Malli poo song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • • Ranjithame video song ...
    Jayganesan muniswari Rajapalayam couple
    Simbu song

ความคิดเห็น • 691

  • @serinthakira7684
    @serinthakira7684 ปีที่แล้ว +4

    யாதார்தமான உண்மையான நடிப்பு.அழகானநடனம்.உங்கள்இருவருக்கும்.மனமார்ந்தவாழ்த்துக்கள்.

  • @amcschenal3264
    @amcschenal3264 2 ปีที่แล้ว +7

    அந்த படத்துல இந்த song நான் பாக்கல first unga vedio தான் பார்த்தேன் ,,இந்த பாட்டு இதுவரைக்கும் எவ்ளோ time பார்த்தேன்னு எனக்கே தெரியல ,,நீங்க ரெண்டுபேரும் ரொம்ப அற்புதமா பொறுத்துறீங்க இந்த songkuku ,இந்த பொண்ணுக்கு இந்த voice suprea match ஆகுது ,great ,,💥💥💥💥🙌🌹💥🌹💥🌹💥🌹💥🌹💥🌹💥🌹💥🌹😊🍭🍭🍭🍭🍭🍭

  • @palmurugan9726
    @palmurugan9726 ปีที่แล้ว +27

    எந்த ஆபாசமும் இல்லாத நடனம். அன்பு தங்கச்சி, மச்சானுக்கு வாழ்த்துக்கள்....

    • @ajithKumar-xk5mc
      @ajithKumar-xk5mc 8 หลายเดือนก่อน +2

      Super super super dance

  • @sarsvanan4276
    @sarsvanan4276 2 ปีที่แล้ว +8

    மனிதனும் கடவுளை பார்த்தது இல்ல ஆனால் கடவுள் படைத்த இவ் உலகில்.... அன்பை பயன் படுத்தும் விதம் தான் அழகு சந்தோசம்

  • @bharathi852
    @bharathi852 ปีที่แล้ว +6

    ஒளி அமைப்பு - ஒளிப்பதிவு - நடன அமைப்பு...எல்லாம் அருமை.....
    '" திருமண மலர்கள் தருவாயா " பாடல் நடனத்தை அரங்கேற்றும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...

    • @arumugam8109
      @arumugam8109 11 หลายเดือนก่อน

      சூப்பர்🙏🌹🙋

  • @jansirani4601
    @jansirani4601 2 ปีที่แล้ว +4

    அருமை.எல்லிரும் பார்த்து ரசிக்கக்கூடிய அழகான நளினமான நடனம்.வாழ்த்துகள்.

  • @vadivelSATHASIVAM
    @vadivelSATHASIVAM 2 ปีที่แล้ว +16

    அடடடடா அருமை அருமை தனி திறமையோடு உங்கள் காணொளி விடிய அமைத்திருக்கிறீர்கள் ஆக அற்புதம் எந்த தொழில் நுட்பமும் இல்லாமல் இந்தப் பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளீர்கள் இருந்த போதும் வாழ்த்து சொல்லாமல் போக மனதில்லை வாழ்த்துக்கள்

  • @nigazhbarathi
    @nigazhbarathi 2 ปีที่แล้ว +34

    எப்பவும் போல...சிறப்பான படைப்பு...வாழ்த்துக்கள் இருவருக்கும்...

  • @sivakumarc2668
    @sivakumarc2668 2 ปีที่แล้ว +29

    மிக அருமையான நடனம்.... பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது... வாழ்த்துக்கள்...

  • @kutties2084
    @kutties2084 2 ปีที่แล้ว +44

    உங்களுடைய ரசிகை நான் இன்னும் நிறைய பாடல்கள் பதிவிடனும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன் .

