ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

முகூர்த்தம் பார்த்தால் ரயில் விபத்ததை தடுக்கலாமா? |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 มิ.ย. 2023
  • For Advertisement Enquiries : +91 86670 52845
    முகூர்த்தம் பார்த்தால் ரயில் விபத்ததை தடுக்கலாமா? | #odisha train accident | ராஜநாடி கா.பார்த்திபன்
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com

ความคิดเห็น • 232

  • @suppaiahsuppaiah8368
    @suppaiahsuppaiah8368 6 หลายเดือนก่อน +2

    அருமை அய்யா இந்த வீடியோ நான் சிங்கப்பூரில் இருந்து பார்க்கிறேன் பார்க்கும் டயம் 3.00am அதற்கு முன்னாள் 12&1 am உறக்கிக்கொண்டு இருந்தேன் அப்பொழுது எங்கள் குலதெய்வம் இருக்கும் இடத்தில் பெரிய வயல்வெளி உள்ளது திடீரென்று அந்த வயலில் 6 & 7 குதிரைகள் நிற்கிறது நான் பார்த்து கனவில் இதை பார்த்த ஒருமணி இரண்டு மணி நேரத்திற்க்குல் இந்த வீடியோவை கேட்டு மகிழ்ந்தேன் இதற்க்கு தாங்கள் கூறிய பலன் அனைத்தும் நான் எதிர்பார்து காத்திருந்த விசயம் தான் உண்மை நன்றி அய்யா வாழ்த்துகள் ஆதன் ஆன்மிக இந்த ஊடகத்திற்க்கும் நன்றி 🙏

  • @balajianu6244
    @balajianu6244 ปีที่แล้ว +6

    முற்றிலும் உண்மை ஐயா. நான் ஜோடி குதிரைகள் எங்கள் வீட்டின் அருகில் உள்ள கோவிலில் பார்த்தேன். பெரிய தொகை எதிர்பார்த்து காத்திருந்தேன் இன்னும் 2 நாட்களில் கிடைக்க இருக்கிறது. மிக்க நன்றி. சிலை அல்ல உண்மையான குதிரைகள் நாங்கள் விநாயகர் கோயில் கட்டி வருகிறோம்

  • @sundarsingh_11
    @sundarsingh_11 ปีที่แล้ว +18

    கா.பா குருஜி..your video is excellent. உங்கள் ஆய்வுகள் மற்றும் அறிவுதிறனுக்கு பாராட்டுகள்❤

  • @SivaKumar-jy2zx
    @SivaKumar-jy2zx ปีที่แล้ว +5

    ராஜநாடி என்றாலே எளிமை! புதுமை!!இனிமை!!!

  • @sudhaparimalamr5176
    @sudhaparimalamr5176 ปีที่แล้ว +6

    You are absolutely right sir when my son was born that time heavy rain I am also a teacher

  • @lathamalar9889
    @lathamalar9889 ปีที่แล้ว +1

    Sir kuduimpaithil kututhesai pathi soluga pls .

  • @dgm12345
    @dgm12345 ปีที่แล้ว +1

    Wondering of ur knowledge nd ur analysis, great wrk

  • @jayanthijai8316
    @jayanthijai8316 ปีที่แล้ว

    தங்களின் இந்த வீடியோ பார்ப்பதற்கு 5 நிமிடம் முன்பே குதிரை பொம்மை யை உற்று பார்த்து கொண்டு இருந்தேன்... என் அறையில். அடுத்த 5 நிமிடங்களில் யூ ட்யூப் ஓபன் பண்ணின்னா... குதிரை பற்றி நீங்க பேசுறீங்க sema ஷாக் ஆக இருக்கு... சூப்பர். இதோ உடனே தங்களுக்கு reply பண்ணிட்டு இருக்கேன்... வீடியோ psss பண்ணி tu. வாழ்த்துக்கள்🎉.

  • @dhanamsaba1785
    @dhanamsaba1785 ปีที่แล้ว

    Super sir .unga video pathathuku aparam blood donation pathi nan pathan sir

  • @kavitharamasubramanian2443
    @kavitharamasubramanian2443 ปีที่แล้ว +2

    Feeling positive. Thank you sir.

