தோற்ற வேட்பாளரை மீண்டும் களமிறக்கும் சீமான் | வெளிவந்த சீமானின் உண்மை முகம் | சீமான் | AMMIKALLU

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2024
  • #Seemanism #Seeman #NTK #NaamThamizhar #SeemanLatestSpeech #SeemanSpeech
    தோற்ற வேட்பாளரை மீண்டும் களமிறக்கும் சீமான் | வெளிவந்த சீமானின் உண்மை முகம் | சீமான் | AMMIKALLU
    Senthamizhan Seeman,[2] known mononymously as Seeman, is an Indian politician, Tamil Nationalist ideologue and the chief-coordinator of the political party, Naam Tamilar Katchi in Tamil Nadu. He is an ardent campaigner for the self determination of the Sri Lankan Tamil people and the Liberation Tigers of Tamil Eelam. He is an advocate of the rule of Tamils in their homeland, Tamil Nadu, and of spreading the importance of Tamil language.[3] Prior to his involvement in politics, Seeman worked as a filmmaker and actor.
    LIKE - SHARE - SUBSCRIBE
    Subscribe - bit.ly/2REYAxz

ความคิดเห็น • 60

  • @sakthivel-vi3go
    @sakthivel-vi3go 3 หลายเดือนก่อน +21

    சத்தியம் தோற்றது இல்லை மக்களே... நாம் தமிழர் கட்சி வென்றே தீரும்.... நாம் தமிழர் 💪💪💪

  • @மு.ஷாஜஹான்.எ.பாபு
    @மு.ஷாஜஹான்.எ.பாபு 3 หลายเดือนก่อน +22

    தம்பிகளை விட அண்ணனுக்கு தான் அதிக பொறுப்பும் கடமையும் இருக்கு அண்ணன் எதை செய்தாலும் சரியாகத்தான் செய்வார் அந்த நம்பிக்கை என்னை போன்ற தம்பிகளுக்கும் இருக்கு

  • @kaleelrahman3243
    @kaleelrahman3243 3 หลายเดือนก่อน +3

    எங்கள் உறவு வெல்வதற்கு வாழ்த்துக்கள் இறைவனை வேண்டுகிறோம் என்று கூறி நாம் தமிழர் கலீல்

  • @mohans9221
    @mohans9221 3 หลายเดือนก่อน +2

    என் அன்பு இளவல் செந்தமிழன் சீமான் பொறுப்பு மிக்க கன்னியமான வேட்பாளர் மருத்துவர் அபிநயா‌ வெற்றி பெற்று‌ உலகத்தமிழர்களின் தமிழ் இனத்தலைவன் மாவீரன் பிரபாகரன் தம்பி சீமானின் முதல் சட்டமன்ற உறபப்பினர் ஆக வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்

  • @sangemulangujaikumar
    @sangemulangujaikumar 3 หลายเดือนก่อน +10

    ❤ அருமை சகோதரியே

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 3 หลายเดือนก่อน +7

    நாம் தமிழர்🔥🔥🔥💪🏻🐅

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 3 หลายเดือนก่อน +1

    சீமான் எடுத்த முடிவு சரிதான். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    • @kdhevan6922
      @kdhevan6922 3 หลายเดือนก่อน

      S u n y p o d a

  • @rajendranletchumanan7643
    @rajendranletchumanan7643 3 หลายเดือนก่อน

    💪🏼💪🏼💪🏼 நாம் தமிழர் கட்சி..

  • @rideroarrepeatrrr223
    @rideroarrepeatrrr223 3 หลายเดือนก่อน +5

    Arumai 🎉

  • @GuruGuruGuru3
    @GuruGuruGuru3 3 หลายเดือนก่อน +3

    இதுபோன்ற தெளிவான பயனுள்ள, ஆக்கப்பூர்வமான செய்திகளை வலைதளம் முழுவதும் தேடி அலைகிறேன் ! இன்று இந்த நல்வாய்ப்பு கிட்டியது !

