கெட்ட சக்திகளால் குடும்பம் பாதிக்கும் | பில்லி சூனியம் ஏவலுக்கு ஒரு அற்புத டிப்ஸ் | SITHARYUGAM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • வீட்டிலிருக்கும் கெட்ட சக்திகளை விரட்ட ஒரு ஈசி டிப்ஸ்

ความคิดเห็น • 1K

  • @kalaiselvi-jr5ez
    @kalaiselvi-jr5ez ปีที่แล้ว +8

    தங்களின் பதிவுகள் அனைத்தும் அளவிட முடியாத மிக எளிய பயனுள்ள தகவல்கள்.புத்தகமாக வெளியிட வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் குருவே!! எதிர் கால வரலாற்றில் தமது பெயர் நிலைத்திருக்கும்!! வாழ்க வளமுடன்!

  • @greenforest3744
    @greenforest3744 4 ปีที่แล้ว +319

    செய்வினை வைக்கிறவன் தான் நல்லா இருக்கான்.... அடுத்தவனை கெடுக்கிறவன் தான் நம்ம கண் முன்னால நல்லா இருக்கான்....

    • @gughanthas6192
      @gughanthas6192 4 ปีที่แล้ว +27

      ரொம்ப சரியா சொன்னீங்க ஐயா.

    • @arunco4028
      @arunco4028 4 ปีที่แล้ว +17

      S 100%

    • @madhanmadhan5022
      @madhanmadhan5022 4 ปีที่แล้ว +11

      உண்மைதான்

    • @thangarajk229
      @thangarajk229 4 ปีที่แล้ว +9

      மிகவும் சரி

    • @karthickrajak9185
      @karthickrajak9185 4 ปีที่แล้ว +8

      Migavum sari naane experience panniruken

  • @sagayarajy2051
    @sagayarajy2051 4 ปีที่แล้ว +52

    நீங்கள் குடும்பத்தோட நல்லாயிருக்க இறைவன் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும் அண்ணா

  • @karthiramani1677
    @karthiramani1677 4 ปีที่แล้ว +38

    என்ன சொல்வது. யாரும் தரமுடியாத நம்பிக்கையான தீர்வு. பலரின் வேதனைக்கு முடிவு. வாழ்க வளமுடன் brother

  • @muruganjeevanantham950
    @muruganjeevanantham950 4 ปีที่แล้ว +101

    அய்யா தாங்கள் பல்லாண்டு எல்லா வளமும் பெற்று வாழ வேண்டும். இறைவன் இன்னும் பல சித்திகளை தங்களுக்கு நல்க வேண்டும்.

  • @lalithasrisaravee6169
    @lalithasrisaravee6169 4 ปีที่แล้ว +11

    இன்றைய காலகட்டத்தில் அனைவர்க்கும் தேவையான பதிவு .தாங்கள் சொல்லும் அனைத்தையும் நாங்கள் பின்பற்றி வருகிறோம் .நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது .நாமே செய்து கொள்ளக்கூடிய அற்புதமான ஹோமம் .நிச்சயம் செய்வோம் .நன்றி

    • @kumart7317
      @kumart7317 4 ปีที่แล้ว +3

      இந்த ஹோமம் பண்னிங்களா?? மாற்றம் உள்ளதா ? அனுபவத்தை பதிவிடுங்கள் நன்றி

  • @rajamohanb888
    @rajamohanb888 4 ปีที่แล้ว +61

    அருமையான தகவல் சகோதரா ......எல்லோரும் இன்புற்று வாழ தங்களின் இறைப்பணி தொடரட்டும் வாழ்த்துகள்

  • @arunasvadivelu1005
    @arunasvadivelu1005 4 ปีที่แล้ว +11

    அருமை
    வாழ்க வளமுடன்
    பல மக்கள் பயன் படுத்தி நற்பலன்கள் பெறுவார்கள்
    உலகமே அமைதி பெற வழி சொல்லி இருக்கிறீர்கள் தம்பி.
    வாழ்க வளமுடன் நலமுடன்
    வாழ்க வாழ்க பல்லாண்டுகள் ஆனந்தமாக

