லாரி ஓனரை தவிர மற்ற அனைவரும் லாபம் அடைகின்றனர் - ஓட்டுனருக்கு படி மாற்றி மாற்றி கொடுக்கக்கூடாது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • #LORRY TODAY TV
    லாரி உரிமையாளரை தவிர லாரி தொழில் சார்ந்த அனைவரும் லாபம் அடைகின்றனர்.
    ஓட்டுனருக்கு படி மாற்றி மாற்றி கொடுக்கக்கூடாது. இதனால் தொழில் கெடுகிறது.
    தங்கள் சக்திக்கு ஏற்றாற்போல் வண்டி போடவேண்டும். இல்லையெனில் குடும்ப அளவில் பெரிய பிரச்சனைகள் வரும்.

ความคิดเห็น • 71

  • @marimuthumarimuthu2827
    @marimuthumarimuthu2827 4 ปีที่แล้ว +5

    ரொம்ப சந்தோசம் வாழ்த்துக்கள் டிரைவர்களுக்கு பேசுனது க்கு ரொம்ப சந்தோசம்

  • @sureshrajamanickam8839
    @sureshrajamanickam8839 4 ปีที่แล้ว +20

    லாரி தொழிலை மீட்டெடுப்போம்
    இனைவோம் மீல்வோம்

    • @aravindha.r....7758
      @aravindha.r....7758 4 ปีที่แล้ว

      Ne ga soina saretha

    • @onlycomments
      @onlycomments 4 ปีที่แล้ว

      எடுப்போ எடுப்போ

    • @Aigsidiq
      @Aigsidiq 4 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக மீட்டெடுப்போம் நம்பளை போல் ஒத்தவண்டிகாரர்கள் அனைவரும் குரூப்பில் இனைவோம்

  • @thangeshthangesh4526
    @thangeshthangesh4526 4 ปีที่แล้ว +17

    K.. M N transport owner avarkale 1st drive ku Respect kudunga Summa padi adhikama kuduththa Poiruva Poiruva Na yenna arththam driver ku respect kuduthu palagu ...respect mukkiyam 👈

  • @indiandriverstamilnadu4181
    @indiandriverstamilnadu4181 3 ปีที่แล้ว +5

    நஷ்டம் ஏற்பட்டது இதுக்கு காரணம் லாரி உரிமையாளர் சங்கம்

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 3 ปีที่แล้ว +3

    நல்ல விழிப்புணர்வு கானோளி நன்றி லாரி டுடே 👍

  • @shajahanmohamed9462
    @shajahanmohamed9462 4 ปีที่แล้ว +11

    100% உண்மை

  • @gilchristsarathi8006
    @gilchristsarathi8006 4 ปีที่แล้ว +12

    எல்லா தொழில்களிலும் சிக்கல்கள் உண்டு !!!
    எல்லை RTO விற்கு கொடுக்கும் பணம் மிச்சம் ஆனாலே சில வருடங்களில் ஒரு புதிய வாகனத்தை கடன் இல்லாமல் வாங்கலாம் !!!!
    இதை தடுக்க இதுவரை எந்த சங்கமும் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை .
    அனைத்து உரிமையாளர்களும் ஒன்று திரண்டு மாநில எல்லை RTO சோதனை அலுவலகத்தை முற்றுகையிடுங்கள் !!!

    • @jjjkoko9384
      @jjjkoko9384 4 ปีที่แล้ว +1

      Yes ur saying very correctly, pls owner association looking this matter, unity is always strength

  • @villageboystamilguys5758
    @villageboystamilguys5758 3 ปีที่แล้ว +2

    உண்மையான பதிவு

  • @rubatee9122
    @rubatee9122 2 ปีที่แล้ว +2

    உண்மை, உண்மை.

