Aathi Parasakthi Movie Songs | Aayi Mahamayi Video Song | Gemini Ganesan | Jayalalitha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024

ความคิดเห็น • 254

  • @Kanaga959.
    @Kanaga959. ปีที่แล้ว +54

    சமயபுரத்துஅம்மா கிட்ட என்ன கேட்டாலும் அந்த ஒரு நொடி கிடைக்கும் அது தான் அம்மா உடைய சக்தி ஓம் சக்தி பராசக்தி

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 ปีที่แล้ว +20

    என் குலதெய்வம் எட் டுக்குடி ஸ்ரீ வல்லம் மாரியம்மன் திருவடிகளுக்கு நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன்.வல்லம் ஸ்ரீ மஹமாயி அம்மனே தில்லை ராணிக்கும் எனக்கும் துணை.

  • @alagirikonar6027
    @alagirikonar6027 7 หลายเดือนก่อน +5

    அருமையான குரல் வளம் சிறந்த கருத்துக்கள் நிறைந்த பாடல்

  • @parvathonpublic3529
    @parvathonpublic3529 ปีที่แล้ว +67

    மாயி மகமாயி
    மணி மந்திர சேகரியே
    எங்க ஆயி உமையானவளே
    அஸ்தான மாரிமுத்தே (2)
    சிலம்பு பிறந்ததம்மா
    சிவலிங்க சாலையிலே பிரம்பு
    பிறந்ததம்மா பிச்சாண்டி
    சந்நிதியில்
    உடுக்கை பிறந்ததம்மா
    உருத்திராட்ச பூமியிலே பாம்பை
    பிறந்ததம்மா பளிங்கு மா
    மண்டபத்தில்
    மாயி மகமாயி
    மணி மந்திர சேகரியே
    எங்க ஆயி உமையானவளே
    அஸ்தான மாரிமுத்தே
    பரிகாசம்
    செய்தவரை பதை
    பதைக்க வெட்டிடுவே
    பரிகாரம் கேட்டு விட்டா
    பக்கத்துணை நீ இருப்பே
    மேல்நாட்டு
    பிள்ளையிடம் நீ போட்ட
    முத்திரையை நீ பார்த்து
    ஆத்தி வச்சா நாள் பார்த்து
    பூஜை செய்வான்
    மாயி மகமாயி
    மணி மந்திர சேகரியே
    எங்க ஆயி உமையானவளே
    அஸ்தான மாரிமுத்தே
    குழந்தை
    வருந்துவது கோவிலுக்கு
    கேட்கலையோ மைந்தன்
    வருந்துவது மாளிகைக்கு
    கேட்கலையோ
    ஏழை குழந்தையம்மா
    எடுத்தோர்க்கு பாலனம்மா உன்
    காலில் பணிந்து விட்டான்
    தயவுடன் நீ பாருமம்மா
    கத்தி போல்
    வேப்பிலையாம்
    காளியம்மன் மருத்துவமாம்
    ஈட்டி போல் வேப்பிலையாம்
    ஈஸ்வரியின் அருமருந்தாம்
    வேப்பிலையில் உள்ளிருக்கும்
    விதைத்தனை யார் அறிவார்
    ஆயா மனமிறங்கு
    என் ஆத்தா மனம் இறங்கு
    அம்மையே நீ இறங்கு என்
    அன்னையே நீ இறங்கு

    • @sugupichandavarsugupichand1365
      @sugupichandavarsugupichand1365 ปีที่แล้ว +1

      அருமை அருமை 🙏🏻🙏🏻

    • @arayeearumugamarayee531
      @arayeearumugamarayee531 ปีที่แล้ว +2

      அம்மா என் குழந்தைக்கு நீ போட்ட முத்தை நீயே இருக்கு அம்மா தாயே

    • @blacklover8565
      @blacklover8565 ปีที่แล้ว +2

      அருமை நண்பா

  • @subramanniyan8351
    @subramanniyan8351 3 หลายเดือนก่อน +3

    அம்மா அருள் தாருவாய் அம்மா ஓம் சக்தி

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 2 ปีที่แล้ว +19

    கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.
    அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த படம்.ஆதிபராசக்தி.
    நடிகர் சுருளி ராஜன் அவர்களுக்கு
    தனியாக ஒரு பாடல்.சூப்பர் பாடல்.