  • @MuruganMurugan-oc8lb
    @MuruganMurugan-oc8lb 4 ปีที่แล้ว +7

    குருஜி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியையும் வணக்கத்தயும் தெரிவித்துக்கொள்கிறேன் நீங்கள் சொன்னது அனைத்தும் மிகவும் பயனாக இருந்தது

  • @palanimohan6859
    @palanimohan6859 4 ปีที่แล้ว +8

    நல்ல"விசயங்கள் அதிகம் பதிவிடுகிரீா்கள், இறையருளின் துணையுடன் இனிதே தொடருங்கள்,வாழ்த்துக்கள்

  • @saransoniya2656
    @saransoniya2656 4 ปีที่แล้ว +36

    அண்ணா நாம் யாருக்கும் எந்த கெடுதல் செய்வதில்லை ஆனால் நமக்கு செய்வினை செய்து விடுகிறார்கள் கடவுள் என்னைக்கோ ஒரு நாள் கேட்கும் என்று நாம் காத்துக் கொண்டு இருக்கிறோம் அவர்களுக்கு தண்டனை கிடைப்பதற்கு ஏதாவது யோசனை சொல்லுங்கள் அண்ணா

  • @healersomasundaram321
    @healersomasundaram321 3 ปีที่แล้ว +7

    மிகவும் நன்றிகள் அய்யா வாழ்க வளத்துடன் நலத்துடன் மகிழ்ச்சியுடன்
    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றிகள்

  • @arumugamv9945
    @arumugamv9945 4 ปีที่แล้ว +15

    மிக அருமை.. அய்யா... வாழ்க வளமுடன்... 🙏

  • @sathyasree3495
    @sathyasree3495 3 ปีที่แล้ว +10

    நெருங்கிய உறவினர் நண்பர்கள் மட்டும் தான் இந்த மாதிரி செய்வினை ஏவல் எல்லாம் செய்வார்கள்..
    அனைத்திற்கும் காரணம் போட்டி பொறாமை மட்டுமே.
    இதை சரி செய்பவர்கள் தான் இதை சொன்னது..

  • @kanasri2735
    @kanasri2735 ปีที่แล้ว

    உங்கள் நாட்டிலும் ரொம்ப பேர் இவற்றை செய்து
    மக்களின் வாழ்வை கெடுக்கும் சாத்தான் கூட்டம்
    உண்மை நாமே நம்மை
    காப்பாற்ற உங்கள் பதிவுகள்
    சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி

  • @sathiyavazhiagilaa.s5544
    @sathiyavazhiagilaa.s5544 2 ปีที่แล้ว +1

    ஓம் மகாசக்தி ஜெய் குருசக்தி 🙏 ஸ்ரீ ஸத்ய ஜெயம் 🙏 மீண்டும் ஸத்யமேவ ‌ஜெயதே மகாசக்தி 🙏 கோடான கோடி நன்றிங்க மகாசக்தி நன்றி 🙏
    மிகவும் அருமையாக சொல்லி இருக்கீங்க மகாசக்தி 🙏.
    எங்கள் குடும்பத்தில் தினமும் தவறாமல் ஏதாவது ஒரு பிரச்சினை செய்வது எனது கணவர்.
    இது எனக்கானது என்று உணர்ந்தேன் மகாசக்தி 🙏🙏🌷👣🌷🙏🙏🙏🙏 மீண்டும் நன்றிங்க மகாசக்தி நன்றி 🙏 அன்புடன் தங்கை 🙏