  • @kutties2084
    @kutties2084 2 ปีที่แล้ว +6

    சாங் செலக்க்ஷன் சூப்பர் உங்களுடைய நடிப்பும் செம

  • @r.ssaravana
    @r.ssaravana 11 หลายเดือนก่อน +2

    Wow.super

  • @akiasaikan
    @akiasaikan 2 ปีที่แล้ว +6

    Anna Anni my favt couples.. Love u both.. Dance spr.. . Unkala Enakku rempa pitikkum.. Love u lotssssss

  • @senthilsenthilkumar40
    @senthilsenthilkumar40 2 ปีที่แล้ว +20

    திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் வாழ்த்துக்கள் 💐💐🌹

  • @psuresh2619
    @psuresh2619 2 ปีที่แล้ว +3

    படத்தில் பார்ப்பதை விட சிறப்பு

  • @SPLsView2021
    @SPLsView2021 2 ปีที่แล้ว +15

    சிறப்பு சிறப்பு மிக சிறப்பு இருவரும், நல்ல பாடல் நல்ல நடனம் வாழ்துக்கள் ,

  • @ravi02341
    @ravi02341 2 ปีที่แล้ว +32

    சகோதரரே சகோதரிகளே அருமையான திறமை மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் உங்களுக்கு உறுதுணையாக என்றும் சிவபெருமான் கூடவே இருப்பார் ஓம் நமச்சிவாயா

  • @k.balamurugankumanan1564
    @k.balamurugankumanan1564 2 ปีที่แล้ว +176

    மிகவும் அருமையான நடனம் இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @vmurugan5775
    @vmurugan5775 2 ปีที่แล้ว +1

    Enth song tv la nalla ella .unkaluku thaan entha song poruthama eruku 100/ super bro i like uuuuuuuuuuu semma.entha song naalay neenka thaan so cute

  • @ponnuchamylph.d1584
    @ponnuchamylph.d1584 2 ปีที่แล้ว +2

    Super முன்னாள் பேராசிரியர் அவர்களே. It is very simplicity dances. மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @mvenugopal7593
    @mvenugopal7593 2 ปีที่แล้ว +1

    Verynice my dear sister and matchan veryvery cuete copules god bless you thangam

  • @sindhujasindhuja285
    @sindhujasindhuja285 2 ปีที่แล้ว +2

    Akka and anna rendu perume super super super

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 ปีที่แล้ว

      Hai madam

  • @KGopal-rg2id
    @KGopal-rg2id 2 ปีที่แล้ว +2

    அருமையான சகோதரி நல்ல டான் ஸ்பண்றீங்க மூப்பர் மல்லி பூ சாங்ஸ்

  • @radharadha9336
    @radharadha9336 2 ปีที่แล้ว +3

    உங்கள் விடியோ எப்போதும் சூப்பர் உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்

  • @krishnamoorthyk6497
    @krishnamoorthyk6497 2 ปีที่แล้ว +1

    Super dances sister my brother also very nice danceing God bless you

  • @selivseliv6839
    @selivseliv6839 ปีที่แล้ว +5

    இப்படி எல்லாரும் ஆடின நல்லா இருக்கும் மிக அருமையான பாடல் இருவரும் இணைந்து நடித்து சூப்பர்

