அட்டகாசமான பாடல். வீடியோ படப்பிடிப்பும், எடிட்டிங்கும் வெகு சிறப்பு. பாடலின் இசையும் ராகமும் அருமை. கவிஞர் அவர்களுடைய பாடல் வரிகள் பல இடங்களில் வசீகரம். குரலும், நடனமும் அட்டகாசம். மொத்தத்தில் தரமான ஒரு கிறிஸ்மஸ் படைப்பு ! ஆக்கியோருக்கு வாழ்த்துகள். ( கல்லூரியைக் காண்பதில் கூடுதல் மகிழ்ச்சி )
ரொம்ப ரொம்ப
ரொம்ப ரொம்ப சந்தோசம்
ரட்சகர்தான் பிறந்துவிட்டார்
மிகுந்த சந்தோசம்
குயில் போல் பாடிடவா
மயில் போல ஆடிடவா
பறக்கும் தூதரைபோல் வாழ்த்து சொல்லிடவா
குக்கு குக்கு குக்குக்கு
சத்திரத்தின் தாழ்ப்பாழ் எல்லாம் சாத்தி இருக்கு
ஆணவத்தின் உள்ளம் எல்லாம் பூட்டி இருக்கு
ஆ தொழுவம் அன்பினிலே பூத்து இருக்கு
ஆண்டவரின் வருகியினை பார்த்து இருக்கு
சுற்றிலுமே குளிரடிக்கும் காத்து இருக்கு
காற்றினிலே தூதர்களின் பாட்டு இருக்கு
நட்சத்திரம் விண்ணில் இருக்கு
நற்செய்தியும் மண்ணில் இருக்கு
நட்சத்திரம் விண்ணில் இருக்கு
நற்செய்தியும் மண்ணில் இருக்கு
மகிழவா மகிழவா வாழ்த்து சொல்லி மகிழவா
புகழவா புகழவா இறையை புகழவா
மகிழவா மகிழவா வாழ்த்து சொல்லி மகிழவா
புகழவா புகழவா இறையை புகழவா - ரொம்ப ரொம்ப
மனிதனையே தன் சாயலாய் படைத்தவர் தானோ
மனிதனை போல் மண்ணுருவாய் உதித்தவர்
முற்பிதாக்கள் பிறக்கும் முன்னே இருந்தவர்
தற்பிதாவின் திருமகனாய் பிறந்தவர்
உலக்கொரு பொக்கிஷமாய் கிடைத்தவர்
மன்னுயிர்காய் தன்னுயிரை கொடுத்தவர்
மண்ணில் வந்த மாபரன் தானோ
தன்னை தந்த கோமகன் தானோ
மகிழவா மகிழவா வாழ்த்து சொல்லி மகிழவா
புகழவா புகழவா இறையை புகழவா
மகிழவா மகிழவா வாழ்த்து சொல்லி மகிழவா
புகழவா புகழவா இறையை புகழவா - ரொம்ப ரொம்ப
Happy 5G🎉
Romba nalla lyrics
எங்க பள்ளிக்கூடத்துல இந்த பாட்டுக்கு தான் ஆடுவோம்
We also
❤️👈
அட்டகாசமான பாடல். வீடியோ படப்பிடிப்பும், எடிட்டிங்கும் வெகு சிறப்பு. பாடலின் இசையும் ராகமும் அருமை. கவிஞர் அவர்களுடைய பாடல் வரிகள் பல இடங்களில் வசீகரம். குரலும், நடனமும் அட்டகாசம். மொத்தத்தில் தரமான ஒரு கிறிஸ்மஸ் படைப்பு ! ஆக்கியோருக்கு வாழ்த்துகள். ( கல்லூரியைக் காண்பதில் கூடுதல் மகிழ்ச்சி )
Song + dance🔥🎉
🎉Dr Amuthan s Christmas contribution is commendable.
அருமை அருமை பாடல் நடனம் Super 👍🏻 sister 🎁💐🎈🎈🎈
Aiyooooo 😻😻😻😻😻
Assembly on fire😂
Super Song with Dance. God bless you to all
Romba super👌👌👌👌
அருமை ✨
அருமையான பாடல்.....🎉🎉🎉
Fabulous 😍😍 dancing keep rocking guys ❤
Wonderful ❤
Super super dance ❤😂🎉😊
👏👏👏wow Romba Romba 👌👌super 💐💐💐
Super, God bless you to all
Tq Amuthan sir 👏 nice song 🎉
Too Good 🎉🎉
Wow nice guys❤✨
கிறிஸ்மஸ் வந்தாச்சு🎉🎉
🎉❤❤migaum arumai
Wonderful 👌
Wow Romba Romba super. Nice🥰👏👏👌👌👌👌👌👌
Super song ❤❤
Energetic dance performance 😊❤
Wonderful song
Super song
Dance and music nice
Superb
Super song 🎉
Choreography was excellent... Kindly share the Lyrics
Super❤🎉🥳
🎉🎉thank you
Super.🎉
Excellent performance 👏
Super
Super
Nice song and dance 🎉
❤️✨🔥
Dance sema super
Nice
Super danceங்க🎉🎉🎉🎉🎉 Wow...............!🎉🎉🎉🎉🎉
❤❤❤
👍👍
❤❤
❤🎉
❤🎉
Danceandmudicnice👌👌👌👌👌👌👌👌
❤❤❤❤❤❤❤❤hi
Plz needed this song mp3
Good
❤❤❤❤❤🎉
Lyrics send panuga please
😺😻
Lyrics?
Lyrics plz
Superb song but so. Many cuts in the video.... Not able to see the dance steps continously ...
Rumba rumba santhosam Raja Ganpati number santhosam
🎉🎉🎉🎉🎉❤😂
1:09
Track please
hi
😂😂u8
Steps is very hard not coming so much big song
Please dance near PU akka
Hi
Reply
Akka
Super song
❤
Super
Nice
❤