Have been, had been, has been Meaning and usage / Spoken English in Tamil / Engl Easy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • Has been, Have been and Had been Meaning and usage. Simple explanation in Tamil

ความคิดเห็น • 2.5K

  • @sundararajan
    @sundararajan 4 ปีที่แล้ว +452

    ஸ்கூல் படிக்கிற காலத்தில் இந்ததில் பாதியளவு சொல்லி குடுத்திருந்தகூட நான் ஆங்கிலத்தில் எவ்வளவே முன்னேறியிருப்பேன் நன்றி உங்களது way of teaching க்கு

  • @n.veluswamyn.veluswamy7752
    @n.veluswamyn.veluswamy7752 4 ปีที่แล้ว +116

    என்ன ஓர் அருமையான விளக்கம்.இப்படி எங்களுக்கு பள்ளியில் சொல்லி கொடுந்திருந்தால், நினைக்கவே மனம் ஏங்குகிறது. காலங்கடந்து விட்டாலும், மிகுந்த பயனுற்றேன்.

  • @Engleasy
    @Engleasy  4 ปีที่แล้ว +26

    மிக்க நன்றி 🙂ஆங்கிலம் எளிதாக, படிப்படியாக கற்க இந்த லிங்கை click செய்யவும் th-cam.com/video/JvxeMO08wio/w-d-xo.html

  • @tanu3026
    @tanu3026 4 ปีที่แล้ว +152

    நல்ல குரல் வளம் அய்யா உங்களுக்கு. You are a good teacher.

    • @eswarivaratharajan6278
      @eswarivaratharajan6278 3 ปีที่แล้ว

      @@justlife1984 su
      Super i understand sir

    • @Engleasy
      @Engleasy  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றீ. நண்பர்களுடனும், உங்கள் group களிலும் பகிரவும். இன்னும் subscribe செய்யாமலிருந்தால், subscribe செய்யவும்

  • @pusphagaurisanthiran6957
    @pusphagaurisanthiran6957 4 ปีที่แล้ว +98

    I Feel lucky found this kind video.Good explanation sir.Tq

  • @hafeezahamed8051
    @hafeezahamed8051 5 ปีที่แล้ว +5

    sir realy iam appreciated you எளிய நடையில் மக்கள் யதார்த்தமாக இருக்க கூடிய மக்கள் ன்டு மக்களுடைய மன நிலை இப்படி தான் இருக்கும் என்று நல்ல புாிதலின் அடிப்படையில் இந்த easy english வகுப்பு நடத்திக் கொண்டுறிக்கின்க ரொம்ப நனறி

    • @Engleasy
      @Engleasy  5 ปีที่แล้ว

      உங்கள் மனமார்ந்த பாராட்டுதலுக்கு மிக்க நன்றி...

  • @nagalingamparasuraman5860
    @nagalingamparasuraman5860 4 ปีที่แล้ว +149

    நிறுத்தி நிதானமாக அழகாக சொல்லி கொடுத்ததற்கு நன்றி

    • @Engleasy
      @Engleasy  4 ปีที่แล้ว +8

      🙏

    • @KishoreKumar-no7zo
      @KishoreKumar-no7zo 4 ปีที่แล้ว +3

      ஆம். நான் வழிமொழிகிறேன்.

    • @prettypradeepa1418
      @prettypradeepa1418 4 ปีที่แล้ว +3

      @@Engleasy
      I'm the new subscriber of ur channel.. today

    • @roobanmathew5148
      @roobanmathew5148 3 ปีที่แล้ว

      @@Engleasy 👍

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 2 ปีที่แล้ว +5

    புதிதாக இலக்கணம் கற்றுக் கொள்வதற்கான தொடக்கம். வாழ்த்துக்கள் அய்யா.

  • @NadaPuvee-bv3bq
    @NadaPuvee-bv3bq 3 ปีที่แล้ว +1

    இன்று தான் 30.05.2021 உங்கள் விடியோவை முதன் முதலாக பார்க்கிறேன் sir ....மிகவும் சிறப்பாகவும் இலகு முறையிலும் தெளிவாக சொல்லி தருகிறீர்கள் ..thanks a lot

    • @Engleasy
      @Engleasy  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி. நண்பர்களுடன் பகிரவும்🌝

  • @kadampsmailvaganam2626
    @kadampsmailvaganam2626 3 ปีที่แล้ว +19

    This is actually proper explanation
    I really appreciate him
    During my school time no one had been
    teach me like this.

