காலையில் தினமும் 5 நிமிடம் பின்பற்றுங்கள்! Every Thing ok! periyava sayings

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024

ความคิดเห็น • 843

  • @flowermedicine5284
    @flowermedicine5284 2 ปีที่แล้ว +42

    அம்மாயி உங்கள் ஆசிர்வாதம் அனுக்கிரகமும் எனக்கு அருள் புரிய வேண்டுகிறேன் நன்றி நீங்கள் இன்னும் நூறு வருடம் வாழ வேண்டும் நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி தேங்க்யூ

  • @parveenabdulsalam4962
    @parveenabdulsalam4962 2 ปีที่แล้ว +12

    சூப்பர் பாட்டி இந்த டிப்ஸ் அ நாங்க அனைவரும் கடைப்பிடித்தாலே ஆஸ்பத்திரி போகனும்ங்கற அவசியமே இருக்காது,உங்க தகவலுக்கு கோடான கோடி வணக்கங்கள்

  • @balachandrang1891
    @balachandrang1891 2 ปีที่แล้ว +10

    அருமையான பதிவு.உண்மை.என்னுடைய அம்மா இதே பொல் இருந்தார்.92 வயது வாழ்ந்தார்கள்.

  • @annalakshmikannan29
    @annalakshmikannan29 2 ปีที่แล้ว +14

    நாவார நன்றி சொல்லி மனதார வாழ்த்துகிறேன்.. இவைகளை பின்பற்ற முயற்சிக்கிறேன்...

  • @manjulakrishnamurthy4467
    @manjulakrishnamurthy4467 2 ปีที่แล้ว +26

    பெரியவா உடல் நலம் பணபலம் பெற்று வாழ ஆசி வழங்கி வாழ்த்துங்கள் ஸ்வாமி

  • @ramramram6745
    @ramramram6745 2 ปีที่แล้ว +40

    எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @pahutharivum6902
    @pahutharivum6902 3 หลายเดือนก่อน +20

    கோடிக்கணக்கான நன்றிகள். எனது மூத்த சகோதரி 95வயது நலமாக இருக்கிறார். எனக்கு வயது 72 பின்பற்ற முயற்சிக்கிறேன். நன்றி. வணக்கம். ❤

  • @kaushikmurugan2797
    @kaushikmurugan2797 2 ปีที่แล้ว +35

    தங்கள் பதிவை கேட்கும்போதே மனதில் அமைதியும் நிம்மதியும் ஏற்படுகிறது! மிக்க நன்றி ஐயா!

  • @radhadevi9177
    @radhadevi9177 2 ปีที่แล้ว +22

    இன்றைய தலைமுறையினர் அனைவரும் அவசியம் கேட்க வேண்டும்,அற்புதமான பிறவி இந்த பாட்டி அவர்கள்,சிரம் தாழ்த்தி என்றும் வணங்குகிறேன்🙏ஓம் நமசிவாய, மஹா பெரிவாள் போற்றி போற்றி 🙏

  • @manikandanrm6688
    @manikandanrm6688 ปีที่แล้ว +29

    ஓம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி காஞ்சி காமகோடி காஞ்சி மஹா பெரியவா திருவடி பாதம் சரணம் ஓம் ஸ்ரீ அம் பஹவ அம் பஹவ அம் பஹவ ஓம் ஸ்ரீ ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம ஓம் ஸ்ரீ ஹரி கோவிந்த நாமம் சங்கீர்த்தணம் ஓம் ஸ்ரீ ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே ஓம் ஸ்ரீ ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஓம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி காஞ்சி காமகோடி காஞ்சி மஹா பெரியவா திருவடி பாதம் சரணம் ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayaveerapandian1088
    @jayaveerapandian1088 2 ปีที่แล้ว +38

    என் அம்மா 95ஐ கடந்த பின்னர் இறந்தார்கள்.இரக்க குணமிக்கவர்.

