1589-LAKNAM-RASI-DIFFRENCE(லக்னம்-ராசி-வேறுபாடு)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 81

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 3 ปีที่แล้ว +4

    Stylish..+ verybrilliant.... Teaching... Guruvae 😊

  • @இமான்
    @இமான் 3 ปีที่แล้ว +4

    Mithuna lagnam Sir 8 il sukran sevai,guru can I crack ips exam

  • @sharmila7386
    @sharmila7386 3 ปีที่แล้ว +7

    கடைசி 3லக்கினம் கேட்டு கேட்டு வெறுத்து போச்சி 🙇🏽‍♀️

  • @banuramkumar575
    @banuramkumar575 3 ปีที่แล้ว +1

    Very interesting explanation.
    If we know the nakshatram,
    Date of birth, place and don’t know time, but know the place can we find Lagnam.
    27/7/1923
    Tiruvonam
    Chennai
    Saturday
    Please let me know the Lagnam and you can use this jathakam for class explanation.
    Thank you sir, your explanation are perfect.

  • @prabaharan210
    @prabaharan210 3 ปีที่แล้ว +1

    அருமை அருமையான விளக்கம் குருஜி

  • @DH1N1
    @DH1N1 3 ปีที่แล้ว +2

    Sukran lagnam- nalla anubhavika poranthavanga.. 😅😅😅
    cinema ku yaarum sevai seiya pola nalla anubhavika thaan poranga 👏🏽👏🏽👏🏽👏🏽👍🏽

  • @HLoodu-dt5yt
    @HLoodu-dt5yt 9 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி லக்னம் வலுவிழந்து ராசிநாதன் வழிநடத்தும் ஜதகம் பாதகாபதி யார் (ரிஷிப லக்னம் கடகம் ராசி)

  • @mukilavarmanmukilavarman5840
    @mukilavarmanmukilavarman5840 3 ปีที่แล้ว +2

    எனக்கு லக்னாதிபதியும் ராசிநாதனும் ஒருவரே. அவரும் நீசபங்கம். எனக்கு எது வழிநடத்தும் ஐயா??

  • @cncelectricalmaintenanceen8980
    @cncelectricalmaintenanceen8980 3 ปีที่แล้ว +1

    ஜோதிடத்தின் சுடர் ஒளி ஐயா நீங்கள்🙏

  • @shanc700
    @shanc700 3 ปีที่แล้ว

    You are very interesting
    How can I buy your books please

  • @JAYAKUMARKCLTGODE
    @JAYAKUMARKCLTGODE 3 ปีที่แล้ว +4

    குரு அணி லக்னத்தவர்களுக்கு நண்பர்கள் நட்பு வீடுகளில் அமர்ந்து, திரிகோணம் (அ) கேந்திரம் என இரண்டு நிலைமைகளுக்கும் , எதிர் அணி கிரகங்கள் தங்களுக்குள் கேந்திரமாக இருப்பதும் உயர் நிலை யோகம் என எடுத்துக்கொள்ளலாமா ஐயா. ஜெயக்குமார்.

  • @arunarun-pd3te
    @arunarun-pd3te 3 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி ஐயா மேலே குறிப்பிட்ட ஜாதகம் 1978

  • @kumaresanperiyathambi4698
    @kumaresanperiyathambi4698 3 ปีที่แล้ว +1

    குரு ஜீ 1.5.9 தொடர்பு
    10-11 பரிவர்தனை இதுவே உயர்வு

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 ปีที่แล้ว +2

    வணக்கம் சார் நன்றி

  • @ravichidambaram7791
    @ravichidambaram7791 3 ปีที่แล้ว +1

    குருஜி அவர்களுக்கு வணக்கம் 👌👍🙏🙏🙏❤️

  • @madhuandi8864
    @madhuandi8864 3 ปีที่แล้ว

    Very good explain & example

  • @malas4010
    @malas4010 3 ปีที่แล้ว +7

    ஜோதிட மூல நூல்களில் சொல்லப்பட்ட அனைத்து விதிகளும், விதி விலக்குகளும் என்ற தலைப்பில் நீங்கள் புத்தகமாக (எத்தனை பாகமானாலும் - version ) வெளி இடவேண்டும் . இதுவே உங்களை பின்பற்றும் அனைத்து மாணவர்களின் கோரிக்கை ஆகும். இந்த தலைப்பில் அனைத்தையும் தரும்போது, ஜோதிடம் ஒளித்துவைக்கப்படாமல், அடுத்த தலைமுறைக்கு நிச்சயமாக நீக்கமற கடத்தப்படும்.

