சுகப்பிரசவம் ஆக கரப்பரக்ஷாம்பிகை ஸ்லோகம் தாயுமானவர் ஸ்லோகம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • Telegram ► t.me/aanmeegam...
    Facebook ► / 966218653890130
    #namazhagiyaaanmeegam#garbarakshambigaislokam#sugaprasavam
    திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகையை மனதாரத் தியானித்து அனுதினமும் வழிபட்டு இந்த ஸ்லோகம் சொல்லி வந்தால், எவ்விதபிரச்னையும் இல்லாமல் சுகப்பிரசவம் நிகழ அருள்பாலிப்பாள் அந்த அம்பிகை.
    MANTRA FOR EASY AND NORMAL DELIVERY OF CHILDREN
    हिमवत्युत्तरे पार्श्वे
    सुरसा नाम यक्षिणी ।
    तस्याः स्मरणमात्रेण
    विशल्या गर्भिणी भवेत्॥
    ஹிமவத் யுத்தரே பார்ஸ்வே
    ஸுரதா நாம யஷிணி!
    தஸ்யா: ஸ்மரண மாத்ரேண
    விசல்யா கர்ப்பிணி பவேது!!
    मात्रुभूतॆश्वर स्तुतिः ( सुरक्षित प्रसव के लिए प्रार्थना )
    मातृ भूतॆश्वरॊ दॆवॊ भक्तानाम् इष्ट दायक ।
    सुगन्ध कुन्तळा नाथ सुख प्रसवमृच्चन्तुः ॥
    சுகப்பிரசவம் பெற
    பிரசவம் இனிதே அமையப் பாடவேண்டிய பதிகம்
    மாத்ருபூதேஸ்வர ஸ்துதி:
    மாத்ரு பூதேஸ்வரோ தேவோ பக்தாநாம் இஷ்ட தாயக |
    ஸுகந்த குந்தளா நாத ஸுக ப்ரஸவம்ருச்சந்து: ||
    हॆ शङ्कर स्मरहर प्रमथाधिनाथ
    मन्नाथ साम्ब शशिचूड हर त्रिशूलिन् ।
    शम्बॊ सुख प्रसवकृत् भवमॆ दयाळॊ
    श्री मातृभूत शिव पालयमाम् नमस्तॆ ॥
    ஹே சங்கர ஸ்மரஹர ப்ரமதாதிநாத
    மன்நாத ஸாம்ப சசிசூட ஹர த்ரிசூலின் |
    சம்போ ஸுக ப்ரஸவக்ருத் பவமே தயாளோ
    ஸ்ரீ மாத்ருபூத சிவ பாலயமாம் நமஸ்தே ||
    இந்த ஸ்லோகத்தை கர்ப்பிணிப்பெண்கள் தினமும் மூன்று முறை தினம் சொல்லி நமஸ்காரம் செய்து வந்தால் ஸ்ரீ மட்டுவர் குழலம்மை உடனுறை ஸ்ரீ தாயுமானவர் கிருபையால் சுகப்பிரசவம் ஆகி பரம க்ஷேமங்கள் ஏற்படும். முன்னோர்கள் தொன்றுதொட்டு சொல்லிவந்த ஸம்பிரதாயமான ஸ்லோகம் இது.
    15 திதிகளில் 3-வது திதி திரிதியை. இதற்கான தெய்வம் பஹமாலினி. இந்த அம்மனை கீழ்க்காணும் மந்திரத்தைச் சொல்லி வழிபட்டால், சுகப்பிரசவம் நிகழும் என்பது ஐதிகம்.
    ஓம் பஹமாலின்யை வித்மஹே சர்வ வசங்கரியை தீமஹி
    தந்நோ நித்யா ப்ரசோதயாத்

ความคิดเห็น • 76

  • @kavithathiyagarajan1167
    @kavithathiyagarajan1167 2 ปีที่แล้ว +16

    I applied this temple oil daily on stomach and heard this song whenever possible. Am blessed with girl baby normal delivery