  • @MarimuthuMarimuthu-kj6my
    @MarimuthuMarimuthu-kj6my 2 หลายเดือนก่อน +2

    ஓம் சமய புரம் மாரி அம்மா

  • @Raja-ji1nz
    @Raja-ji1nz ปีที่แล้ว +13

    சமயபுரம் அம்மன் ஓம் சக்தி

  • @Rajarathinamsekar
    @Rajarathinamsekar 2 ปีที่แล้ว +32

    சுசீலா அம்மாவின் கம்பீர குரலுக்கு தமிழினம் என்றும் நன்றியுடன்

  • @goldenbird222
    @goldenbird222 ปีที่แล้ว +9

    தாயே ஆதி பராசக்தி அம்மா 🙏🏼🙏🏼🙏🏼

  • @rameshkanna8667
    @rameshkanna8667 2 ปีที่แล้ว +11

    ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி ஆதி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 ปีที่แล้ว +39

    பக்திப்பரவசம் தரும் அற்புதமானப்பாடல்! இப்பவெல்லாம் இப்புடியான நல்லப்பாடல்களைக்கேக்கவும் முடியலைப் பாக்கவும் வழியில்லை! 👸

  • @janakiramankumar3377
    @janakiramankumar3377 3 ปีที่แล้ว +16

    Om sakthithaye magamaye thaye potri potri

  • @jeganjillu3245
    @jeganjillu3245 2 ปีที่แล้ว +17

    ஓம் சக்தி ஆத்தா மகமாயி 🙏🙏🙏🙏

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 ปีที่แล้ว

      இன்னுர்பேயர்இருக்கம்ராமேஸ்சாஅவன்இல்லை

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 ปีที่แล้ว +14

    இசையும் குரலும் சொர்க்கம். பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்த நடிகர்கள்.

  • @selvi890m9
    @selvi890m9 2 ปีที่แล้ว +8

    அருமை அருமை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @madhumithasstudio939
    @madhumithasstudio939 3 ปีที่แล้ว +17

    Enaku romba pidicha paatu

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h 3 ปีที่แล้ว +69

    பாடல் ஆடல் நடிகர்கள் நடிப்பு குரல் எல்லாம் இப்போது இல்லை 👌👌

  • @Vishnu97678
    @Vishnu97678 3 ปีที่แล้ว +36

    Kaanchi kamatchi amma en kanavula paarthean innaiku fullah amma song kekurea ❤️❤️❤️❤️

  • @nadladdffhh2205
    @nadladdffhh2205 3 ปีที่แล้ว +14

    Great ammanthan 💯

  • @thangaraje8482
    @thangaraje8482 3 ปีที่แล้ว +14

    I really love this song sami padal na yannakku romba pidikum

  • @parthibanv2171
    @parthibanv2171 3 ปีที่แล้ว +8

    பெண் என்பவள் இறை வழியில் வந்த உயிரினங்களின் இரு பிரிவு அதை தொந்தரவு செய்யகூடாது.

  • @muthumarriyammanmuthumarri8459
    @muthumarriyammanmuthumarri8459 2 ปีที่แล้ว +10

    ரொம்ப அருமையான பாடல்

  • @kalidass3561
    @kalidass3561 ปีที่แล้ว +5

    Omshakthi..

