கல்யாண மோசடி 🔴56-ஐ திருமண செய்த 23? இலட்சக்கணக்கில் கொள்ளை? | Nenje Ezhu Ep-5 | Wedding Scam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • #yasmin #nenjezhu #sivashankari #socialissues #scam #weddingscam #galattapink #cheating #bablooprithiveeraj #seethal #fakelovestory #lovestroy #galattpinkinterview
    கல்யாண மோசடி 🔴56-ஐ திருமண செய்த 23? இலட்சக்கணக்கில் கொள்ளை? | Nenje Ezhu Ep-5 | Wedding Scam
    ⏩FEFDY :
    VKAN-V, a trailblazer in delivering top-notch, interactive education to students globally. Our innovative solutions aim to connect students and teachers, fostering meaningful education through an appreciation of nature and understanding human growth and development.
    Explore the world of education with our story-based interactive approach, designed to help kids grasp concepts swiftly and learn efficiently. Our education software seamlessly integrates all processes, ensuring a smooth and effective learning experience for all. Join us on a journey of discovery and knowledge at VKAN-V - where education meets innovation!
    Website:
    vkan-v.com/
    / vkanv
    / vkan_v
    / vkanvsolutions
    / vkan-v-solutions-pvt-ltd
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    =========================================================
    Welcome to the official Galatta Pink TH-cam channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
    =====================================================
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com
    Instagram: / galattadotcom
    For More Interesting Stuffs:
    Galatta Tamil : / @galattatamil
    Galatta Life : / @galattacinema
    Galatta Originals : / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice

ความคิดเห็น • 713

  • @sakthysatha1780
    @sakthysatha1780 8 หลายเดือนก่อน +192

    இந்த மனிதருக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும். ஐரோப்பாவில் நல்ல நீதி கிடைக்கும்.

    • @user-cc5cu5ss6j
      @user-cc5cu5ss6j 7 หลายเดือนก่อน

      இவள் ஏமாற்றி இருக்கிறாள் தண்டனெ தேவை

    • @arumugamb8072
      @arumugamb8072 หลายเดือนก่อน

      ஆம். தமிழகத்தில.... நீதி நியாயமே... கிடையாது.
      ஆனா, இவரு... இந்தியாவில... எந்த நிலக்குடி தான் யாரென அறியத் தெரிய... 90%...ஆய்வுல உதவ வாய்ப்புள்ளது.
      இவரது... உறவினர்களை..க் கண்டு பிடித்துக் கொடுங்க...
      "தான் அனாதை இல்லண்ணு உணரந்தபின் ... தமது தமக்கான... அலைவு... வாழ்வுத் துன்பத்தை.... இநட அலைவுத் தொலைவு மக்கள்..பலபலபலதை.
      .... ..இவர்கள்... உணரனும்.
      ...சாவுக்காலம்...
      ...ஆத்மா....
      நிம்மதி... கிடைக்க.. ..

  • @dinoselva9300
    @dinoselva9300 8 หลายเดือนก่อน +121

    இந்த இரண்டு ஏமாற்று பேர்வழிகளுக்கு எந்த காலத்திலும் வெளிவரமுடியாத ஆயுள் தண்டனை கொடுக்கவேண்டும்.

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 7 หลายเดือนก่อน +66

    அவர் இருக்கும் இடத்தில் நினைத்தால் living together ஏகப்பட்ட பெண்கள் கிடைக்கும். ஆனால். அந்த மனிதர். அன்புக்கு அடிமையாகி ஏமாந்து விட்டார்

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 8 หลายเดือนก่อน +171

    மார்டன் டிரஸ் ஆனால் வாயை திறந்தால் கூவம் ஆறு ஓடுது 😅😅😅😅 பணம் வந்தவுடன் மார்டன் டிரஸ் 😮😮😮

    • @jayc4830
      @jayc4830 8 หลายเดือนก่อน +6

      Completely true

  • @user-lp5rh2jz7u
    @user-lp5rh2jz7u 8 หลายเดือนก่อน +219

    இந்த நிகழ்ச்சி நடத்தும் சகோதரி உங்களிடம் கேட்டுக் கொள்வது இவளுக்கு சரியான தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்

  • @user-lp5rh2jz7u
    @user-lp5rh2jz7u 8 หลายเดือนก่อน +149

    இதுவே ஒரு ஆண் ஏமாற்றி இருந்தால் விட்டு விடுவீர்களா

  • @marimuthurani194
    @marimuthurani194 8 หลายเดือนก่อน +121

    காசுக்குஆசைபட்டு போறது பிறகு தவறாக போட்டோ எடுத்தாங்க கெடுத்துட்டாங்க என்று இவளுங்க கதைகட்டவேன்டியது

  • @senthilsk0278
    @senthilsk0278 8 หลายเดือนก่อน +170

    பணத்துக்காக ஒரு மனிதரை திருமணம் செய்து கொள்வது உடல் சுகத்துக்காக இன்னொருவரை திருமணம் செய்து கொள்வதா மானங்கெட்ட பொழப்பாவும் மாறிவிட்டது இன்றைய நாகரிக உலகில்

