நீங்க இருவரும் தேர்தலில் நின்றால் ஒருவரும் வாக்கு போடமாட்டார்கள்.ஏன் உங்கள் இருவருக்கும் இவ்வளவு வயிற்றெரிச்சல்? இதுவரை தமிழருக்கு எந்த நன்மையும் செய்யாத mp களை எல்லாம் விட்டுவிட்டு இன்னும் பதவி ஏற்காத அர்ஜுனாவை இப்படி விமர்சிக்கிறீர்கள்?இருந்து பாருங்கள் உங்கள் இருவருக்கும் காலம் பதில் சொல்லும்.
ஒரு மனிதன் நேர்மையாக இருக்கிறார் என்றால்! அவரை பார்க்கிறாவர்கள் கோமாளிகள் பார்த்தால் அவர்கள் கண்ணுக்கு கோமாளியாக தான் தெரியும்!😉😘 டாக்டர் அர்ச்சுனாக்கு வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐❤❤👍
View about this particular video clip. We find it neutral by not taking sides. We hope this is to help Dr.Aruchuna to refine himself in the new political environment and to be a matured and more likable person and politician with more seats in 2030 election. All the best 👍
அண்ணா மயூரனை ஒருமுறை நேர்காணல் செய்யுங்கள்.எங்கே இருக்கிறார்? அடுத்தகட்டம் என்ன செய்ய இருக்கிறார்? மாகாணசபையில் போட்டியிட இருக்கிறாரா போன்ற விடயங்களை அறிய ஆவலாக இருக்கிறோம். யோகபாலனையும் நேர்காணல் செய்யுங்கள். இவன் அர்ச்சுனாவும் அவனுக்குபின்னால் திரியும் அந்த சுடலையும் செய்த சதியால் வீழ்த்தப்பட்டார் மயூரன் என்பது தான் உண்மை.தக்க நெரத்தில் வந்து தூக்கிவிட்டவர் தான் மயூரன்❤❤❤❤❤
வாதம் செய்து நல்ல கருத்துக்களை உள் வாங்கிக் கொள்ள தெரியாத யாழ் சமூகம் விதண்டாவாதம் பண்ண நல்ல கற்றுக்கொண்டிருக்கு! யாழ்ப்பாண வீழ்ச்சியை 2009 பின்னர் என்று சொல்ல வேண்டாம். 1995 பின்னர் என்று சொல்லவும்.2010 நாங்கள் வவுனியா செட்டிக்குளம் முகாமிலிருந்து யாழ்ப்பாணம் வரும் போது சூனியப்பிரதேசமாய் கிடந்தது. முகாமிலிருந்து வந்த நாங்களே வீட்டுக்குள் ஒழித்திருந்தவர்களை வெளியில் கொண்டு வந்தோம். இப்போ நாங்கள் யாழ்ப்பாணத்தாரின் காலில் மிதிப்படுகிறோம்.