  • @mohanana5694
    @mohanana5694 4 หลายเดือนก่อน +3

    மாத்ருபூதேஸ்வரோ தேவோபக்தாநாம் இஷ்டதாயகஸுகந்தகுந்தளா நாதஸுகப்ரஸவம்ருச்சந்து 🙏மாத்ருபூதேஸ்வரோ தேவோபக்தாநாம் இஷ்டதாயகஸுகந்தகுந்தளா நாதஸுகப்ரஸவம்ருச்சந்து🙏 மாத்ருபூதேஸ்வரோ தேவோபக்தாநாம் இஷ்டதாயகஸுகந்தகுந்தளா நாதஸுகப்ரஸவம்ருச்சந்து🙏 மாத்ருபூதேஸ்வரோ தேவோபக்தாநாம் இஷ்டதாயகஸுகந்தகுந்தளா நாதஸுகப்ரஸவம்ருச்சந்து🙏 மாத்ருபூதேஸ்வரோ தேவோபக்தாநாம் இஷ்டதாயகஸுகந்தகுந்தளா நாதஸுகப்ரஸவம்ருச்சந்து🙏 மாத்ருபூதேஸ்வரோ தேவோபக்தாநாம் இஷ்டதாயகஸுகந்தகுந்தளா நாதஸுகப்ரஸவம்ருச்சந்து🙏🙏🙏🙏🙏ஹேசங்கரஸ்மரஹர ப்ரமதாதிநாதமன்நாத ஸாம்பசசிசூடஹரத்ரிசூலின் சம்போஸுகப்ரஸவக்ருத் பவமேதயாளோ ஸ்ரீமாத்ருபூத சிவபாலயமாம்நமஸ்தே ஸ்ரீமாத்ருபூத சிவபாலயமாம்நமஸ்தே ஸ்ரீமாத்ருபூத சிவபாலயமாம்நமஸ்தே 🙏🙏🙏🙏ஹேசங்கரஸ்மரஹர ப்ரமதாதிநாதமன்நாத ஸாம்பசசிசூடஹரத்ரிசூலின் சம்போஸுகப்ரஸவக்ருத் பவமேதயாளோ ஸ்ரீமாத்ருபூத சிவபாலயமாம்நமஸ்தே🙏 ஸ்ரீமாத்ருபூத சிவபாலயமாம்நமஸ்தே ஸ்ரீமாத்ருபூத சிவபாலயமாம்நமஸ்தே🙏 ஹேசங்கரஸ்மரஹர ப்ரமதாதிநாதமன்நாத ஸாம்பசசிசூடஹரத்ரிசூலின் சம்போஸுகப்ரஸவக்ருத் பவமேதயாளோ ஸ்ரீமாத்ருபூத சிவபாலயமாம்நமஸ்தே🙏 ஹேசங்கரஸ்மரஹர ப்ரமதாதிநாதமன்நாத ஸாம்பசசிசூடஹரத்ரிசூலின் சம்போஸுகப்ரஸவக்ருத் பவமேதயாளோ ஸ்ரீமாத்ருபூத சிவபாலயமாம்நமஸ்தே ஸ்ரீமாத்ருபூத சிவபாலயமாம்நமஸ்தே🙏 ஹேசங்கரஸ்மரஹர ப்ரமதாதிநாதமன்நாத ஸாம்பசசிசூடஹரத்ரிசூலின் சம்போஸுகப்ரஸவக்ருத் பவமேதயாளோ ஸ்ரீமாத்ருபூத சிவபாலயமாம்நமஸ்தே ஸ்ரீமாத்ருபூத சிவபாலயமாம்நமஸ்தே🙏🙏🙏 ஹேசங்கரஸ்மரஹர ப்ரமதாதிநாதமன்நாத ஸாம்பசசிசூடஹரத்ரிசூலின் சம்போஸுகப்ரஸவக்ருத் பவமேதயாளோ ஸ்ரீமாத்ருபூத சிவபாலயமாம்நமஸ்தே🙏🙏🙏🙏🙏

