திருமந்திரம் - முப்பது உபதேசம் - 9

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024
  • செந்தமிழரசு கி.சிவகுமார் M.E.,
    ஏழாம் தந்திரம்
    38. இதோபதேசம்
    போகின்ற வாறே புகுகின்ற அப்பொருள்
    ஆகின்ற போதும் அரன்அறி வானுளன்
    சாகின்ற போதும் தலைவனை நாடுமின்
    ஆகின்ற அப்பொருள் அக்கரை யாகுமே . 6

ความคิดเห็น •