சிறு படகில் தனி ஒருவனாக நண்டு பிடிக்கும் பெரியவர் | முத்துநகர் மீனவன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024

ความคิดเห็น • 72

  • @tngemstones
    @tngemstones 2 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு நம் தமிழக மீனவர்கள் பிறர் உணவுகாக அன்றாட தன் உயிரையும் பனையம் வைக்கும் மீனவர் நண்பருக்கு நன்றி...

  • @ganesankumikumi2124
    @ganesankumikumi2124 2 ปีที่แล้ว +8

    சூப்பர் எனக்கு மிகவும் பிடிக்கும் நன்டு வாழ்க பெரியப்பா நூட்ரான்டு

  • @sathyarajsathyataj9138
    @sathyarajsathyataj9138 2 ปีที่แล้ว

    Video excellent semaya iruku bro nice arumai sema super 👌👌👌👌👌

  • @UNECATHARINE
    @UNECATHARINE 2 ปีที่แล้ว

    Watching your videos for last many days

  • @c.m.screations6517
    @c.m.screations6517 2 ปีที่แล้ว +2

    பெரியப்பா வாழ்க

  • @seksekm8945
    @seksekm8945 2 ปีที่แล้ว +1

    வயதான காலத்திலும் தன் உழைப்பை மட்டுமே நம்பி வாழும் இந்த மாமனிதரை நான் போற்றுகிறேன் வணங்குகிறேன். எதற்காக கண்டு பிடித்தவுடன் அதன் கொள்கையும் சேர்த்து கட்டி வைக்கிறீர்கள் என்பதை சொல்லுங்க. அதேபோல நண்டு குழம்பு எப்படி வைப்பது என்று ஒரு காணொளி போடுங்க அல்லது என்னுடைய அலைபேசி எண்ணுக்கு தகவல் சொல்லுங்க சேகர் ராசிபுரம் நாமக்கல் மாவட்டம்.

  • @kumaradhasarasan6977
    @kumaradhasarasan6977 2 ปีที่แล้ว +2

    மீனவர் வாழ்வில் எத்தனை கஷ்டங்கள்🙏🙏🙏🙏. சிறப்பு சகோ🙏.

  • @rprabu6628
    @rprabu6628 2 ปีที่แล้ว +2

    பெரியப்பா சூப்பர்மேன் அழகான பதிவு

  • @dr.umeshkumarsmusicvideos9228
    @dr.umeshkumarsmusicvideos9228 2 ปีที่แล้ว

    Super... gymmukku pogavenam... nalla udarpayirchi.. vallathil thozhayarudhu.....

  • @sathisheshwaran8925
    @sathisheshwaran8925 2 ปีที่แล้ว

    Super

  • @VillageManCooking
    @VillageManCooking 2 ปีที่แล้ว +2

    சூப்பர் பெரியப்பா...

  • @alagar3786
    @alagar3786 2 ปีที่แล้ว +1

    TRENDING பெரியப்பா

  • @rameswarammeenavanfamily
    @rameswarammeenavanfamily 2 ปีที่แล้ว +1

    Videos super Anna nice
    இப்படிப் படகில் தொழில் செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும்👌👍

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 2 ปีที่แล้ว +8

    கடின உழைப்பாளி இந்த வயதிலும் வேர லெவல்

  • @jfgrf9141
    @jfgrf9141 2 ปีที่แล้ว +1

    Hiihii

  • @user-vb4wq9jx9c
    @user-vb4wq9jx9c 2 ปีที่แล้ว +1

    சூப்பர் வீடியோ அண்ணா

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 2 ปีที่แล้ว +1

    பாவம் இந்த பெரியவர் இந்த வயதிலும் கஷ்டபட்டு உழைக்கிறார் நாகை மீனவன், உங்கள் மீனவன் போல் இல்லை வாழ்த்துக்கள் தாத்தா