  • @hemavathyselvaraj311
    @hemavathyselvaraj311 ปีที่แล้ว +24

    நான் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். இப்பொழுது பிரசவ வலிக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு சுக பிரசவ ஆக என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க மா தாயே..என் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கனும் மா...🙏🏻🇲🇾

    • @namazhagiyaaanmeegam63
      @namazhagiyaaanmeegam63  ปีที่แล้ว +2

      கர்ப்பரக்ஷாம்பிகை தாயே நீயே துணை அம்மா 🙏🙏
      சுகப்பிரசவம் ஆக ப்ரார்த்திக்கிறேன் 🙏🙏

  • @suriyakalabalamurugan5867
    @suriyakalabalamurugan5867 9 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @keerthans7690
    @keerthans7690 ปีที่แล้ว +2

    அம்மா🙏 கர்ப்பரட்சாம்பிகை தாயே... உன் அருளால் நான் தாய்மை அடைந்தேன்.. இப்போது ஏனக்கு 9மாதம் முடிய போகிறது.. 8வது மாதம் என் பிள்ளையின் கயிற்றினல் கொடி சுற்றி இருக்கிறது என்று மருத்துவர் கூறினார்... அதனை சரி செய்ய உன் அருளால் தாயே முடியும்.. வயிற்றில் உள்ள என் பிள்ளைக்கு உதவி செய்து 🙏🙏சுகப்பிரசவம் நடக்க உதவி செய்யுங்கள் அம்மா..
    ஏந்த குறையும் இல்லாமல் நல்ல படியாக என் பிள்ளையை என் கையில் தாருங்கள் அம்மா 🙏🙏🙇‍♀️கர்ப்பரட்சாம்பிகை தாயே.. நீங்கள் தான் தாயே எனக்கு துணையாக இருக்க வேண்டும் அம்மா... உம்மை என்றும் மறவாத நிலை வேண்டும் தாயே... 🙇‍♀️பிரசவ நேரத்தில் எனக்கும் என் பிள்ளைக்கும் தைரியம் தாங்க அம்மா 🙏🙏

  • @kumuthakumutha7576
    @kumuthakumutha7576 5 หลายเดือนก่อน +7

    Nandri Amma I am a staff nurse night oru pt delivery ku vandhanga na indha slokam padichitu normal delivery aganum nu prayer pannen sikkiramae male baby delivery achi both are fine thanks Amma

  • @parasuramans8252
    @parasuramans8252 2 ปีที่แล้ว +5

    I am chanting all these slogams now. நிறுத்தி நிதானமாக, அழத்தம் திருத்தமாக அழகாக ஸ்லோகங்கள் சொல்லி இருக்கிறார். திரும்ப சொல்ல மிகவும் சுலபமாக இருக்கிறது.

    • @namazhagiyaaanmeegam63
      @namazhagiyaaanmeegam63  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி
      நமஸ்காரம் 🙏

  • @lalithakannan2316
    @lalithakannan2316 2 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி🙏💕

  • @gokilakalai3808
    @gokilakalai3808 ปีที่แล้ว +1

    En papaku nalla padiya kulanthai pirakanum amma... yeppavum neenga thunaiya irukanum amma.,..om karparachampikai ammave potri

    • @namazhagiyaaanmeegam63
      @namazhagiyaaanmeegam63  ปีที่แล้ว

      கர்ப்பரக்ஷாம்பிகை தாயே நீயே துணை அம்மா 🙏

  • @Quantumanandha
    @Quantumanandha 2 ปีที่แล้ว +1

    Thank you mummy.

  • @user-he2qe1tk6x
    @user-he2qe1tk6x ปีที่แล้ว +3

    என் மருமகளுக்கும் சுகப்பிரசவம் ஆகவேண்டும்.