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @lakshmik6016
    @lakshmik6016 3 ปีที่แล้ว

    🙏🙏 guruji BDS mudithulla en maganin
    Jadhagathil adhiga subathuvam budhan+sani +guru endha thozhil set aguma army Dr avana

  • @Rajeshrebo
    @Rajeshrebo 3 ปีที่แล้ว

    Guru ji i had desire to go for space tourism just upload a video which planetary position required to go for space tourism generally…

  • @muthulakshmirs5345
    @muthulakshmirs5345 3 ปีที่แล้ว

    Ayya en magalugu jadagam parga ungalai contact panrathu epadi

  • @tamiltamilan2958
    @tamiltamilan2958 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி குருஜி.

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏🙏🙏... தனுசு to மீனம்... புதன்... பலன்... எப்போ... குருவே.... 🙏

  • @sankarimsvsankarimsv8590
    @sankarimsvsankarimsv8590 3 ปีที่แล้ว +1

    ராசி லக்னம் ஒன்றாகி வலு இழந்து அம்சத்தில் வலு அடைந்தால் பலன் என்ன குருஜி

  • @divyakrishnan1553
    @divyakrishnan1553 3 ปีที่แล้ว

    Miga arumaiyana vilakkam gurji ningal class il ketkkum kelvikkalukku inge nangalum bathil chollkirom atarkku ungalathu thelivana vilakkame karanam🙏🙏

  • @rameshchandran4275
    @rameshchandran4275 3 ปีที่แล้ว +1

    Vanakkam Guruji.Enakku idhe Jathaka amaippu thaan.1977.But Chandran 5il Kethu vudan ullaar.Can you please tell what Profession Iam working.

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 ปีที่แล้ว

    குருஜி ஐயா வணக்கம் 🙏🙏 நன்றி 🙏🙏

  • @ramapalaniyandi7968
    @ramapalaniyandi7968 3 ปีที่แล้ว

    எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்

  • @Arun-bk1fq
    @Arun-bk1fq 3 ปีที่แล้ว +3

    IPS அதிகாரி ஜாதகத்தில், அரசு வேலை தரக்கூடிய சிம்மம் , சிம்மாதிபதி சுபத்துவமாக இல்லையே. பரிவர்த்தனை நிலையில் சூரியன் சிம்மத்தில் இருந்தாலும் அங்கேயே சனி இருக்கிறாரே? குருஜி பதில் தர வேண்டுகிறேன்..

    • @antonysilvia4015
      @antonysilvia4015 3 ปีที่แล้ว

      சுக்ரன் சிம்மத்தை சுபத்துவ படுத்துகிறார். சிம்மம் சுபத்துவம். சிம்மாதிபதி மறைமுகமாக சுபத்துவம்

  • @muraliannamalai3014
    @muraliannamalai3014 3 ปีที่แล้ว +1

    Enga appa ku...suryan , seivai , sukren , puden , chandran ..yelame viruchikam lagnam il ular...5 la guru vakram...theruvuku vantutapla...18 / 11 / 1963 .. Thoothukudi..7:44 am..padu mosam

  • @i_arun-p1r
    @i_arun-p1r 3 ปีที่แล้ว

    Ayya neenga soluringa rasiyathipathi illa lagnathipathi athana athupathiyai patri nu ...ana nan rishba rasi thulam lagnam ... Sukaran 8 th and 3 rd house for rasi and laganam ...apo nan atha eduthukurathu rasi or lagnam

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 3 ปีที่แล้ว +1

    எனக்கு ராசி லக்கினம் இதில் எது பலம் 06.05.1994 நேரம் 10.15 காலை ஊர் புதுக்கோட்டை

  • @gangadevikumar6792
    @gangadevikumar6792 3 ปีที่แล้ว

    Iyya vanakkam naan 4.3.78 4.30am
    Peerathen enakku sollunga iyya please

  • @meenusunder3018
    @meenusunder3018 3 ปีที่แล้ว

    Vanakkam Guruji!!

