unforgettable 90s nostalgia item only 90s will understand..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • ‪@VikramChannel-jj9me‬
    #90smemories #90snostalgia #husbandwifetamilcomedy #trendingreels #instagramreelsediting #instagramreelstrending #tamilcinema

ความคิดเห็น • 98

  • @sugukuttis6020
    @sugukuttis6020 หลายเดือนก่อน +45

    ஒரு 50 பைசா இல்லாமல் என்னால ஒரு சீத்தாப்பழம் வாங்க முடியவில்லை 2 ம் வகுப்பு படிக்கும் பொழுது அந்த கவலை என் ஆழ்மனதில் இருந்து விலகவில்லை என்கிட்ட இப்போது எல்லாம் வாங்க பணம் இருக்கு சந்தோஷம் இல்லை

    • @sugukuttis6020
      @sugukuttis6020 หลายเดือนก่อน +1

      நன்றி

    • @vinoth10185
      @vinoth10185 หลายเดือนก่อน

      உண்மைதான்.

    • @maryjohn5428
      @maryjohn5428 หลายเดือนก่อน

      உண்மை

  • @ArtQueen.11
    @ArtQueen.11 หลายเดือนก่อน +46

    இதா பார்க்கும் போது கண்ணில் இருந்து கண்ணீர் வந்துவிட்டது ....மிக அழகான நாட்கள்

  • @malathir6040
    @malathir6040 หลายเดือนก่อน +25

    குடியரசு தினம் சுதந்திர தினம், வந்ததா கொடுக்குற சாக்கெட் ஆரஞ்சு மிட்டாய்தான்...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rockgamingff6987
    @rockgamingff6987 หลายเดือนก่อน +64

    யாரு சாமி நீங்க எங்கள மறுப்படியும் சின்ன வயசுக்கு ஒரு முறை கூட்டிட்டு போயிட்டீங்க நன்றி ❤

  • @vinoth10185
    @vinoth10185 หลายเดือนก่อน +17

    😢😢😢சத்தமா அழனும் போல இருக்கு ஆனா முடியல 90 கள் மறக்க முடியாத நினைவுகள்😢😢😢❤

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 หลายเดือนก่อน +37

    ஏன் தான் வயசாச்சோன்னு இருக்கு 😢
    பழசை எல்லாம் ஞாபகபடித்தியதற்கு நன்றி 🙏

    • @maryjohn5428
      @maryjohn5428 หลายเดือนก่อน +1

      ஆமாம்

  • @anirish4999
    @anirish4999 หลายเดือนก่อน +26

    நிறைய விஷயங்களை நியாபகப்படுத்தியதற்கு நன்றி 🥰🥰

  • @user-sd5mv4vj4x
    @user-sd5mv4vj4x หลายเดือนก่อน +7

    90s kedacha indha அருமையான நாட்கள் இப்போ இருக்கிற 2k kids kku kedaikkala. நம்ம ரொம்ப lucky

  • @shajithaparveen5142
    @shajithaparveen5142 หลายเดือนก่อน +11

    இதுலாம் பார்க்கும்போது சிறு வயது நியாபகம் வருது கண்கள் கலங்குது மிகவும் ஏக்கமாக உள்ளது மீண்டும் அந்த நாட்கள் வராத என்று😢😢

  • @jagan333
    @jagan333 หลายเดือนก่อน +8

    Map கிடைக்கலன்னு note paper la map trace எடுத்த நியாபகம் ❤❤

  • @ponmaharajan3473
    @ponmaharajan3473 หลายเดือนก่อน +3

    அந்தக் காலத்தில் மீண்டும் மீண்டும் வாழ ஆசை

  • @maryjohn5428
    @maryjohn5428 หลายเดือนก่อน +5

    சந்தோசம். உங்களுக்கு எங்கே இருந்து கிடைக்குது பா. நன்றி. மறக்க முடியாத அனுபவம் ❤

  • @user-dt9yg3zq8k
    @user-dt9yg3zq8k หลายเดือนก่อน +5

    மறக்கவே முடியாது. என்றும் நீங்கா நினைவுகள்.

