இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
வாக்குதத்த செய்தியை அதிகாலையில் கேட்டு கொண்டே செபித்தேன்... என் வலது காலில் இருந்த கடுமையான வலி காணமல் போய் விட்டது... அற்புதர் இயேசு நல்லவர்... நல்லவர்.... நல்லவர்...
இந்த ஏப்ரல் மாதத்தில் நீங்கள் என்னக்கு கொடுத்த வாக்குத்தத்ததிற்க்கு உமக்கு நன்றி இயேசுவே 🙏🙏🙏🙏என் வாழ்க்கையில் நிறைய குறைக்கள் இருக்கு தேவனே இந்த மாதத்தில் எல்லவற்றை குறைக்களும் நீக்கி என் வாழ்க்கையில் மாற்றத்தை தாருங்கள் இயேசுவே 🛐😭😭🙏✝️🛐
Amen இயேசப்பா என் ஜெபத்திர்க்கு எப்படியாவது இந்த மாதம் பதில் தந்து குறைவுப்பட்டுப்போன சில காரியத்தில் நிறைவைக் கானச்செய்வீர் அடியேன் பூரனமாய் விசுவாசிக்கிறேன் ஆமேன் 🙏
கர்த்தர் எனக்காக யாரையும் செய்து முடிப்பார் ,முடித்தார் வங்கியில் வைத்து இருந்த எங்கள் நகைகளை திரும்ப எங்களுக்கு கிடைக்க செய்த ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் 🙏🏻🙏🏻
உங்கள் குறைவை இயேசு நிறைவாக்குவார்...👇🙌👇... என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். 🙌😇🙏.. பிலிப்பியர் 4:19
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம், கடந்த மாதம் குடும்பத்தில் சமாதானம் தந்து கடன் பிரச்சனையிலிருந்து மீள வழியை உண்டாக்கின ஆண்டவரே நீர் ஆசீர்வதித்தது போல இந்த மாதமும் என் குடும்பத்தை ஆசீர்வதிவும் நான் கல்லூரியில் சேர நல்வழியை காட்டும்.. சந்தோஷத்தை பெறுக பண்ணுங்க.. ஆமென்
இந்த நாள் வரை எங்கள் குடும்பத்திற்கு செய்த அனைத்து நன்மைகளுக்கும் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி நன்றிகள் இயேசப்பா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா 🙏🙏🙏🙏🙏
Amen praise the lord.தேவரீர் என் குறைவுகள் எல்லாவற்றையும் நீர் அறிந்திருக்கிறீர் அப்பா எல்லாவற்றையும் நிறைவாங்குங்கப்பா இயேசுக்கிறிஸ்த்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் என் ஜீவனுள்ள பிதாவே ஆமென் கர்த்தாவே இந்த மாதம் எங்கள் குடும்பத்தில் உள்ள குறைவுளையெல்லாம் நிறைவாக்குவீர் என்று விசுவாசிக்கிறேன் ஆமென். கர்த்தாவே நான் வேண்டிக் கொண்டதை நீர் எனக்கு அருளியதுக்காக உமக்கு ஸ்தோத்திரம். ஆமென் ஆமென்.
ஆமென் ஆமென் ஆமென் இயேசப்பா......🙋🙏 கடந்த மாதம் முழுவதும் பாதுகாத்த தேவன் இந்த புதிய மாதத்திலும் ஞானத்தை கொடுத்து எங்கள் குறைவை எல்லாம் நிறைவாக்கி ஆசிர்வதிக்க போகிறதற்காக ஸ்தோத்திரம் அப்பா🙋🙏💓
ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் இம்மாட்டும் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் கடந்த மாதம் முழுவதும் பதுகத் தாதேவனுகா ஸ்தோத்திரம் ஐயா நன்றி இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம் 🙏🏻🙏🏻🙏🏻 எ
Amen Praise and thank you Jesus for this new month..gives us Lord the wisdom ..the discerning Spirit guide my steps to walk through this month.. God bless you abundantly brother.
