உண்மைஉண்மை-ண2ய 3 ปีที่แล้ว +178

    ருத்ர தாண்டவம் 100% will be HIT MOVIE. NOBODY can Stop this.#jaihind

    • @villagefoodmalaysia6001
      @villagefoodmalaysia6001 3 ปีที่แล้ว +1

      Ok jathi veri kootameh

    • @kowshiksankar7622
      @kowshiksankar7622 3 ปีที่แล้ว +8

      @@villagefoodmalaysia6001 vanthutaru pa jaathi paka kudathu nu soldra "jaathi veri kootam"

    • @villagefoodmalaysia6001
      @villagefoodmalaysia6001 3 ปีที่แล้ว

      @@kowshiksankar7622 dei mental .. ninge thandava jaathi veeri kottam ...

    • @kowshiksankar7622
      @kowshiksankar7622 3 ปีที่แล้ว +2

      @@villagefoodmalaysia6001 neengalum thaan mental

    • @namoobalaji4045
      @namoobalaji4045 3 ปีที่แล้ว +1

      Jai Hind 👍

  • @myth9498
    @myth9498 3 ปีที่แล้ว +20

    Kudos to Mohanji. Wishing super success for "Rudra Thandavam"

  • @0rk762
    @0rk762 3 ปีที่แล้ว +14

    தன்னிச்சையாக மதம் மாறுவது என்பது OK, but வலுக்கட்டாயமாக மதம் மாற்றுவது மிகவும் தவறு.

  • @gmgokulgm9797
    @gmgokulgm9797 3 ปีที่แล้ว +40

    ஜெயிச்சா இல்ல ஜெயிக்குற தல💔💔ஜெயிக்குற தல 🔥🔥🔥🔥🔥🔥ஜெயிக்குற வைக்குற தல 😍😍😍😍😍😍

  • @munirathinam7632
    @munirathinam7632 3 ปีที่แล้ว +56

    Congratulations on the success of Rudra Thandavam

  • @vanniyarmedia6818
    @vanniyarmedia6818 3 ปีที่แล้ว +14

    Mohang 🔥🔥❤️ Rudrathandavam 🔥🔥😍

  • @mathialaganr8212
    @mathialaganr8212 3 ปีที่แล้ว +23

    திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @RJ-jx6ui
    @RJ-jx6ui 3 ปีที่แล้ว +10

    Manobala Sir...great interview. You can also produce Mohan's fisherman script. We always support in making true cinema..

  • @vadivelanellappan42
    @vadivelanellappan42 3 ปีที่แล้ว +41

    pahh,, yen manasula iruntha same thought he said,, need more director like him ,, tamil cinema wake up time. school uniform love scene awareness needed.

  • @balasubramanian5230
    @balasubramanian5230 3 ปีที่แล้ว +35

    Director Mohan.G sir 🙏

  • @mahebrave9567
    @mahebrave9567 3 ปีที่แล้ว +30

    Anna support for u movie 🎥🎥 Tirunelveli maravan 💪🏻💪🏻

    • @arulswethaarulswetha8578
      @arulswethaarulswetha8578 3 ปีที่แล้ว +4

      இருவருக்கும் எனது மனமார்ந்த 🙏🙏🙏

  • @aravindm6815
    @aravindm6815 3 ปีที่แล้ว +36

    Congratulations RudraThandavam team 👏Richard Rishi Sir 🥰

  • @kandavelupalani1325
    @kandavelupalani1325 3 ปีที่แล้ว +19

    Mohn keep the same energy..Brave person..👍👍👍👏👏👏👏

  • @mshan9905
    @mshan9905 3 ปีที่แล้ว +21

    ருத்ரதாண்டவம் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @er.praburajnagaraj7660
    @er.praburajnagaraj7660 3 ปีที่แล้ว +159

    அடிச்சா திருப்பி அடிக்கிரவன் தான் சத்ரியன்🔥🔥🔥

    • @shankarkeyboard8889
      @shankarkeyboard8889 3 ปีที่แล้ว +2

      ஏன் அடிக்கிறான், எதற்கு அடிக்கிறான் என்கிற விசாரணை எல்லாம் தேவையில்லை.அப்படித்தானே.

