அதிரடிப்படை வீரர்கள் நிறைவேற்றிய உத்தரவுகள்...! கனவிலும் நினைக்க முடியாத கொடுரம்...! Part - 60

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 93

  • @gayuramesh177
    @gayuramesh177 6 หลายเดือนก่อน +3

    உண்மையில் பத்திரிக்கையாளர் என்றால் உங்களைப் போன்ற ஒரு மனிதனாக இருக்க வேண்டும் அண்ணா

  • @sivansethusethupathi8391
    @sivansethusethupathi8391 8 หลายเดือนก่อน +10

    பத்திரிக்கை உலகில் உண்மை நெறியாளர் உயர்திரு சிவசுப்பிரமணியம் ஐயா அவர்கள் வாழ்க பல்லாண்டு

  • @Tamil.mway2K2L2
    @Tamil.mway2K2L2 16 วันที่ผ่านมา

    Mr. Sir ...ஈரோடு மாவட்டம் ..தி. க.
    ..
    சிந்தனை சிற்பிகள்...
    அவையிலிருந்து...
    புது வருட வாழ்த்து.... ❤❤❤❤❤

  • @prabhusalem91prabhu6
    @prabhusalem91prabhu6 8 หลายเดือนก่อน +9

    வீரப்பன் என்ற ஒற்றை வார்த்தைக்காக பல உயிர்கள் அநியாயமாக போனது மன வருத்தமளிக்கிறது சிவசுப்ரமணியாரே

    • @pandikumar3918
      @pandikumar3918 8 หลายเดือนก่อน

      மனம் வருத்தப்படுவது உண்மைதான் ஆனால் எஸ் டி எஃப் அவர்கள் மக்கள் பக்கம் இருந்திருந்தால் திரு வீரப்பன் அவர்களை எளிமையாக பிடித்திருக்கலாம் ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை

    • @pandikumar3918
      @pandikumar3918 8 หลายเดือนก่อน

      அந்த மலைவாழ் மக்களை துன்புறுத்தி அவர்கள் வளர்க்கும் கால்நடைகளை நீங்கள் சொந்தமாக்கி சமைத்து சாப்பிட்டு ஒரு டூர் போன வெக்கேஷன் போல் நீங்கள் நடந்து உள்ளீர்கள் எனக்கே சொல்ல சில வார்த்தைகள் கூச்சமாக உள்ளது அதை எல்லாம் செய்த பின்பு மக்கள் எப்படி வீரப்பன் அவர்களை காட்டிக் கொடுப்பார்கள்

    • @pandikumar3918
      @pandikumar3918 8 หลายเดือนก่อน +1

      நான் திரு சிவா அண்ணா வீடியோ அனைத்தையும் பார்த்துள்ளேன் வீரப்பனை பிடிப்பதற்கு அனைத்து வாய்ப்புகளும் இருந்திருக்கிறது ஆனால் நீங்கள் உங்கள் ஈகோவால் அதை தவறவிட்டு உள்ளீர்கள் இதுதான் நடந்திருக்கிறது அதனால் திரு நடராஜன் சாரல் அவர்கள் போன்று நல்லவர் யாரும் இல்லை

  • @gayuramesh177
    @gayuramesh177 6 หลายเดือนก่อน

    உங்கள் காணொளிகள் அனைத்தும் மிகத் தூய்மையாகவும் மனிதனை மனிதனாய் பார்க்க தோன்றுகிறது அண்ணா

  • @saravananthirunavukkarasu9984
    @saravananthirunavukkarasu9984 8 หลายเดือนก่อน +7

    குழந்தன் எவ்வாறு இறந்தான் என்று கூறியதற்கு மிக்க நன்றி அய்யா... கரடி யையும் அதன் குட்டிகளையும் ஈவு இரக்கமின்றி கொன்றதனால் காட்டு விலங்கினால் அவன் கதை முடிந்தது 😢. மேலும் DCF ஸ்ரீனிவாசை கொன்ற பாவம், அவன் தற்கொலை செய்து மரணம் அடைய வைத்திருக்கிறது

  • @ram2ravanan987
    @ram2ravanan987 8 หลายเดือนก่อน +14

    இப்படி சுட்டு கொன்ற காவல் துறையினர் இறுதி காலம் எப்படி இருந்திருக்கும் என ஆய்வு செய்து பதிவிடுங்கள்

    • @sjasper339
      @sjasper339 8 หลายเดือนก่อน +4

      It would be terrible. Their children will get the wage now.

