இந்த கருப்பனை நம்பினால் மட்டும் கேள்!/karupan/கருப்பசாமி/Karupasamy/

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 20

  • @ShanthiVeerappan-b9k
    @ShanthiVeerappan-b9k วันที่ผ่านมา +5

    அப்ப நீ தான் எனக்கு துணை கருப்புசாமி நீ தான் எனக்கு துணையா இருக்கணும் எல்லாமே நீ தான் எனக்கு நிறைவேத்தி கொடுக்கணும் எந்த குறையும் இல்லாத நீதான் வச்சிருக்கணும் என்னைய

  • @n.selvamanin.selvamani8080
    @n.selvamanin.selvamani8080 21 ชั่วโมงที่ผ่านมา

    ஓம் ஶ்ரீ அப்பா கருப்பு சாமி யே என் குலத்தின் காவல் தெய்வமே துணை ஓம் ஶ்ரீ அப்பா கருப்பு சாமி யே என் குலத்தின் காவல் தெய்வமே போற்றி போற்றி போற்றி ஓம் ஶ்ரீ அப்பா கருப்பு சாமி யே என் குலத்தின் காவல் தெய்வமே நன்றி

  • @Raja-hj5ok
    @Raja-hj5ok วันที่ผ่านมา +1

    அய்யா கருப்பா நீ தான் எனக்கு துனை

  • @alagardhanya2813
    @alagardhanya2813 วันที่ผ่านมา +1

    ஓம் ஶ்ரீ பதினெட்டாம் படி கருப்பசாமி துணை 🔱🔱🔱🌹🌺🪷🍁🌼🌻🏵️🌸💮🌷🙏🙏🙏.

  • @devinarayanasamy3944
    @devinarayanasamy3944 วันที่ผ่านมา

    Om karuppanasamy appa thunai potri potri Nanri Nanri

  • @gopalkrishnan2668
    @gopalkrishnan2668 22 ชั่วโมงที่ผ่านมา

    என் அப்பா நீங்கள் தான் எல்லாம் ஓரு வேலை நடந்தால் நான் அடுத்த வேலையை செய்வேன் அப்பா நீங்கள் என்னுடன் இருந்து உதவி சேய்யுங்கள் அப்பா 🎉🎉🎉🎉🎉 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dwarak2545
    @dwarak2545 23 ชั่วโมงที่ผ่านมา

    Karuppa 🙏🔥

  • @KISHORE-yy1ie
    @KISHORE-yy1ie 6 ชั่วโมงที่ผ่านมา

    Pathinettam padi karuppan thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🛐🛐🛐🛐🛐🛐🛐🛐

  • @senthamilselvi1762
    @senthamilselvi1762 วันที่ผ่านมา

    பழைய பிரச்சனைகளை நான் மறந்து உள்ளேன் யாராவது ஒருவர் வந்து பழைய பிரச்சினை என்னிடமே பேசுகிறார்கள் எவ்வளவு அமைதியாக இருந்தாலும் மீண்டும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே உள்ளது என்னிடம் பேச வருபவர்களிடம் மனசை மாற்றி வைக்க வேண்டும் நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும் அவர்கள் பழைய பிரச்சினைகளை பேசாமல் இருந்தாலே எனக்கு பெரிய உதவி

  • @SHANMUGAsundaram-n4m
    @SHANMUGAsundaram-n4m 23 ชั่วโมงที่ผ่านมา

    OM KARUPPASAMY OM

  • @NagamanikandanManikandan-l1z
    @NagamanikandanManikandan-l1z 21 ชั่วโมงที่ผ่านมา

    Yen aakaasa karuppa unkalin porpaathankale thunaiyappa yenkaluku

  • @LankaLanka-v1n
    @LankaLanka-v1n 5 ชั่วโมงที่ผ่านมา

    Appa enakku ennutaiya manaivi pillai iruvarum ennutan sernthu vaala arul puriyanum appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GaneshGaneshk-hb8ti
    @GaneshGaneshk-hb8ti วันที่ผ่านมา

    ஓம் ஸ்ரீ சின்னக் கருப்பார் துணை 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

    • @mangaicollections8864
      @mangaicollections8864 23 ชั่วโมงที่ผ่านมา +1

      ஸ்ரீ சின்ன கருப்பர் குலதெய்வம் கும்பிடுறவங்க கோவில் எங்கு இருக்கிறதுனு சொல்லுங்க உங்க மொபைல் நம்பர் சொல்லுங்க. 🙏

    • @GaneshGaneshk-hb8ti
      @GaneshGaneshk-hb8ti 23 ชั่วโมงที่ผ่านมา

      @mangaicollections8864 நீங்க எந்த ஊர்

  • @PalaniPalani-r5v
    @PalaniPalani-r5v 20 ชั่วโมงที่ผ่านมา

    AppA. AppA

  • @KolanjiPonni-z5n
    @KolanjiPonni-z5n 22 ชั่วโมงที่ผ่านมา

    Aapka Garba En Panagarh customer Nike

  • @TiagaRajan-ss5ds
    @TiagaRajan-ss5ds 23 ชั่วโมงที่ผ่านมา

    Pink wife 💜 VIP group 💯 boy 7 🙏🔥

  • @KiranKumarv-f1o
    @KiranKumarv-f1o 23 ชั่วโมงที่ผ่านมา

    😭😭😫

  • @mangaicollections8864
    @mangaicollections8864 23 ชั่วโมงที่ผ่านมา

    ஸ்ரீ சின்ன கருப்பர் குலதெய்வம் கும்பிடுறவங்க கோவில் எங்கு இருக்கிறதுனு சொல்லுங்க உங்க மொபைல் நம்பர் சொல்லுங்க. 🙏