  • @mohammedrafik3361
    @mohammedrafik3361 3 ปีที่แล้ว +6

    (50 வயது கடந்த லாரி டிரைவர்களுக்கு மத்திய
    அரசு உதவி செய்தால் ஓட்டுநர் கல் அதிகம் உருவாகலாம்

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 3 ปีที่แล้ว +1

    உண்மை,

  • @rajeshs3230
    @rajeshs3230 3 ปีที่แล้ว +4

    Super sir

  • @User-z2t4g
    @User-z2t4g 4 ปีที่แล้ว +7

    நீங்க எல்லாரும் டீசல் விலையை எதிர்த்து ஏன் Strike பண்ண மாட்டிங்கிறீங்க

  • @SeLva10527
    @SeLva10527 3 ปีที่แล้ว +5

    TN 52😎sankari loory owner association 😍enga ooru

  • @logavan
    @logavan 3 ปีที่แล้ว +2

    வண்டிகள் அதிகமாகின..
    சரக்குகள் குறைந்தன...
    Market சரியாக இருந்தால், அதிகமான வண்டிகள் வாங்கப்படுகின்றன. பின்னர் எப்படி??

  • @b.amirtha4506
    @b.amirtha4506 4 ปีที่แล้ว +7

    ஓட்டுநர்களுக்கான கழிப்பிடம் ஓய்வறை வசதிகள் வாகனநிறுத்த வசதி அனைத்திற்கும் சேர்த்து தானே சுங்கவரி வசூலிக்கிறார்கள், பிறகு இதில் எந்த வசதியும் செய்து தராமல் நாம் ஏன் சுங்கட்டணம் செலுத்த வேண்டும்?

    • @tnunivethunai4288
      @tnunivethunai4288 4 ปีที่แล้ว +1

      Pesina anti indanu soluvanga bro . Nama (driver) apdinalya Ella naikum adimai thana bro

    • @b.amirtha4506
      @b.amirtha4506 4 ปีที่แล้ว +1

      @@tnunivethunai4288 ஓட்டுநர்கள் ஒட்டு மாெத்தமாக ஒரு வாரம் வேலைநிறுத்தம் செய்தால் எல்லா நாய்களும் கஞ்சிக்கு வழி இல்லாம சாக வேண்டியதுதான்

  • @shanmugamthangam8906
    @shanmugamthangam8906 3 ปีที่แล้ว +1

    மோட்டர் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்றால் சங்கரியில் மோட்டார் வைத்துயிருப்வர்கள் ஒழிந்தால்தான்

  • @adnanrajam6425
    @adnanrajam6425 4 ปีที่แล้ว +2

    அரசாங்கத்திற்கு காலதாமதம் இல்லாமல் டேக்ஸ் இன்சூரன்ஸ் ‌எப்சி ஆகியவற்றை காலதாமதம் இல்லாமல் சரியான முறையில் சரியான நேரத்தில் இவைகளை செலுத்தும் ஒரேயொரு தொழில் நிருவனம் லாரி தொழில் செய்யும் அனைவரும் மட்டுமே.

  • @Success-888
    @Success-888 4 ปีที่แล้ว +8

    Tamilnadu to.U.P only RTO Bribe around 30000 per month, this is too much, Ministry of Road and Transport dont know what they are doing... If Driver no respect in india, Fuel rate increase always but freight rate not increase

  • @sasikumar656
    @sasikumar656 3 ปีที่แล้ว +2

    உங்க லாபம் பூரா டீசல்லேயே வீணா போகுது விலைய குறைஞ்சா ஓரளவு சமாளிக்கலாம் போக்குவரத்து
    இல்லன்னா உலக இயக்கமே நின்று போகும் .10 லாரி வைத்திருப்பவர் 2லாரிவைத்திருப்பவரை மதிப்பதேயில்லை அவரையும் சங்கத்தில் சேர்ந்து குறை நிறைகளை கேட்டதானே ஆகும் அப்படியில்லாததால் கிடைத்த குறைந்த வாடகைக்கு ஓட்டி தானும் கெட்டு மற்றவர்களுக்கும் ஆப்பு அடிக்கிறார் ! என்ன செய்ய, இந்த பூனைக்கு மணி கட்டுவது சங்கத்தின் கையில்உள்ளது

  • @bharathmass9766
    @bharathmass9766 4 ปีที่แล้ว +3

    Response super thala
    Oru company ku pona kulikka Edam illa...restroom illa...
    Athuvu illama mela kila pakkuranga..
    Oru mariyathai illa..
    Avanga muthalita Namma uyirodu Katti kappathi kondu poi sekkuro ...atha kooda nenaika mattranga...ithula edai edai la police RTO traffic lottu losukku athu ithunu paithiyam pudichi thiriyara namakku ...kadaicila onnu illa..oru accident ay pochuna material Karan insurance claim pannipa nama enga porathu..