  • @sundariyogeeswaran7916
    @sundariyogeeswaran7916 ปีที่แล้ว +4

    அருமைங்க சார், huge amountக்காக வெயிட்டிங் சார்❤🎉🙏🐎🐎🐎🐎thank you sir🙏

  • @tani13tani54
    @tani13tani54 ปีที่แล้ว

    அருமையான பதிவு அருமை super

  • @prassath1233
    @prassath1233 ปีที่แล้ว +3

    200 percent correct sir ..I am having sukran chandran combination...my grandpa grandma both are teachers...my aunt she is college professor...am lived with her for her for 10 years ...her name is tamil

  • @seetharaman34
    @seetharaman34 ปีที่แล้ว +2

    இன்று காலை பாடிகார்ட் முனீஸ்வரர் கோவிலில் குதிரை சிலைகள் பார்த்தேன். இரவு 10.15 மணிக்கு இந்த வீடியோ பார்த்தேன். ஆச்சரியம். நன்றி சகோதரரே.

  • @vina6418
    @vina6418 ปีที่แล้ว +4

    உன்மைதான் அண்ணா நீங்கள் சொன்ன மாதிரி நானும் குதிரை பார்த்த பிறகு உங்கள் வீடியோ பார்த்தேன் நானும் இரண்டு லட்சம் ரூபாய் வரவேண்டும் அதற்க்காக தான் காத்திருக்கிறேன்

  • @samundeeswarielango3416
    @samundeeswarielango3416 ปีที่แล้ว

    Wow Excellent sir. My daughter ku chathiran,& Sukkiran join. My mamiyar teacher. My daughter teacher.

  • @user-pu3yh8hj3b
    @user-pu3yh8hj3b ปีที่แล้ว +6

    பார்த்திபன் சார்
    உங்க வீடியோ தொடர்ந்து பார்ப்பதற்குக்காகத்தான் இந்த சேனலையே subscribe paniruka

  • @user-vn9fk5oe7g
    @user-vn9fk5oe7g ปีที่แล้ว +4

    நீங்க சொன்னது போல் உங்க வீடியோ பார்த்து கொண்டு குதிரை சிலையை பார்த்தேன் ஒரு லட்சம் பணம் கிடைத்தது முற்றிலும் உணமையே நன்றி அய்யா 12:52 12:53

    • @dailynewfuns
      @dailynewfuns 7 หลายเดือนก่อน

      Enapa unmaiya😢

  • @narayanaperumalpremalatha8181
    @narayanaperumalpremalatha8181 ปีที่แล้ว +3

    Great sir 🙏

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 11 หลายเดือนก่อน

    Thank you🙏

  • @narayanaperumalpremalatha8181
    @narayanaperumalpremalatha8181 ปีที่แล้ว +1

    Researcher what a great researcher 🙏🙏🙏🙏🙏

  • @user-vn9fk5oe7g
    @user-vn9fk5oe7g ปีที่แล้ว +1

    unga vedio pakkum podhe kudhirai silaiyai parthukonde vedio parkiren nandri

  • @babumalathi9164
    @babumalathi9164 10 หลายเดือนก่อน

    Thank you

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 ปีที่แล้ว +5

    Sir, True about the waiting for money🙏

  • @RamlakshmanRpt
    @RamlakshmanRpt ปีที่แล้ว

    தெளிவான பதிவு சார் அருமை.

  • @kannanpk1348
    @kannanpk1348 ปีที่แล้ว +1

    அருமைங்க குருவே 🎉

  • @Kamal25217
    @Kamal25217 ปีที่แล้ว

    Vanakkam jyodhidar 🙏🙏 ungal indha horse dream naan indha video pakardhuku nunaadiye two white horse Gallop panni pora photo last 2 yearsa vechiruken. Oru naal white horse la naan poradha pathen. Epavume horse white horse nenachale konjam happy aaga irukum. IPO unga video three days aga pakren. 😊

  • @Maheswari...
    @Maheswari... 7 หลายเดือนก่อน

    Yes sir true. Waiting big amount sir. Thank u.

