🇻🇳 வியட்நாமில் செயற்கை பழங்குடி கிராமம் | நம்ப முடியல 🥳 | Vietnam Sapa Village Kajan Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 47

  • @KajanVlogs
    @KajanVlogs  22 วันที่ผ่านมา

    உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும்
    எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏
    நன்றி 🙏

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 24 วันที่ผ่านมา +2

    Fansipan மலைக்கு செல்லும் அந்த ரயில் ஊட்டி ரயிலை விட அழகாக உள்ளது. ரயில் செல்லும் பாதையின் இரு மருங்கிலும் இயற்கை அழகும் வீடுகளும் அருமை. மலை முகடுகளும் அதைத் தொட்டு செல்லும் முகில் கூட்டங்களும் அழகோ அழகு. பசுமையான பள்ளத்தாக்குகளும் நீர்வீழ்ச்சியும் மனதை மயக்கியது. செயற்கையான விடயங்கள் இருந்தாலும் அங்கும் ரசிக்கும்படியாக உள்ளது. 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்ட தேவாலயம் சற்றும் சிதையாமல் நூற்றாண்டுகளை கடந்தாலும் அப்படியே இருப்பது வியப்பாக உள்ளது. ஆற்றங்கரையோரம் குதிரைகள் மற்றும் உள்ளூர் மக்கள் நீர் இறைக்க பயன்படுத்திய மரத்தாலான நீர் உருளை இயந்திரம் ஆகியவை பார்க்க சிறப்பாக உள்ளது. இயற்கையழகை commercial ஆக்கியது உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை என்பது புரிகிறது. இயல்பாகவே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். வியட்நாமின் அழகே தனிதான். அடுத்து, நீங்கள் செல்ல இருக்கும் பழங்குடி மக்களின் வீடுகளையும் அவர்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையைக் காண அடுத்த Episode ஐ ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நன்றி. வாழ்த்துக்கள் கஜன்.

    • @KajanVlogs
      @KajanVlogs  22 วันที่ผ่านมา

      நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 💞😍💞💞

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj 24 วันที่ผ่านมา

    Gorgeous places, Enjoy Enjoy trip ❤❤❤

    • @KajanVlogs
      @KajanVlogs  23 วันที่ผ่านมา

      Thankyou 😍

  • @VIP-tf9tv5hw9z
    @VIP-tf9tv5hw9z 24 วันที่ผ่านมา +2

    இந்த வியட்னம் Series வீடியோ 1+ M VIEWS போஹ எனது வாழ்த்துக்கள் 🎉🎉🎉

    • @KajanVlogs
      @KajanVlogs  22 วันที่ผ่านมา

      நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 😍💞

  • @KikiDoop
    @KikiDoop 24 วันที่ผ่านมา +2

    பார்த்து ரசித்தோம் ❤. கஜன் நீங்கள் எந்த மாதத்தில் இங்கே பயணம் செய்தீர்கள்? வாழ்த்துக்கள் 🇩🇰 🎉🎉

    • @KajanVlogs
      @KajanVlogs  23 วันที่ผ่านมา +1

      கடந்த மாதம் 💞

  • @TarunPrasad-we8po
    @TarunPrasad-we8po 23 วันที่ผ่านมา

    Wonderful video brother 🎉l am Tarun in coimbatore India

    • @KajanVlogs
      @KajanVlogs  23 วันที่ผ่านมา

      hi Tarun 😍👋

  • @rath6686
    @rath6686 24 วันที่ผ่านมา +1

    Super kajan from india

    • @KajanVlogs
      @KajanVlogs  22 วันที่ผ่านมา

      Thankyou 💞

  • @MOHANKUMAR-dh8ud
    @MOHANKUMAR-dh8ud 24 วันที่ผ่านมา +1

    15நாள்கள் ஹோ சூ மின் hanai sapa halong bay danag

  • @gunarajanithanendran1864
    @gunarajanithanendran1864 24 วันที่ผ่านมา

    அருமை🎉

    • @KajanVlogs
      @KajanVlogs  22 วันที่ผ่านมา

      நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 💞

  • @krishipalappan7948
    @krishipalappan7948 9 วันที่ผ่านมา

    மிக்க நன்றிங்க நண்பரே கஜன் 💞🙏🙏

    • @KajanVlogs
      @KajanVlogs  9 วันที่ผ่านมา +1

      நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 😍

  • @paramaru941
    @paramaru941 24 วันที่ผ่านมา

    We good country good

  • @MOHANKUMAR-dh8ud
    @MOHANKUMAR-dh8ud 24 วันที่ผ่านมา

    தங்களுடைய vlog பயனுள்ள தாக இருக்கும் நன்றி
    சந்தேகத்திற்கு எப்படி உங்களை அனுகுவது

