பிரிந்து செல்லும் Tamil Bros 🚶| இலங்கை முழுவதும் சாதனைப் பயணம் ஆரம்பம் | Jaffna | Sri Lanka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 87

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 2 หลายเดือนก่อน +13

    ஒற்றுமையின் சிறப்பே திருவிழாக்கள்தான்!!🪔🙏🪔
    சிறிய தொழிலாளிகளை 25 நாட்களும் முதலாளிகளாக வாழ வைக்கும் நல்லூர் கந்தப்பெருமானின் அருளாசியுடன் தம்பியின் நடைப்பயணம் வெற்றியடையும்!! வாழ்த்துக்கள் தம்பி!!👌🙏👌
    சங்கருக்கு ரொம்ப நன்றி!!🙏🙏🙏 நண்பர்கள் ஒற்றுமையாக முப்பாட்டன் போல ஒருவரையொருவர் உயர்த்தணும்!! All the very best to all of you!!👌💯👌

    • @ksshankar
      @ksshankar  2 หลายเดือนก่อน +2

      உங்கள் ஆதரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி❤️. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்🙏

  • @vishnurigalrigal9535
    @vishnurigalrigal9535 2 หลายเดือนก่อน +11

    உண்மையில் TH-camrs ஒற்றுமையாகச் செயற்படுவதற்கு நீங்கள் எல்லோரும் சிறந்த ஒரு உதாரணம். உங்கள் எல்லோரையும் மிகவும் பிடிக்கும். உங்கள் அனைவரின் வீடியோக்களையும் விரும்பி பார்ப்பேன்.
    மத நல்லிணக்கத்துக்கான நடை பயணம் எனும் நோக்கோடு புறப்படுவது சிறந்த விடயம். இலங்கை பூராகவும் மக்களின் ஆதரவு கட்டாயம் கிடைக்கும். தம்பியின் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

    • @ksshankar
      @ksshankar  2 หลายเดือนก่อน

      உங்கள் ஆதரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி❤️. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்🙏

  • @selviumakanthan3402
    @selviumakanthan3402 2 หลายเดือนก่อน +8

    உங்கள் எல்லோரையும் எனக்கு ரெம்பப்பிடிக்கும் எல்லாரும் சேர்ந்து தமிழ் புறோக்கு சப்போட் பண்ணவும்❤ உங்கள் கனவு நனவாகும் வாழ்த்துக்கள்

    • @ksshankar
      @ksshankar  2 หลายเดือนก่อน +1

      உங்கள் ஆதரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி❤️. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்🙏

  • @pkrstarkannarathikaswiss9146
    @pkrstarkannarathikaswiss9146 2 หลายเดือนก่อน +11

    உங்கள் எல்லோரையும் எங்களுக்கு றொம்பவும் பிடிக்கும் தம்பி உங்கள் காணொளிகள் அனைத்தும் சிறப்பு👍👍👍👍👍

    • @ksshankar
      @ksshankar  2 หลายเดือนก่อน +3

      உங்கள் ஆதரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி❤️. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்🙏

    • @PuleynThas
      @PuleynThas 2 หลายเดือนก่อน +1

      உஷாந்தனை தவிர.

  • @rubiigadeenraj1825
    @rubiigadeenraj1825 2 หลายเดือนก่อน +2

    Congrats Tahambi💐
    Sankar unkaludija friendship eppavum ippadiya thodaravenum👍

  • @venkatesansivalingam9582
    @venkatesansivalingam9582 2 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் பவிஷ்டன், ( Tamil Bros )
    அகில இலங்கை சுற்றிய நடைப்பயணம் அத்துடன் சிறந்த கொள்கைப்பிடிப்புடன் தொடங்கும் இந்த பயணம், எந்தவித தடையும் இன்றி சிறப்புடனும் மிகவும் பாதுகாப்பாகவும் அமையவேண்டும் என்று நல்லூர் முருகனிடமும் எமது தமிழ் தேசிய கடவுளுமான பிரபாகரஐயன்னார் ஆசியுடனும் நடைப்பயணம் வெற்றிபெற வேண்டி வழிஅனுப்புகிறேன். 🙏🙏🙏🙏
    பாவி உனது நடைப்பயணம் வெற்றிபெற எமது தமிழ் தேசிய காவல் தெய்வம்களான எமது மாவீர தெய்வம்கள் துணை நிற்பார்கள்,
    வெற்றி நிச்சயம்.💐💐💐💐💐