அல்லேலுயா ஆமென்.பிதாவே சென்ற மாதம் முழுவதும் கண்மணி போல் காத்தீர்.புதிய மாதத்தில் உமது வார்த்தையின் படி என் குறைவுகளை எல்லாம் நீர் அறிந்து இருக்கிறீர்.நான் விசுவாசிக்கிறேன்.என்குறைவுகளை கிறிஸ்து இயேசுவின் மகிமையாலே நிறைவாக்கி விட்டீர்.ஸ்தோத்திரம்.ஆமென்
கடந்த மாதம் முழுவதும் எங்களை பாதுகாத்து, இந்த புதிய மாதத்தை காண செய்த கிருபைக்காய் ஸ்தோத்திரம் 🙏 இயேசப்பா எங்க வீடு வேலை குறையாக இருக்குது அதை இயேசப்பா அதை முடித்து தர வேண்டுமென ஜெபிக்கிறேன் .அற்புதம் செய்யுங்க..கடன் பிரச்சனை தீரணும்..அற்புதம் செய்யுங்க இயேசப்பா..இந்த இரண்டு குறைகளை நிறைவாக்கி தாங்க இயேசப்பா 🙏😔🙏
ஆமென் அப்பா உமக்கு நன்றி அப்பா எங்கள் குறைவுகளை எல்லாம் நிறைவாக்கும் என்னுடைய கர்ப்பத்தின் கனியை ஆசிர்வதிங்க அப்பா எங்களுக்கு ஒரு குழந்தையை கொடுங்கள் ஆசிர்வதிங்க அப்பா ஆமென்
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
Amen praise the Lord Jesus Amen Amen.
என்ன நிகழ்ச்சி இது.,?
Amen🙏
Amen
Blessed month♥️♥️♥️ glory to God ♥️♥️♥️
வாக்குதத்த செய்தியை அதிகாலையில் கேட்டு கொண்டே செபித்தேன்... என் வலது காலில் இருந்த கடுமையான வலி காணமல் போய் விட்டது... அற்புதர் இயேசு நல்லவர்... நல்லவர்.... நல்லவர்...
Amen
Praise to almighty God Jesus Christ ❤️
Amen
Amen
ஆமென் en தகப்பன் ♥️🌹
இந்த ஏப்ரல் மாதத்தில் நீங்கள் என்னக்கு கொடுத்த வாக்குத்தத்ததிற்க்கு உமக்கு நன்றி இயேசுவே 🙏🙏🙏🙏என் வாழ்க்கையில் நிறைய குறைக்கள் இருக்கு தேவனே இந்த மாதத்தில் எல்லவற்றை குறைக்களும் நீக்கி என் வாழ்க்கையில் மாற்றத்தை தாருங்கள் இயேசுவே 🛐😭😭🙏✝️🛐
என் மனைவியின் கர்ப்பத்தின் கனிக்காக ஜெபித்து கொள்ளுங்கள்.. எங்களுக்கு ஒரு குழந்தை கொடுக்க ஆண்டவரால் முடியம். விசுவாசிக்கிறேன்..ஆமென்
You will be definitely blessed with a healthy baby.
Amen
Praying brother.
Amen
Amen
பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் குடும்ப த்தில் சமாதான காணப்படவேண்டும் 🙏 ஸ்தோத்திரம் உண்டாவதாக கர்த்தர் ஸ்தோத்திரம் 🙏🙏🙏
ஏப்ரல் மாதத்தை கானா செய்த இயேசுவுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் எங்கள் குடும்பத்தை பாது காத்திருங்க இயேசுவுக்கு ஸ்தோத்திரம்
Amen
Appa dharanipradeep aarambikkavum pookira business ciya aarivaithanthu palappadhtha povatharku nanri appa,yen kanavar sivakumarrukku kedaikkavandiya cniyaritti kidaikkavum caithatharkkaga nanri appa,
Amen
சிலுவையில் அறையும் போது தன்னையே காப்பாற்ற முடியாத இயேசு உங்களை எல்லாம் காப்பாற்றுவார் என்று நம்புறிங்களே..