    • @jayaveerapandian1088
      @jayaveerapandian1088 2 ปีที่แล้ว +6

      திடமனது உடையவர்.
      பொய் சொல்லாதே
      கடமைக்கு பின் கடவுள்
      தற்கொலை கோழைத்தனம்
      கொடுக்கும் குணமே செல்வம் சேர்க்கும்
      விளையாட்டில் விட்டுக்காதே
      உதவியில் உயர்வாய்
      இருப்பதை இருப்பதை இல்லை எனாதே என அறிவுறுத்துவார்.வாழ்ந்து காட்டியவர் தாயின் வார்த்தைகள் மதிக்க வைக்கும்

  • @balachandarvivek3611
    @balachandarvivek3611 2 ปีที่แล้ว +26

    நல்ல விடயங்களை யார் சொன்னாலும் கேட்டுக் கொள்ளலாம். பிடிக்கவில்லை என்றால் கண்டுங்காணாமலும் இருந்து விடுவது நல்லது... இளம்வயதில் / உடல்நலம் நன்றாக இருக்கும் வரையில் தான் கிண்டல், கேலிகள் எல்லாம் நம்மால் செய்ய முடியும்...
    ஆகவே, அவற்றை தவிர்த்து
    யார் சொன்னார்கள் என்பதை விட, என்ன சொன்னார்கள் என கவனித்து; முடிந்தால் அவற்றை நடைமுறைபடுத்துவது மிகவும் நல்லது!

  • @mohanr7955
    @mohanr7955 2 ปีที่แล้ว +26

    அன்பார்ந்த பாட்டி அவர்களே உங்களை வணங்குகிறேன் நீங்கள் கூறும் அற்புத நிகழ்வுகளை செய்து கொண்டு தான் உள்ளேன் நன்றாக இருக்கிறேன், இந்த காணொளியை காணும் அனைத்து நபர்களும் பாட்டி கூறிய நல்ல செயல்களை பின்பற்றி பயனடையுங்கள்,நமது முன்னோர்கள் மனிதர்கள் என்று கூறுவதை விட பொக்கிஷங்கள் என்று கூறுவது சிறப்பு நன்றி 🙏

  • @kamatchisivakumar2423
    @kamatchisivakumar2423 2 ปีที่แล้ว +152

    பாட்டி உங்களை நான் வணங்குகிறேன் என் பிள்ளை களுக்கு நல்ல எதிர்காலம் அமைய உங்களிடம் வாழ்த்தும்படி கேட்கின்றேன்

  • @vidyavijaykumar7629
    @vidyavijaykumar7629 4 หลายเดือนก่อน +27

    மிகவும் சரியான பதிவு.இப்பவும் என் மாமியாரும்,94வயது இப்பவும் சுறு சுறுப்பாக இருப்பார்.
    எல்லா சிரியவர்களும் கடைப் பிடிக்க வேண்டும்.🙏🙏

  • @annalakshmir1278
    @annalakshmir1278 2 ปีที่แล้ว +7

    நன்றி நன்றி ங்க உங்கள் வாழ்த்து என்றும் வேண்டும்

  • @geetharavi6036
    @geetharavi6036 2 ปีที่แล้ว +7

    உண்மை.என் அப்பா அம்மா இதை எல்லாம் செய்வார்.நன்றி.வாழ்க வளமுடன்.🙏🙏

  • @radhakrishnanvs4877
    @radhakrishnanvs4877 2 ปีที่แล้ว +37

    நல்லதை சற்று விளக்கமாக சொல்வதை கற்பனை எனக்கூறும் அறிஇவிலிகளை மன்னிப்போம்.

  • @mgsundar69
    @mgsundar69 2 ปีที่แล้ว +72

    மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அருமையான யுக்தி. வாழ்க வளமுடன்!