    • @ksshankar
      @ksshankar  2 หลายเดือนก่อน +1

      வணக்கம். நீங்கள் நலமா? உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️❤️

    • @venkatesansivalingam9582
      @venkatesansivalingam9582 2 หลายเดือนก่อน

      @@ksshankar வணக்கம் சங்கர்,
      நன்றி நான் நலமாக இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், வீட்டில் அனைவரும் நலமா?

  • @RavanaEsports
    @RavanaEsports 2 หลายเดือนก่อน +1

    Keep going tamilbros support from mullaiththevu Oddusuddan sivan temple ku vankaa

  • @VasanthaVigneswaran
    @VasanthaVigneswaran 2 หลายเดือนก่อน

    பவிஸ்ரன் நினைத்ததை முடிக்கும் ஆா்வம் கொண்டவா் பல தடைகள் வந்தாலும் எல்லோரும் வணங்கும் தெய்வத்தின் ஆசிகளுடன் நடைப்பயணம் வென்று சாதிக்க வேண்டும் எமது பிராா்த்தனைகளும் . விலங்கு தொட்டு வீதிகள் வரை உமது பயணத்தில் கவனம் செலுத்தவும் .🙏

  • @araa65.
    @araa65. 2 หลายเดือนก่อน

    Masha allah super bro❤❤❤

    • @ksshankar
      @ksshankar  2 หลายเดือนก่อน

      வணக்கம். நீங்கள் நலமா? உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️❤️

  • @netherlandstamilachi
    @netherlandstamilachi 2 หลายเดือนก่อน

    Keep Rocking Guys ❤👌

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg 2 หลายเดือนก่อน

    . Congratulations congratulations

  • @மலையகதமிழன்பாலா
    @மலையகதமிழன்பாலா 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @sasibalendran3037
    @sasibalendran3037 2 หลายเดือนก่อน

    Vallthukkal brother🙏🏻🙏🏻🙏🏻

  • @christopheranbu8068
    @christopheranbu8068 2 หลายเดือนก่อน

    Congratulations Tamil bro tc god bless you🇭🇰

  • @pionearsltd8282
    @pionearsltd8282 2 หลายเดือนก่อน

    Try to make united Srilanka. When you visit other people you will know how good other communities people. ❤❤❤

  • @mithusayan7934
    @mithusayan7934 2 หลายเดือนก่อน

    ஒற்றுமை vera level bro❤

  • @vethanayagamjeyarajah5395
    @vethanayagamjeyarajah5395 2 หลายเดือนก่อน +1

    மத நல்லிணக்கம் வேண்டி தமிழ் புறோஸ் நடைபயணத்திற்கு வாழ்த்துக்கள் அது போல் யாழ் மாவட்டத்தில் சாதி பாகுபாடுகள் இப்போது அதிகமாகி விட்டது அதற்காக சங்கர் ஒரு நடை பயணம் செய்தால் வரவேற்கப்படும்

  • @A-Graha
    @A-Graha 2 หลายเดือนก่อน

    All the very best தம்பி. God bless you 🙏🏻 🕉

  • @sassinadesu7842
    @sassinadesu7842 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தம்பிக்கு sasi from france

  • @pradeepannesan94
    @pradeepannesan94 2 หลายเดือนก่อน +2

    Ippadi TH-cam seivathai vida nallurla thunda poddu irunthal nalla kasu ulaikkalam

  • @AbdulcaderMohamedsifan
    @AbdulcaderMohamedsifan 2 หลายเดือนก่อน

    ❤ வாழ்த்துகள் bro

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 2 หลายเดือนก่อน

    Weldon boy 👦. Maradhan champion Tamil Bro.congrations.

