i know both of them… please dont spread false accusations on those couples.. May his soul rest in peace.. Family is going through hard time… please stop spreading negativity
எல்லா comment பார்க்கும் போது ஒரு doubt இருக்கு காரணம் அவங்க husband ஊரில் function க்கு வந்து அப்பா அம்மா கூட தங்கி இருக்கிற விஷயம் wife தவிர யாருக்கும் தெரிந்து இருக்க அதிகம் வாய்ப்பு இல்லை இவங்களை விசாரிக்கனும்
என்ன நடந்துச்சுனு முழுமையா தெரியாம அந்த பொண்ண குறை சொல்றது சரியில்லங்க.. திடீர்னு ஏற்பட்ட இழப்பு கொடுக்கற வலி கொடுமையானது.. அத அதீத நடிப்புனு எப்படி உங்களால சொல்ல முடியுது.. உண்மை வெளிய வர வரைக்கும் கத கட்டாம இருங்க..
@@sindhu_jaa அதா சொன்னேனே உண்மை வெளிய வர வரைக்கும் எந்த கதையும் உருவாக்காதீங்கனு.. போலீஸ் எல்லா விதத்லயும் விசாரிப்பாங்க.. அந்த பொண்ணு மேல ஒருவேளை எந்த தவறும் இல்லனா நாம தெரியாம கேட்கிற ஒவ்வொரு கேள்வியும் பாதிக்க பட்டவங்கள நோகடிக்க கூடியது..
8 பவுன் gold ga கொள்ளை nadantha தெரியவில்லை பழைய பகையை இருக்கலாம்
நான் ஒண்ணே ஒன்னு சொல்றேன் போலீஸ் ரோந்து எங்கயும் இல்லை 💯💯💯
பண்ணை வீட்டில் மூவர் இருப்பது கொள்ளையனுக்கு எப்படி தெரியும்.
முதலில் அவர் மனைவி மற்றும் மாமியார் மாமனார் விசாரிக்க வேண்டும்
i know both of them… please dont spread false accusations on those couples.. May his soul rest in peace.. Family is going through hard time… please stop spreading negativity
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மிக மோசமாக ஆகி வருகிறது . . . தொடர்ந்து பல குற்றங்கள் இங்கு நடக்கிறது
Fulla thootham thoothala erukaravanga batarama erukanum recent ah kalakenaru incident
Sari antha ponnu pannalanu news vantha enna pannuveenga enga ipd comments panreenga antha ponnu husband function than vanthurukaru avaru mattum nalla news parunga yarukum theriyathu epd nadnchunu theriyama ethum pesathinga
Yes, the wife should be the first suspect. Both husband and wife look incompatible.
இவல விசாரிக்க வேண்டும் சந்தேகமாக இருக்கு
Stupid... Don't tell anything
@@Easyaexamkupadikallam கள்ளக்காதலனுடன் கைது என்னும் செய்தி சீக்கிரம் எதிர்பார்க்கலாம்,
@Easyaexamkupadikallam நீ என்ன எல்லாருடைய வாயையும் மூட பாக்கிற...உன் வேலையை பத்து கிட்டு போடா...போலீஸ் கண்ணில் யாரும் தப்பிக்க முடியாது
Are you mad ? Are you from cid ? Chumma adichi vedathinga
அவ பொண்டாட்டி மேல சந்தேகமா இருக்கு ....... விசாரிக்க..
கள்ளக்காதலனுடன் கைது என்னும் செய்தி சீக்கிரம் எதிர்பார்க்கலாம்,
😅
Correct
இந்தக்காலத்தில் கள்ள காதல் உறவை தடுக்க நினைப்பவர்கள் துண்டு துண்டாக நறுக்க படுபவர்கள்
எல்லா comment பார்க்கும் போது ஒரு doubt இருக்கு காரணம் அவங்க husband ஊரில் function க்கு வந்து அப்பா அம்மா கூட தங்கி இருக்கிற விஷயம் wife தவிர யாருக்கும் தெரிந்து இருக்க அதிகம் வாய்ப்பு இல்லை இவங்களை விசாரிக்கனும்
May be andha wife oda plan ah kooda irukalam🙄🙄🙄ipdi neraiya cases already nadandhuruku....Yen na andha wife over acting pannudhu....
என்ன நடந்துச்சுனு முழுமையா தெரியாம அந்த பொண்ண குறை சொல்றது சரியில்லங்க.. திடீர்னு ஏற்பட்ட இழப்பு கொடுக்கற வலி கொடுமையானது.. அத அதீத நடிப்புனு எப்படி உங்களால சொல்ல முடியுது.. உண்மை வெளிய வர வரைக்கும் கத கட்டாம இருங்க..
Yes, wife should be definitely investigated. When a husband or wife dies unnaturally, the first suspect is always their life partner.
@@kavisathya6350 na kadha kattalaiye...i has a doubt on the wife and i am not telling that confirm she has done🤷♀️🤷♀️🤷♀️🤷♀️
@@sindhu_jaa அதா சொன்னேனே உண்மை வெளிய வர வரைக்கும் எந்த கதையும் உருவாக்காதீங்கனு.. போலீஸ் எல்லா விதத்லயும் விசாரிப்பாங்க.. அந்த பொண்ணு மேல ஒருவேளை எந்த தவறும் இல்லனா நாம தெரியாம கேட்கிற ஒவ்வொரு கேள்வியும் பாதிக்க பட்டவங்கள நோகடிக்க கூடியது..
@@sindhu_jaa over acting nu sonnadhu thappu nga..
😢
Antha pompalaiya vesaranai seinum 🤔
Eanakku thearinji antha anna wife meala tha doubt ta erukku
மனைவி மீது சந்தேகம் எழுந்துள்ளது