  • @BalasubramanianSomu-bo5ji
    @BalasubramanianSomu-bo5ji 8 หลายเดือนก่อน +1

    சூப்பர். தங்கச்சி. வாழ்த்துக்கள்

  • @vishnu7968
    @vishnu7968 2 ปีที่แล้ว +6

    சூப்பர் தங்கமே இன்னும் முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள்

  • @velankannidoss
    @velankannidoss 2 ปีที่แล้ว +9

    அழகான நடனமும் எடிட்டிங்கும் சூப்பர் சார்

  • @saravananyogalakshmi7936
    @saravananyogalakshmi7936 2 ปีที่แล้ว +4

    Vera leval Supar dear 👍👌💝💝💝💝💝💝💝💝💝

  • @shiyamarun6462
    @shiyamarun6462 2 ปีที่แล้ว +28

    சூப்பர் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள் அக்கா 🌹 அண்ணா

  • @RosanthapaRoshu
    @RosanthapaRoshu 3 หลายเดือนก่อน +2

    Supper dance ❤

  • @rajabavai7554
    @rajabavai7554 2 ปีที่แล้ว +87

    அருமை அருமை... உங்கள் இருவரின் நடனமும் எப்போதும் மனம் கவரும்... 👌👌

  • @chellapandi726
    @chellapandi726 2 ปีที่แล้ว +13

    அண்ணா வணக்கம் அண்ணா உங்க இருவருடைய நடனமும் மிக அருமையாக இருக்கிறது இனி வருகின்ற காலங்களில் தமிழ் சினிமாவில் ஏதேனும் முயற்சி செய்து உங்களுடைய முழு திறமையும் வெளிப்படுத்துங்கள் வாழ்த்துக்கள் அண்ணா.

  • @amcschenal3264
    @amcschenal3264 2 ปีที่แล้ว +5

    அருமையான dance ,correcta பண்ணிட்டீங்க உங்களை பாராட்ட வார்த்தையில்லை 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @Priya-kk7ye
    @Priya-kk7ye 2 ปีที่แล้ว +2

    வாவ் நீங்கள் இருவரும் ரொம்ப சூப்பரா டான்ஸ் ஆடி இருக்கீங்க

  • @இப்றாகீம்
    @இப்றாகீம் ปีที่แล้ว +5

    அசிங்கம் இல்லாத நடனம் அருமை

  • @தமிழ்_பிரபஞ்சம்
    @தமிழ்_பிரபஞ்சம் 5 หลายเดือนก่อน +1

    மிக அருமையாக நடனம் அடியுள்ளிற்கல் 🎉🎉🎉

  • @MumbaiponnuCoimbatorela
    @MumbaiponnuCoimbatorela 2 ปีที่แล้ว +3

    Anna semma super.... Akka face expression ultimate

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 ปีที่แล้ว

      Hai madam

  • @s.lakshman.slakshman7720
    @s.lakshman.slakshman7720 ปีที่แล้ว +3

    👌👌👌👌செம்ம அழகு 👌🙏🏿👌

  • @prasath4936
    @prasath4936 2 ปีที่แล้ว +1

    Nenga pannuna endha oru video tha semmaya iruku💯💯💯💯💯💯

  • @subramanianp5893
    @subramanianp5893 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @vasaganmanivel2618
    @vasaganmanivel2618 9 หลายเดือนก่อน +2

    🌹அருமை சூப்பர் சோங் 🌹❤️👌

  • @therinthathagavalmattum2363
    @therinthathagavalmattum2363 2 ปีที่แล้ว +1

    Wooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooow superb superb superb superb superb superb superb superb superb superb superb superb kalakkittinga ponga semmmmmmma Dhooool performance 💐💐💐💐💐💐

  • @kamleshkl7429
    @kamleshkl7429 2 ปีที่แล้ว +6

    Congratulations சகோதரி மற்றும் சகோதரர்

  • @dassneyveli7844
    @dassneyveli7844 2 ปีที่แล้ว +5

    அருமை.........Best........

  • @mahalachimiarjunen1984
    @mahalachimiarjunen1984 2 ปีที่แล้ว +4

    Supar.supar.valthukal

  • @marismgl9531
    @marismgl9531 2 ปีที่แล้ว +3

    சேலை பூ ரொம்ப அழகு சூப்பர் 😍

  • @jothibasu8839
    @jothibasu8839 2 ปีที่แล้ว +1

    Wow vera leval good dance 💐💐💐🌹🌹🌹🌹👌👌👌👍👍👍 congratulations 💐💐🌹🌹

  • @lakshmananlakshmanan2594
    @lakshmananlakshmanan2594 2 ปีที่แล้ว +1

    Super super sister and prother ung thiramai valka valka

  • @bhagavathir9168
    @bhagavathir9168 2 ปีที่แล้ว +2

    Munsi sema beautiful dance da i am un 11 th STD school friend da

  • @thavamanisimla8505
    @thavamanisimla8505 2 ปีที่แล้ว +6

    Very well dance, acting and song totally super, like it sir.