  • @Parthiban-sh5dx
    @Parthiban-sh5dx 3 ปีที่แล้ว +10

    அண்ணா நன்றி உங்கள் தாலைமுறை நல்ல இருக்கனும் உங்கள் குருஜி நல்ல இருக்கனும்

  • @leosahayarajleo9023
    @leosahayarajleo9023 4 ปีที่แล้ว +9

    அருமையான தகவல் நன்றி சகோதரரே

  • @mahendranp6710
    @mahendranp6710 3 ปีที่แล้ว +1

    மாயன் ஜி உங்களுடைய ஒவ்வொரு பதிவும் அற்புதமான பதிவு வாழ்த்துக்கள்

  • @magizhinigunavalvagam
    @magizhinigunavalvagam 4 ปีที่แล้ว +5

    சரியா சொன்னீங்க அண்ணா வாழ்க வளமுடன்

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 4 ปีที่แล้ว +6

    Hello sir...I am watching u r all videos.....very very usefull.......and also u r doing good service for our human Problems......Thank you sir 🤝💐

  • @ganeshannadinumerology
    @ganeshannadinumerology 4 ปีที่แล้ว +39

    மிகவும் அருமையான தகவல் நன்றி ஐயா இது முடிந்தவுடன் அந்த சட்டியை என்ன செய்யவேண்டும் அதில் சாம்பலை தூரப் போடவேண்டுமா வேறு எதற்கும் பயன்படுத்த வேண்டுமென்று கூறுங்கள் ஐயா

  • @gayathrimurali4991
    @gayathrimurali4991 4 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கருத்துகளும் அருமை நண்பரரே

  • @BossBoss-tu4jq
    @BossBoss-tu4jq 4 ปีที่แล้ว +1

    தேவையான நேரத்தில் அருமையான டிப்ஸ், நன்றி bro,

  • @thiruchchelvimanivannan3698
    @thiruchchelvimanivannan3698 2 ปีที่แล้ว +7

    இப்போது கலியுகம் இப்படித்தான் தானும் முன்னேறாமல் மற்றவரையும் முனானேறாமல் பண்ணுவது தான் மனித இயல்பு

  • @sivkarthik7975
    @sivkarthik7975 4 ปีที่แล้ว +4

    Arumaiyana tips Nandrigal kodi

  • @jayanthiedward686
    @jayanthiedward686 4 ปีที่แล้ว +1

    Super sir tq நீங்கமிகவும் நன்றாக இருப்பீர்கள்

  • @indraneekarnagaran665
    @indraneekarnagaran665 2 ปีที่แล้ว +2

    Thank you Sir.
    Now i have red sembarthi flower in my house and always bloom flowers.
    I m in Singapore we do not have white Sembarthi flower. Thank you

  • @suriyaakumars7906
    @suriyaakumars7906 4 ปีที่แล้ว +13

    Adichi norukkunum Anne, rombe kashtham people's ego naaleh, Thank you Soo much

    • @rayalmuthu7578
      @rayalmuthu7578 2 ปีที่แล้ว

      இன்று பல குடும்பங்கள் இதுபோன்ற தீவினைகளால் பாதிக்க படுகிறார்கள் பலர் நம்பிக்கையான மா ந்திரிகர் கள் கிடைக்காமல் பணத்தையும் இழந்து நிம்மதியும் இழந்து வாழ்கிறார்கள் அதில் எனது குடும்பமும் ஒன்று தங்களின் எளிய பரிகாரம் பலர் வாழ்வில் ஒளிதரும் மிக்க நன்றி. இந்த பரிகாரம் வீட்டில் உள்ள தீய சக்திகளை அழிக்க பயன்படுத்தலாமா

  • @amirthavallikrajendran1675
    @amirthavallikrajendran1675 4 ปีที่แล้ว +11

    Thanks brother. So much of good thing u told so usefull of me and people thanks once again. God bless you. Amutha Rajendran.

  • @mathesh4776
    @mathesh4776 4 ปีที่แล้ว +2

    மிக மிக மிக நன்றி தெரிவிக்கிறேன். 🙏🙏🙏🙏🙏

  • @rajivengat8656
    @rajivengat8656 2 ปีที่แล้ว

    நீங்க சொல்ற விசயங்கள் எல்லாமே மிக அற்புதம்.