    • @shrireiki4423
      @shrireiki4423 7 หลายเดือนก่อน +1

      Tooo good thing it would be

  • @saravanankumar190
    @saravanankumar190 8 หลายเดือนก่อน

    நன்றி சார் 👌🏼🙏🏼உங்களுடைய பின் புர அமைப்பு நன்றாக இருக்கு அருமை

  • @priyakutty1442
    @priyakutty1442 8 หลายเดือนก่อน +5

    வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க வளமுடன்

  • @ramr8907
    @ramr8907 8 หลายเดือนก่อน +4

    வணக்கம் சிவா அண்ணா இன்று காணொளி மிகவும் தாமதமாக போட்டு உள்ளீர்கள் காலையிலிருந்து நான் எதிர்பார்த்து காத்திருந்தேன் இப்பொழுதுதான் பார்க்க ஆரம்பித்து இருக்கிறேன் ❤❤❤

  • @EVERESTMEDAI
    @EVERESTMEDAI 3 หลายเดือนก่อน

    அனைத்து வீடியோக்களையும் துல்லியமான தகவல். வரிசைப் படுத்தி பதிவிடவும்

  • @karthikeyankarthi9861
    @karthikeyankarthi9861 8 หลายเดือนก่อน +1

    வணக்கம் 🙏 சிவா அண்ணா 🙏 🙏 🙏 🙏 🙏

  • @thilagamani1974
    @thilagamani1974 8 หลายเดือนก่อน +5

    பிணத்தில் பணம் தின்னும் ‘பிணம் தின்னி கழுகுகள்’ என்ற தலைப்பு அதிரடிப்படையின் பொருத்தமாக இருக்கும்.

  • @sathyaseelan7125
    @sathyaseelan7125 8 หลายเดือนก่อน +2

    Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉

  • @jaiphagavath1473
    @jaiphagavath1473 8 หลายเดือนก่อน

    It is true💯....Honest Speaking🗣🗣🗣 I like it... Congratulations🎉🎉🥳🥳 Siva Anna❤❤❤... Karnadaka Police Very Bad👎👎👎👎👎....

  • @prabhubond2209
    @prabhubond2209 8 หลายเดือนก่อน +18

    அண்ணா இந்த காங்கிரஸ் ஜெயக்குமார் அவர்களின் கொலை வழக்கை சற்று ஆராய்ந்து சொல்லுங்கள் தமிழகமே குழம்பி நிற்கிறது.. அதில் உள்ள குழப்பங்களை தீர்க்கவும். உங்களால் அதை தெளிவாக சொல்லவும் முடியும்..

    • @DharmarCaptainKarnamaharaja
      @DharmarCaptainKarnamaharaja 8 หลายเดือนก่อน +2

      Yes

    • @simplysiva2397
      @simplysiva2397 8 หลายเดือนก่อน

      இன்றைய செய்தித்தாள்களை பார்க்கவும் காவல்துறை தற்கொலை வழக்கு என முடிவு செய்துள்ளது

  • @gayuramesh177
    @gayuramesh177 6 หลายเดือนก่อน

    Shiva anna neenga soldrathu unmai thanmai 💯 fact ah iruku anna naan ungal rasigan anna

  • @ManiKandan-lj3xr
    @ManiKandan-lj3xr 8 หลายเดือนก่อน +3

    வீரப்பன் பேரை சொல்லி பொழைச்சவனும் செத்தவனும் நிறைய பேரு இருக்கானுங்க😥😥😥

    • @roopkumargarimella5059
      @roopkumargarimella5059 8 หลายเดือนก่อน

      Veerappan is also very rich. He earned crores of money by killing officers, kidnapping big shots like mining, actor Rajkumar etc. poaching elephants for tusks and sandal wood smuggling for years to gather. He had spoiled the entire area , local innocent people's life for twenty years . Yes, he was the only person liable for the past days.

  • @abdulsaliha8680
    @abdulsaliha8680 8 หลายเดือนก่อน

    அநியாயமாக பலரது வாழ்க்கை paripogevittadhu

  • @ramalingams2963
    @ramalingams2963 8 หลายเดือนก่อน

    Happy Sunday siva media viewers

  • @chandrasekar-os2wk
    @chandrasekar-os2wk 8 หลายเดือนก่อน

    வீரப்பனின் ஏஜெண்ட்.