  • @bharathwajfamily8540
    @bharathwajfamily8540 15 วันที่ผ่านมา +1

    மறக்க முடியாத நினைவுகள்.....அழ வசிட்டிங்க sir. பசுமையான நிகழ்வுகள். ரொம்ப innocents sir 90kid's எல்லாம்.

  • @royalemima5706
    @royalemima5706 หลายเดือนก่อน +16

    சண்டே மட்டும் வர்ற குச்சி ஐஸ் க்கு அப்பாகிட்ட காசு வாங்குற அனுபவம் இருக்கே... இப்போ பேங்க் லோன் கூட ஈசியா வாங்கிடலாம் 😢

  • @NarinashaPn-mn1zi
    @NarinashaPn-mn1zi หลายเดือนก่อน +3

    I miss you 90s life 😢😢😢

  • @Accounts_padikalam_vaanga
    @Accounts_padikalam_vaanga หลายเดือนก่อน +6

    ஸ்கூல்ல கடைசி Period PT வச்சா இருக்கே ஓர் சந்தோசம். பி.டி முடிஞ்சி குடு குடுனு வகுப்புக்கு வந்துட்டு பேக்கை எடுத்துட்டு வீட்டுக்கு கிளம்புற சந்தோசம் இருக்கே 😌.
    அதுவும் சனிக்கிழமை லீவுனாக்க வெள்ளிக்கிழமை சாய்ங்காலம் வருமே ஒரு குஷி 🥳.
    எப்படா முழுவாண்டு பரீட்சை முடியும்னு காத்திருந்து அன்னிக்கு சாய்ங்காலமே கும்மாளம் போட ஆரம்பிப்போம்.
    புத்தகம் இருக்குற இடமே தெரியாம போட்டுருவோம் 😂

  • @royalemima5706
    @royalemima5706 หลายเดือนก่อน +13

    இன்னும் நிறைய இருக்கு.. நைட் 10 மணிக்கு படத்துல கிளைமாக்ஸ் வரும் போது ஒரு நிமிஷம் கரண்ட் கட் ஆகும். அப்போ வர்ற கோபம் இருக்கே 😡😡.....😂😂

  • @sugukuttis6020
    @sugukuttis6020 หลายเดือนก่อน +16

    அப்போது பணம் இல்லாமல் சந்தோஷம் நிறைந்து உள்ளது இப்போது பணம் இருக்கு சந்தோஷம் இல்லை பொறாமை ,பேராசை,அதிகமாக இருக்கு

  • @afiransamira4566
    @afiransamira4566 หลายเดือนก่อน +8

    Missyou. 90.😢😢❤🎉

  • @aravindanchannel491
    @aravindanchannel491 หลายเดือนก่อน +4

    90's kids na... En valkaila na santhosama nimathiya irunthathe en school days than ...unga video pathathum romba heart touching ah iruku😭😭

  • @MuthurajMuthuraj-ck8jx
    @MuthurajMuthuraj-ck8jx หลายเดือนก่อน +8

    நீ சொல்வதெல்லாம் உண்மை தான் ச்ச்ச்சாமி... உண்மை தான்..... 🙏🏼🙏🏼

  • @sadhanasanchanarocks121
    @sadhanasanchanarocks121 หลายเดือนก่อน +5

    Romba thanks...intha mathiri video potathuku...🙏🏻me going childhood...❤

  • @1Maheswaran
    @1Maheswaran หลายเดือนก่อน +9

    இந்த பதிவை பார்க்கும் போது கண் கலங்குகிறது 😌😌இணையதளம் இப்போது இருக்கும் தலைமுறையை மிகவும் பாதிக்கிறது பிடித்து வைத்த பிள்ளையார் போல ஆகிவிட்டார்கள்😂😂😂சிறு வயதில் நிறைய பேர கண்ணாடி அணிந்திருக்கிறார்கள்