    • @KajanVlogs
      @KajanVlogs  22 วันที่ผ่านมา

      What's App +94 741734204

  • @mohamedfahim7751
    @mohamedfahim7751 19 วันที่ผ่านมา

    ❤❤🎉

  • @paramaru941
    @paramaru941 24 วันที่ผ่านมา

    One day all die but sudden death.
    No accident.pls cafeful when talk bro.

    • @KajanVlogs
      @KajanVlogs  23 วันที่ผ่านมา

      👍💞

  • @MOHANKUMAR-dh8ud
    @MOHANKUMAR-dh8ud 24 วันที่ผ่านมา

    நான் பிப்ரவரி 21 தேதி அங்கு செல்கிறேன்

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 24 วันที่ผ่านมา

    Super video. Thank you bro

    • @KajanVlogs
      @KajanVlogs  22 วันที่ผ่านมา

      Thankyou bro 💞🤘

    • @chandrajayaraman1670
      @chandrajayaraman1670 22 วันที่ผ่านมา +1

      @KajanVlogs iam ur sister not bro

    • @KajanVlogs
      @KajanVlogs  22 วันที่ผ่านมา

      @@chandrajayaraman1670 Okay Sister 🤭🥰

  • @maheshbanu25
    @maheshbanu25 24 วันที่ผ่านมา

    Nice 👍

    • @KajanVlogs
      @KajanVlogs  22 วันที่ผ่านมา

      Thanks ✌😍

  • @AJ_VLOGS.95
    @AJ_VLOGS.95 24 วันที่ผ่านมา

    Train ride ❤❤ and view 🔥🔥

    • @KajanVlogs
      @KajanVlogs  22 วันที่ผ่านมา

      💞😍

  • @kgsm.0
    @kgsm.0 24 วันที่ผ่านมา +1

    👌👌👌👌👌👌👌👌👌👌

    • @KajanVlogs
      @KajanVlogs  22 วันที่ผ่านมา

      😍👍

  • @kajibaskaran6770
    @kajibaskaran6770 22 วันที่ผ่านมา

    call of duty world war than yabagam varuthu

    • @KajanVlogs
      @KajanVlogs  22 วันที่ผ่านมา

      💞😍

  • @Ramakrishnan-mz8fk
    @Ramakrishnan-mz8fk 24 วันที่ผ่านมา

    காய்கறி விலை எவ்வளவு

  • @Kirishanth13
    @Kirishanth13 24 วันที่ผ่านมา

    ❤❤❤

    • @KajanVlogs
      @KajanVlogs  22 วันที่ผ่านมา

      😍💞

  • @VRossi56
    @VRossi56 24 วันที่ผ่านมา

    BPK fans Assemble here 🎉

  • @varatharajahkumarasamy9834
    @varatharajahkumarasamy9834 24 วันที่ผ่านมา

    👌🏽👌🏽🫡🎊

    • @KajanVlogs
      @KajanVlogs  22 วันที่ผ่านมา

      😍💞

  • @RSXXX229
    @RSXXX229 22 วันที่ผ่านมา

    VG.
    RE. OLD VILLAGE
    THEY NEED INCOME TO SURVIVE, THUS NO CHOICE OTHER THSN TOURISM (SL HAS IN SINHALESE AREAS EVERY VILLAGE LLIVINNG KINND OF TOURIST ATTRACTIONS).
    LET N & E JAFFNESE NEED TO LEARN : HOW THRY ARE PRESERVING NATURE WITH MAKING INCOME BY SHOWING THE NATURE WITH EASY TRAVEL INSIDE

    • @KajanVlogs
      @KajanVlogs  22 วันที่ผ่านมา

      👍😍