2024 _ 2025 ஐயப்பன் கன்னி பூஜையில் அம்மன் பாடல்... 🙏 சரவணகுமார் பாடல்🎤

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 6

  • @PriyangaKamalanathan
    @PriyangaKamalanathan 19 วันที่ผ่านมา

    ✨பாடல் மிகவும் அருமை... பாடல் வரிகள் அனுப்புங்க அண்ணா.. ப்ளீஸ்... 🙏

  • @PriyangaKamalanathan
    @PriyangaKamalanathan 16 วันที่ผ่านมา

    🙏🙏

  • @SomaniSomani-y7m
    @SomaniSomani-y7m 15 วันที่ผ่านมา

    சரவணன் சாமி song

  • @kamalraj.rsamy....248
    @kamalraj.rsamy....248  17 วันที่ผ่านมา +1

    கும்பம் ஆட குடமும் ஆட
    குடம் எடுத்து மாரி ஆட .. 2
    ஆடி வாரா பாடி வாரா
    ஆங்காரமா ஓடி வாரா
    அக்கினி சட்டிகாரி
    ஆவேசமா ஆடி வாரா
    வேப்பிலைய
    கையிலெடுத்து
    வேகமாக ஆடி வாரா
    முட்டையில பிறந்தவலா
    முத்துமாரி ஓடி வாரா
    அக்கா தங்கை எட்டுபேறும்
    அன்புடணே ஆடி வாரா
    மூக்கில் ஒரு மூக்குத்தியாம்
    முன்னே ஒரு பச்சை கல்லா
    நாலு தெருவுல நாலு கும்பம்
    நடு தெருவுல மாரி கும்பம்
    மூனு தெருவுல மூனு கும்பம்
    முததெருவுல மாரி கும்பம்
    பொடுங்கம்மா ஒரு கொலவ
    பொண்ணான மணி கொலவ... 2
    தெற்க்க நல்ல விழுந்த சடை
    தென் கடலும் நீராட
    கிழக்க நல்ல விழுந்த சடை
    கீழ் கடலும் நீராட
    ஆடி வாரா பாடி வாரா
    ஆங்காரமா ஓடி வாரா
    ......... கும்பம் ஆட

  • @parum4918
    @parum4918 22 วันที่ผ่านมา

    lyrics anuppunga