    • @FortheBTS
      @FortheBTS 3 ปีที่แล้ว +2

      @@shankarkeyboard8889 yethukku adikkiran avan mattum enna lordaa sollu

    • @manjulasaravanan5976
      @manjulasaravanan5976 3 ปีที่แล้ว +2

      @@shankarkeyboard8889 Avan yen adikanum... Avan enna kadavula

    • @Makkalkuralarasan2809
      @Makkalkuralarasan2809 3 ปีที่แล้ว

      இது மிகவும் தவறான வசனம்.

    • @ssi44
      @ssi44 3 ปีที่แล้ว +2

      @@Makkalkuralarasan2809 appadina nee adipai nan ondrum pesamal adi vanganuma. ???
      Ithuthan abrahmic religions ivalavu varudamaga panni kondirukku. Ippo thirumba adi kuduthal valikkiradha ??????

  • @karthikeyant2379
    @karthikeyant2379 3 ปีที่แล้ว +12

    Any bad thing…need to be brought to people attention irrespective of any religion or caste….pls support Directors like Mohan because only other than Dalit issues we will not get to
    Know other issues ☝️ cinema is a medium to tell right things to the society and the people 🙏

  • @SureshSuresh-li7xe
    @SureshSuresh-li7xe 3 ปีที่แล้ว +26

    Thala neenga vera level ggggggggggg

  • @user-mt1is1ky2p
    @user-mt1is1ky2p 3 ปีที่แล้ว +26

    Strong and bold with great maturity and clarity on issues. Good to you.

  • @hindustan6352
    @hindustan6352 3 ปีที่แล้ว +21

    வாழ்த்துகள் ..மோகன் ...

  • @sowmya7648
    @sowmya7648 3 ปีที่แล้ว +5

    The entire interview is great. Excellent views. Particularly 23rd minute onwards 👌❣️

  • @westy153
    @westy153 3 ปีที่แล้ว +13

    இருவருக்கும் வாழ்த்துகள், நல்ல பேட்டி 👌👌🙏🙏🙏👍

  • @mani-xf3hc
    @mani-xf3hc 3 ปีที่แล้ว +46

    வெற்றி பெற வாழ்த்துக்கள். வெற்றி பெறும்

    • @நான்தமிழன்சமத்துவதமிழன்
      @நான்தமிழன்சமத்துவதமிழன் 3 ปีที่แล้ว

      இந்து இயக்கங்களால் பாமகாவை உடைக்க rss சதி. அதற்க்கு இந்த போண்டா கோழி விலை பேசுகிறது. ராமதசின் செக் காட்டுமிராண்டி க்கு அடுத்து போண்டா கோழியோ. ராமதசிடம் போண்டக்கோழி எச்சரிக்கை ஆக இருக்க வேண்டும்

  • @prabagaranprabagaranprabag5873
    @prabagaranprabagaranprabag5873 3 ปีที่แล้ว +10

    ஒரு தீ பொறிக்கோ இப்படி அதன் இந்து மதம்🙏🙏 உலகின் இறைவனை கண்ட ஒரு மதம் இந்து மதம்🙏🙏

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 3 ปีที่แล้ว +10

    நீங்கள் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துகள் மோகன்ஜி.

  • @17mageshkumar
    @17mageshkumar 3 ปีที่แล้ว +10

    100% Correct thanks for the show.

  • @1970sugan
    @1970sugan 3 ปีที่แล้ว +13

    I would like to support Mohan g for the movie about fishermen’s struggle

  • @gnanavela4164
    @gnanavela4164 3 ปีที่แล้ว +42

    ருத்ர தாண்டவம் மாபெரும் வெற்றிப்படமாக அமையும்.. மோகன் ஜீ அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @karthicksethupathy1917
    @karthicksethupathy1917 3 ปีที่แล้ว +26

    What a speech...we r always with u brother...👏👏👏👏👏👏👏

  • @rajeshwardoraisubramania7138
    @rajeshwardoraisubramania7138 3 ปีที่แล้ว +10

    Courageous young man needs support from all because v should not allow suppression by any vested interest in an independent country.

