கனடாவில் 30 வருட கடின உழைப்பு 🇨🇦😱👗 நம்ப முடியாத வளர்ச்சி | Aisha's Silk - Atputham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • கனடாவில் 30 வருடமா கடின உழைப்பு 🇨🇦😱👗 நம்ப முடியாத வளர்ச்சி | Aisha's Silk - Atputham
    Check out - Aisha's Silk
    Address-2140 Morningside Ave, Scarborough, ON M1X 2E5
    Phone number -4162986116
    Promotion - WhatsApp only- +94742129532
    Email- Atputham66@gmail.com
    Instagram-Atputham or Kalistan
    Canadian number- 6477948871

ความคิดเห็น • 92

  • @jsarves7010
    @jsarves7010 7 หลายเดือนก่อน +12

    கலி புஸ்பா அக்கா என்றாலே அவ அரவணைக்கும் விதம் தான் எல்லோருக்கும் பிடிக்கும், அவவின் சகோதரங்கள் எல்லோருமே business family தான், நாங்களும் அவவின் வடிக்கையாளர்கள் தான் புஷ்பா அக்கா மென்மேலும் வளர எங்களுடைய வாழ்த்துக்கள்🙏

  • @mangaythanam9368
    @mangaythanam9368 7 หลายเดือนก่อน +6

    வாழ்க வளமுடன்்்்்உங்கள் கடின உழைப்புக்கு நிச்சயம் வெற்றிதான் வாழ்க வளமுடன்🙌🙌🙌🙌🙌🙌

  • @canadiantamilchannel
    @canadiantamilchannel 7 หลายเดือนก่อน +10

    பிரமாண்டமான கடைகளை படம் எடுக்கும் போது ஆசையாக இருக்கும் அப்படியாக எடுத்த ஒரு கானொளி இது நிச்சயமாக எல்லோருக்கும் பிடிக்கும்👍

  • @ramthurai5401
    @ramthurai5401 7 หลายเดือนก่อน +7

    We bought sarees sudithar plus idly pot from this store 😊❤
    Very nice 👍 store
    Puspha akka is very friendly 😊

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 7 หลายเดือนก่อน +3

    மகன் கலிஸ்ரன் புஸ்பா எனது அன்பு மைத்துனி,பெரிய மைத்துனி மைத்துனனும் பிரபல்யமான வியாபாரிகள் தான் கனடாவில்.வாழ்த்துகள் புஸ்பா.அருமையான பதிவு .🇨🇭🇨🇭🇨🇭

  • @saropillai5231
    @saropillai5231 7 หลายเดือนก่อน +7

    Puspa acca is very nice and friendly

  • @theivamvicky
    @theivamvicky 7 หลายเดือนก่อน +3

    Hi புஸ்பா அக்கா நான் தெய்வம் அக்கா .உங்களைப் பாத்தது மிகவும் சந்தோஷம் நீங்கள் பலதடவை என்னை விசாரித்ததாக அறிந்தேன் சந்தோஷம் .நான் இப்ப இலங்கையில் உள்ளேன் நீங்கள் சரியாக மாறிவிட்டீர்கள் சியாமளாவையும் சுகம் கேட்டதாக சொல்லவும் ❤

  • @vasukivimalaraj
    @vasukivimalaraj 7 หลายเดือนก่อน +3

    மங்களகரமான மஞ்சள் நிறத்தை விரும்பும் கலிஸ்ரன் தம்பி !
    புஸ்பாக்காவின் சாறிக்கடை வீடியோ அருமை 👌❤️👍

  • @rameshveeran4735
    @rameshveeran4735 7 หลายเดือนก่อน +3

    Big thanks for Canadian tamil Anna helping for my bro 🙏🙏🙏 God bless you all

  • @bastiananthony3392
    @bastiananthony3392 7 หลายเดือนก่อน +4

    அருமையான கடையும் முதலாளி அம்மாவும்! வாழ்த்துக்கள். நன்றி.