    • @Engleasy
      @Engleasy  3 ปีที่แล้ว +1

      Thank you.🙂 Please share. Please click the following link to learn English; step - by - step: th-cam.com/video/JvxeMO08wio/w-d-xo.html

  • @arjunsrinivas176
    @arjunsrinivas176 4 ปีที่แล้ว +13

    Need people like you sir... Please keep continue to develop and educate people... Though English is not our mother tongue... It is vital to explore world knowledge....

    • @Engleasy
      @Engleasy  4 ปีที่แล้ว +2

      We'll put. Thank you for your comment. Please share the videos in your circles 🙂

  • @varadharajpvarun833
    @varadharajpvarun833 2 ปีที่แล้ว +3

    Thank you sir, இப்படி ஆங்கிலம் எங்களுக்கு சொல்லி குடுத்திருந்தால், நிச்சயம் நாங்களும் நாங்களும் நன்றாக கற்றிருப்போம், இப்பவாவது எனக்கு புரிந்தது, மிக்க நன்றி sir.. 🙏🙏🙏🙏🙏😊😊

    • @Engleasy
      @Engleasy  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி! தயவு செய்து உங்கள் நண்பர்களுடனும் group களிலும் பகிரவும் 🙂

  • @mageshkumar7503
    @mageshkumar7503 4 ปีที่แล้ว +25

    Like button is not enough for your channel, TH-cam must add love button for your channel...
    I love your channel.

  • @selvarajanthanuskodi7528
    @selvarajanthanuskodi7528 2 ปีที่แล้ว +2

    Very clear teaching....thanks sir....
    நன்றாக புரிகிறது

    • @Engleasy
      @Engleasy  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி! தயவு செய்து உங்கள் நண்பர்களுடனும் group களிலும் பகிரவும் 🙂

  • @k.r.skumar5525
    @k.r.skumar5525 3 ปีที่แล้ว +2

    ஹரே கிருஷ்ணா. அருமை. மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி.

    • @Engleasy
      @Engleasy  3 ปีที่แล้ว

      👍🌹🙏

  • @chelvimurugayya9893
    @chelvimurugayya9893 3 ปีที่แล้ว +15

    இவ்வளவு தெளிவாக யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை. Execellent sir... Tq vm

    • @Engleasy
      @Engleasy  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙂ஆங்கிலம் எளிதாக, படிப்படியாக கற்க இந்த லிங்கை click செய்யவும் th-cam.com/video/JvxeMO08wio/w-d-xo.html

  • @thirugnanam7278
    @thirugnanam7278 4 ปีที่แล้ว +20

    Dear Respected sir,This is Thiru I'm 32yr M, what I told it was a wonderful, amazing explanation... I think no one can teach like this simple way... Heartfelt thank you

    • @Engleasy
      @Engleasy  4 ปีที่แล้ว +4

      தங்கள் இனிமையான வார்த்தைகளுக்காக மிக்க நன்றி. தயவு செய்து நண்பர்களுடன் பகிரவும் ☺️🙏

  • @selvarajmurgesan9200
    @selvarajmurgesan9200 4 ปีที่แล้ว +7

    Sir, the way of teaching is very fine. Even illiterate can understand easily. Applaudable.

  • @anusuyasubramanium8397
    @anusuyasubramanium8397 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை ஐயா! இந்த முறை கற்றுக்கொள்ள இலகுவாக இருக்கிறது. மிக்க நன்றி.

    • @Engleasy
      @Engleasy  4 ปีที่แล้ว

      Thank you. படிப்படியாக கற்க இந்த லிங்கை click செய்யவும் th-cam.com/play/PLPIwWAx6YuuyIRRnMnzq1sONQ6zktFa6U.html

  • @shantharunkumar
    @shantharunkumar 3 ปีที่แล้ว +9

    I have never had a teacher during my schooling explaining as simple as this...Keep up your great work Sir 👍

    • @Engleasy
      @Engleasy  3 ปีที่แล้ว

      Thank you.🙂 Please share. Please click the following link to learn English; step - by - step: th-cam.com/video/JvxeMO08wio/w-d-xo.html

  • @s.g.vidhya2630
    @s.g.vidhya2630 4 ปีที่แล้ว +3

    புரியாதவங்களுக்கும் நீங்க பேசுனா புரியும் uncle... I like very much your way of teaching. Short and sweet easy to understand.. Do more videos. All the best :)

    • @Engleasy
      @Engleasy  4 ปีที่แล้ว +2

      Thank you Vidhya Vlogs. Please send me a link to your channel.

