இருண்டு கிடந்த என் இதயத்தில் மீண்டும் ஒரு விடியல் ஆம் உங்களை என் வாழ்க்கையின் வெளிச்சம் தரும் சூரியனாக பார்க்கிறேன் தாயே🙏🙏🙏 நிச்சயம் என் இதயத்தில் இருந்த இருட்டை கலைந்து விட்டு புது விடியலை நோக்கி பயணம் செய்வேன் தாயே நன்றி நன்றி நன்றி 🙏 🙏🙏
எனக்கும் இது போல் கணவன் அமைந்து இருந்தால் நானும் முன்னேறி இருப்பேன்.அதைவிட நிம்மதியாக இருந்து இருப்பேன்.ஆணாதிக்க கணவனின் கைகளில் சிக்கிக் கொண்டு காலம் முழுவதும் கண்ணீரில் மட்டுமே கரைந்து போகும் எனது குறிக்கோள் இலட்சியம் திறமைகள்.தையல் தட்டச்சு ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் ஹையர் பாஸ் என்ன பலன் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும்
உண்மையான அன்பு தம்பதிகள் வாழும் வாழ்க்கைக்கு மேலானது இவ்வுலகில் எதுவுமில்லை. கொடுத்து வைத்தவள் அர்த்தம் 100% இந்த அக்காதான். வாழ்த்துக்கள் அக்கா. மிகவும் நெகிழ்ந்த தருணம் இது.... பதிவுக்கு நன்றி!
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அம்மா அப்பா என்ன சொல்வது என்று தெரியவில்லை அவ்வளவு அழகாக இருந்தது உங்கள் தன்னம்பிக்கை வரிகள் 💕 சிலிர்த்தது எங்கள் உடல் நீங்கள் இப்போதும் மேலும் சிறக்க வாழ்த்துகள் அம்மா சிற
நானும் ஒரு மாற்றுத் திறனாளி. நான் எங்கு சென்றாலும் தவழ்ந்து தான் செல்வேன். என் மனைவி என்னை விரும்பி தான் கட்டிக் கொண்டாள். என் திருமண வாழ்க்கை 16 ஆண்டுகளாக நன்றாக. இரண்டு பெண் குழந்தைகள். இது வரை என் மனைவி என் மனம் நோக பேசியது கிடையாது.
விசு ஐயா வை இந்த மாதிரி காணொலி களில் பார்க்கும் போதெல்லாம் அவர் இறந்து போன பொழுது கொரோனா ஊரடங்கினால் அஞ்சலி செலுத்த முடியாமல் போனதை எண்ணித்தான் வருத்தம் வரும் 😥🙏🙏🙏🙏👌 பதிவு அருமை
Sir Visu superb nobody in this world can bet sir Visu Execellent shows of Visu Execellent movies and Execellent actor sir Visu please still wherever his Atma let him live long long please sir superb
இந்த மாதுரி தன்னபிக்கை யும் சிந்திக்கும் ஆற்றலையும் தரும் நிகழ்சிகளை மீண்டும் தரலாமே யாருக்குமோ பயன்தராத நிறையா நிகழ்ச்சிகள் வருகின்ன அவைகள் நம் சிந்திக்கும் ஆற்றலையும் நேரத்தையும் தின்று விடுகிறது என்பது நம்மில் பலருக்கு தெரியவில்லை
வாழ்க்கையிலும் சரி காதலிலும் சரி உங்களை விட சிறந்தவர்கள் இருக்க வாய்ப்பில்லை உங்களுக்கு கருத்து சொல்வதற்கு எழுத்துகள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் உங்களை அசிர்வதிக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏
*Thanks Appa n Amma God Blessed Both Beautiful Happy Family Always Tc* 💕💕 *Best Wishes!! Heart Toughing Soo Sweetie Couple Semma!! Loves u Fm Singapore Sir!!* 🇸🇬🕉️🙏🔱💯👌👍👏❤️❤️❤️🌷🌷🌷💝💝💝🤩🤩🤩😍😍😍🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼
நீங்க கொடுத்து வச்சவங்க. எனக்கு இந்த மாதிரி ஒரு கணவன் கிடைக்கல.