  • @sathyanavani6617
    @sathyanavani6617 หลายเดือนก่อน +4

    Unmaile na parthuttu azhuthitten vera level ponga❤❤❤❤❤❤❤

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 หลายเดือนก่อน +5

    90skids ❤nostalgic memories🎉🎉🎉

  • @user-wj3qo3uv7s
    @user-wj3qo3uv7s 27 วันที่ผ่านมา +1

    Thanking you sir for this video

  • @ktk4411
    @ktk4411 12 วันที่ผ่านมา +1

    Thanks brother., ( for remembering this before my death), I forget to say these things to my kids. I explained clearly n easily to my kids with these pictures .

  • @gopalkrishna8179
    @gopalkrishna8179 หลายเดือนก่อน +4

    That thadupoosi moment😂😂😂😂😂😂😂

  • @karthiselvaraj3912
    @karthiselvaraj3912 หลายเดือนก่อน

    பழைய நினைவுகள் மலரும்

  • @priyasanmu27497
    @priyasanmu27497 หลายเดือนก่อน +4

    Enna en life la nadanthathai potrukeenga natraj jametry box engaveetla kadasi varaikkum vangi kodukkala❤

  • @prasmuru2500
    @prasmuru2500 17 วันที่ผ่านมา

    Cha😢😢😢😢😢😢!!! Really I recall my memoriesbro❤❤❤❤❤tqqqqqq

  • @user-qj1gz2bt9p
    @user-qj1gz2bt9p 29 วันที่ผ่านมา

    Very good very nice video

  • @user-gp3lu4dp8k
    @user-gp3lu4dp8k หลายเดือนก่อน +2

    அந்த அழகிய நாட்கள் மறக்க mudiyathu thank you 🙏🙏🙏

  • @Bhuvi-lf2wu
    @Bhuvi-lf2wu หลายเดือนก่อน +7

    Night. Ellarum. Serndu. Sappuduvom. Theru. Lightukku. Keela. Utkarndu. Nandri.

    • @devichithravel7020
      @devichithravel7020 หลายเดือนก่อน

      Naangalum apudithan yellarum sernthu ukanthu kadhai pesikitu iruppom apuram veli saapadu yeduthukitu vanthu onna ukanthu saapiduvom apuram velilaiye paai virichi pottu paduthu thoongiduvom Amma vanthu mazhai vanthudichunu poi solli yeluppi ulla kootitu povanga naalla irunthathu antha kaalam

  • @sasikumarj3634
    @sasikumarj3634 หลายเดือนก่อน +1

    🎉ultimate brother iam 90s. This video remember all my childhood activities. Thank you for sharing this video 🎉🙏

  • @jayjay-eq1zt
    @jayjay-eq1zt หลายเดือนก่อน +6

    நிறைய ஏமாற்றம், பணம் இல்லை என்று அவமானம் 2 ரூபாய் கொடுத்து பேருந்தில் செல்ல முடியாமல் நண்பர்கள் சைக்கிளில் சென்றது ஒரு காலம்❤...

  • @lavanya-y3fraj
    @lavanya-y3fraj หลายเดือนก่อน +2

    😂😂😂😂நுங்கு வயல் ல போய் ஃப்ரெண்ட்ஸ் ஓட தின்னுட்டு அதுல வண்டி செஞ்சி ஓட்டிட்டு வந்து அம்மா கிட்ட சொன்னப்ப நீ என்ன பையனா நூ விலக்குமாத்துல அடிச்சது நியாபகம் வருது 😂😂😂😂😅