    • @s.g.vidhya2630
      @s.g.vidhya2630 4 ปีที่แล้ว

      @@Engleasy I didn't done anything uncle.

  • @pragathibvsp4902
    @pragathibvsp4902 4 ปีที่แล้ว +28

    Ungala mari ennaku oru english staff erunthu eruntha nalaa eppaoo english pesa aramichirupa😭😭😭 u r great sirr

    • @Engleasy
      @Engleasy  4 ปีที่แล้ว +5

      Better late than never 🙂🙂🙂👍👍

    • @vasanthaar4177
      @vasanthaar4177 3 ปีที่แล้ว +2

      @@Engleasy yes. Age is not a matter. We have to learn and speak at any age.

  • @bhuvaneshwarih5730
    @bhuvaneshwarih5730 5 ปีที่แล้ว +8

    Ur way of teach is godly i feel like that. அன்பான ஆழமான விளக்கங்கள்

    • @Engleasy
      @Engleasy  5 ปีที่แล้ว +2

      Thank you! Very kind of you to say so :)

    • @scimitarimage2495
      @scimitarimage2495 4 ปีที่แล้ว

      Athu enna godly?..... Podi pikoothi

  • @hasiviews9827
    @hasiviews9827 3 ปีที่แล้ว +2

    ஐயா அழகாக சொல்லி தாரிங்க. மிக்க நன்றி. இந்த மாதிரி நிறைய சொல்லி குடுங்கள் ஐயா. நான் sri lanka.

    • @Engleasy
      @Engleasy  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙂ஆங்கிலம் எளிதாக, படிப்படியாக கற்க இந்த லிங்கை click செய்யவும் th-cam.com/video/JvxeMO08wio/w-d-xo.html

    • @hasiviews9827
      @hasiviews9827 3 ปีที่แล้ว

      @@Engleasy ஐயா நீங்கள் இலகுவாக கற்பித்து தாரீங்கள். உங்கள் சேவை வேண்டும்.

  • @sakthisakthi292
    @sakthisakthi292 2 ปีที่แล้ว +1

    Ayya Sema.thelivana vilakam

  • @muthurani1530
    @muthurani1530 3 ปีที่แล้ว +5

    நிதானமாக சொல்லித் ஆதரிக்க நன்றி!

    • @Engleasy
      @Engleasy  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙂ஆங்கிலம் எளிதாக, படிப்படியாக கற்க இந்த லிங்கை click செய்யவும் th-cam.com/video/JvxeMO08wio/w-d-xo.html

  • @rameshbabukothandaraman2482
    @rameshbabukothandaraman2482 3 ปีที่แล้ว +3

    எனக்கு ஆங்கிலத்தில் இதுவரை இந்த தொடரில் இருந்த சந்தேகம் தீர்ந்து விட்டதாகவே எண்ணுகிறேன் மிக்க நன்றி

    • @Engleasy
      @Engleasy  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி. 🙂🙂🙂 தயவு செய்து பகிரவும்.

  • @nagalingamkannan1823
    @nagalingamkannan1823 5 ปีที่แล้ว +8

    Vanakkam! SIR, You have perfectly illustrated the importance of these usage of "has been and have been and had been" It has been raining since yesterday. My friends have been watching TV for five hours. I have been waiting for the doctor since 9 O' clock. She had been working at the company for seven years when she quit the job. They had been living in Madurai for 15 years. He was tired because he had been driving since yesterday.
    Thank you!

    • @Engleasy
      @Engleasy  5 ปีที่แล้ว

      Vanakkam, Nagalingam Kannan. Thank you for your appreciation and support! Also, the sentences you have written are perfect. I have taken quite an effort to make this video as simple as possible. Would be great if you could share it widely. Thank you and have a great day!

  • @karpagalaw7293
    @karpagalaw7293 4 ปีที่แล้ว +1

    Enna solrathune theriyala 🥰🥰avlo super aah clear aah solringa ayya
    Ungala Maathiri oru nalla porumaiyana teacher enakku kedachuruntha en life la English theriyala ye nu thayakkam vanthurukathu 😞♥️♥️nalla irunga

    • @Engleasy
      @Engleasy  4 ปีที่แล้ว

      ஆங்கிலம் படிப்படியாக நம் Engl Easy மூலமாக கற்க இந்த லிங்கை click செய்யவும் th-cam.com/video/JvxeMO08wio/w-d-xo.html

  • @itneywork8170
    @itneywork8170 4 ปีที่แล้ว +1

    Lot of Thanks sir
    Your help is very useful to us
    So ongala mathiri oru good sir thoradthum arul puriya naan iraivanidam vendikkolhiren

    • @Engleasy
      @Engleasy  4 ปีที่แล้ว

      நன்றி 🙂ஆங்கிலம் படிப்படியாக கற்க இந்த லிங்கை click செய்யவும் th-cam.com/video/JvxeMO08wio/w-d-xo.html

  • @krishnanidhi4900
    @krishnanidhi4900 5 ปีที่แล้ว +4

    அருமையான ஆசிரியர்....GOD BLESS YOU......