ஆண் ஆதிக்கம் செலுத்தும் முறை தான் இருக்கிறது
வாழ்க வளமுடன்.
இருண்டு கிடந்த என் இதயத்தில் மீண்டும் ஒரு விடியல் ஆம் உங்களை என் வாழ்க்கையின் வெளிச்சம் தரும் சூரியனாக பார்க்கிறேன் தாயே🙏🙏🙏 நிச்சயம் என் இதயத்தில் இருந்த இருட்டை கலைந்து விட்டு புது விடியலை நோக்கி பயணம் செய்வேன் தாயே நன்றி நன்றி நன்றி 🙏 🙏🙏
Super sema
🙏🙏🙏🙏 உன் தாய் நூறாண்டு காலம் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க
நீங்க நல்லா.....இருக்கனும் மா மாஷாஅல்லாஹ்
எனக்கும் இது போல் கணவன் அமைந்து இருந்தால் நானும் முன்னேறி இருப்பேன்.அதைவிட நிம்மதியாக இருந்து இருப்பேன்.ஆணாதிக்க கணவனின் கைகளில் சிக்கிக் கொண்டு காலம் முழுவதும் கண்ணீரில் மட்டுமே கரைந்து போகும் எனது குறிக்கோள் இலட்சியம் திறமைகள்.தையல் தட்டச்சு ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் ஹையர் பாஸ் என்ன பலன் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும்
உண்மையான அன்பு தம்பதிகள் வாழும் வாழ்க்கைக்கு மேலானது இவ்வுலகில் எதுவுமில்லை. கொடுத்து வைத்தவள் அர்த்தம் 100% இந்த அக்காதான். வாழ்த்துக்கள் அக்கா. மிகவும் நெகிழ்ந்த தருணம் இது....
பதிவுக்கு நன்றி!
நான் கலைமணி இளையபாரதி. நன்றி
@@kalaithangavel6750 👏👏👏
Hatsoff to her.Super Women
சகோதரிக்கு வாழ்த்துக்கள் செம்ம செம்ம கலக்கிட்டீங்க
சகோதரியின் தன்னம்பிக்கை வீண்போகவில்லை. இதுபோல்
சகோதரிகளது வாழ்க்கை மென்மேலும் சிறக்க. வாழ்த்துக்கள்.
Super brother and sister 🎉
Wow.. சூப்பர் வாழ்த்துக்கள்...
Super Nice
Brother and Sister
Valthukal
🎉🎉🎉🎉🎉🎉
அ ருமை அக்கா 💖💖💯👍👍
மிகவும் நல்ல பதிவு 👏👏👌👌💐💐
அருமையான பேட்சு 🙏
Super jodi.. ௮ரட்டை ௮ரங்கம் ௮ரட்டை ௮ரங்கம்தான்...உங்கள் ௮ம்மா பேசிய பதிவு மிகவும் தெளிவாக ஊக்கமாக இ௫க்கிறது
Jk
தன்னம்பிக்கையை வளர்க்கும் பயனுள்ள பதிவு பாராட்டுக்கள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
அருமை சகோதரிஅவர்களே வாழ்க்கை என்பது வாழ்வதர்க்கே.
ரொம்ப சந்தோசமாக இருக்கு அக்கா
சிறந்த வாழ்க்கைக்கு உதாரணம். வாழ்க வளமுடன் 🌹
கண்கள் கலங்கிய பதிவு. அருமை
A woman and an inspiration to the other at this time. May God bless you and your family dear Sister.