  • @mukunthanKandiah
    @mukunthanKandiah 7 หลายเดือนก่อน +5

    Hello அற்புதன்,
    உங்களுடயை கடை விளம்பர முயற்சிக்கு வாழ்த்துக்கள்.ஆனால் ஒருகடையை விளம்பரம் செய்ய முதல் அந்த கடையை பற்றி முழுமயைான வீபரங்களை அறிய வேண்டும்.கடையின் location ,கடையின் உடைய Boss ன் பெயர் .Half Saree எனாறால் என்ன? Ex............
    கடை Boss யை பேட்டி எடுக்கும் போது நீங்கள் அவாவை கதைக்க விடவேண்டும்,அவா பதில் சொல்லி முடிக்கும் மட்டும் பொறுத்திருக்க வேண்டும்.இன்னும் நிறைய கேள்விகள் கேட்டிருக்களாம்.நீங்கள் தான் Non stop ய் கதைச்சு கொண்டே இருந்திங்கள்....😮
    முயற்சிக்கு வாழ்த்துக்கள் Bro......
    b

    • @AtputhamKali
      @AtputhamKali  7 หลายเดือนก่อน

      Omm thanks 😊

  • @Siva-SR
    @Siva-SR 7 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் புஸ்பா அக்கா 🙌👏❤ சக ஊழியர்களின் நல்ல உபசரிப்பு ❤👌 வரதாஸ் கடை எங்களின் 14 வருட நீண்ட கால வேவரட் கடை. இங்கே ஆயிஷா கடைக்கு 5 தரம் போனோம் எல்லாமே சூப்பர்👌❤👏 உங்களின் சேவை எங்களுக்கு தேவை வாழ்த்துக்கள் தொடரட்டும்.

  • @gairajan2468
    @gairajan2468 7 หลายเดือนก่อน +2

    Wow, what a large one stop shop to buy our traditional clothes & other things! Such a lot of variety 👌. 🤝👏 Congratulations Pushpa! Very proud & happy to see a Srilankan tamil having such a successful shop in Toronto. Pushpa is a very pleasant & patient person with excellent customer service skills. Wish her all the very best. This shop has everything for every one, in different colours, sizes & designs at an affordable price range. Well done & thank you Kali, for this lovely video🙏🏻👌👍❤️🇦🇺

  • @karudanlogistics7069
    @karudanlogistics7069 7 หลายเดือนก่อน +4

    Nice background and good music keep it up congratulations
    Kankan

  • @RanuNathan-qs1ke
    @RanuNathan-qs1ke 7 หลายเดือนก่อน +2

    Wow wow congratulations Sis💜💚❤️kaliston thank you so much for your explanation ❤🎉

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 7 หลายเดือนก่อน +4

    Hi Beautiful Shop super collection 🙏🙏🙏👍👍👍❤️🌹🇧🇪

  • @PonnaiahSadachcharam
    @PonnaiahSadachcharam 7 หลายเดือนก่อน +3

    மிகவும் சிறப்பு வாழ்த்துகள் தம்பி

  • @rameshnithiananthan610
    @rameshnithiananthan610 7 หลายเดือนก่อน +2

    Congratulations!!. God bless you!!!

  • @mahalingamsarojadevi9908
    @mahalingamsarojadevi9908 7 หลายเดือนก่อน +3

    A thank you God bless you my friend. Love you.RT🎉❤

  • @mycarmypetrolpirapakitchen2558
    @mycarmypetrolpirapakitchen2558 7 หลายเดือนก่อน +2

    பாடசாலை நண்ணபனின் கடை தம்பி வாழ்த்துக்கள நன்றிகள்

  • @annasundar5563
    @annasundar5563 7 หลายเดือนก่อน +2

    Shop is beautiful .Congratulations

  • @shanthineenathan2962
    @shanthineenathan2962 7 หลายเดือนก่อน +2

    Wow super Everything very nice. Thambi 👍👍👍👍👍👍👍

  • @navamnavam6600
    @navamnavam6600 7 หลายเดือนก่อน +8

    நான்இலங்கைஎன்னைகடைக்குவேலைக்குஎடுக்கமுடியுமாபுஸ்பாக்காஎனக்குநான்குபெண்பிள்ளைஅக்காஇங்கேகஸ்ரம்❤❤❤

  • @Freesoul011
    @Freesoul011 7 หลายเดือนก่อน +3

    They have a nice collection but wedding sarees and vesti so expensive they should put sale