  • @kumartailor1774
    @kumartailor1774 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜு

  • @jothiveljothidam9320
    @jothiveljothidam9320 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, திருமண பொருத்தம் பார்க்கும்போது நட்சத்திரப் பொருத்தத்தை பாப்பாங்க அதுல பகை கிரகங்களோட நட்சத்திரத்தை சேர்க்கலாமா, ஃபார் எக்ஸாம்பிள் மீனத்தில் இருக்கிற உத்திரட்டாதி மகரம் கும்பத்தில் இருக்க அவிட்ட நட்சத்திரம் சேர்க்கலாமா, அதே மாதிரி மீனத்தில் இருக்கும் ரேவதி நட்சத்திரம் கன்னியில் இருக்கும் சித்திரை நட்சத்திரத்தையும் பொருத்தலாமா, இங்கு ராசி அதிபதிகள் சமம் அல்லது நட்பு ஸ்தானத்திலும் நட்சத்திர அதிபதிகள் பகை ஸ்தானத்திலும் மட்டும் 7, 11 ஆகிய இடங்கள் வருகிறது இதனால், வரும்பொழுது ஜாதகத்தை பொருத்தலாம் என்று என் கேள்விக்கு பதில் கூறுங்கள் ஐயா

  • @vigneshr3947
    @vigneshr3947 3 ปีที่แล้ว

    குருஜி வணக்கம்🙏

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv 3 ปีที่แล้ว

    Hotel management pattipu pathei vidiyeo podduenkal guruji .

    • @jamruthbegam6716
      @jamruthbegam6716 3 ปีที่แล้ว

      வீடியோ இருக்கு பா பாருங்க...

  • @kannansamikannu5413
    @kannansamikannu5413 3 ปีที่แล้ว

    குருவே சரணம்....

  • @srikirushnavenitextiles7913
    @srikirushnavenitextiles7913 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா மேலே உதாரணத்திற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட 21:09:1977 மாலை 3 32 இல் பிறந்த பூராட நட்சத்திர மகர லக்கின ஜாதகம் ஐயா ராகு திசை கேது புத்தி நடைபெற்றுக் கொண்டுள்ளதுஆனால் நான் மிகவும் கடன் மற்றும் நோயினால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன் இனிமேல் வரும் திசை புத்திகளில் ஆவது எனக்கு நல்லதொரு வாழ்வு அமையுமா ஐயா

  • @UshaDevi-ni8gf
    @UshaDevi-ni8gf 3 ปีที่แล้ว

    நன்றி குருஜி

    • @UshaDevi-ni8gf
      @UshaDevi-ni8gf 3 ปีที่แล้ว

      🙏🙏

    • @mysticyantra2266
      @mysticyantra2266 3 ปีที่แล้ว

      *ஜோதிடம் ஏன் பார்க்க வேண்டும்? பரிகாரம் ஏன் பண்ண கூடாது?*
      th-cam.com/video/Ct_7K9C1-bw/w-d-xo.html

  • @boovichyren8631
    @boovichyren8631 3 ปีที่แล้ว

    என்னுடைய ஜாதகமும் பின் யோக ஜாதகம் தான் அய்யா

  • @subramani-qe2me
    @subramani-qe2me 3 ปีที่แล้ว

    Gurunatha vanakkam

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 3 ปีที่แล้ว +1

    கிரகமாலிகா யாேகம் தாங்கள் கூறியபடி எனக்கு உள்ளது

  • @Indian_MBA
    @Indian_MBA 3 ปีที่แล้ว

    ஐயா வாழ்த்துக்கள்

  • @SUNILKUMAR-mj5hb
    @SUNILKUMAR-mj5hb 3 ปีที่แล้ว

    அய்யா எனக்கு தனுசு லக்னம் எனக்கு செவ்வாய் சுபத்துவம் நீங்கள் சொன்னது மிக சரி

    • @AbhiShek-sg9dc
      @AbhiShek-sg9dc ปีที่แล้ว +1

      என்னவாக இருக்கிறீர்கள் அய்யா

    • @SUNILKUMAR-mj5hb
      @SUNILKUMAR-mj5hb ปีที่แล้ว

      @@AbhiShek-sg9dc Design Engineer Air conditioning

    • @AbhiShek-sg9dc
      @AbhiShek-sg9dc ปีที่แล้ว

      @@SUNILKUMAR-mj5hb AC சனியின் தொழில் தானே அய்யா ... செவ்வாய் கட்டிட துறை ... உங்கள் ஜாதகத்தில் சனியும் சுபத்துவமா??

    • @SUNILKUMAR-mj5hb
      @SUNILKUMAR-mj5hb ปีที่แล้ว

      @@AbhiShek-sg9dc 02.06.1994 8.30PM. Puthan sani sevvai moondrum subathuvam. Ellathulaiyum Interest irukku... ippo LIC la job kidaikra maari irukku..