இதுதான் உலகின் உச்சக்கட்ட முட்டாள்தனம் 🤣🤣
@@tonyjaa5949 siluvaiyil araiyapada Jesus thannai thanae oppu kuduthar bro...
Appa Jesus en mana kuravai niraivakunga Amen🙏🙏🙏
🌺தகப்பனே இந்த புதிய மாதத்தைக் காண செய்த என் இயேசுப்பாவிற்கு கோடாணகோடி ஸ்தோத்திரம் ஆமேன்🙏🌹🌹🙏
Amen♥️♥️♥️ THANK YOU DADY ♥️♥️♥️
Amen🙏🙏♥️Thank u Appa
Thank you appa🙏amen appa 🙏🙏
Ammen yesapa
Amen
குழந்தை இல்லாத குறையை நீக்க வேண்டும்....
தகப்பனே எங்கள் குறைவுகளை நிறைவாக்கிற தேவனே உமக்கு ஸ்தோத்திரம் நன்றி அப்பா ஆமேன்🙏💖🙏💙🙏
ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்...நான் விசுவாசிக்கிறேன் அப்பா...🙏🙏🙏
Amean appa Engal kurai yellam Neraivaai maadukera theavan . soothiram appa nandri appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசு அப்பா என் குறைவுகளை நிறவாக்குங்க அப்பா
என் வறுமை என் வாழ்க்கை என் சமாதானம் என் இரட்ச்சிப்பு என் ஆசீர்வாதம்
எல்லா நிறவாக்குங்க அப்பா
Amen இயேசப்பா என் ஜெபத்திர்க்கு எப்படியாவது இந்த மாதம் பதில் தந்து குறைவுப்பட்டுப்போன சில காரியத்தில் நிறைவைக் கானச்செய்வீர் அடியேன் பூரனமாய் விசுவாசிக்கிறேன் ஆமேன் 🙏
Amen amen
Amen 🙏🏼
Amen
Yesuve sendra matham muluvathum engalai pathukathu sendra kirupaiku nandripa indha marham muluvathum nanmaiyal nadathi kuraivaiellam niraivakkunga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசுஎன்குரைவைஎல்லாம்நிறைவாக்கும்
அப்பா இந்த புதிய மாதத்தை காண செய்த தேவாதி தேவனே ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏
இயேசுப்பா இந்த வார்த்தை மனதுக்குள் மகிழ்ச்சி தருகிறது நான் மிகவும் மன அழுத்ததில் இருந்தேன் என்னோடு பேசினீர் உமக்கு நன்றி அப்பா i love jesus
இயேசப்பா இயேசப்பா எங்களோட குறைவுகள் எல்லாம் நிறைவாக்கும் இயேசப்பா
Praise the lord.கடந்த மாதங்கள் எங்கள் தேவைகள்எல்லாம் நிறைவேற்றினார்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் நாங்கள் அனைத்து அற்புதங்களையும் பெற்றுக் கொண்டு உள்ளோம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Yesuve intha matham muzhuvadhum ennaiyum en kudumbatharaiyum engalukku undana ellavatraiyum padhu kathire yesuve umakku sthothiram.amen alleluiah.praise the lord.amen.
இந்தநாலை தந்த தேவனுக்கு கோடி கோடி நன்றி👏👏👏👏👏👏
கர்த்தர் எனக்காக யாரையும் செய்து முடிப்பார் ,முடித்தார் வங்கியில் வைத்து இருந்த எங்கள் நகைகளை திரும்ப எங்களுக்கு கிடைக்க செய்த ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் 🙏🏻🙏🏻
இந்த புதிய மாதத்தை காணச் செய்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் 👏🙏🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Engalai niraivai martrunga yes u apparent🙏🙏🙏🙏
Praise the Lord Brother
கார்த்தர் இந்த புதிய மாத வாக்குத்தத்த செய்திக் நன்றி
கார்த்தர் உங்களை ஆசிர்வதிப்பர் 🙏🙏🙏
Thank you jesus
எனக்கு ஒரு வேலை கிடைக்கும் படி prayer பண்ணூம் paster
Tq jesus
Amen
Nantri yesappa intha April matham muzhuvathum yankalai kathikolungal appa.
