*UPVC Windows* போடும்போது நன்றாக இருக்கும். நாளடைவில் வீக்கம் மற்றும் வளைவு ஏற்பட்டு Sliding move பன்னமுடியாது. ஜன்னல் கதவு வெளிப்புறம் திறக்கமுடியாது. ரெம்ப டைட்டா இருக்கும். நமது தேவைக்கு நாம் Screw போடமுடியாது *Better Choice is Normal Wooden Windows is Best*
Per sft rate OK. But they have restriction in sqft calculation. This is not suitable for small windows. Minimum 4000 charga panranga. Silver vessels piece rate mathiri. Only bigger doors and win ows follow sft pricing. Nowadays netlon is also done alongwith the upvc windows
சார் எனக்கு ஆறு ஜன்னல் பிட்டிங் பண்ணனும் சார் ஓப்பன் டைப் என்ன ரேட் சொல்லுங்க சொந்த ஊர் சேலம்UPVU சேலத்திற்கும் உசுருக்கும் ரேட் எவ்வளவு வித்தியாசம் வரும4*3=6=72
*UPVC Windows* போடும்போது நன்றாக இருக்கும்.
நாளடைவில் வீக்கம் மற்றும் வளைவு ஏற்பட்டு Sliding move பன்னமுடியாது.
ஜன்னல் கதவு வெளிப்புறம் திறக்கமுடியாது. ரெம்ப டைட்டா இருக்கும்.
நமது தேவைக்கு நாம் Screw போடமுடியாது
*Better Choice is Normal Wooden Windows is Best*
Correct Sir
எங்க வீட்ல UPVC தான் போட்டிருக்கோம்.
படாதபாடு படுகிறோம்.
Traditional Wooden is Best
@@vasanthamrani8679 evlo nal aguthu
Frame inside la steel potrukangala illaya nu epdi check panrathu
Romba happy bro thanks
It's ok
Per sft rate OK. But they have restriction in sqft calculation. This is not suitable for small windows. Minimum 4000 charga panranga. Silver vessels piece rate mathiri. Only bigger doors and win ows follow sft pricing. Nowadays netlon is also done alongwith the upvc windows
எனக்கும் upvc window தான் வைக்கணும்... Flooring முடிந்ததும் கூப்புடுறேன்... Near maria polytechnic college
என்ன பிரபாகரன்.. எப்படி போகுது கல்யாண புதுவாழ்வு?😋😝
இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கிறது நண்பரே.
Upvc profile imported.. Not make in india.. Shutter la reinforcement ila...
EVEN IT IS RATTLING AND MUST GO FOR HIGHER THICKNESS AND POWDER COATING MUST IMPROVE
Pls send location in hosur branch
Explanation vera level
Thank you
Wpc window & door video podunga bro
Sir nanga chinnasalem -kallakurichi( dt), engaluku 3-window upvc la podaunm4*3=12 sqft how much price sir open type
சார் எனக்கு ஆறு ஜன்னல் பிட்டிங் பண்ணனும் சார் ஓப்பன் டைப் என்ன ரேட் சொல்லுங்க சொந்த ஊர் சேலம்UPVU சேலத்திற்கும் உசுருக்கும் ரேட் எவ்வளவு வித்தியாசம் வரும4*3=6=72
Karur city pannuvingala sir,
4*3=12 size RATE எவ்வளவு சார்?
4*4சைஸ் 2
4*3சைஸ்3
2*3சைஸ்1
பைனல் விலை எவ்வளவு சார்?
Rate sqft two track 360
With mess 420 with transport karur
Address your side or show room
All over tamilnadu delivery irukka brother
Panuvanga brother
Kitchen caboard pannurangala
Yes
பிரதர் ஸ்கொயர் பீட் என்ன விலை இது
My house is vedaranyam
நீங்க என்ன ஊர் இந்த pipe எல்லா இடத்திலும் கிடைக்குமா உங்ககிட்ட மட்டும் கிடைக்குமா quality வெறுபடுமா
Supply panuvanga
Yes
Anna polygranite sheet kanyakumari district la enga kidaikum athu evalavu Rs. Oru video poda mudiyuma?
Try panren sir or mam
@@MapillaiSamba Seri Anna congrats for your marriage.
Appadiye gollu bommai with price ... mudintal....
@@sinthiya7186 thank you so much 🥰. Kandipa poduren
sq feet rate pleese
380
தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தினாலென்ன உதாரணம்.மேனுபாக்சர் ஒகே பர்ஸ்ட் கட் இன்னும்
Salem address. தேவை
Chennai
I want eleven window
Cnt shop
Ohoo ethu plastic ille
😂
Video parthal ellam purium
Raw materials per kg or sat price
Kelunga soluvanga
Per kg
Per kg price pls
150 to 160 + gst
Selam address.
நீங்களே பொருத்தி தருவீர்களா?
Colar upvc உண்டா?
நான் கள்ளகுறிச்சி.
Mesh வசதி உண்டா?
வீடு கட்டி கொண்டு உள்ளேன்.
தருவார்கள் ஐயா