  • @nirmalasriram1355
    @nirmalasriram1355 2 ปีที่แล้ว +38

    ஸ்ரீ மஹா பெரியவா சரணம்!!!
    அற்புதமான விடயங்கள் ஐயா.
    நம் இளம் தலைமுறையினர்
    அவசியம் தெரிந்து , தெளியணும்!!!
    உங்கள் இந்த ஆன்மீக பயணம்
    என்றென்றும் தொடரணும். பகவான் அனுக்கிரகம் தங்களுக்கு
    பூரணமாக கிடைக்க பிரார்த்திக்கிறேன்...வாழ்க வளமுடன் ....!!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Sufursking
    @Sufursking ปีที่แล้ว +9

    அம்மா எங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள்

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 2 ปีที่แล้ว +11

    பாட்டி நமஸ்காரம் நன்றி
    ஸ்ரீ காஞ்சி பெரியவா சரணம்

  • @katpahakumarid1882
    @katpahakumarid1882 2 ปีที่แล้ว +28

    பாட்டி உங்கள் ஆசிர்வாதம் கிடைக்கட்டும் வணக்கம் 🙏

  • @kuppuraj3187
    @kuppuraj3187 2 ปีที่แล้ว +13

    எனக்குவயது73.ஆகிறதுஎன்மனைவிஇறந்துவிட்டாள்என்சொந்தங்களும்என்னைவிட்டுபோய்விட்டார்கள்எல்லாவேலையும்தனியாகவேசெய்கிறேன்ஆரோக்கியமாக உள்ளேன்என்எதிரியேநன்றாக இருந்தாலும்சந்தோஷபடுவேண்

    • @kayambuduraiarasu5655
      @kayambuduraiarasu5655 2 หลายเดือนก่อน

      உங்கள் ஆன்மா தூய்மை யானது
      உங்கள் வார்த்தைகள் என் வார்த்தைகள் அவை பொக்கிஷம்.

  • @senthilsundaram972
    @senthilsundaram972 2 ปีที่แล้ว +13

    நன்றி 🙏🏻ஓம்நமசிவாய போற்றி 🙏🏻பார்வதி தாயே போற்றி 🙏🏻

  • @loveall7810
    @loveall7810 2 ปีที่แล้ว +57

    அருமையான தகவலுக்கு நன்றி ஐயா.
    ஓம் சக்தி
    வாழ்க வளமுடன்

  • @ramakrishnan5057
    @ramakrishnan5057 หลายเดือนก่อน +2

    பாட்டி உங்களின் வாழ்வுக்கு வாழ்த்துகிறோம் இதுபோல நாங்களும் வாழ வேண்டும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @radhanambyar1282
    @radhanambyar1282 3 หลายเดือนก่อน +5

    அம்மா💙
    உங்கள் ஆசிர்வாதம் அனுக்கிரகமும் எனக்கு அருள் புரிய வேண்டுகிறேன்

  • @AKK13787
    @AKK13787 2 ปีที่แล้ว +2

    Thanks ayya

  • @Thiruchchelvam
    @Thiruchchelvam 2 ปีที่แล้ว +3

    உண்மை நிஜம் அருமருந்து ,நன்றி🙏🏻
    இந்த அவசர உலகில் யார் அடிபணிவர்,
    இதில் ஒன்றை இரண்டையாவது முதலில் அனுசரித்தால் மீழும் தொடரில் பூரணமடையலாம்👍
    சூரியனே அடிப்படை சக்திமூலம்,
    அஃதே சூரிய வணக்கம் சூட்சும
    மானது🌞🙏🏻ௐசூர்ரியாய நமஹ🙏🏻

  • @mallika4485
    @mallika4485 2 ปีที่แล้ว +22

    பாட்டி உங்களின் ஆசிர்வாதங்கள்....வேண்டும் தாயே🙏🙏🙏❤😍

  • @s.niranjana7558
    @s.niranjana7558 2 ปีที่แล้ว +17

    வாழ்க வளமுடன் பாட்டி
    வாழ்த்துக்கள் பாட்டி
    மிகவும் அருமையாக இருக்கிறது 👌
    உங்களுக்கும் வாழ்த்துக்கள் 👌

    • @மீன்துள்ளி-ங2ப
      @மீன்துள்ளி-ங2ப 2 ปีที่แล้ว

      th-cam.com/video/U5zJQgNTuBo/w-d-xo.html
      நெரூர் சதாசிவ பிரம்மத்தின் ஜீவ சமாதி தரிசனம்.