  • @santhajesu2975
    @santhajesu2975 7 หลายเดือนก่อน +1

    Sarrikkadai arumai best wishes sister

  • @rushanthininantharuban2676
    @rushanthininantharuban2676 7 หลายเดือนก่อน +2

    I worked two weeks I like this textile

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg 7 หลายเดือนก่อน +1

    Congratulations congratulations. Super

  • @mohanatteeri2392
    @mohanatteeri2392 7 หลายเดือนก่อน +4

    Nice video👍👍👍👍

  • @mathyvathanithirukodeswara4110
    @mathyvathanithirukodeswara4110 7 หลายเดือนก่อน +2

    Aka I also came your shop. I live in Australia lasted year I came your shop

  • @RanuNathan-qs1ke
    @RanuNathan-qs1ke 7 หลายเดือนก่อน +2

    Beautiful shop❤

  • @hezeldageorge1334
    @hezeldageorge1334 7 หลายเดือนก่อน +1

    Nice store ❤❤❤ Thank you from Montreal ❤❤❤

  • @ArunthathyThambu
    @ArunthathyThambu 7 หลายเดือนก่อน +3

    Very nice

  • @user-ks6kj2hd1b
    @user-ks6kj2hd1b 7 หลายเดือนก่อน +5

    அற்புதம் 1 சாறி 1000 டொலர் என்றாள் கல்யாணம் கட்டுகிற யோசனை இருக்கா இல்லையா

  • @jayatharmasuntharalingam1343
    @jayatharmasuntharalingam1343 7 หลายเดือนก่อน +1

    I am very happy all the best❤ ❤

  • @eishaeisha2453
    @eishaeisha2453 7 หลายเดือนก่อน +2

    காலை வணக்கம் கனி🙌🌹🌹

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 7 หลายเดือนก่อน +2

    God bless you 🇩🇪

  • @kopisankopi6543
    @kopisankopi6543 7 หลายเดือนก่อน +3

    Puspa akka great

  • @ShaliniPrabaharan-ni9of
    @ShaliniPrabaharan-ni9of 7 หลายเดือนก่อน +4

    Oh nice. Seen her at Varathas.

  • @bhavanibalasubramanian8127
    @bhavanibalasubramanian8127 7 หลายเดือนก่อน +1

    Great shop

  • @rajinth2
    @rajinth2 7 หลายเดือนก่อน +1

    Shop super nice

  • @mahendranmkanakars6875
    @mahendranmkanakars6875 7 หลายเดือนก่อน +2

    Nice video ❤

  • @rajant.g.5071
    @rajant.g.5071 7 หลายเดือนก่อน +1

    Excellent Parrys Saree Show Room 😊. vadiva irruku parungkoo omam Ho vadivadan irruku 👌 congratulations 👏 Happy Bombay.inddia

  • @rajansingam3008
    @rajansingam3008 7 หลายเดือนก่อน +1

    தம்பி கனடாவில் அகரம் புடவை கடை இருக்குது அதையும் வீடியோ எடுத்து போடுவீங்களா

  • @parameswarin8415
    @parameswarin8415 7 หลายเดือนก่อน +1

    Super Amma❤

  • @German-Traveller
    @German-Traveller 7 หลายเดือนก่อน +4

    This Shop look nice,, 😊

  • @suthrshinisivapathasundara6591
    @suthrshinisivapathasundara6591 7 หลายเดือนก่อน +2

    Nice video

  • @user-mv7wv6vp8h
    @user-mv7wv6vp8h 7 หลายเดือนก่อน +2

    Super ❤❤❤🎉🎉🎉

  • @tharmalingamsuseelan5186
    @tharmalingamsuseelan5186 7 หลายเดือนก่อน +2

    Super 👌 👌 👌 👌 👌 ❤❤❤❤ akka

  • @rameshveeran4735
    @rameshveeran4735 7 หลายเดือนก่อน +1

    Bro very good video 👏👏👏👏👏

  • @mahendranmkanakars6875
    @mahendranmkanakars6875 7 หลายเดือนก่อน +2

    Wow❤

  • @vasuki3870
    @vasuki3870 7 หลายเดือนก่อน

    If they know you like the product they raise the price double, tribble
    If you go any oter place you can buy cheaper