  • @sndroadurban7558
    @sndroadurban7558 ปีที่แล้ว

    Nan kuthirai parthen
    Ennaku Neyaiya Kadan Ullathu Loan poittal panam kedaikuma sir

  • @muthuvijayanmurugesan7331
    @muthuvijayanmurugesan7331 ปีที่แล้ว +2

    100%உண்மை ஐயா

  • @panelboardelectricalsalltypes
    @panelboardelectricalsalltypes ปีที่แล้ว

    உண்மை ஐயா

  • @selvarajkaleeswari7562
    @selvarajkaleeswari7562 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் நான் இந்த வீடியோ இன்று காலை பார்த்தவுடன் இந்த வீடியோ பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது

  • @GPSJ837
    @GPSJ837 9 หลายเดือนก่อน

    My son having bhudhan sani
    Suriyan in viruchagam
    Lakanam simmam kuru in that
    Any chance to be free from disease

  • @kuttyshobana2302
    @kuttyshobana2302 11 หลายเดือนก่อน

    Saniyem,sevvaiyam,serthiruthal,problema,sollunga

  • @kiruthikaprakash2395
    @kiruthikaprakash2395 ปีที่แล้ว

    Ilakiya name palan sollunka sir please

  • @sujatharamachandran112
    @sujatharamachandran112 10 หลายเดือนก่อน

    Seai venai parigarm saiya solgiragal seyalama

  • @chandarshegar9481
    @chandarshegar9481 ปีที่แล้ว

    Sir chandarshegar name palan sollunga sir.

  • @dgm12345
    @dgm12345 ปีที่แล้ว

    Few dys bfre i saw ur video, tdy i saw hourse pic unexpected effort

  • @SaranyaA-en5pf
    @SaranyaA-en5pf ปีที่แล้ว +1

    Vanakkam I'm also seen horse on friday sir

  • @sreeramsree7445
    @sreeramsree7445 ปีที่แล้ว

    Horse sa pathen .... 2daysla mobile display odachidu ...sir,today unga video paargiren....super...

  • @diviraghav4478
    @diviraghav4478 11 หลายเดือนก่อน

    yes yes I saw horse many times sir. 😊 you are great

  • @3astudio12
    @3astudio12 ปีที่แล้ว +3

    🙏 sir
    last week i saw horse in arai kasu amman temple
    i was speaking with that horse
    today 17/07/2023 I am watching u r video

  • @vennila369
    @vennila369 ปีที่แล้ว

    Nanri sir..... Neega sonnathu sari sir.....

    • @vennila369
      @vennila369 ปีที่แล้ว

      Innum pala thagavalgal ungalidam irunthu ethirparkirom... Sir....

  • @gopalakrishnan7329
    @gopalakrishnan7329 ปีที่แล้ว +1

    🙏sir, I saw a white horse on 25.7.23 is it good sign?

  • @revathysuresh5233
    @revathysuresh5233 ปีที่แล้ว

    Ungalada eppadi pesalam sir

  • @user-mj1zd6um7b
    @user-mj1zd6um7b 7 หลายเดือนก่อน

    Sir vannakam naa yesterday kirivalam nanum en payanum poi erundhom appo horse rendu partha ennaikku unga video partha naa ennaikku dha patha

  • @alagurajasrajas3487
    @alagurajasrajas3487 ปีที่แล้ว

    Unga vedio parkumpothe koddeshwarkalai uruvakum kubera deepam paana malai kottum endrum lakshmi kubera pictura parthen wat a miracle ur super sir

  • @srimathisaravanan3457
    @srimathisaravanan3457 ปีที่แล้ว +4

    Yes sir 2days before 2 horses parthen

  • @Murugan642
    @Murugan642 ปีที่แล้ว +4

    Yes correct, nan kutharai parthuttu unga video pakkaren.. 😊

  • @abiramasuntharig7959
    @abiramasuntharig7959 ปีที่แล้ว +1

    நான் தனியார் பள்ளி ஆசிரியராக இருந்தபோது திருமணம் முடிந்து முதல் பெண் குழந்தை பிறந்தபோது சென்னை 2015 வெள்ளத்தில் மிதந்தது. நாங்கள் தஞ்சையில். உங்கள் கணிப்பு அருமை ஐயா

