BHAGAVATHA SAPTHAHAM DAY 1/7 | ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹம் | Dr Venkatesh | Parikshit | Varaha Avatar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ค. 2024
  • 00:00 பாகவதம் என்றால் என்ன?
    06:25 பகவானின் தன்மைகள்
    15:43 பாகவதத்தின் பெருமை
    20:04 பாகவதத்தை வியாசர் ஏன் இயற்றினார்?
    30:45 பரீக்ஷித் என்பவர் யார்?
    01:09:24 சுக பிரம்மம் வருகை
    01:16:46 பாகவத சாரம்
    01:28:56 வராக அவதாரம்
  • เพลง

ความคิดเห็น • 233

  • @jayanthisadasivan5713
    @jayanthisadasivan5713 3 หลายเดือนก่อน +1

    ஸ்வாமி தங்களுக்கு இந்த அடியேனின் அநந்த கோடி நமஸ்காரங்கள் 🙏
    அஹோ பாக்கியம் 🙏

  • @krishnanvasudevan6050
    @krishnanvasudevan6050 ปีที่แล้ว +2

    Arumai swami.adiyenin pranaamangal.dasan adiyen

  • @mythilikesavan550
    @mythilikesavan550 9 หลายเดือนก่อน +2

    அடியேன் ராமானுஜ தாஸன்
    முதல் நாள் பாகவத ஸ்கந்த ம் அனுபவித்தேன்
    பாக்கியம்
    🙏🙏🙏

  • @mythilikesavan550
    @mythilikesavan550 9 หลายเดือนก่อน +2

    நமஸ்காரம்
    அடியேன் மேற்கு மாம்பலம் தில் இருக்கிறேன். அயோத்தி யா மண்டபத்தில் தாங்கள் உபன்யாசம் 4ம் நாளில் இருந்து தான் கேட்டேன்
    மனதுக்குள் சந்தோஷம்
    நான் ஒரு கிருஷ்ணன் பக்தை
    🙏🙏🙏

  • @Godblessingchannel142
    @Godblessingchannel142 11 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி ஸ்வாமிஜி...இன்று ஏகாதேசி ...சப்தாகத்தில் ஒன்றில் வராக பெருமாளி சரித்திரத்தை தங்களின் உபன்யாசத்தின் மூலமாக கேட்டு என்செவிகள் இன்புற்றன... என்ன பாக்கியம் 😊....

  • @revathiraman4162
    @revathiraman4162 ปีที่แล้ว +1

    ஓம் நமோ பகவதே வாசுதேவாய.
    ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ.

  • @shanmugapriyan7329
    @shanmugapriyan7329 ปีที่แล้ว +3

    Namaskaram swamiji🙏

  • @tsdeepa6066
    @tsdeepa6066 ปีที่แล้ว +2

    ஸ்வாமி தங்களின் அழகான உபன்யாசத்தில்.. நாங்கள் கிருஷ்ணனை அனுபாவித்து மிகவோம் மகிழ்கிறோம் மிக்க நன்றிகள்..🙏🙏🙏🙏

  • @HoneyHoney-zk6ge
    @HoneyHoney-zk6ge ปีที่แล้ว +7

    வணக்கம் ஐயா எங்கள் மீது கருணை கொண்டு நாங்களும் ஸ்ரீமத்பாகவதத்தை பற்றி அறிந்து கொள்ள இவற்றை எங்களுக்கு அருளியதற்கு கோடான கோடி நன்றி ஹரே கிருஷ்ணா

  • @tamilselviravi3253
    @tamilselviravi3253 ปีที่แล้ว +3

    எல்லாம் கிருஷ்ணா செயல் நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @sumathikrishnan7689
    @sumathikrishnan7689 ปีที่แล้ว +9

    மீண்டும் மீண்டும் பாகவத்தை புராணம் கேட்போம் இனிமை மிக்க நன்றி 🙏🙏🙏🙏

    • @tharabai1491
      @tharabai1491 ปีที่แล้ว +1

      Tharabai Krishna Murthy Namaskaram Excellent explanation of Srimath Bagavatham blessed.to hear God bless you