1995 இல் இருந்து யாழ்ப்பாணத்தில் அரசியல் அறிவூட்டல்கள் இல்லை. 1995 இல் இருந்தே பார் அனுமதிகள் இங்கே உண்டு. என வர்த்தகர் ஒருவர் சொல்கிறார். இரண்டையும் கணக்கு பாருங்கள்! தற்போது Hotel களும் அதிகம். இலங்கைக்கு சுற்றிலா வருபவர்கள் யாழ்ப்பாணத்தில் பயிற்றங்காய். வெண்டிகாய் சோறு சாப்பிட வருவதில்லை. எல்லாவற்றையும் கருத்தில் எடுத்து கொள்ள வேண்டும் ! 1992 கிளி மத்தி கல்லூரியில் நவம்பர் மாதம் மாவீரர் நாள் கௌரவிப்பு நிகழ்வில் யோகி அண்ணை குடியைப் பற்றி கதைத்தார்.பிள்ளைகள் வீரச்சாவடைந்த கவலையில் குடிக்க வேண்டாம். என்று சொன்னதை அப்போது தவறாக எடுத்துக்கொண்டு போர்கொடி தூக்கியவர்கள் யாராவது இன்று இருந்தால் இப்போது ஏன் சொன்னார் என்பதை புரிந்து கொள்ள வாய்ப்புண்டு .1995 தே யாழ்ப்பாணத்தில் பார் போட்டாச்சு. பிறகு எங்க அரசியல் . இப்ப நீங்கள் அரசியல் கதைத்தால் குரங்கு மாதிரி நை காட்டுங்கள். சாம.பேத.தன.தட்டம் தான் வழி. நாளைக்கு கேக் வெட்டி மாவீரர் நாள் கொண்டாடும் இளம் சமூகமாக வழிநடத்தப் படுவார்கள். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை பார் அனுமதி எடுத்தவர்களின்.பிள்ளைகள் சொந்த பந்தமும் குடி பழகி விட்டார்கள். இப்படி யாரும் தட்டிக்கதைத்தால் என்னுடைய பிள்ளைக்கும் கூட்டிக்கொண்டு போய் குடி பழக்கி போட்டு தான் விடுவார்கள்.அடுத்து வெளிநாட்டு மாமா. சித்தப்பாவும். சூட்கேசில் வைத்து கொண்டு வந்து கொடுத்த சாராயமும் அரசியல் அறிவு. உலகறிவு இல்லாமல் போனதிற்கு காரணம்! இதில் புலம் பெயர் தமிழர் பங்கு 50/: யாழ்ப்பாணம் கெட்டுக்குட்டி சுவராக
It's a plot to bring conflict between Dr. And npp. Please ignore such senseless idiots. At least they don't have the manners to respect people's opinion.
We are tamils particularly from Northern we didn't ran away from here you all people ran away, but still we are o.k don't publish ,that we are beginning
@@thilipdhev கறுப்பாடுகள் வெளிபட்டு. பணபலம். அதிகாரப் பலத்துடன் நிக்கும் போது மாவீரர் காலத்தில் அதுவும் யாழ்ப்பாணத்தில் நிப்பது படுபயங்கரம். வீட்டுக்குள்ள அடித்தே கொண்டு விடுவார்கள். 1995 இல் இருந்து போதைக்கு அடிமையான யாழ்ப்பாணம்! . கறுப்பு நாடு ஒன்று புலிக்கொடியுடன் பாராளுமன்றம் போது துப்பாக்கி ஏந்தவும் தயாராக இருக்குது பலர் வரவேற்கிறார்கள். ( ஏனெனில் வர்த்தகர்கள் பலரின் முன்னேற்றம் உண்டு) எனது கடை வாசலில் நாய் ஒன்றை அடித்து சாக்கொண்டு விட்டு திரும்பிப் பார்க்காமல் சென்றார்கள். சூரன் போருக்கு முதல் நாள் .தேர்தலுக்கு சில நாள் முன்னர். இதன் பின்னால் இருக்கும் செய்தி என்ன? (அந்த ஜீவனை நானே 1 மணி நேரத்துக்குள் அடக்கம் செய்வித்தேன் நாற விடமல்) அடித்துக்கொல்லும் திட்டம் ஒன்று எனக்கும் ஏற்பாடு செய்கிறார்களா என்று என்னக்கூடிய சூழல் ஒன்று எனக்கும் வீட்டிலும் வெளியிலும் தொடர்ந்த வண்ணமே இருந்தது. தற்போது வீட்டில் அதிகம் தெரிகிறது. என்னை கோபப்படுத்தும் சதிப்புரட்சி. எனக்கு ஏதாவது சம்பவம் நிகழ்ந்தால் ஈகோ. சைக்கோ. அதனால் தூக்குப்போட்டு செத்து விட்டது என்று சொல்லுவார்கள் நம்ப வேண்டாம். நான் சரியாக தான் உள்ளேன். தொடரும்
Don't do the negative approaches and down seizes. You're totally slipping partners to our tamil society. People has the verbal certificates unable to use their asses. That mean certificate is not worth for piece of toilet paper. Lot of parking dogs in the youtube money media to get free money from Google. When Google decide pay more than earn, Google will close in overnight.