  • @saravananm1052
    @saravananm1052 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் என் அருமை தங்கக்கும்...அருமை அண்ணனுக்கும்...வாழ்த்துக்கள் ....

  • @k.balamurugankumanan1564
    @k.balamurugankumanan1564 2 ปีที่แล้ว +5

    சூப்பரோ சூப்பர் Advance தீபாவளி நல் வாழ்த்துக்கள்

  • @rathikajvj6579
    @rathikajvj6579 2 ปีที่แล้ว +1

    Semma supperbbbb @!!¡!!!!very nice dancing 💃 🕺 shoo cutee goriyography

  • @shiyamsundar5403
    @shiyamsundar5403 2 ปีที่แล้ว +1

    அருமை. பாராட்டுக்கள். ரசிக்கும் வண்ணம் உள்ளது.

  • @balamani3574
    @balamani3574 2 ปีที่แล้ว +1

    🙂நல்லா இருக்கு.. டான்ஸ் செம்ம

  • @PrasanthPrasanth-qo6lm
    @PrasanthPrasanth-qo6lm 2 ปีที่แล้ว +28

    Dance amazing... Congratulations both of you guys..😘

  • @RamuRamu-mo1tw
    @RamuRamu-mo1tw 2 ปีที่แล้ว +2

    Ungal thiramai melum valara vallthukkal😍😍😍

  • @krozhivlog8277
    @krozhivlog8277 2 ปีที่แล้ว +2

    Wow super sister cute couple

  • @maniarungaraimaniarungarai6298
    @maniarungaraimaniarungarai6298 2 ปีที่แล้ว +1

    அருமையான நடனம் இன்னும் நிறைய தர வேண்டும்

  • @balasubramanis5257
    @balasubramanis5257 2 ปีที่แล้ว +2

    சிறப்பு,
    தொடரட்டும் உங்கள் முயற்சி

  • @ABDULAJEEZ1993
    @ABDULAJEEZ1993 2 ปีที่แล้ว +3

    Semma annaa.... Romba arumayaa iruku anna

  • @suryatechofficial6534
    @suryatechofficial6534 2 ปีที่แล้ว +1

    Super dance thangachi 👍👍

  • @DARSHANA2018
    @DARSHANA2018 2 ปีที่แล้ว +14

    Very excellent performance both of you..

  • @BalaMurugan-je8kw
    @BalaMurugan-je8kw 2 ปีที่แล้ว +8

    அருமையான நடணம் வாழ்த்துக்கள்...

  • @ramajayamramvimal9729
    @ramajayamramvimal9729 2 ปีที่แล้ว +1

    அருமை நண்பா நம்பி,final konjam cleara finish pannunga pls

  • @suvi1997
    @suvi1997 2 ปีที่แล้ว +1

    Bro unmaila sema nice niga melum valaravalthukal anna

  • @nivethanivetha268
    @nivethanivetha268 2 ปีที่แล้ว +3

    அருமையான நடனம் வாழ்த்துக்கள்....

  • @allahuakbar6674
    @allahuakbar6674 2 ปีที่แล้ว +1

    Anna vanthona dance massa aiduchi
    ...... ☺😊

  • @samykannu1601
    @samykannu1601 2 ปีที่แล้ว +1

    Super neenga rendu pearum semma jodi

  • @rajasekar3825
    @rajasekar3825 2 ปีที่แล้ว +1

    அருமையான முயற்சி வாழ்த்துக்கள் அண்ணா அக்கா 👍🏽👍🏽👍🏽👍🏽

  • @jemila5443
    @jemila5443 2 ปีที่แล้ว +5

    Super dance 👏👏வாழ்க வளர்க என்றும் நலமுடன் இன்னும் நிறைய பேர் வாங்க வாழ்த்துக்கள்

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 ปีที่แล้ว

      Hai madam

  • @maghizhana.m3739
    @maghizhana.m3739 2 ปีที่แล้ว +4

    Vaalthukal.......super song bro

  • @prabaarasu2786
    @prabaarasu2786 2 ปีที่แล้ว +2

    Vera level maa..