  • @Crazy1_2_3_
    @Crazy1_2_3_ 3 ปีที่แล้ว +15

    Om sakthi Amma thayea neya thunai arul puriya vendum om sakthi parasakthi guruvadi saranam thiruvadi saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @divagardiva5631
    @divagardiva5631 3 ปีที่แล้ว +18

    Kekkum podhu addanum pola erraku 🙏🙏

  • @karthickarumugam4303
    @karthickarumugam4303 2 ปีที่แล้ว +100

    அன்றைய நடிகர்கள் மக்கள் பழக்கதோடும், உணர்சிகளோடும் கலந்து இருந்தார்கள் அதனால் அவர்கள் நடிப்பு இன்றும் மக்களை தொடுகிறது.. இன்றைய நடிகர்கள் ஒரு படம் ஹிட் அடித்தால் போதும் வானத்தில் இருந்து குதிதவர்கள் போல நினைத்து கொள்கிறார்கள் எனவே நிகழ்காலத்திலும் பேசப்படுவது இல்லை..

  • @venkateshudaiyar4085
    @venkateshudaiyar4085 2 หลายเดือนก่อน +1

    சமயபுரத்தாளே போற்றி போற்றி

  • @elavarasanv.elavarasan5201
    @elavarasanv.elavarasan5201 4 ปีที่แล้ว +20

    Thaye Mahamari Om Mariamma Unna Seekkirama pakkanum Amma

  • @kanagarajkanagaraj845
    @kanagarajkanagaraj845 3 ปีที่แล้ว +62

    சமயபுரத்தம்மன் பக்தி மெய்சிலிர்க்கும் பாடல்

  • @kamaleshkarthik2891
    @kamaleshkarthik2891 4 หลายเดือนก่อน +2

    ஓம்சக்தி 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ananthwilliams983
    @ananthwilliams983 3 ปีที่แล้ว +10

    Omsakthi
    Omsakthi
    Omsakthi
    💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @daviddava4849
    @daviddava4849 2 ปีที่แล้ว +7

    Great great Dance and Super Song 🌹🌹🌹

  • @kishoreramesh4224
    @kishoreramesh4224 ปีที่แล้ว +4

    இந்த திரைப்படம் வேண்டும்

  • @muthumurugank6332
    @muthumurugank6332 ปีที่แล้ว +3

    அன்னை ஓம் சக்தி அழகிய மீனாள் அம்மன் போற்றி...

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment 3 ปีที่แล้ว +44

    தாயே மகமாகி ஆதிபராசக்தி தாயே ஓம் சக்தி ஓம் சக்தி

  • @ganesanganesh1301
    @ganesanganesh1301 4 ปีที่แล้ว +11

    Thaye saranam,intha poomiku vanthu enkale corona vil irunthu kappathu thaye,

  • @ayyappanayyappan3690
    @ayyappanayyappan3690 2 ปีที่แล้ว +13

    ரொம்ப பிடிக்கும்

  • @SivaKumar-ij4mq
    @SivaKumar-ij4mq 3 ปีที่แล้ว +38

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @k.yuvarajk.yuvaraj7479
    @k.yuvarajk.yuvaraj7479 3 ปีที่แล้ว +4

    Susheela ❤️

  • @tamilankstamilfuturetv8382
    @tamilankstamilfuturetv8382 2 ปีที่แล้ว +3

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் சக்தி போற்றி

  • @achuruby128
    @achuruby128 ปีที่แล้ว +5

    Pappymma fans

  • @RameshRamesh-yw3yx
    @RameshRamesh-yw3yx 3 ปีที่แล้ว +38

    P.Suseela's Voice & Padmini's performances is superb.

  • @kboologam4279
    @kboologam4279 2 ปีที่แล้ว +11

    மாயிமகமாயி
    மண்ணுலக
    மக்களை
    காத்திடு கோரோனாவிலருந்து

    • @naviman5884
      @naviman5884 ปีที่แล้ว

      😅mmmmmm..yhuu. 😅 bjnn Hannah Montana rimu

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 3 หลายเดือนก่อน +1

    Jaganmathaa 🙏🏻🙇🏻‍♂️

  • @srikrishna755
    @srikrishna755 ปีที่แล้ว +3

    Namaste 🙏

  • @VijayalakshmiE-qk7do
    @VijayalakshmiE-qk7do ปีที่แล้ว +2

    😢t❤
    Dew❤

  • @poomaniechetty894
    @poomaniechetty894 2 ปีที่แล้ว +9

    This movie was a beautiful one.great song wid power of amma🙏

  • @sureshkumarkumar9880
    @sureshkumarkumar9880 ปีที่แล้ว +2

    My fevert song

  • @jeyaveerapandijeyaveerapan5035
    @jeyaveerapandijeyaveerapan5035 2 ปีที่แล้ว +9