வன்மம் பொறாமை எரிச்சலில், உங்கள் பதிவுகள் அனைத்தும் கோமாளிதனம் ,,,
True
யார் காசு தந்தது நேர்மையாக கதைங்கோ நான் உங்களை லுசன் என்று சொன்னால் ஏற்ருகொள்வீர்களா
Both are useless. Both don't have any educational qualifications. Just talking for money.
நீங்க இருவரும் தேர்தலில் நின்றால் ஒருவரும் வாக்கு போடமாட்டார்கள்.ஏன் உங்கள் இருவருக்கும் இவ்வளவு வயிற்றெரிச்சல்? இதுவரை தமிழருக்கு எந்த நன்மையும் செய்யாத mp களை எல்லாம் விட்டுவிட்டு இன்னும் பதவி ஏற்காத அர்ஜுனாவை இப்படி விமர்சிக்கிறீர்கள்?இருந்து பாருங்கள் உங்கள் இருவருக்கும் காலம் பதில் சொல்லும்.
Dr அர்ச்சுனாவை விமர்சிப்பவர்களின் பின்னானால் ஏதோ இருக்கின்றது என்று தான் அர்த்தம் .காத்திருப்போம்
கார்த்திகை மாதம் வந்துவிட்டது உங்கட ஆட்கள் ஒருத்தரையும் காணவில்லை?எப்ப வருவினம்?
Congrate Dr Archuna as Peoples Man Mp
Thanks for your genuine confirmation Dr Arjuna to control himself and his family not to advise others
உஉங்களுக்கு தைரியம் இருந்தால்,
கோமாளிக்கு வாக்குப்போட்ட மக்களை நேரில் வந்து
கேளுங்கள் பார்க்கலாம்!
He is komali man
NPPன் ஆட்டங்களை பார்க்கதான் போகிறோம். தெரிவு செய்யபட்ட வருவரை “கோமாளி” சொல்லுகிற உங்களின் தரம் தெளிவாக புரிகிறது.
ஐயா கொஞ்சம்பொறுங்கள் கதைப்பவர்தான்கோமாளி
ஒரு மனிதன் நேர்மையாக இருக்கிறார் என்றால்! அவரை பார்க்கிறாவர்கள்
கோமாளிகள் பார்த்தால் அவர்கள் கண்ணுக்கு கோமாளியாக தான் தெரியும்!😉😘
டாக்டர் அர்ச்சுனாக்கு வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐❤❤👍
அருச்சுனா 100/1000%கோமாளிதான். நாடாளுமன்ற அமர்வின் பின் தங்கள் மறுப்பை எனக்கு பதிவிடலாம்.
View about this particular video clip. We find it neutral by not taking sides. We hope this is to help Dr.Aruchuna to refine himself in the new political environment and to be a matured and more likable person and politician with more seats in 2030 election. All the best 👍
👍
Dr அர்ச்சுனாவிற்கு மக்கள் நன்றி உணர்வோடு வழங்கிய ஆணை
கதைப்பவர்முதுகில் சுமை இருக்கிறதுபோல்தான் உணரமுடிகின்றது
நன்றிகள்
அர்சுனாவுக்கு வாழ்துக்கள் ❤👍🎉🎉🎉🎉🎉
அண்ணா மயூரனை ஒருமுறை நேர்காணல் செய்யுங்கள்.எங்கே இருக்கிறார்? அடுத்தகட்டம் என்ன செய்ய இருக்கிறார்?
மாகாணசபையில் போட்டியிட இருக்கிறாரா போன்ற விடயங்களை அறிய ஆவலாக இருக்கிறோம்.
யோகபாலனையும் நேர்காணல் செய்யுங்கள்.