  • @vidiyalourventure6455
    @vidiyalourventure6455 2 ปีที่แล้ว +20

    உடல் ஆரோக்கியத்திற்கான ஒரு பொக்கிஷம் வாழ்க வளமுடன் என்று வாழ்த்தும் என்றும் உங்கள் விடியல் விநாயகம்

  • @Magical_Arts
    @Magical_Arts 2 ปีที่แล้ว +7

    Yaraiyavathu kurai koorumbothu andha Idathai vittu nagardhu viduvargal, seriously awesome 👌👍🙂 indha oru vishayam podhum nandraga iruka

  • @shanthitamilselvan4527
    @shanthitamilselvan4527 2 ปีที่แล้ว +24

    அருமையான பதிவு.கோடானகோடி நன்றிகள் பல 🙏

  • @manjulakrishnamurthy4467
    @manjulakrishnamurthy4467 2 ปีที่แล้ว +1

    பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @girijab59
    @girijab59 2 ปีที่แล้ว +58

    நிதர்சனமான உண்மை ஐயா
    ஓம் ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத்குரு மஹா பெரியவா திருவடி சரணம் 🙏🏻🙏🏻

  • @chitraparameswarirajamani469
    @chitraparameswarirajamani469 2 ปีที่แล้ว +8

    உடலையும் மனதையும் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை பாட்டியின் எளிய வாழ்க்கை முறை, முறைப்படுத்தி எல்லோருக்கும் எடுத்துரைத்த பாட்டி வாழ்க நீடூழி.

  • @govindangovindan1504
    @govindangovindan1504 2 ปีที่แล้ว +1

    மிக்கா நன்றிகள் ஜயா இந்தாவிடிவை பொட்டதுக்கு கோடநாநன்றிகள் ஜயா பாட்டி மிக்காநன்றி ஜயா 🙏🙏🙏

  • @VimalRaj-ud3kt
    @VimalRaj-ud3kt 2 ปีที่แล้ว +6

    கோடான கோடி நன்றி மூதயார்

  • @manimegalaiganesh2566
    @manimegalaiganesh2566 2 ปีที่แล้ว +4

    அம்மாவின் திருவடிகளே சரணம். எல்லோரையும் அசீர்வதியுங்கள் அம்மா.

  • @p.s.nehru.4084
    @p.s.nehru.4084 2 ปีที่แล้ว +6

    மிகவும் அருமையான பதிவு ஐயா. நல்ல ஒழுக்கத்தை கடைப்பிடிக்க சிறந்த போதனைகள். எல்லாரும் வாழ் க நோய்ற்ற வாழ்வு குறையற்ற செல்வம். 🙏🙏

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 2 ปีที่แล้ว +64

    🌺🙏 ஓம் சிவாய நம 🙏🌺 நன்றி அண்ணா அருமை 👏👏👏

  • @soundar001
    @soundar001 2 ปีที่แล้ว +59

    பாட்டி உஙகளுக்கு என் கோடி நமஸ்கரங்கள்!!!!

    • @மீன்துள்ளி-ங2ப
      @மீன்துள்ளி-ங2ப 2 ปีที่แล้ว

      th-cam.com/video/U5zJQgNTuBo/w-d-xo.html
      நெரூர் சதாசிவ பிரம்மத்தின் ஜீவ சமாதி தரிசனம்.