    ஓம் சக்தி தாயே போற்றி

  • @sivabalasubramaniyan323
    @sivabalasubramaniyan323 2 ปีที่แล้ว +9

    எங்க அம்மா நாச்சியார் அம்மன் இருக்கா எந்த பயமும் இல்லை

  • @user-ls3jo8qk7m
    @user-ls3jo8qk7m 10 หลายเดือนก่อน +1

    Ammmaaa

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +17

    என்ன ஒரு அருமையான பாடல் 🙏🏽🙏🏽🙏🏽

  • @jaivignesh814
    @jaivignesh814 2 ปีที่แล้ว +4

    பக்தி சக்தி திருப்தி

  • @tamilselvi3034
    @tamilselvi3034 3 ปีที่แล้ว +25

    What a sweet n spiritual voice.

  • @kavinmedia4244
    @kavinmedia4244 3 ปีที่แล้ว +8

    Nice song

  • @dhayasaravanandhayasaravan5375
    @dhayasaravanandhayasaravan5375 3 ปีที่แล้ว +18

    எங்கம்மா மீனாச்சி இருக்க எனக்கு எந்த பயமும் இல்லை

  • @vijayanand6479
    @vijayanand6479 3 ปีที่แล้ว +7

    அருமையான பாடல்...

  • @thambiraje8505
    @thambiraje8505 3 ปีที่แล้ว +120

    பத்மினி அம்மாவின் சாமி யாட்டம் உண்மை போன்று இருந்தது அந்த இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது

    • @chathirasekaramchathirasek6919
      @chathirasekaramchathirasek6919 2 ปีที่แล้ว +5

      எனக்கு பிடித்த கதாநாயகிகளில் முதன்மையானவர் பப்பிமா

    • @manokaranmuthusamimuthusam7235
      @manokaranmuthusamimuthusam7235 2 ปีที่แล้ว

      @@chathirasekaramchathirasek6919 ச

    • @chathirasekaramchathirasek6919
      @chathirasekaramchathirasek6919 2 ปีที่แล้ว

      @@manokaranmuthusamimuthusam7235 அப்படியென்றால்.எனக்குப் புரியவில்லை.

    • @SelvaRaj-ff4qy
      @SelvaRaj-ff4qy 2 ปีที่แล้ว

      @@chathirasekaramchathirasek6919
      Mge

    • @chathirasekaramchathirasek6919
      @chathirasekaramchathirasek6919 2 ปีที่แล้ว

      Mge அப்படி யென்றால் என்ன? தெளிவாக பதிவை இடவும்.

  • @DeviDevi-en2ho
    @DeviDevi-en2ho 3 ปีที่แล้ว +6

    Om mupperum devigale potri 🙏🙏👏👏

  • @srinivasaramanujams9556
    @srinivasaramanujams9556 4 ปีที่แล้ว +8

    Very nice

  • @thamotharan872
    @thamotharan872 2 ปีที่แล้ว +1

    Allgakall ...udampill ulla sellgallaii sarii seiyuum....allgakall kuraivaga kudipathuu nallathu

  • @parameswarykalinchy2575
    @parameswarykalinchy2575 3 ปีที่แล้ว +6

    Awesome

  • @mathurasurprisedeliverybou9489
    @mathurasurprisedeliverybou9489 3 ปีที่แล้ว +4

    👌

  • @cmuruganchinnathambi9146
    @cmuruganchinnathambi9146 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vimalraj422
    @vimalraj422 3 ปีที่แล้ว +23