  • @sathyanivas2479
    @sathyanivas2479 3 ปีที่แล้ว

    சிம்மமும், சிம்மாதிபதியும் கெட்டிருக்கும்போது எப்படி அரசு வேலை அய்யா....

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 3 ปีที่แล้ว

    Super

  • @sekarchandrasekar6097
    @sekarchandrasekar6097 3 ปีที่แล้ว

    Aya super

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 3 ปีที่แล้ว +1

    Laknam. Rasi , Erandum valuelanthal rasi mithunam lagnam kanni 12. IL puthan 16 08. 1971 Salem sani thasai work ellai

  • @சீதாராமன்ஜி
    @சீதாராமன்ஜி 3 ปีที่แล้ว

    சந்திர தசை குரு புத்தி மிக பெரிய யோகத்தை செய்யும் என்று சொல்கிறீர்கள், ஆனால் மகரம் லக்கினதுக்கு இது பொருந்துமா ஐயா ஏனென்றால் magara லக்கிணத்துக்கு ஆகாத தசை சந்திரன் என்று சொல்லி இருக்கிற்கள் அதனால் இந்த கேள்வி இதை படிப்பவர்கள் யாராக இருந்தாலும் பதில் தருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏

    • @FreeFire-yi1kq
      @FreeFire-yi1kq 3 ปีที่แล้ว

      Subathuvumaga irukum bothu namaithan

    • @FreeFire-yi1kq
      @FreeFire-yi1kq 3 ปีที่แล้ว

      Irunthaalum oru oli gregam pava gregathin veedugalaku theemai tharaatha kadamaipatavai aaiynum
      Subuthava veettinil irukum bothu theemaiyai sattru kuraithu seiyum
      Nan solavathe enodu arivukku etna astrology....nan solvathai vida... professionel astrologer idam .... appointment vangikonga.......guruji pondra oru jothida magamethaikae anaithuvithamana vithiyum vithi vilakkam velicham.

    • @சீதாராமன்ஜி
      @சீதாராமன்ஜி 3 ปีที่แล้ว +1

      @@FreeFire-yi1kq நன்றி ஐயா இருப்பினும் ஒரு கட்டுரை யில் படித்தேன், எந்த லக்கினமாக இருந்தாலும் சந்திர தசை குரு புத்தி நல்லது தான் செய்யும் என்று குருஜி ஐயாவே சொல்லி இருக்கிறார், நன்றி ஐயா பதில் கூறியதற்கு 🙏🙏🙏🙏

    • @FreeFire-yi1kq
      @FreeFire-yi1kq 3 ปีที่แล้ว

      @@சீதாராமன்ஜி iylam vendam iam just 20years old boy ... involvement in astrology thanks for your respect madam

    • @FreeFire-yi1kq
      @FreeFire-yi1kq 3 ปีที่แล้ว

      @@சீதாராமன்ஜி irupinum avar ungalin lakna subara asubara endra vithin kilathana gregangal nanmaiyum theemaiyum kuttiyum kurainthum seiyum eppadi pata idathil irunthalam.....am i right or wrong

  • @Nareshkumar-oc1yh
    @Nareshkumar-oc1yh 3 ปีที่แล้ว

    2022 ?

  • @drparthiban629
    @drparthiban629 3 ปีที่แล้ว

    Bribe il vazhum police jathagam....

  • @naveen1943
    @naveen1943 3 ปีที่แล้ว +1

    25:44 😂😂😂

  • @vigneswarithavakumaran153
    @vigneswarithavakumaran153 3 ปีที่แล้ว

    Very sorry2hear answear of students pl

    • @mysticyantra2266
      @mysticyantra2266 3 ปีที่แล้ว

      *ஜோதிடம் ஏன் பார்க்க வேண்டும்? பரிகாரம் ஏன் பண்ண கூடாது?*
      th-cam.com/video/Ct_7K9C1-bw/w-d-xo.html

  • @hareeshvijay9b838
    @hareeshvijay9b838 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @chermaraj756
    @chermaraj756 3 ปีที่แล้ว

    குருஜிஇவருக்குராசிக்கு9ஆம்அதிபதியும்10ஆம்அதிபதியும்பரிவர்த்தனைஅடைந்துதர்மகர்மாதிபதியோகம்ஏற்பட்டுள்ளது

  • @banumathi661
    @banumathi661 2 ปีที่แล้ว +1

    Silanthira babu

  • @shrisenthamaraiagenciesshr5650
    @shrisenthamaraiagenciesshr5650 3 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @funuseful1280
    @funuseful1280 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் குருஜி

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 3 ปีที่แล้ว

    நன்றி குருஜி