  • @sumathiramesh490
    @sumathiramesh490 3 ปีที่แล้ว +4

    God bless u sir for sharing this information for us🙏 vazhga valamudan 💐

  • @MrJenu246
    @MrJenu246 4 ปีที่แล้ว +7

    thanks ji...fantastic explanation. put many videos about soonyam pilli yeval jinn kurali pei pisasu brhama rakshasan kuttisaathan how we have to findout we are possesed and how we can free from it because lot of misconception we have regarding this topics..so please upload detailed video about the above topic it will be very useful for us.....thanks a lot

  • @lalithambigaim5655
    @lalithambigaim5655 ปีที่แล้ว

    It's true, indha padhi hai ipppa dhan parkiren, 10 days stomache pain vandhu romba kashta paduren

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 3 ปีที่แล้ว +1

    Nanri Anna 🙏🙏🙏 valga valamudan pallandu Anna 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍👍👍👍👍👍💯💯💯💯💯💯💯💐💐💐💐💐💐💐💐

  • @rohinirohini1835
    @rohinirohini1835 4 ปีที่แล้ว +10

    நன்று சாகோ பயனுள்ள தகவல்

  • @soundaranayagi6296
    @soundaranayagi6296 3 ปีที่แล้ว +3

    Sir ur information shared in all videos r very excellent.. But u can please tell in brief. Thanks

  • @akarshanabalachandar7211
    @akarshanabalachandar7211 7 หลายเดือนก่อน

    அண்ணா வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று புரியாமல் தவித்த நேரத்தில் என் கண்களில் பட்ட பதிவு அண்ணா நன்றிகள் கோடி🙏🙏🙏

  • @kanika5951
    @kanika5951 4 ปีที่แล้ว +9

    மிக அருமை!
    இதனை செய்ய வேண்டிய நேரம் எப்போது என்பதை சொல்லுங்கள் சார்!
    நேரம் கடைசியல் வருகிறது தெரிந்து கொண்டோம் ஜி!
    நன்றி !

  • @bluemountainexpress271
    @bluemountainexpress271 4 ปีที่แล้ว +17

    முற்றிலும் உண்மை.... பயனுள்ள தகவல்..... நன்றி🙏💐

  • @komathikom9649
    @komathikom9649 3 ปีที่แล้ว +3

    You are sitthar's avathar in this modern world... Long life to you and your generation sir... You are a blessing to this world... 🙏🙏🙏

  • @kasthurikasthuri2953
    @kasthurikasthuri2953 4 ปีที่แล้ว +2

    You are straight forward honest man vazga valamudan vazga vaiyagam ayya vazga vaiyagam senthil kumar

  • @shobhah1117
    @shobhah1117 2 ปีที่แล้ว +3

    Tqsm anna stay blessed ur so helpful 🙏🙏💕💕💕

  • @sandhyajacob5455
    @sandhyajacob5455 3 ปีที่แล้ว +8

    YES SIR, EXACTLY THIS IS HAPPENING IN MY LIFE,THANK U DEAR SIR 🙏🙏🙏🙏🙏

  • @shank245
    @shank245 4 ปีที่แล้ว +8

    Thank you Sir useful tips for all to kill negativity at home.

  • @radhasrinivasan3655
    @radhasrinivasan3655 4 ปีที่แล้ว +1

    You are exactly correct
    Morning no fight
    Etc etc all correct

  • @irfanifracuties2439
    @irfanifracuties2439 4 ปีที่แล้ว +2

    Thanks Anna you are the god in front of me because for the past 6years iam facing lot of problem in my family and my work and income was stopped because of my brothers wife's ( black magic ) . I will do the procedure which you said in the channel. Thanks once' s again Anna.