  • @GanesanGanesan-db2sh
    @GanesanGanesan-db2sh ปีที่แล้ว

    உண்மை

  • @premkumar-ok7iu
    @premkumar-ok7iu ปีที่แล้ว

    True sir

  • @sivagamis2455
    @sivagamis2455 ปีที่แล้ว +2

    I am also waiting sir

  • @jais8011
    @jais8011 ปีที่แล้ว +1

    நீங்க சொன்ன மறுநாள் ரேஸ்கோர்ஸில் குதிரை நின்று கொண்டிருந்தது, மற்றொறு நாள் எங்கள் கார்முன்னாடி நின்றுகொண்டிருந்தது🐎🐴

  • @muthu7024
    @muthu7024 ปีที่แล้ว +2

    நேற்று குதிரை பார்தேன் இன்று வீடியோ பார்க்க நேர்ந்தது

  • @sangeethakalidasan6174
    @sangeethakalidasan6174 ปีที่แล้ว +1

    Sangeetha name ku sollunga sir please

  • @mitomito8975
    @mitomito8975 ปีที่แล้ว +1

    Super super sir

  • @P.muneeswaran27
    @P.muneeswaran27 11 หลายเดือนก่อน +1

    Yes I saw yesterday horse nandri Iyya

  • @jayasvideos9408
    @jayasvideos9408 ปีที่แล้ว +3

    Very true
    Me too waiting for a dime amount of money ❤

  • @user-gb9iw9uv7r
    @user-gb9iw9uv7r ปีที่แล้ว

    Iya ungal vidio ellamparpen neeinga sollvathu ellam unnmai nanum nija gudhari parthen oru periyathogikaka karthuirukiren iya

  • @Shanmugham-be8hj
    @Shanmugham-be8hj ปีที่แล้ว

    S correct I saw group of horse picture.before two days. Now only I saw ur vedio.

  • @kalaiyarasi5217
    @kalaiyarasi5217 ปีที่แล้ว

    சூப்பர் சார்.என் பெயர் கலையரசி என் முதல் பொண்ணு பிறக்கும் போது மழை வந்தது,

  • @kalpanayuvaraj1586
    @kalpanayuvaraj1586 ปีที่แล้ว

    Neega sonnathupola nanum kuthiraya parthan sir super

  • @gopalgopal9253
    @gopalgopal9253 11 หลายเดือนก่อน

    அய்யா சனி சந்திரன் இனைவு என்ன பலன் சொல்லுங்க அய்யா

  • @existingstars3665
    @existingstars3665 ปีที่แล้ว +2

    I am searching for job. Can you please tell me about how to get job

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 5 หลายเดือนก่อน +1

    Exactly true

  • @stevenvimal5353
    @stevenvimal5353 11 หลายเดือนก่อน

    Unmai

  • @Karpagam2512
    @Karpagam2512 ปีที่แล้ว

    Yes I saw sir

  • @vijayalakshmia8361
    @vijayalakshmia8361 3 หลายเดือนก่อน

    100 சதவீதம் உண்மை என் மூத்த மகள் முத்துலட்சுமி 2007 வெள்ளத்தில் பிறந்தாள். நான் அதன் பிறகு தான் பி எட் முடித்து ஆசிரியர் ஆனேன். இப்போது தனியார் பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் நன்றி சார்

  • @tamilvanan7833
    @tamilvanan7833 ปีที่แล้ว +1

    I started seeing horses and horse picture from Dec2021..after that within 2months I got new job in feb2022..yes I got money...now again I started seeing horses..and because of the title horse I am seeing this video now..