    • @tiger-9626
      @tiger-9626 6 หลายเดือนก่อน +3

      இப்படி எல்லாம் நடப்பதால் கல்யாணம் பண்ணிக்க பயமா இருக்கு

    • @rosalindaisy6148
      @rosalindaisy6148 3 หลายเดือนก่อน +3

      இந்தமாதிரி பெண் னைசுட்டுவிடவேண்டும்

    • @govindarajan2105
      @govindarajan2105 หลายเดือนก่อน +1

      Iva 500 rs tem da ivalku why 55lakhs

  • @sridhardoraiswamy9991
    @sridhardoraiswamy9991 8 หลายเดือนก่อน +55

    She cheated the old guy and swindled all the money.
    Her boyfriend was encouraging her to cheat him so both have to go to jail

  • @honeykuttiumnanum4508
    @honeykuttiumnanum4508 8 หลายเดือนก่อน +104

    அந்த பையன் பண்ணுதுக்காக அவளை கூட்டிக்குடா குடுப்பான், அந்த பொண்ணு பணத்துக்காக அவனை ஏமாத்திட்டு இன்னொரு தாத்தாவை கூட கல்யாணம் பண்ணுவா நல்ல ஜோடிடா சாமி

    • @MahaLakshmi-ey6ry
      @MahaLakshmi-ey6ry 8 หลายเดือนก่อน +1

      Mind ur words.... freedom iruku indrathukaga ishtathuku pesathinga

    • @pavithram1762
      @pavithram1762 8 หลายเดือนก่อน +10

      @@MahaLakshmi-ey6rynetha ematharathuku support ah?

    • @MahaLakshmi-ey6ry
      @MahaLakshmi-ey6ry 8 หลายเดือนก่อน

      @@pavithram1762 unna muttal nu mattum thaan solla mudiyum

    • @jaganathanjaganathan3701
      @jaganathanjaganathan3701 8 หลายเดือนก่อน +1

      ​@@MahaLakshmi-ey6ry podi pundaa

    • @pavithram1762
      @pavithram1762 6 หลายเดือนก่อน +5

      @@MahaLakshmi-ey6ry Hey podi emathukara dash

  • @user-lp5rh2jz7u
    @user-lp5rh2jz7u 8 หลายเดือนก่อน +135

    அந்த வயதான இதை பார்க்கும் போது மிகவும் மனம் வலிக்கிறது

  • @beast-bz2fi
    @beast-bz2fi 8 หลายเดือนก่อน +32

    🤔அந்த வயதானவருக்கு துப்பாக்கி லைசன்ஸ் கொடுங்க அவளை சுட்டுட்டு
    அவரும் சாகட்டும்.

  • @yamitraders6793
    @yamitraders6793 8 หลายเดือนก่อน +105

    அந்த கருப்பு கண்டமிருகம் வருங்காலத்தில் பெரிய புரோக்கர வருவான்

    • @subharaju9817
      @subharaju9817 4 หลายเดือนก่อน

      S u right 😂

    • @madhumicel9168
      @madhumicel9168 หลายเดือนก่อน

      😂😂😂😂😂

  • @kadalchannel5648
    @kadalchannel5648 8 หลายเดือนก่อน +54

    அந்த பணம் நிளைக்காது பாவம் பெரியயவர்

  • @aquapurekarthik6613
    @aquapurekarthik6613 8 หลายเดือนก่อน +34

    அப்பாவிங்க சிலபேர் ஏங்கயோ ஓரத்தில கஷ்டமா உழைத்து சாப்பிடறாங்க இவள மாதிரி பணத்துக்காக கேடு கெட்டு நடந்துக்கறாலுங்க

  • @ashoksankar
    @ashoksankar 8 หลายเดือนก่อน +70

    நாளை காசுக்காக கூட்டி கூட கொடுப்பான்....

    • @MahaLakshmi-ey6ry
      @MahaLakshmi-ey6ry 8 หลายเดือนก่อน

      Don't make wrong assumptions before knowing the truth

    • @pavithram1762
      @pavithram1762 8 หลายเดือนก่อน +1

      @@MahaLakshmi-ey6rykandipa nadakkum

    • @MahaLakshmi-ey6ry
      @MahaLakshmi-ey6ry 8 หลายเดือนก่อน

      @@pavithram1762 neeyum girl thaane ivlo asingama pesuriye unaku feelings eh illaya....unnalaam...

    • @KK2UK
      @KK2UK 5 หลายเดือนก่อน

      ​@@MahaLakshmi-ey6ry Unmaiyana girls vanthu fraud cheaters ku lam support pana matanga. Entha madiri sila dogs nala than niraya per life spoil ahuthu. Ne lam ponna nu doubt ah eruku? Maybe ethula varavaloda fake id oh?😅 Yeah possible...

  • @Kar-thi-Ka
    @Kar-thi-Ka 8 หลายเดือนก่อน +37

    Intha girl tha cheat panraga nu nalla theriuthu...pls put her in jail

  • @user-uo8np3zv2e
    @user-uo8np3zv2e 8 หลายเดือนก่อน +43

    Husband looks good 😂 lover is waste👎

  • @NarenMuthu
    @NarenMuthu 8 หลายเดือนก่อน +37

    Apprecaite Anchor to handle this issue with out any fear and brought this type of people out to society ..