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 ปีที่แล้ว +6

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐💐💐🙇🙏 அதி அற்புதம் அற்புதம் ஸ்வாமிகள் எங்களுடைய ஸூகப்பிரம்மம் 👑👑👑 ஒவ்வொரு வார்த்தைக்கும் ஏன் ஒவ்வொரு எழுத்திற்கும் கூட மிக மிக தெளிவாக விளக்கம் தந்தருளினீர்கள் 👏👏👏🔥🔥🔥 ஸ்வாமிகள் வார்த்தைகள் ராம பாணத்திற்கு ஒப்பானது 😭😭😭இலக்கை அடைந்தது அருமை அருமை அருமை 💐💐💐👏👏👏 ஸ்வாமிகள் திருவடி சாஷ்டாங்க சரணம் சரணம் சரணம் 👣💐💐💐🙇🙏 அடியேன் தன்யோஸ்மி 💐🙏

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 ปีที่แล้ว +3

    பகவான் திருவடிகளை தஞ்சமடைதல் அருமை அருமை அருமை ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @mythilyparasuraman2237
    @mythilyparasuraman2237 ปีที่แล้ว +1

    Hari om,
    🙏🏻 Pranaam and Anega Koti Namaskarams to your Adarsh Sri Sri Karunakar Acharyaal. Megavum Arumaiyana Upanyasam. Pray Lord Sri Krishna grant you Dheerga Aayul🙏🏻. Remain abundantly blessed.

  • @pushpalathapandurangan9060
    @pushpalathapandurangan9060 ปีที่แล้ว +4

    மிக மிக அருமையான உபன்யாசம்.

  • @palavesamlakshmanan
    @palavesamlakshmanan ปีที่แล้ว +3

    அடியேன் சுவாமி உமது திருவடி தாமரைகளுக்கு அடியேன் திக்கு நோக்கி தெண்டன் சமர்ப்பிக்கிறேன் 🙏🙏🙏

  • @mgayathry01
    @mgayathry01 9 หลายเดือนก่อน +1

    Excellent rendition, thank you so much Sir!

  • @prabhakarjanakiraman9548
    @prabhakarjanakiraman9548 ปีที่แล้ว +3

    Adiyen Danyosmi Swami.. Namaskarangal.Blessed to hear ur Pravachanam... Bhagavadam Sapthagam.I usually listen to ur Vishnu sahasranama explanation daily in Sankara TV.Thank you so much.🌿🌿🙏🙏🙏

  • @lakshmisridhar2685
    @lakshmisridhar2685 ปีที่แล้ว +1

    Excellent Swamy. Uttharayin garbha vilakkam viseshamaha irundadu. Aho bhagyam adiyen.

  • @bhagavathyiyer9623
    @bhagavathyiyer9623 ปีที่แล้ว +5

    Very very beautiful naretion. Very clear pravachanam for people like me. 🙏🙏🙏🙏🙏

  • @parthasarathymsms3548
    @parthasarathymsms3548 ปีที่แล้ว

    🌹 Adiyan 🙏🏻 Ramanuja 🌹 Dasan 🌹 Om 🙏🏻 Namo 🌹 Narayana 🌹 Ya 🙏🏻 Namaga 🌹 Acharya 🌹 Thiruvadiya 🙏🏻 Saranam 🌹 Andal 🌹 Thiruvadiya 🙏🏻 Saranam 🌹🙏🏻🌹

  • @tiruvengadamsrinivasan6777
    @tiruvengadamsrinivasan6777 ปีที่แล้ว +1

    Amrudhanubavam👌🙏

  • @bremaramaswamy3485
    @bremaramaswamy3485 ปีที่แล้ว +3

    நமஸ்காரம் ஸ்வாமி. ஶ்ரீகண்ணன் எம்பெருமான் திருவடிகளே சரணம்🙏🏾🙏🏾

  • @hamsavenivenisubramaniam8398
    @hamsavenivenisubramaniam8398 ปีที่แล้ว +5

    Harekrishna ,We are so blessed to hear BAGAVATHA MAHA PURANAM from this younger generation bagavathas..
    Feeling as though U Ve Anandapadmanabha Acharya addressed in his young age.Transcendental wisdom.. Harekrishna 🙏🙏