  • @jjjkoko9384
    @jjjkoko9384 4 ปีที่แล้ว +6

    First we should change societies mind, driver's are back bone of our economy,

  • @viramarun
    @viramarun 4 ปีที่แล้ว +2

    Nan intha field illa , but watching all ur videos, makes me feel its very tough environment for unorganised sector . Business running for covering fees to bank. Atleast rto corruption should be addressed. Good luck to backbone of our economy.

  • @sivaranjanim907
    @sivaranjanim907 ปีที่แล้ว

    Sir i respect lorry transort, RTO and police kudukara amount partha sadarana viewers enakkey kovam varathau ana pavam sir driver and owner suma case poduvangalam ethalam partha veka kedu entha officer, video eduthu podunga sir avanga seata kizhii pom

  • @madeswarank4862
    @madeswarank4862 3 ปีที่แล้ว +1

    Innum Niraya Owner Driverku aga lorry vaithullathaka ullaragal lorry No Develop 💯

  • @sivakumarsiva6919
    @sivakumarsiva6919 4 ปีที่แล้ว +2

    Super.anna

  • @masbuss6874
    @masbuss6874 4 ปีที่แล้ว +3

    It's tru

  • @r.manimaranmaran9371
    @r.manimaranmaran9371 4 ปีที่แล้ว +6

    தமிழ்நாட்டில் நிறைய ட்ரான்ஸ்போர்ட் கிராசிங் உள்ளது வாடகை சரியான வாடகைகொடுப்பதில்லை இதனால்தான் டைரக்டராக செல்கிறார்கள் கிராசிங் செய்வதால் டிரான்ஸ்போர்ட் தொழில் முடங்கிப் போகும்

  • @shanmugamthangam8906
    @shanmugamthangam8906 3 ปีที่แล้ว +1

    கமிஷன் போனால் பரயில்லை கிராசிங் காசுக்கு என்ன செய்வது பதில் சொல்லுங்க

  • @tnunivethunai4288
    @tnunivethunai4288 4 ปีที่แล้ว +3

    Madan kumar mn transport . Drivara Mariyathaya pesuda . Driver ah . (Nanum ownercom driver th ) periya pudugi mari driver ah mariyatha ilama pesara . Puu mavana

    • @b.amirtha4506
      @b.amirtha4506 4 ปีที่แล้ว

      அந்த நாய்க்கு டாேல்கேட் கட்டண காெள்ளை டீசல் விலை உயர்வு இதை எல்லாம் பேச வக்கு இல்லை உழைக்கிறவன் பத்து ரூபா அதிகம் சம்பாதிக்குறது உறுத்துது

  • @rameshkumarrajendaran1389
    @rameshkumarrajendaran1389 4 ปีที่แล้ว +1

    Sir please see namakkal bye pass road side how many new vehicles

  • @akkis1905
    @akkis1905 4 ปีที่แล้ว +2

    Sloa indian oil bunk sells almost 1 lakh liters per day athula vara money association could construct a hospital for drivers and owners family.
    Similar to IRTT college had for tnstc.
    Why always blame government..

  • @rajagokul7000
    @rajagokul7000 4 ปีที่แล้ว +1

    Vaganangalin panam, insurence panam, painting fc, engine work, tyre panam,diesel rate, mask podatti fine, seat belt podatti fine, no parking fine, polution fine, head light eriyatti fine, thatpolin podatti fine, overloading finennu, driverkku demand, ithellam meeri eppadi sammparikka mudiyum athunalathan annannuggala nanum vanndiya vitthutteeen ippothan jali, veravangalukitta velakku poren .