  • @shreeneelakantasofas9098
    @shreeneelakantasofas9098 3 หลายเดือนก่อน

    கட்சியின் உயிர் மூச்சு அவர் அண்ணன் சீமான்

  • @DevaUma-sv3je
    @DevaUma-sv3je 3 หลายเดือนก่อน +2

    என்றுமே நான் நாம் தமிழர்🐅

  • @xavierrajc1867
    @xavierrajc1867 3 หลายเดือนก่อน

    நீங்கள் கூறியது சரிதான்🎉

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 3 หลายเดือนก่อน

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @VillathiVillan-br5fe
    @VillathiVillan-br5fe 3 หลายเดือนก่อน

    ❤💝💪💪💪💪

  • @KumaraSamy-sw4uq
    @KumaraSamy-sw4uq 3 หลายเดือนก่อน

    👌👌👌

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 3 หลายเดือนก่อน +1

    சீமான் அவர்கள் எதை செய்தாலும் சரியாகத்தான் செய்வார் எனவே அவர் அந்த தொகுதி முழுவதும் பரப்புரை செய்யவேண்டும் நன்றி நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி

  • @KumaraSamy-sw4uq
    @KumaraSamy-sw4uq 3 หลายเดือนก่อน

    👌

  • @Thiruppathiganesan
    @Thiruppathiganesan 3 หลายเดือนก่อน +1

    சரியான வேட்பாளரேயே தேர்வு செய்துள்ளார் அண்ணண் சீமான் ❤❤😂😂😂😂🎉🎉🎉🐯🐯🐯🐯🐯🎙️🎙️🎙️🎙️ சகோதரி அபிநயா வெற்றி பெற தன்னின பகை மறந்து தமிழனாய் ஒன்றினைந்து அனைவரும் உழைப்போம் வெற்றியை உறுதிசெய்வோம்🙏🔥🔥🔥🔥🔥நன்றி.

  • @ஐந்துவீட்டுசாமிதுனை
    @ஐந்துவீட்டுசாமிதுனை 3 หลายเดือนก่อน

    செந்தமிழன் சீமான் அண்ணன் அவர்கள் இருக்கின்ற முடிவுகள் அனைத்தும் சரியாகத்தான் இருக்கும் அண்ணன் எவ்வழியோ தம்பிகள் தங்கைகள் அவ்வழி

  • @RaviMuthu-cs3ve
    @RaviMuthu-cs3ve 3 หลายเดือนก่อน

    தம்பி செய்தால் சரியாகத்தான் இருக்கும்..வாழ்த்துக்கள் நாம் தமிழர்..

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 3 หลายเดือนก่อน

    🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊ நாம் தமிழர்

  • @g.mabdullaah8098
    @g.mabdullaah8098 3 หลายเดือนก่อน +1

    கட்சியின் உள் கட்டமைப்பு வலுப்படுத்த வேண்டும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை அழைத்து அனைவரையும் மீண்டும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் கட்சிக்குள் நடக்கும் கருத்து வேறுபாடுகள் களைய அண்ணன் சீமான் தலைமையில் ஒரு கமிட்டி உறுவாக்கி பிரச்சினைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் உறுப்பினர்களை அதிகப்படுத்த வேண்டும்

  • @tilakshekar6150
    @tilakshekar6150 3 หลายเดือนก่อน

    Good idea of ANNAN SEEMAN Dr Abhinaya will win in this election vikravandi people will not forsake her .

  • @shivarajd2698
    @shivarajd2698 3 หลายเดือนก่อน +1

    My best wishes to Dr. Abhinaya to win contest

  • @சிவஞானம்கணேசன்
    @சிவஞானம்கணேசன் 3 หลายเดือนก่อน +1

    👍🏾🐆🐅🐅🙏🏽

  • @SureshK-x4s
    @SureshK-x4s 3 หลายเดือนก่อน

    Anna

  • @gideonraj1473
    @gideonraj1473 3 หลายเดือนก่อน +3

    தோற்ற வேட்பாளர்
    இல்லை,நாம் தமிழர் கட்சி தனிமையாக நின்று,வாக்குக்கு பணம் கொடுக்காமல் வாக்குகள் பெற்ற வெற்றி வேட்பாளர்
    அபிநயா மகளே வாழ்த்துகள்.

  • @SangaranSangaran-z9k
    @SangaranSangaran-z9k 3 หลายเดือนก่อน

    In right choice.