  • @loganathanr2445
    @loganathanr2445 8 หลายเดือนก่อน +40

    இந்தப் பையன் பால்ராஜ் ரொம்ப நல்லவன்டா 😂😂
    இரண்டு மாசம் அந்தப் பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணிவைடா, நானும் அப்பா மாதிரி இருந்துட்டு திரும்ப கொடுத்தடுறேன்.

  • @manivannanramasamy6214
    @manivannanramasamy6214 8 หลายเดือนก่อน +39

    she 23 wanted Money .He 56 wanted Body demand.Money make many things.😂😂.

  • @user-sd7xz2kw6i
    @user-sd7xz2kw6i 7 หลายเดือนก่อน +10

    Tamil nadu police department should take action on this case. That girl n boyfriend should go to jail.

  • @mariamom198
    @mariamom198 8 หลายเดือนก่อน +445

    சொல்வதெல்லாம் உண்மை திரும்பவும் வரனும்.

    • @user-uj8em7ct6f
      @user-uj8em7ct6f 8 หลายเดือนก่อน +7

      😂😂😂

    • @--Asha--
      @--Asha-- 8 หลายเดือนก่อน +12

      Ban pannanum
      Varave koodathu

    • @jesril3172
      @jesril3172 8 หลายเดือนก่อน +6

      எதுக்கு இந்த கண்றாவி எல்லாம் பார்ப்பதற்காகவா?

    • @rajeshm9390
      @rajeshm9390 8 หลายเดือนก่อน +2

      Back backkkkk

    • @mohammedsajeer2976
      @mohammedsajeer2976 8 หลายเดือนก่อน

      😊

  • @Megawwelan
    @Megawwelan 8 หลายเดือนก่อน +34

    சட்டத்திற்குட்பட்டு பாதிக்கப்பட்டவருக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வழி செய்யவில்லை போல் தெரிகிறது.
    ஒரு வகையில் அவரை வைத்து நீங்களும் சம்பாதித்துக்கொண்டீர்கள்.

    • @rainbow7x11
      @rainbow7x11 7 หลายเดือนก่อน

      இதில் புதுவை போலீஸ் கொஞ்சம் புடுங்கி திண்ணும்

    • @mrugan90
      @mrugan90 2 หลายเดือนก่อน

      சட்டமே..இப்படிபண்ணசொல்கிறது

  • @user-rb8vu3hm2b
    @user-rb8vu3hm2b 8 หลายเดือนก่อน +49

    இவளுக்கு சரியான தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டு்ம்

  • @Vasan524
    @Vasan524 8 หลายเดือนก่อน +93

    அப்பாவிய ஏமாத்துனதுககு நீ ஒன்னோட பெண்டாட்டி க்கு மாமா வேலை பார்கலாம்

    • @MahaLakshmi-ey6ry
      @MahaLakshmi-ey6ry 8 หลายเดือนก่อน

      Hello mind ur words😡

    • @pavithram1762
      @pavithram1762 8 หลายเดือนก่อน +8

      @@MahaLakshmi-ey6ryhey yaru ne? Prostitution panalam ithuku

    • @jaganathanjaganathan3701
      @jaganathanjaganathan3701 8 หลายเดือนก่อน +3

      ​@@MahaLakshmi-ey6ry pinda mahaley

    • @sharingiscaring6681
      @sharingiscaring6681 4 หลายเดือนก่อน +4

      Already mama Vela paathu thanae Avan lover ah intha old man ku kooti kuduthu kooda ninu rasichu photo lam eduthrukan..

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 8 หลายเดือนก่อน +107

    Sivashankari sister is an excellent & marvelous Anchor ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤I never missed her interviews.

  • @rajenyvaithilingham9557
    @rajenyvaithilingham9557 8 หลายเดือนก่อน +53

    காசுக்காக இவ்வளவு கேவலமா😡😡இந்த இருவரும் நல்லாய் ஏமாத்துகிறார்கள். இப்படி ஒரு கேவலங்கெட்ட boyfriend 😡😡😡

    • @MahaLakshmi-ey6ry
      @MahaLakshmi-ey6ry 8 หลายเดือนก่อน +1

      Don't make wrong assumptions before knowing the truth

    • @pavithram1762
      @pavithram1762 8 หลายเดือนก่อน +3

      @@MahaLakshmi-ey6ryHey cheater

    • @MahaLakshmi-ey6ry
      @MahaLakshmi-ey6ry 8 หลายเดือนก่อน

      @@pavithram1762 muttaaaal

  • @user-fr3vi1ut3m
    @user-fr3vi1ut3m 8 หลายเดือนก่อน +51

    இவளையும் இவனையும் பிடித்து உள்ளே தள்ள வேண்டும் என்ன நடிப்பு இவளின் நடிப்பு பாவம் அந்த மனிதன் அனைத்து பணத்தையும் கொடுத்து விட்டு ஏமாந்து நிற்கின்றார் அவருக்கு நீதி வேண்டும் இவன் அவளைக் கூட்டிக் கொடுத்து பணம் சம்பாதிக்கிறான் அவளையும் அவனையும் காவல்துறையிடம் கொடுங்கள் எல்லாம் சரி வரும்

    • @shan012354
      @shan012354 8 หลายเดือนก่อน

      Yes

  • @user-qo5ll1db8n
    @user-qo5ll1db8n 8 หลายเดือนก่อน +73

    Shame on the two 23 year olds. What they are sowing, they will reap in their own lifetime.