  • @eswarip3005
    @eswarip3005 ปีที่แล้ว +1

    அடியேன் லக்ஷ்மி ராமானுதாஸை
    ரொம்ப அருமை யாக இருந்தது ஸ்வாமி உங்கள் வராக சரித்திரம் 🙏🙏🙏

  • @nandhinidevii3908
    @nandhinidevii3908 ปีที่แล้ว +7

    Very excitement to hear SRIMAD BHAGAVADAM Thank you so much swami🙏🙏

  • @priyamurli7393
    @priyamurli7393 ปีที่แล้ว +6

    மிக தெளிவான உபதேசம் !! ஆர்வமாக உள்ளேன். தங்களுடைய திருப்பணி தொடர மனமார்ந்த வாழ்த்துகள்!!

  • @thiagarajannarayanasamy1571
    @thiagarajannarayanasamy1571 ปีที่แล้ว +5

    Waiting to listen to your upanyasam on Srimad Bagavatham .Krishna Arpanam

  • @damotharans8984
    @damotharans8984 ปีที่แล้ว +1

    ஸ்ரீ மத் ஸ்வாமிகள் திருவடிகளில் அனேக அனேக நமஸ்காரங்கள்.

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 ปีที่แล้ว +3

    அருமை சுவாமி நன்றி

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 ปีที่แล้ว +2

    ஸ்வாமின்! தங்களது பாகவத ஸப்தாகத்தை கேட்கும் பாக்யம் பெற்றோம். தன்யோஸ்மி

  • @mythilisheshadri8483
    @mythilisheshadri8483 ปีที่แล้ว +1

    Swamy very very interesting upanyasamDanyosmy

  • @ganeshmc221
    @ganeshmc221 ปีที่แล้ว

    Jai Sriman Narayana.. Jai shree krishna

  • @geethasainathan6945
    @geethasainathan6945 11 หลายเดือนก่อน +1

    Super.dhanyavadhaha

  • @narayanandesika8097
    @narayanandesika8097 ปีที่แล้ว +1

    very elaboration of Thiyana slokam.
    Ramanujadasan

  • @lakshminarasimhan8011
    @lakshminarasimhan8011 ปีที่แล้ว +1

    Patthu vezaya nkallen vellakkam arumai vazthukkal

  • @usharaniarumugam6943
    @usharaniarumugam6943 ปีที่แล้ว +6

    மிக அருமையாக இருந்தது ஹரே க்ருஷ்ணா🙏

  • @kabilannagarajan
    @kabilannagarajan ปีที่แล้ว +2

    Very divine and nice explanation easily understandable by every one

  • @mythilihani399
    @mythilihani399 ปีที่แล้ว +1

    👋🏻👋🏻👋🏻👋🏻👋🏻

  • @kavic1982
    @kavic1982 2 หลายเดือนก่อน

    Namaskaram swami thanks a lot adiyen bagyam

  • @saptachala
    @saptachala ปีที่แล้ว +5

    Really we are blessed to hear such a nice explanation. 🙏🙏🙏🙏🙏

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 ปีที่แล้ว +5

    🌺🌺 adiyaen namaskAram 🙏🙏.Enjoyed each and every minute of this upanyAsam. Thank you so much. 🙏🙏