    • @geetharaghavan5397
      @geetharaghavan5397 2 ปีที่แล้ว +1

      Wow va very good information for all thank you so much

  • @senthilsundaram972
    @senthilsundaram972 2 ปีที่แล้ว +17

    என் தாய் தந்தை கூறியா நல்ல அறிவுரைகள் நன்றி 🙏🏻

  • @subhaps1209
    @subhaps1209 2 ปีที่แล้ว +2

    🙏🏻🙏🏻🙏🏻Namaskarams paati...adiyen bagyam thangal arivurai etru kadaipidikkiren..molla nandri paati. Samastha Lokah Sukhino Bhavanthu..🙏🏻🙏🏻

  • @saraswathisubramanian6437
    @saraswathisubramanian6437 2 ปีที่แล้ว +21

    அறுபது எழுபது வருடங்களுக்கு முன்பு எல்லோருமே இப்படித்தான் வாழ்ந்தார்கள்.காலையில்சூரியநமஸ்காரம் தவறாமல் நடக்கும்.நன்றாக உழைப்பார்கள்.. நன்றாக சாப்பிடுவார்கள். அமைதியுடனும் ஆனந்தமாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்ந்தார்கள்.இன்றைய பெரும் பான்மை மக்களுக்கு சூரிய உதயமும் அஸ்தமனமும் தெரியாது.இயல்பான வாழ்விலிருந்து வெகுதூரம் வந்துவிட்டார்கள்.இயற்கையின் அருமையை உணர தவறிவிட்டார் கள். இந்த பதிவை பார்த்தாவது எல்லோரும் திருத்த வேண்டும்.மஹாபெரியவா திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம்.🙏🙏🙏🙏

  • @jayendranj999
    @jayendranj999 2 ปีที่แล้ว +33

    தங்களுடைய பரிசுத்தமான அஷர வார்த்தைப் ப்ரயோகம், நமஸ்கரிக்கத்தக்கது

  • @saihaindavvijayshv136
    @saihaindavvijayshv136 2 ปีที่แล้ว +5

    Really it's true. My mother age 82 years. Yes she is same character. Super🙏🙏

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 2 ปีที่แล้ว +6

    அற்புதமான பதிவு 🙏🔥🙏

  • @geetharajanb6413
    @geetharajanb6413 2 ปีที่แล้ว +8

    Rombo nandri Ayya 🙏

  • @kalabalaji5953
    @kalabalaji5953 2 ปีที่แล้ว +13

    Arumai sir. Om namo Narayanana.🙏🙏. Thank you.

  • @GS-lt2lg
    @GS-lt2lg 2 ปีที่แล้ว +5

    Jaya Jaya Sankara hara hara Sankara hara hara Sankara hara hara Sankara hara 🙏🙏🙏

  • @meeragunasekaran1134
    @meeragunasekaran1134 2 ปีที่แล้ว +9

    அருமையான பயனுள்ள குறிப்புகள் இன்றைய கால கட்டத்திற்கு மிகவும் அவசியம்
    நன்றி நன்றி

    • @savithriv8718
      @savithriv8718 2 ปีที่แล้ว

      Pattikku namaskaramgal
      Arumai mattrum manathai
      Thodum super padhivu

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 2 ปีที่แล้ว +5

    உன்மை தான் நன்றி🙏💕

  • @shanmugamg8376
    @shanmugamg8376 2 ปีที่แล้ว +15

    மிக நன்றி இந்த பதிவை பதிவிட்ட தங்கலுக்கு வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி..சாந்தி.. சாந்தி❤️

    • @mnallusamy2327
      @mnallusamy2327 2 ปีที่แล้ว

      தங்களுக்கு என்று திருத்தம் செய்தால் சரியாக இருக்கும்.

    • @vvlogs8925
      @vvlogs8925 2 ปีที่แล้ว

      @@mnallusamy2327 ..

    • @murugananthams1202
      @murugananthams1202 2 ปีที่แล้ว

      Congratulations❤ super message❤

  • @lavenyabalu5290
    @lavenyabalu5290 2 ปีที่แล้ว +1

    Mallika- Chennai Nandri Vazhlga Valamudan. 🍇🍇

  • @rangavenugopal886
    @rangavenugopal886 2 ปีที่แล้ว +7

    மிகவும் பயனுள்ள பதிவு. பாட்டியின் மன உறுதி வியக்க வைக்கிறது. அனைவருக்கும் நல்ல முன் உதாரணமாக உள்ளார்கள். நன்றி 🙏

  • @sakthivychida1652
    @sakthivychida1652 2 ปีที่แล้ว +83

    It's true. My grandma also 96 and doing the same....she worships sun everyday and she has good eye power, hearing power, digestive system and still she remembers everyone name in her life she met...she is Goddess of our family ..God has given this kind of boon to our family.