  • @ChithraBalaji-n3e
    @ChithraBalaji-n3e 8 หลายเดือนก่อน

    Hi Anna how are you last two weeks I was little busy so I missed your videos so now I saw 3 episodes continueslly

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 8 หลายเดือนก่อน

    With background cute sir

  • @natarajan8957
    @natarajan8957 8 หลายเดือนก่อน +2

    கேத்தேசால் ஊர் தலைவர் ஜடையப்பன் எனக்கு நன்கு அறிமுகவானவர். அவர் இப்பொழுது உயிருடன் இல்லை ஒரு விபத்தில் இறந்து விட்டார். வீரப்பன் இருந்த இடத்தையும் எனக்கு காட்டினார். கொஞ்சம் ஏமாந்து இருந்தால் என்னையும் போட்டு தள்ளி இருப்பான் என்று சொன்னார். நீங்கள் சொன்னது உண்மை தான்

    • @thuglifecommanter4619
      @thuglifecommanter4619 8 หลายเดือนก่อน

      நீங்க சத்தியமங்கலம் ஆ

    • @natarajan8957
      @natarajan8957 8 หลายเดือนก่อน +1

      @@thuglifecommanter4619 ஆமாம் நண்பா

  • @kavinsmk6797
    @kavinsmk6797 7 หลายเดือนก่อน

    People who have a knowldege one step ahead of everyone willl be success.! The people who haven'nt will be fail....

  • @gowthamgopi397
    @gowthamgopi397 8 หลายเดือนก่อน

    💥 Veerapan Siva Anna neenga soluvathu ok but yenga Samy 🐯 veerapan ayya police a udampula ovoru bullet yerum pothu apo thirumala policku 🔥🔥🔥

  • @iyyappan711-zt5fo
    @iyyappan711-zt5fo 8 หลายเดือนก่อน

    Vanakkam AnnA🙏🏻❤️👑

  • @esskay243
    @esskay243 8 หลายเดือนก่อน

    Anna background super please maintain future videos 💐💐

  • @karthisrikanth2362
    @karthisrikanth2362 8 หลายเดือนก่อน

    Shiva na ❤❤❤

  • @moorthylatha6575
    @moorthylatha6575 8 หลายเดือนก่อน

    Siva sir vanakkam 🎉

  • @ViveakanandhanN
    @ViveakanandhanN 8 หลายเดือนก่อน

    ஹாய் அண்ணா விவேகானந்தன் அண்ணா வணக்கம் அண்ணா நல்லா இருக்கீங்களா

  • @prakalathanm7051
    @prakalathanm7051 8 หลายเดือนก่อน

    Vankkam sir 🙏🏾

  • @kathireshgun9087
    @kathireshgun9087 8 หลายเดือนก่อน

    ❤interesting🙄

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 8 หลายเดือนก่อน +1

    முதல் பார்வையாளர் ❤

  • @sritharantamizh
    @sritharantamizh 8 หลายเดือนก่อน

    வணக்கம் சிவா அண்ணா

  • @Vimalck-uo2kx
    @Vimalck-uo2kx 8 หลายเดือนก่อน

    வணக்கம் Sir

  • @thamburaj610
    @thamburaj610 8 หลายเดือนก่อน

    First like first comment

  • @princykarthikeyan2346
    @princykarthikeyan2346 8 หลายเดือนก่อน

    💪👍👍👍👍

  • @பிளேடுகேம்ஸ்
    @பிளேடுகேம்ஸ் 8 หลายเดือนก่อน +3

    கொஞ்சம் கர்நாடகா ஆபரேஷன் பத்தி சொல்லுங்க.... அது எப்படி எல்லாம் பெயிலியர் ஆச்சு

  • @uthavakarai7663
    @uthavakarai7663 8 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா

  • @ramkumar-lc1st
    @ramkumar-lc1st 8 หลายเดือนก่อน +1

    Use a better mike sir, sound should be more and clear,, with English subtitles your vids can reach more...

  • @ramakrishnang6831
    @ramakrishnang6831 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 8 หลายเดือนก่อน

    வீரப்பனார் தேடுதல் வேட்டையில் கல்நாடக தமிழ்நாடு STF-சட்டவிரோத என்கவுண்டர்களால் பல்வேறு அப்பாவிபொதுமக்களும் கொல்லப்பட்டார்கள் என்பது வேதணையான ஒன்று இன்றுவரை அவர்களுக்கு எவ்வித நிவாரணம் நஷ்டஈடும் வழங்கப்படவில்லை 😢😢😢

  • @saravanans826
    @saravanans826 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sebastianp1589
    @sebastianp1589 8 หลายเดือนก่อน

    👍

  • @stalinstalin4099
    @stalinstalin4099 8 หลายเดือนก่อน

    Good afternoon sir how are you 🎉🎉🎉

  • @vijayakumard4084
    @vijayakumard4084 8 หลายเดือนก่อน

    This is proof that police can do beyond court and law... Also not all police like that. Still lot of our men has kind and heart ....

