பொய்யான கற்பனையில் வாழ்வதை விட நிஜத்தை எதிர் கொள்வது நல்லது. திருப்பூர் எம் பி சுப்பராயன் போன்றோரின் வாரிசுகள் வெளிநாடுகளில் நிறுவனம் வைத்திருப்பது எப்படி?
தயவுகூர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தாலும் கடைசி வரை பெரியார் பற்றாளராக இருந்த அய்யா தா பாண்டியன் அவர்களின் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான விமர்சனங்கள் எப்படிப்பட்டவர் என்பதை அவரது காணொளிகளை பார்த்து அறிக
CPI கட்சியில் இருந்த மறைந்தும் மறையாமல் நமது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மறைந்த பெரியார் பற்றாளர் தா பாண்டியன் அவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் தங்களை சமூக நீதி பற்றி சுயவிமர்சனம் செய்து கொள்ளவேண்டும் என்று கூறியதை மறக்க இயலுமா? அது தொடர்பான காணொளி தேவையென்றால் நான் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்
திமுக விலிருந்து விலகிச்சென்ற எந்த கட்சியாவது ஒன்றினைந்திருக்கிறதா . கமாயூனிஸ்டுகள் நடைமுறை தேவை அடிப்படையிலாவது இனைகிறோம் நீங்கள் இனைநாது செயல்பட முடியுமா கம்யூனிஸ்டுகள் கொள்கைகளை நடைமுறைபடுத்துவதில் உள்ள கண்னோட்டத்தில் பிரிந்திருக்கிறோம் என்றைக்கு வேண்டுமானாலும் இனைவோம் ஆனால் திராவிடத்தால் முடியாது கம்யூனிஸ்ட் பற்றி சுருக்கமாக ஒரு விளக்கம் CPI தேசியஜனநாகம் என்ற லட்சியத்திலும் CPIMமக்கள் ஜனநாயகம் என்ற கோட்பாட்டிலும் இயங்குகின்றனர் இதுவெவ்லாம் விளக்க நீண்ட விவாதம் தேவை நண்பரே.
CPM once MP Seat Ramurty and Bala shandy pani both Bharamin Chidambaram reserve seat otherwise it will also would have been given then . CPM. M Manu why all Bharamin in cpm why not one leader in CPI .
I didn’t expect this from veteran politician Mr. Raja. He humiliated the leaders of communist parties.Communist has been deteriorated due to congress leaders
Sir please show any one Bharamin leader in CPI . Why no Bharamin in cpi. Mani Ratinam Subhash I son future leader grooming by back ground to be leader of CPM.
அவர் சொன்னது சோவியத் யூனியன் முன்னாள் ரஷ்யா அதிபர் கார்பர்ஷேஷ் பற்றி கூறியது. உண்மையானதுதானே இல்லையா. தமிழகத்தை அவர் சொல்லவில்லை தமிழகத்தில் உள்ள கம்யூனிஸ்ட் காரங்க அவர் உரையைகேலுங்க
Sir please show any one Bharamin leader in CPI . Why no Bharamin in cpi. Mani Ratinam Subhash I son future leader grooming by back ground to be leader of CPM. Even Ramamurthy by going to toilet by one vote saved Rajaji Congress.
Lenin sir your speech is very excellent
முதலாளித்துவ சித்தாந்தத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆ ராசா கம்யூனிசத்தை கம்யூனிஸ்டுகளை பத்தி பேசுவதற்கு தகுதியற்றவராக கருதுகிறேன் ?
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழரே
கம்யூனிஸம் வீழாது.தேர்தல் அரசியலில் குட்டிபூர்ஷ்வாக்களோடுகூட்டணிசேர்வதால்வந்தவினையிது
திமுக தலைவர்கள், கொண்டவர்கள் கேட்க வேண்டிய பதிவு.
இனியாவது திமுக திருத்த வேண்டும்.
நீங்கள் அவர்களை சார்ந்து தான் இருக்க வேண்டும்
Good and meaningful explanation ! Vaazhthukkal Thozhar Veerapandian ! ....
அய்யா பெரியார் அவர்கள் சொல்வது போல எது நம்மை பிரிக்கிறதோ அதை அலட்சியப் படுத்த வேண்டும் எது நம்மை சேர்க்கிறதோ அதை ஆழப்படுத்த வேண்டும்
உங்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும். 🙏
அ.ராசா பெருந்தன்மையைக்.எதிர்பார்ப்போம்
நல்ல விளக்கம்!
நல்ல செய்தி cpim சார்பில் வரவேற்கிறேன்
முதல் வேண்டுகோள் அண்ணன் ராசா அவர்களின் பேச்சை முழுமையாக கேட்டுவிட்டு இதுபோன்ற காணொளிகளை வெளியிடுவது நலம்
பொய்யான கற்பனையில் வாழ்வதை விட நிஜத்தை எதிர் கொள்வது நல்லது.