  • @vjvj4566
    @vjvj4566 หลายเดือนก่อน +1

    மறக்க முடியாத நினைவுகள்...❤

  • @radhas8216
    @radhas8216 หลายเดือนก่อน +3

    நான் எங்க பக்கத்து வீட்டில் டிவி பார்க்க போகும் போது அவர் விடவில்லை எங்க வீட்டுக்கு வந்து ஒரே அழுகை நான் அழுகவும் எங்க அப்பா மறுநாள் டிவி வாங்கினார் அதெல்லாம் மறக்கவே முடியாத நினைவுகள் 😊

  • @snekadurga8547
    @snekadurga8547 หลายเดือนก่อน +3

    Super super ..iam enjoyed the video. My memories life

  • @user-rv9kj3cf6x
    @user-rv9kj3cf6x 27 วันที่ผ่านมา

    Iam also 90 s kid😎😎😎😎

  • @sundarisundari740
    @sundarisundari740 หลายเดือนก่อน +3

    Really super vedio ethula ethaum marakkavea mudiyathu ❤❤❤❤❤

  • @jagan333
    @jagan333 หลายเดือนก่อน +4

    Remote car.
    Boost
    Milo எல்லாமே அப்போ கனவு இப்போ வாங்கியும் குடிக்க இஷ்டம் இல்லை

  • @rojat8776
    @rojat8776 หลายเดือนก่อน

    Anna neeinga yanga irrukinga 😊 marupadium 90,s ku poganum pola irruku 😊😊 thanks for this video ❤❤😊❤❤

  • @kumaresan2954
    @kumaresan2954 หลายเดือนก่อน +1

    Bottle podu ice vanguvom😂
    Current poiduchina pakkathula eruppavanai killivachiduvom😂😂
    Keni, aaru, odaikkan
    Yalla thaiyum paththachii😂😂😂

  • @gopalmech584
    @gopalmech584 หลายเดือนก่อน +3

    Yo semmaya nee..

  • @arikrishnankrishnan7293
    @arikrishnankrishnan7293 หลายเดือนก่อน +2

    Super cute memories

  • @Alice-du2cp
    @Alice-du2cp หลายเดือนก่อน +3

    Iruka uyir Apave poitu iruntha nalla irukum. Antha inimayana naatkala nenacha azhugayum kavalayuma varuthu.

  • @padmaslakshmi4611
    @padmaslakshmi4611 หลายเดือนก่อน +2

    Nataraja box kannu,verkadale chips sitting in chair snacks everything home work adathavanga veetle tv pakradu my god its a lovable unforgettable memirues😊

  • @nithyamanivannan106
    @nithyamanivannan106 หลายเดือนก่อน +3

    Kannu kalangiduchi boss 😢

  • @user-vu3bz2ir3l
    @user-vu3bz2ir3l หลายเดือนก่อน +2

    Lovely moments thank you so much

  • @prabakaranpraba7753
    @prabakaranpraba7753 หลายเดือนก่อน +2

    Aama itha pakum pothu kannu kalaguthu. Oru mathri irku manasu.

  • @bhuvaneshwarik106
    @bhuvaneshwarik106 หลายเดือนก่อน +2

    School veliya goyyakai, watch mittai, naaga pazham nu neraiya vippanga aana atha vanga mudiyama vedikai mattum than paathutu poyiduven , kaaranam Amma oru 20 la kudubam nadathuvanga arisi 1kg 11, oil 5, meethi vengayam 1 , thakkali 1 apdi nu kashta paduvanga atha paakum pothu nama kashtam perusa theriyathu , periya kudubam .😢