  • @pugazhpugazh6727
    @pugazhpugazh6727 3 ปีที่แล้ว +23

    ருத்ர தாண்டவம் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மோகன்ஜி அவர்களுக்கு நன்றி

  • @soundarajansanthosh9305
    @soundarajansanthosh9305 3 ปีที่แล้ว +29

    Monobala Sir. Why not enough A/C for Mohan?

    • @gK-xd6jn
      @gK-xd6jn 3 ปีที่แล้ว

      Corona

  • @vengatanusuya7882
    @vengatanusuya7882 3 ปีที่แล้ว +6

    Ignore negativity bro..... we'll support you 🎊💐all the best to success....RT

  • @mithunsaravanan5846
    @mithunsaravanan5846 3 ปีที่แล้ว +18

    Theri Thala 👍🔥

  • @vedhamohan6510
    @vedhamohan6510 3 ปีที่แล้ว +14

    God bless you with great success

  • @proletarianmedia399
    @proletarianmedia399 3 ปีที่แล้ว +7

    இந்த படத்தை குடும்பம்துடன் பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன்

  • @kattimedub.vignesh2967
    @kattimedub.vignesh2967 3 ปีที่แล้ว +5

    எங்களின் உணர்வுகளை மதித்து படம் எடுத்த திரு மோகன்ஜி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்

  • @greatjg8154
    @greatjg8154 3 ปีที่แล้ว +7

    This dialogues can make me thinks further. hats off for Both...

  • @rajasakthi2616
    @rajasakthi2616 3 ปีที่แล้ว +15

    இவரை போல உண்மையை உரக்க சொல்லும் இயக்குனர்கள் யாரும் இல்லை....
    ருத்ர தாண்டவம் படம் கண்டிப்பா வெற்றி பெறும் 👍 👍 வாழ்த்துக்கள் 💐

  • @nareshs3110
    @nareshs3110 3 ปีที่แล้ว +7

    திரைப்படம் வெற்றி உறுதி

  • @murugabajaj3337
    @murugabajaj3337 3 ปีที่แล้ว +24

    வாழ்த்துகள்

  • @praveensivasankaran404
    @praveensivasankaran404 3 ปีที่แล้ว +41

    Mohan G is very clear and humble

  • @சாய்தமிழன்டா
    @சாய்தமிழன்டா 3 ปีที่แล้ว +6

    திரெளபதி வெற்றி பெற்றது போல் ருத்ர தாண்டவம் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்

  • @chellamsenthil2361
    @chellamsenthil2361 3 ปีที่แล้ว +7

    சிவகங்கை மாவட்ட முக்குலத்தோர் சார்பாக ,படம் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துகள். 💐💐💐

  • @vedhamohan6510
    @vedhamohan6510 3 ปีที่แล้ว +28

    God will definitely bless the movie Rudra Thandavam with great success... God bless🙏🙏🙏🙏

  • @TamilIndian88
    @TamilIndian88 3 ปีที่แล้ว +3

    Great Mohan ji. Really you are bold and informative.
    Saw Rudrathandavam today. Real slap for fake pastors and Thiruma.
    You have reflected majority of common Hindu feelings. Many days I felt very angry hearing those filthy comments on Hinduism. This film is a real eye opener. Common Hindus should wake up.

  • @krishsri86
    @krishsri86 3 ปีที่แล้ว +13

    I like to watch this movie as I am proud hindu 🕉️

  • @sugavanamnatarajan9088
    @sugavanamnatarajan9088 3 ปีที่แล้ว +3

    Myself and my wife went to"Rudra Thandavam" movie in City Centre INOX Theatre today... 1-October-2021 3.35 pm matinee show 🔥🙏
    It's good movie 🔥🙏
    You can go with family 🔥🙏

  • @manim9866
    @manim9866 3 ปีที่แล้ว +8

    அந்த ஸ்னீக் பீக் அ சீக்கிரம் காட்டுங்க வெயிட்டிங். மூக்குத்தி அம்மன் ல மனோபால சார் போர்ஷன் கட்டி ஆகிருச்சு. பட் இதுல ஆகாது....
    நல்ல கேள்விகள். நிதானமான தெளிவான பதில்கள்.
    வலது சிந்தனையில் பதில்கள் நிறைய வர வேண்டும்

    • @manim9866
      @manim9866 3 ปีที่แล้ว

      நன்றி உங்கள் ஆர்டின் ❤️ க்கு