உங்கள் குறைவை இயேசு நிறைவாக்குவார்...👇🙌👇...
என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். 🙌😇🙏..
பிலிப்பியர் 4:19
Amen 🙏🙏🙏
Amen
ஆமென்
Nandri aandavarey, en mirumana kariyathil uthavidum aaiya, enkalukaga jebitha aaiya avarkalukum nandri, Amen 😭🙏
இந்த புதிய மாதத்தை கான செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக
Praise the lord 🙏🙏🙏 Amen and Amen 🙏🙏🙏
எங்களை பாதுகாக்கும் ஆசீர்வதிக்கும் இயேசப்பா நாமம் மகிமைப்படுவதாக
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம், கடந்த மாதம் குடும்பத்தில் சமாதானம் தந்து கடன் பிரச்சனையிலிருந்து மீள வழியை உண்டாக்கின ஆண்டவரே நீர் ஆசீர்வதித்தது போல இந்த மாதமும் என் குடும்பத்தை ஆசீர்வதிவும் நான் கல்லூரியில் சேர நல்வழியை காட்டும்.. சந்தோஷத்தை பெறுக பண்ணுங்க.. ஆமென்
ரெம்ப நன்றி இயேசப்பா 🙏🙏 எனக்கு தெளிவு கொடுத்தற்காக ஒரு தப்பான காரியத்தை பண்ண இருந்தேன் நீர் எனக்கு புரிய வைத்ததற்காக நன்றி இயேசப்பா 🙏🙏🙏🙏
Praise the lord 🙏 Brother Amen
தகப்பனே இயேசப்பா ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா ஸ்தோத்திரம்
இயேசு அப்பா கடந்த மாதம் முழுவதும் கண்ணின் கண்மணி போல பாதுகாப்பதற்காக உமக்கு கோடி நன்றிகள் அப்பா...
Jesus endha month le yenuku kolandhai bakyam koduthu aaseervadhinge appaa amen
Praise the Lord....❤கர்த்தர் என் குறைகளை நிறைவாக்குவார்....🥰😻😍😍✝️Amen😁😻
இயேசுவே உமக்கு நன்றி இந்த வசனம் என் இருதயத்தை தொட்டமைக்காக நன்றி இந்த மாதம் குறைவை நிறைவாக்க போகிறதற்க்காக நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏
Amen amen
இந்த நாள் வரை எங்கள் குடும்பத்திற்கு செய்த அனைத்து நன்மைகளுக்கும் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி நன்றிகள் இயேசப்பா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா 🙏🙏🙏🙏🙏
Amen praise the lord.தேவரீர் என் குறைவுகள் எல்லாவற்றையும் நீர் அறிந்திருக்கிறீர் அப்பா எல்லாவற்றையும் நிறைவாங்குங்கப்பா இயேசுக்கிறிஸ்த்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் என் ஜீவனுள்ள பிதாவே ஆமென் கர்த்தாவே இந்த மாதம் எங்கள் குடும்பத்தில் உள்ள குறைவுளையெல்லாம் நிறைவாக்குவீர் என்று விசுவாசிக்கிறேன் ஆமென்.
கர்த்தாவே நான் வேண்டிக் கொண்டதை நீர் எனக்கு அருளியதுக்காக உமக்கு ஸ்தோத்திரம்.
ஆமென் ஆமென்.
நன்றி இயேசப்பா ❤️
ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா 🙏
ஆண்டவரே நீர் எனது குறைவு நிறைவாக்குவீர் ஆமென் 🙏
Praise The Lord 🙏Thank you Jesus for this new month and blessed promise msg🙏All glory to our Lord Jesus Christ 🙏Amen 🙏Hallelujah 🙏
Yesappa, enga kuraivu ellam niraivakka pogiratharkka sothiram
குறைவுகளை நிறைவாக்கும் தேவனுக்கு ஸ்தோத்திரம்.