  • @antonymarialeo7201
    @antonymarialeo7201 29 วันที่ผ่านมา

    Super

  • @user-nl5er1mi1j
    @user-nl5er1mi1j หลายเดือนก่อน +1

    0:52 still ippavum ooru therilana edhachum shop board pathudha therinjipen, 7:13 Ippavum indha pei kannu vechi vilayaduven bore adicha, 7:40 crt apo pakkathu v2du la yaro irukamatanga full and full relatives periyamma athai ivangadha so ena senjalum sunday sharing nadakum , 7:44 height chair ippavum buthi pola, 9:01 indha chocolate compulsory republicday independence day la kudupanga ...indha video la vandha ellame maraka mudiyadha onnu ..but andha tv pakuradhu unmadha window valiya okandhu papom v2kulla kuda poi papom yarum pakka kudadhu or door close pandradhu idhala enaku nadakala
    Ana andha life dha spr peaceful life apo andha time la purila sekkaram clg ponum wrk ponum asapatom but ipodha theridhu childhood dha spr once perivangala aitom apdina evalo sandhosam irundhalum adhu manasu alavula sandhosam kedaiyadhu nambala namba emathikurom happy ya iruka madhiri...so ipo yarachum below 20 irundha life ya enjoy panunga freedom ya misuse pannadhinga ena porutha varaikum below 20 oru childhood dha adhunala nalla enjoy panunga

  • @ShanthijShanthij
    @ShanthijShanthij หลายเดือนก่อน +1

    Super ya. Paasing clouds

  • @faizjahanbadsha98
    @faizjahanbadsha98 หลายเดือนก่อน +1

    Aasai chocolate 1 rupee 4 kidaikum, ithu Ella maraka ve mudiyathu...😢

  • @ramanathanr9297
    @ramanathanr9297 หลายเดือนก่อน

    Super another part please

  • @Admas-kz1ch
    @Admas-kz1ch หลายเดือนก่อน +1

    Thank u for ur efforts.🎉 It makes me feel good experience

  • @singlepasanga91s
    @singlepasanga91s 25 วันที่ผ่านมา

    என் இனமேடா நீ

  • @priyaezra1913
    @priyaezra1913 หลายเดือนก่อน +1

    Thanks for remembering the 90 s journey nanba.... ஸ்கூல off yearly or quarterly or annual exam elam mudincha aprm ing vaichi frnds dress la adichi antha hpyness ah konduvome athu elam semaiya irukum... Aprm school la irunthu v2ku pogum pothu maatu vandila lift ketu ponathu elam maraka mudiyathu... En appa oru vivasayi... Athum avaru en school over agum pothu velai mudichi vantha enaku athuelm rmba ketha irukum enga maatu vandi nu solitu jollya poven...😊😂

  • @AshokRamu-ou5kc
    @AshokRamu-ou5kc 27 วันที่ผ่านมา

    நினைவுகள் 😢😢

  • @nandhinikumaresh3073
    @nandhinikumaresh3073 หลายเดือนก่อน +1

    🥹🥹🥹🥹 semma feeling tnq so much 😭😭😭 miss panren en past ah

  • @divyapavan0412
    @divyapavan0412 หลายเดือนก่อน +1

    Wow great

  • @sudhas82
    @sudhas82 หลายเดือนก่อน +2

    80's to 90's la irundha life thirumba kidaikaadhu adhu thaan real life ippo vaazhra life eh oru fake life thaan appo yaarume avangaloda life eh aduthavangalukaaga vaazhala ippo aduthavanga munnadi namma periya aala theriyanume nu vaazhraanga adhula unmaiyaana sandhoshatha izhandhuttu panam thaan ellam nu vaazhakaiye tholacha generation thaan ippo irukku.80's 90's period thaan sorgam. ippo ellame kidaikkudhu aana yaarume nimmadhi illama meditation yoga nu nimmathiye thedi alaiyuraanga again indha internet media Ellam limit aachu na pazhiya sorgam thirumba kidaikkum

  • @syedmohamed7746
    @syedmohamed7746 หลายเดือนก่อน +1

    Super semma

  • @Sathishanuma
    @Sathishanuma หลายเดือนก่อน +1

    Ya super pa❤❤❤❤❤❤❤❤❤

  • @radhabenix3778
    @radhabenix3778 หลายเดือนก่อน +1

    Ice ice ice 5 Pisa ice apple juice nee oru loose.... intha song 🎵 ellam niyabagam irukka ellarukum
    Apro
    திங்க கிழமை திருடன் வந்தான்
    செவ்வா கிழமை ஜெயிலுக்கு போனான்....
    ஞாபகம் வந்தவங்க comment panunka