  • @Jahathish_1011
    @Jahathish_1011 3 หลายเดือนก่อน

    NTK 💯💯💯💯💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥🦾🦾🦾🦾🦾🦾🦾🦾💪💪💪💪💪💪💪

  • @kathirkamams7721
    @kathirkamams7721 3 หลายเดือนก่อน

    💚💪👍❤️💐

  • @subbaiahmookkiah4588
    @subbaiahmookkiah4588 3 หลายเดือนก่อน

    தனி மரம் என்னைக்கும்
    தோப்பு ஆகாது

  • @tharanikumar5581
    @tharanikumar5581 3 หลายเดือนก่อน

    எந்த சின்னத்தில் போட்டி என்று சொல்லவில்லை மைக் சின்னமா அல்லது வேறு சின்னமா

  • @425walmer7
    @425walmer7 3 หลายเดือนก่อน

    VANNIYAR JATHI VOTE - SIMONIN UNMAIYANA MUGAM

  • @SacarapaniCinapan-yy5hq
    @SacarapaniCinapan-yy5hq 3 หลายเดือนก่อน

    Seeman is equal to more than one PK !

  • @peterjohn521
    @peterjohn521 3 หลายเดือนก่อน +1

    Patch mattai to chattai

  • @kandiahrajeswaran4237
    @kandiahrajeswaran4237 3 หลายเดือนก่อน +1

    சீமான்தவறானமுடிவுஎன்
    பதுஎன்கருத்துபொறுத்தருந்து பார்க்கிக்றேன்
    தமிழனாக!

  • @leebannadar7164
    @leebannadar7164 3 หลายเดือนก่อน

    நமக்கு வெற்றிதான் முக்கியம் பட்டியல் இன வேட்பாளரை நிறுத்தி இருக்கலாம்

  • @kdhevan6922
    @kdhevan6922 3 หลายเดือนก่อน

    U m p u m

  • @JosephUsha-lr3nt
    @JosephUsha-lr3nt 3 หลายเดือนก่อน

    Waste

  • @IdleKari
    @IdleKari 3 หลายเดือนก่อน +1

    சீமான் ஒரு டம்மி

  • @VijayaKumarGhandhi-ps8vm
    @VijayaKumarGhandhi-ps8vm 3 หลายเดือนก่อน

    Varisu Doctor Adu maeikka mattangala...??

  • @gunashekarn169
    @gunashekarn169 3 หลายเดือนก่อน

    எல்லோரும் காதலுக்கு உயிரை துறப்பார்கள்.
    சீமான் பணத்துக்காக காதலை துறப்பான்.

    • @thilagarajanalagaratnam3528
      @thilagarajanalagaratnam3528 3 หลายเดือนก่อน

      புறம்போக்கு!அரசியல் பேச கற்றுக்கொள்.🐯🐯🐯🐯🐯💪💪💪💪💪

    • @muralisaba796
      @muralisaba796 3 หลายเดือนก่อน +2

      You are really mental because the topic is talking about Vikravadi candidate but your nonsense comment is so crooked.

    • @arputham-iz5ps
      @arputham-iz5ps 3 หลายเดือนก่อน +2

      தம்பி தாங்கமுடியலைன்னா தொங்கிடு

    • @gloryannie9238
      @gloryannie9238 3 หลายเดือนก่อน +1

      அப்படி பாத்தா நீ கூட எப்பவோ போய் சேந்திருக்கனும் யோக்கியமே.

  • @makendarant8964
    @makendarant8964 3 หลายเดือนก่อน

    திமுகவை வீழ்த்த வேண்டும் என்று சீமான் நினைத்தால் வேட்பாளர் தலித் திருத்த வேண்டும் 32சதவீத வாக்குகளை பதம் பார்க்கும் நாம் தமிழர் கட்சி வாக்கு வங்கி கூடும் திமுக வீழும்

  • @AlavutheenAsfiya
    @AlavutheenAsfiya 3 หลายเดือนก่อน

    சாட்டையன நிறுத்த வேண்டயது தானே

  • @KumaraSamy-sw4uq
    @KumaraSamy-sw4uq 3 หลายเดือนก่อน

    👌