இவன் அர்ச்சுனாவும் அவனுக்குபின்னால் திரியும் அந்த சுடலையும் செய்த சதியால் வீழ்த்தப்பட்டார் மயூரன் என்பது தான் உண்மை.தக்க நெரத்தில் வந்து தூக்கிவிட்டவர் தான் மயூரன்❤❤❤❤❤
நணபர் சொல்ல வருவது என்ன யார் எப்படி செயல்ப்பட்டாலும் மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும்.
இந்த செய்தி வாசிப்பாளர் லஞ்ச ரெடி மாஸ்டர் குப்பை மனிதன் நேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு. காரணம் பணத்தை உண்ண விரும்புவர்.
உங்களுக்கும் மயூரன் பங்கு தந்தாரா?
Mr பிரபாகரன் மாவீரர் நாள் வருகின்றது எங்கே தங்கை துவாரகாவை காண இல்லை ?????
😢
அருச்சுனாவின் தெரிவு பலருக்கு IBS(Irritable Bowel Syndrome) ஐ எற்படுத்தியதன் விளைவையே இப்போது திரையில் பார்த்து மகிழ்கிறீர்கள்!!!!!
வாதம் செய்து நல்ல கருத்துக்களை உள் வாங்கிக் கொள்ள தெரியாத யாழ் சமூகம் விதண்டாவாதம் பண்ண நல்ல கற்றுக்கொண்டிருக்கு!
யாழ்ப்பாண வீழ்ச்சியை 2009 பின்னர் என்று சொல்ல வேண்டாம். 1995 பின்னர் என்று சொல்லவும்.2010 நாங்கள் வவுனியா செட்டிக்குளம் முகாமிலிருந்து யாழ்ப்பாணம் வரும் போது சூனியப்பிரதேசமாய் கிடந்தது. முகாமிலிருந்து வந்த நாங்களே வீட்டுக்குள் ஒழித்திருந்தவர்களை வெளியில் கொண்டு வந்தோம். இப்போ நாங்கள் யாழ்ப்பாணத்தாரின் காலில் மிதிப்படுகிறோம்.
நீங்கள் இந்த உரையாடல் நிகழ்த்தி கொண்டு இருக்கும் நேரத்தில் உங்களுடைய மனைவி வேறு நபருடன் உல்லாசமாக இருக்க வாய்ப்பு உள்ளது!!!!!!!!!!😂😂😂😂
தம்பி நீ இரவு வேலை செய்கிறாயா? பகலில் உன் வீட்டுக்கு போஸ்ட்மேன் வருவது உண்டோ.
எடுப்பது வாந்தியானால் தலை குனிந்துதான்... இஙகிதம் என்ற சொல் கதிரையில இருந்து விவாதிப்போர் உலகில் பல பல கோடிகள். கட்டிலுக்கு
@@umepathyvalu926 I WILL FIND YOU. SHALL I ???
BE VERY CAREFUL WITH YOUR LANGUAGE.
Bravo, you are brave.
உங்கள் மகளையும் விடுங்கள் அவர் பின்னால்; அவர் தங்கம் என்று சொல்லுவார்.
😡😡😡😡😡
1995 இல் இருந்து யாழ்ப்பாணத்தில் அரசியல் அறிவூட்டல்கள் இல்லை. 1995 இல் இருந்தே பார் அனுமதிகள் இங்கே உண்டு. என வர்த்தகர் ஒருவர் சொல்கிறார். இரண்டையும் கணக்கு பாருங்கள்! தற்போது Hotel களும் அதிகம். இலங்கைக்கு சுற்றிலா வருபவர்கள் யாழ்ப்பாணத்தில் பயிற்றங்காய். வெண்டிகாய் சோறு சாப்பிட வருவதில்லை. எல்லாவற்றையும் கருத்தில் எடுத்து கொள்ள வேண்டும் !