    • @ksshankar
      @ksshankar  2 หลายเดือนก่อน +1

      உங்கள் ஆதரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி❤️. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்🙏

    • @TGangadharaRajan
      @TGangadharaRajan 2 หลายเดือนก่อน

      @@ksshankar nanban.

  • @theshafamily371
    @theshafamily371 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தம்பி, வென்று வரவும்❤

  • @YanujananJunaidkingsly-iu5gy
    @YanujananJunaidkingsly-iu5gy 2 หลายเดือนก่อน

    Super valtukkal

  • @mjsenthuran
    @mjsenthuran 2 หลายเดือนก่อน

    Super valtukkal nanban

  • @selvikaruna4255
    @selvikaruna4255 2 หลายเดือนก่อน

    Hi brother
    Super 👌

    • @ksshankar
      @ksshankar  2 หลายเดือนก่อน

      Hi

  • @mahendraperampalam7133
    @mahendraperampalam7133 2 หลายเดือนก่อน

    Congratulations ❤

  • @SanthiSanthini-q5w
    @SanthiSanthini-q5w 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் bro👌👏👏👏

  • @AlaginderaChinniah-ot2ju
    @AlaginderaChinniah-ot2ju 2 หลายเดือนก่อน

    Ýour vedio always good speaks

  • @thankavelpushparubi143
    @thankavelpushparubi143 2 หลายเดือนก่อน

    Best of luck bro welldone try and try success👍👍👍👍👍👍

    • @ksshankar
      @ksshankar  2 หลายเดือนก่อน

      உங்கள் ஆதரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி❤️. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்🙏

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 2 หลายเดือนก่อน

    Keep Rocking Guys 🔥

  • @K.S.suthu.
    @K.S.suthu. 2 หลายเดือนก่อน

    Super bro ❤🎉

  • @arunjai1527
    @arunjai1527 2 หลายเดือนก่อน

    All the best brother

  • @rajinis1671
    @rajinis1671 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சகோதரன்❤️🙏

    • @ksshankar
      @ksshankar  2 หลายเดือนก่อน

      உங்கள் ஆதரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி❤️. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்🙏

  • @ulso7904
    @ulso7904 2 หลายเดือนก่อน

    ❤🎉🎉🎉🎉🎉🎉tmil. Bros. 😍🥰👍💯🙏. K S Sankar and friends🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @karolrajabub3669
    @karolrajabub3669 2 หลายเดือนก่อน

    Congratulations 🎉

  • @NalluRAA
    @NalluRAA 2 หลายเดือนก่อน +5

    நல்லூரில் எமது வீட்டின் முன்பாகவே நடைபயண ஆரம்பித்தது. அதே போல் இலங்கை முழுவது சுற்றி வந்து நல்லூரில் வெற்றியுடன் முடிக்க எமது நல்வாழ்த்துக்கள்-🇫🇷.

    • @ksshankar
      @ksshankar  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி ♥️

  • @SamuelAnura
    @SamuelAnura 2 หลายเดือนก่อน

    God bless all

  • @arulwithanu464
    @arulwithanu464 2 หลายเดือนก่อน

    அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

    • @ksshankar
      @ksshankar  2 หลายเดือนก่อน

      உங்கள் ஆதரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி❤️. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்🙏

  • @Vathaneesan
    @Vathaneesan 2 หลายเดือนก่อน

    அருமை ❤❤❤

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 2 หลายเดือนก่อน

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋💘🕌💞⛪❤⛰️ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 2 หลายเดือนก่อน

    Thank you for your religious union walking in Srilanka. I wish you all the best

  • @jeya59
    @jeya59 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் தம்பி