  • @komuchandrakathirvel2016
    @komuchandrakathirvel2016 8 หลายเดือนก่อน +29

    Great investigation sivasankari 🎉,,

  • @kumaravel9039
    @kumaravel9039 8 หลายเดือนก่อน +22

    இருவருக்கும் சரியான தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் அந்தப் பெண்ணும் அந்த பையனும் சரியான மோசடி பேர்வழிகள்

  • @malarmalar2967
    @malarmalar2967 8 หลายเดือนก่อน +50

    இவளுக்கு சரியான தண்டனை வாங்கி கொடுங்க சகோதரி அவள் சரியானதொரு கள்ளி.இவஸ

  • @Chinnaponnu1988-zw9vy
    @Chinnaponnu1988-zw9vy 8 หลายเดือนก่อน +42

    காட்டியும் கொடுக்குறான் கூட்டியும் கொடுத்து இருக்கான்

    • @MahaLakshmi-ey6ry
      @MahaLakshmi-ey6ry 8 หลายเดือนก่อน

      Don't make wrong assumptions before knowing the truth

    • @pavithram1762
      @pavithram1762 8 หลายเดือนก่อน

      @@MahaLakshmi-ey6rywhat truth? ullagathuke therinchuduchu ne cheat paninu.

  • @shailenderv4781
    @shailenderv4781 8 หลายเดือนก่อน +52

    Thanks to Anchor.... Speaking for truth... God bless you Ma'am

  • @leelasteven6223
    @leelasteven6223 8 หลายเดือนก่อน +50

    This girl must put her in jail for everything wrong that she have done .. cheating old man's money....this a very meaningful lesson to everyone out there just be always aware of people around us .....👍😄

    • @MahaLakshmi-ey6ry
      @MahaLakshmi-ey6ry 8 หลายเดือนก่อน

      Ama ama case ah full ah judge panlana fake people thaan jail poganum...that old man accused

    • @rajanbose1
      @rajanbose1 8 หลายเดือนก่อน +2

      ​@@MahaLakshmi-ey6ryIf she gives his money back, then not a issue at all

  • @anandarathi1411
    @anandarathi1411 หลายเดือนก่อน +4

    தயவுசெய்து அவருக்கு அவருடைய பணத்தை எல்லாம் திருப்பி கொடுங்கள்

  • @PremilaCreations
    @PremilaCreations 8 หลายเดือนก่อน +83

    😢😢😢Panam than mukkiyamm ippo ulla kalam unmaiyana love illai

    • @kavithan9772
      @kavithan9772 8 หลายเดือนก่อน

      Apdiya? footpath la irukkura couple and avanga childrens paarunga evlo love. Love na enna nu puriyum

  • @SenthilKumar-br3zl
    @SenthilKumar-br3zl 8 หลายเดือนก่อน +71

    Tous qu'elle dit sont des mensoges. Tous cela pour l'argent.
    அந்த பெண் சொல்வதெல்லாம் பொய். எல்லாம் பணத்திற்காக.

    • @MahaLakshmi-ey6ry
      @MahaLakshmi-ey6ry 8 หลายเดือนก่อน

      Neenga thaan pakkathula irunthu pathingala😡

    • @rayerxavier5223
      @rayerxavier5223 8 หลายเดือนก่อน +1

      பிரான்ஸ் அல்லது பெல்ஜியம் இது போன்ற நாடுகளுக்கு எப்படியாவது வந்து ஒரு (செல்வவளத்துடன்) நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் பல பேருக்கு உள்ளது, அது நமது (இந்தியாவில் வாழும்) தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, இலங்கை வாழ் மக்களுக்கும், ஏன் ஆப்பிரிக்க மக்களுக்கும் மற்றும் பிறருக்கும் உள்ளது. அந்த ஆசையை காட்டி அந்த பெண்ணை அவர் திருமணம் செய்திருக்க வாய்ப்பு உள்ளது, காரணம் ஐரோப்பிய நாடுகளில் திருமண உறவு உள்ளவர்களுக்கு தான் விசா மற்றும் குடியுரிமை போன்றவைகள் விரைவில் சுலபமாக கிடைக்க வழியுள்ளது. பெல்ஜியம் வந்த பிறகு (மொழி புரியாத) அந்த பெண்ணை அவர் வேறு மாதிரியாக (misuse) உபயோகிக்க முயற்சித்திருக்கலாம். கொஞ்சம் புத்திசாலியாக அந்த பெண் இருந்திருந்தால் பெல்ஜியத்திலேயே நிரந்திரமாக இருந்திருக்க பல வாய்ப்புகள் இருக்கிறது, அவரிடமிருந்து டைவோர்ஸ் வாங்கியிருக்கலாம், மேலும் மாதா மாதம் அவரிடமிருந்து ஜீவனாம்சம் புடிங்கியிருக்கலாம். பெல்ஜியம் குடியுரிமை பெற்றிருக்கலாம், காரணம் பெண்களுக்கு ஆதரவான சட்டம்தான். அவருக்கு பிடித்த அந்த பாலராஜையும் வரவழைத்து திருமணம் செயதிருக்கலாம். ஆனால் அந்த அளவிற்கு அவருக்கு திறமை இல்லை. இந்த பிரச்சினை பெல்ஜியத்தில் நடந்து இருந்தால் அவர்(Isidore) டங்குவார் கிழிந்துவிடும். இது எல்லாமே அவருக்கு (Isidore) நன்றாக தெரியும். எனக்கென்னவோ அவர் (Isidore) நடிப்பது போலத்தான் தெரிகிறது.