    • @MathsclassKI
      @MathsclassKI 5 ปีที่แล้ว

      Very good comment 👍

  • @rojagladyrajan7079
    @rojagladyrajan7079 4 ปีที่แล้ว +106

    Ungala madiri oru teacher naan school padikum bodhu kidaichirundha, naan English la adhigama mark eduthirupen. Sorry to blame someone.

    • @apsaidheekshitha7942
      @apsaidheekshitha7942 4 ปีที่แล้ว +2

      Aman pa... Oru naalum meening solikuduthathulla. ... Potham pothuva oru lesson ku meaning solli emmathitaanuvooo......

    • @rajeswaris5275
      @rajeswaris5275 3 ปีที่แล้ว

      Really sir, I miss like u in my period

    • @civilin867
      @civilin867 3 ปีที่แล้ว

      Vera level teaching sir.. I learning grammer easly from you

    • @rainbowkes7948
      @rainbowkes7948 3 ปีที่แล้ว

      tttttttrtttt

  • @subramaniyamsureshkavi786
    @subramaniyamsureshkavi786 5 ปีที่แล้ว +7

    En son kku doubt aana massage ah solli irukkanga thank you sir

  • @baskarraina1929
    @baskarraina1929 3 ปีที่แล้ว +2

    I have been searching lots of videos in TH-cam about have,had, has-been grammar class videos.i found it,it's very clear.thankyou very much sir

  • @rmahendran8207
    @rmahendran8207 3 ปีที่แล้ว +1

    அய்யா உங்கள் பதிவு மிக மிக அருமை..

  • @kavinrahulvad4452
    @kavinrahulvad4452 4 ปีที่แล้ว +3

    Awesome video sir....ur pronounciation in both Tamil and English is awesome

    • @Engleasy
      @Engleasy  4 ปีที่แล้ว

      Thank you. Please share 🙂 please click the following link to see all my videos th-cam.com/channels/AGYo-a9h4tHT10YTCC2KDg.htmlvideos?view=0&sort=dd&shelf_id=1&view_as=subscriber

  • @shabnam1246
    @shabnam1246 4 ปีที่แล้ว +3

    Detailed explanations!..so many examples .. great 👌thank you sir!

    • @Engleasy
      @Engleasy  4 ปีที่แล้ว

      Thank you.🙂 Please share. Please click the following link to learn English; step - by - step: th-cam.com/video/JvxeMO08wio/w-d-xo.html

  • @sindhumyo569
    @sindhumyo569 4 ปีที่แล้ว +3

    Thank you so much sir for clear explaination.Very easy to learn through tamil🙏

  • @vijayakumarmd7859
    @vijayakumarmd7859 3 ปีที่แล้ว +2

    அடடா....
    இந்த மாதிரி வீடியோ எல்லாம் இல்லாமல் ,
    இங்கிலீஷ் தெரியாமல் பல இடத்தில கேவலபட்டிருக்கேன்
    Thank you So much.. வணக்கம்...

    • @Engleasy
      @Engleasy  3 ปีที่แล้ว

      🙏🙏🙏

  • @SmileSathya_2023
    @SmileSathya_2023 3 ปีที่แล้ว +1

    ஐயா ரொம்ப அருமையாக நிதானமாக சொல்லி தந்தீர்கள், மிக்க நன்றி.

    • @Engleasy
      @Engleasy  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙂ஆங்கிலம் எளிதாக, படிப்படியாக கற்க இந்த லிங்கை click செய்யவும் th-cam.com/video/JvxeMO08wio/w-d-xo.html

  • @manjulamuthukumar4829
    @manjulamuthukumar4829 5 ปีที่แล้ว +13

    Perfect teaching sir🙏🙏🙏🙏old is gold

  • @mokatarsharifemokatar841
    @mokatarsharifemokatar841 4 ปีที่แล้ว +3

    Hai sir
    I saw the video it’s really impressive and I feel I found the best online teacher here.
    And the video really help me lots
    Thanks for your teaching lesson.