  • @sguruchandran4950
    @sguruchandran4950 4 ปีที่แล้ว +10

    எரித்த சாம்பலைத் தண்ணீரில் கரைக்க வேண்டும் இல்லையேல் வெளியில் விட்டு விடலாமா அதை ஒன்றும் சொல்லவில்லையா

  • @soundharyasound8412
    @soundharyasound8412 4 ปีที่แล้ว +3

    Anna thank you very much for you wonderful informations, thank you anna

  • @vadivu8517
    @vadivu8517 3 ปีที่แล้ว

    ஆமாம் சாமி உண்மை தாங்களும் தங்கள் குடுத்தாரும் வாழ்வாங்கு வாழ வேண்டும் உலக மக்கள் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும்

  • @kesavant9883
    @kesavant9883 ปีที่แล้ว

    நன்றி.நன்றி.நன்றி
    மிக்க.நன்றி.ஐயா
    உங்கள்.சேவை.வாழ்க
    வளமுடன்.

  • @gopivellaiyan1012
    @gopivellaiyan1012 4 ปีที่แล้ว +24

    உண்மை சார் நான் அனுபவிச்சிட்டு இருக்கன்

  • @sudhakarj2819
    @sudhakarj2819 4 ปีที่แล้ว +3

    Your tips of life change positive thing is useful sir to be brave and active tell us some tips sir

  • @veerashanmugam21
    @veerashanmugam21 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு சார். ரொம்ப நன்றி. என் வீட்டில் நீங்கள் சொன்னது போல் தான் நடக்கிறது.

  • @sinnammahperumal2645
    @sinnammahperumal2645 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா. நீங்கள் சொல்வது உண்மை.

  • @pandiaraja.k8227
    @pandiaraja.k8227 4 ปีที่แล้ว +4

    Thank you Vaalha Valamudan.

  • @jayalakshmiravikumar9951
    @jayalakshmiravikumar9951 4 ปีที่แล้ว +11

    Super bro you are a really good heart

  • @kalaithiyagu7096
    @kalaithiyagu7096 4 ปีที่แล้ว +1

    Rmpa payan ulla thagaval slirukinga nandri .... 🙏🙏

  • @Jayalakshmi-vh9gw
    @Jayalakshmi-vh9gw ปีที่แล้ว +2

    அண்ணா நீங்கள் சொல்வதே வேர லவல் ✨✨✨

  • @thevarajahsivagurunathan6938
    @thevarajahsivagurunathan6938 3 ปีที่แล้ว +3

    God bless you and your family

  • @malliharam9386
    @malliharam9386 4 ปีที่แล้ว +5

    Good morning anna neenga solratha nan follow panren step by step

  • @vijayak6120
    @vijayak6120 3 ปีที่แล้ว +2

    Vanakam sir 🙏🏾🙏🏾🙏🏾 neenga solluvathu 💯 true 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @user-yc4in8en9u
    @user-yc4in8en9u 10 หลายเดือนก่อน

    Iya neengle solluvadhu unmai en vazvil irukku prachanai romba nanri anna

  • @mariamariyee1661
    @mariamariyee1661 4 ปีที่แล้ว +6

    Really thank you Anna.. u are really good heart...person

  • @chandrigaramapiram3304
    @chandrigaramapiram3304 4 ปีที่แล้ว +3

    🙏🙏🙏 Brother you are so Great 🙏🙏🙏 Thank you

  • @MathaiyanMani-gz8ws
    @MathaiyanMani-gz8ws ปีที่แล้ว

    Super useful la erukku thank you anna 15 times aduthurukka

  • @archanasri658
    @archanasri658 4 ปีที่แล้ว +2

    Thankyou so much sir for ur useful video. I will try this method. The way u talk and explain itself gives positive energies .

    • @tamilselvan3957
      @tamilselvan3957 4 ปีที่แล้ว +1

      இந்த method செய்து பார்த்தீர்களா.

  • @rajdhev606
    @rajdhev606 4 ปีที่แล้ว +3

    Anna rompa nandri.. nenga nalla irukanum..🙏💯

  • @shreesamy2471
    @shreesamy2471 4 ปีที่แล้ว +3

    TIPS given in this video.
    White Hibiscus Plant to put infront of house. (To detect).
    If flower gets faded, then there is negative energy in the house.
    Remedy - Friday, get new clay pot with sand to be placed under the pot. To be done in the centre of the hall.
    Put Karpooram, followed by Navagraha sticks, and
    Naa yurivi or Sena yurivi.
    Red seeds (kundu mani) handful, put while camphor is lighted up.
    Can be done weekly and as per our need (2x a month) on Fridays. Keep that pot for this purpose.
    Time is not mentioned.
    Day time or evening ?.
    Sir, pls reply. 🙏🙏

    • @singraj7785
      @singraj7785 4 ปีที่แล้ว

      Watch the video till the end, you will get answer for your question.