    • @parthysellam7990
      @parthysellam7990 8 หลายเดือนก่อน

      ​@@rayerxavier5223😢

    • @rajanbose1
      @rajanbose1 8 หลายเดือนก่อน +2

      ​@@MahaLakshmi-ey6ry Tell her to give his money, problem solved, y r u barking

    • @AnithaP-ec6lh
      @AnithaP-ec6lh 6 หลายเดือนก่อน +2

      ​@@MahaLakshmi-ey6ry yen nee pakkathula ukkaanthu paathiya

  • @vigneshsundar6732
    @vigneshsundar6732 8 หลายเดือนก่อน +7

    Great anchor. Justice for mature man!

  • @rockworld9550
    @rockworld9550 8 หลายเดือนก่อน +43

    ஒடுக்கு விழுந்த ஓணான் மாதிரி இருக்கா..இந்த மொகரையில சூரிய ஒளி எங்கடா தெரியுது..

    • @Ara07256
      @Ara07256 8 หลายเดือนก่อน +1

      🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @ashiqviews9510
      @ashiqviews9510 8 หลายเดือนก่อน +2

      😂

    • @ashwinkumar9159
      @ashwinkumar9159 8 หลายเดือนก่อน +1

      😁

    • @pavipavitha6146
      @pavipavitha6146 8 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂😂

    • @noushadabdul4803
      @noushadabdul4803 8 หลายเดือนก่อน +2

      👌👌

  • @NXTMASTER777
    @NXTMASTER777 8 หลายเดือนก่อน +137

    This couple are equal to streets dogs.... ❤❤❤❤

    • @gayathriv7210
      @gayathriv7210 8 หลายเดือนก่อน +25

      Don't insult street dogs bro..

    • @krishnakrishna-su6qp
      @krishnakrishna-su6qp 8 หลายเดือนก่อน +4

      😂😂😂😂

    • @vasanth4647
      @vasanth4647 8 หลายเดือนก่อน +2

      😂😂😂

    • @preveenasalwanadan7420
      @preveenasalwanadan7420 2 หลายเดือนก่อน

      Dogs are loyal. Don't insult dog with this evils

  • @rosijames9755
    @rosijames9755 8 หลายเดือนก่อน +27

    She is gold digger. She can do for money anything

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 8 หลายเดือนก่อน +84

    தப்பு 😢 கடயை வித்து பணம் குடுங்க

  • @rachelraj9875
    @rachelraj9875 8 หลายเดือนก่อน +17

    Absolute cheating .. have to return his money at least

    • @MahaLakshmi-ey6ry
      @MahaLakshmi-ey6ry 8 หลายเดือนก่อน

      Don't make wrong assumptions before knowing the truth

  • @Genieworld-oy1ce
    @Genieworld-oy1ce 8 หลายเดือนก่อน +29

    கைது செயுங்கள் அவர்களை 🤬

  • @raghuramanj3264
    @raghuramanj3264 8 หลายเดือนก่อน +11

    Anger is a waste.. Lakshmi ramakrishnan should contact this program... Both cheaters should go to prison...

  • @doordie4897
    @doordie4897 หลายเดือนก่อน +2

    Aiyoo intha yedathula solvathellam unmai Lakshmi mam ellama poitangaleeey

  • @Subu-fb1ze
    @Subu-fb1ze 8 หลายเดือนก่อน +12

    She is the culprits catching them catching

  • @user-jv7fb2ql3l
    @user-jv7fb2ql3l 8 หลายเดือนก่อน +26

    She is acting ..the boy also bad.....put them in jail....