    • @Engleasy
      @Engleasy  4 ปีที่แล้ว

      Kind of you to say so. Thank you. Please share 🙂

  • @dreamworld3616
    @dreamworld3616 5 ปีที่แล้ว +7

    Such a great work sir...many students like me ll get confidence to speak english🙏

  • @malathisuriya5740
    @malathisuriya5740 4 ปีที่แล้ว +1

    Super teachhingவாழ்கவளமுடன்

  • @thagarajan4975
    @thagarajan4975 3 ปีที่แล้ว +1

    சொல்லிக்கொடுக்கும் முறை மிகவும் அருமையாக இருக்கிறது சார். நன்றி.

    • @Engleasy
      @Engleasy  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙂ஆங்கிலம் எளிதாக, படிப்படியாக கற்க இந்த லிங்கை click செய்யவும் th-cam.com/video/JvxeMO08wio/w-d-xo.html

  • @annadurai3023
    @annadurai3023 4 ปีที่แล้ว +4

    This is simply superb. You had been teaching nicely.

    • @Engleasy
      @Engleasy  4 ปีที่แล้ว

      👍👍👍

  • @vmenakaraovmenakarao1341
    @vmenakaraovmenakarao1341 4 ปีที่แล้ว +5

    Sir good teacher sir.God bless you sir.

  • @geenboy8610
    @geenboy8610 4 ปีที่แล้ว +12

    I have been daily watching in the lesson and writing

    • @contentuniverse9601
      @contentuniverse9601 3 ปีที่แล้ว

      I had like your comment...

    • @balasundaram2416
      @balasundaram2416 3 ปีที่แล้ว

      Thanks you very much sir வாழ்க வளமுடன் by N BALASUNDARAM RaanipeettaiDt puuttuthaakku

  • @sasip7959
    @sasip7959 3 ปีที่แล้ว +1

    அருமையாக கற்றுக் கொடுத்தீர்கள் மிகப் பொறுமையாக கூறினீர்கள் மிக்க நன்றி

    • @Engleasy
      @Engleasy  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி. ஆங்கிலம் எளிதாக, படிப்படியாக கற்க இந்த Linkai click செய்யவும்:
      th-cam.com/video/JvxeMO08wio/w-d-xo.html

  • @devypriya236
    @devypriya236 4 ปีที่แล้ว +1

    Unga kitta padichi ella students um lucky students sir, Super ah clear ah sollli kodukureenga 👍👌☺️.Nan subscribe panniten,daily learn pandren,Thank you sir 🙏🏼.

    • @Engleasy
      @Engleasy  4 ปีที่แล้ว

      தங்கள் அழகான எண்ணங்களுக்காக நன்றி 🙂ஆங்கிலம் எளிதாக, படிப்படியாக கற்க இந்த லிங்கை click செய்யவும் th-cam.com/video/JvxeMO08wio/w-d-xo.html

    • @selviselvi-pk4ro
      @selviselvi-pk4ro 3 ปีที่แล้ว

      Good

  • @deventhirandeventhiran9290
    @deventhirandeventhiran9290 5 ปีที่แล้ว +7

    அருமையாக விளக்கம் தருகிறீர்கள் ஐயா.

  • @brittod8782
    @brittod8782 4 ปีที่แล้ว +4

    If I have been following you, Surely I will be fluent in English in very short time

    • @Engleasy
      @Engleasy  4 ปีที่แล้ว +4

      Ippadiyum sollalaam. If I had been following you I would have become fluent...

  • @rinasane9693
    @rinasane9693 4 ปีที่แล้ว +3

    After seeing this I understood how to use these words... Thank u so much sir...

  • @kavithaa2879
    @kavithaa2879 3 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம் நின்று நிதானமாக தெளிவாக தெரிவித்தமைக்கு நன்றி.

    • @Engleasy
      @Engleasy  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙂ஆங்கிலம் எளிதாக, படிப்படியாக கற்க இந்த லிங்கை click செய்யவும் th-cam.com/video/JvxeMO08wio/w-d-xo.html

  • @rtech6913
    @rtech6913 3 ปีที่แล้ว

    அருமையாக பாடம் சொல்லிக் கொடுக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா

    • @Engleasy
      @Engleasy  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙂ஆங்கிலம் எளிதாக, படிப்படியாக கற்க இந்த லிங்கை click செய்யவும் th-cam.com/video/JvxeMO08wio/w-d-xo.html

  • @kowsik7463
    @kowsik7463 4 ปีที่แล้ว +5

    Thank u sir ur teaching way is excellent 😊...keep doing sir 😇

    • @amalalouis2714
      @amalalouis2714 3 ปีที่แล้ว

      Thanks so much sir .Very good explanation in Tamil

  • @2ak848
    @2ak848 4 ปีที่แล้ว +6

    Thank you, Sir. Easy to learn and it’s very useful 🙏

    • @Engleasy
      @Engleasy  4 ปีที่แล้ว

      🙏🙏🙏

  • @jeyarani3222
    @jeyarani3222 3 ปีที่แล้ว +3

    Sir,
    Highly appreciated.
    Thank you.