    • @namazhagiyaaanmeegam63
      @namazhagiyaaanmeegam63  ปีที่แล้ว

      அம்மா கர்ப்பரக்ஷாம்பிகை தாயே நீயே துணை அம்மா

  • @magavel6516
    @magavel6516 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி 🙏😭🙏

  • @ssowmiya7266
    @ssowmiya7266 ปีที่แล้ว +4

    Wednesday hospital admit aga solli irukainga enaku normal delivery aganum baby nallah padiya porakanum pray panniko plz 🙏🙏🙏🙏🙏🙏

    • @namazhagiyaaanmeegam63
      @namazhagiyaaanmeegam63  ปีที่แล้ว

      கர்ப்பரக்ஷாம்பிகை தாயே நீயே துணை 🙏🌹🙏
      🙏🙏

  • @ganeshram110
    @ganeshram110 2 ปีที่แล้ว +1

    Thank you🙏🙏

  • @venkatachalamsekar6184
    @venkatachalamsekar6184 ปีที่แล้ว +1

    நன்றி ! மகி்ச்சி !

  • @selvan.p
    @selvan.p ปีที่แล้ว +4

    Enakku 25th february date enakku normal delivery aaganum amma
    Neengale enakku thunai🙏🙏

    • @namazhagiyaaanmeegam63
      @namazhagiyaaanmeegam63  ปีที่แล้ว

      my prayers are with you 🙏
      Sri Garbha Rakshambigai Thaye Charanam 🙏🌹🙏

  • @parasuramans8252
    @parasuramans8252 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக இருக்கிறது. நன்றி

  • @shinchanlub3708
    @shinchanlub3708 3 หลายเดือนก่อน

    Amma thaye..... Today la erunthu oil apply panan un aasi enaku venum ma normal delivery aaganum ma en baby healthy ah porakanum ma 🙏🙏🙏🙏 amma thaye karparatchambigai thunai 😊

    • @namazhagiyaaanmeegam63
      @namazhagiyaaanmeegam63  3 หลายเดือนก่อน +1

      அம்மா கர்ப்பரக்ஷாம்பிகை தாயே நீயே துணை

  • @muthumyl2218
    @muthumyl2218 11 หลายเดือนก่อน

    என் மகளுக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்று ஆசிர்வாதம் பண்ணுகள்

    • @namazhagiyaaanmeegam63
      @namazhagiyaaanmeegam63  11 หลายเดือนก่อน

      கர்ப்பரக்ஷாம்பிகை தாயே நீயே துணை அம்மா

  • @lakshash
    @lakshash ปีที่แล้ว +1

    Am in hospital right now praying for normal delivery... papa weight is 3kg . Amma make my delivery as normal delivery. And make it sooner. Pain is not coming 🥹

    • @namazhagiyaaanmeegam63
      @namazhagiyaaanmeegam63  ปีที่แล้ว

      அம்மா கர்ப்பரக்ஷாம்பிகை தாயே நீயே துணை அம்மா

  • @selvakumarselva1213
    @selvakumarselva1213 ปีที่แล้ว +2

    Enaku first baby c- section second normal aga pray pannunga pls🙏🙏

    • @namazhagiyaaanmeegam63
      @namazhagiyaaanmeegam63  ปีที่แล้ว

      கர்ப்பரக்ஷாம்பிகை தாயே நீயே துணை அம்மா சரணம் சரணம் 🙏🙏

    • @selvakumarselva1213
      @selvakumarselva1213 ปีที่แล้ว

      @@namazhagiyaaanmeegam63 வயிற்றில் குழந்தை முண்டுவது போல் கனவு வந்தால் என்ன பலன் ப்ளீஸ் சொல்லுங்க

  • @venkattd8501
    @venkattd8501 2 ปีที่แล้ว

    🙏🙏🌹🙏🙏

  • @balaveni8684
    @balaveni8684 ปีที่แล้ว +1

    January 27delivery sugapirasavam aagacendumnu pray pannikonga akka

    • @namazhagiyaaanmeegam63
      @namazhagiyaaanmeegam63  ปีที่แล้ว

      sure ma. recite this sloka daily ma.
      GarbaRakshambikai Thaye Neeye Thunai🙏🌹🙏