  • @srinivasankes5686
    @srinivasankes5686 4 ปีที่แล้ว +2

    Sir, எல்லாரும் Bharatbenz lorry try pannuga

  • @gkt8940
    @gkt8940 3 ปีที่แล้ว

    Booking agent crossing podrengala ithuku yena panulam

  • @mukilmech
    @mukilmech 4 ปีที่แล้ว +1

    Anna 21 ton 12wheel etha ethathu action edunga...

  • @srinivasansrinivasan3119
    @srinivasansrinivasan3119 3 ปีที่แล้ว

    Drive kalai yematum owner pathiyum sollunka

  • @ppdt9527
    @ppdt9527 4 ปีที่แล้ว

    Driver must insure life...the company suppose to do that.. not the govt..don't blame govt all the time..

  • @rishavasuresh3925
    @rishavasuresh3925 3 ปีที่แล้ว

    Y lorry strike not govt support, y any reason

  • @sawaria123
    @sawaria123 4 ปีที่แล้ว

    Toll Customer தன தருவான்.

  • @sivasankar3376
    @sivasankar3376 3 ปีที่แล้ว +1

    Enda trivera vaada potankira

  • @abilashsankaranarayanan3109
    @abilashsankaranarayanan3109 4 ปีที่แล้ว

    Elathukum government thana

  • @mahalingammahesh8410
    @mahalingammahesh8410 4 ปีที่แล้ว

    Only km. Hire best

  • @velmuruganvelmurugan5093
    @velmuruganvelmurugan5093 3 ปีที่แล้ว

    oru alukku oru vandi vankuko perasai pattu 100.200.5 vandia vankuna appatithan nammala pattathittanum

  • @gkt8940
    @gkt8940 3 ปีที่แล้ว

    M N Transport tambi driver konjum response kudathu pesa pa

  • @rishavasuresh3925
    @rishavasuresh3925 3 ปีที่แล้ว

    Lorry business is loss or gain 6 wheel

  • @velmuruganvelmurugan5093
    @velmuruganvelmurugan5093 3 ปีที่แล้ว

    vera velaiya pakkanum

  • @ganeshpriyayashmithapriya828
    @ganeshpriyayashmithapriya828 4 ปีที่แล้ว

    ஹலோ மிஸ்டர்.. மதன்குமார், சேல்ஸ் ஆஃபீஸ்ர் ஹா.. your educated, sale tax officerஅந்த பொருளை வித்தவன் தான் சேல்ஸ் officer ok, நான் educated தான் ok..நீங்க சொன்னிங்க இல்ல படி சே த்து குடுத்தா டிரைவர் போயிருவான் னு,, வாடகை சேத்தி போட்டா நீங்க வேற ஆபீஸ் ல லோட் எடுக்க மாட்டிங்களா என்ன, நீங்க சொன்ன இல்ல tonnage பாக்காம டிரைவர் ஏத்திட்டான் னு நாங்க சொன்ன மட்டும் party என்ன சொல்வான் கரெக்ட் தான் இருக்குது னு சொல்வான். உன்னை மாதிரி அரைகுறை தெரியுமா அதோட value என்ன னு, எந்த க்ரானைட் எத்தனாலும் 50rs க்கு மேல ரேட் போட மாட்டான்.. உன் வண்டிக்கு காவலவும், tyre கழட்டி puncher போடற puncher, டிரைவ் பன்றோம், போலீஸ் காரன்கிட்ட அடி வாங்குறோம், திருடன் கிட்ட வெட்டு வாங்குறோம், rto கிட்ட பேச்சு வாங்குறோம், லோடிங் unload பண்றவங்க கிட்ட அல்லல் படுறோம்.ஹலோ மிஸ்டர் உனக்கு ஒன்னு தெரியுமா ஹிந்தி காரன் team ஒன்னு சுத்துது safety control ஆம்.. அவன் 300 கேக்குறான்... உனக்கு எங்க புரிய போகுது அரை குறை.

  • @arunjames7796
    @arunjames7796 4 ปีที่แล้ว

    வாழ்க மோடி

  • @abilashsankaranarayanan3109
    @abilashsankaranarayanan3109 4 ปีที่แล้ว

    Yen driver insurance potuka sollu sambalam vaagala