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  ปีที่แล้ว +1

      Thank you

    • @nitya124
      @nitya124 ปีที่แล้ว +1

      Our namaskarams very clear and clarity in explaining.🙏

  • @premas4596
    @premas4596 ปีที่แล้ว +2

    அடியேன் ஸ்வாமி🙏தங்களின் பாகவத ரசம் மிக மிக அற்புதம்..நன்றிகள்🙏

  • @arunasathyanarayanan3886
    @arunasathyanarayanan3886 ปีที่แล้ว +2

    அருமை 👌🙏ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏

  • @cashobana
    @cashobana ปีที่แล้ว +3

    மிக்க நன்றி. அற்புதம், மிகவும் தெளிவான சப்தாஹம்🙏

  • @ms.venugopalsgs2535
    @ms.venugopalsgs2535 ปีที่แล้ว

    Jaigurudatta srigurudatta swamiji

  • @gomathir4356
    @gomathir4356 ปีที่แล้ว +2

    Guruji pranam you dealt with the three cantos like Comprension well X-Plane without any distraction digression at least as a lay person I could comprehend very well even children above 10 up to those emotions are their 70s cn follow textul analysis done explicitly a medical professional performing suc a commendable job is His blessings your parents and sath kodii ptanam to your Guruji you have literally taken the flour Bhagavatham and served it into such finer particles no words to express dhanyosham Andal thiruvadi Sharanam

  • @ramanarayananjayarao2329
    @ramanarayananjayarao2329 ปีที่แล้ว +1

    Namasthe. Congrats

  • @narayananlekshminarayanasa3217
    @narayananlekshminarayanasa3217 ปีที่แล้ว +2

    தெளிவாக அருமையான விளக்கம்.

  • @radhashankar9613
    @radhashankar9613 ปีที่แล้ว +2

    Beautiful sir thank you sir thank you for the organizers 🙏🏻🙏🏻🙏🏻

  • @avs5167
    @avs5167 ปีที่แล้ว +2

    ரொம்பவும் எளிமையாக , ரஞ்ஜகமாக சொல்வதில் வல்லவர்…

  • @thiagarajannarayanasamy1571
    @thiagarajannarayanasamy1571 ปีที่แล้ว +2

    Very nice and informative upanyasam. Bakthi rasam...thanks to Swamiji

  • @parvathyraman9465
    @parvathyraman9465 ปีที่แล้ว +5

    பாகவதம் மிகவும் அருமையாகச் சொல்கிறீர்கள். மிகவும் மகிழ்ச்சி.

  • @vimalasivagnanam9134
    @vimalasivagnanam9134 ปีที่แล้ว +3

    No words to express my blessings to listen such a wonderful discourse
    🙏stay Blessed.

  • @usharaghavan2338
    @usharaghavan2338 ปีที่แล้ว +1

    Radhaye Krishna..
    Sarvam Krishnarppanam..
    Aho bagyam swamin..
    Ungallukku Adiyenin Pranamangal..
    Romba Arputham..
    Ungall upanyasam kettkkum pozhuthu Thani Anandam swamin.
    Dhanyaasmi swamin

  • @shanthiravikumar5513
    @shanthiravikumar5513 ปีที่แล้ว +2

    சொற்சுவையுடனும்,,பொருட்சுவையுடனும்,எளிய நடையுடனும்,தெளிந்த ஞானத்துடன் கூடிய உரை.கேட்க கேட்கத் தெவிட்டாத உரை.கேட்பவர்களுக்கு பாக்கியம்.
    அடியேன் பெற்ற பாக்கியம்.தன்யோஸ்மி.

  • @sudharaghuraman1397
    @sudharaghuraman1397 ปีที่แล้ว +1

    धन्यवादाः। 🙏🙏🙏

  • @savithriviswanathan3015
    @savithriviswanathan3015 ปีที่แล้ว +1

    Arumai Arumai

  • @saravanrangasamy
    @saravanrangasamy ปีที่แล้ว

    Adiyean ramanuja dhasan Swami Devararin kirubaikku Saranam

  • @komalranganathan1320
    @komalranganathan1320 ปีที่แล้ว +2

    Very articulate and lucid exposition…Worthy disciple of a worthy mentor…Pranaams to VSK swamy and Dr Venkatesh. I invoke the blessings of Lord Maalolan

  • @esakkimuthu3604
    @esakkimuthu3604 ปีที่แล้ว +1

    இக்காலத்தில் அறிவியல் வளர்ச்சியில் இம்மாதிரி புராணம் மக்களுக்கும் மிகமிக அவசியம் அவசியம் அற்புதம் அருமை ஸ்வாமி

  • @geetharaman8972
    @geetharaman8972 ปีที่แล้ว +5

    Blessed to hear Srimath Bhagavatam. Differently elaborated upanyasam. Your narration takes us to all the places with the incidents occurred to view & mentally be happy for that.Thanks a lot.

