அரபி எழுத்துக்களில் 21 எழுத்துக்கள் மெல்லின எழுத்துக்கள். 7 எழுத்துக்கள் வல்லின எழுத்துக்கள்.( இஸ்தியாலா) மெல்லின எழுத்திற்கு சத்தம் கீழ் நோக்கி உச்சரிக்க வேண்டும். வல்லின எழுத்திற்கு சத்தம் மேல்நோக்கி உச்சரிக்க வேண்டும். குர்ஆனின் எந்த ஆயத்தை ஓதினாலும் இந்த முறையில் தான் உச்சரிக்க வேண்டும்.
Ma sha Allah 💚
அரபி எழுத்துக்களில் 21 எழுத்துக்கள் மெல்லின எழுத்துக்கள்.
7 எழுத்துக்கள் வல்லின எழுத்துக்கள்.( இஸ்தியாலா)
மெல்லின எழுத்திற்கு சத்தம் கீழ் நோக்கி உச்சரிக்க வேண்டும்.
வல்லின எழுத்திற்கு சத்தம் மேல்நோக்கி உச்சரிக்க வேண்டும்.
குர்ஆனின் எந்த ஆயத்தை ஓதினாலும் இந்த முறையில் தான் உச்சரிக்க வேண்டும்.
நீங்கள் ஓதுவது சரியா என்று தயவு செய்து மற்ற காரீகளை ஒப்பிட்டுப் பார்க்கவும்
Idha veeda epadi seriya odhanam🙄