40 பாடல் தெரியும்: ஒரு நாடகத்துக்கு 20 புடவை மாற்றுவேன் | Poovarasan Nadaga Mandram | Siva Ammu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 44

  • @arularjunan8830
    @arularjunan8830 2 ปีที่แล้ว

    வாழ்க உங்கள் கலை ஆர்வம்

  • @rs_media_tn21
    @rs_media_tn21 ปีที่แล้ว +2

    கடந்த 13/04/2023 காஞ்சிபுரம் எனது கிராமம் தர்மநாயகன்பட்டறை யில் பூவரசன் நாடக மன்றம் வைத்திருந்தோம் மிக அருமையாக நடத்தி கொண்டார்கள் ஏழுமலை அவர்கள் நடிப்பு மிகவும் அருமையாக இருந்தது ❤😍

  • @க.வெங்கடேஷ்தாதங்குப்பம்

    அருமையான ஒரு நடிகர் ஏழுமலை அவர்கள் நடிப்பு மற்றும் அவருடைய நாட்டியம் மிகவும் அற்புதமாக இருந்தது சூப்பர்

  • @sankarathasmedia957
    @sankarathasmedia957 2 ปีที่แล้ว

    தம்பி உங்களுக்கு கலைத்தாயின் அருள் நிச்சயமாக கிடைக்கும், உங்கள் நடிப்பு மிக, மிக, அருமை வாழ்க, வளர்க, நன்றி!!! வாழ்த்துக்கள்!!!

  • @bharathibk107
    @bharathibk107 2 ปีที่แล้ว +2

    தெருக்கூத்தில் எனக்கு நூற்றுக்கணக்கான பாடல்கள், பல விருத்தங்கள், ராகங்கள் தெரியும்...

    • @annaiatoz4265
      @annaiatoz4265 2 ปีที่แล้ว

      அய்யா தங்களுக்கு தெரிந்த பாடல்கள், விருத்தங்கள், ராகங்கள் அனைத்தையும் பதிவேற்றம் செய்யலாம் தடைகள் ஏதும் இல்லை வளர்ச்சி மட்டுமே வாழ்க தமிழ் வளர்க நாடக துறை

  • @SweetRagav
    @SweetRagav ปีที่แล้ว

    Super God bless you ❤❤❤

  • @smasubi
    @smasubi 2 ปีที่แล้ว

    கலைக்காக தன்னை அர்ப்பணித்து கொண்ட சிறந்த நடிகர். வாழ்க வளமுடன்.

  • @murugankpm2669
    @murugankpm2669 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ஏழுமலை வாழ்க வளமுடன்!

  • @venkadasanS-um4mw
    @venkadasanS-um4mw 24 วันที่ผ่านมา

    Super

  • @rajendranpaneerselvam
    @rajendranpaneerselvam 2 ปีที่แล้ว

    சூப்பர் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @mohanapriya4617
    @mohanapriya4617 2 ปีที่แล้ว +1

    மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா ஏழுமலை அவர்கள் 💐💐

  • @ddana6971
    @ddana6971 2 ปีที่แล้ว

    Valthukkal Elumalai. Nadaga Thurail Menmelum Valara Valthukkal.

  • @DineshPanchal-wg3iz
    @DineshPanchal-wg3iz 4 หลายเดือนก่อน

    IL oveyou 😊

  • @jeganjeevan4737
    @jeganjeevan4737 2 ปีที่แล้ว +2

    நாடக கலை மேன்மேலும் வளர்ந்திட நாடகக் கலைஞர்கள் வாழ்க்கை நனைவடையாமல் இருக்க அனைத்து கிராம திருவிழாக்கள் சுப நிகழ்ச்சிகளில் நாடகக் கலை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து தரப்பு மக்களும் ஆதரவளியுங்கள்

  • @ranjithkumarthamarai568
    @ranjithkumarthamarai568 2 ปีที่แล้ว

    Super ஏழுமலை அண்ணன் மிக ஒரு அருமையான நடிகர்

  • @ArunKumar-hh3go
    @ArunKumar-hh3go 2 ปีที่แล้ว

    Ezhumala super pa Na ugaru pakkathula Thaniyal 💯💯👌👌✌

  • @pandiansp2965
    @pandiansp2965 2 ปีที่แล้ว

    Thambi singing dancing acting veralevel marvelous iam pandian

  • @savithsvsavithav5893
    @savithsvsavithav5893 ปีที่แล้ว

    Super acting person

  • @borntomusic1499
    @borntomusic1499 2 ปีที่แล้ว +1

    Jeeva mass

  • @aranikalaikuzhu001
    @aranikalaikuzhu001 2 ปีที่แล้ว +1

    Super anna 👍👍

  • @subashsubash109
    @subashsubash109 2 ปีที่แล้ว +1

    Super 💞💞💖💖💝

  • @AS-wj6hh
    @AS-wj6hh 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ஏழுமலை

  • @ArunKumar-fz9ts
    @ArunKumar-fz9ts 2 ปีที่แล้ว +1

    Gopi anna mass

  • @arikrishnanr2700
    @arikrishnanr2700 2 ปีที่แล้ว

    Vazhga tamil valarga nadaga kalai

  • @karthikarthi4855
    @karthikarthi4855 2 ปีที่แล้ว

    Unga dance romba pidiku

  • @SPDigital_studio
    @SPDigital_studio 2 ปีที่แล้ว

    Comedy pandravar summa irunthaale nalla irukkum theva illama etho pannittu irukkaru

  • @balachandra1567
    @balachandra1567 2 ปีที่แล้ว

    Super 💯👌💐💐💐Bala Dubai 🙏

  • @vsvijayvs8160
    @vsvijayvs8160 2 ปีที่แล้ว

    Super,,,💐💐💐💐💐💐

  • @SureshSuresh-rz2hw
    @SureshSuresh-rz2hw 2 ปีที่แล้ว

    Jeeva is good man

  • @babudileep
    @babudileep 2 ปีที่แล้ว

    💐🌹சுபாஷ் நாடக மன்றம் ஜீவா அவர்கள் அருமையான நடிகர் 🌹💐

    • @mohanapriya4652
      @mohanapriya4652 2 ปีที่แล้ว

      ஆமா ஜீவா உண்மையான மாபெரும் நாடக கலைஞர்💐💐💐👍

  • @parthiparthi624
    @parthiparthi624 2 ปีที่แล้ว

    திருமனி சபரி நாடக மன்றம் அனிதா போடுங்கள்

  • @06arunraj.k43
    @06arunraj.k43 2 ปีที่แล้ว +1

    அண்ணா உங்களுக்கு கதாநாயகி வேடம் பொருத்தமாக இருக்கும்

  • @rameshpuratchi1701
    @rameshpuratchi1701 2 ปีที่แล้ว

    👍👍

  • @gunasekaran6034
    @gunasekaran6034 2 ปีที่แล้ว

    ஏழுமலை அண்ணா ஏன் அண்ணா சுபாஷ் நாடகமன்றதிலிருந்து வந்திங்க அண்ணா உங்களை சுபாஷ் நாடக மன்றத்தில் பார்த்தோம்

  • @sankarathasmedia957
    @sankarathasmedia957 2 ปีที่แล้ว

    இது என்ன நாடகம் தம்பி!!!

  • @buvanesha1039
    @buvanesha1039 2 ปีที่แล้ว +1

    வந்தவாசி சுபாஷ் நாடக மன்றம் ஜிவா.அவர்கள். அரைச்ச மசாலா யூடியூப்.சேனலை போடுங்கள்.அண்ணா