இனிய திரு மண நாள் வாழ்த்துகள் முதல்வர் ஸ்டாலின்மனைவி துர்கா ஸ்டாலின் அவர்களுக்கு இனிய திரு மண நாள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் என வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்
உங்கள் தந்தை தாயுமானவர். நீங்கள் கலைஞர் அப்பா குடும்பத்திற்கு கிடைத்த பொக்கிஷம். உங்களிடமிருந்து பெண்கள் அனைவரும் நிறைய கற்று கொள்ள வேண்டும் அண்ணி. ரசிகைகள் மன்றம் ஆரம்பம் விரைவில்😊❤❤❤
நீங்களும் சரி உங்கள் அப்பாவும் சரி கலைஞர் குடும்பத்திற்கு கிடைத்த பரிசு...தலைவர் குடும்பம் ஒரு மாதிரி குடும்பம் தான்...உங்கள் மகன் நல்ல அரசியல்வாதி, சிரித்த முகம்...smart
இல்லையே ஸ்டாலின் அப்பாவும் பிசிரில்லாமதான் பேசுவாங்க; ஆனால் லேசான குரல் கரகரப்புதான் உங்களுக்கு அப்படி தெரிகிறது பேசும் மொழியிலோ கருத்திலே பிசிர் இல்லை

அம்மா நீங்கள் கூறிய வள்ளலார் பரம்பரையில் வழி வந்தவள் நான்...மிகப் பெருமையாக உள்ளது...பாச மிகு வார்த்தைகள் மனதிற்கு இதம் அளிக்கிறது..❤❤❤
அப்பாவின் அழகான குணத்தால் தான் அவர்களின் பிள்ளைகள் நல்ல நிலையில் கடவுள் வாழ வைக்கிறார்...
சூப்பர் மேடம்....
நீங்களும் சரி உங்கள் அப்பாவும் சரி கலைஞர் குடும்பத்திற்கு கிடைத்த பரிசு...தலைவர் குடும்பம் ஒரு மாதிரி குடும்பம் தான்...உங்கள் மகன் நல்ல அரசியல்வாதி, சிரித்த முகம்...smart
உதவி செய்யும் குணமும்&எளிமையும் இருந்தால் அவர்களின் வாரிசுகள் நல்லாயிருப்பார்கள் என்பது 💯💯💯💯உண்மை...கடவுளுக்கு சமமானவர்கள்🙏🙏🙏🙏
Love you so much Durga amma
அருமை அருட்பெருஞ்சோதி வாழ்த்துக்கள்
அவள் பெரும் ஜோதி வல்லநாடு சாது சிதம்பர சுவாமிகள் எங்கள் ஊர்
நீங்கள் இருவரும் நீடுழி வாழ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நான் இலங்கை யில் இருந்து சாந்தி.❤❤
பக்குவம் நிறைந்த பெண்மை எங்கள் அண்ணி
💯💯💯
Amma luv u
அம்மா நன்றி அம்மா உங்கள் குடும்பத்தில் அனைவரும் நலமா மேடம் உங்கள் பெயர் நிலை த்து இருக்கனும்
சொல்லும் முறை அருமை
இந்த அத்தியாயம் ரொம்பவும் அருமையாக இருந்தது
அடுத்த அத்தியாத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்❤ அம்மா
So.sweet❤❤❤❤❤❤❤
நான் பிஜேபி இருந்தும் உங்களை பிடிக்கும்.இபபடி பிசிரில்லாம் பேசும் உங்கள் திறமையில் கால் பங்கு கூட உங்கள் கணவருக்கு இல்லாதது வருத்தம் அளிக்கிறது.
இல்லையே ஸ்டாலின் அப்பாவும் பிசிரில்லாமதான் பேசுவாங்க; ஆனால் லேசான குரல் கரகரப்புதான் உங்களுக்கு அப்படி தெரிகிறது பேசும் மொழியிலோ கருத்திலே பிசிர் இல்லை
enga veetil oruvar neenga
திறப்புவிழா என்று சொல்லக்கூடாது.திறப்புநிகழ்ச்சி.என்றுதான்சொல்லவேண்டும்.