  • @thulasivishnu5730
    @thulasivishnu5730 8 หลายเดือนก่อน +2

    Anna sound கம்மியா இருக்கு

  • @saravanank610
    @saravanank610 8 หลายเดือนก่อน

    அண்ணா

  • @பிளேடுகேம்ஸ்
    @பிளேடுகேம்ஸ் 8 หลายเดือนก่อน +19

    கர்நாடக போலீஸ் இல்ல பிளான் பண்ணாங்க... அது வீரப்பன் எப்படி முறையடித்தார்... கொஞ்சம் சொல்லுங்க அண்ணா

  • @saravananm2977
    @saravananm2977 8 หลายเดือนก่อน +1

    Arumai.. Shiva... sir... good information... but painful... 😂

  • @arasan273
    @arasan273 8 หลายเดือนก่อน

    சவுண்டை அதிகப்படுத்தவும்

  • @ammanbalaji4293
    @ammanbalaji4293 8 หลายเดือนก่อน

    ❤🎉❤🎉❤

  • @sjasper339
    @sjasper339 8 หลายเดือนก่อน

    Walter dewaram is still healthy at his 89 year old and writing book.

  • @VictoriaMary-n9o
    @VictoriaMary-n9o 4 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sabarinagaraj5544
    @sabarinagaraj5544 8 หลายเดือนก่อน

    சிவா சார் தகவல் அறியும் சட்டம் மூலம் வீரப்பன் தேடுதல் வேட்டையில் போலீசார் நடத்தப்பட்ட என்கவுன்டர் எண்ணிக்கை கிடைக்குமா

  • @sjasper339
    @sjasper339 8 หลายเดือนก่อน

    Walter Dewaram is still healthy at his 89 year old and writing book about his blood thirsty hunting during his service.

  • @tigersiva228
    @tigersiva228 8 หลายเดือนก่อน +1

    Annan sound remba kamiya eruku

  • @muthukumarmuthukumar6439
    @muthukumarmuthukumar6439 8 หลายเดือนก่อน

    Sound incrsh panuga sir

  • @solotamilangaming1012
    @solotamilangaming1012 8 หลายเดือนก่อน

    Anna don't mistake me.neenga already veerapan history intha century la yaarum Better a solla mudiyatha alavu evidence oda sollitinga atha yaarum hide or delete panna mudiuathu bcoz it's in social media but now enna na eathum new a illinga na so please come out from veerapan story and intha society ku unga good and straight forward journalism needed a iruku please concentrate pannunga.
    Hope you understand na.

  • @Nomadmilo
    @Nomadmilo 8 หลายเดือนก่อน

    Shankar bidri & Walter devaram are definitely not humans.

  • @KRISHNAVENIS-sb5od
    @KRISHNAVENIS-sb5od 8 หลายเดือนก่อน

    🎉🎉good🎉st🎉nis🎉sr🎉sshnkar🎉sr🎉nis🎉 Felix 🎉srnis🎉nis🎉

  • @veerabuilders1
    @veerabuilders1 8 หลายเดือนก่อน

    One

  • @thirumangaiyazhvarm9991
    @thirumangaiyazhvarm9991 8 หลายเดือนก่อน

    இது எல்லாம் கேட்கும் பொழுது நீதிமன்றம் என்ன இருக்கிறது சட்டம் அதிகாரம் எல்லாம் போலீஸ் கையில் ஒப்படைத்த பிறகு கோர்ட் எல்லாம் புறக்கணிக்க வேண்டியது போன்று தோன்றுகிறது😂

  • @arasan273
    @arasan273 8 หลายเดือนก่อน

    சுத்தமாக சவுண்ட் வரவில்லை

  • @rsubramani6514
    @rsubramani6514 8 หลายเดือนก่อน

    Nice sir

  • @பிளேடுகேம்ஸ்
    @பிளேடுகேம்ஸ் 8 หลายเดือนก่อน +1

    அவங்களும் ஆபரேஷன் குக்கூ போன்றது போட்டு இருப்பாங்க... La அதிகமா பிடிப்பதற்கு

  • @GajaGAJENTRAN
    @GajaGAJENTRAN 8 หลายเดือนก่อน +1

    சத்தமா பேசுங்க அண்ணா ஒன்னும் கேட்கவே இல்லை

  • @jaganravanan4759
    @jaganravanan4759 8 หลายเดือนก่อน

    Old content

  • @Annamalaiips-sc2rq
    @Annamalaiips-sc2rq 2 หลายเดือนก่อน

    வீரப்பன் கூட்டாளி மாதேஸ்வரன் எப்படி இறந்தார் என்ற வீடியோ போடுங்க

  • @lakshmananp6146
    @lakshmananp6146 8 หลายเดือนก่อน

    L-w?

  • @AKS-ix1ev
    @AKS-ix1ev 8 หลายเดือนก่อน

    வணக்கம் சிவா அண்ணா

  • @manickamp3591
    @manickamp3591 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @kelamurugan24
    @kelamurugan24 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