நம்மை வச்சு செய்கிறார்கள் டைரக்டர் சார் மற்றும் கதை ஆசிரியர் இருவரும் சேர்ந்து சிஸ்டர் தாத்தா காவேரியை புரிந்து கொண்ட அளவுக்கு விஜய் காவேரியை புரிந்து கொள்ள வில்லை சிஸ்டர் காவேரியின் முகத்தை பார்த்து கூட பேசவில்லை விஜய் காவேரியை பார்க்க வீட்டிற்கு வந்ததில் இருந்த ஆர்வம் காவேரியை பார்த்தபின் இல்லையே விஜய் ஏன் எப்போதும் போல பழைய விஜய்யை பார்க்க முடியவில்லை வெண்ணிலா வந்த பின் இவ்வளவு மாற்றம் எதிர்பார்க்க வில்லை விஜய் இடம் இப்படியே போனால் சீரியல் பார்க்கும் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது நான் டிவியில் சீரியல் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு வெண்ணிலா விஜய் வீட்டிற்கு வந்ததில் இருந்து நான் டிவியில் சீரியல் பார்க்க மாட்டேன் சிஸ்டர் நன்றாக போய் கொண்டு இருந்தத சீரியலை கெடுத்து பார்க்க விடாமல் செய்கிறார்கள் நம்ம டைரக்டர் சார் மற்றும் கதை ஆசிரியர் இருவரும் சேர்ந்து
நம்மை வச்சு செய்கிறார்கள் டைரக்டர் சார் மற்றும் கதை ஆசிரியர் இருவரும் சேர்ந்து சிஸ்டர்
தாத்தா காவேரியை புரிந்து கொண்ட அளவுக்கு
விஜய் காவேரியை புரிந்து கொள்ள வில்லை சிஸ்டர்
காவேரியின் முகத்தை பார்த்து கூட பேசவில்லை விஜய்
காவேரியை பார்க்க வீட்டிற்கு வந்ததில் இருந்த ஆர்வம் காவேரியை பார்த்தபின் இல்லையே விஜய் ஏன்
எப்போதும் போல பழைய
விஜய்யை பார்க்க முடியவில்லை வெண்ணிலா வந்த பின்
இவ்வளவு மாற்றம் எதிர்பார்க்க வில்லை விஜய் இடம்
இப்படியே போனால் சீரியல் பார்க்கும் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது
நான் டிவியில் சீரியல் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு
வெண்ணிலா விஜய் வீட்டிற்கு வந்ததில் இருந்து நான் டிவியில் சீரியல் பார்க்க மாட்டேன் சிஸ்டர்
நன்றாக போய் கொண்டு இருந்தத சீரியலை கெடுத்து பார்க்க விடாமல் செய்கிறார்கள் நம்ம டைரக்டர் சார் மற்றும் கதை ஆசிரியர் இருவரும் சேர்ந்து
Indha directorukku idhu dhan velai.
Romba torture pandranga pa😂😂😂😂
Sathiyama mudiyala
Very boring story vijay 💔kaveri since 😇😇😇😇