ஆமென் ஆமென் ஆமென் இயேசப்பா......🙋🙏
கடந்த மாதம் முழுவதும்
பாதுகாத்த தேவன் இந்த புதிய மாதத்திலும் ஞானத்தை கொடுத்து எங்கள் குறைவை எல்லாம் நிறைவாக்கி ஆசிர்வதிக்க போகிறதற்காக ஸ்தோத்திரம் அப்பா🙋🙏💓
ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் இம்மாட்டும் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் கடந்த மாதம் முழுவதும் பதுகத் தாதேவனுகா ஸ்தோத்திரம் ஐயா நன்றி இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம் 🙏🏻🙏🏻🙏🏻 எ
Intha maththin mudhal naal ..kana saitha yesapa ku kodi nandri 🙏
Amen I Love My Dear Jesus Daddy
Endha puthiyamaaththirku nandri 🙏🙏thagapane valinadathum 🙏🙏
ஆமென் அல்லேலூயா நன்றி இயேசு கிறிஸ்துவே சொந்த வீடு வாங்க ஆசீர்வதியும் ஆமென்
Pls prayer for my family peaceful and my husband for spiritual life and faith in Jesus Christ amen
Nandri tagapane 🙏😊 for your promise word
But Jesus (Isa) peace and blessings upon be him, never claimed divinity... he was the Messenger of Allah (swt)
இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம்... ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝
ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா நன்றி நன்றி நன்றி.......
இயேசப்பா சத்துணவு அமைப்பளார் வேலை கிடைக்கனும் இயேசப்பா
Praise the lord..We believe, our emptiness will fulfilled by him always. Thank you Jesus. His blessings always a permanent grace. 🙏
Amen 🙏
Amen Praise and thank you Jesus for this new month..gives us Lord the wisdom ..the discerning Spirit guide my steps to walk through this month..
God bless you abundantly brother.
LORD JESUS I AM STILL WAITING FOR YOUR HOLY BLESSINGS N MIRACLES AMEN
Lord Jesus Harsha is waiting for your holy blessings n miracles aman
இயேசப்பா விதவைகளையும் ஆசிர்வதிங்க கண்ணீரை துடைங்க இயேசப்பா பிள்ளைகளை ஆசிர்வதிங்க. இயேசப்பா எனக்கு சத்துணவு
ஆமென் 🙏அல்லேலூயா ஸ்தோத்திரம் அப்பா 🙌இந்த மாதத்தை காண செய்த கிருபைக்காக நன்றி அப்பா அல்லேலூயா 🙏
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
Praise the Lord, Amen Amen Amen
Amen Amen Amen
ஆமென் ஆமென் ஆமென்
Kodanakodi sthothiram andavarae 🌹 kodanakodi Nandri andavarae 🌹haellullah 🌹 Amen 🌹Amen 🌹🙏
இந்த மாதத்தைக் காணச் செய்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் குறைவுகளை நிறைவாக மாற்றப்போகிறதற்காகாய் ஸ்தோத்திரம் இயேசப்பா
Praise the Lord 🙏
குறைவை நிரைவாக்கும் ஆண்டேவரே ஆமென் ஆமென் அல்லேலூயா
Amen 🙏 thank you Jesus....
Praise the lord Amen thanks you Jesus 🙏🙏🙏
Amen 🙏 allaluya karthavea koraivukalai neraivakkum thakapanea amen 🙏 allaluya thank you esappa
Tq Jesus .Enkal kurai kalai ellam neengal arivir andavare enkal
kuraikalai ellam niraivakkum devane❤️praise the lord
🙏 Praise be to Jesus🙏
இலங்கையில் உள்ள குறைபாடுகள் எல்லாம் நிறைவாய் மாறட்டும் ஆண்டவரே.. ஆமென்..