  • @dharnikajanardhanan3257
    @dharnikajanardhanan3257 8 หลายเดือนก่อน +18

    Anchor is rocking

    • @MahaLakshmi-ey6ry
      @MahaLakshmi-ey6ry 8 หลายเดือนก่อน +1

      Anchor working for money only....athukaga enna venum naalum poi solvanga

  • @arunapersonal5149
    @arunapersonal5149 8 หลายเดือนก่อน +10

    Anchor mam you are awesome,brave and bold lady.I always like your anchoring 🎉❤

  • @lashmilashmi9407
    @lashmilashmi9407 8 หลายเดือนก่อน +19

    Endha ponnum andha paiyanayum nan Pondicherry jipmer hospital ah parthan last month .thondaila meen mullu kuthiduchunu nightla vandhanga.pichakaripola erundha sirichite erundha

    • @user-vs7eo9ur6m
      @user-vs7eo9ur6m 8 หลายเดือนก่อน +1

      Idulaiyum palla katitu dha iruka

  • @AG098
    @AG098 3 หลายเดือนก่อน +1

    எப்ப பாரு ஒரு 40 வயது பெண் 24 வயதான என்னை merg செய்து ஏமாத்திட்டா அப்படி எந்த Complint வருவதில்லை but 80 வயது ஆனாலும் ஒரு 25 வயது பெண்ணை திருமணம் செய்து தகுதி இருப்பதான ஆண் நினைப்பதால் தான் இந்த இழப்பு அவருக்கு 😢1) தன்னைவிட வசதி மிகுந்த திருமணம் 2) தன்னைவிட வயது அதிகம் உள்ள திருமணம் 3) தன்னைவிட அழகு ஆதலால திருமணம் - 3 தவறும் ஒன்று 70 % illegal frendsp ல் முடிந்து விடும் அல்லது 30% இழப்பு r இறப்பில் முடிந்துவிடும்😢

  • @buttterflygirl
    @buttterflygirl 8 หลายเดือนก่อน +33

    Soon send this lady and her love to the jail. Such a cheaters

  • @loordujerin4432
    @loordujerin4432 8 หลายเดือนก่อน +30

    இதுக்கு கல்யாணம் பண்ணாம இருக்கலாம் போல 😢😢😢

  • @velu1671
    @velu1671 8 หลายเดือนก่อน +1

    அந்த தமிழ்ப்பெண் செய்தது தான் சரியான பதிலடி.தங்கச்சி எனக்கு இப்போது ஐம்பத்தேழுவயது ஈழத்தமிழன்,கனடாவிலுள்ளவர் இந்தமாதிரியான மகன் முறையான வயதுப்பெண்பிள்ளைகளை கல்யாணம் பண்ணி அந்த வயதான முதிய வெள்ளையர் எழுபத்தைந்து வயது,சமீபத்தில் தனது இரு ஐந்து வயது,மூன்றுவயது ஆண்பிள்ளைகளை,தனது இருபத்தைந்து வயது பேத்திமுறை மத்திய அமேரிக்க மனைவியை விட்டு இறந்தபின் வருமானப்பற்றாக்குறை காரணமாக தனது பிள்ளைகளை கொன்றுவிட்டு,தானும் ஆறாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றார்.இது கனடா ரொறண்டோவில் கடந்த வாரம் நடந்தது.இது மாதிரியான சம்பவங்கள் ஐரோப்பிய, அமேரிக்க, நாட்டு வயதான உழைப்பற்ற பென்சன் எடுக்கும் ஆண்களால் நடத்தப்படுகின்றன.பிலிப்பீனோ பெண்பிள்ளைகளகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.ஸ்சிடோ பாடம் படிக்கவில்லை அயோக்கிய நாய்.நானே அடித்துக்கொல்வேன் அந்த தொப்பை மொட்டை,நாயை,இவரைப்பார்த்தால் மிகவும் பலவீனமாக தெரிகிறார் அந்தப்பிள்ளையை இவரால் சமாளிக்க முடியுமா,இவரை கவனிக்க வேலைக்கார இளம் பிள்ளை தேவையா ,அதுவும் மனைவியாக,த்தூ.

  • @m.johnwesley3987
    @m.johnwesley3987 7 หลายเดือนก่อน +4

    Program timeukaaga oru neat ending illama episode close paninathu not good

  • @sandrasilver4554
    @sandrasilver4554 7 หลายเดือนก่อน +4

    Both will get into trouble if he goes to the police and made a complaint.She can apply for divorce and arrange financial settlement or pay damages.

  • @ClaraJames-mb8kk
    @ClaraJames-mb8kk 8 หลายเดือนก่อน +27

    இது இரண்டும் இந்த பொழப்புக்கு பிச்சை எடுக்கலாம்.

  • @vijayramasamy4418
    @vijayramasamy4418 8 หลายเดือนก่อน +26

    Pondichery Queen ah🤮🤮 . This is 100% scam . This girl should get punishment. She should give back all the money to this old man. Instead of cheating earning money from this old man you can go and work as …… pro…

    • @MahaLakshmi-ey6ry
      @MahaLakshmi-ey6ry 8 หลายเดือนก่อน

      Don't make wrong assumptions before knowing the truth

    • @rajanbose1
      @rajanbose1 8 หลายเดือนก่อน +1

      Entha payan epidi vaalvarathik bhadhil pesama thookil thongalam

    • @anithapradap3473
      @anithapradap3473 6 หลายเดือนก่อน

      ​Please look at her i genuinely believe this. Girl cheated him​@@MahaLakshmi-ey6ry

  • @tiger-9626
    @tiger-9626 6 หลายเดือนก่อน +3

    இப்படி எல்லாம் நடப்பதால் கல்யாணம் பண்ணிக்க பயமா இருக்கு

  • @NXTMASTER777
    @NXTMASTER777 8 หลายเดือนก่อน +12

    Every thing money money money.... ❤❤❤❤❤

  • @shalinipriya6600
    @shalinipriya6600 8 หลายเดือนก่อน +9

    She should hand over the money otherwise she may arrest

  • @firstnews6271
    @firstnews6271 8 หลายเดือนก่อน +10

    நீ ஏழை பொண்ணு இல்லை பாழாப்போன புண்ணு.