    • @ksshankar
      @ksshankar  2 หลายเดือนก่อน

      உங்கள் ஆதரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி❤️. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்🙏

  • @ElankeeranViruthan
    @ElankeeranViruthan 2 หลายเดือนก่อน

    கல்முனை வரவேற்கிறது தகவல் SIMAK and Kozhi kada mansoor

  • @ara3388
    @ara3388 2 หลายเดือนก่อน +1

    ❤நல்லூர் நல்லூர் தான் ❤

  • @santhirasekaramajantha6440
    @santhirasekaramajantha6440 2 หลายเดือนก่อน

    Congratulations brother inuvil la parththan brother ❤

    • @ksshankar
      @ksshankar  2 หลายเดือนก่อน +1

      உங்கள் ஆதரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி❤️. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்🙏

    • @santhirasekaramajantha6440
      @santhirasekaramajantha6440 2 หลายเดือนก่อน

      @@ksshankar kandippa brother unkalaium rompa pidikkum one day meet pannuran unkalium thanks brother

  • @ara3388
    @ara3388 2 หลายเดือนก่อน +1

    ❤amen jésus ❤

  • @suganthythileepan7210
    @suganthythileepan7210 2 หลายเดือนก่อน

    Congrats 🎉🎉🎉

    • @ksshankar
      @ksshankar  2 หลายเดือนก่อน

      உங்கள் ஆதரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி❤️. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்🙏

  • @priyaravi9834
    @priyaravi9834 2 หลายเดือนก่อน

    ❤🙏

  • @TTK-f3f
    @TTK-f3f 2 หลายเดือนก่อน +3

    எல்லாற்ற மாடும் ஓடுதென்று கந்தையா அண்ணையின் கேப்ப மாடும் ஓடிச்சாம் 😊

  • @piraneeth
    @piraneeth 2 หลายเดือนก่อน

    Bro நீங்க உங்கட T shirt la church ah கடைசியா போட்டு இருக்கீங்க நீங்கள் கிறிஸ்தவர்களை வெறுக்கிறீர்களா.....???

  • @premalathaparan3306
    @premalathaparan3306 2 หลายเดือนก่อน

    Description is mad

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தமிழ் ப்ரோ.நீங்கள் நினைத்த சாதனை நிறைவேற ஆண்டவனை வேண்டுகிறோம்.FROM CDN MONAA COOK/CANADA

    • @ksshankar
      @ksshankar  2 หลายเดือนก่อน

      உங்கள் ஆதரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி❤️. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்🙏

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 2 หลายเดือนก่อน

    🐯👌😍

    • @ksshankar
      @ksshankar  2 หลายเดือนก่อน

      உங்கள் ஆதரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி❤️. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்🙏

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 2 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் தமிழ் bro

  • @AlaginderaChinniah-ot2ju
    @AlaginderaChinniah-ot2ju 2 หลายเดือนก่อน

    Hi thambi😂😂😂

  • @உதயகுமா3
    @உதயகுமா3 หลายเดือนก่อน

    🙏🕉️✝️🔥☪️☸️🙏🔱🙏

  • @wfffseanufwfyjgsasuf7175
    @wfffseanufwfyjgsasuf7175 หลายเดือนก่อน

    Youar ttep katawui utawey

  • @pradeepannesan94
    @pradeepannesan94 2 หลายเดือนก่อน

    Nalluraje Sinhala Pikku ahkiramikkiran

  • @pradeepannesan94
    @pradeepannesan94 2 หลายเดือนก่อน

    Singala alithu konde irukkinran Innume
    Ippadi irukka ivarukku inthukkulla ottumaya eatppaduthe poraram

  • @mhdjahan146
    @mhdjahan146 2 หลายเดือนก่อน

    Lusu

  • @SUTHAN06ஈழமகன்
    @SUTHAN06ஈழமகன் 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @Sathiy
    @Sathiy 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @mangalathavabalan7420
    @mangalathavabalan7420 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்