    • @komathikom9649
      @komathikom9649 3 ปีที่แล้ว

      He mentioned not in the mid afternoon n midnight... Morning and evening would be nice

    • @umamageswari6460
      @umamageswari6460 2 ปีที่แล้ว

      Except 12 noon, 12 midnight. பகல் 12 மணி இரவு 12 மணி தவிர்த்து

  • @pillaikannan2361
    @pillaikannan2361 4 ปีที่แล้ว

    Mikka nandri ayya ungaludaya nalla manathirkku aayiram nandri naan kerala vil irukkiren intha chinna yaagathai pothumakkalukku sonna ungalukku en manamaarntha nadriyai theruvikkiren naanum ithupol ulla ondrai thedi alayaatha idame illai mikka makizhchi nadri guruve vaazhka valamudan neengalum, ungal kudumbamum 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @sunitham3258
    @sunitham3258 2 ปีที่แล้ว

    Always fighting why we donit know no nemidi bro work gone husband so nicely tips we will tell show material because little Tamil we don't know words at least in description English words types problem your are telling right 🙏🙏

  • @jeraldak8740
    @jeraldak8740 4 ปีที่แล้ว +4

    Iyya Nenga nalla irukanumnu kadavulai prathikirean

  • @mithranlemuria2750
    @mithranlemuria2750 4 ปีที่แล้ว +4

    Thanks bro !!!

  • @a2v245zzrf
    @a2v245zzrf 4 ปีที่แล้ว +3

    Super brother. You have extrdinarory knowledge.

  • @mayilmayilg4969
    @mayilmayilg4969 4 ปีที่แล้ว +2

    உங்க கருத்துக்கள் எல்லாமே சூப்பர்

  • @lathag1867
    @lathag1867 4 ปีที่แล้ว +4

    Thank u sir...

  • @sankaripathavi7331
    @sankaripathavi7331 4 ปีที่แล้ว +5

    Sir enga veetla sivappu semparuthi Nalla than irukkum but poo pookkalai ithu Kuda negative energya

  • @user-hr9nu5ju4i
    @user-hr9nu5ju4i ปีที่แล้ว

    Great god great spe super tipsech thankyou thankyou nat pavi

  • @sairamaaramaa6620
    @sairamaaramaa6620 ปีที่แล้ว

    Nandri Ayya...Vaalge pallandu🙏

  • @vijis.2735
    @vijis.2735 4 ปีที่แล้ว +5

    நன்றி

  • @malliharam9386
    @malliharam9386 4 ปีที่แล้ว +8

    Unga video romba like panren anna

  • @nalanikalaivanan4344
    @nalanikalaivanan4344 4 ปีที่แล้ว

    Super. migavum அருமை yaga sonnenga. Thank u

  • @TheShishashiful
    @TheShishashiful 4 ปีที่แล้ว +1

    Romba Nandri sir.. Very valuable information.

  • @coimbatoretube
    @coimbatoretube 4 ปีที่แล้ว +3

    நீங்கள் படிக்கும் புத்தகம் எது நண்பா

  • @magendranmagendran6459
    @magendranmagendran6459 4 ปีที่แล้ว +6

    God bless you always brother

  • @mohanamohana7058
    @mohanamohana7058 3 ปีที่แล้ว

    Very very Thank u very u r gud mgs , god bless u with u r family members Thank u

  • @jayalakshmiv8131
    @jayalakshmiv8131 4 ปีที่แล้ว

    My brother ungaludaya.anmeegam megavm payanpadukerathu thanks thanks

  • @poojasri3040
    @poojasri3040 4 ปีที่แล้ว +4

    1.Anna intha pooja Friday saiya timing yethuvum eruka Anna 2.Anna namaku yarumae blackmagic yeppayumae panavae mudiyathu alavuku solutions sollunga Anna