  • @swethasundaram1537
    @swethasundaram1537 ปีที่แล้ว +2

    We feel blessed to listen to Bagawatha Sapthaham. So many new facts covered in detail. Hardly noticed the time go by. Amrutham for ears. Felt as if we were listening to Bagawatha Sapthaham by Sri U.Ve Karunakarachar Swamin during the narration about gramathu simham! Excellent upanyasam! Masterpiece! Divya Dampathis should bless you with 120 years so that you can keep submerging us in shravanamrutham! Very enthusiastic narration! This enthusiasm makes this upanyasam stand out as the best among all upanyasams.

  • @apaiyer2869
    @apaiyer2869 ปีที่แล้ว

    Om Namo Narayanaya

  • @natarajans5512
    @natarajans5512 ปีที่แล้ว

    ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ. அடியேன் நமஸ்காரம் சுவாமி.

  • @lakshmank3713
    @lakshmank3713 ปีที่แล้ว +4

    Arumai swamy..loved listening..great way of expressing 🙏🙏

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 ปีที่แล้ว

    Namaskarams Swami.. Shree Krishna ya Namaha..Mahabagyam..
    Bhagavatham super. 🙏🙏

  • @rajeswaribhaskaran1946
    @rajeswaribhaskaran1946 ปีที่แล้ว +1

    Nice explanation

  • @balanr1729
    @balanr1729 ปีที่แล้ว +2

    Oh. What a clear authentic narration of the great epic in simple understandable Tamiz. Indeed blessed to have you with us.

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  ปีที่แล้ว +1

      Thank you

    • @balanr1729
      @balanr1729 ปีที่แล้ว

      ​​@@DrVenkateshUpanyasamsA humble request. Is your Baghavatam Upanyasam available in CDs. I like to possess one and also your Sri Ramayanam Upanyasam.🙏

  • @umasivaramakrishnan6530
    @umasivaramakrishnan6530 ปีที่แล้ว

    உத்தரையின்பெரும்பேறு பகவானையும் பரீக்ஷித்தையும் கருவில் சுமந்த பாக்யவதி
    மிகவும் நன்றி நமஸ்க்காரம்

  • @sumithaashokraj3969
    @sumithaashokraj3969 ปีที่แล้ว +2

    Sir, really blessed to hear Srimad Bhagavad puranam. 🙏🙏🙏

  • @LakshmiLakshmi-ul6cl
    @LakshmiLakshmi-ul6cl ปีที่แล้ว +1

    Bagavatham arumaiyaha mudhal nale erunthathu.varaha avadharam.potra vendiya,mahilchi mikathu.namaskaram

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 ปีที่แล้ว

    கிருஷ்ணாய வாசுதேவாய தேவகிநந்தனாயச நந்தகோப குமாராய கோவிந்தாய நமோ நம:

  • @chanakyagan
    @chanakyagan ปีที่แล้ว +2

    OUTSTOUNDING THE LEVEL OF VEDIC MASTERY AND DJANAM , THIS SHOULD BE PART OF SCOOL CURRICULUM

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 ปีที่แล้ว +1

    🌈🌏🌎🌍🌐🙏✋🤚✋1️⃣0️⃣8️⃣🌄💯🙏 vanakkam lakh croer Trillion of VANAKKAM 🤚🤚 Vanakkam Guru VANAKKAM 🤚 Vanakkam by Paal Muruganantham palakkad Kerala India world 🌍🌎 EARTH

  • @srivallisukumar7501
    @srivallisukumar7501 28 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @selvisahadevan6979
    @selvisahadevan6979 ปีที่แล้ว +1

    Thank you very much swamy

  • @bsaras9269
    @bsaras9269 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்
    ஹரே கிருஷ்ணா நமஸ்காரம்
    நன்றி

