கறி மிளகாயில் 2வகை கறி | 2 curries with Banana pepper |Banana pepper Devil |Banana pepper milk curry

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • வாங்க இண்டைக்கு கறி மிளகாய் வச்சு உறைப்பா ஒரு டெவிலும் உறைப்பு இல்லாம ஒரு பால் கறியும் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், இத மாறி செய்து பார்த்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க என.
    Timestamp - நேர குறிப்புகள் ​
    கறி மிளகாய் பால் கறி - Banana pepper milk curry : 00:10
    கறி மிளகாய் டெவில் - Banana pepper Devil : 05:43
    Ingredients for Banana pepper milk curry - கறி மிளகாய் பால் கறி செய்ய தேவையான பொருட்கள்
    கறி மிளகாய் - Banana pepper
    தக்காளி - Tomato
    உருளைக்கிழங்கு - Potato
    மாசிக் கருவாடு - Maldive fish
    கருவேப்பிலை - Curry leaves
    வெங்காயம் - Onion
    பச்சை மிளகாய் - Green chili
    1ம் பால் - 1st coconut milk
    2ம் 3ம் பால் - 2nd 3rd Coconut milk
    வெந்தயம் - Fenugreek
    மஞ்சள் தூள் - Turmaric powder
    உப்பு - Salt
    Ingredients for Banana pepper Devil - கறி மிளகாய் டெவில் செய்ய தேவையான பொருட்கள்
    கறி மிளகாய் - Banana pepper
    வெங்காயம் - Onion
    பச்சை மிளகாய் - Green chili
    பெருஞ்சீரகம் - Fennel
    வெந்தயம் - Fenugreek
    மாசிக் கருவாடு - Maldive fish
    கருவேப்பிலை - Curry leaves
    தேசிக்காய் - Lime
    தனி மிளகாய் தூள் - Chili powder
    உப்பு - Salt
    தேங்காய் எண்ணெய் - Coconut oil
    #BananaPepper #CurryChili #Capsicum #DevilRecipies #BananaPepperDevil #BananaPepperMilkCurry #கறிமிளகாய் #yarlSamayal​​ #Jaffna​​ #யாழ்ப்பாணம்
    Follow Yarl Samayal on Social media
    Facebook - / yarlsamayal
    Instagram - / yarl_samayal
    subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :
    / yarlsamayal
    Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.

ความคิดเห็น • 52

  • @saarujannila5595
    @saarujannila5595 3 ปีที่แล้ว +5

    சூப்பர் அன்ரி. கிழமையில் 3 வீடியோ போடுங்கள். யாழ்ப்பாணத்து சமையல் முறை போடுங்கள் .ரெம்ப நன்றி.

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி, நிச்சயமாக முயற்சிக்கிறோம், தற்போது கிழமைக்கு 2 காணொளி ( புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை) பதிவேற்றுகின்றோம்.

  • @piranavisp3231
    @piranavisp3231 3 ปีที่แล้ว +6

    Super ❤️, முயல்கள்🐇🐇,🐈 அழகாக இருக்கு ❤️

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      ❤️❤️மிக்க நன்றி மிச்ச வளர்ப்பு பிராணிகளை இன்னொரு காணொளியில் காட்டுகின்றோம்.

  • @jananisukunan7135
    @jananisukunan7135 3 ปีที่แล้ว +5

    Super 😋 Ungal samaiyal parkka nallaa irukku. Unga videos ellaam parthu naan samaiyal seiyuranaan. Ungal vilakkamum nallaa irukku. 🙂

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      mikka nantri, seiyirathukal nala varutha, epidi varathu endum sollunko.

  • @srisatgurunathan3145
    @srisatgurunathan3145 3 ปีที่แล้ว +5

    உங்கள் சமையலும் அதனுடைய விளக்கமும் மிக அருமை வாழ்த்துக்கள் . சமைத்த கறியை பார்க்க சாப்பிட வேண்டும் போல இருக்கிறது நன்றி அம்மா உங்கள் போன் நம்பர் சொல்ல முடியுமா ? உங்கள் சமயல் எல்லாம் பார்ப்பேன்

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி, நீங்களும் இதே போல செய்து பார்த்து எப்படி வந்தது எண்டுசொல்லுங்கள். எல்லா காணொளிகளின் description யிலும் எங்கள் social media links, உள்ளது அதில் தொடர்பு கொள்ள முடியும்

  • @sivasubramaniambaskaran9656
    @sivasubramaniambaskaran9656 3 ปีที่แล้ว +1

    ஆரோக்கியமான உணவு வகைகளை அழகிய கிராமிய தமிழில் இலகுவாக புரியுமாறு சொல்லித் தருவதற்கு மிக்க நன்றிகள் அம்மா

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி, நீங்களும் இவற்றை செய்து பார்த்து எப்படி வந்தது எண்டு சொல்லுங்க.