  • @saivenky7217
    @saivenky7217 4 ปีที่แล้ว

    Comment box.la irukira anaivarukum nandri..iraivan aasi,karma sariyagumpoluthu matume ithai parka prapanjam help seyum..nandri anna

  • @kunthavainaachiyarsvlogs6140
    @kunthavainaachiyarsvlogs6140 4 ปีที่แล้ว

    அருமையான தகவல். நன்றி சகோதரரரே

  • @saigeetha3544
    @saigeetha3544 4 ปีที่แล้ว +13

    Give permanant solutions for seivinai
    My family suffering a lot

    • @venkateshsethupathi
      @venkateshsethupathi 4 ปีที่แล้ว +1

      worship sai baba

    • @venkateshsethupathi
      @venkateshsethupathi 4 ปีที่แล้ว

      sai

    • @gopalakrishnanviswanathan8755
      @gopalakrishnanviswanathan8755 4 ปีที่แล้ว

      Mahakali...

    • @mohanrajp5114
      @mohanrajp5114 4 ปีที่แล้ว +4

      Just visit madayikavu bhagavathi amman temple in pazhangadi. 30 ks from kannur. Pay amount 301 for shatru Samhara pooja in your name. 100% result.
      Always pray prathyangira amman. She is mother always with us.

    • @SitharYugam
      @SitharYugam  4 ปีที่แล้ว

      விபூதி போல் உபயோகிக்கலாம். அல்லது ஒரு துணியில் மடித்து வீட்டில் வைத்து கொள்ளலாம்

  • @rathithevysellappah5411
    @rathithevysellappah5411 4 ปีที่แล้ว +4

    வணக்கம் சார் எல்லாம் தெரிந்த பின் சாம்பலை எங்கு போடுவது

    • @SitharYugam
      @SitharYugam  4 ปีที่แล้ว +2

      விபூதி போல் உபயோகிக்கலாம் இல்லையெனில் ஒரு துணியில் மடித்து வீட்டில் வைக்கலாம்

  • @parvathyvishnu2879
    @parvathyvishnu2879 4 ปีที่แล้ว

    Thank u sir,yellarukum usefulana vishayam soli irukinga

  • @vinithav9585
    @vinithav9585 3 ปีที่แล้ว +1

    Ayya rompa nanri ninga elame enga vitla eruku sir

  • @hariharan8804
    @hariharan8804 4 ปีที่แล้ว +8

    Nandri sir, sidhargal thiruvadi potri,

  • @riariol3500
    @riariol3500 4 ปีที่แล้ว +8

    Sir kuladeivam theriyathavargal enna seiyalam konjam sollungal sir pls

    • @SitharYugam
      @SitharYugam  4 ปีที่แล้ว +1

      Thanks for showing interest on our channel.kindly watch DNA VISHAL video in our videos for query for kuladheivam

    • @jaisaransaravanan9988
      @jaisaransaravanan9988 4 ปีที่แล้ว

      9159610809

    • @SelvaRaj-wg2dw
      @SelvaRaj-wg2dw 4 ปีที่แล้ว

      Unga nemper kodunga parsnala family ditiyal pesanum ugalukku fees sollunga arjand pls

    • @SelvaRaj-wg2dw
      @SelvaRaj-wg2dw 4 ปีที่แล้ว

      Rompa kasdam pls

  • @rojadevi2613
    @rojadevi2613 2 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது உண்மை தான் சார் மிக்க நன்றி சார் 🙏

  • @user-cg3es8jn3m
    @user-cg3es8jn3m 3 หลายเดือนก่อน

    ரொம்ப ரொம்ப நன்றி ஜி

  • @vetriselvibaskaran4737
    @vetriselvibaskaran4737 4 ปีที่แล้ว +5

    Yar sir neenga... Great 🙏