  • @vanimahen-gh8ob
    @vanimahen-gh8ob 3 หลายเดือนก่อน

    Very nice ❤

  • @ushamahendrarajah7367
    @ushamahendrarajah7367 7 หลายเดือนก่อน +2

    👌

  • @kayalvilisivagnanam9032
    @kayalvilisivagnanam9032 7 หลายเดือนก่อน +6

    Adress please

    • @s14000
      @s14000 7 หลายเดือนก่อน

      Aisha's Silk
      Address-2140 Morningside Ave, Scarborough, ON M1X 2E5

    • @jasmins739
      @jasmins739 7 หลายเดือนก่อน

      Finch& morningside. Scarborough. Toronto. Canada

  • @nishanthini4974
    @nishanthini4974 7 หลายเดือนก่อน +3

    Mam sales girl jop wanted iruntha. Solluga mam .i am india.15 years experience in textile shop mam Ty

  • @kamalilogendra111
    @kamalilogendra111 7 หลายเดือนก่อน

    Congralation 🎉

  • @kalarama5538
    @kalarama5538 7 หลายเดือนก่อน +1

    Nice

  • @kemukemu2959
    @kemukemu2959 7 หลายเดือนก่อน +3

    ❤❤❤

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 7 หลายเดือนก่อน +2

    நாங்கள் அவர்களின் வாடிக்கையாளர்கள்.கதைத்து பேசி உடுப்பு வாங்கலாம்.மலிவாக வாங்கலாம்

  • @satheas26
    @satheas26 7 หลายเดือนก่อน +2

    👍

  • @shanmuganathanguganathan2826
    @shanmuganathanguganathan2826 7 หลายเดือนก่อน +1

    Superbe i nformation

  • @kulalinisriskandakumar4451
    @kulalinisriskandakumar4451 7 หลายเดือนก่อน +2

    My favourite store

  • @KishaniSuthaharan-
    @KishaniSuthaharan- 7 หลายเดือนก่อน +3

    Ennaku oru wedding saree parcel 😂

  • @kamaleswarykandasamy4843
    @kamaleswarykandasamy4843 7 หลายเดือนก่อน +2

    👍👍👍👍👍

  • @SivaLingham-z9i
    @SivaLingham-z9i 7 หลายเดือนก่อน +6

    Go to work

  • @kulalinisriskandakumar4451
    @kulalinisriskandakumar4451 7 หลายเดือนก่อน +2

    Puspa akka very nice

  • @ulso7904
    @ulso7904 7 หลายเดือนก่อน +1

    Kalesten. 👍👍👍👍👍💯💯💯👍

  • @டிலசன்சாய்ரா
    @டிலசன்சாய்ரா 7 หลายเดือนก่อน +1

    😊😊😊😊

  • @gnanamragu5963
    @gnanamragu5963 7 หลายเดือนก่อน +2

    ♥♥♥

  • @sujikalanalliah7402
    @sujikalanalliah7402 7 หลายเดือนก่อน +1

    👌🏻👌🏻👌🏻👌🏻😍

  • @Piraba25
    @Piraba25 7 หลายเดือนก่อน +3

    Camera man not nice .

  • @jasminezekiel2139
    @jasminezekiel2139 7 หลายเดือนก่อน +1

    எல்லாம் விலை

  • @Piraba25
    @Piraba25 7 หลายเดือนก่อน +2

    Sarees olunca kadda illa

  • @RubanVlog
    @RubanVlog 7 หลายเดือนก่อน +1

    👋👋👋👋👋

  • @user-lw6gr1iw8o
    @user-lw6gr1iw8o 7 หลายเดือนก่อน +1

    வரதாஸ் புஸ்பா பெரிய பச்சை கள்ளி விடுப்பு விடுத்தது நடிப்பு நடிப்பா

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 7 หลายเดือนก่อน +1

    This store is expensive

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 7 หลายเดือนก่อน +3

    Bro you talk too much

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 7 หลายเดือนก่อน

    🌷🙏👌

  • @tiniess8297
    @tiniess8297 6 หลายเดือนก่อน

    ஏன் $10 புடவைகளைக் காட்டவில்லை?

    • @AtputhamKali
      @AtputhamKali  6 หลายเดือนก่อน

      Kadaisijil kadeenan voice over pana maranthudan sorrry

  • @shanthiniphilip7395
    @shanthiniphilip7395 7 หลายเดือนก่อน

    She is my neighbor in Brampton

  • @gnanameena
    @gnanameena 7 หลายเดือนก่อน

    Congratulation Akka

  • @mikediah6883
    @mikediah6883 7 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 7 หลายเดือนก่อน +1

    👍