அப்பா நன்றி🙏🙏🙏✝✝✝✝
Amen Appa En kariyathai vaaikka pannunga Appa En kuraikalai niraivakunga nu Nan visuvasikiren appa Amen
Nanri appa kiraivai neraivaga porathingai nanri thagapane
Yaesappa pudhiya maadhadhai kaana seyydha dhaevanukku nanri iyya amen
Thanks a lot yesappa en kuraivai niraivakkura ungaluku sothram
Yesappa engaloda ellar vlgaiyilum kurraigal niraya undau appa .thagappane neer nll a jenathai rhanthu kurraikagalai niraivaki . Ashivarhithu vali nadathum suvami. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen 🙏👨👩👧👧 hallelujah nandri yeshuve
ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா நன்றி அய்யா
ஆமென் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் அப்பா நன்றி அப்பா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இயேசப்பா என் பிள்ளைகளை ஆசீர்வதிங்கப்பாஎ என் கணவரையும் ஆசீர்வதிங்கப்பா
Amen 🙌🙌🙌 yesappa Nandri...yesappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக ஆமேன் ஆமேன் ஆமேன்
அல்லேலுயா ஆமென்.பிதாவே சென்ற மாதம் முழுவதும் கண்மணி போல் காத்தீர்.புதிய மாதத்தில் உமது வார்த்தையின் படி என் குறைவுகளை எல்லாம் நீர் அறிந்து இருக்கிறீர்.நான் விசுவாசிக்கிறேன்.என்குறைவுகளை கிறிஸ்து இயேசுவின் மகிமையாலே நிறைவாக்கி விட்டீர்.ஸ்தோத்திரம்.ஆமென்
Appa thagapanay entha mathathil neer engalukku kodutha vakkuthathathin padi engal kuraivugalai ellam niraivakki ahsirvathikkum kirubaikkaga umakku kodi sosthiram appa nanriyodu thudikkiren Raja Amen Jesus hallaluya
புதிய மாதத்தை காண செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்
Praise the lord entha madhalula en kuraigalai yallam neraivai panna pora en Jesus kku sothiram... amen 🙏
Nandri Appa. Nandri Appa Nandri Appa. Amen.
Appa pithavay engal kuraivai Ellam neer niraivakukia padiyal vumaku sthothiram amen.
Appa ennudaiya kuraivellam niraivakungappa
கடந்த மாதம் முழுவதும் எங்களை பாதுகாத்து, இந்த புதிய மாதத்தை காண செய்த கிருபைக்காய் ஸ்தோத்திரம் 🙏 இயேசப்பா எங்க வீடு வேலை குறையாக இருக்குது அதை இயேசப்பா அதை முடித்து தர வேண்டுமென ஜெபிக்கிறேன் .அற்புதம் செய்யுங்க..கடன் பிரச்சனை தீரணும்..அற்புதம் செய்யுங்க இயேசப்பா..இந்த இரண்டு குறைகளை நிறைவாக்கி தாங்க இயேசப்பா 🙏😔🙏
Easuve en vazhkkayil asirvathikka nir varanume ,enkal veedu ganathal nirambanume easuve umakku nanty , amen. Hallelluya.
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக
என்னுடைய குறைவுகளைநிறைவாக்குங்கள் இந்த மாதத்தில் இயேசுவே. .உம்மை மட்டுமே நம்பி இருக்கிறேன்..
கர்த்தாவே இம்மட்டும பாதுகாத்து ஏப்ரல் மாதத்தைக் காணச் செய்தீரே உம் சித்தத்தின்படி வழி நடத்தி ஜெயமெடுக்க உதவி செய்கிறதற்காக நன்றி இயேசப்பா
ஆமென் அப்பா உமக்கு நன்றி அப்பா எங்கள் குறைவுகளை எல்லாம் நிறைவாக்கும் என்னுடைய கர்ப்பத்தின் கனியை ஆசிர்வதிங்க அப்பா எங்களுக்கு ஒரு குழந்தையை கொடுங்கள் ஆசிர்வதிங்க அப்பா ஆமென்