  • @jfgrf9141
    @jfgrf9141 2 ปีที่แล้ว +1

    Hii

  • @sidhas2952
    @sidhas2952 2 ปีที่แล้ว +1

    T

  • @IronWarriorGymTuty
    @IronWarriorGymTuty 2 ปีที่แล้ว +1

    Semma bro

  • @balaamir1956
    @balaamir1956 2 ปีที่แล้ว +1

    நன்டுபிடித்ததுஅ௫மைநன்பா
    வாழ்த்துக்கள்

  • @rameshnavin6059
    @rameshnavin6059 2 ปีที่แล้ว

    Super video

  • @MrRameshbarath
    @MrRameshbarath 2 ปีที่แล้ว

    Hi priyappa

  • @idhayaa.9148
    @idhayaa.9148 2 ปีที่แล้ว

    அருமை 👍

  • @senthilgokul1336
    @senthilgokul1336 2 ปีที่แล้ว +1

    Thambi nandu video super ithalam engaluku anupuna enna

  • @thedhadiwalastory2633
    @thedhadiwalastory2633 2 ปีที่แล้ว

    Ena area idhu

  • @saravananp7898
    @saravananp7898 2 ปีที่แล้ว +1

    Ithu entha kadal

  • @sundararajank8596
    @sundararajank8596 2 ปีที่แล้ว

    Super sir

  • @ArunKumar-ou7rc
    @ArunKumar-ou7rc 2 ปีที่แล้ว

    அருமை தம்பி

  • @sathyaprakash6261
    @sathyaprakash6261 2 ปีที่แล้ว

    Indha thatha vayasula namalam nadapomane therla, valga thatha

  • @kumaranm5579
    @kumaranm5579 2 ปีที่แล้ว

    Good 👍name, place sollunka

  • @snagaraj7136
    @snagaraj7136 2 ปีที่แล้ว

    அண்ணா நீங்க எந்த ஊர் அண்ணா plz reply

  • @rameswarammeenavanfamily
    @rameswarammeenavanfamily 2 ปีที่แล้ว

    தாத்தா பிடித்த மொத்த நண்டும் என்ன விலைக்கு போகும் அண்ணா

  • @valimaitamil8424
    @valimaitamil8424 2 ปีที่แล้ว +1

    எனக்கு நண்டு வறுவல், ரசம், கிரேவி ரொம்ப பிடிக்கும்

  • @lohitdisha2371
    @lohitdisha2371 2 ปีที่แล้ว

    Super video nanba 👌👌👌👌👌👌💟💟💟💟💟💟💟💟👍👍👍👍👍👍

  • @rameswarammeenavanfamily
    @rameswarammeenavanfamily 2 ปีที่แล้ว +1

    நண்டு சின்னதா இருக்கிறது அண்ணா விலை போகுமா

  • @chandrasekaran7447
    @chandrasekaran7447 2 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம். அண்ணா நன்டு எதுக்கு கயிறு கட்டி இருக்கங்கா அண்ணா

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 ปีที่แล้ว

      அண்ணா வணக்கம் , இந்த நண்டு எக்ஸ்போர்ட் போகக்கூடிய நண்டு இந்த நண்டு வேகமா இருக்கும் அதனாலதான் கயிறு கட்டுகிறோம்

    • @chandrasekaran7447
      @chandrasekaran7447 2 ปีที่แล้ว

      அண்ணா நன்றி அண்ணா. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா நீங்கள்.

    • @chandrasekaran7447
      @chandrasekaran7447 2 ปีที่แล้ว

      எங்கள் ஊர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை அடிவாரம். அண்ணா. எங்கள் ஊர் பொது மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 ปีที่แล้ว

      நன்றி அண்ணா

  • @senthilgokul1336
    @senthilgokul1336 2 ปีที่แล้ว

    Nigalum ethavathu poti kadai vadai kadaiya suthi katunga thambi apanalum neraya peru anga pooi papanga

  • @mavrrrany5509
    @mavrrrany5509 2 ปีที่แล้ว +1

    நீங்கள் கொஞ்சம் உதவி செய்யலாமே

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 ปีที่แล้ว

      அண்ணா நானும் உதவி செய்தேன் , வீடியோவில் அதை காட்ட முடியவில்லை

  • @paramsothy0406
    @paramsothy0406 2 ปีที่แล้ว

    Nagai meenavan enga......

  • @thedhadiwalastory2633
    @thedhadiwalastory2633 2 ปีที่แล้ว

    Ena area idhu