  • @vanimohan5167
    @vanimohan5167 8 หลายเดือนก่อน +5

    Antha paiyanum,ponna paathale therithu panathukaga enna venunaalum pannuvanganu.1st 6yrs love panra ponna even ipdi innoruthanuku merrage panna ok solluva, sollunga

  • @chokkanathanchokkalingam2701
    @chokkanathanchokkalingam2701 8 หลายเดือนก่อน +3

    பெண்கள் வெளிநாட்டு வேலை மோசடிகள் கேவலமான நடைமுறைகள் பற்றி Phd பண்ணும் அளவுக்கு விஷயங்கள் உள்ளன. இது ஒரு சிறு துளி மட்டுமே.

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 8 หลายเดือนก่อน +6

    20:24 பல்ல காட்டாதடா பால்ராஜ்😂

  • @arasipathy8482
    @arasipathy8482 8 หลายเดือนก่อน +9

    U can't leave her just like that Help him to get justice.Her boyfriend has done pimp for her They have well planned & did cheating .

  • @3angelsmedicalandimmanuelm21
    @3angelsmedicalandimmanuelm21 8 หลายเดือนก่อน +13

    Good achor.
    I like her.
    But there is no proper conclusion.
    Atleast they should have guided them to police....,for futher enquiry.
    This is my suggestion

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 8 หลายเดือนก่อน +51

    வாழ்த்துகள் சகோதரி !

  • @sathishsundar8479
    @sathishsundar8479 7 หลายเดือนก่อน +4

    Please arrest this two person and keep in jail. By the way they talk it’s very clear they have planned and cheated him.

  • @user-sp7zt4ol3o
    @user-sp7zt4ol3o 2 หลายเดือนก่อน +1

    Best anchor ever ❤ Bold lady ❤

  • @arumugamb8072
    @arumugamb8072 หลายเดือนก่อน

    " இவளது..
    ' காண்டிகப் '
    அம்மா செலவு... பண்ணி... இவளைப் படிக்க... வைத்ததற்கு.. அந்தப் பணத்தை... வைத்து..
    நாம... யார்..???
    ஏன்... சிதைவடைந்த... மக்களானோம்...??? " அறியாமை மக்களானோம்.. ??
    ...பணத்தேவை... நமக்கு... இருந்துண்ணே இருக்கு.. வீடு வாசல் அற்றோர் ஆணோம்...?
    .. என்பதை... ... ... எல்லாம்.. அறியத் .. தெரியனும்😳😳😳.
    நாம... ஏன் தொடர் ஏழைமக்கள்.. ஆனோம்...???
    நம்மள இப்படி... ஆக்கியது யார்..?...
    500-1000..1200...களில..தமிழகத்துள் நுளைந்த வேசியர் யார் யார்...
    இனமாக... இனமாக..தமிழர் இல்லாம
    ..அழிக்கப்பட்ட... நிகழ்வுங்க.. ...???.....
    எதனால... மதம்.. மாறினர்...??
    புதுமதங்கள்.. பாரதம் உள்ளேகொண்டாந்தோர்..யார்..யார் கூடிய நகர்த்து சதிங்க... என்பதை.. அறிக. .. ??? ...
    .. தொடந்து.. கிபி.. கிமு.. என..இந்த மண்ணின் மக்களின் வாழ்வியலை அறிக...
    இதன் மூல காரணியர்: ஆரியரே... ஆம்
    பாரதம் உள்ளே புகுந்தோர் தமது விந்துல... தமக்கான மந்தைகளை பெருக்கினர்...பெருக்கினர்.....
    ஆரிய விந்து...க்கு பொறந்த அனைவருமே தெலுங்க இனம்
    ஆரிய அப்பன்கழுக்காக.. தமிழரைக்.. கொடூத்து.. தமிழரிடம் திருடி ஏமாத்தி..அப்பன் மகனாக வாழ்ந்தோர்கள் ..
    தெலுங்கர்கள்.. ஆம்.
    இவிங்க இருவரும் செய்த கொடூரத்தால.... மேல மேல சிதைந்த மக்களாக. இதோ ல.. சாட்சி.இந்த ஆங்கிலோ இந்தயர்களுமே
    ..ஆம்.
    தமிழகம்....
    ஆண்டு 1300...to... தமிழகத் தமிழர்களுக்கு என்னானது..?? ..
    .