1992 கிளி மத்தி கல்லூரியில் நவம்பர் மாதம் மாவீரர் நாள் கௌரவிப்பு நிகழ்வில் யோகி அண்ணை குடியைப் பற்றி கதைத்தார்.பிள்ளைகள் வீரச்சாவடைந்த கவலையில் குடிக்க வேண்டாம். என்று சொன்னதை அப்போது தவறாக எடுத்துக்கொண்டு போர்கொடி தூக்கியவர்கள் யாராவது இன்று இருந்தால் இப்போது ஏன் சொன்னார் என்பதை புரிந்து கொள்ள வாய்ப்புண்டு .1995 தே யாழ்ப்பாணத்தில் பார் போட்டாச்சு. பிறகு எங்க அரசியல் . இப்ப நீங்கள் அரசியல் கதைத்தால் குரங்கு மாதிரி நை காட்டுங்கள். சாம.பேத.தன.தட்டம் தான்
வழி. நாளைக்கு கேக் வெட்டி மாவீரர் நாள் கொண்டாடும் இளம் சமூகமாக வழிநடத்தப் படுவார்கள். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை பார் அனுமதி எடுத்தவர்களின்.பிள்ளைகள் சொந்த பந்தமும் குடி பழகி விட்டார்கள். இப்படி யாரும் தட்டிக்கதைத்தால் என்னுடைய பிள்ளைக்கும் கூட்டிக்கொண்டு போய் குடி பழக்கி போட்டு தான் விடுவார்கள்.அடுத்து வெளிநாட்டு மாமா. சித்தப்பாவும். சூட்கேசில் வைத்து கொண்டு வந்து கொடுத்த சாராயமும் அரசியல் அறிவு. உலகறிவு இல்லாமல் போனதிற்கு காரணம்! இதில் புலம் பெயர் தமிழர் பங்கு 50/: யாழ்ப்பாணம் கெட்டுக்குட்டி சுவராக
இன்பத்தமிழ் வானொலியை,
கம்பவாருதியை,
ஜீவகன் போன்றோரை
மக்கள் அரங்கிற்கு
நேரில் அழைக்கிறோம்
வரமுடியுமா?
Yes.
Komali.
More than 50 percent, got the votes,cheaf military.,Strath,
Jaffna tamils voted. For what?For arjuna.
வயது சென்ற பாட்டி பார்த்து,யாழ்ப்பாண பஸ் நிலையத்தை சிங்கபூர் பஸ் நிலையமாக மாற்றுவேன்,வடிவேலு பாவம்
Not maturity
ஈழத்தமிழரின் அரசியல் நாகரிகமாகத்தான் இருந்தது. இப்போது தமிழ் நாட்டு அரசியல் மாதிரி கேவலமாக இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
வணக்கம்..உங்களுக்
வீட்டுள்..வேலை.இல்ளையா
Ok
Correct
இவர்தான் அர்ஜுன் ரெட்டி (அமெரிக #அதானி நடிகர் நெப்போலியன் சொந்தக்காரர்) என்பவராங்கோ..?
He is crazy
தமிழ் அரசுகட்சியின்
இன்றைய வீட்டு உடைப்பும் என்ன கோமாளித்ததனம்
God night
It's a plot to bring conflict between Dr. And npp. Please ignore such senseless idiots. At least they don't have the manners to respect people's opinion.
Unmaithan!
வாக்குப் போட்ட மக்கள் அப்படிச்சொன்னார்களா
நடந்தது நடந்து விட்டது. இருந்து பார்ப்போம். இனி மக்களை இவரால் ஏமாற்ற முடியாது. டை, கோட், சூட் நெடுக வேலை சரியாது.
அப்ப சாறத்தோடு போகலாமா?
Ungalukku enna pirachanai
Parliament also like that,I mean sri
Lankan Parliament,
We are tamils particularly from Northern we didn't ran away from here you all people ran away, but still we are o.k don't publish ,that we are beginning
He is komali
துவாரகா பிரபாகரன் எங்கே?