    • @Engleasy
      @Engleasy  3 ปีที่แล้ว

      Thank you.🙂 Please share. Please click the following link to learn English; step - by - step: th-cam.com/video/JvxeMO08wio/w-d-xo.html

  • @ChristianBeatz5225
    @ChristianBeatz5225 3 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் ஆங்கிலம் கற்றுத்தரும் முறை மிக அருமை

    • @Engleasy
      @Engleasy  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙂ஆங்கிலம் எளிதாக, படிப்படியாக கற்க இந்த லிங்கை click செய்யவும் th-cam.com/video/JvxeMO08wio/w-d-xo.html

  • @MrSingkumar
    @MrSingkumar 3 ปีที่แล้ว +1

    நல்லா தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் ஐயா. நன்றி.

    • @Engleasy
      @Engleasy  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙂ஆங்கிலம் எளிதாக, படிப்படியாக கற்க இந்த லிங்கை click செய்யவும் th-cam.com/video/JvxeMO08wio/w-d-xo.html

  • @Stella_angeline
    @Stella_angeline 5 ปีที่แล้ว +6

    Good evening sir, I have been watching your video since this evening.

    • @Engleasy
      @Engleasy  5 ปีที่แล้ว

      Glad to hear that. Hope you found them useful :)

  • @swathisha1878
    @swathisha1878 4 ปีที่แล้ว +3

    Thank you so much sir.. we need more topics to clear like active and passive voice, direct an indirect , degrees

    • @Engleasy
      @Engleasy  4 ปีที่แล้ว +1

      Please enter the channel and scroll down. You will find that many of these topics have been covered.

    • @swathisha1878
      @swathisha1878 4 ปีที่แล้ว

      @@Engleasy sure sir I will check it out, thank you..

  • @dillibai9902
    @dillibai9902 5 ปีที่แล้ว +7

    தெளிவான விளக்கம் நன்றி ஐயா

  • @sahilag2661
    @sahilag2661 ปีที่แล้ว +2

    Tq sir god bless you 🙌🙌🙌🙌🙌🙌

    • @Engleasy
      @Engleasy  ปีที่แล้ว

      Thank you very much. Please share with your friends and in your groups 🙂

  • @zainulabideen4465
    @zainulabideen4465 4 ปีที่แล้ว +1

    Your teaching method is awesome

  • @007virgin8
    @007virgin8 4 ปีที่แล้ว +5

    I'm impressed sir

  • @sivaranjinis4555
    @sivaranjinis4555 5 ปีที่แล้ว +4

    Very useful sir..actually I am getting so much of doubts from this ,no one didn't cleared....but now I got it....same this I want a meaning of (do did does)....please give me explanation for this one...thank u sir

  • @porkodikodi8924
    @porkodikodi8924 5 ปีที่แล้ว +4

    Thank u today I learn something your are perfect teaching

  • @imaasahmed4399
    @imaasahmed4399 3 ปีที่แล้ว +1

    Rempa nalla irukku niga solli kudokkurathu thank u so much

    • @Engleasy
      @Engleasy  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙂ஆங்கிலம் எளிதாக, படிப்படியாக கற்க இந்த லிங்கை click செய்யவும் th-cam.com/video/JvxeMO08wio/w-d-xo.html

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்.நன்றி ஐயா

    • @Engleasy
      @Engleasy  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙂ஆங்கிலம் எளிதாக, படிப்படியாக கற்க இந்த லிங்கை click செய்யவும் th-cam.com/video/JvxeMO08wio/w-d-xo.html

  • @sivagamasundari1401
    @sivagamasundari1401 4 ปีที่แล้ว +4

    thanks you sir, your voice is so sweet🥰🥰

    • @Engleasy
      @Engleasy  4 ปีที่แล้ว

      That’s a lovely comment. Thanks so much 🙏🏼🙏🏼🙏🏼

  • @palraj947
    @palraj947 4 ปีที่แล้ว +3

    Sir super sir

  • @katherismail5358
    @katherismail5358 5 ปีที่แล้ว +4

    I'd like to inform you that,this video is very useful for me sir .Your way of teaching is very nice sir.
    Thank you so much for this lesson sir.👍👌🙏

  • @antoniraj1617
    @antoniraj1617 3 ปีที่แล้ว +1

    Sir, simple way of teaching👌👌👌

  • @prakashp5115
    @prakashp5115 4 ปีที่แล้ว +1

    Clean explanation, nice super...