  • @nilanavaruban4819
    @nilanavaruban4819 3 ปีที่แล้ว +4

    Yammi yammi 😋😋

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      Yes it is ❤️❤️

  • @renukathirumaran9385
    @renukathirumaran9385 3 ปีที่แล้ว +3

    Super Amma 👌👌👌 I Love You Amma⚘⚘⚘⚘

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      Thank you so much❤️❤️

  • @saapaddupirian7688
    @saapaddupirian7688 2 ปีที่แล้ว

    பெரிய ஆட்சரியமாக இருக்கிறது எனக்கு. யாழ்பாணத்தில் இப்படி ஒரு புது புது சமையல் முறைகளை காட்டித்தர ஆக்கள் இருப்பதும். அத்துடன் சமைத்து சாப்பிடுவதும் என்னால் நம்பமுடியாமல் இருக்கு. வழமையாக ஒரு சோறு கறியும் வெள்க்கறியோடு சாப்பிடுவதைத்தான் எனக்கு தெரியும். வாழ்த்துகள். உங்கள் வீடியோக்கள் எல்லாத்தையும் நேரம் இருக்கும் போது பார்க்க இருக்கிறேன்.நன்றி

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว +1

      யாழ்ப்பாணத்து சமையலுக்கு என்று ஒரு பெரிய ரசிகர்களே இருக்கிறார்கள், சின்ன சின்ன சிற்றுண்டிகளுளில் இருந்து, பெரிய கறிகள் வரை பல்வேறு வகைகளில் வைக்கும் முறை இருக்கிறது, அதில் எனக்கு தெரிஞ்ச, எங்க அம்மா எனக்கு சொல்லி தந்தவற்றை இங்கே பகிர்கிறேன் அவ்வளவு தான். ❤️

    • @saapaddupirian7688
      @saapaddupirian7688 2 ปีที่แล้ว

      @@YarlSamayal அப்ப உங்க அம்மா என்னம் பெரிய கெட்டிக்காறியாவெல்லோ இருந்திருப்பா😁வாழ்த்துகள். அப்ப நான் உங்க வீட்டுக்கு வந்தால் எனக்கு ஒரு கறி சமைத்து தரவீங்களா.😁😁

  • @kannanthanushiya2412
    @kannanthanushiya2412 3 ปีที่แล้ว

    வித்தியாசமான சமையல்

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி, செய்து பாருங்க நல்லா இருக்கும் ❤️

  • @sellammasell445
    @sellammasell445 3 ปีที่แล้ว +2

    Must we soak the fish in hot water before cooking. Please advise Amma. Thank you

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว +1

      Yes, we only show the raw fish as some people dont know what is "Masi Karuvardu". The correct process is wash it in running water, and Broiling it in fire. and after that grind it into small pieces. ( we will put a video how to make the Maldives fish soon in a separate video ) - Sorry for the confusion

    • @sellammasell445
      @sellammasell445 3 ปีที่แล้ว

      @@YarlSamayal Thank you so much Amma. I love maasi fish and the sambal.

  • @kannanthanushiya2412
    @kannanthanushiya2412 3 ปีที่แล้ว

    நன்றாக இருக்கிறது உங்கள் சமையல்

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி, நீங்களும் செய்து பாருங்க. ❤️

  • @jaleesiva9964
    @jaleesiva9964 2 ปีที่แล้ว

    👌beautiful Thanku

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      Thank you So much ❤️❤️

  • @idalinashafi1672
    @idalinashafi1672 3 ปีที่แล้ว

    Super super..so so yummy yummy 😋

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      Thank you so much❤️❤️

  • @sureshgana6786
    @sureshgana6786 3 ปีที่แล้ว +4

    Tuna fish mean in tamil,. சூரை மீன் கருவாடு "" மாசி""

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว +2

      ஓம் ஓம், ஆங்கிலத்தில் Maldive fish எண்டும் சொல்லுவாங்க

    • @sureshgana6786
      @sureshgana6786 3 ปีที่แล้ว +1

      Yarl samayal :‐ சரிங்க. உலகத்திலேயே "மாசி கருவாடு "" உற்பத்தி செய்து உலகம் பூராவும் ஏற்றுமதி செய்யும் நாடு தான் மாலைதீவு..!!

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว +1

      @@sureshgana6786 ஓம் ஓம் உண்மை தான்.

  • @satheeswaran9807
    @satheeswaran9807 3 ปีที่แล้ว

    Super amma

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      ❤️❤️❤️ thank you so much

  • @mathivathanysivaraja
    @mathivathanysivaraja 3 ปีที่แล้ว +6

    🎇🎇🎇🎃

  • @badurunnisa2456
    @badurunnisa2456 3 ปีที่แล้ว +1

    Yarl special curry sithi kattuga

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว +1

      erkanave kanaka podu irukam parunkoo

    • @badurunnisa2456
      @badurunnisa2456 3 ปีที่แล้ว +1

      @@YarlSamayal athu pathutan, sea food recipes poduga

  • @satheeswaran9807
    @satheeswaran9807 3 ปีที่แล้ว

    What is the reason amma 2times add fenugreek???

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      the last one is for a good smell, try like that once you will feel the smell ❤️

  • @srivengadesan9756
    @srivengadesan9756 3 ปีที่แล้ว +2

    ✔✔✔✔👍👍👍

  • @jeyalavan8135
    @jeyalavan8135 3 ปีที่แล้ว

    அழகா விளக்கம் சொல்றீங்க

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว +1

      மிக்கநன்றி, நீங்களும் செய்து பார்த்து எப்படி வந்தது எண்டு சொல்லுங்கள்.

    • @jeyalavan8135
      @jeyalavan8135 3 ปีที่แล้ว

      @@YarlSamayalகண்டிப்பாக👍

  • @entertainment4261
    @entertainment4261 3 ปีที่แล้ว +7

    👶🏽

  • @poojaparan3178
    @poojaparan3178 3 ปีที่แล้ว +1

    யாழ்பாணத்தில் மட்டும் அல்ல முழு இலங்கையிலையும் மாசி என்று தான் சொல்வது. இந்தியர்களுக்கு தான் மாசி என்றால் என்ன என்று தெரியாது.

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      ஓம் உண்மை தான், இங்கே மாசி கருவாடு மிகவும் பிரபலம்.