  • @sowmiyasenthil5190
    @sowmiyasenthil5190 8 หลายเดือนก่อน +16

    Kaasukaaga vera oru persona marriage panna sonna un lover nalaiku unna ethuvum seivaan avanga family kasta patta love pannuravan help pannanum ithalam oru vaalkai chee

  • @veluparamanantham178
    @veluparamanantham178 8 หลายเดือนก่อน +9

    Nonsence.420 case. Very difficult to stay alone in age of 56.

  • @divyaa787
    @divyaa787 8 หลายเดือนก่อน +17

    Anchor Sivasankari.. yenga ungaluku Inda show.. lakshmi Ramakrishna maari neengalum ipidi oru show panringa.. venam nga.. neenga neraya nalla interview etunga podhum.. idhu maari show panni last la unga name spoil paniruvanga..

  • @nancycaroline8541
    @nancycaroline8541 8 หลายเดือนก่อน +3

    Conclusion enna

  • @ramsekar56
    @ramsekar56 8 หลายเดือนก่อน +13

    Should report to Police

  • @navinxavier9775
    @navinxavier9775 8 หลายเดือนก่อน +10

    Finally leave it every thing ah🤐Nalla decision da🤷

  • @vikky9534
    @vikky9534 8 หลายเดือนก่อน +55

    வாழ்த்துக்கள் நெறியாளர் சகோதரி,,, சூப்பர் நிகழ்ச்சி,,, வாழ்த்துக்கள் கோடி

  • @singlesingapen7965
    @singlesingapen7965 8 หลายเดือนก่อน +1

    Very nice way of handling

  • @jaganathanjaganathan3701
    @jaganathanjaganathan3701 5 หลายเดือนก่อน +3

    அந்த பெண்ணு கடைக்காத்தான் நேர்காணல் பண்ணுறாங்கா நினைத்து விட்டாள்

  • @harishthenappan2029
    @harishthenappan2029 8 หลายเดือนก่อน +41

    Kindly send that girl and his loved once to jail.because they are doing fraud things. Just think how stupids they are🤦‍♂️🙄

  • @bodhiandmommi
    @bodhiandmommi 8 หลายเดือนก่อน +2

    Anchor super job, kudos

  • @user-jz1zm7ib9z
    @user-jz1zm7ib9z 8 หลายเดือนก่อน +4

    The girl used the isedhor's age. Definitely oneday she will cheat paulraj too. Wait and see

  • @HOTSTARTALKIES
    @HOTSTARTALKIES 8 หลายเดือนก่อน +4

    Grandpa பண்ணாத வச்சுக்குடு என்ன பண்ணறதுனு இப்டி யமத்திருக்கிங்க grandpa..

  • @anusuyav9805
    @anusuyav9805 8 หลายเดือนก่อน +15

    File the case against that girl and her kalla purushan 23 years old

  • @gomathit.s5031
    @gomathit.s5031 5 หลายเดือนก่อน +1

    பொண்ணு வயசு பெண்ணை கல்யாணம் பண்ணும் போதே அந்த தாத்தா யோசித்து இருக்க வேண்டும்

  • @sumithraThiyagu
    @sumithraThiyagu 8 หลายเดือนก่อน +13

    Aindha ponu poi solura ....karma is never forget and never forgive ....

  • @MohamedBairan-bu5wd
    @MohamedBairan-bu5wd 8 หลายเดือนก่อน +2

    Two persons cheated that foreigner
    Should go to jail life time

  • @user-fr3vi1ut3m
    @user-fr3vi1ut3m 8 หลายเดือนก่อน +30

    ஆம். சொல்வதெல்லாம் உண்மை மீண்டும் வரவேண்டும்

  • @rajathava3671
    @rajathava3671 7 หลายเดือนก่อน +4

    The girl is the culprit she needs to be sent to prison

  • @muthukalpana2501
    @muthukalpana2501 8 หลายเดือนก่อน +4

    அவ கூட இருக்கிறான் பாருங்க கல்யாணம் பண்ணிக்க போறேன் நான் அவனை செருப்ப கழட்டி அடிங்க

  • @saminatharbasti7051
    @saminatharbasti7051 8 หลายเดือนก่อน +2

    Organised fraud put them in jail. Including the old bridegroom.

  • @AdhamEval-dt8qx
    @AdhamEval-dt8qx 8 หลายเดือนก่อน +5

    பணதை குடுத்தது தவறு.குடுத்த பணம் எங்க?

  • @rajsri5777
    @rajsri5777 8 หลายเดือนก่อน +7

    Dai ena da Pani vachirukinga Enna ma poi sollura antha ponnu,Anchor sankari athu epadi small girl vidudunga solluringa en thappu panum pothu thriyalayam..intha program serial mathriya la iruku Ellam script ah ada ponga pa

  • @aruthalamalank1638
    @aruthalamalank1638 8 หลายเดือนก่อน +11

    Jail podunga ivala

  • @techkdeva8587
    @techkdeva8587 5 หลายเดือนก่อน +1

    Anchor is very cute

  • @malashastry4111
    @malashastry4111 8 หลายเดือนก่อน +3

    The young couple must be put in jail fraudsters