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 4 ปีที่แล้ว +22

    சீனியர் சீனியர் தான் பயிற்சி சீனி போல இனிப்பாகவே இருந்தது

    • @Engleasy
      @Engleasy  4 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி. இந்த வீடியோ உங்களுக்கு உதவியாக இருந்தது என்று அறிவதில் மகிழ்ச்சி அடைகிறேன். 🙂🙂🙂 தயவு செய்து மற்றவர்களுடன் பகிரவும்..

  • @rajavadiveljayaraman3833
    @rajavadiveljayaraman3833 5 ปีที่แล้ว +4

    Sir,
    Thank you, very much.
    Still, I was searched meaning of have, has, had been.
    Finally, I got by your valuable video.

    • @Engleasy
      @Engleasy  5 ปีที่แล้ว +1

      You are welcome! Please share this videos with your friends and colleagues...

  • @vinothamaniyan540
    @vinothamaniyan540 5 ปีที่แล้ว +17

    You had been working as a teacher 😋

    • @Engleasy
      @Engleasy  5 ปีที่แล้ว +3

      Nice..

  • @marichamym6065
    @marichamym6065 4 ปีที่แล้ว +1

    Your teaching is very useful

  • @Amuthamatthew8394
    @Amuthamatthew8394 4 ปีที่แล้ว +1

    அழகாக சொல்லி கொடுத்தீர்கள்.....ஆங்கிலம்...have been,has been had been,

    • @Engleasy
      @Engleasy  4 ปีที่แล้ว +1

      அழகான comment...

  • @rohanraj6658
    @rohanraj6658 3 ปีที่แล้ว +4

    Such a wonderful pronunciation sir thank you for your teaching💜💜

    • @Engleasy
      @Engleasy  3 ปีที่แล้ว

      Thank you.🙂 Please share. Please click the following link to learn English; step - by - step: th-cam.com/video/JvxeMO08wio/w-d-xo.html

  • @sensudha
    @sensudha 5 ปีที่แล้ว +5

    Thank you sir. Your teaching is excellent. My wishes. HE HAS BEEN RUNNING in tamil is avan vodi konde irukiran

    • @Engleasy
      @Engleasy  5 ปีที่แล้ว

      Correct! இதுதான் தமிழில் அதிகம் பொருத்தமான வார்த்தையாக இருக்கும் என்று நினைக்கிறேன்...

    • @arifmohamed6061
      @arifmohamed6061 4 ปีที่แล้ว +1

      @@Engleasy
      Sir, He is running என்றாலும் ஒரே அரத்தம் தானே.
      He has been running.
      Versus
      He is running.
      என்ன வித்தியாசம்? சார்.

    • @Engleasy
      @Engleasy  4 ปีที่แล้ว +2

      @@arifmohamed6061 இது போன்ற கேள்விகளுக்கு பல முறை பதில் அளித்து விட்டேன். அவற்றில் ஒன்றை இங்கு காப்பி பேஸ்ட் செய்கிறேன்
      1. இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றார்.
      2. கொஞ்சம் நேரமாக நடந்து கொண்டிருக்கிறார். இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறார்.

    • @arifmohamed6061
      @arifmohamed6061 4 ปีที่แล้ว

      @@Engleasy நன்றி !

  • @sharmilabalu7605
    @sharmilabalu7605 4 ปีที่แล้ว +48

    Neenga puriyara mathiri solli tharinga

  • @saranyabala4235
    @saranyabala4235 4 ปีที่แล้ว +1

    Sir super sir...nalla puriuthu...thank u sir

  • @SelvamSelvam-fo7yo
    @SelvamSelvam-fo7yo 3 ปีที่แล้ว +1

    பத்தாம் வகுப்பு படிக்கும் போது சொல்லி புரியாதது... இப்போது புரிகிறது.... மனதின் பக்குவம்...

    • @Engleasy
      @Engleasy  6 หลายเดือนก่อน

      Thank you. Please share with your friends and in your groups. Please subscribe.

