Jeevanulla Devane Varum ஜீவனுள்ள தேவனே வாரும் Tamil Christian Keerthanaigal 26 Lyrics

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 27

  • @leethiyalselvanoes
    @leethiyalselvanoes 6 หลายเดือนก่อน +1

    Amen ஜீவனுள்ள தேவனே வாரும்🙏🙏🙏❤️❤️

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 3 ปีที่แล้ว +4

    தேவன் யார் ? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே நம்‌ ‌ தேவன் . ஆமென் அல்லேலூயா ‌.‌இயேசுவை துதித்து போற்றுங்கள் .

  • @sharmz8266
    @sharmz8266 ปีที่แล้ว +1

    ஜீவனுள்ள தேவனே வாரும்……ஜீவ பாதையிலே நடத்தும்…..ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலே…..ஜீவன் பெற என்னை நடத்தும்….இயேசுவே நீர் பெரியவர் ..இயேசுவே நீர் பரிசுத்தர்…இயேசுவே நீர் நல்லவர் …இயேசுவே நீர் வல்லவர்..
    பாவிகள் துரோகிகள் ஐயா…..பாவ ஆதாம் மக்களே தூயா….பாதகர் எம் பாவம் போக்கவே….பாதகன் போல் தொங்கினீரல்லோ…
    ஐந்து கண்ட மக்களுக்காக…ஐந்து காயமேற்ற நேசரே….நொந்துருகி வந்த மக்கள் மேல்…நேச ஆவி வீசச் செய்குவீர்..
    வாக்குத் தத்தம் செய்த கர்த்தரே..வாக்கு மாறா உண்மை நாதனே…வாக்கை நம்பி வந்து நிற்கிறோம்…வல்ல ஆவி மாரி ஊற்றுவீர்…
    நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குதே……நேசர் வர காலமாகுதே….மாயலோகம் நம்பி மாண்டிடும்..மானிடரை மீட்க மாட்டீரோ..
    Sharmini Satgunam !

  • @anbusaran5614
    @anbusaran5614 2 ปีที่แล้ว +1

    அன்பழகன் நன்றி விசுவாசம்

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 3 ปีที่แล้ว +2

    ஆமென்‌ .. இயேசுவே நீர் பெரியவர் , இயேசுவே பரிசுத்தர் , இயேசுவே நல்லவர் ‌, இயேசுவே வல்லவர் . அல்லேலூயா.

  • @vijayaa7610
    @vijayaa7610 4 ปีที่แล้ว +2

    உம்முடைய, தாசனாய், பாதுகாத்து, கொள்ளும், ஆயுசை, கூட்ட, கொடும, இன்னும், வல்ல may, yai, பயன், படுத்தும், aman

  • @anointingwings1922
    @anointingwings1922 3 ปีที่แล้ว +4

    Very nice and spiritual song

  • @venkateshl2
    @venkateshl2 4 ปีที่แล้ว +2

    Devane neerperiyavar parisuthar nallaver vallavar aanal nangal pavigal

  • @rajkumarmilton4868
    @rajkumarmilton4868 4 ปีที่แล้ว +3

    அருமையான பாடல் தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @eliannaesther4898
    @eliannaesther4898 ปีที่แล้ว +1

    This song relaxed very blessed☺☺

  • @jebarajdaniel1709
    @jebarajdaniel1709 6 ปีที่แล้ว +10

    அருமையான பாடல். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @manjulaamma6592
    @manjulaamma6592 3 ปีที่แล้ว +1

    Praise the lord 🙌 🙏

  • @aarthychandrasekar3196
    @aarthychandrasekar3196 4 ปีที่แล้ว +7

    Fabulous Voice..Susheela Amma..Wat a Spectacular Lyrics!!!!!

  • @shanthimary7407
    @shanthimary7407 4 ปีที่แล้ว +2

    I like this song very much thank you

  • @kalaik6756
    @kalaik6756 4 ปีที่แล้ว +4

    One of the good christian devotionals in P.Susheela's voice

  • @sherlinnirmala3048
    @sherlinnirmala3048 4 ปีที่แล้ว +2

    Amen

  • @greatgreat9561
    @greatgreat9561 5 ปีที่แล้ว +3

    Thank you jesus daddy

  • @maryarul2428
    @maryarul2428 5 ปีที่แล้ว +4

    Praise the Lord

  • @greatgreat9561
    @greatgreat9561 5 ปีที่แล้ว +2

    Praise the lord sister

  • @sharmz8266
    @sharmz8266 ปีที่แล้ว

    D

  • @jayachanthiran3126
    @jayachanthiran3126 ปีที่แล้ว

    Sunseirrll

  • @vasanthykumaran4254
    @vasanthykumaran4254 3 ปีที่แล้ว +2

    Amen praise the Lord 🙏

  • @RajaRaja-uc9ev
    @RajaRaja-uc9ev 3 ปีที่แล้ว +2

    Amen

  • @dhinakarane7735
    @dhinakarane7735 4 ปีที่แล้ว +3

    Praise the lord

  • @shiningstarsjj7641
    @shiningstarsjj7641 3 ปีที่แล้ว +2

    Praise the lord

  • @jayaprakashjai8201
    @jayaprakashjai8201 2 ปีที่แล้ว +1

    Amen