  • @sudharao8368
    @sudharao8368 8 หลายเดือนก่อน

    En magaluku kulandai Nall badiyaga piraka vendum

    • @namazhagiyaaanmeegam63
      @namazhagiyaaanmeegam63  8 หลายเดือนก่อน

      கர்ப்பரக்ஷாம்பிகை தாயே நல்லபடியாக ப்ரசவிக்க நீயே துணை அம்மா 🙏

  • @anushavijayan3483
    @anushavijayan3483 3 หลายเดือนก่อน

    அம்மா செவ்வாய் கிழமை என்ன ஆஸ்பத்திரி அட்மிட் ஆக சொன்னாங்க எனக்கு நல்ல படி நார்மல் டெலிவரி ஆகனும் அம்மா ரொம்ப நம்புறேன் அம்மா

    • @namazhagiyaaanmeegam63
      @namazhagiyaaanmeegam63  3 หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும். கர்ப்பரக்ஷாம்பிகை தாயே நீயே துணை அம்மா 🙏

  • @sudharao8368
    @sudharao8368 7 หลายเดือนก่อน

    En magaluku kulandai sugaprasavam aga arul sei appa

    • @namazhagiyaaanmeegam63
      @namazhagiyaaanmeegam63  7 หลายเดือนก่อน

      கர்ப்பரக்ஷாம்பிகை தாயே நீயே துணை அம்மா 🙏

  • @geethas1425
    @geethas1425 ปีที่แล้ว +2

    Im pregnant, march 17 date soli irukanga, temple la oil vankittu vanthu.. Epti apply pananum.. Solunga.. Night apply panittu thunganuma daily apply pananuma plsss solungaaa...

    • @namazhagiyaaanmeegam63
      @namazhagiyaaanmeegam63  ปีที่แล้ว

      கர்ப்பரக்ஷாம்பிகை தாயே நீயே துணை அம்மா 🙏
      தினமும் இரவில் வயிற்றில் எண்ணெய் தடவி வரவும்.

    • @geethas1425
      @geethas1425 ปีที่แล้ว

      ​@@namazhagiyaaanmeegam63 thank you. Pain varum varai wait panala solitanga doctor.. March 17 vara pakalam solitanga.. Normal pain vanthu normal delivery aagaum pls pray for mee...

  • @sujathasankar8838
    @sujathasankar8838 3 หลายเดือนก่อน

    Scan la confusing report. Further tests la half ok no problem. Iniyum baaki report varala. Ponnukku ippo 6th month start aayrukku. Baby ok but right foot light bend irukkumo nu solranga. And ponnu ku low placenta num. Amma Karppa rakshambigai thunai puriya vendikkolkiren. Ellam nallapadiyaga nadakka Annai arul puriya vendum thaaye🙏🙏🙏

    • @namazhagiyaaanmeegam63
      @namazhagiyaaanmeegam63  3 หลายเดือนก่อน

      கர்ப்பரக்ஷாம்பிகை தாயே நீயே துணை அம்மா 🙏

  • @lakshmim4897
    @lakshmim4897 6 หลายเดือนก่อน

    Amma thayae nanum unga arulal karpam adainthen ipozhu pravathirku vanthen avargal iduppu elumbu viriuv kudukka villai operation endru sollukirargal enaku konjam bayama than irukirrathu athesamayam enaku ungalinmel athika nambikkai irukirathu innum 10day solli irukirargal atharrkull En eduppu elumbai sari panni tharumamma nanum ayarathu nadaipayarchi seikiren Amma eppozhum engaluku thunaiyaga irupiyaga Amma..

    • @namazhagiyaaanmeegam63
      @namazhagiyaaanmeegam63  6 หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும்.
      கர்ப்பரக்ஷாம்பிகை தாயே நீயே துணை.