  • @lakshmanans270
    @lakshmanans270 2 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய. நன்றி பாட்டி அம்மா.

  • @elaiyarajad658
    @elaiyarajad658 2 ปีที่แล้ว +6

    அருமையான தகவல்🤝🤝🤝🌄🌄🌄🌹🌹🌹💐💐💐💐🌹🌹🌹🌹🌹

  • @geeta1152
    @geeta1152 ปีที่แล้ว +13

    ஓம் மகாபெரியவா நமஹ

  • @bharathirajar4119
    @bharathirajar4119 2 ปีที่แล้ว +1

    Sri Rama Jeyam

  • @rajamanickampudupalayamsan7583
    @rajamanickampudupalayamsan7583 2 ปีที่แล้ว +196

    உண்மை. என் தாயாருக்கு 96 வயதாகிறது கடந்த 20 வருடங்களாகவே காலை 5 மணிக்கு எழுந்து யோகா செய்துவிட்டு அவர் வேலையை அவரே செய்கிறார். உடம்பில் எந்த பிரச்சனையும் இல்லை.

  • @sampathkumar3018
    @sampathkumar3018 2 ปีที่แล้ว +9

    மிகவும் பயனுள்ள பதிவு ஐயா !

  • @goodtimein
    @goodtimein 2 ปีที่แล้ว +41

    ஓம் ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🏼🚩

  • @jenaaseeva5307
    @jenaaseeva5307 2 ปีที่แล้ว +66

    கோடி நமஸ்காரம் பாட்டி, ஐயா 🙏🙏🙏❤🥰
    சிவாயநம ❤

  • @nirmalaselvam3020
    @nirmalaselvam3020 2 ปีที่แล้ว +7

    பாட்டிக்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏

  • @balabala1760
    @balabala1760 2 ปีที่แล้ว +2

    Suriya pagavan porty porty nandry ayya vanakam Sri Lanka

  • @rameshraji2309
    @rameshraji2309 2 ปีที่แล้ว +15

    நல்ல தகவலுக்கு ரொம்ப நன்றி🙏

  • @ezhil2395
    @ezhil2395 2 ปีที่แล้ว +9

    Mahaperiyava Sharanam Mahaperiyava Padhamae thunai Mahaperiyava Padhamae Gathi. Hara Hara Shankara Jaya Jaya shankara Mahaperiyava Sharanam

  • @shardhasharma6168
    @shardhasharma6168 2 ปีที่แล้ว +12

    Verynice varaverkiren arumaielum arumai ungaludaiya villakam mighavum relaxation agha ulladhu baghavane saranam Saranam Amma thanks for your feedback sir 🙏✌️✌️🙏 kodonukodi namaskarangal thankslot

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 ปีที่แล้ว

    Maha periyava thiruvadigal saranam saranam saranam 🙏🙏🙏🙏

  • @ksanthanamala
    @ksanthanamala 2 ปีที่แล้ว +16

    🙏ஹரி ஓம் நன்றி

  • @nishaabiramalingam8401
    @nishaabiramalingam8401 2 ปีที่แล้ว +3

    Truely very beautiful post.awesome and useful information for all each and every one.🙏🙏🙏🙏🙏

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 หลายเดือนก่อน

    மிக மிக அருமையான உண்மையான பயனுள்ள பதிவு அனைவரும் நன்றி வணக்கம் நான் கருப்பையா சித்தர்

  • @savithrykumar3837
    @savithrykumar3837 2 ปีที่แล้ว +1

    Super Arumaiyana viedeo padhivu Nantri 🙏👏

  • @sumathisekar6117
    @sumathisekar6117 2 ปีที่แล้ว +8

    வாழ்க வளமுடன் ஐயா அருமையான பதிவு 👌🙏🏾

  • @poornamalar9548
    @poornamalar9548 2 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாயம்🙏.......அருமையான தகவல்......நன்றி அண்ணா....😄🙏

  • @malarkodi6992
    @malarkodi6992 2 ปีที่แล้ว +13

    ஓம் நமோ நாராயணா

  • @poovathalkarupusamy3357
    @poovathalkarupusamy3357 ปีที่แล้ว +1

    நன்றிகள் மகாபெரியவரின் குருக்களே.