    Meaningful song ✨🙏

  • @JayaLakshmi-xg1ur
    @JayaLakshmi-xg1ur หลายเดือนก่อน

    Amma.🙏🙏🙏🙏🙏

  • @malathisasidharan6479
    @malathisasidharan6479 4 ปีที่แล้ว +19

    Intha boomi coronavil irunthu meelanum amma

  • @dhanamv1393
    @dhanamv1393 3 ปีที่แล้ว +3

    Super

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @mukishmukish1892
    @mukishmukish1892 2 ปีที่แล้ว +1

    Ohm Shakthi

  • @suershsuersh6920
    @suershsuersh6920 4 ปีที่แล้ว +6

    Amma thaye en vickyum nanum onna sethuvai ma..avan enkuda pesanum ne tha sethuvaikanum na vadikira kanniru unaku kelalaya...thaye una tha nampi iruken...

    • @sivaaravan9928
      @sivaaravan9928 4 ปีที่แล้ว +2

      Atta irukka kavale padathe

  • @muthumarriyammanmuthumarri8459
    @muthumarriyammanmuthumarri8459 2 ปีที่แล้ว +2

    ஒம்சக்தி

  • @appu3171
    @appu3171 2 ปีที่แล้ว +1

    Om shakthi 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @kalyanamm4768
    @kalyanamm4768 3 ปีที่แล้ว +4

    Om.magamaye.🙏🙏🙏

  • @shamugapillai6112
    @shamugapillai6112 2 ปีที่แล้ว +2

    Om shakthi thaiaa

  • @sarathkumar2241
    @sarathkumar2241 2 ปีที่แล้ว

    Super acting,song,makeupand costums akni satti also it,s very superb

  • @rajkrishna3784
    @rajkrishna3784 3 ปีที่แล้ว +7

    En kuladevihey Samayapurathaley pottri pottri pottri

  • @paramesanbu1943
    @paramesanbu1943 3 ปีที่แล้ว +2

    I like this somg

  • @krishnankrishnan8375
    @krishnankrishnan8375 2 ปีที่แล้ว +1

    ɴɪᴄᴇ ꜱᴏɴɢ

  • @annalakshmijayaraj9294
    @annalakshmijayaraj9294 3 ปีที่แล้ว +4

    Un karunayle uyir valgiren

  • @lathaa9518
    @lathaa9518 4 หลายเดือนก่อน

    Appa nan innocent

  • @sinthaporthen3853
    @sinthaporthen3853 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙌💐❤️

  • @Rkumar-so6xt
    @Rkumar-so6xt 3 ปีที่แล้ว +7

    Tamil language

  • @rajakanu8417
    @rajakanu8417 3 ปีที่แล้ว +71

    இந்தப் படத்தின் கதை எங்கள் ஊர் வரலாற்றிலிருந்து எடுக்கப்பட்டது தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பருத்தி குடி கிராமத்தில் வரலாறாகும்

    • @karthikeyankannan3635
      @karthikeyankannan3635 2 ปีที่แล้ว

      Which story ji? The major sundarrajan part? Where is the actual temple?

    • @rameshkanna8667
      @rameshkanna8667 2 ปีที่แล้ว +3

      ஓம் சக்தி பராசக்தி

    • @rameshkanna8667
      @rameshkanna8667 2 ปีที่แล้ว +3

      ஓம் சக்தி பராசக்தி

    • @devisiva362
      @devisiva362 2 ปีที่แล้ว

      .............

    • @ramyaulaganathan6926
      @ramyaulaganathan6926 2 ปีที่แล้ว

      @riyu 900 by

  • @annaduraiazhaguraj8090
    @annaduraiazhaguraj8090 3 ปีที่แล้ว +1

    Ammma 🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏💓

  • @gowthamaputhanbalaraman6589
    @gowthamaputhanbalaraman6589 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 ปีที่แล้ว +1

    கலைவனக்கம்

  • @mahasivaguru6381
    @mahasivaguru6381 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @sivasundharisivasundhari2535
    @sivasundharisivasundhari2535 3 ปีที่แล้ว +5