  • @BalaBala-bc2ij
    @BalaBala-bc2ij ปีที่แล้ว +1

    Akka karparachampigai kovill oil vangittuvanthurukkanga ypdi use pananum entha month lerunthu stomakla vaikkanum pls slunga

    • @namazhagiyaaanmeegam63
      @namazhagiyaaanmeegam63  ปีที่แล้ว +1

      அம்பாளை மனதில் ப்ரார்த்தித்து இந்த ஸ்லோகம் சொல்லி கோயிலில் கொடுத்த எண்ணெய் வயிற்றில் தடவி வரவும்.
      கர்ப்பரக்ஷாம்பிகை தாயே சரணம் 🙏

    • @geethas1425
      @geethas1425 ปีที่แล้ว

      Im pregnant, march 17 date soli irukanga, temple la oil vankittu vanthu.. Epti apply pananum.. Solunga.. Night apply panittu thunganuma daily apply pananuma plsss solungaaa

    • @namazhagiyaaanmeegam63
      @namazhagiyaaanmeegam63  ปีที่แล้ว

      @@geethas1425 தினமும் கர்ப்பரக்ஷாம்பிகை மனதில் ப்ரார்த்தித்து இந்த ஸ்லோகம் சொல்லி இரவில் வயிற்றில் எண்ணெய் தடவி வரவும்.
      நல்லதே நடக்கும் 🙏

  • @bchitra7461
    @bchitra7461 8 หลายเดือนก่อน

    Enakkum SUGAPRASAVAM aaha vendum amma

    • @namazhagiyaaanmeegam63
      @namazhagiyaaanmeegam63  8 หลายเดือนก่อน

      கர்ப்பரக்ஷாம்பிகை தாயே நீயே துணை அம்மா

  • @maheswarit3397
    @maheswarit3397 6 หลายเดือนก่อน

    Amma thaye karparakshambikai ammave February 22 delivery date...amma ennaku nalla padiya normal delivery aganum amma

    • @namazhagiyaaanmeegam63
      @namazhagiyaaanmeegam63  6 หลายเดือนก่อน

      கர்ப்பரக்ஷாம்பிகை தாயே நீயே துணை

  • @cuckoonanu1996
    @cuckoonanu1996 9 หลายเดือนก่อน

    Amma en husband mattum koviluku poi venduthal vaithu oil vangitu varalama. Ila nanum pokanum. Ippotha enaku one month akuthu. Entha month poganum amma

    • @namazhagiyaaanmeegam63
      @namazhagiyaaanmeegam63  8 หลายเดือนก่อน +1

      Avar mattum poi Vangi varalam. 5 or 6 vathu matham mudinthu poi vangalam. kovileleye enna seyya vendum endru solvargal. 🙏

  • @indhu58
    @indhu58 6 หลายเดือนก่อน

    Amma na pregnancy time la ethana kastatha anubavichenu soli theerathu. Epdiyo paadu pattu oru vazhiyaa kadaisi month ku vanthachu.. nalla badiya pain vanthu seekram normal delivery agiranum amma🙏plzz..

    • @namazhagiyaaanmeegam63
      @namazhagiyaaanmeegam63  6 หลายเดือนก่อน +1

      அம்மா கர்ப்பரக்ஷாம்பிகை தாயே நீயே துணை 🙏

  • @shinchanlub3708
    @shinchanlub3708 3 หลายเดือนก่อน

    Amma intha oil thoopil la podalama??? Plz reply

  • @ssowmiya7266
    @ssowmiya7266 ปีที่แล้ว +1

    Eindaya kulathai nallah padiya yaintha koraiyum illama porakanum normal delivery aganum plz 🙏🙏

    • @namazhagiyaaanmeegam63
      @namazhagiyaaanmeegam63  ปีที่แล้ว

      தினமும் கர்ப்பரக்ஷாம்பிகையை மனதில் நினைத்து இந்த ஸ்லோகம் சொல்லி ப்ரார்த்திக்கவும்.
      கர்ப்பரக்ஷாம்பிகை தாயே நீயே துணை 🙏🙏

    • @ssowmiya7266
      @ssowmiya7266 ปีที่แล้ว +1

      தினமும் கேட்டு கொண்டு இருக்க அய்யா, 🙏