  • @revathis4306
    @revathis4306 ปีที่แล้ว

    Super sir 2 weeks ah kuthirai pathutu iruken amount kum wait panitu iruken

  • @tharaveeran3145
    @tharaveeran3145 ปีที่แล้ว

    Yes I Saw Sir

  • @samuthiravel4897
    @samuthiravel4897 ปีที่แล้ว

    Sir vanakam laknathil chandran pothan sukran iruthal palan solunga

  • @mervinmeena8117
    @mervinmeena8117 ปีที่แล้ว

    Yes sir

  • @shakthisri6925
    @shakthisri6925 ปีที่แล้ว

    S ur correct sir

  • @deepthradeepak218
    @deepthradeepak218 ปีที่แล้ว +7

    S sir, yen ponnu porakum podhu semma mazhai.. nanum teacher than sir🎉

  • @jayshankerjayshanker6296
    @jayshankerjayshanker6296 ปีที่แล้ว

    Jaheyan Jaya cankar paddri sollavum. Tq

  • @velmuruganganesan1319
    @velmuruganganesan1319 ปีที่แล้ว

    உங்கள் வீடியோவிற்கு முன்பு ஒரு குதிரை பார்த்தேன். வீடியோ விற்க்கு பிறகு இரண்டு குதிரை பார்த்தேன்.

  • @kumaresunuma1718
    @kumaresunuma1718 ปีที่แล้ว +2

    Yes sir I am Weighting for huge amount

  • @Master-gs8nt
    @Master-gs8nt 6 หลายเดือนก่อน

    Yes correct sir

  • @prathibah8968
    @prathibah8968 ปีที่แล้ว

    Sir name prathiba, subikshan ku solunga sir

  • @mayuri7923
    @mayuri7923 ปีที่แล้ว +1

    Pls talk abt bird names sir...

  • @udhayam7855
    @udhayam7855 ปีที่แล้ว +1

    Ama

  • @glearn269
    @glearn269 หลายเดือนก่อน

    Arumai! Kudirai ❤

  • @madhankumar5289
    @madhankumar5289 ปีที่แล้ว

    Mathan kumar name ku please tell your astrology

  • @sparkmindpower7731
    @sparkmindpower7731 ปีที่แล้ว +1

    என் மானசீக குரு

  • @karthikeyan-pd8ew
    @karthikeyan-pd8ew ปีที่แล้ว +2

    ஐயா நான் குதிரை பார்த்தேன் 🙏🙏❤❤❤

  • @manjulauday4371
    @manjulauday4371 ปีที่แล้ว

    S, Last night I saw this episode, this morning I saw the swin horse statue.

  • @arigatogozaimasu6314
    @arigatogozaimasu6314 4 หลายเดือนก่อน

    Yes sir i saw horse in 2 days after watching this video later after 10 days i received huge amount thank you sir for giving valuable information 🎉😊

  • @JayaJaya-vt4dk
    @JayaJaya-vt4dk ปีที่แล้ว

    EnpayanName, Vinioth, appabloodcancerla, iranthutaru, enthabadhabitumKidayathu

  • @kalidas56
    @kalidas56 ปีที่แล้ว

    👌👌

  • @Kuberan_22
    @Kuberan_22 ปีที่แล้ว +7

    2:50 - Video starts

  • @user-gg8gs9yl4r
    @user-gg8gs9yl4r ปีที่แล้ว

    I am waiting sir🎉

  • @ramyaramya1977
    @ramyaramya1977 11 หลายเดือนก่อน

    Super Anna

  • @srisree2658
    @srisree2658 ปีที่แล้ว

    Vishwa vedha name ku palan sollungal

  • @deeparadhakrishnan9931
    @deeparadhakrishnan9931 ปีที่แล้ว +1

    சார் உண்மை சார், உங்கள் வீடியோ பார்த்த ஒரு வாரத்தில் ஒரு குதிரை படம் ஏதேச்சையாக கண்ணில் பட்டது, இன்று எதிர்பார்த்த தொகையும் கிடைத்தது

  • @panelboardelectricalsalltypes
    @panelboardelectricalsalltypes ปีที่แล้ว

    ராஜசேகர் பெயர் பலன் பற்றி சொல்லுங்க ஐயா

  • @ladiespullingomedia3688
    @ladiespullingomedia3688 11 หลายเดือนก่อน

    Vandila poitu iruden but road center la sitting la irudhuthu ayya nan parthen traffic jam ayya nan parthutu ponan 🙏

  • @saravanakumaran2134
    @saravanakumaran2134 ปีที่แล้ว +1

    போன வாரத்தில் நான் குதிரை கனவு கண்டேன் இந்த வாரத்தில் இந்த வீடியோவை பார்க்கிறேன்

  • @arulr3813
    @arulr3813 ปีที่แล้ว

    yes i saw horse after your video
    daily i see somehow