    Samayea puram marriammma thunai🙏🙏🙏🙏

    • @dhinakaran5150
      @dhinakaran5150 3 ปีที่แล้ว +1

      ஓம் சக்தி பராசக்தி தாயே சரணம் அம்மா தாயே

  • @shanmugapriyasivan3217
    @shanmugapriyasivan3217 3 ปีที่แล้ว +1

    Super act

  • @satheshjana3861
    @satheshjana3861 5 หลายเดือนก่อน +1

    பெண் : ஆஆ ஆஆஆ
    ஆயி மகமாயி ஆயிரம்
    கண்ணுடையாள் நீலி
    திரிசூலி நீங்காத
    பொட்டுடையால்
    சமயபுரத்தாலே சாம்பிராணி
    வாசகியே சமயபுரத்தை
    விட்டு சடுதியிலே வாருமம்மா
    பெண் : { மாயி மகமாயி
    மணி மந்திர சேகரியே
    எங்க ஆயி உமையானவளே
    அஸ்தான மாரிமுத்தே } (2)
    பெண் : சிலம்பு பிறந்ததம்மா
    சிவலிங்க சாலையிலே பிரம்பு
    பிறந்ததம்மா பிச்சாண்டி
    சந்நிதியில்
    பெண் : உடுக்கை பிறந்ததம்மா
    உருத்திராட்ச பூமியிலே பாம்பை
    பிறந்ததம்மா பளிங்கு மா
    மண்டபத்தில்
    பெண் : மாயி மகமாயி
    மணி மந்திர சேகரியே
    எங்க ஆயி உமையானவளே
    அஸ்தான மாரிமுத்தே
    பெண் : பரிகாசம்
    செய்தவரை பதை
    பதைக்க வெட்டிடுவே
    பரிகாரம் கேட்டு விட்டா
    பக்கத்துணை நீ இருப்பே
    ஆண் : மேல்நாட்டு
    பிள்ளையிடம் நீ போட்ட
    முத்திரையை நீ பார்த்து
    ஆத்தி வச்சா நாள் பார்த்து
    பூஜை செய்வான்
    பெண் : மாயி மகமாயி
    மணி மந்திர சேகரியே
    எங்க ஆயி உமையானவளே
    அஸ்தான மாரிமுத்தே
    பெண் : குழந்தை
    வருந்துவது கோவிலுக்கு
    கேட்கலையோ மைந்தன்
    வருந்துவது மாளிகைக்கு
    கேட்கலையோ
    பெண் : ஏழை குழந்தையம்மா
    எடுத்தோர்க்கு பாலனம்மா உன்
    காலில் பணிந்து விட்டான்
    தயவுடன் நீ பாருமம்மா
    பெண் : கத்தி போல்
    வேப்பிலையாம்
    காளியம்மன் மருத்துவமாம்
    ஈட்டி போல் வேப்பிலையாம்
    ஈஸ்வரியின் அருமருந்தாம்
    வேப்பிலையில் உள்ளிருக்கும்
    விதைத்தனை யார் அறிவார்
    பெண் : ஆயா மனமிறங்கு
    என் ஆத்தா மனம் இறங்கு
    அம்மையே நீ இறங்கு என்
    அன்னையே நீ இறங்கு

  • @user-vo5eh9zg5n
    @user-vo5eh9zg5n 8 หลายเดือนก่อน

    Om sakthi

  • @muthamilp9200
    @muthamilp9200 ปีที่แล้ว

    ஆத்தா துனை வா

  • @sarala3406
    @sarala3406 5 หลายเดือนก่อน

    வணக்கம் ❤❤❤❤❤

  • @yogaprakass4024
    @yogaprakass4024 7 หลายเดือนก่อน +1

    😭😭😭😭😭😭😭

  • @tksubramanian6389
    @tksubramanian6389 6 หลายเดือนก่อน

    ❤வணக்கம்மதுரை❤

  • @rajendranc4798
    @rajendranc4798 ปีที่แล้ว +1

    Enna movie

  • @vinayagamvinayagam287
    @vinayagamvinayagam287 2 ปีที่แล้ว

    👌👌

  • @malathiakash5225
    @malathiakash5225 2 ปีที่แล้ว

    Super. Song