சூப்பர் செம்ம ரொம்ப சந்தோஷம்
A good msg for this generation couples who always speak about independancy
Arumai Arumai Arumaiyane pathivu
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அம்மா அப்பா என்ன சொல்வது என்று தெரியவில்லை அவ்வளவு அழகாக இருந்தது உங்கள் தன்னம்பிக்கை வரிகள் 💕 சிலிர்த்தது எங்கள் உடல் நீங்கள் இப்போதும் மேலும் சிறக்க வாழ்த்துகள் அம்மா சிற
God bless your famaly
😅😅😅@@abdullahmohamedkassim2487🌴😮
❤
வாழும் கலை
சொற்பொழிவு. விளக்கங்கள்
தம்பதிக்கு வாழ்த்துக்கள்
நான் பார்த்து ரசித்த நிகழ்ச்சி. மறுபடியும் பார்த்து நெகி ழ் ந்தேன் நன்றி.
🇮🇳❤️ God bless you 🇮🇳❤️ family 🇮🇳❤️ Amma 🇮🇳🇮🇳❤️❤️🙏🙏🙏🙏
நன்றி
கலைமணி இளையபாரதி நன்றி
அருமையான பதிவு அம்மா
I miss you visu sir unga movies yallamay Vera level sir neega
It's your mother and father great hats off your name sis
சூப்பர் அம்மா
தலைவணங்கி வாழ்த்துகிறோம்🙏👍
God bless you my sister
Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
Great. You are blessed 👍
Arumai Amma.
ArputhaM Thampi
ValgavalamudaN
நானும் ஒரு மாற்றுத் திறனாளி. நான் எங்கு சென்றாலும் தவழ்ந்து தான் செல்வேன். என் மனைவி என்னை விரும்பி தான் கட்டிக் கொண்டாள். என் திருமண வாழ்க்கை 16 ஆண்டுகளாக நன்றாக. இரண்டு பெண் குழந்தைகள். இது வரை என் மனைவி என் மனம் நோக பேசியது கிடையாது.
இது போல் பெண்கள் இருப்பதே இந்த உலகம் இன்னும் இருக்கிறது
Thank you very much. Good mgs. From Sri Lanka
Sooper, understanding pair makes their life beautiful ,..
மிகவும் அருமை
Amma neengal vaazhga valamudan.....
Excellent work and I love couple👫👫👫👫👫👫 God bless you❤❤❤❤❤❤❤❤❤
The great couple. God bless this 👪
விசு ஐயா வை இந்த மாதிரி காணொலி களில் பார்க்கும் போதெல்லாம் அவர் இறந்து போன பொழுது கொரோனா ஊரடங்கினால் அஞ்சலி செலுத்த முடியாமல் போனதை எண்ணித்தான் வருத்தம் வரும் 😥🙏🙏🙏🙏👌 பதிவு அருமை
,.
O9
Super amma
Excited excellent excellent amma... Thank god safe family always
Endha patheva parthu en kannel kanner vandhu vittadhu ❤️❤️❤️
Amazing speech really heart touch message ❤ ♥ 👌
Valga valamudan sister
அருமை சகோதரி
Thanks. MA Good. Super
சூப்பர் அக்கா🙏
Super sagothari.miss you visu sir.super jodi 👌👌👍👍
V nice videos da ok. Good inshallah Allahu unkalaku nalathu alame nadaka naan pray paniren....
Valga vazhamudal Amma appa
சூப்பர்🙏🌹🙋
Sir Visu superb nobody in this world can bet sir Visu Execellent shows of Visu Execellent movies and Execellent actor sir Visu please still wherever his Atma let him live long long please sir superb
இந்த மாதுரி தன்னபிக்கை யும்
சிந்திக்கும் ஆற்றலையும்
தரும் நிகழ்சிகளை
மீண்டும் தரலாமே
யாருக்குமோ
பயன்தராத
நிறையா நிகழ்ச்சிகள்
வருகின்ன அவைகள்
நம் சிந்திக்கும்
ஆற்றலையும்
நேரத்தையும்
தின்று விடுகிறது
என்பது நம்மில்
பலருக்கு தெரியவில்லை
உண்மை தான்
மனதை நெகிழ வைத்த அருமையான பதிவு.... ஆனந்த கண்ணீருடன்... வாழ்க வளமுடன் 🙏🙏🙏
.