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 ปีที่แล้ว +1

    Ungal manathaara ennudaya kastongalum, noi nodygalai nalom kana Arul purivayaga thaye! 😮🙏🏻🙏🏻🙏🏻Vaztha vanangugirean nantry amma 🙏🏻🙏🏻🙏🏻

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 ปีที่แล้ว +1

    Amma,! naanum, ennai searnthavangalum , ellorume, nallo irukka ungaludaya vazthu vendy kettukkol girean Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🙄😀😀

  • @balasubramaniank1610
    @balasubramaniank1610 ปีที่แล้ว

    வணங்கி மகிழ்கிறோம் அம்மா

  • @dhanampalni6971
    @dhanampalni6971 2 ปีที่แล้ว +6

    Excellent. I'm sure gurubyo namaha.

  • @lalithadevi6972
    @lalithadevi6972 2 ปีที่แล้ว +1

    Arumai ayya ungal voice yenaku romba pudikum manasu kastam irukapa unga speech than ketpan....vanakkam ayya...

  • @drravikkumar
    @drravikkumar 2 ปีที่แล้ว +49

    This is most wonderful and amazing, important and invaluable.
    I follow these. Daily I utter Aditya Hradayam before the Sun God.

  • @durgasri2372
    @durgasri2372 2 ปีที่แล้ว +4

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @divyasrisai2official992
    @divyasrisai2official992 2 ปีที่แล้ว +5

    👏👏👏👏👏👏 arumayana padhivu ayya

  • @jothim3053
    @jothim3053 4 หลายเดือนก่อน +1

    🎉 நன்றி ஐயா நிச்சயம் செய்து வாழ்க்கையில் வெற்றி பெற்று நலமுடன் வாழவும்

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 2 ปีที่แล้ว +12

    காஞ்சியப்பா நின் திருவடிகள் சரணம் சரணம் ப்பா 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤

  • @padmaiyer1183
    @padmaiyer1183 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏 Radhekrishna. Useful msg. Thank you so much 🙏

  • @kalavijayaraghavan770
    @kalavijayaraghavan770 2 ปีที่แล้ว +11

    Excellent! Thanks for sharing!

  • @kadhirmagikadhiravanmagi2405
    @kadhirmagikadhiravanmagi2405 2 หลายเดือนก่อน +1

    பாட்டியை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

  • @sakthivelsm9763
    @sakthivelsm9763 2 ปีที่แล้ว +1

    இன்றைய தலைமுறையினர் கடைபிடிக்க வேண்டிய தகவல் நன்றி அய்யா.

  • @durairaj9335
    @durairaj9335 2 ปีที่แล้ว +10

    ஆதித்யம் சரணம் பிரபத்யே ஆதித்தியன் சரணம் பிரபத்யே ஆதித்யம் சரணம் பிரபத்யே அருமையான பதிவு ஐயா நன்றி நன்றி நன்றி🙏🙏🙏

  • @Usha-bp1ug
    @Usha-bp1ug 3 ชั่วโมงที่ผ่านมา

    Arumai. Real solutions to our day today problems

  • @SamayalSamayal-zz9rf
    @SamayalSamayal-zz9rf ปีที่แล้ว

    நன்றி ஐயா ❤ நன்றி பாட்டி 🙏🙏🙏🙏

  • @thiruvijay475
    @thiruvijay475 2 ปีที่แล้ว

    Mudalla appa,Amma,Aasirvatham venum

  • @logandakshi2087
    @logandakshi2087 ปีที่แล้ว +2

    Thank you so much for sharing this simple, practical ways for leading peaceful life 🙏🙏😃