  • @MuruganMurugan-df4iw
    @MuruganMurugan-df4iw 2 ปีที่แล้ว +2

    நடனம் மிகவும் அருமை வாழ்த்துகள்பல

  • @kaliraj7139
    @kaliraj7139 2 ปีที่แล้ว +1

    Machan super &sister super...

  • @SENTHILKUMAR-ll4ht
    @SENTHILKUMAR-ll4ht ปีที่แล้ว +1

    Your confidence is very superb

  • @GeethaGeetha-jf1th
    @GeethaGeetha-jf1th 2 ปีที่แล้ว +1

    Very interesting Dance..... Good performance... Congratulations ... To you..

  • @vasanthkumar4287
    @vasanthkumar4287 2 ปีที่แล้ว +2

    Very good cute vedio nalla song

  • @sankarsangiyam7048
    @sankarsangiyam7048 2 ปีที่แล้ว +5

    நடனம் மிக அருமையாக உள்ளது

  • @kanikkaimaryvarshi2719
    @kanikkaimaryvarshi2719 2 ปีที่แล้ว +1

    Super bro....sis.....azhaga irukku dance.....

  • @kanagarajg2326
    @kanagarajg2326 2 ปีที่แล้ว +1

    Bro & Sister super vera level

  • @sathisr5719
    @sathisr5719 2 ปีที่แล้ว +1

    Very nice dance sister and brother God bless you 👍

  • @suvinvijay6388
    @suvinvijay6388 2 ปีที่แล้ว +8

    Nice couple and nice dance super......edit very nice

  • @elumalaimani5527
    @elumalaimani5527 ปีที่แล้ว +1

    Super akka and anna👍

  • @anujdhamu123
    @anujdhamu123 2 ปีที่แล้ว +1

    Sema super step and dance very nice.greats.sister and bro.

  • @MukundasriSunsugu
    @MukundasriSunsugu 2 ปีที่แล้ว +5

    பாப்பா சூப்பர் performance

  • @thangamradha
    @thangamradha 2 ปีที่แล้ว +1

    பார்க்கவே அழகா உள்ளது.நீங்களும் உங்க நடனமும்

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 2 ปีที่แล้ว +1

    Super eruvarin dance arumai vazthukal vazgha valamudan 👌👏🙌

  • @nareshn6150
    @nareshn6150 2 ปีที่แล้ว +1

    Congratulations good effort
    God bless you ....

  • @Sathiyaseelan3589
    @Sathiyaseelan3589 2 ปีที่แล้ว +2

    First time experience good feel thanku

  • @ragavan.6890
    @ragavan.6890 2 ปีที่แล้ว +1

    Super akka anna vera level

  • @VijayKumar-qg5th
    @VijayKumar-qg5th 2 ปีที่แล้ว +3

    Super brother & Sister Unga videos romba pidikkum unkaa dance Vera level 👌 👌👌👌

  • @srivinayakcopier2002
    @srivinayakcopier2002 2 ปีที่แล้ว +1

    superb bro and sister nice dance and your efforts

  • @anivijay1181
    @anivijay1181 2 ปีที่แล้ว +1

    Very nice ..super

  • @p.sarathidasan4434
    @p.sarathidasan4434 2 ปีที่แล้ว +1

    Nice dance brother vaazga valamudan

  • @bal9219
    @bal9219 2 ปีที่แล้ว +2

    Arumai professer.unga level dance mass

  • @jaivasanthi2140
    @jaivasanthi2140 3 หลายเดือนก่อน +1

    ❤❤wow nice super akka ❤❤

  • @suganthipoongavanam4510
    @suganthipoongavanam4510 2 ปีที่แล้ว +5

    சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை அருமை அருமை 👏👏👏👏👏👌👌👌