😢
@@BavaniSanmugam
27th - Anni & Thangachi
@@thilipdhev கறுப்பு ஆடுகளுக்கு நக்கல் நையாண்டி அது தான் கூவுதுகள்.
@@thilipdhev கறுப்பாடுகள் வெளிபட்டு. பணபலம். அதிகாரப் பலத்துடன் நிக்கும் போது மாவீரர் காலத்தில் அதுவும் யாழ்ப்பாணத்தில் நிப்பது படுபயங்கரம். வீட்டுக்குள்ள அடித்தே கொண்டு விடுவார்கள். 1995 இல் இருந்து போதைக்கு அடிமையான யாழ்ப்பாணம்! . கறுப்பு நாடு ஒன்று புலிக்கொடியுடன் பாராளுமன்றம் போது துப்பாக்கி ஏந்தவும் தயாராக இருக்குது பலர் வரவேற்கிறார்கள். ( ஏனெனில் வர்த்தகர்கள் பலரின் முன்னேற்றம் உண்டு) எனது கடை வாசலில் நாய் ஒன்றை அடித்து சாக்கொண்டு விட்டு திரும்பிப் பார்க்காமல் சென்றார்கள். சூரன் போருக்கு முதல் நாள் .தேர்தலுக்கு சில நாள் முன்னர். இதன் பின்னால் இருக்கும் செய்தி என்ன? (அந்த ஜீவனை நானே 1 மணி நேரத்துக்குள் அடக்கம் செய்வித்தேன் நாற விடமல்)
அடித்துக்கொல்லும் திட்டம் ஒன்று எனக்கும் ஏற்பாடு செய்கிறார்களா என்று என்னக்கூடிய சூழல் ஒன்று எனக்கும் வீட்டிலும் வெளியிலும் தொடர்ந்த வண்ணமே இருந்தது. தற்போது வீட்டில் அதிகம் தெரிகிறது. என்னை கோபப்படுத்தும் சதிப்புரட்சி.
எனக்கு ஏதாவது சம்பவம் நிகழ்ந்தால் ஈகோ. சைக்கோ. அதனால் தூக்குப்போட்டு செத்து விட்டது என்று சொல்லுவார்கள் நம்ப வேண்டாம். நான் சரியாக தான் உள்ளேன். தொடரும்
You are a very good 'koomali'
Mayuran mika siranthavar archuna avarai varavalaithu avamanappuduthividdar archuna mayuranin muthukil kuththividar
அண்ணா நீங்கள் அர்ச்சுனாவை முதலில் விச ஊசி இவருக்கு வாக்கு செலுத்த வேண்டாம் என்று சொன்னீர்கள் இப்போது அர்ச்சுனாவை சார்பாக பேசுகின்றீர்கள் ஏன்
i assumed you should void and better topic
உண்மைதான் அரசியல் கோமாளிதான் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் சுயமாக நிருபிப்பார்
Don't do the negative approaches and down seizes. You're totally slipping partners to our tamil society. People has the verbal certificates unable to use their asses. That mean certificate is not worth for piece of toilet paper. Lot of parking dogs in the youtube money media to get free money from Google. When Google decide pay more than earn, Google will close in overnight.
Culld see the comments your business is starting falling now go to car washing you can get li
Unwanted talk.
Dont speak about our political problem indian people
Old man what is you problem? You mental you go and check doctor
Stop your nonsense go the hisstory about Sekuvera
உண்மையில் கோமாளி தான்😂😂😢😢👌👌
Baboon Dr
You 2 are jealous
வடக்கு அரசியல்களம் சரியில்லை என்றால்
அதை விமர்சிக்கிற
எல்லோரும்
களத்தில் இறங்கி சரிப்படுத்துங்கள்!
தயவு செய்து DR ஐ அவமானப்படுத்தாதீர்கள்
உங்களுடைய எதிர்காலம்?
வார் எடுத்தவனை
வேறு என்னவென்று சொல்லுவது?