  • @amaravathymahalingam8865
    @amaravathymahalingam8865 5 ปีที่แล้ว +5

    The way you conduct the lesson is fine

    • @Engleasy
      @Engleasy  5 ปีที่แล้ว

      Glad you found them useful...

  • @gg718gggg.
    @gg718gggg. 4 ปีที่แล้ว +3

    🙏🏻👍🏻has been- puriyatha enuku epo purithuinga sir. Tq👍🏻🙏🏻💐

  • @santhanakrishnan5307
    @santhanakrishnan5307 5 ปีที่แล้ว +6

    He has been social activist since 1995.

  • @jayaseelansakthi1844
    @jayaseelansakthi1844 2 ปีที่แล้ว +1

    It's really super teaching . thank you for teaching this topic.

    • @Engleasy
      @Engleasy  2 ปีที่แล้ว

      You're welcome! Please share widely.

  • @suresuresh6070
    @suresuresh6070 3 ปีที่แล้ว +1

    Sir I am 90 kids .unkalai pola oru teacher
    Illa but now I learn your teaching.

    • @Engleasy
      @Engleasy  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙂ஆங்கிலம் எளிதாக, படிப்படியாக கற்க இந்த லிங்கை click செய்யவும் th-cam.com/video/JvxeMO08wio/w-d-xo.html

  • @rajusamy1484
    @rajusamy1484 4 ปีที่แล้ว +3

    Hi Sir,
    I have completed the course on 21 may 2020..
    Is it correct?

    • @Engleasy
      @Engleasy  4 ปีที่แล้ว +1

      Correct. You could say 21st May, 2020

  • @vinithamahendran5912
    @vinithamahendran5912 4 ปีที่แล้ว +4

    She has been a leading actress in cinema industry.

    • @Engleasy
      @Engleasy  4 ปีที่แล้ว +1

      Good 👍

  • @ragupathiselvam3650
    @ragupathiselvam3650 4 ปีที่แล้ว +7

    I had been confused before I'll watching this video

    • @Engleasy
      @Engleasy  4 ปีที่แล้ว +2

      Thank you. Please share 🙂

  • @asphaltsheshuyt2026
    @asphaltsheshuyt2026 2 ปีที่แล้ว +1

    நன்றி சார் ரொம்போ நல்லா சொன்னீங்க மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்

    • @Engleasy
      @Engleasy  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி! தயவு செய்து உங்கள் நண்பர்களுடனும் group களிலும் பகிரவும் 🙂

  • @SelvamSelvam-fo7yo
    @SelvamSelvam-fo7yo 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா... நன்றி.

    • @Engleasy
      @Engleasy  6 หลายเดือนก่อน

      Thank you. Please share with your friends and in your groups. Please subscribe.

  • @vickydiwan4738
    @vickydiwan4738 5 ปีที่แล้ว +8

    Hello sir..I have lot of doubt for...
    Could have..
    Might have.
    Should have
    Would have...Pls explain this usages...Pls sir..
    It's my humble request for you..🙏🙏

    • @Engleasy
      @Engleasy  5 ปีที่แล้ว +2

      I have already uploaded videos on all these subjects. Please go to my channel and scroll down. You will find all the videos. th-cam.com/channels/AGYo-a9h4tHT10YTCC2KDg.htmlvideos?view=0&sort=dd&shelf_id=1&view_as=subscriber

  • @sivakumar-sy4yl
    @sivakumar-sy4yl 4 ปีที่แล้ว +4

    Sir please tell me .how to prepare the school interviews

  • @nambisri7916
    @nambisri7916 4 ปีที่แล้ว +8

    What is difference between He is running and He has been running

    • @Engleasy
      @Engleasy  4 ปีที่แล้ว +16

      1. ஓடிக் கொண்டிருக்கிறான்
      2. கொஞ்சம் நேரமாக ஓடிக் கொண்டிருக்கிறான். இப்பொழுதும் ஓடிக் கொண்டிருக்கிறான்.

  • @swathi.kphysicsemswathi.kp3647
    @swathi.kphysicsemswathi.kp3647 4 ปีที่แล้ว +2

    You are tempting me through your teaching a lot

  • @thangarajahkokila5439
    @thangarajahkokila5439 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை ஐயா இப்படி கற்பித்தால் யாருக்குத்தான் விளங்காது

    • @Engleasy
      @Engleasy  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙂ஆங்கிலம் எளிதாக, படிப்படியாக கற்க இந்த லிங்கை click செய்யவும் th-cam.com/video/JvxeMO08wio/w-d-xo.html