  • @dwarkanathkc9750
    @dwarkanathkc9750 ปีที่แล้ว +1

    Eagerly waiting swamy.
    Adiyen dasan
    🙏🙏

  • @vimaladominic
    @vimaladominic ปีที่แล้ว +1

    Atma namaste sir heartfelt gratitude God bless much love 🙏🙏🙏❤

  • @lalithagiri2079
    @lalithagiri2079 ปีที่แล้ว

    🙏 🙏 🙏

  • @p.oorgalakannan1431
    @p.oorgalakannan1431 ปีที่แล้ว +17

    அடியேன் இராமானுஜ தாசன்🙇🙏இனிய காலை பொழுதில் ஸ்ரீ மத் பாகவாதம் கேட்டு மகிழுந்தோம். 👌 சுவாமி🙏 இனிமை❤ ஜெய் ஸ்ரீ மந் நாராயணா❤🙏

  • @gokuliyengar3179
    @gokuliyengar3179 ปีที่แล้ว +2

    Waiting to listen swami

  • @lalithasriraman1484
    @lalithasriraman1484 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @muthulakshmisankaranarayan5516
    @muthulakshmisankaranarayan5516 ปีที่แล้ว +1

    Arpudham arumai sabash

  • @parthasarathy1861
    @parthasarathy1861 8 หลายเดือนก่อน

    May be it is a curse for me that i cannot completely hear Srimad Bhagawatam. TH-cam never helped me to provide all parts of bhagvat series continuously but provide different years' contributions of a particular person or various lecturers. I will try this time. 👌🙏👆💐🌹

  • @ramakrishnanbairavarathina5408
    @ramakrishnanbairavarathina5408 ปีที่แล้ว

    🙏🙏

  • @sandhyasrihari2702
    @sandhyasrihari2702 ปีที่แล้ว +1

    Pramadham swami.

  • @padmabhaskaran3163
    @padmabhaskaran3163 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @kumuthiniharris828
    @kumuthiniharris828 8 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏😊

  • @j.sanjeev10e84
    @j.sanjeev10e84 ปีที่แล้ว

    Ram Ram Namasthay swamyji 🙏🙏🙏

  • @nandhiniv2159
    @nandhiniv2159 5 หลายเดือนก่อน

    🙏🏿🙏🏿

  • @arunanarasimhan9048
    @arunanarasimhan9048 ปีที่แล้ว +1

    Danyosmi swamy

  • @manivannanchokkalingam8251
    @manivannanchokkalingam8251 ปีที่แล้ว +1

    Jai Sri Ram!!!

  • @rajasekaran1967
    @rajasekaran1967 ปีที่แล้ว

    🙏🙏🙏
    ராதே கிருஷ்ணா

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 ปีที่แล้ว

    Adiyen Eagerly waiting Swami 🙏🏻🙏🏻

  • @padmasinisaivasan2046
    @padmasinisaivasan2046 ปีที่แล้ว +2

    Super explanation

  • @manivannanchokkalingam8251
    @manivannanchokkalingam8251 ปีที่แล้ว +1

    super presentation 👌 👏 👍 🙌

  • @radhakannan1457
    @radhakannan1457 ปีที่แล้ว

    ஸ்ரீமத் பாகவதம் நமஸ்காரங்கள்

  • @krishnamoorthysubramanian2506
    @krishnamoorthysubramanian2506 ปีที่แล้ว +2

    Ji
    Till date i have not heard such a great translated narration with accurate meaning of Srimad Bhahavadham.

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  ปีที่แล้ว

      Thank you sir

    • @krishnamoorthysubramanian2506
      @krishnamoorthysubramanian2506 ปีที่แล้ว +1

      @@DrVenkateshUpanyasams Ji i am feternal cousin of Mr G Ramalingam,Az i am resuding near Kayalpatnam i could not attend the pravashanam.But i am fortunate i am blessed to listen in your U tube channel.Srimathe Ramanujayadhe Namaha.

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  ปีที่แล้ว

      Thank you sir