😭😭😭😭😭😭
Super super madam sama very good 👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
Arumaiyana padivu.parkum pothu kannir varuthu.god bless you both family members.
Super Family God bless you sister and brother
Which year it was telecasted ...? May I know pls
சூப்பர்🙏
மனம் கசந்து அழுதேன் வாழ்த்துக்கள் அக்கா
Super I love mother
Ivanga unmaiyave unga ammava pa romba super very nice 👏👏👏👏👏👏
சிங்கப் பெண்ணே.
வாழ்கவளமுடன். நலமுடன் 🙏🙏
Super super Amma
நன்றி...
There are Many Talk Shows Being Telecast In Various Channels But The Ever Top Show Is
Always Visu's Arattai Arangam
🎉Too good. All the youngsters should watch this video. My humble request to all of you. 🙏🙏🙏
பணம் மட்டுமே மனிதனுக்கு மகிழ்ச்சியை தந்து விடாது. சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு அட சின்னச்சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு.
Amma👌 super
58
++q+
@@umamkheswruij523 ktj
Rahima
வாழ்த்துகள் சகோதரி
நம்பிக்கை ஒன்றே வாழ்க்கை என்பதை சரியாக புரிந்து கொண்டவர்கள் வாழ்த்துக்கள்
Role model to everyone..
virudhasalam arattai arangam podunga
Excellent appreciated: it's self confidence. God bless you both. Thanks 🙏🙏🙏 from Dr Anand Chennai
இந்த அக்கா ஒரு விலைமதிப்பற்ற மாணிக்க ராணி.
நான் கலைமணி இளையபாரதி நன்றி
Aarumaiyana pathivu 😍😇 sucessful life story👍 god bless u🙌
This meaning of life,parents,hardwork,role model for every one we are proud to be tamilan.
L
😊
P
.
Super Amma👍👍👍
The great msg to thiz generation tnks lot sister
Super we should be proud always by seeing like these humans. Hearts off
Yey நான் இத sun tv அரட்டை அரங்கத்தில் பார்த்தது. என்னால மறக்கவே முடியாத வார்த்தை இது தான் . அத இதன வருஷம் கழிச்சு பாக்கும்போது ரொம்ப சந்தோஷம்.
Yarupa nee idu unga ammava nan kan kalangitaen god bless u all
Very good speach sister
Superb.Motivation couples.
Valthukkal amma
வாழ்க்கையிலும் சரி காதலிலும் சரி உங்களை விட சிறந்தவர்கள் இருக்க வாய்ப்பில்லை உங்களுக்கு கருத்து சொல்வதற்கு எழுத்துகள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் உங்களை அசிர்வதிக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏
நான் கலைமணி இளையபாரதி. நன்றி
நன்றி
இறைவன் இவர்களுக்கு அருள் புரிவானாக இன்ஷா அல்லாஹ்
தாய்க்குப் பின் தாரம் என்று சொல்வார்கள் ஆனால் தாய்யாக இருந்து வரும் உங்களை தலை வணங்குகிறேன்
*Thanks Appa n Amma God Blessed Both Beautiful Happy Family Always Tc* 💕💕 *Best Wishes!! Heart Toughing Soo Sweetie Couple Semma!! Loves u Fm Singapore Sir!!* 🇸🇬🕉️🙏🔱💯👌👍👏❤️❤️❤️🌷🌷🌷💝💝💝🤩🤩🤩😍😍😍🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼
அருமையான பதிவு. நானும் அரட்டை அரங்கத்தில் பேசி இருக்கிறேன். பழைய video வை எப்படி கண்டுபிடிப்பது.முடிந்தால் பகிரவும்
Vishu sir ungala romba miss pandrom sir
Supereb well done job 👍🏻💐🙂
Vazhithukkal.vazhiga valamudan
மனசுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் பேச்சு நன்றி நன்றி நன்றி
Beyond words.. 👌👌
🙏💐💐
சிறந்த மனைவி, சிறந்த கணவர், சிறந்த குடும்பம்....
Teddy cry rr
David T t t zee
@@dinamootin7167m