  • @letchaka.a5500
    @letchaka.a5500 หลายเดือนก่อน +1

    Ithellam marakka mudiyatha tharunam😢😢😢😢

  • @user-rp1ed8tb6o
    @user-rp1ed8tb6o หลายเดือนก่อน

    Thank you. I am really enjoyed this video

  • @megavarnigavarniga2057
    @megavarnigavarniga2057 27 วันที่ผ่านมา

    👌👌👌👌

  • @jagan333
    @jagan333 หลายเดือนก่อน +1

    Graph 📊 sheet and map 🗺 ❤❤

  • @UmaUma-cr1oj
    @UmaUma-cr1oj หลายเดือนก่อน +1

    Ethula irukura Allam en lifela nadatathulam irukku sirthukutan alukai vanthuvittathu,thank UU😂

  • @raghavauto
    @raghavauto หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @PakiyarajP-ss3ns
    @PakiyarajP-ss3ns หลายเดือนก่อน

    😊

  • @mytheen5556
    @mytheen5556 หลายเดือนก่อน

    As special school injection and eye fear ❤

  • @kasiviswanathanu.b3382
    @kasiviswanathanu.b3382 หลายเดือนก่อน

    Yes. Daily we used to meet at the school entrance at about 10.00 PM .

  • @user-os6ue6bo8k
    @user-os6ue6bo8k หลายเดือนก่อน +1

    1rs 4 palkova varum la adhu vanga kuda kasu illa ma vitukullaye ukkaravechadhu ippaum niyabagam irukku 🥺 yedhume maraka mudiyadhu school life semma enjoy ippo en pasangalukku kuda andha enjoy illa en dha valardhomo nu irukku😢

  • @ms-tu8um
    @ms-tu8um หลายเดือนก่อน +1

    Part 2 plz😊😊😊❤

  • @sujeethavenkatachalam1031
    @sujeethavenkatachalam1031 หลายเดือนก่อน +1

    Enga veetla bed illa so ella pillow um serthu bed mari ready pani athu mela 4 bedsheet pottu athu mela padupen aanal akka anna kuda sanda varum iva mattum ella pillow umm vachi kitta engaluku thara matra endru 😂

  • @PraveenKumar-vo4qo
    @PraveenKumar-vo4qo หลายเดือนก่อน

    🥺🥺

  • @karuppusamyr1993
    @karuppusamyr1993 หลายเดือนก่อน

    😢😢😢😢

  • @RajiMurali-id8lb
    @RajiMurali-id8lb หลายเดือนก่อน +1

    Thank you

  • @mani76392
    @mani76392 หลายเดือนก่อน +1

    90 s da

  • @SaranyaSaranya-sd1kv
    @SaranyaSaranya-sd1kv หลายเดือนก่อน +1

    Tv 📺

  • @devichithravel7020
    @devichithravel7020 หลายเดือนก่อน +1

    Intha mobile net ithalaam ilamale irunthurukalaam

  • @user-hd6cn3sy6x
    @user-hd6cn3sy6x หลายเดือนก่อน +1

    😢😢😢

  • @jayjay-eq1zt
    @jayjay-eq1zt หลายเดือนก่อน

    50 paisa mattume kondu sendru kadalai mittai kidaikamal migavum varutha pattu thirumbinen.

  • @MNVasu-yz1xe
    @MNVasu-yz1xe หลายเดือนก่อน

    இப்போ வீடியோயல மட்டும் தான் பார்க்க முடியுது
    😢😢

  • @vishnusivasankar5319
    @vishnusivasankar5319 หลายเดือนก่อน

    இதை 1970 களில் நான் அனுபவித்து விட்டேன்.