திருப்பூர் எம் பி சுப்பராயன் போன்றோரின் வாரிசுகள் வெளிநாடுகளில் நிறுவனம் வைத்திருப்பது எப்படி?
கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம் தோழர் இது தயவு கூர்ந்த வேண்டுகோள்
ஜீவா
❤
அக்டோபர் புரட்சியா நவம்பர் புரட்சியா தோழர்
தயவுகூர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தாலும் கடைசி வரை பெரியார் பற்றாளராக இருந்த அய்யா தா பாண்டியன் அவர்களின் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான விமர்சனங்கள் எப்படிப்பட்டவர் என்பதை அவரது காணொளிகளை பார்த்து அறிக
CPI கட்சியில் இருந்த மறைந்தும் மறையாமல் நமது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மறைந்த பெரியார் பற்றாளர் தா பாண்டியன் அவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் தங்களை சமூக நீதி பற்றி சுயவிமர்சனம் செய்து கொள்ளவேண்டும் என்று கூறியதை மறக்க இயலுமா? அது தொடர்பான காணொளி தேவையென்றால் நான் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்
பார்ப்பனர்களுக்கான இட ஒதுக்கீடான EWS இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த கட்சி கம்யூனிஸ்ட் கட்சி என்பதை மறக்கவேண்டாம்
CPI மற்றும் CPM பிளவு ஏற்பட்டது எதனால் ? இதுவரை இந்த இரண்டு கட்சிகளும் இணையவே இல்லையே எதனால் ? தோழர் விளக்குவாரா?
திமுக விலிருந்து விலகிச்சென்ற எந்த கட்சியாவது ஒன்றினைந்திருக்கிறதா .
கமாயூனிஸ்டுகள் நடைமுறை தேவை அடிப்படையிலாவது இனைகிறோம் நீங்கள் இனைநாது செயல்பட முடியுமா
கம்யூனிஸ்டுகள் கொள்கைகளை நடைமுறைபடுத்துவதில் உள்ள கண்னோட்டத்தில் பிரிந்திருக்கிறோம் என்றைக்கு வேண்டுமானாலும் இனைவோம் ஆனால் திராவிடத்தால் முடியாது
கம்யூனிஸ்ட் பற்றி சுருக்கமாக ஒரு விளக்கம் CPI தேசியஜனநாகம் என்ற லட்சியத்திலும்
CPIMமக்கள் ஜனநாயகம் என்ற கோட்பாட்டிலும் இயங்குகின்றனர்
இதுவெவ்லாம் விளக்க நீண்ட விவாதம் தேவை நண்பரே.
CPM once MP Seat Ramurty and Bala shandy pani both Bharamin Chidambaram reserve seat otherwise it will also would have been given then . CPM. M Manu why all Bharamin in cpm why not one leader in CPI .
ஜெயலலிதாபோல்எஸ்மாடெஸ்மாகொண்டுவந்துஆசிரியர்கள்அரசு ஊழியர்களைசிறையில்அடைக்கவில்லைஅப்படிஇருக்கதிமுக அறிவிக்கப்படாத எமர்ஜென்சிகொண்டுவந்திருக்கிறதுஎன்றுகே.பாலகிருஷ்ணன்எப்படிசொல்லலாம்.அதைதோழர்விளக்கியிருக்கவேண்டும்.இந்தகூட்டணியைஉடைக்கபலர்நினைத்துக்கொண்டிருக்கும்போதுஇதுபோன்றநிகழ்வுகள்வருத்தமளிக்கிறது
வெண்மணி முதல் சாம்சங் வரை திமுக தான் முதலாளித்துவம் பக்கமாக இருக்கிறது முதலாளித்தவத்தை எதிர்த்த கலைஞரை பலமுறை சறுக்கியுள்ளார்
No comrade is living for money. They are living people
I didn’t expect this from veteran politician Mr. Raja. He humiliated the leaders of communist parties.Communist has been deteriorated due to congress leaders
Sir please show any one Bharamin leader in CPI . Why no Bharamin in cpi.
Mani Ratinam Subhash I son future leader grooming by back ground to be leader of CPM.
அவரது பேச்சை முழுவதும் கேட்டு பதில் சொல்லுங்க.
அவர் சொன்னது சோவியத் யூனியன் முன்னாள் ரஷ்யா அதிபர் கார்பர்ஷேஷ் பற்றி கூறியது. உண்மையானதுதானே இல்லையா. தமிழகத்தை அவர் சொல்லவில்லை தமிழகத்தில் உள்ள கம்யூனிஸ்ட் காரங்க அவர் உரையைகேலுங்க
திமுக கட்சி போடும் பிச்சை பணம் எடுத்து கொண்டு அரசியல் கட்சி நடத்தும் கம்யுனிஸ்ட் கட்சி அரசியல் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
Sir please show any one Bharamin leader in CPI . Why no Bharamin in cpi.
Mani Ratinam Subhash I son future leader grooming by back ground to be leader of CPM. Even Ramamurthy by going to toilet by one vote saved Rajaji Congress.
Tholare
A.raja oru ulalvatji